கன்னியாகுறிச்சி கொழுக்கட்டை சாப்பிட்டு இருக்கீங்களா....

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 196

  • @MahaLakshmi-ri3yr
    @MahaLakshmi-ri3yr 19 днів тому +2

    நாங்களும் கன்னியாகுறிச்சி வருடா வருடம் போவோம்... எங்க ஊரு முத்துப்பேட்டை... உங்க வீடியோ எனக்கு புடிக்கும் பாட்டி

  • @geetharamanujam3127
    @geetharamanujam3127 11 днів тому

    எங்கள் குல தெய்வம் இதுதான்.

  • @user-zg1lo1wk5t
    @user-zg1lo1wk5t 3 місяці тому +7

    நாங்களும் இந்த கோவிலுக்கு போவோம் இதே மாதிரி தான் கொழுக்கட்டை செய்வோம்

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 3 місяці тому +8

    நாங்களே வந்து
    சாமிகும்பிட்டது
    போல் சந்தோஷமாக
    இருந்ததுமிக்கநனறி

  • @vadivu_ks
    @vadivu_ks 3 місяці тому +2

    சந்தோசமா இருக்கு சாமி இப்படியும் கும்பிடுவது சூப்பர் நானும் பார்த்ததில்லை சிஸ்டர் 👏👏👌🙏🙏🙏

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 місяці тому +5

    நல்ல பதிவு நாங்களும் உங்க கூடவே சாமி கும்பிட்டது போல இருந்தது 🙏

  • @mathimathi7684
    @mathimathi7684 Місяць тому +1

    அம்மாவின் மகிமை இதுதான் 🙏🙏

  • @MangaiRaja-oj5bm
    @MangaiRaja-oj5bm 3 місяці тому +1

    ரொம்ப ரொம்ப சந்தோசம் பாட்டி. எங்க அம்மா போவாங்க இந்த கோவிலுக்கு சூப்பர்👌👌👌👌👌👌👌

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p 20 днів тому

    அரவிந்த ராஜ்குமார் என் மகனுக்கு கல்யாணம் கூடிய சேர்த்து நடக்க வேண்டும் எங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் சொல்லுங்கள் வாழ்த்துக்கள் நான் எதிர்பார்க்கின்றேன் எங்க பாட்டி வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @narasimhananandhavalli2931
    @narasimhananandhavalli2931 2 місяці тому +5

    பாட்டி நீங்க பேசுவது கேட்கும்போதேரொம்ப சந்தோஷமாக இருக்கிறது

  • @lakshmisrinivasan3930
    @lakshmisrinivasan3930 3 місяці тому +2

    பாக்கவே சூப்பரா இருக்கு

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 3 місяці тому +6

    பாக்கவே சந்தோசமா இருக்கு மா, இது போல் பார்த்தாதில்ல மா

  • @MahaLakshmi-ri3yr
    @MahaLakshmi-ri3yr 19 днів тому

    நாங்களும் உண்ட உருளை செஞ்சிதான் கும்புடுவோம்

  • @ChandraSekar-qy7ei
    @ChandraSekar-qy7ei 3 місяці тому +4

    ❤❤❤love u ammaaaa....

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 3 місяці тому +5

    பாட்டிம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    மனதார வாழ்த்தி பின் மண்ணின் மணம் மாறாமல் விறகடுப்பில் கன்னியாகுறிச்சி வடிவழகியம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து, மாவிளக்கேற்றி வழிபாடு செய்தமை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்..🙂🙏
    நன்றி பாட்டிம்மா..🙂🙏

  • @singaraveluswaminathan6909
    @singaraveluswaminathan6909 3 місяці тому +5

    எங்க ஊர்ல திருவிழா போது சாமி வர்ரப தின்னைல மாவிளகாகு போடுவோம்

  • @sridevimanjunath5675
    @sridevimanjunath5675 3 місяці тому +1

    I am watching paatima everyday and feel happy

  • @user-lp8ky7kp3y
    @user-lp8ky7kp3y Місяць тому +1

    Achi ,
    Oru personku valayal, manual, kumkum, ungalin kayal vangi koduthirgala?

  • @mohdriyajudeen6808
    @mohdriyajudeen6808 17 днів тому

    பாட்டிமா என் பையனுக்கு வேலை கிடைக்கும் படிச்சு முடிச்சு ரொம்ப நாளா வீட்ல இருக்கோம் என் பையனுக்கு வேலை கிடைக்கணும் உங்க கடவுளை வேண்டிக்கோங்க

  • @selvakumarramachandran8758
    @selvakumarramachandran8758 3 місяці тому +4

    இப்படி ஒரு பாட்டி கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ❤பாட்டிக்கு சுத்தி போடுங்க சிஸ்டர்

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 3 місяці тому +1

    உண்மையில் மிகவும் அருமை சகோதரி நான் அம்மனை நினைத்து அழுது விட்டேன் அவள் என் தாய் என்றென்றும்

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 3 місяці тому +3

    அம்மா❤❤❤❤

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan 3 місяці тому +2

    நாங்களும் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் அம்மாவுடன் இருந்த போது மாவிட்டபுரம் முருகனுக்கும் மாவிளக்குப் போடுவோம் , தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலிற்கு சென்று உங்களை மாதிரி எல்லாம் எடுத்துச் சென்று பொங்கல் வைப்போம். எங்க ஊர் வைரவர்க்கு வடை மாலை பொங்கல் வைப்போம்.
    நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக இடம் பெயர்ந்த பின் எல்லோரும் இருக்கும் ஊர் பேரே தெரியாமல் சிதறிப்போனோம்.
    இப்போ கோயிலிலேயே காசைக் கட்டி பிரசாத பூசை செய்யும்படி கொடுத்துவிட்டு அந்த நேரத்திற்கு பூஜைக்கு செல்வோம்.
    இதுவே எமது விதி.
    உங்களைப் பார்க்க சந்தோஷமாக இருக்கின்றது.
    வாழ்க வளமுடன்.🙏🙏🙏💖💖💖

    • @mannaifoods
      @mannaifoods  3 місяці тому

      Okay ma வருத்தப்படாதீங்க

  • @durgadevin6724
    @durgadevin6724 3 місяці тому +1

    சின்ன வயசுல எங்க அம்மா
    என்னை இந்தகோவிலுக்கு
    அழைச்சிட்டுப்போய் இருக்காங்க !
    எனக்கு உங்களைப்பார்த்ததும்
    அந்த ஞாபகம் வந்திடுச்சு.

  • @ValanBindhu
    @ValanBindhu 3 місяці тому

    Valan seekiram veedu katta. Vaalthunga paati

  • @user-yw4bf7fd8o
    @user-yw4bf7fd8o Місяць тому

    பார்க்க சந்தோஷமாக இருக்கு பாட்டி எங்களுக்கு பழக்கம் கிடையாது.

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 місяці тому +2

    அருமை அற்புதம் 🎉🎉

  • @alameluraghavan5027
    @alameluraghavan5027 Місяць тому

    Aarumisuper

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 3 місяці тому

    Video super pattimmakku thanks akkavirukkum thanks

  • @chitrar7996
    @chitrar7996 2 місяці тому

    Iam watching paatima every day feel happy

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 місяці тому

    Samayapuram ammavuku poduvoom.Thirupathi Govinda poduvoom.Sooper akka

  • @kvkkrishnamoorthi193
    @kvkkrishnamoorthi193 Місяць тому

    கன்னியாகுறிச்சி வடிவழகி அம்பாள் எங்கள் குலதெய்வம் 🙏🙏

  • @vinovinoth8104
    @vinovinoth8104 2 місяці тому

    நாங்களும் இந்த கோவிலுக்கு போய்ருக்கோம் இந்த ‌கொழுக்கட்டை அருமையா இருக்கும்

  • @valarmathip7923
    @valarmathip7923 Місяць тому

    ❤🎉

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 місяці тому

    Arumai❤❤

  • @bujikutty2243
    @bujikutty2243 3 місяці тому

    Sema super 😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤

  • @user-nl7mz6tj6o
    @user-nl7mz6tj6o 3 місяці тому +2

    🙏

  • @user-gn3nv6ju8r
    @user-gn3nv6ju8r Місяць тому

    Dr Bhuvanesh திருமணம் நடைபெற வாழ்த்துக்கள் சொல்லுங்கள் பாட்டி

  • @user-mk9dz9xv4p
    @user-mk9dz9xv4p 3 місяці тому +1

    Ennota thambi v2la vandhurnthangka akka❤❤❤

  • @manimekala1538
    @manimekala1538 3 місяці тому

    அம்மா எங்க பையன் பேரு சபரிகிரி அவளுக்கும் கல்யாணம் ஆகணும்னு வாழ்த்துக்கள் மா உனக்கு ஒரு நல்ல காரியம் நடக்கட்டும்

  • @monicav3211
    @monicav3211 3 місяці тому +1

    Super

  • @NalayiniRaja-vj9ce
    @NalayiniRaja-vj9ce 3 місяці тому

    💖💖💖 Love you amma

  • @ChandraSekar-qy7ei
    @ChandraSekar-qy7ei 3 місяці тому +4

    Vadivalagi amma varam thama

  • @geethalakshmi9086
    @geethalakshmi9086 Місяць тому

    ஐவ்வரிசி வத் தல் கிடைக்குமா

  • @srinivasanramesh4429
    @srinivasanramesh4429 Місяць тому

    கோயில் எங்கே உள்ளது.

  • @DhanaLakshmi-ee9hg
    @DhanaLakshmi-ee9hg 3 місяці тому +2

    Koviluku pogurathu nalla erukum

  • @meeenakshid1050
    @meeenakshid1050 3 місяці тому

    Ungal padayalum super

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 3 місяці тому

    Pattimma wishpannanga kishore job kidikkunm wish pannanga romba happy patikku thanks

  • @tharumakumaritharmalingam8648
    @tharumakumaritharmalingam8648 3 місяці тому +1

    ❤ NANDRI PAATTI. NANDRI SISTER. NAANGGA ROMBHA KATHTHUKKUROM UNGGA VIDEOLEH.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 місяці тому +1

    Pattu nanum enga veetukararum nalla erukanamum.Nalla mazai varanum.tq patti ma.Thaye varam thamma

  • @santhia2159
    @santhia2159 Місяць тому

    உங்கள் அம்மா அப்பா மற்றும் நீங்கள் தம்பதியராய் உங்கள் குழந்தைகளுடன் பல்லான்டு வாழ ஸ்ரீ வடிவழகி அம்மன் அருள் புரிய வேண்டுகிறோம்😊😊

  • @Gameboysakthi
    @Gameboysakthi 3 місяці тому +4

    நாங்களும் மன்னார்குடி தான் வடிவழகி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் போக முடியல

  • @learnerkiddos
    @learnerkiddos 3 місяці тому

    அருமை

  • @rathygnanes3393
    @rathygnanes3393 3 місяці тому

    நன்றாக இருக்கிறது ❤

  • @mathimathi7684
    @mathimathi7684 Місяць тому

    நான் அந்த ஊர்❤

  • @veevee8172
    @veevee8172 3 місяці тому

    Super🎉

  • @sudhandan6048
    @sudhandan6048 3 місяці тому

    Super sister and pattiamma ❤

  • @BharathiT-kz6gx
    @BharathiT-kz6gx 2 місяці тому

    Praise the lord

  • @Hemaidhanofficial
    @Hemaidhanofficial 3 місяці тому +1

    அக்கா நாங்கள் மதுக்கூர் கன்யாகுரிச்சிக்கு கோவிலுக்கு போவோம்🙏🙏🙏🙏🙏🙏

  • @devakani7415
    @devakani7415 3 місяці тому +1

    First comment. God bless you.

    • @jayak4824
      @jayak4824 3 місяці тому

      En magal Bhavaniku viraivil thirummanam nadakavendum Amma vedikonga Patti

    • @mannaifoods
      @mannaifoods  3 місяці тому

      Okay ma

    • @mannaifoods
      @mannaifoods  3 місяці тому

      Thank you

  • @mycrafts8139
    @mycrafts8139 3 місяці тому +1

    👌🙏

  • @user-yb7qg1wk6l
    @user-yb7qg1wk6l 2 місяці тому

    Super 👌🙏👍

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @jayapriya6838
    @jayapriya6838 2 місяці тому

    பாட்டி ஜெயப்பிரியா மாணிக்க மணிகண்டன் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @arulselvi2110
    @arulselvi2110 3 місяці тому +1

    நாங்களும் வந்தோம் இரண்டாவது வாரமே வந்து சாமி கும்பிட்டு வந்து விட்டோம் கொழுக்கட்டை எல்லாம் செய்து சாமி கும்பிட்டு வந்தோம் நாங்கள் வருடா வருடம் வருவோம்sister

  • @kanikshachithranjan9941
    @kanikshachithranjan9941 3 місяці тому

    Nan sri lanka paatiyamma va romba pidikum

  • @mageshwarimakeshwari468
    @mageshwarimakeshwari468 2 місяці тому

    Amma ungalai parka vendum

  • @karthipoorna2370
    @karthipoorna2370 3 місяці тому

    என் கணவர் பெயர் விஜயகுமார் இந்த மாதம் பிறந்தநாள் வாழ்த்துங்கள் பாட்டி❤❤

  • @shanmugamvalli364
    @shanmugamvalli364 3 місяці тому +1

    Nangalum ponom akka

  • @baskaran6331
    @baskaran6331 2 місяці тому

    எங்க அம்மா பிறந்த ஊர் நாங்க அடிக்கடி அந்த கோயிலுக்கு போவோம்

  • @selvim2906
    @selvim2906 3 місяці тому +1

    Nan vedharanyam nan intha kovilukku vandurukken enga patti ooru thalanairu

  • @user-wz2fd3oq1f
    @user-wz2fd3oq1f 3 місяці тому +12

    அருமை நான் சின்ன பெண்ணா இருந்த ப்போ போணது எங்க வீட்ல. எந்த விஷேஷம் வந்தாலும் இந்த படையல் செய்வாங்க வைக்கல் வைத்தது அவிப்பாங்க கொழுக்கட்டை யை மாவு எப்படிதயார் பன்றது தெரிஞ்ச தாலநானும் செய்து கும்பிடுவேன் நன்றி

  • @sivasurya1612
    @sivasurya1612 2 місяці тому

    Akka maruthurlayum vadivalgi Amman Kovil katti irukkanga ayakkaranpulam pkkatthil irukku ana nanga ippa coimbatorela irukkom

  • @user-kf5fu2yb8h
    @user-kf5fu2yb8h 3 місяці тому

    Super பாட்டி❤

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 3 місяці тому

    Jolly ha eruthuchi manasu entha video parkum pothu😊

  • @keerthisivam5651
    @keerthisivam5651 3 місяці тому

    Super patti

  • @selvielangovane2315
    @selvielangovane2315 2 місяці тому

    Ennoda problem lam theeranum Amman arulala🙏

  • @aravindarajana4281
    @aravindarajana4281 Місяць тому

    Arvind vani Veedu Kattanum vzht hthKal sollunga pat i 😍

  • @shanthid1471
    @shanthid1471 3 місяці тому

    Karthik kalyanam aganum innu valthunga amma

  • @chandrakannan3896
    @chandrakannan3896 3 місяці тому

    Nangalum entha kovilukku vanthurukkom amma

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 3 місяці тому +1

    வணக்கம் பாட்டியம்மா என் மகன் அருண் விகாஷ்க்கு மே 6 பிறந்தநாள் அவனை வாழ்த்தவும்.🙏🏼

  • @marankumar353
    @marankumar353 3 місяці тому

    Hi patti nangalum vadivalaki amman kovil poi vanthom

  • @JaihaTamil
    @JaihaTamil 3 місяці тому

    நாங்களும் போனோம்

  • @learnerkiddos
    @learnerkiddos 3 місяці тому

    மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது

  • @natutralviweofvilage6654
    @natutralviweofvilage6654 3 місяці тому

    Akka naingalum entha koviluku povom pona week ponom

  • @NadhiYa-bb4pj
    @NadhiYa-bb4pj 2 місяці тому

    Enga oru kovilma.

  • @Ranjani-uj8pp
    @Ranjani-uj8pp 3 місяці тому

    ❤❤❤

  • @kalaipriyaravi361
    @kalaipriyaravi361 3 місяці тому

    Yesterday போய்ட்டு வந்தேன்

  • @sekarm8666
    @sekarm8666 3 місяці тому

    பாட்டி தாத்தா ❤❤❤

  • @pandiyarajmuniyasamy4551
    @pandiyarajmuniyasamy4551 3 місяці тому

    😮😮😮😮

  • @user-ls6gb7ob6k
    @user-ls6gb7ob6k 3 місяці тому

    Kovil function very super

  • @meenajpmeenajp-kr5dp
    @meenajpmeenajp-kr5dp 3 місяці тому

    Enga ooruku vanthurukinga I miss you akka amma nanga night than ponom

  • @sridevikarumari1335
    @sridevikarumari1335 3 місяці тому +1

    அக்கா எங்க அண்ணனுக்கு 4 வருஷமா பொண்ணு பாக்குறோம் அமைய மாட்டுது அக்கா அம்மாவ வாழ்த்து சொல்ல சொல்லுக அக்கா 🙏😔

  • @user-yb7qg1wk6l
    @user-yb7qg1wk6l 2 місяці тому

    Please wish my daughter Madhumitha for early marriage Amma

  • @SumathiKandasamy-lt8tt
    @SumathiKandasamy-lt8tt 3 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @prabagarand1842
    @prabagarand1842 3 місяці тому

    👌🏻👌🏿👌🏻👍

  • @darmarajdarmaraj-lw9cc
    @darmarajdarmaraj-lw9cc 3 місяці тому

    நாங்களும் வந்தோம் நீங்கள் எப்ப வந்திங்க

  • @senthilkumar6501
    @senthilkumar6501 3 місяці тому

    நாங்களும் சித்திரை மாதம் செல்பேரவம்

  • @suryageotech5227
    @suryageotech5227 3 місяці тому

    Tirunelveli makkal nanga Sankarankovil Gomathi(Aavudai amman) ku Maa vilakku poduvom

  • @kumarysavathyri8739
    @kumarysavathyri8739 3 місяці тому

    😊🙏🙏🙏🌷