𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟱 | 𝗠𝗲𝘀𝗵𝗮𝗺 𝗧𝗼 𝗠𝗲𝗲𝗻𝗮𝗺 | ஜனவரி மாத ராசி பலன்கள் | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025

КОМЕНТАРІ •

  • @truthsjourney3994
    @truthsjourney3994 25 днів тому +2

    தனித்துவம் ,
    முக்கியத்துவம் ,
    பொறுமையிலும் பெருமித்த்துவம் ,
    தெளிவிலும் எளிமை,
    ஆணித்தரமான கணிப்பு,
    நுணுக்கமான விளக்கம் ,
    தயக்கமின்றி புகழின்றி
    நேர்மறையோ எதிர்மறையோ இக்கால மக்களுக்கு புரியும் விதத்தில் விளங்க வைக்கும்
    பிரியர்

  • @PriyaR-hn8jr
    @PriyaR-hn8jr Місяць тому +129

    1:41​ - Mesham
    8:01​ - Rishabam
    15:12​ - Mithunam
    22:19​ - Kadagam
    29:23​ - Simmam
    35:39​ - Kanni
    41:22​ - Thulam
    46:33​ - Viruchigam
    51:14​ - Dhanusu
    57:43​ - Makaram
    1:02:50​ - Kumbam
    1:08:36​ - Meenam

  • @vedagirigiri8376
    @vedagirigiri8376 Місяць тому +18

    வணக்கம் யூடியூப்ல நிறைய பேர் வந்து ராசிபலன் சொல்றாங்க ஆனா நீங்க கோச்சார ரீதியில் சொல்றது வந்து ரொம்ப கிளியரா விளக்கமா ஜாதக அடிப்படையில நீங்க சொல்ற அனைத்தையும் பொருத்திப் பார்க்கும்போது 100% கிளியரா இருக்கு மிகச் சிறப்பு நன்றி

  • @sunnyupsidedown23
    @sunnyupsidedown23 Місяць тому +7

    The only channel that’s genuine and the only astrologer who’s honest in his predictions ..

  • @rakkappandevaraj9064
    @rakkappandevaraj9064 Місяць тому +48

    என்னை பொறுத்தவரை உங்களுடைய கணிப்பு மிகவும் தெளிவாக உள்ளது. நான் மற்றவை ஒப்பிட்டும் போது, எனக்கு மிக சரியாக உள்ளது. இது ஆசை வார்த்தை அல்ல உண்மை. என் ராசி துலாம், நட்சத்திரம் சித்திரை, பாதம் -3, நான் பொய் சொல்ல வில்லை 🙏🙏🙏

    • @ethirajuluvk9959
      @ethirajuluvk9959 Місяць тому +1

      Predicts are nicely told with clear voice.All are nice but differ according to their birth planets.and also tell in future above the age of 80 yrs instead of Sr.citizen in general🎉🎉🎉

  • @ThemulliSendilkumar
    @ThemulliSendilkumar Місяць тому +15

    என் அன்பு சாகேதரான உங்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎉❤🎉🎉

  • @jaikumara1350
    @jaikumara1350 Місяць тому +8

    உங்களுடைய ராசி பலனை தொடர்ந்து பார்த்தால், பார்ப்பவர்களே ஜோதிடம் கற்று கொள்வார்கள். தெளிவான பதிவு, உங்கள் பணி தொடரட்டும், வாழ்த்துக்கள் 💐💐

  • @santhoshd5728
    @santhoshd5728 Місяць тому +2

    நீங்க சொல்ற எல்லாமே ரொம்ப தெளிவா இருக்கு சூப்பர் சார் அதவும் பெண்களுக்கும் தனியா சொல்றீங்க அது எங்க வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கு ரொம்ப நன்றி சார்🎉🎉🎉🎉🎉

  • @thirugnanam5014
    @thirugnanam5014 Місяць тому +20

    வள வளன்னு பேசாம, சுருக்கமாக ஆனா தேவையானவற்றை சொல்வதற்கு மிக நன்றி.

  • @ThemulliSendilkumar
    @ThemulliSendilkumar Місяць тому +5

    நன்றி அண்ணா, என் அப்பா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் அவருக்கும் நிம்மதி இல்லாத வாழ்க்கை தான் , நீங்கள்சொன்ன மாதிரி இந்த2025 நல்ல இருந்தால் சந்தோஷம் 🎉🎉🎉🎉🎉❤

  • @divo8158
    @divo8158 Місяць тому +3

    Before 2 years electronic things kavanamaga irruka sonneenga abathu irrukkunnu sonneenga athe pola en uyir savin payathaium uyir naduggiyathaiun naan indrum marakkavillai unga video parthu than naan etcharikkaiyai irrundu pilaithu konden illai ennil naan irandu 2 varudam aahi irrukkum thank u thanku........unga vaarthaiyil ennaku romba nambikkai ullathu

  • @sageethumbalam1290
    @sageethumbalam1290 Місяць тому +4

    அருமையான கணிப்பு
    ஆழமான விழிப்பு
    இதிலுள்ளது சிறப்பு
    ஈடில்லை இதை விட பொறுப்பு
    உமக்குரிய பாணியில் ஊருக்கெல்லாம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும்
    ஒவ்வொரு நாளும் ஓய்வில்லை உமக்கு
    ஒளடதமாக உமது காணொளி எமக்கு ...
    வாழ்க பல்லாண்டு
    வளரட்டும் உமது காணொளி காண்போருக்கும்
    வாழ்வு
    சிறகட்டும் ....

  • @lakshmisundharam
    @lakshmisundharam Місяць тому +4

    வணக்கம் அண்ணா உங்க சேனல் இரண்டு வருடங்களாக பார்த்து வருகிறேன் உங்க கணிப்பு சரியாக உள்ளது Thanks for your predictions and Happy New year 2025..

  • @pavithr8089
    @pavithr8089 Місяць тому +1

    நான் பார்த்ததிலேயே மிகவும் தெளிவாக மற்றும் அனைவருக்கும் புரியும்படி நீங்கள் மட்டும் தான் சொல்றீங்க. பொதுவாவே அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் தொடர்பு இருக்கும் அப்படி என்றது என்னுடைய கருத்து. ஆனா நிறைய பேரு ஏதோ நானும் சொல்ற மாதிரி ஜாதகம் சொல்றாங்க. பட் நீங்க ராசி வேற லக்னம் வேற, லக்னம் என்பது நமது விதி, ராசி என்பது நம்முடைய மனநலம். அப்படி என்ற உண்மையை நான் உங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். நீங்க சொல்ற நிறைய விஷயங்களை என் லைஃப் நடந்திருக்கு. இப்போ எந்த ராசியை பார்த்தாலும் முதல்ல லக்னம் பின்பு ராசி . அப்படி என்று தான் நான் பார்க்கிறேன். மிகவும் நன்றி ஐயா....❤❤❤

  • @Mahakavivishnu
    @Mahakavivishnu Місяць тому +5

    என் பெயர் மகாலட்சுமி எங்கள் குடும்பத்தில் மகரம் ரிஷபம் தனுஷ் மீனம் நான்கு ராசிக்கு நீங்கள் சொன்னது 💯💯 உண்மை மிக தெளிவாக இருந்தது உங்கள் சேவை எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் ஒரே ஒரு வருத்தம் தவறாக நினைக்க வேண்டாம் எத்தனையோ பேர் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று தவம் இருக்காங்க உங்கள் பதிவில் அதையும் சேர்த்து போடுங்கள் எத்தனையோ பதிவு பார்த்தேன் இப்படி ஆண் பெண் இருவருக்கும் தனித் தனியே சொல்வது இல்லை நீங்கள் அழகாக சொன்னீர் மனதுக்கு மிகவும் நிரைவாக இருக்கு வாழ்க வளமுடன் என் அப்பன் சிவன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @cartoonistpillai8297
    @cartoonistpillai8297 Місяць тому +4

    Sir namaskaram. Monthly neenga sollra palany kettu enga family follow pantrom. 90% correcta irukku .👌❤❤

  • @ThemulliSendilkumar
    @ThemulliSendilkumar Місяць тому +13

    என் அம்மா 49வருஷம் கல்யாணம் ஆகி மூன்று பிள்ளைகள் பெற்று எல்லோருக்கும் கல்யாணம் செய்து வைத்து சந்தோஷமான வாழ்க்கையில் தன் ஓரே மகனை இழந்து சந்தோஷம் என்பது இல்லாமல் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என் அம்மா ரிஷபம் இப்போது நல்ல இருக்கும் சொன்னதற்கு நன்றி சாகேதரா🎉🎉❤🎉🎉

  • @ThemulliSendilkumar
    @ThemulliSendilkumar Місяць тому +5

    என் மகளுக்கு மீனா ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ஏழரை சனி நடக்கிறது நிறைய விரையம் நடக்கிறது நிறைய பிரச்சினைகளால் நிம்மதியே இல்லை நீங்கள் மிதுனம் கொஞ்சம் நல்ல இருக்கு சொன்னது சந்தோஷமாக இருக்கு நன்றி அண்ணா🎉🎉🎉❤🎉🎉🎉

  • @revathirevathi970
    @revathirevathi970 Місяць тому +1

    மேஷம்.. நீங்க சொல்வது அனைத்தும் உண்மை தான் அண்ணா...

  • @vijimuruganathan7644
    @vijimuruganathan7644 Місяць тому +8

    நான் ஒரு எழுத்தாளர்.தொடர்ந்து பார்த்து வருகிறேன்.நண்பர்களுக்கும் ஷேர் செய்கிறேன்.நன்றாகக் கணித்து லக்ன பலன்களுடன் சொல்வது அருமை.உங்களுடைய சேனலைப் பார்த்துத்தான் எச்சரிக்கையாக இருக்கவும் செய்கிறேன்.மிக்க நன்றி சார்.

    • @LifeHoroscope
      @LifeHoroscope  Місяць тому +1

      Thank you 😊

    • @CHESankariP
      @CHESankariP Місяць тому +1

      ​@@LifeHoroscopeI have a doubt, sir. Channel subscribe panrathuna enna nu enaku teryum. But, channel la join panrathu na enna meaning sir?

  • @NeelaRajNeelaRaj-p9i
    @NeelaRajNeelaRaj-p9i Місяць тому +4

    நீங்கள் மென்மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள் உண்மை இருந்தால் அங்கு உழைப்பு நிச்சயம் இருக்கும் இவிரண்டும் இருந்தால் உயர்வு இருக்கும் அதுதான் உங்கள் ஆஸ்ட்ரோ கணிப்பு 1 மில்லியன் உயர்வு 👍👌❤️👏🎁👈🙏🙏🙏

  • @jchitrajchitra8891
    @jchitrajchitra8891 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ராசியின் பலன் நீங்கள் அளிக்கும் நம்பிக்கையின் பலனும் என் வாழ்க்கையின் பலனை மேலும் உயர்த்தும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி தம்பி

  • @kaviyadeepan1328
    @kaviyadeepan1328 Місяць тому +1

    Sir...I'm magaram ...and I have been watching your videos for the past 2 years...I'm not interested in astrology but after watching your video ..I don't know how I attached to your words...from your words only I got confidence and I got selected in my Eligibility exam....so for I can't get any confidence from all my sides..even I recommended your videos to my parents...they were shocked that I'm watching astrology videos...Hope everything will be positive in upcoming days
    Thank you so much sir

  • @Latha-u7i
    @Latha-u7i Місяць тому +4

    மிக்க நன்றி தம்பி. நான் கன்னி ராசி என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க நிறய விஷயங்கள் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். கோபம் அதிகம் வருகிறது. ஆனாலும் ஒரு நம்பிக்கை இறைவன் அருளால் கிடைத்துள்ளது

    • @mahakumar2780
      @mahakumar2780 Місяць тому +1

      கோவம் இயற்கை ஆனால் கொஞ்சம் யோகா பன்னுங்க

  • @jayanthikaliyamurthy8913
    @jayanthikaliyamurthy8913 Місяць тому +1

    Ungaloda prediction yenaku romba match aakuthu na 1 st 1st ungaloda star prediction video than pathan. Athu yenaku nenga sonna mari correct ah irunthuchu. Apram than unga channel na subscibe panne regular ah pakaran. En family members kum na video share panvan. Avangalume correct ah iruku solvanga

  • @marketsundar5426
    @marketsundar5426 Місяць тому +1

    உங்கள் கணிப்பு மிகவும் அருமையாக உள்ளது ❤

  • @sasikala1889
    @sasikala1889 Місяць тому +1

    Sir ungaluku puthandu wishes
    Ungala parkumpodhu software engineer mathri iruku but astrology ya neenga pesaradhu super
    Unga kanipu maximum sariyagavum
    Practical agavum iruku positive agavum solradhu engalukum positive
    Thank you sir

  • @rasulbee7003
    @rasulbee7003 Місяць тому +7

    அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரதர் ❤️

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Місяць тому

    நீங்க தான் அனைத்து கிரகங்களின் நிலைகளையும் ஆராய்ந்து பலன் கூறுகிறீர்கள். மேலும் அதன் பார்வைகளையும் சேர்த்தால், பலன் கூடும். U r a practical astrologer. Well done sir. மீனத்திற்கு ஜனவரி இறுதியில் சுக்கிரன் டிரான்சிட் உச்சமாக... As per the degree, it may start to gv its result before a week..

  • @JayamJanardhanan
    @JayamJanardhanan Місяць тому

    மிகவும் தெளிவான
    விளக்கவுரை தெரியப்படுத்தும் வரை வாழ்த்துக்கள்

  • @RamKumar-fi1cw
    @RamKumar-fi1cw Місяць тому +1

    Sir neenga oru rasiya pathi approch pannutmrathu super a irukku. Positive a irunthalum negative a irunthalum atha clear a short and sweet a solluringa . Then neenga solluratha again kekkura mathiri pronounsation super a irukku . Thank you sir.

  • @udayakumar1721
    @udayakumar1721 Місяць тому +1

    Nan last 4 years ah ungala follow panitu iruken, I jst planned my month based on u r prediction. Personal ah oru time jathagam pakanum. Keep going n do btr as same like dis

  • @LifeHoroscope
    @LifeHoroscope  Місяць тому +2

    👉One Page Life Horoscope Report : tinyurl.com/muv85saz
    👉Suya Jadhagam Report : tinyurl.com/45mhs65y

  • @madhupriya2322
    @madhupriya2322 Місяць тому +2

    Nithanamana pechu arumai

  • @AstrophileValar
    @AstrophileValar Місяць тому +3

    Thank you sir💜✨
    Taurus ♉ 8:01

  • @kmcram6970
    @kmcram6970 22 дні тому

    மிக்க நன்றி🌹🌹🌹
    மகிழ்ச்சி🌹🌹🌹

  • @buvaneswaric6689
    @buvaneswaric6689 Місяць тому +1

    Naan Three years ah neenga soldra rasi palan paathuttu irukken sir endha oru seyalum siradhukku munnadi neenga soldra palan kettu dhaa sir seiven indha month poitu irukkum podhea next month palan pottruvinga adhu enakku help ah irukkum sir vaazhthukkal sir nandri vanakkam.

  • @Kavi-z9q
    @Kavi-z9q Місяць тому

    Sir sonna Madhiri rishabam ku starting eh apdi dha iruku boost up panra Madhiri thalaiva❤

  • @jafrullasar5828
    @jafrullasar5828 Місяць тому +2

    masha rasiku Sona pallan 100 💯 onmai romba nanri anna

  • @call_me_roes
    @call_me_roes Місяць тому

    நான் மிதுனம் போன வருஷம் நீங்க சொன்ன மாறி இருந்திச்சு இந்த 2025 நீங்க சொன்ன மாறி நடந்தா சந்தோசம் 😊 அண்ணா நீங்க சொன்னது நடந்து சந்தோசம்

  • @soanu_
    @soanu_ Місяць тому +1

    Mesham 🤍
    Thank you sir 🥺🙏🏼
    Om Namah Shivay 🔱

  • @gopii100
    @gopii100 Місяць тому +1

    Your calculations are admirable
    100 percent true
    Nice work

  • @ThanuthraaSathish
    @ThanuthraaSathish Місяць тому +1

    Kumbam rasi is strong, optimistic, more will power, everything we will face...paathukalam...oru vazhiyaa jenma sani 2025 la getting over 😊👍
    Hardwork, dedication, perseverance, time management will bring success definitely..apart from this more important thing is patience..😊

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Місяць тому

    Bro நான் உங்களை பல வருடங்களாக follow பண்றேன் (முன்பு ஒரு channel ல பலன் சொன்னீங்க இல்ல அங்க இருந்து இங்க வரை)
    I learnt a lot from you about astrology
    உங்க வீடியோ ஒரு வீடியோ கூட miss பன்ன மாட்டேன் bro வாழ்த்துக்கள்
    Happy New Year bro ❤❤❤👍👍👍

  • @kumarasamythirumalai8492
    @kumarasamythirumalai8492 Місяць тому +1

    Myself mesham. Your prediction seems to be clear with planetary position. Exhibited loopholes of over thinking and confusion. Good

  • @ictwithhephzi7811
    @ictwithhephzi7811 Місяць тому

    no over sugar coatings in your words. genuine and direct predictions. motivating advices to get success by hard working and not to depend on luck. Practical advices for life. topics for every video is suitable for the content. Some others post a topic and what they speak is totally irrelevant to the content. But this channel is really helpful

  • @sivar.g9022
    @sivar.g9022 Місяць тому +1

    Neega oohonu solli eamathurathum illa achachonu solli bayamuduthurathum illa yoosika vaikurathu nallairukurathu so I like it

  • @keerthikrishnan6009
    @keerthikrishnan6009 Місяць тому +1

    Sir your predictions 80% is match for my life.. one of true predictions... thank you sir

  • @BharathiS-f7x
    @BharathiS-f7x Місяць тому

    Nenga solra ellam unmai ayya life la apati tha nadakuthu megavum sirapu..🎉🎉🎉

  • @selvakumarim7381
    @selvakumarim7381 Місяць тому +1

    நடந்த வை சரியாக உள்ளது.நடக்கபோறவையை கவனமாக இருக்க உதவும உள்ளது.

  • @vidhyasrivandhiyadevan
    @vidhyasrivandhiyadevan Місяць тому +1

    Sir I'm maharam thanks fr ur positive words sir I literally cried to hear those positive words thanks a lot...

  • @NeelaRajNeelaRaj-p9i
    @NeelaRajNeelaRaj-p9i Місяць тому +1

    ரிஷபம் பெண் ராசி கேட்டு காதில் தேன் போல் மனம் இன்னக்குது 🙏♥️🌹

  • @travelwiththarsi
    @travelwiththarsi Місяць тому +1

    Thank you for explaining in a simple and understandable manner.

  • @sownderrajan5762
    @sownderrajan5762 Місяць тому

    ஐயா 2011 ஆரம்பிச்சு இந்த நாள் வரைக்கும் உங்க வீடியோ பாக்குற அனேக பாடுகளையும் சகித்திருக்கும் இன்னிலிருந்து ஒரு நல்ல காலம் பிறக்கட்டும் நீங்க நீங்க சொல்ற வாக்கல்லாம் படிச்சு மனசார நாங்க உங்களை வாழ்த்துகிறோம்

  • @PriyaSri-y7w
    @PriyaSri-y7w Місяць тому

    Work try panren...kedaikanum muruga😊

  • @muppudathimuppudathi8390
    @muppudathimuppudathi8390 Місяць тому

    எனக்கு சிம்மம்ராசி,தனுஷ் லக்கினம், மகம், வேலை மாறுவது தோணுது ஆனால் ஒரு தயக்கம் இப்போ நீங்க சொன்ன பிறகு மனசுக்கு ஒரு தெளிவு கிடைத்தது சார் நன்றி 🙏🏻💐😊

  • @deeksha630
    @deeksha630 Місяць тому +1

    Tq me also ரிஷபம்
    மிருகசரிஷம்

  • @SenthamilJayaraman
    @SenthamilJayaraman Місяць тому

    நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @call_me_roes
    @call_me_roes Місяць тому

    ஐயோ நீங்க சொன்ன மாறி எனக்கு போன வருடம் எல்லாமே அமைச்சுது 🔥

  • @REDMOONCHANNEL5502
    @REDMOONCHANNEL5502 Місяць тому +1

    Neeinga soldrathu correct ta irruku sir

  • @Mahalakshmi-wo3sk
    @Mahalakshmi-wo3sk Місяць тому

    தம்பி நீங்கள் சொல்வது எல்லாமே சரியா இருக்குப்பா உண்மையாவே சொல்றே நீங்கள் சொல்வது ரொம்ப ரொம்ப சரியா இருக்கு என் மகன் methuna ராசி நீங்க நெகடிவ் சொல்றப்ப எப்ப பாத்தாலும் எப்டியோ சொல்றகலேனு பாக்க ம கூட போயிருக்கேன் பட் நீங்க சொல்ற மாரி 100 நடக்குது

  • @Kapeeshfamily
    @Kapeeshfamily Місяць тому +1

    Na ungaloda vedio adhikam arpen sir neenga solrathu rompa sariya irukum neenga solrathu than enaku nadatakuthu rompa useful sir thank u sir

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 Місяць тому

    நேற்று மாலையில் அய்யாவாடி ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் சென்றேன் அற்புதமான அலங்காரம் மன நிறைவான தரிசனம் மிகுந்த மகிழ்ச்சி 🙏 பச்சை புடவையில் ஜெக ஜோதியான தரிசனம் கிடைத்தது திங்கள் கிழமை அமாவாசை அன்று நிகும்பலா யாகம் நிகழும் யாகத்துக்கு தேவையான பொருட்கள் அம்பாளுக்கு சமர்பித்தேன் அண்ணா 🙏 அங்கிருந்து ஓப்பிலியப்பன் திருக்கோயில் கொடி மரம் நெருங்கும் போதே மங்கள வாத்தியம் முழங்க சட்டென்று சுதாரித்து இடப்புறம் மண்டபத்துக்குள் நுழைந்தேன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் ஆஹா 🔥 ஆஹா 🔥 னு சேவிக்கும் போதே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமேனு பாடல் நாதஸ்வரம் வித்வான்கள் என் மனம் பாடிக் கொண்டு இருந்தது அப்படியே வெளியே நாதஸ்வரம் இசையாக இதை விட அற்புதமான அலங்காரம் கருவறையில் ஓப்பிலியப்பன் திவ்ய தரிசனம் 🙏 பெருமாளின் பாதத்தில் இருந்து குங்குமம் கல்கண்டு துளசியோடு பிரசாதம் கொடுத்தாங்க ஆஹா 🔥 ஓப்பில்லாத அப்பன் மிகுந்த மன மகிழ்ச்சி மன நிறைவு 🙏 இன்னும் கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலம் போகலை அடுத்த மாதம் போகலாமா னு யோசனை புதிய ஆண்டில் தங்களின் வழிகாட்டலில் சேவிக்கலாமானு யோசித்து கொண்டு இருக்கேன் அண்ணா 🙏

  • @SumathiSumathi-u8h
    @SumathiSumathi-u8h Місяць тому +1

    நீங்க சொல்வது போல் என் மகளுக்கு திருமணம் நடக்கும் என்று என் மனது சொல்லிக்கொண்டு இருக்கின்றது i am from sri lanka

  • @vivimaran4101
    @vivimaran4101 Місяць тому +1

    Wait பண்ணிட்டு இருந்தேன் அண்ணா இந்த வீடியோக்கு. Thank u much anna for ur positive words for mesham❤

  • @malathishivu9001
    @malathishivu9001 Місяць тому +1

    You've been a real blessings in disguise to mankind, helping people to understand them and their life in a better way and you have a positive way of approach to tell people that something not pleasant in their rashi like telling them to be alert and cautious when you predict you sound very confident and clear not confusion. You predictions are just superb and mind blowing, continue to be this and earnings confidence of people 🙌👍🏻👍🏻Great Going😊

  • @Jagathesan7135
    @Jagathesan7135 Місяць тому +1

    HAPPY NEW YEAR AYYA 🎉🎉🎉

  • @karunyalakshmi7823
    @karunyalakshmi7823 Місяць тому

    All your predictions were so true , after seeing my star characteristics I got tears that how and why hard my life was . Well explained because of that I have changed few things in my life and feeling relaxed after that . Thanks soo much , really appreciated.. Referred you for my relatives. You have very positive energy, Thanks Anna 😊 . Thanks to god for making me to see your videos at the right time . 🙏🏻

  • @RAMSARAN-zq8ys
    @RAMSARAN-zq8ys Місяць тому +1

    Your predictions helps to protect our life

  • @Jamunamanogaran
    @Jamunamanogaran Місяць тому +2

    Thank you for makaram sir❤❤❤❤❤❤

  • @BharathiPackrisamy
    @BharathiPackrisamy Місяць тому +1

    உங்களின் வார்த்தை
    எங்களின் வாழ்க்கை

  • @omsakthimuruga
    @omsakthimuruga Місяць тому +1

    சார் வணக்கம். நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் விருச்சிக லக்கனம். தற்போது எனக்கு புதன் திசை நடக்கிறது. யூடியூப்ல எத்தனையோ ஜோதிடர்களின் ராசிபலன் பார்த்திருக்கிறேன். அதில் உங்கள் போல் தெளிவாக யாரும் கூறியதில்லை. நீங்கள் கூறியது போல் தற்போது மிதுன ராசி பலன் விருச்சிக ராசி பலன் இரண்டையும் கேட்கிறேன். இதில் 90% எனக்கு சரியாக உள்ளது. மிக்க நன்றி! ஒவ்வொரு மாதமும் தாங்கள் நட்சத்திர பலன் கூறினால் நன்றாக இருக்கும். சிவகங்கை செந்தில்குமார்

  • @saaaara5468
    @saaaara5468 27 днів тому

    திருமண வாழ்க்கைப் பலன்-Part 1
    PLEASE PART-2 PODUGA

  • @Moulyadev
    @Moulyadev Місяць тому

    Enaku appa amma kedayathu eranthutanga sir nan neraye situation la udainji poi aluthuruken athu enamo theriyala thedi thedi unga videos than parpen enaku nenga nadakurathe life la ovoru situation la yum ethuthan life entha situation change agum apadinu nane enthichukuven nijama soldren sir unga prediction 200 % accurate nu solalam nijama soldren nenga nala erupinga 🎉

  • @anandavallik4474
    @anandavallik4474 Місяць тому +3

    Your categorised prediction as it is along out each major decision, though our astrological awareness is the least. Your responsibility towards the task undertaken is so genuine.
    Regards and greetings.2025

  • @shalinik8964
    @shalinik8964 Місяць тому

    Lagnam and rasi you said as positive thank you sir I am continuously watching your prediction 🎉really it's accurate happy new year end of 2024 I am hearing as much as positive 😊

  • @geethas180
    @geethas180 Місяць тому

    அருமையான விளக்கம் சார்.மிக்க நன்றி சார்

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 Місяць тому

    தங்களது இந்த வயதிலும்.. மிகத் திறமையாக.. நறுக்கென்று" உள்ளது உள்ளபடி சொல்கிறீர்கள்!!
    Radha sundaresan

  • @kanmanimanikandan6630
    @kanmanimanikandan6630 Місяць тому

    Wish you a very happy new year anna,Nan 3 year ah unka prediction na follow pannittu erukka,miga thelivakavum, neram waste aakamalum,tharum vilakkam mikavum arumai,enathu life la mukkiyamana desicion ya,unka horoscope pathu tha decide pandren,still perfectly going my life, already last year December month u told 2024 government job kedaikkum nu sollirunthenka,2024 Feb 11 I got government job in medical field,tq so much for your guidance anna,I m mithuna Rashi, mithuna laknam, Thiruvathirai star,once again wish you a happy new year

  • @CatNavaratnam
    @CatNavaratnam Місяць тому

    ❤tq for your positive words for Kumbha

  • @LathaRajeshwari
    @LathaRajeshwari Місяць тому +1

    Nandri sagodara, magaram, thiruvaonam ❤

  • @artfromsoul2166
    @artfromsoul2166 Місяць тому

    Ur narration is upto the point and exact predictions without fancywords and reflects positivity to those listening to it and never induce fear and cause mental tension. Really good ur words shows ur experience and knowledge .

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 Місяць тому

    வாவ் 🔥 சூப்பர் அண்ணா 🙏💐 1M வாழ்த்துக்கள் 💐

  • @mosursrinath2548
    @mosursrinath2548 Місяць тому +11

    All your postings never waste our time, listening to you.
    It doesn't carry unnecessary boasting or narration just to oass time. Hats off to you.
    You are always up to the point and never drain the space technicaly with details of planetary movements and positions, testing the patience of the viewers.
    Very dignified presentation. Please continue.

    • @LifeHoroscope
      @LifeHoroscope  Місяць тому +1

      Thank you for your kind words and support 🙏

  • @trosalinselvarani5151
    @trosalinselvarani5151 Місяць тому +1

    Sir this channel is meant for the least person who struggles in confusion in a corner getting a consoling answers for his 1000 questions. So heartfelt thanks for your great efforts made to fulfill this sir. நன்றிகள் கோடி அய்யா.

  • @ganeshram4335
    @ganeshram4335 Місяць тому

    Sir, your detailed predictions with remarkable accuracy are like a compass in troubled waters, guiding us with precision through life’s uncertainties.
    Each of your videos offers profound insights and serves as a guiding light for many. Keep up the great work!

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l Місяць тому

    YOUR CORRECT SPEECH SIR THANK YOU SO MUCH 👍❤🎈💯🎊🎉

  • @dineswaranjeyakumar0101
    @dineswaranjeyakumar0101 Місяць тому

    Yevelevo taandi vandachi, innum konjum kaalam thaneh,partukalam.
    Im kadagam ayilyam.Happy New Year sir 🎆 Today is my birthday🎂
    I need your blessing sir 🙏

  • @jegatheeshwaranmanjula6294
    @jegatheeshwaranmanjula6294 Місяць тому

    ❤❤ nambikkayen natchathiram Nega than engaluku. Nega sonnathu pola expectations full fill panitinga. Avalavu unga vaarthaya nambiram.
    MITHUNA RASI, THIRUVATHIRAI NATCHATHIRAM, KANNI LAKNAM.
    Naan srilanka

  • @gangasundaram9012
    @gangasundaram9012 Місяць тому

    Very professional 👏

  • @thaniyashri19
    @thaniyashri19 Місяць тому

    You are such a best and better astrologer❤

  • @manikamvlog3709
    @manikamvlog3709 Місяць тому

    நன்றி 🙏

  • @sivasaileswarigk3801
    @sivasaileswarigk3801 Місяць тому

    When I hear your prediction,I feel happiness inside my mind and heart❤

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Місяць тому

    நன்றி தம்பி உங்களுக்காகத்தான் waiting thanks for your valuable explanation take care frm Penang Malaysia

  • @damudaran2448
    @damudaran2448 Місяць тому

    Vanakam. Ungalin ganippu Nadaimurai vaazhkai ganithu mudivu eddukka yetharthamaga ulladu
    Nandri

  • @murugesankothandan5113
    @murugesankothandan5113 Місяць тому +1

    சார் நான் என்ன ராசிய மட்டும் கேட்பேன் உங்கள் நிகழ்ச்சி பார்த்து லக்கினம் உண்டான ராசி பலனையும் நான் பார்க்கிறேன் இது யாரும் சொல்லாத தகவல் நான் லைப் ஹோரஷ்கோப் ஜாதகம் வாங்கி இருக்கேன்

  • @balajirreddy4989
    @balajirreddy4989 Місяць тому

    Thanks a ton ji for the positivity, happy to hear about your precise predictions, I'm mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Malarkrishna-ke8og
    @Malarkrishna-ke8og Місяць тому

    ❤ Thank u so much . Advance Happy New Year.

  • @Rithuslearningcorner
    @Rithuslearningcorner Місяць тому +1

    𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟱
    0:00​ - Intro
    1:41​ - Mesham
    8:01​ - Rishabam
    15:12​ - Mithunam
    22:19​ - Kadagam
    29:23​ - Simmam
    35:39​ - Kanni
    41:22​ - Thulam
    46:33​ - Viruchigam
    51:14​ - Dhanusu
    51:43​ - Makaram
    1:02:50​ - Kumbam
    1:08:36​ - Meenam

  • @MuthuKumar-bd8qi
    @MuthuKumar-bd8qi Місяць тому

    Thank you sir.wish you and your family Happy new year..🎉