அந்நியபாஷை பேசாதவன் கிறிஸ்தவனா? | What Is Speaking in Tongues? | Jacob Jayaraj | Truth In Tamil | JJ

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #jacobjayaraj #truthintamil #jj #speakingintongues #biblical #giftoftongues #tongues #tonguesinchurch #ShockingSecrets #DramaticConclusion #UA-camVideo #BehindTheScenes #MustWatch #UltimateRevelation #DontMissOut
    Speaking in tongues, also known as glossolalia, is a practice where people make sounds that are often thought to be languages they don't know. It's believed that the sounds are spoken through a person by a deity or god during a trance or religious ecstasy.
    In the Bible, speaking in tongues was a way to communicate the Gospel across language barriers. For example, in Acts 2:4-11, people spoke in foreign languages that were interpreted into their native languages.
    In Christianity, speaking in tongues is considered a spiritual gift given by the Holy Spirit. However, it's not guaranteed to any believer, nor is it necessary for salvation. It's also important to be able to interpret tongues, as speaking in tongues without interpretation is useless.

КОМЕНТАРІ • 114

  • @SamJS-9
    @SamJS-9 3 місяці тому +4

    Pastor, மிகவும் நன்றி அநேக ரகசியங்களை புரிந்து கொண்டேன் அனேக சந்தேகங்கள் இருந்தது இப்பொழுது எல்லாம் தெளிவானது நன்றி நன்றி.

  • @mjarts1063
    @mjarts1063 3 місяці тому +3

    மிக சிறந்த தெளிவான விளக்கம் பாஸ்டர், இது இதுவரை விளக்கப்பட்டவற்றில் மிகவும் கடினமான தலைப்பு, உங்கள் போதனைகளால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம் வரவிருக்கும் அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 3 місяці тому +5

    Brother. அந்நியபாஷை என்பது பரிசுத்தாவியானவரின் வரம் அதை எந்த மனிதனும் யாருக்கும் யாருமே கொடுக்க முடியாது.
    ஆனால் இன்றைய சபைகளில் பாஸ்டர்மார் அந்த வரத்தை தாங்களே பேசச்சொல்வது வேதாகமத்தை முரண்படுத்துகிறது.

  • @Elizabeth-kz6dq
    @Elizabeth-kz6dq 2 місяці тому

    I am now of clear mind regarding Speaking in Tongues.. Thankyou dear Brother Jacob and the team

  • @karanallwin852
    @karanallwin852 3 місяці тому +4

    Well thank you uncle for explaining us the truth of speaking the tongues. We were having many confusions regarding this. Now surely we will understand about the importance and benefits of speaking tongues. Thank you for taking more efforts and spending time with us 🙏

    • @Android-ds9ie
      @Android-ds9ie 3 місяці тому

      @@karanallwin852 well don't be deceived

  • @JohnSunder-n3i
    @JohnSunder-n3i 3 місяці тому +13

    அந்நிய பாஷை என்பது வேதத்தில் இருக்கிறது அது உண்மைதான் என்றாலும் இப்பொழுது பெந்தேகோஸ்தேசபையில் பேசுகிறஅந்தப் பேச்சு வேதத்தில் சொல்லப்பட்ட அதே பாசை தானாவேதத்தில் உள்ள ஒழுங்கின்படி பேசுங்கள் அப்படிப் பேச முடியாவிட்டால் சபையிலே பேசாதீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 3 місяці тому +4

      If we speak in tongues we should interpret for that ..otherwise we should not speak

    • @faithreformedbaptistchurch8826
      @faithreformedbaptistchurch8826 2 місяці тому +1

      @@JohnSunder-n3i இது உளறல் சத்தமே அல்லாமல் மொழி அல்ல.

  • @manojgideon6784
    @manojgideon6784 3 місяці тому +3

    Best explanation and Clarification Pastor, this was the most Toughest Topic ever Explained,
    We are very much blessed by your Teaching Pastor,
    Eagerly waiting for the upcoming episode.

    • @hrk4475
      @hrk4475 3 місяці тому

      @@manojgideon6784 wrong arguments he presented.

  • @rajkumars7847
    @rajkumars7847 3 місяці тому

    Thank you for this discussion on speaking in tongues. I have a question,
    why so many poeple have the gift to speak in unknown tongues in a church, but no one is there to interpret it. I belong to a pentecostal church, i have been in three different congregations, but i have never seen anybody with the gift of interpretation of unkown tongues ?. Why is this gift of interpretation of tongues not as common as speaking in unknown tongues?.
    Shouldnt each church have atleast one person with this gift?.
    Thank you for your response.

  • @THOORATHEEBAM
    @THOORATHEEBAM 16 днів тому

    nalla soneenga. pinna ea thappsolrieenga. thoothan pesinatha abrahaam. annai mariyhal. sagariya ivargal vilanglaya. unagalukku ithru vilangala.kadasila kolapittingale. koloambthina . yarayum kolappthinga. Prais the Lord. God bless you.

  • @jaysingm1384
    @jaysingm1384 3 місяці тому +13

    எருசலேமில் கூடி இருந்த 120 பேரும் வேறுவேறு மொழிகளில் பேசினார்கள். இதை அங்கிருந்த மக்கள் கேட்டு நம்முடைய மொழியில் பேசுகிறார்களே என்று ஆச்சரியப்பட்டார்கள். இன்று சபையில் பேசப்படும் மொழி அந்நிய மொழி அல்ல. அது ஒரு ஏமாற்றுவேலை.சத்தியம் ஒன்றுபோதும்.

    • @davissaam
      @davissaam 6 днів тому

      Yess bro I'm so tired of these day churches I'm currently going to a Pentecostal I'm tired of these. Can you suggest me any good doctrinol church

  • @MuraleetharanKanagalingam
    @MuraleetharanKanagalingam 3 місяці тому +1

    Concerning tongues, As gifts ceased, because there is no more revelation apart from the Bible. Tongues are one of the revelatory gifts. Lord we give someone today miraculously to speak in another language that he never ever learnt that is real miracle. But all the Pentecostal and charismatics churches are far away from the word of God practising what Paul has forbidden. in Lord of churches. The sensational and emotional feelings all the tongues will cease because it depends on their feelings never on the Holy Spirit. If anyone has received this gift from triune God from heaven first of all let him speak privately. If at all he wants to speak in the church, there must be an interpretation. No one should fake or deceive others by speaking in false tongues. Tongues can never be gibberish at all. Unknowns of foreign languages which can be given only by the Holy Spirit can never be taught by any human beings nor can be granted by them. Those who claim that they speak in tongues should examine themselves in the light of the scripture whether it is genuine or not..

    • @davissaam
      @davissaam 6 днів тому

      Bro I'm so happy that you are someone that's understanding the true word. I'm currently going to a Pentecostal church. When I did my study on 1 cor 14 what we are doing now is not biblical. Is there any true good doctrine church please suggest me. I'm tired of searching

  • @-SHALVINRAJ-
    @-SHALVINRAJ- 3 місяці тому +1

    PERFECT AND CLEAR EXPLANATION ABOT THE TOPIC TONGUES PASTOR,
    AFTER EXPLAINING THIS WE COME TO KNOW THE HIDDEN FACT OF THE TONGUES
    THANK YOU FOR YOUR WONDERFUL TEACHING
    WE ARE EAGERLY WAITING FOR YOUR NEXT VIDEO 🙏

  • @abiramir2184
    @abiramir2184 3 місяці тому +1

    Thank you Pastor,u have clearly gave the explaination on the most crucial topic...that comparison in Acts and 1st Chorithians sort out the confusion👏🏻🤩
    Got your point on the variety of tongues 🙏🏻
    Only speaking in tongues doesn't mean we have the gift of Holy Spirit but also by many means 💯✨
    Thanks a lot again Pastor!💫

  • @krithikakamal2336
    @krithikakamal2336 3 місяці тому +1

    Truly blessed hearing these things about tongues Pastor ...Thank you for revealing all the Truth to common people without any Bible school this channel is truly bible school ...

  • @sandhiyakumari2779
    @sandhiyakumari2779 3 місяці тому +1

    Clear explanation we came to know more new things... thanks for revealing the fact hidden....pastor... it's so glad to hear such a sound doctrine

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 3 місяці тому +1

    Pastor what is menat by abishegam?? Or anoiting ??? ...koncham puriyura maari sollunga pastor

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 3 місяці тому +3

    Praise the lord amen 🙏🙏🙏🙏🙏

  • @JESUS-b1k5r
    @JESUS-b1k5r 3 місяці тому +1

    Well explained pastor Appa..... KARTHARUKAE PUGAZH

  • @ThankyouJesus2008
    @ThankyouJesus2008 3 місяці тому +1

    Uncle,
    உங்கள் பதிவு அருமையாக இருக்கிறது. Thanks

    • @JohnSunder-n3i
      @JohnSunder-n3i 3 місяці тому

      தம்பிதெளிந்த புத்தி அடைவதற்கு கேள்வி ஞானம் என்ற ஒன்று வேண்டும்சொன்னதற்கெல்லாம் தலையாட்டி வெரி குட் என்று சொல்லாதீர்கள்

    • @ThankyouJesus2008
      @ThankyouJesus2008 3 місяці тому

      @JohnSunder-n3i அவர் உபதேசித்த சத்தியத்தில் எந்த இடத்தில் உங்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறது?

  • @edison6817
    @edison6817 3 місяці тому +2

    பரிசுத்த வேதத்தில் 12 கிறிஸ்தவர்கள் மட்டுமே அந்நிய பாஷை பேசியதாக கூறபட்டிருக்கிறது.எல்லோரும் அந்நிய பாஷை பேசவேண்டுமென வேதத்தில் எந்த ஒரு இடத்திலும் கூறபடவில்லை.

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 3 місяці тому +1

    God has promised us the blessing of the forgiveness of sins and eternal life only in zion. Psalm.132

  • @SuperLivingword
    @SuperLivingword 3 місяці тому +2

    பவுல் இயேசுவை முகமுகமாய் சந்தித்து இரட்சிக்கப்பட்ட பொழுது அவர் பரிசுத்த ஆவியை பெறவில்லையே ஏன்? மூன்று நாட்களுக்கு பிறகு அனனியா என்பவன் பவுலை சந்தித்து அவனுக்காக ஜெபித்த பொழுது அவன் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டான் என்று தெளிவாகப் பார்க்கிறோம்.

    • @v2vlog622
      @v2vlog622 3 місяці тому

      பரிசுத்த ஆவியே கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இயேசு லுக்கா 11 கூறி இருக்கின்றார்.
      அது மட்டுமல்ல பரிசுத்த ஆவியை அனுதினமும் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
      என்னை விசுவாசிக்கிறவன் உள்ளத்தில் இருந்து ஜீவத்தனிர் உள்ள நதிகள் புறப்பட்டு ஓடும் என்று இயேசு சொல்லி இருக்கின்றார்.
      இயேசு ஒருவரே பரிசுத்த ஆவி அருளுகிறவர்.

  • @menagam9161
    @menagam9161 3 місяці тому

    Thank you for the explanation Pastor.
    Blessed Teaching!

  • @MuraleetharanKanagalingam
    @MuraleetharanKanagalingam 3 місяці тому +1

    I appreciate sisters covering their head according to the Bible

  • @mohamedasarudeen1696
    @mohamedasarudeen1696 3 місяці тому +1

    1 Corinthians 14: 26 What then shall we say, brothers and sisters? When you come together, each of you has a hymn, or a word of instruction, a revelation, a tongue or an interpretation. Everything must be done so that the church may be built up.
    Your interpretation is wrong here..

  • @faithreformedbaptistchurch8826
    @faithreformedbaptistchurch8826 3 місяці тому +1

    அந்நிய பாஷ என்கிற பெயரில் இன்றைக்கு உளறல் சத்தம் கேட்கிறது பெந்தகோஸ்தே சபைகளில்

  • @happychristians
    @happychristians 3 місяці тому +1

    Very nice explanationy my doubt is clear then navamana bhasai patriyum sollunga brother.

  • @snehas8919
    @snehas8919 3 місяці тому

    Clear explanation pastor
    Very simply u distinguished between Acts 2 and 1 Corinthians 14.

  • @nithyapriyajacklinaag2941
    @nithyapriyajacklinaag2941 3 місяці тому +2

    Good explanation 👏👏👏👏👏

  • @Milka-c6m
    @Milka-c6m 3 місяці тому

    Masterpiece teaching Pastor, this is the first time I am hearing the difference between What is the Tongues speaking context said in Luke: Acts 2 teaching and Paul: 2nd Cor teaching, this is Good news and eye opening doctrine to me, Tongues are given to edify church, In INDIA no one as thought this mystery and hidden doctrine Pastor, You are First Scholar who thought us God's word with powerful, Thank You Pastor for all your efforts and Hardwork.

  • @jenkinssahayam3872
    @jenkinssahayam3872 3 місяці тому

    i commend your efforts for trying to be biblical as much brother. but i would like you to look more into the context of the letter in 1 corinthians 1 that sets the stage for addressing the various issues. the issue is contention among the corinth assembly. The tongues of angel is a description for Hebrew language as in the scripture every angels spoke Hebrew and have a Hebrew name and in cultural context is called the Lashon kodesh ( Holy Tongue). this is different from the tongues of men (other languages as God divided the one language to many after babel tower event). Tongues for edification is when the one who possess this gift is a non-hebrew speaker who would speak hebrew as a gift and still understands what he speaks to God in his prayer. Also the reason why Paul insist on interpretation is not as a need for a translator , but as a recepient witness for whom the tongues gift is directed towards. if there is no beneficiary, there is no purpose for this gift in the first place. You have done a good job overall to address the issue as much as you can brother.

  • @gdaviddxb
    @gdaviddxb 3 місяці тому +4

    இப்ப சபைகளில் பேசுவது உளறல் பாஷை.

  • @JoeFra-y8c
    @JoeFra-y8c 3 місяці тому +5

    பேதையான தாகமான பிள்ளைகளை கர்த்தர் அந்நிய பாஷை அடையாளதோடு அபிஷேகம் செய்கிறார்.....எங்கள் சபையில் படிப்பறிவில்லாத அநேக பிள்ளைகள் அந்நிய பேசிகிறார்கள்......
    அந்நிய பாஷை வியாகியானம்..
    1) நாம் தேவனோடு பேசும்போது வியக்கியானம் அவசியம்யில்லை...(அர்த்தம் புரிய வியக்கியானம் வரத்தை வாஞ்சிக்க வேண்டும் )
    2) சபையோடு தேவ ஆவியானவர் இடைப்படும்போது வியாகியானம் தேவை... (குறிப்பு : சபைக்கு பேசும்போது அர்த்தம் சொல்லவேண்டும் ஏனென்றால் சபை இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் ... அப்படி இல்லை என்றால் சபையில் பேசக்கூடாது )

  • @johnrajaiah78
    @johnrajaiah78 3 місяці тому +1

    எசேக்கியா பிரான்ஸின் கள்ள ஊழியத்தை ஆதரிக்கும் நீங்கள் உங்கள் செய்திகளை கேட்பதற்கு சற்று வேதனையாக உள்ளது.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 3 місяці тому

    தேவன் இன்றும் அற்புதம் செய்கிறார்.
    ஆனால் அற்புதம் செய்யும் வரம் என்பது வேறு.
    நீ பார்வையடைவாக; உன் கண்கள் திறக்கப்படட்டும் என்று சொன்னவுடன் வெளிப்படையாக (physical) அது நிறைவேறினால் , அது அற்புதம் செய்யும் வரத்தினால் நடைபபெற்றதாகும்.
    முடவனை நோக்கி எழுந்து நட என்று ஒருவர் சொன்னவுடன் நடந்தால் , அந்த மனிதனுக்கு அற்புதத்தை செய்யும் வரம் இருக்கிறது என்று பொருள்.
    அப்படி எதுவும் இன்று நடைபெறவில்லை. அதனால்தான் அந்த வரம் முடிந்துபோயிற்று என்று சொல்கிறோம்.
    வரம் என்பது வேறு ; விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது கர்த்தர் அற்புதங்களை செய்கிறார் என்பது வேறு. இந்த வகையில் அற்புதங்கள் இன்றும் நடக்கலாம்.
    ---------
    தீர்க்கத்தரிசனம் , அன்னியபாஷை ஓய்ந்துபோம் (1கொரி 13:8)
    இன்று நிலைத்திருப்பது 1-விசுவாசம். (தேவனின் மீதும்,அவர் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழி ஏற்படுத்திய தேவ நீதி (ரோ 3:21-26),
    2-நம்பிக்கை- இரண்டாம் வருகை , நித்திய நியாயத்தீர்ப்பு
    3- அன்பு (ஆவியின் கனிகள், நீதியின் கனிகள், நற்கிரியைகளாகிய கனிகள்)
    நிலைத்திருக்கிறது. 1கொரி 13:13..
    ------
    இரட்சிக்கப்பட்டேன் என்று சொல்கிற ஒருவரில் இம்மூன்றும் காணப்படவேண்டும். அவனே கிறிஸ்தவன்.

  • @__BABY__SHALINI__
    @__BABY__SHALINI__ 3 місяці тому +1

    Awesome explain pastor Amen

  • @jaysingm1384
    @jaysingm1384 3 місяці тому +6

    எந்தபாஷையாக இருந்தாலும் அர்த்தம் உண்டு, அர்த்தமில்லாதது அல்ல.

  • @gnanasekar7038
    @gnanasekar7038 2 місяці тому

    ❤❤

  • @scale5033
    @scale5033 3 місяці тому

    What about ezekiah Francis ' laughing anointing? Debauchery, right? Have you that received that, as you are promoting him?

  • @jaysingm1384
    @jaysingm1384 3 місяці тому +2

    பிரதர் இயேசு கிறிஸ்து ஏன் அந்நியபாஷை பேசவில்லை?

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 3 місяці тому

    Ithuarai yannakay rhayreyadhay erundhay thirkaydharesana deva varthaiyaai pattern ippodha pureendhathu father unmaiyaai very Very Very Very exllent exllent father yasappa innum uningallaikondu yannaipollay ahnaygarukku thalivagumbadi karthar uningalai yainfalluku koduthu ullare amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🏻 🙌 👏🏽 ❤

  • @pangarajr681
    @pangarajr681 3 місяці тому

    அன்னிய பாஷயாருக்காவது புரியுதா அது ஏன் உங்களில் அன்பு இல்லை என்றால் நீங்கள் கிறிஸ்தவன் அல்ல அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் நீங்கள் யேசுவை பின்பற்றுகிறவர்கள்

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 3 місяці тому +1

    Anniya bashai ??? The language spoken to other language people is called anniyam ( different ) lanuague ....

  • @இளையவன்
    @இளையவன் 3 місяці тому

    1கொரி14:-2ன் படி இரகசிய பாஷை அல்லது பரலோகபாஷை என்று எடுத்துக் கொள்ளலாமா bro

  • @cgrobert9170
    @cgrobert9170 3 місяці тому +2

    ஒருவர் தனக்கு தெரிந்த மொழி பேசும் மக்கள் மத்தியில், அந்நியமொழி பேச வேண்டிய அவசியம் என்ன?

  • @supernatural2838
    @supernatural2838 3 місяці тому

    ஐயா கடைசியாக ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தற்காலங்களில் நிறைய மனிதர்கள் மற்றவர்களைப் பார்த்து தானாக சுயமாக அந்நிய பாஷை பேசுபவர்களும் உண்டு. அதற்குரிய தண்டனையை தேவன் பார்த்துக் கொள்வார். ஆனால் உண்மையாகவே ஆவியானவர் ஒரு மனிதனிடத்தில் இறங்கி அவன் அந்நிய பாஷை பேசுகிறவன் உண்டானால் அதைக்குறித்து நானும் தாங்களும் மற்ற யாராய் இருந்தாலும் பொது மையத்தில் அந்நிய பாஷை உண்டா இல்லையா என்று பேசுவது வீணானது. ஆவியானவரை எதிர்த்து நாம் போரிடல் ஆகாது.

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 3 місяці тому +2

    1 கொரிந்தியர் 12:4-30 வரையும் வாசித்துப் பாருங்கள் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இயேசு பரிசுத்தஆவி பெற்றார் அவர் எந்த பாஷையும் பேசவில்லை

    • @mosesarockiam3612
      @mosesarockiam3612 3 місяці тому

      Jesus said those who believe me will speak tongues..Jesus only giving the gift of tongues after he was risen to heaven

    • @MiracleMinute413
      @MiracleMinute413 3 місяці тому

      ​@@mosesarockiam3612இயேசு அந்நிய பாஷை பேசினார்...
      என்னால் நிரூபிக்க முடியும்.

  • @supernatural2838
    @supernatural2838 3 місяці тому

    1. ஐயா அந்நிய பாஷை ஒருவன் பேசுகிறவன் ஆனால் அவனாகவே சுயமாக பேசுகிறேனா அல்லது பரிசுத்த ஆவியானவர் இறங்கி பேசுகிறாரா?
    2.1 கொரிந்தியர் 14:26 இந்த வசனத்தை நீங்க அதிகமாக மேற்கோள் காட்டுகிறீர்கள். இந்த நிகழ்ச்சி நடந்தது கொரிந்தியர் சபையிலே. தற்பொழுது இருக்கிற நம் சபைகளில் இப்படி நடப்பதை நீங்க எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா.?

  • @eappan2005
    @eappan2005 3 місяці тому

    பரிசுத்த ஆவி பெற்றால் என்ன நன்மை?
    அப்படியிருந்தும் சகோதரரே, புறஜாதியா ராகிய பலி பரிசுத்தஆவியினாலே பரிசுத்த மாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலி யாகும்படிக்கு, [ரோம:15:15], புறஜாதியாரு டைய ஸ்தோத்திரபலி அவர்கள் பரிசுத்த ஆவி பெற்று இருக்கிறபடியால் அந்த பரிசு த்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு தேவனுக்குப் பிரியமான பலியாய் மாறுகி றது. அவர்கள் பரிசுத்த ஆவி பெறவில்லை ஆனால் அந்த ஸ்தோத்திரபலி பரிசுத்தமாய் மாறாது தேவனுக்கு பிரியமாயும் இருக்காது என்று பார்க்கிறோம். மேலும், நமக்கு அருள ப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிரு க்கிறது.[ரோம:5:5]. தேவன் அன்பாய் இருக் கிறார், அன்பாய் இருக்கிறார் என்று சொல் லுகிறோமே, அந்த அன்பு எப்படி என்றால், அவருடைய பரிசுத்த ஆவியை நம் இருதயத் தில் ஊற்றுகிறார். அந்த ஆவி நம் இருதயத் தில் வந்தபடியால்தான் தேவன் நம்மேல் அன்பாய் இருக்கிறார் என்று அறிந்து கொள்கிறோம். மேலும்,
    அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்[1யோவா:3:24]. பரிசுத்த ஆவி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்❓
    ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற் றுக்கொள்ளுகிறான், தேடுகிறவன் கண்ட டைகிறான், தட்டுகிறவனுக்குத் திறக்கப் படும். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒரு வனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனு க்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா❓அல்லது முட்டையைக் கேட் டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா ?பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக் க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளு கிறவர்க ளுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்[லூக்:11: :10--13]. இந்த வசனத்தின் மூலம் முதலில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டும். இரண்டாவது தேவனிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். "பரிசுத்த ஆவி பெற்றால் அந்த அனுபவம் எப்படி இருக்கும்❓ முதன் முதலி ல் நாம் பரிசுத்த ஆவி பெற்றால், அந்த அபி ஷேகத்தை நம் சரீரம் தாங்க முடியாமல் சரீரம் முழுவதும் பெரிய அதிர்வுகள் ஏற்ப டும். கரண்ட்ஷாக் அடித்தது போல் இருக்கு ம். இந்த உலகத்திலேயே நாம் பெற்றிடாத மிகப்பெரிய சந்தோஷம் உண்டாகி பேரின் பமாய் இருக்கும். "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமா தானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.[ரோம:14:17]. சில பேர் தேவ பிரசன்னம் தாங்க முடியாமல் உருண்டு புரள்வார்கள். ஆகிலும் சுயஅறிவு ம் உணர்வும் இருக்கும். அதிகமாய் ஸ்தோத் திரம் பண்ணி துதிக்கும்போதும் எழுப்பு தலாய் பாடல்கள் பாடும் போதும் இருதயம் கிளர்ந்து எழும்பி மகிழ்ச்சியாய் இருக்கும். சில வேளையில் கண்ணீர் வரும். மேலும்,
    ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனு டைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள் ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமா கத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்ற பிர காரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிற வைகளானதால், அவைகளை அறியவு மாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றை யும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்[1கொரி:2:14,15]
    ஜென்ம சுபாவமுள்ள மனுஷனுக்கு தேவனு டைய ஆவிக்குரிய அந்நிய பாஷை கதப்பு தா என்று உளருவது போலிருக்கும். அதை பேசுகிறவர்கள் பைத்தியக்கார்கள் போல் தோன்றும் ஆகிலும் இந்த பயிற்சி மாற்ற வேண்டுகிற பரிகாச உதடுகளில் தோன்றும்
    அந்நிய பாஷை தான் இளைப்பாருதளை தருகிறது. தேவனுக்கு மகிமை.

  • @Android-ds9ie
    @Android-ds9ie 3 місяці тому +3

    "And you quoted 1 Corinthians 13:1, 'If I speak in the tongues of men or of angels, but do not have love, I am only a resounding gong or a clanging cymbal.' You claimed that this verse suggests speaking in angelic languages. However, when I heard that, I burst out laughing because this is the same excuse that most fake tongue speakers give when asked to interpret what they say. You have spoken about this many times, yet you missed the hyperbole that Paul is using here. It's not different from Mark 8:36, 'For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul?' Here, a figure of speech called hyperbole is used to emphasize that if Paul speaks in any language, even angelic, but lacks love, it benefits no one. That's all he is saying. It's like saying, 'Even if you give me a million dollars, I will not give my son.' This is the hyperbole that Paul is using. How did you miss that? Also, there is no such thing as an 'angel language' or 'demon language.' In the Bible, angels appeared to humans and spoke in human languages. There is no need to learn any special language to communicate with angels. The phrase 'angelic languages' is just a hyperbolic expression that Paul is using. You need to do your homework. Even the apostle Peter struggled to understand some of the things that Paul wrote. There are many such hyperbolic expressions like this. For example, 'I've told you a million times not to leave your dirty socks on the floor!', 'I'm so hungry I could eat a whole elephant!', 'This backpack weighs a ton!', or 'I've been waiting for ages for you to arrive!' These statements are obvious exaggerations used for emphasis, just like Paul's hyperbole in 1 Corinthians 13:1."

    • @allansyl
      @allansyl 3 місяці тому

      Excellent statement.. this video is another lies of the devil. He says Acts 2 and Cor 14 is different gifts. Twisting scriptures.

    • @Android-ds9ie
      @Android-ds9ie 3 місяці тому

      @allansyl yes I have written about that also

    • @allansyl
      @allansyl 3 місяці тому

      @@Android-ds9ie i remember that in part 1 comments, you laughed the moment he said blabbering is tongues.

    • @davissaam
      @davissaam 6 днів тому

      ​@@Android-ds9ie ,@allansyl guys do you know any churches that have the right doctrine. I'm currently going to a Pentecostal church, and when I read 1 cor 14 what we are doing is not biblical. Please suggest me a good church

    • @davissaam
      @davissaam 6 днів тому

      ​@@allansyl, @Android-ds9ie guys do you know any churches that have the right doctrine. I'm currently going to a Pentecostal church, and when I read 1 cor 14 what we are doing is not biblical. Please suggest me a good church

  • @kingjsingh9739
    @kingjsingh9739 3 місяці тому

    அப்போஸ்தலர் காலங்கள் முடிவடைய வில்லை . முடிவடைந்துவிட்டால் இயேசுவின் வருகை நடபெற்று இருக்கும்.

  • @eappan2005
    @eappan2005 3 місяці тому

    Part--2 என்ன நன்மை? !
    பரிசுத்த ஆவி பெற்றால் என்ன நன்மை?
    அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியா ராகிய பலி பரிசுத்தஆவியினாலே பரிசுத்த மாக்கப்பட்டு, தேவனுக்குப் பி0ரியமான பலி யாகும்படிக்கு, [ரோம:15:15], புறஜாதியாரு டைய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்த மாக்கப்பட்டு தேவனுக்கு பிரியமான பலி யாய் மாறுகிறது. மேலும் நமக்கு அருளப் பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிரு க்கிறது.[ரோம:5:5]. தேவன் அன்பாய் இருக் கிறார் அன்பாய் இருக்கிறார் என்று சொல் லுகிறோமே, அந்த அன்பு எப்படி இருக்கும் என்றால் அவருடைய ஆவியை ஊற்றி அந்த ஆவியை நாம் பெற்று ருசித்தால்தான் அந்த அன்பு எப்படி இருக்கும் என்று நாம் அறிய முடியும். அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்[1யோவா:3:24]. பரிசுத்த ஆவி பெற்ற தேவ பிள்ளைகள் ஏதாவது பாவம் செய்தால் ஆவியானவர் விலகிக் கொள்வார். "* தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவி யை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிரு ந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும் [சங்:51 :10,11]. ஆகையால் பரிசுத்த ஆவியை பெற்ற மனிதர்கள் பாவம் செய்யாதபடிக்கு ஜாக்கி ரிதியாய் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்❓
    ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற் றுக்கொள்ளுகிறான், தேடுகிறவன் கண்ட டைகிறான், தட்டுகிறவனுக்குத் திறக்கப் படும். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒரு வனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனு க்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா❓அல்லது முட்டையைக் கேட் டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா ?பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக் க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளு கிறவர்க ளுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்[லூக்:11: :10--13]. இந்த வசனத்தின் மூலம் முதலில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டும். இரண்டாவது தேவனிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். "பரிசுத்த ஆவி பெற்றால் அந்த அனுபவம் எப்படி இருக்கும்❓ முதன் முதலி ல் நாம் பரிசுத்த ஆவி பெற்றால், அந்த அபி ஷேகத்தை நம் சரீரம் தாங்க முடியாமல் சரீரம் முழுவதும் பெரிய அதிர்வுகள் ஏற்ப டும். கரண்ட்ஷாக் அடித்தது போல் இருக்கு ம். இந்த உலகத்திலேயே நாம் பெற்றிடாத மிகப்பெரிய சந்தோஷம் உண்டாகி பேரின் பமாய் இருக்கும். "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமா தானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.[ரோம:14:17]. சில பேர் தேவ பிரசன்னம் தாங்க முடியாமல் உருண்டு புரள்வார்கள். ஆகிலும் சுயஅறிவு ம் உணர்வும் இருக்கும். அதிகமாய் ஸ்தோத் திரம் பண்ணி துதிக்கும்போதும் எழுப்பு தலாய் பாடல்கள் பாடும் போதும் இருதயம் கிளர்ந்து எழும்பி மகிழ்ச்சியாய் இருக்கும். சில வேளையில் கண்ணீர் வரும். மேலும்,
    ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனு டைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள் ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமா கத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்ற பிர காரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிற வைகளானதால், அவைகளை அறியவு மாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றை யும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்[1கொரி:2:14,15]
    புது விசு வாசிகள் சபையில் ஆவியில் நிறைவதற்காக1/2 மணி நேரம் ஒதுக்கலாம். தேவனுக்கு மகிமை.

  • @DAVIDKATHMIEL.V
    @DAVIDKATHMIEL.V 3 місяці тому +1

    முதலில் அப்போஸ்தலர்கள் பேசினது போல உண்மையான அந்நிய பாஷையில் பேச சொல்லுங்க. 😂😂😂.

  • @JeniferRobert-v1j
    @JeniferRobert-v1j 3 місяці тому

  • @MiracleMinute413
    @MiracleMinute413 3 місяці тому

    தம்பிPastor ஜெயராஜ் :
    "அந்நிய பாஷை" என்பது அப்போஸ்தலர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது....பழைய ஏற்பட்டு காலத்தில் ஒருவர் மீது ஆவியானவர் இறங்கினால் அவர்களும் பேசினார்கள்... இதற்கு "தீர்கதரிசனம் "உரைத்தார்கள் என்று எழுதபட்டுள்ளது...
    ஆவியானவர் இறங்கியதும் வாயினல் பேசியதை தீர்கதரிசனம் என்ற பெயரில் அழைத்தார்கள்...
    எண்ணாகமம் :11:24,25.
    புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் 10:44,45
    "பரிசுத்த ஆவியானவர் இறங்கினார், அவர்கள் பல பாஷைகளை பேசினார்கள்.
    இயேசு கூறினார் :
    மாற்கு :16:17
    நவமான பாஷைகளை பேசுவார்கள்...
    பவுல் சொல்லுகின்றார் :
    1கொரிந்தியர் :14: 15
    "நான் ஆவியோடும் (அர்த்தமில்லாமல் )ஜெபம் செய்வேன்,கருந்தோடும் (அர்த்தத்தோடும் )ஜெபம் செய்வேன்...
    ஆவியோடும் (அர்த்தம் புரியாமல் )பாடுவேன்,
    கருத்தோடும்(அர்த்தத்தோடும் )பாடுவேன்...
    நமது ஆண்டவர் இயேசு "அந்நிய பாஷை "பேசினார்...
    பைபிளில் என்னால் விளக்கமுடியும்... இது வரை மற்றவர்களின் கண்களுக்கு மறைக்கப்பட்டது... என்னுடைய விளக்கத்தை கேட்டபின்பு அந்நிய பாஷை பற்றிய குழப்பம் தீர்ந்து விடும்...வெள்ளி கிழமை சந்திப்போம்...

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i 2 місяці тому

    Basically this man is habitually speaking in tongues in churches😢 Many Men of God warning against these foolish tongues and anointing😢 its crystal clear in the new testament what's tongues and prophecy❤ No poineer Missionaries who came to India before 200 yrs ago never speak these Jibbrish Annyabasha😢Woe unto you Pentecostals😢 Stop following your foolish pastors😢

  • @kalaiimagines
    @kalaiimagines 3 місяці тому +1

    மிக தவறான புரிதல்.
    நீங்கள் முதலில் திரும்ப திரும்ப பைபிள் படிங்க..‌Time எடுத்துக் கொள்ளுங்கள்..

    • @Markpeter525
      @Markpeter525 3 місяці тому

      எது தவறானது எதில் தவறானது என்று கொஞ்சம் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்😅

    • @kalaiimagines
      @kalaiimagines 3 місяці тому

      @Markpeter525 அவருக்கு புரியலையா உங்களுக்கு புரியலையா😂

  • @KishoTharan-do2st
    @KishoTharan-do2st 3 місяці тому

    அந்நிய பாஷை

  • @THOORATHEEBAM
    @THOORATHEEBAM 14 днів тому

    sagariya ivargal vilanglaya. unagalukku ithru vilangala.kadasila kolapittingale. koloambthina . yarayum kolappthinga. plese unalidamirunthu pathilai ethibarkkiren. cell nomber irutha unglod pesiyiruppen. ennodu pesungal.

  • @allansyl
    @allansyl 3 місяці тому +1

    Again lies

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 3 місяці тому

    Old monk குடியுங்க அந்நியபாஷை பேசுங்கடா.

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk 3 місяці тому +1

    Jesus talk unknown toungs ? Anoint ? Jumping on the floors

  • @hrk4475
    @hrk4475 3 місяці тому

    Pastor
    You have many false interpretation and contradictory statements in your arguments.
    The word unknown is not in the original text in Greek manuscripts.

    • @SamJS-9
      @SamJS-9 3 місяці тому

      Where does he said “unknown”?
      In which part his interpretation is incorrect? Could you explain it.

    • @hrk4475
      @hrk4475 3 місяці тому

      @SamJS-9 thanks brother for your kind reply.
      Where is the word "unknown " in original text in Greek manuscripts.
      Unknown is commonly understood in Anniya paasai in Tamil.
      My question is where is that word unknown in Greek manuscripts. Please send me the references and manuscripts codes.
      I am interested to learn.

    • @allansyl
      @allansyl 3 місяці тому

      Yes it's a lie, saying the gifts in acts 2 and Corinthians 14 is different. You got it !

    • @SamJS-9
      @SamJS-9 3 місяці тому

      @@allansyl he is not telling his own story but what Bible said… if you didn’t understood please kindly listen two or three times…

    • @hrk4475
      @hrk4475 3 місяці тому

      @@SamJS-9 since he is teaching the Bible, he should teach with the manuscript evidence.

  • @reenarajreenaraj2137
    @reenarajreenaraj2137 3 місяці тому