speaking in tongues controversy | Christian Concert | Jacob Jayaraj | Truth In Tamil | JJ

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #jacobjayaraj #truthintamil #jj #Christianconcert #dance #music #concert
    #ShockingSecrets #DramaticConclusion #UA-camVideo #BehindTheScenes #MustWatch #UltimateRevelation #dontmissout
    Worship is a form of religious devotion that involves showing love and respect to a deity or supernatural power. It can also refer to a form of religious practice that includes rituals and a creed.
    Worship can be expressed in many ways, including:
    Acts of the mouth: Such as praise and repentance in worship services or small group gatherings
    Acts of love: Such as sacrificing for the good of others
    Cultic acts: Such as ritual drama, dancing, ecstatic speech, sermons, sacred music and song, and silent meditation
    Private acts: Such as spoken or unspoken prayers, silence, and ritual acts and gestures

КОМЕНТАРІ • 70

  • @SamJS-9
    @SamJS-9 3 місяці тому +6

    இது போன்ற அனேக டாபிக்ல நீங்க பேச வேண்டும் பாஸ்டர் மிக்க நன்றி பிரயோஜனமாக இருந்தது

  • @karanallwin852
    @karanallwin852 3 місяці тому +2

    Great uncle, thank for explaining us. No one can explain more than this blessed teaching.

  • @Milka-c6m
    @Milka-c6m 3 місяці тому +2

    Pastor Because of your Hardwork and search of many commentaries,
    we came to know many secrets and hidden pearl of God's Word,
    Thank You So much Pastor for Leading us into healthy doctrine

  • @abishekemmanuel2489
    @abishekemmanuel2489 3 місяці тому +5

    Great explanation
    Which cleared all our doubts.
    Blessed teaching!

  • @AbavananAba-wd9wf
    @AbavananAba-wd9wf 3 місяці тому +3

    உங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றி, தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள் பாஸ்டர்

  • @balasinghdurairaj9326
    @balasinghdurairaj9326 3 місяці тому +4

    I am a man of God and I am serving the Lord in different people groups. I do not have the experience of speaking in tongues but I believe that the power of God working through me. When I pray the evil spirits do leave and people got delivered. When I pray for the sick some times there are instant healing and some times its not instant but the healing take place. Just believe and ask God to fulfill you with his power and wisdom. Believe that God wants to use you and do things in faith. You will see that God do wonders through you. I do not speak in tongues and another Pastor who assit me in church sevices speak in tongues and wr don't have any issues because of tongues. If you want to witness the truth you can visit our church on a Sunday. God bless you with humility and wisdom to accept the truth.

  • @__BABY__SHALINI__
    @__BABY__SHALINI__ 3 місяці тому +4

    Wonderful clear explanation pastor sound doctrine blessed teaching Amen

  • @sandhiyakumari2779
    @sandhiyakumari2779 3 місяці тому +4

    Clear explanation pastor... sound doctrine... thank for correcting the wrong doing of today's Christianity... expecting more...

  • @shrinivaschelappadevender3319
    @shrinivaschelappadevender3319 3 місяці тому +3

    ஐயா. உங்கள் விளக்கம் மிக அருமை

  • @-SHALVINRAJ-
    @-SHALVINRAJ- 3 місяці тому +1

    PERFECT AND CLEAR EXPLANATION PASTOR
    WE ARE BLESSED TO HEAR YOUR SERMON 🙏

  • @dogood1360
    @dogood1360 3 місяці тому +5

    What a beautiful explanation 👌 really good 👍 👏 👌

  • @menagam9161
    @menagam9161 3 місяці тому +1

    Thank you for the teaching Pastor.
    Blessed!

  • @joytimon1
    @joytimon1 3 місяці тому +2

    200% correct

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 3 місяці тому +3

    Praise the lord amen 🙏🙏🙏🙏🙏

  • @JEEVAKUMARVEDAMONI
    @JEEVAKUMARVEDAMONI 3 місяці тому +2

    Yes Paster
    One has to deny himself, take the Cross and follow Jesus Christ
    He is a true disciple.😊

  • @NithishKumar.R-u4y
    @NithishKumar.R-u4y Місяць тому

    Thank you pastor Super messages Luke 42:42

  • @DDivyaaKumaar
    @DDivyaaKumaar Місяць тому

    Excellent explanation pastor. 👌🏻👌🏻

  • @JohnSunder-n3i
    @JohnSunder-n3i 3 місяці тому +3

    சாத்தான் கொண்டு வந்து விட்டான் என்று சொன்னீர்கள். யார் மூலமாக கொண்டு வந்து விட்டான் பாஸ்டர்கள் மூலமாகத்தான் கொண்டு வந்து விட்டான்ஏனென்றால் விசுவாசிகள் பாவம்ஒன்றும் தெரியாதஅப்பாவிகள் ஸ்தோத்திரம் சொன்னால் திருப்பி ஸ்தோத்திரம் சொல்வது அல்லேலூயா சொன்னால் திருப்பி சொல்வது ஆமென் சொன்னால் திருப்பிஆமென் சொல்வது என்ன சொன்னாலும் அப்படியே நம்புவது

    • @Luke-MathewJ
      @Luke-MathewJ 3 місяці тому

      அப்படி எல்லோரும் ஆமாம் சாமி என்று போடக்கூடாது என்று தான் இவர் இப்படி போதிக்கிறார் எல்லாவற்றையும் குறை சொல்லிக் கொண்டு உட்கார கூடாது

  • @joan6169
    @joan6169 3 місяці тому +2

    Awesome Jacob ana... Joan from KGF😊

  • @davidrajbharath777
    @davidrajbharath777 3 місяці тому

    அப்போஸ்தலருடைய நடபடிகள் 2
    3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
    4 அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
    5 வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.
    6 அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
    7 எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
    8 அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
    9 பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
    10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,
    11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
    பைபிளில், அந்நியபாஷை என்பது "நீங்கள் அந்நியபாஷை பேசும் போது, உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்" என்பதாகும், ஆனால் நீங்கள் அதை அவர்களுக்கு விளக்கும் வரை அவர்கள் விளக்கத்தை அறிய மாட்டார்கள்.
    அப்போஸ்தலருடைய நடபடிகள் 2
    13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
    எனவே மொழி புரியும் போதும், அதன் விளக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், அந்நியபாஷை பேசும் கிறிஸ்தவரை மக்கள் கேலி செய்வதை இங்கேயும் காணலாம்.
    1 கொரிந்தியர் 14
    27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
    28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
    இங்கும் மொழி பிரச்சனை இல்லை ஆனால் பேசுவதை யாரும் விளக்கவில்லை
    எபிரெயர் 13
    7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
    2 தீமோத்தேயு 4
    2 . சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
    மத்தேயு 28
    20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
    பரிசுத்த ஆவியானவர் பைபிள் வசனத்தின் மூலம் நம் ஒவ்வொருவரிடமும் பேசி, விளக்கத்தைப் புரிந்துகொள்ளவும் மற்றவர்களுக்கும் சொல்லவும் உதவுகிறார். இது சாத்தியம்.
    இப்போது சபைக்கு எந்தப் பயனும் இல்லாத புதுவிதமான அந்நியபாஷை இருப்பதாகச் சொல்கிறார்கள்.
    பைபிளின் படி 2 வகையான அந்நியபாஷை இல்லை.
    உங்களில் யாரிடமாவது இதை நிரூபிக்க பைபிள் வசனம் இருந்தால் தயவுசெய்து பகிரவும்
    நான் ஒரு புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவன், கற்பனையான விளக்கத்தை நான் ஏற்கமாட்டேன். பைபிளில் இருந்து விளக்கம் இருந்தால் நான் ஏற்கிறேன். அல்லது நீங்கள் தொழில்நுட்ப ரீதியாக எனக்கு விளக்கினால் நானும் ஏற்றுக்கொள்ள முடியும்.
    மற்ற அனைத்தையும் நான் கலாச்சார சடங்குகளாக மட்டுமே கருதுவேன். பெரும்பாலான நேரங்களில் கலாச்சாரம் பைபிளுக்கு எதிராக நிற்கிறது
    மாற்கு 7
    13 நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.

  • @faithreformedbaptistchurch8826
    @faithreformedbaptistchurch8826 3 місяці тому

    அற்புதம் என்பது மரித்தவர்கள் உயிரோடு எழும்புவது பிறவி குருடர்கள் பார்வை அடைவது இப்பொழுது அது நடக்கிறதா இல்லை

  • @AbavananAba-wd9wf
    @AbavananAba-wd9wf 3 місяці тому +3

    அபிஷேகம் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களை, பற்றி பேசுங்கள் பாஸ்டர்

  • @eappan2005
    @eappan2005 3 місяці тому

    அன்பானவரே! ஒரு அம்மா கொஞ்சம் வசதி படைத்தவர்கள். புதிதாக ஆவி பெற்ற போது சபையில் ஆவியில் நிறைந்து உருண்டு பிரண்டு ஆராதனையின் பாதி நேரத்தைகெடுத்துப் போட்டார்கள். பாஸ்டர் கொஞ்சம் இடம் கொடுத்து விட்டார். ஆராதனை முடிந்து அந்த அம்மாவை நான் கூப்பிட்டு தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்குள் அடங்கி இருக்கிறது என்ற வசனத்தை சாந்தமாய் புரியும்படி எடுத்துரைத்தேன். பரிசுத்த ஆவியில் நிறைந்தால் சுய உணர்வு இருக்கும். தன்னை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினேன். அதன்பின் எப்போது சபைக்கு வந்தாலும் அந்த அம்மா நனறா ஆவியில் நிறைவார்கள் உருண்டு பிறல மாட்டார்கள்.
    சிலர் அறியாமல் ஆவி பெற்ற சந்தோஷத் தில் பெருமையாய் மற்றவர்களுக்கு வெளி ப்படுத்தும்படியாக சில காரியங்களை செய் வார்கள். அதை நாம் குற்றமாய் எண்ணா மல் அவருடைய குழந்தைத் தன்மையை மாற்ற வசனத்தைச் சொல்லி திருத்தி நடத்த வேண்டும்.

  • @Android-ds9ie
    @Android-ds9ie 3 місяці тому

    "I'd like to address some concerns. You mentioned that churches today are not led by the Holy Spirit, but isn't that a judgmental statement? As a leader, don't you think you should examine your own actions and whether you're giving room for the Holy Spirit to work? If miracles aren't happening in your church, does that mean you're not allowing enough space for the Holy Spirit?

  • @anbudhasan5534
    @anbudhasan5534 3 місяці тому +2

    உங்களைச் சுற்றியிருக்கிறவர்கள் அந்நியபாஷை அடையாளத்தோடு அபிஷேகம் பெற்றுவிட்டார்களா? இல்லையெனில் நீங்கள் ஏன் வழிநடத்தவில்லை?

  • @RightJ2024
    @RightJ2024 3 місяці тому

    Tubakoors trying to tell they know More than God

  • @இளையவன்
    @இளையவன் 3 місяці тому

    Prophet Anna ஊழியர் 50வருஷமாக ஊழியம்செய்கிறார் இவர் முதற்கொண்டு சபைகளில் அன்னியபாஷைபேசராங்க ஆனால் அதன் அர்த்தத்தை சொல்லாமல் இருக்கிறார்களேஅது ஏன் என்று தெரியவில்லை😮

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 місяці тому

    Ellam Hyper Grace Bro

  • @sundarkani2649
    @sundarkani2649 3 місяці тому

    மனதிரும்புகள்

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice 3 місяці тому

    எசேக்கியல் பிரான்சில் மனைவியிடம் உள்ள சிரிப்பின் ஆவியைப் பற்றி விளக்கம் தேவை.

    • @Evangelin316
      @Evangelin316 3 місяці тому

      முழுசா மூன்று முறை பாருங்க சிரிப்பின் அபிஷகதைக்குறித்தும் சொல்லி இருக்கிறீரார்

    • @jeganyesayajoice
      @jeganyesayajoice 3 місяці тому

      ​@@Evangelin316
      Thank you Pastor.

    • @MuraleetharanKanagalingam
      @MuraleetharanKanagalingam 3 місяці тому

      Whole world is laughing at Christianity because of this deceived people

  • @jayaprakash1848
    @jayaprakash1848 2 місяці тому

    Everyone in church today are speaking tounges as per 1 Corinthians 14 not as Acts 2 because they can fool everyone by blabbering anything but will get caught if they speak as per Acts 2

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 3 місяці тому +1

    இன்றைய கள்ள ஊழியர்களைப்போல அப்போஸ்தலராகிய நாங்கள் எங்களையே உயர்த்தி பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவை உயர்த்தி *கர்த்தரென்றும்,* எங்களையோ இயேசுவினிமித்தம் விசுவாசிகளான *உங்களுக்கு ஊழியக்காரரென்றும்* பிரசங்கிக்கிறோம். ஆமேன்.
    2 கொரிந்தியர் 4:5

  • @HOTSPOTAK
    @HOTSPOTAK 3 місяці тому

    இப்போ பாருங்க அந்நிய பாஷை group அபிஷேகம் group கிளம்பி வரபோரங்க 😅

  • @nageshmahadevan
    @nageshmahadevan 3 місяці тому

    You are perverting meaning of amounting. You are confused yourself. Anointing and receiving of Holy Spirit are entirely different. Anointing shall be interpreted as Authorising. It is used figuratively. God Anoints as per His sovereign will. He pours out spirit as per His Will. These are not received by asking.
    Do not confuse 'receiving the Holy Spirit individually by asking God in prayer' with Anointing.

  • @rolandspdseries2501
    @rolandspdseries2501 3 місяці тому

    நீங்க அப்போ என்ன பாஷை பேசுறீங்க

  • @kalaiimagines
    @kalaiimagines 3 місяці тому +1

    False in Tamil ✅

  • @allansyl
    @allansyl 3 місяці тому

    Matthew 23:8-10. Sir, Why are you calling yourself as pastor?

    • @dogood1360
      @dogood1360 3 місяці тому +1

      Eph 4:11 So Christ himself gave the apostles, the prophets, the evangelists, the pastors and teachers,

    • @albertraj9204
      @albertraj9204 3 місяці тому +2

      Did jesus tell to call this man as Pastor? Show the bible verse.

    • @lourdrajJ
      @lourdrajJ 3 місяці тому

      Super. Pastor

    • @allansyl
      @allansyl 3 місяці тому

      @@dogood1360 those are just types of works that need to be done, not to hold titles. Christ clearly said call no man Rabbi. Why then are these preachers calling themselves as rabbi?

    • @SamJS-9
      @SamJS-9 3 місяці тому

      @@allansylYou hypocrite you did not read Ephesians 4:11…

  • @ArivomThelivom-uc6bt
    @ArivomThelivom-uc6bt 3 місяці тому

    தவறான போதனை.

    • @Luke-MathewJ
      @Luke-MathewJ 3 місяці тому +1

      சகோதரரே எது தவறான போதனை? பொத்தம் பொதுவாக எதுவும் சொல்லக்கூடாது

    • @ArivomThelivom-uc6bt
      @ArivomThelivom-uc6bt 3 місяці тому +1

      ​@@Luke-MathewJ1 கொரிந்தியர் 14 ஆம் அதிகாரம் தொடர்பில் பாஸ்டர் கூறும் விளக்கம் தவறானது.