Income Tax-னால நமக்கு எந்த Benefit-ம் கிடையாது | Budget 2025 | Income Tax Slab Rate | Oneindia Tamil
Вставка
- Опубліковано 7 лют 2025
- Stay ahead of the game with TechnoSport's premium active sportswear and athleisure apparel. Shop now for top-quality, stylish pieces.
Click: www.technospor...
#Budget2025 #IncomeTax #Salarypeople #Incometaxpay #Nirmalasitaraman #PMModi #OneindiaTamil
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
~PR.312~ED.63~CA.82~HT.302~##~
நான் வரி கட்டுகிறேன். ஆனால் நான் திரும்ப எதையும் எதிர் பார்க்க வில்லை. என் வீட்டை சுற்றி சாலை வசதியும் இல்லை கழிவுநீர் வசதியும் இல்லை. பின் ஏன் நான் வரி கட்ட வேண்டும்.
Same question from me as well, highest tax but poorest or no proper service from the government
பிட்காயின் ப.ப.வ.நிதிகளுடன் நான் நிதி ரீதியாக விரும்பப்படுகிறேன், பொருளாதாரத்தில் எவ்வளவு மோசமாக இருந்தாலும் எனது நண்பர் $ 43,700 இருவார லாபத்திற்கு நன்றி
பெரிய! இப்போது சிறிது காலமாக சொந்தமாக வர்த்தகம் செய்ய முயற்சிக்கிறேன், ஆனால் அது சரியாக நடக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு நான் ஒரு குறிப்பிட்ட வர்த்தகத்தில் சுமார் $ 7,000 இழந்தேன். என்ன செய்ய வேண்டும் என்று குறைந்தபட்சம் எனக்கு ஆலோசனை வழங்க முடியுமா?
சரி, எனது நிதிகளை ஒழுங்கமைக்க நான் சவாலைத் தேர்ந்தெடுத்தேன். பின்னர் எனது விருப்புரிமை நிதி மேலாளரின் உதவியுடன் கிரிப்டோகரன்சி, பங்குகளில் முதலீடு செய்தேன்.
திரு அலெக்ஸ் புரூசிமேசியாஸ்
ஆர்வத்தில், நான் இந்த அலெக்ஸ் ப்ரூஸ்மேசியாஸைப் பார்த்தேன், அவர் மிகவும் இறுக்கமாகவும் சிறப்பாகவும் தெரிகிறது. அவரது பயோடேட்டா மற்றும் கல்விப் பின்னணி ஆகியவற்றைப் படித்தேன்.
நான் இதில் புதியவன், தயவுசெய்து நான் அவரை எவ்வாறு எளிதாக அணுக முடியும்? எனது வருமான ஓட்டம் குழப்பமாக😫 இருந்தது
வரி கட்ட வேண்டியது கடமை. ஆனால் வரி கட்டும் குடிமகனுக்கு சலுகைகள் இல்லாவிட்டாலும் நியாயமாக அரசு சேவைகள் கிடைக்கிறதா? இல்லை.
Income tax should be vanished. Only GST enough
When you pay GST. why the fuk they are taking income tax. Obviously people cheat...
ஜெய் ஸ்ரீ ராம்
Ippo 12 latcham tax free panni irukanga😂 one india Congress media sethudu
பெருளாதார மேதைகளை பேட்டிகண்ட ஆங்கருக்கு வாழ்த்துக்கள்
😂
மோடி எப்பவும் நல்லா வடை சுடுவார் இதை தான் வித விதமா 11 வருசமா செய்து கொண்டு இருக்கிறார்.
சும்மா அடிச்சு விடுங்க நீங்க சொன்னதை என்ன செய்ய போறீங்க ?
பிறக்கின்ற குழந்தையில் இருந்து சுடுகாட்டில் அடங்கும் வரைக்கும் வரியை போட்டு மக்களை வதைக்க தான் நீங்க பட்ஜெட் போடுறீங்க.
உங்களுக்கு குஜராத் மாபியாக்கள் வளர்ச்சி அடைந்தால் போதும் குறிப்பாக அதானி குழுமம் மற்றும் அம்பானி குழுமம் வளர்ந்தால் இந்தியாவே வளர்ந்ததாக நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்.
நிம்மி மாமி கோமியம் குடித்து விட்டு பட்ஜெட் படிக்கிறீர்களா? நீங்கள் மட்டும் கோமியம் குடித்தீர்களா இல்ல உங்கள் கூட்டணி கட்சியினரும் மற்றும் பிரதமர் , ஷா & ஜால்ரா சபாநாயகர் சேர்ந்து குடித்திங்களா?
இந்தியாவின் நிதி மந்திரி ஆவதற்கு ஒரு பெரிய பொருளாதார அறிவு தேவையில்லை என்பது தான் மோடியின் பாஜக ஆட்சியின் நிலை.
மக்களின் சொத்தான பொது துறை நிறுவனங்களை தனியாரிடம் அடி மாட்டு விலைக்கு விற்பதற்கு எதற்கு நிதி மந்திரி?
அதானி மற்றும் அம்பானி என்ன எழுதி கொடுக்கிறகளோ அதை படித்தால் மட்டும் போதும் நிதி மந்திரிக்கு.
Dai ithelam videoaa...😂enna pesanum nu theriyama pesuranunga
😮ennada IT la kooda pirpaduthapatta nu uruttura...
Dai petti eduthavann ellam dmk😂kothadaimai
😂😂😂😂😂😂