@@neelakandan4900 மயிர்ல சித்தர் வாக்கு. தமிழ்நாடு தனி நாடாச்சுன்னா ஸ்டாலின் சீமான் திருமாவளவன் இவுனுங்க சுன்னியாதான் ஊம்பணும் தமிழ்நாட்டுக்காரங்க. தமிழ்நாடு சுடுகாடாகும்
தமிழ் நாட்டை 2 ஆக பிரித்தல் மிகவும் நன்று.!!!. காரணம்:- நான் வெளிநாட்டில் வசிக்கிறேன் இங்கு தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மன நிலையை வைத்து பார்க்கும் போது தமிழ் நாட்டை இரண்டாக பிரிப்பது நல்லது என்று என கருதுகிறேன் வெகு விரைவில் பிரிக்கவேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன்.!!!!.
மக்கள் நலன், அரசியல் தலைவர், எதிர்ப்பு, பாதிப்பு உடையவர்கள், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, பிரிப்பு அவசியம், மக்கள் வட தமிழ்நாடு,ஊட்டி தென்தமிழ்நாடுகோடைகானல், குற்றாலம் மலை பகுதி , மருத்துவர் ராமதாஸ்,ஆதரவு
இந்த உலகத்திலேயே தன்னுடைய சொந்த நாட்டு தாய் மொழி தமிழை தன்னுடைய நாட்டு பெயராக கொண்ட ஒரே மாநிலம் என் உயிர் தாய் தமிழ் நாடு " Tamizh " is Our Mother Language "தமிழ்" and "Country " நாடு is mean of Translate to "தமிழ்நாடு" is Our Lovable Country தமிழன் என்று சொல்லி தலைநிமிர்ந்து நில் ... . .. .
இந்தியாவை இரண்டாக பிரித்து வட இந்தியா தென் இந்தியா என்று வரவேண்டும் நிர்வாக வளர்ச்சி நாட்டில் வரும் அப்படி இல்லை என்றால் ஒவ்வொரு மாநில சுயாட்சி வரவேண்டும் அதுவும் இல்லை என்றால் தனிநாடு தமிழம் வரவேண்டும்
Mr.muslim mind your business. Even after getting a country for yourself, just for allowing you people to stay back, you people have done more damages than good things. If you can't just keep quiet or leave India and allow us to live in peace.
பல மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுகிறது! அதுபோல் மாநிலங்கள் பிரிப்பது நல்லது. இரண்டு கோடியில் இருந்து மூன்று கோடிக்கு மேல்போகாமல் மக்கள் தொகையை கொண்ட பகுதியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும்!! இதன்படி பார்த்தால் மத்திய பிரதேசம் உத்திர பிரதேசம் மேலும் பிரிக்கவேண்டி வரும்!! நல்லதுதான்!!
எல்லாருக்கும் உயிர் ஒன்றுதான் அந்த உடலில் இருந்து உயிரை பிரித்தால் உடலும் இருக்காது உயிரும் இருக்காது அதே போல் தான் என் தாய் தமிழ் நாடும் எங்கள் உயிரை பிரிக்காதீர்கள்
தமிழ்நாடு 33 மாவட்டங்களையும் . 39 மக்களவைத் தொகுதியும். 234 சட்டமன்றத் தொகுதியும் .15 மாநகராட்சிகளும் கொண்டா மாநிலம் ஆகும் மாநிலத்தின் கடைக்கோடியில் கன்னியாகுமரில் தமிழ் புலவர் திருவள்ளுவர் திரு சிலையும் மாநிலத்தின் துவக்கத்தில் திருவள்ளுர் பெயரில் மாவட்டமும் தமிழரின் பாரம்பரியம் 33 மாவட்டத்திலும் பிரதிபலிக்கின்றது எனவே தமிழகத்தை பிரிக்கும்செயலில் யாரும் ஈடுபட வேண்டாம்
@@srikrishnaprinters3852 Who sign for hydro corbon? Thoothukudi sterilite company approved and operated for many years on whose period? In tamilnadu jallikattu stoped when and who was ruling in central and state? All three questions answer is DMK and Congress when they both ruling central and state governments. Don't sleep wake-up.
உறுதிப்படுத்தப்படாத செய்தியை போட்டு குழப்பாதீர்கள் அப்படி பிரித்தால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் தமிழனை பிரித்து ஆளலாம் என்று நினைக்கிறார்கள் ஒருபோதும் தமிழக மக்களிடம் அது எடுபடாது இது என் தமிழ்நாடு டா
@@rsilambarasan1314 தமிழகத்தை கட்டாயம் இரண்டாக பிரிக்க வேண்டும்.. ஒன்றூ சென்னையும் மற்றொன்றூக்கு மதுரையும் தலைநகராக ஆக்க வேண்டும்.. அப்போது தான். தமிழகத்தை 50 ஆண்டுகளாக சுரண்டியே தன் குடும்ப சொத்தை பல ஆயீரம் கோடீ ஆக்கி கொண்ட கருணாநிதியின் கூட்டத்திற்க்கு முடிவு பிறக்கும்
அப்படி ஒரு நிலை வந்தால் முதலில் தமிழ் நாட்டை இந்தியாவிலிருந்தே பிரிப்போம் அல்லது பஜக சங்கிகளை இந்த உலகத்தை விட்டே பிரிப்போம் நாம் எப்போதும் தமிழன் தமிழனே
தமிழ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு தமிழ் நாடு. ஆந்திரா. தெலுங்கானா. கர்நாடகா. கேரளா மற்றும் சில கிழக்காசிய மாநிலங்களில் சில பிரித்து தென்இந்தியா- வட இந்தியா என்றும் பிரிக்கலாமே
Ok da....நிர்வாண வசதிக்காக தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க ஒரு வேலை திட்டமிடப்பட்டால், அதே நிர்வாண காரணங்களுக்காக இந்தியாவை இரண்டாக பிரிப்பது குறித்தும் திட்டமிடுங்கள்.... South India North India. செய்வியாயா?
தமிழ்நாடு 2026 இல் 234 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆச்சி பொறுப்பு முதலமைச்சர் வருங்கால முதலமைச்சர் அப்துல்லா பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டின் தலைநகரமாக திருநெல்வேலி மாற்றப்படும் மது போதை ரவுடிசம் இல்லாமல் தமிழ்நாட்டை புண்ணிய பூமியாக உருவாக்கப்படும் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் இறைவனுடைய அருளைக் கொண்டு உருவாக்கப்படும் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
ஒவ்வொரு MLA தொகுதியையும் ஒவ்வொரு நாடாக பிரித்துவிட்டால் ஆயிரக்கணக்கான அரசியல் வாதிகளை ஜனாதிபதிகளாக , பிரதமா்களாக , முதல்வா்களாக , மந்திரிகளாக ஆக்கலாமே . பதவி ஆசை உள்ளவா்கள் மகிழ்வாா்கள் .
திமுக தான் தென்மண்டல அமைப்பு செயலாளர் என்ற பதவி கொண்டு வரப்பட்டது.... அப்போதே தமிழ்நாட்டை பிரிக்க நினைத்தார்கள்.... இப்படி ஒரு நிலமை வந்தால் எப்படி எதிர்ப்பார்கள்.... உடனே ஆதரிப்பார்கள்.....
ஏற்கனவே மெட்ராஸ் ரெஜிமேண்ட் தென் மாநிலங்கள் நான்கு இருந்தன பிறகு ஐந்தாவது தெலுங்கான பிரித்து ஒரு மூன்னேற்றம் இல்லை ஊழல் நாட்டில் இனி மாநிலங்கள் பிரித்து பயன் இல்லை ஒவ்வொரு மாநில சுயாட்சி வரவேண்டும் சிறப்பு அதுதான் ஒவ்வொரு மாநிலம் வருமானம் அந்த அந்த மாநில பயன் பாட்டில் வரவேண்டும் உருவாக்க வேண்டும் ஐக்கிய மாநிலங்கள் இந்தியா என்று
தமிழர் நாட்டை பிறிக்கல்லாம் யாரும் வராதிக உங்க பிறிப்பு சேர்பெல்லாம் அங்கிட்டு வடநாட்டுப்பக்கவே வச்சிக்கொங்க. தமிழ் நாடு தமிழர் நாடு என்றுமே நாங்க ஒன்றாகத்தான் இருப்போம்
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு" ஏற்கனவே தமிழ்நாடு அதிகமான சொந்தப் பகுதிகளை இழந்து இன்று தவித்துக்கொண்டிருக்கிறது. பலவித பிரச்சனைகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தண்ணீர் பிரச்சினை. ஏதாவது புதுப் பிரச்சினையை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு வடநாட்டவர்கள் போடும் திட்டம். இதன்மூலம் அவர்கள் இலக்கு இலகுவாக நிறைவேறிவிடும். ஊரு இரண்டுபட்டால் எதிரிக்குக் கொண்டாட்டம்தான் ! மத்திய அரசுக்கு தமிழகத்தை பிரிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. இப்போது தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. இது ஆட்சியைப் பிடிப்பதற்கு வடநாட்டவர்களின் நரித்தந்திரம். தமிழ்நாடு மக்களே எச்சரிக்கை ! ஏன் இந்தியாவைப் இரண்டாகப் பிரித்து 2 பிரதமர்கள் ஆட்சி செய்யக்கூடாது? ஏன் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து தனித் தமிழ்நாடாகத் தரக்கூடாது?
தொழில் வளா்ச்சிக்காக மட்டும் தமிழ்நாடு பிாிக்கப்படக்கூடாது. ஒன்றுபட்ட தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் தொழில் வளா்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். வேண்டுமானால் திமுகவை இரண்டாக பிாித்துக்கொள்ளலாம்.சென்னையை தலைமையிடமாக கொண்டு ஒன்று சுடாலின் திமுக.. மதுரையை தலையிடமாக வைத்து கனிமொழி திமுக என்று வைக்கலாம். தமிழ்நாடு ஒன்றுபட்ட தமிழ் நாடுதான் வேண்டும்.
தனி மாநிலம் கேட்பவர்களுக்கு தனி மாநிலம். யூனியன் கேட்பவர்களுக்கு யூனியன் பிரதிதேசம். சுதந்திரம் கேட்பவர்களுக்கு சுதந்திரம். அனைவரது தாய் மொழி ஹிந்தி மட்டுமே. ஒரே நாடு ஒரே மொழி. ஒரே நாடு ஒரே ஆறு. இதுதான் எங்கள் திட்டம்.
வட இமயம் தென்குமரி இடை விரிந்து கிடந்த தமிழகம், உலக மொழியினங்கலுக்கெல்லாம் தாயாய் தலையூற்றாய் தரித்துனின்ற அகண்ட தமிழகம் இன்றும் உலக நாடுகளிலெல்லாம் பரவி திகழ்கின்ற தமிழ்ப்பண்பாடு அருகிப்போனதெல்லாம் தான் பேணிய அறக்கொள்கையால் தற்காப்பற்ற அரசியலால் ஆரியத்துவ சூழ்ச்சியில் மருகி அடிமைபட்டதால்; வெள்ளையரின் பிடியிலிருந்து விடுபட்டப்பின்னும் ஆந்திர கேரள கருனாடகத்திடம் இழந்த நிலப்பரப்பும் அதனைத்தொடர்ந்த திராவிட திருகுமாய்மால ஜாலங்களுக்கு பிறகும் இன்னும் சுக்கல் சுக்கலாக்க இந்தியம் சூழ்ச்சி செய்வதற்கும் இரையாக வேண்டுமா? அதற்கு இந்தியம் பக்கத்த்து ம்ண்ணாக இருப்பதே சரி.
தமிழ் நாடு இரண்டாடாகப் பிரிக்கப்ட்டால் வட தமிழகத்தில் வட தமிழகத்தில் வன்னியர்கள் அதிகம் அதனல் வன்னியர்கள் இதை ஆரிக்க வேடண்டும் ஆதரித்தாலல் அன்புமணி முதல்வர் ஆவது உறுதி
அதை விட நல்ல விஷயம் உள்ளது குஜராத்தை , பஞ்சாபை உத்திரபிரதேசத்தை , மஹாராஷ்டிரா வை ராஜஸ்தான் ஐ மத்திய பிரதேசத்தை ஒரிஸ்ஸாவை கர்னாடகாவை பீகாரை , ஹரியானாவை மூன்று மூன்றாக பிரியுங்கள் அப்போது தான் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் அரசியல் நடத்த இயலும் இல்லையேல் மக்களில் ஒரு சிலருக்கு மட்டும் செல்வங்கள் அதிகாரங்கள் குவியும் , நாட்டை கட்டுப் படுத்த இயலாது ஐம்பது ஆண்டுக்கு முன்பு இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்கள் இருந்தது போதும். காவல் துறையிலும் கவலர் எண்ணிக்கையை நான்கு மடங்கு அதிகம் ஆக்கனும்.
முட்டாள். தென் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள்தான் சென்னை போன்ற நகரங்களில் சொகுசாக வாழ்கிறார்கள். சென்னையில் எங்கு திரும்பினாலும் திருநெல்வேலி மதுரைகாரன்கள்தான். இன்னும் என்ன பிரச்னை உனக்கு.
நல்ல சேவைகளை செய்ய பிரிக்க அவசியம் இல்லை இது அரசியல் உள்நோக்கம் மட்டுமே தமிழ் நாட்டை பிரித்தால் அரசியல்வாதிகளுக்கு சாதகமகா இருக்குமே தவிர மக்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை
இப்பதான் எலக்ஷனுக்காக கதரு கதரு னு கதரீட்டு கொஞ்ச நாளா நிம்மதியா இருக்கானுக, இப்போ புதுசா ஒரு குண்ட போட்டு கதர வச்சுடீங்க, இனி இது எப்ப, எப்படி முடியப்போகுதோ?...
தமிழ்நாடு என்பது மொத்த உடல் இதை பாதியாக வெட்டி எடுக்க நாங்கள் விடமாட்டோம். மாவட்டத்தை பிரிக்கிறீங்க சரி ஓகே நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம் ன்னு ஏத்துக்கலாம். மாநிலத்தை யே பிரிச்சா சும்மா விடமாட்டோம். தமிழனை பிரிக்க நினைத்தால் மத்திய அரசு பிரிந்து போவீர்கள்.
தேவையற்ற வேலை அல்ல உடனேயே செய்ய வேண்டிய தலை சிறந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே.தென் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை மோடி அரசு கண்டிப்பாக செயல் படுத்த வேண்டும். சென்னை வாழ்கிறது நெல்லை தேய்கிறது.தென் தமிழ் மக்களின் கனவுகள் நிறைவேறும் நாள் மிக அருகில்.
இது திட்டமிட்ட சதி.நாசகார வேலை.தமிழ் நாட்டை பிரிக்க தேவையில்லை. ராமதாஸ் மட்டும் கேட்பார். காரணம் ஜாதி ஓட்டுகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருப்பது. இப்போதுள்ள அரசியல்வாதிகள் எந்த திட்டம் போட்டாலும் அதில் உள் அர்த்தம் இருக்கும்.
Please divinde India into two Make two parliament two Prime Minister Two rajyasaba Easy to maintain South Indian became PM KNOWS THE PROBLEMS OF SOUTH INDIA AND SOLVE IT EASY
இரண்டாக பிரித்தால் நல்லது சென்னையை தவிர்த்து எல்லா இடங்களும் முதன்மை பெறும். மிகவும் நல்லது. இப்ப இந்து குடியுரிமை திட்டங்கள் சரி செய்த பின் மதுரை கோவை தலலமை இடங்களாக கட்டிப்பாக பிகரிக் வேண்டியது அவசியம்.
முதலில் தமிழ் நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் இல்லை என்றால் இந்தியாவை இரண்டாக பிரிக்க வேண்டும் தென் இந்தியா. வட இந்தியா அப்படி பிரித்தால் தென் இந்தியா விரைவில் உலகத்தில் வளர்ந்த 10 நாடுகள் பட்டியலில் வந்து விடும் தயவு செய்து இதை செயுங்கள்
இங்கு கருத்துக்களைச் சொன்ன ஒருவருக்கும் தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன என்றே தெரியவில்லை தாராளமாக தமிழ்நாட்டை இரண்டு மாநிலமாக பிரிக்கலாம்😊
தமிழ்நாட்டை பிரிதச்சா புகம்பம் வெடிக்கும் தமிழ்நாட்டபிரிக்க கூடாது என்பவர்கள் லைக்போடுங்க
உங்க சொத்தா ?
தமிழ்நாட்டை 2 ஆக பிாிக்கவேண்டாம் இந்தியவில் இருந்து
தமிழ்நாட்டை தனியக
பிாிங்க பாஸ்!!!
என்ன வளம் இல்லை ஏன் கையே
ஏந்தவேனும் அயல்நாட்டை !
Pirikka vendam
@@elenanapolskikh8115 ஆம் இது எங்கள் சொத்து தான்..
Tamil nadu have to become tamil country hindhi getout
மதுரையை ஒரு தலைமை வேண்டும்
தமிழ்நாடு உயிர் மூச்சி விடாதிர்கள் போராட்டம் பண்ணுவோம் பிடித்திருந்தாது லைக்பண்ணுங்க
uiyire ponalum ithunadakkathu thamizhan kadaisi moochchi irukkura varaikkum poraduven
Ulaghame azhiyume thavira ungaloda muyarchi palikathu....
@@shakthi0501 **** அழித்தாவது தமிழகத்தை காப்போம் 💪
தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும்.தெற்கு மத்திய வடக்கு என்று.
தமிழ்நாட்டை 2ஆக பிாிக்கவேண்டாம்
'இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டை '"தனியாக பிாித்துவிடுங்கள்,
"தமிழ்நாடு தனிநாடாகும்" இது
உண்மை.
Yecha porukki
@@neelakandan4900 மயிர்ல சித்தர் வாக்கு. தமிழ்நாடு தனி நாடாச்சுன்னா ஸ்டாலின் சீமான் திருமாவளவன் இவுனுங்க சுன்னியாதான் ஊம்பணும் தமிழ்நாட்டுக்காரங்க. தமிழ்நாடு சுடுகாடாகும்
avan correct dhan sonna india la irundhu tamilnadu thanniyaga pirithu vida vendum
உங்கள் யோசனை அருமை
@@isaithendralvinoth231 dai echa
எங்கள் தமிழ்நாட்டை பிரிக்க எந்த கொம்பனாலையும் முடியாது. கவலை படாதிங்க நண்பர்களே.
தமிழ் நாட்டை 2 ஆக பிரித்தல் மிகவும் நன்று.!!!.
காரணம்:- நான் வெளிநாட்டில் வசிக்கிறேன் இங்கு தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மன நிலையை வைத்து பார்க்கும் போது தமிழ் நாட்டை இரண்டாக பிரிப்பது நல்லது என்று என கருதுகிறேன் வெகு விரைவில் பிரிக்கவேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன்.!!!!.
Nonsense ti in reign
Pray for homage !
Pray for homage !
Thiravida naadu,, tamilnadu endru per vaithal???
பீரீத்தாலா
நாசமாபோவும்
மோடி
மக்கள் நலன், அரசியல் தலைவர், எதிர்ப்பு, பாதிப்பு உடையவர்கள், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, பிரிப்பு அவசியம், மக்கள் வட தமிழ்நாடு,ஊட்டி தென்தமிழ்நாடுகோடைகானல், குற்றாலம் மலை பகுதி , மருத்துவர் ராமதாஸ்,ஆதரவு
இந்த உலகத்திலேயே தன்னுடைய சொந்த நாட்டு தாய் மொழி தமிழை தன்னுடைய நாட்டு பெயராக கொண்ட ஒரே மாநிலம் என் உயிர் தாய் தமிழ் நாடு " Tamizh " is Our Mother Language "தமிழ்" and "Country " நாடு is mean of Translate to "தமிழ்நாடு" is Our Lovable Country தமிழன் என்று சொல்லி தலைநிமிர்ந்து நில் ... . .. .
இன்னொரு நல்ல ஐடியா வட இந்தியா, தென்னிந்தியா என்று பிரிக்கலாமே
S Ragu super machi correct da
Appa West east
Super idea
Lokesh Kumar
Correct correct
தமிழ் நாட்டை இரண்டாக பிரிக்க நினைத்தால் தமிழன் இந்தியாவை இரண்டாக பிரித்து விடுவார்கள்
Super
👌
தமிழன் வாய் சொல் வீரர்கள். தெலுங்கனுக்கு அடிமைகள். அதனால் மூன்றாக பிரித்து தமிழகத்தை தமிழனே ஆள வாய்ப்பு கிடைக்கும்
உடனடியாக செய்ய வேண்டும். அதனால் அனைத்து பகுதிகளும் கல்வி , வேலைவாய்ப்பு , பொருளாதார வளர்ச்சி பெறும்.
தமிழ் நாட்டை தனி நாடாக பிரித்தால் நல்ல இருக்கும் 10 ஆண்டுகளில் நாங்கள் சிறப்பாக இந்தியா வை விட முன்னேற்றம் அடைவோம்
Maiyiru.
Por vanthu agathiya odiruva.
I support... we coundnt travel for 500 kms to chennai...
I support
தமிழ்நாடே தனிநாடு
இந்தியாவை இரண்டாக பிரித்து வட இந்தியா தென் இந்தியா என்று வரவேண்டும் நிர்வாக வளர்ச்சி நாட்டில் வரும் அப்படி இல்லை என்றால்
ஒவ்வொரு மாநில சுயாட்சி வரவேண்டும் அதுவும் இல்லை என்றால் தனிநாடு தமிழம் வரவேண்டும்
Kaalai Kaalai விரைவில் தமிழ் நாடு தனி நாடகமாரும்
@@e.jothielumalaielumalai1603 ippadi solli solli than Sri Lankavla athana peru sethuponan, ingayum savanuma?
இந்தியாவையே தென்
இந்தியா வட இந்தியா
எனஇரண்டாக பிரிக்கலாம்
correct
இது கரெக்ட்...
Arumai
Mr.muslim mind your business. Even after getting a country for yourself, just for allowing you people to stay back, you people have done more damages than good things. If you can't just keep quiet or leave India and allow us to live in peace.
Sir use ask your all mulism countries divided by 1.2.3are etc
பல மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுகிறது! அதுபோல் மாநிலங்கள் பிரிப்பது நல்லது. இரண்டு கோடியில் இருந்து மூன்று கோடிக்கு மேல்போகாமல் மக்கள் தொகையை கொண்ட பகுதியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும்!! இதன்படி பார்த்தால் மத்திய பிரதேசம் உத்திர பிரதேசம் மேலும் பிரிக்கவேண்டி வரும்!! நல்லதுதான்!!
எல்லாபிரச்சனைக்கும்ஒரேதீர்வு.தனித்தமிழ்நாடு.வேண்டும்
Yean Ingayum Sri Lanka Mari adichikitu savanuma?
எல்லாருக்கும் உயிர் ஒன்றுதான் அந்த உடலில் இருந்து உயிரை பிரித்தால் உடலும் இருக்காது உயிரும் இருக்காது அதே போல் தான் என் தாய் தமிழ் நாடும் எங்கள் உயிரை பிரிக்காதீர்கள்
அப்போ பாண்டிச்சேரி....
Pakistan ,Kashmir prichappo onnum aagale.koncha manithan iranthasn.avvala thaan.😊
தமிழகம் இரண்டாக பிரிக்க வேண்டும்..
நிர்வாக வசதிக்காக இந்தியாவின் மத்திய அரசை கலைத்து விட்டு மாநிலங்களுக்கு சுயாட்சி கொடுத்து விடுங்கள். சுபமாக இருக்கும்.......
தமிழ்நாடு 33 மாவட்டங்களையும் . 39 மக்களவைத் தொகுதியும். 234 சட்டமன்றத் தொகுதியும் .15 மாநகராட்சிகளும் கொண்டா மாநிலம் ஆகும் மாநிலத்தின் கடைக்கோடியில் கன்னியாகுமரில் தமிழ் புலவர் திருவள்ளுவர் திரு சிலையும் மாநிலத்தின் துவக்கத்தில் திருவள்ளுர் பெயரில் மாவட்டமும் தமிழரின் பாரம்பரியம் 33 மாவட்டத்திலும் பிரதிபலிக்கின்றது எனவே தமிழகத்தை பிரிக்கும்செயலில் யாரும் ஈடுபட வேண்டாம்
Only one is always Tamil Nadu State
Super
Nice
GOO NEWS - THANKS
Make two PM one for north and one for south
Already world countries are not giving any respect to India. if divided into two means. How❓ tel me bro
@@SenthilKumar-oj7zd we are unable to stop methane hydro carbon neet everywhere to fight with BJP
@@srikrishnaprinters3852 Who sign for hydro corbon?
Thoothukudi sterilite company approved and operated for many years on whose period?
In tamilnadu jallikattu stoped when and who was ruling in central and state?
All three questions answer is DMK and Congress when they both ruling central and state governments.
Don't sleep wake-up.
@@bhaarathiramesh7669 k every thing done by dmk and Congress Congress and dmk eat some thing BJP also eat the same onea unable to anything
Every party blame other no one sort the problem
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்
உறுதிப்படுத்தப்படாத செய்தியை போட்டு குழப்பாதீர்கள் அப்படி பிரித்தால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் தமிழனை பிரித்து ஆளலாம் என்று நினைக்கிறார்கள் ஒருபோதும் தமிழக மக்களிடம் அது எடுபடாது இது என் தமிழ்நாடு டா
தமிழகம் வளர்ச்சி பெற வேண்டுமானால் இரண்டாக பிரிக்கதான் வேண்டும்
இது காலத்தின் கட்டாயம்
பிரித்தே ஆகவேண்டும் வேலை தொழில் பறிபோகிறது வடதமிழகம் பிரிக்க கூடாதுனு சொன்னா பிரிக்கனும் போராடுவோம்
@@rsilambarasan1314 தமிழகத்தை கட்டாயம் இரண்டாக பிரிக்க வேண்டும்..
ஒன்றூ சென்னையும்
மற்றொன்றூக்கு மதுரையும் தலைநகராக ஆக்க வேண்டும்..
அப்போது தான்.
தமிழகத்தை 50 ஆண்டுகளாக சுரண்டியே தன் குடும்ப சொத்தை பல ஆயீரம் கோடீ ஆக்கி கொண்ட கருணாநிதியின் கூட்டத்திற்க்கு முடிவு பிறக்கும்
@Hemalatha Malar
வோட்டூ மொத்த தமிழகத்தையே கொள்ளை அடிக்கும் திமூக கூட்டத்தை விரட்ட அவசியம் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்
Chennai stalinukku Madurai azhagirikka, Oru vengayamum venam
வெற்றி மீது வெற்றி வந்து உம்மை சேரும்! தமிழகத்தை இரண்டாக பிரித்து மக்களுக்கு வசதியும் பெருகிட உடனே ஆணையிட்டு முடித்துக் காட்டுங்கள் மோடிஜி!
அப்படி ஒரு நிலை வந்தால் முதலில் தமிழ் நாட்டை இந்தியாவிலிருந்தே பிரிப்போம் அல்லது பஜக சங்கிகளை இந்த உலகத்தை விட்டே பிரிப்போம் நாம் எப்போதும் தமிழன் தமிழனே
@Sathyamurty P.Udaiyar nanba namakula yen intha privinai venam jathi mathatha maranthu oray enama irukalam vazhka valamudan vazhka thamizh
Augustin Ray thank you brother
Augustin Ray bro.... இங்க கிறிஸ்தவனும், இஸ்லாமியனும்.... எதுவுமே கருத்து சொல்ல கூடாது.....
தமிழ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு தமிழ் நாடு. ஆந்திரா. தெலுங்கானா. கர்நாடகா. கேரளா மற்றும் சில கிழக்காசிய மாநிலங்களில் சில பிரித்து தென்இந்தியா- வட இந்தியா என்றும் பிரிக்கலாமே
தமிழ்நாடு பெயரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல தமிழ்நாடு பிரிக்க முடியாது
கண்டிப்பாக தென் மாவட்ட மக்கள் தனி மாநிலம் வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பார்கள்.
தமிழ்நாடு துண்டாட பட்டால் என்னை போன்ற ஒன்றுபட்ட இந்தியாக்கு ஆதரவளிப்பவர்கள் தனி தமிழ்நாட்டுக்கு ஆதரவளிக்க போராட வேண்டிய சூழ்நிலைக்கு செல்லபடுவோம்.
Ok da....நிர்வாண வசதிக்காக தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க ஒரு வேலை திட்டமிடப்பட்டால்,
அதே நிர்வாண காரணங்களுக்காக இந்தியாவை இரண்டாக பிரிப்பது குறித்தும் திட்டமிடுங்கள்....
South India
North India.
செய்வியாயா?
தமிழ்நாடு 2026 இல் 234 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆச்சி பொறுப்பு முதலமைச்சர் வருங்கால முதலமைச்சர் அப்துல்லா பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டின் தலைநகரமாக திருநெல்வேலி மாற்றப்படும் மது போதை ரவுடிசம் இல்லாமல் தமிழ்நாட்டை புண்ணிய பூமியாக உருவாக்கப்படும் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் இறைவனுடைய அருளைக் கொண்டு உருவாக்கப்படும் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
வளரச்சிக்காக தமிழகத்தை பிரிக்கலாம்...
உடனடியாக மக்கள் வளர்ச்சி வேண்டும் மாநிலம் பிரிப்பு முறை சரியாக இருக்குமா என்பது
தமிழகத்தை இரண்டாக பிரித்தால் பின் தங்கிய
தென்மாவட்ட மக்கள் மிக
அபரிதமான வளர்ச்சியை
கான்பார்கள் இதுநாட்டின்
வளர்ச்சிக்கு நன்மைதானே
ஒவ்வொரு MLA தொகுதியையும் ஒவ்வொரு நாடாக பிரித்துவிட்டால் ஆயிரக்கணக்கான அரசியல் வாதிகளை ஜனாதிபதிகளாக , பிரதமா்களாக , முதல்வா்களாக , மந்திரிகளாக ஆக்கலாமே
. பதவி ஆசை உள்ளவா்கள் மகிழ்வாா்கள் .
மனதார வரவேற்கிறோம்.வாழ்த்துக்கள்.மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றிகள்.
திமுக தான் தென்மண்டல அமைப்பு செயலாளர் என்ற பதவி கொண்டு வரப்பட்டது.... அப்போதே தமிழ்நாட்டை பிரிக்க நினைத்தார்கள்.... இப்படி ஒரு நிலமை வந்தால் எப்படி எதிர்ப்பார்கள்.... உடனே ஆதரிப்பார்கள்.....
ஏற்கனவே மெட்ராஸ் ரெஜிமேண்ட் தென் மாநிலங்கள் நான்கு இருந்தன பிறகு ஐந்தாவது தெலுங்கான பிரித்து ஒரு மூன்னேற்றம் இல்லை ஊழல் நாட்டில் இனி மாநிலங்கள் பிரித்து பயன் இல்லை
ஒவ்வொரு மாநில சுயாட்சி வரவேண்டும் சிறப்பு அதுதான் ஒவ்வொரு மாநிலம் வருமானம் அந்த அந்த மாநில பயன் பாட்டில் வரவேண்டும்
உருவாக்க வேண்டும் ஐக்கிய மாநிலங்கள் இந்தியா என்று
தமிழர் நாட்டை பிறிக்கல்லாம் யாரும் வராதிக உங்க பிறிப்பு சேர்பெல்லாம் அங்கிட்டு வடநாட்டுப்பக்கவே வச்சிக்கொங்க. தமிழ் நாடு தமிழர் நாடு என்றுமே நாங்க ஒன்றாகத்தான் இருப்போம்
முதலில் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிச்சி கொடுங்க
Very good report,well analysed,
தமிழ்நாட்டை பிரிக்கவேண்டாம் பிரித்தால் தனிநாடாக உருவாக்குங்கள்
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க கூடாது😈👿😈👿😈👿😈👿😈👿👿😈👿👿👹👺👹👺👹👺💀☠️💀☠️💀👻💀☠️👻☠️👻☠️👻👠👞👠👞👠👞👠👞👞👠👞👠👞👞💩💩💩💩💩💩💩☹️☹️☹️☹️☹️☹️😞😞😞😞😞😟😟😟😟👎👎👎👎👎👎👎👎
எதுக்கு இரண்டாக பிரிக்க வேண்டும். தமிழ் நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து விடட்டும்
Porambokki naaye
இரண்டாக பிரிக்கவில்லை என்றால் உங்களுக்கு ஏதாவது லாபம் உண்டா?
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு"
ஏற்கனவே தமிழ்நாடு அதிகமான சொந்தப் பகுதிகளை இழந்து இன்று தவித்துக்கொண்டிருக்கிறது. பலவித பிரச்சனைகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தண்ணீர் பிரச்சினை.
ஏதாவது புதுப் பிரச்சினையை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு
வடநாட்டவர்கள் போடும் திட்டம். இதன்மூலம் அவர்கள் இலக்கு இலகுவாக நிறைவேறிவிடும்.
ஊரு இரண்டுபட்டால் எதிரிக்குக் கொண்டாட்டம்தான் !
மத்திய அரசுக்கு தமிழகத்தை பிரிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. இப்போது தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. இது ஆட்சியைப் பிடிப்பதற்கு வடநாட்டவர்களின் நரித்தந்திரம். தமிழ்நாடு மக்களே எச்சரிக்கை !
ஏன் இந்தியாவைப் இரண்டாகப் பிரித்து 2 பிரதமர்கள் ஆட்சி செய்யக்கூடாது?
ஏன் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து தனித் தமிழ்நாடாகத் தரக்கூடாது?
நல்ல திட்டம் சூப்பர்
Supper திட்டம்
தொழில் வளா்ச்சிக்காக மட்டும்
தமிழ்நாடு பிாிக்கப்படக்கூடாது.
ஒன்றுபட்ட தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் தொழில்
வளா்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
வேண்டுமானால் திமுகவை
இரண்டாக பிாித்துக்கொள்ளலாம்.சென்னையை தலைமையிடமாக கொண்டு
ஒன்று சுடாலின் திமுக..
மதுரையை தலையிடமாக
வைத்து கனிமொழி திமுக
என்று வைக்கலாம்.
தமிழ்நாடு ஒன்றுபட்ட தமிழ்
நாடுதான் வேண்டும்.
Ok
தனி மாநிலம் கேட்பவர்களுக்கு தனி மாநிலம். யூனியன் கேட்பவர்களுக்கு யூனியன் பிரதிதேசம். சுதந்திரம் கேட்பவர்களுக்கு சுதந்திரம். அனைவரது தாய் மொழி ஹிந்தி மட்டுமே. ஒரே நாடு ஒரே மொழி. ஒரே நாடு ஒரே ஆறு. இதுதான் எங்கள் திட்டம்.
தமிழ்நாடு தனி நாடகா மாத்தா வேண்டும் அப்பா தான் எந்த பிரச்சினைன்னையும் வராது
Then only u but boom ike kovai
@@SenthilKumar-oj7zd boom you bump.
புண்ட
பிரிக்க கூடாது ௭ன்பதில் ௨றூதியாக இ௫ப்போம். ௮தே நேரத்தில் வட தமிழ்நாட்டின் ௮ளவிற்க்கு தென்தமிழகம் வளர்ச்சி ௮டைந்தி௫க்கிறதா ௭ன்பதையும் சிந்திப்போம்
டேய் நாங்கள் இந்தியா விட்டு பிரிந்து போகனும் நினைக்குரோம் நீங்க தான்டா விடமாட்டிரூங்க
yes
Renganathan Balasubramanian . yes
Very true.
Pakistan eppo India vettu separated aanathou, appava tamil nadu separate nadu aaerukunum.
வட இமயம் தென்குமரி இடை விரிந்து கிடந்த தமிழகம், உலக மொழியினங்கலுக்கெல்லாம் தாயாய் தலையூற்றாய் தரித்துனின்ற அகண்ட தமிழகம் இன்றும் உலக நாடுகளிலெல்லாம் பரவி திகழ்கின்ற தமிழ்ப்பண்பாடு அருகிப்போனதெல்லாம் தான் பேணிய அறக்கொள்கையால் தற்காப்பற்ற அரசியலால் ஆரியத்துவ சூழ்ச்சியில் மருகி அடிமைபட்டதால்; வெள்ளையரின் பிடியிலிருந்து விடுபட்டப்பின்னும் ஆந்திர கேரள கருனாடகத்திடம் இழந்த நிலப்பரப்பும் அதனைத்தொடர்ந்த திராவிட திருகுமாய்மால ஜாலங்களுக்கு பிறகும் இன்னும் சுக்கல் சுக்கலாக்க இந்தியம் சூழ்ச்சி செய்வதற்கும் இரையாக வேண்டுமா? அதற்கு இந்தியம் பக்கத்த்து ம்ண்ணாக இருப்பதே சரி.
தமிழ் நாடு இரண்டாடாகப் பிரிக்கப்ட்டால் வட தமிழகத்தில் வட தமிழகத்தில் வன்னியர்கள் அதிகம் அதனல் வன்னியர்கள் இதை ஆரிக்க வேடண்டும் ஆதரித்தாலல் அன்புமணி முதல்வர் ஆவது உறுதி
அப்படி பிரித்தால் வட தமிழகத்தில் பாமகவும் தென் தமிழகத்தில் பாஜகவும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு அதிகம்
Ethellam oru polappu
தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கிறார்களோ பிரிக்க வில்லையோ 👍 தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மாவட்டம் விருதுநகர் மாவட்டம் கன்னியாகுமரி
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை..
செந்தமிழ் நாட்டின் தலைநகர்
மதுரை..
அருமை ..தமிழக மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேர வேண்டும்
Namma madurai vera level.
முத்தமிழ்நாட்டின் தலைநகராக பண்ருட்டி இருக்க வேண்டும்.
அதை விட நல்ல விஷயம் உள்ளது
குஜராத்தை , பஞ்சாபை உத்திரபிரதேசத்தை , மஹாராஷ்டிரா வை
ராஜஸ்தான் ஐ
மத்திய பிரதேசத்தை
ஒரிஸ்ஸாவை
கர்னாடகாவை
பீகாரை , ஹரியானாவை
மூன்று மூன்றாக பிரியுங்கள்
அப்போது தான் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் அரசியல் நடத்த இயலும்
இல்லையேல் மக்களில் ஒரு சிலருக்கு மட்டும் செல்வங்கள் அதிகாரங்கள் குவியும் , நாட்டை கட்டுப் படுத்த இயலாது
ஐம்பது ஆண்டுக்கு முன்பு இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்கள் இருந்தது போதும்.
காவல் துறையிலும் கவலர் எண்ணிக்கையை நான்கு மடங்கு அதிகம் ஆக்கனும்.
தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் தான் எங்கள் தென் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் பெருகும்
முட்டாள். தென் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள்தான் சென்னை போன்ற நகரங்களில் சொகுசாக வாழ்கிறார்கள். சென்னையில் எங்கு திரும்பினாலும் திருநெல்வேலி மதுரைகாரன்கள்தான். இன்னும் என்ன பிரச்னை உனக்கு.
@@peterpaul6187 உள்ளூர் வேலை கிடைத்தால் அதை விட மகிழ்ச்சி.
Supero super
Super modi Jee
பிரிக்கிறது தாண்டா நல்லது.. ஆட்டோ காரனுக்கும் லாட்ஜ் வச்சிருக்கவனுக்கும் நாங்க ஏன்டா காசு கொடுத்து சாகணும்... ஒரு நைட் ஃபுல்லா நாங்க ட்ராவல் பண்ணி சாகிறோம்.. பிரிக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது...
சாதி பயன்படுத்தி எங்கள் பிரிக்கப் முயற்சி செய்தல் சாதி தொலைத்துவிடுவொம் தமிழில் நாட்டை தொலைக்கமாட்டோம்.
Poda dai first unga veetu pasangalukku kalapu marriage pannu papom
Very correct vazhga valamudan
GOOD NEWS
நல்ல சேவைகளை செய்ய பிரிக்க அவசியம் இல்லை
இது அரசியல் உள்நோக்கம் மட்டுமே
தமிழ் நாட்டை பிரித்தால் அரசியல்வாதிகளுக்கு
சாதகமகா இருக்குமே தவிர மக்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை
அருமையான திட்டம்
தென்னிந்தியா வடஇந்தியா னு பிரிச்சுருங்க
👌👌
Good idea
India divided North India/South India by our PM Ji pls!!!
Republic of United Tamilnadu (Tamilnadu Kerala and Pandicherry)!
இப்பதான் எலக்ஷனுக்காக கதரு கதரு னு கதரீட்டு கொஞ்ச நாளா நிம்மதியா இருக்கானுக, இப்போ புதுசா ஒரு குண்ட போட்டு கதர வச்சுடீங்க, இனி இது எப்ப, எப்படி முடியப்போகுதோ?...
தாமரை தமிழகத்தில் ஒருபோதும்மலராது இது தேவையில்லாதவேலை இதை விட்டுட்டு எழைஎளியோரூக்கு நல்லதுசெய்யலாம்
மதுரையை 2 ஆம் தலைநகரக அறிவிக்கலாம். உயர் நிதி மன்ற கிளை மதுரை நகரத்தில் உள்ளது.
பிரிப்பதே நல்லது. மிக்க மகிழ்ச்சி.
தமிழ்நாட்டை பிரித்தால் நல்லது..
இது நிச்சயம் நடக்கும்.
தமிழ்நாடு என்பது மொத்த உடல் இதை பாதியாக வெட்டி எடுக்க நாங்கள் விடமாட்டோம். மாவட்டத்தை பிரிக்கிறீங்க சரி ஓகே நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம் ன்னு ஏத்துக்கலாம். மாநிலத்தை யே பிரிச்சா சும்மா விடமாட்டோம். தமிழனை பிரிக்க நினைத்தால் மத்திய அரசு பிரிந்து போவீர்கள்.
விரைவில் தமிழ் நாடு தனிநாடுக மாறும் ஆவலுடன் எதிர்பார்ப்போம்
தேவையற்ற வேலை அல்ல உடனேயே செய்ய வேண்டிய தலை சிறந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே.தென் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை மோடி அரசு கண்டிப்பாக செயல் படுத்த வேண்டும்.
சென்னை வாழ்கிறது நெல்லை தேய்கிறது.தென் தமிழ் மக்களின் கனவுகள் நிறைவேறும் நாள் மிக அருகில்.
sri sri Chennai nasama pochi, ethu valarchi, makkal pavam, naan Chennai than , companylam valarchi illa ,
நல்ல செய்தி
எதிர்பார்க்கிறோம்
பிரிங்கல்
உறுதி படுத்த பாடத தகவல் ஏன் இந்த பொய் பரப்புரை
இந்த chennel ல NIA க்கு அனுப்ப வேண்டும்
தலைவர்களுக்கு ஆதயம் தமிழன்னுக்கு அவமாணம்
மூவருமே தமது ஜாதி அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது
இது திட்டமிட்ட சதி.நாசகார வேலை.தமிழ் நாட்டை பிரிக்க தேவையில்லை. ராமதாஸ் மட்டும் கேட்பார். காரணம் ஜாதி ஓட்டுகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருப்பது. இப்போதுள்ள அரசியல்வாதிகள் எந்த திட்டம் போட்டாலும் அதில் உள் அர்த்தம் இருக்கும்.
###தமிழ் நாடு தனி நாடு ####
தமிழ்.எங்கள்.உயிர்
தமிழ்நாடு.எங்கள்.சரிரம்.
இதை.யாரும்.ஆட்டவும்.அசைக்க.முடியாது.
Please divinde India into two
Make two parliament two Prime Minister
Two rajyasaba
Easy to maintain
South Indian became PM
KNOWS THE PROBLEMS OF SOUTH INDIA AND SOLVE IT EASY
I am happy
பொய் பொய்யான தகவல் தரவேண்டாம் தமிழ்நாடு என்றும் பிரிக்கப்படாது இது உறுதி
,,
இரண்டாக பிரித்தால் நல்லது சென்னையை தவிர்த்து எல்லா இடங்களும் முதன்மை பெறும். மிகவும் நல்லது. இப்ப இந்து குடியுரிமை திட்டங்கள் சரி செய்த பின் மதுரை கோவை தலலமை இடங்களாக கட்டிப்பாக பிகரிக் வேண்டியது அவசியம்.
கோவை தலைநகராக வருவதற்கு வாய்ப்பே இல்லை.
ஐஐஐஐ...... இனி தமிழ் நாட்டிற்கு 4 முதலமைச்சரா!!!!!!...... 😀😃😅😂🤣😆😁
Loosu.. Evvlavu serious ha na vishiyam.... Unuku comadiya iruka...
முதலில் தமிழ் நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் இல்லை என்றால் இந்தியாவை இரண்டாக பிரிக்க வேண்டும் தென் இந்தியா. வட இந்தியா அப்படி பிரித்தால் தென் இந்தியா விரைவில் உலகத்தில் வளர்ந்த 10 நாடுகள் பட்டியலில் வந்து விடும் தயவு செய்து இதை செயுங்கள்
I didn't want two state I want on national for tamilnadu
Developed Country Tamil Nadu Example Cuba. Cuba is Small Country Very mostly Developed Country
Tamil nadu ennada pannuthu pongada
வடநாட்டில் உள்ள அனைத்து மாநிலகளையும் இரண்டு அல்ல மூன்றாக பிரிக்கலாம்.வக்கில்லாத பாஜக.
இந்தியா என்றால்தான் தமிழ்நாடுக்குபெருமை . ஒரு கண் போதும் இன்னொரு கண் நோள்ளையா ஆக்கிக்கமுடியுமா. அதேபோல் தான் புரிந்தாத இல்லையா .
Super g
இதற்க்கு ஆதரவு கொடுக்கும் எந்த அரசியல் கட்சியையும் தமிழ்நாட்டு மக்கள் ஒதுக்கிவிடுவார்கள்
மதுரை 🔥🔥🔥🔥
பிரித்தால் நம்மை நாமே அடித்துக்கொண்டு சாக நேரிடும் .காரணம் பல உண்டு .
இங்கு கருத்துக்களைச் சொன்ன ஒருவருக்கும் தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன என்றே தெரியவில்லை தாராளமாக தமிழ்நாட்டை இரண்டு மாநிலமாக பிரிக்கலாம்😊
தனி தமிழ்நாடு வேணும் டா. V want separate country from India name as TN
Im also bro