Meenam 2025 New Year Rasi Palan | சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் | Jothidar ArunKumar

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • #meenam2025 #newyearrasipalan2025 #newyearrasipalan #jothidararunkumar #ibcbakthi #meenamrasi #meenamrasipalan #meenam #meenamrasipalangal #meenamrasitamil
    Meenam 2025 New Year Rasi Palan | சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் | Jothidar ArunKumar
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    KERALA HERBAL TEA
    உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கேரளா ஹெர்பல்ஸ் அடங்கிய சுகர் கண்ட்ரோல் டீ..
    தொடர்புக்கு : +919985858780
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Aachi Hotel Sambar Powder
    Authentic Flavor in Every Spoon
    shop here : aachifoods.com...
    web: aachifoods.com/
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

КОМЕНТАРІ •

  • @santhysangaransanthy1883
    @santhysangaransanthy1883 2 місяці тому +43

    எத்தனையோ ராசி பார்த்தேன் என் மனசு நிம்மதியாக இல்லை நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் நான் இப்படியே வெற்றி ஆயிட்ட மாதிரி எனக்கு ஒரு தன்னம்பிக்கை வந்துருச்சு கண்டிப்பா நான் வாழ்க்கையில தீபம் ரொம்ப நன்றி ஐயா😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @sathyabama7304
    @sathyabama7304 2 місяці тому +51

    மனதிற்கு தெம்பும் தைரியமும் அளிக்கிறது மிகவும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @nesanshiya1686
    @nesanshiya1686 2 місяці тому +28

    நன்றி ஐயா மீன ராசி பலன் களை நடந்து முடிந்ததை அப்படியே சொன்னீகள் 2025 ல் சொன்னது போல் நல்லா நடக்கனும் ஐயா 🙏🙏🙏

  • @geethaslifestyle5999
    @geethaslifestyle5999 2 місяці тому +38

    கேட்கும் போதே இவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் நாடந்தால்❤

  • @RVDigitalStudio-e8j
    @RVDigitalStudio-e8j 2 місяці тому +32

    nadakutho ilayo ketka rompa nalla iruku im happy😃😃😃

  • @asponlinemart5975
    @asponlinemart5975 2 місяці тому +90

    தெய்வமே அப்டியே சொல்றிங்க என் கணவர்க்கு அப்டித்தான் இருக்குது சொந்தரங்க மதிக்கல கூட பிறந்தவங்க பணம் தான் பெருசுன்ற மாதிரி எங்கள பேசுனாங்க ஏளனமா பாத்தாங்க இது எல்லாமே உண்மை அய்யா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் மாறினால் மிகவும் சந்தோஷப்படுவேன் அய்யா 🥺 ஏனென்றால் என் கணவர் அவ்ளோ கஷ்டப்பட்டாங்க உடம்பும் சரி இல்லாம போச்சுங்க அய்யா எல்லாம் மாறும் அப்படின்ற நம்பிக்கையில் தான் இருக்கோம் ரொம்ப நன்றிங்க அய்யா 🙏🙏🙏🙏

    • @santhysangaransanthy1883
      @santhysangaransanthy1883 2 місяці тому

      😢❤

    • @sharatkumarg1133
      @sharatkumarg1133 2 місяці тому +1

      Naanum Meenam than Kavapadathinga avara thairiyama irukka sollunga

    • @asriganalakshmi9467
      @asriganalakshmi9467 2 місяці тому +5

      நானும் மீன ராசி தான் உயிரே போனால் கூடப் பரவாயில்லை என்று தோன்றியது

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 місяці тому

      ​@@santhysangaransanthy1883மனைவி டார்ச்சர் கூட இருந்து இருக்குமே 😂😂😂

    • @vetriselvirajagopal1750
      @vetriselvirajagopal1750 2 місяці тому +2

      En life um apdi than iruku sis husband sari illanu sollitanga orey varthaila

  • @inSearchOfZen392
    @inSearchOfZen392 2 місяці тому +10

    I've never heard anyone talking good about meenam till now. U are the only one telling positive. Hope everyone finds peace 🕊️

  • @geethababu1004
    @geethababu1004 2 місяці тому +6

    தெய்வமே தெய்வமே நன்றி சொன்னேன் தெய்வமே மனநிலை நல்லா இருந்தால் உடல்நிலை நன்றாக இருக்கும் மனநிலை நன்றாக விட்டால் தானே சுற்றி இருப்பவர்கள் நீங்கள் சொன்னது நடந்தார் போல் இருக்கிறது கடவுள் எல்லா இடத்திலும் இருக்க மாட்டாங்க உங்களைப் போல இருக்கிறவங்க வாய்மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றிகள் கோடான கோடி வணக்கங்கள்

  • @sharmilasaravanan260
    @sharmilasaravanan260 2 місяці тому +29

    Kekum pothu romba aaruthala iruku sir....

  • @Vasantha-t4e
    @Vasantha-t4e 2 місяці тому +20

    அண்ணா உங்களை தெய்வமாக பார்க்கிறேன் ,வாழ வேண்டிய வயதில் வாழ்க்கை இல்லை, புள்ளைங்களுக்காக மட்டும் வாழ னும் அண்ணா எனக்கு நம்பிக்கையான் வார்த்தைகள் நன்றி அண்ணா

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 2 місяці тому +9

    நன்றி அண்ணா கடந்த காலத்தை சரியாக சொன்னீர்கள் 2025ஆம் ஆண்டு நீங்கள் சொல்வது போல எல்லாம் நடந்தால் நல்லது நன்றிகள் 🎉

  • @devarajkrishnan6768
    @devarajkrishnan6768 2 місяці тому +7

    Bro நடந்ததெல்லாம் உண்மை இனி நடப்பது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்

  • @sheelar413
    @sheelar413 2 місяці тому +8

    Don't know why i became very emotional as i heard him ,I thank God ,Arun thambi & the channel too

  • @RajTkKumar
    @RajTkKumar Місяць тому +1

    தெய்வமே நேரில் வந்து சொல்வது போல் நீங்கள் சொல்கிறீர்கள் நிங்கள் தான் தெய்வம் உங்கள் மூலமாக எங்களுக்கு தெரியபடுத்துகிரார் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி சார் நன்றி ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @DurgaDevi-vr7sr
    @DurgaDevi-vr7sr 2 місяці тому +11

    உங்கள் வார்த்தை மனநிம்மதி தருகிறது நன்றிகள் பல

  • @santhiramamoorthy9236
    @santhiramamoorthy9236 2 місяці тому +12

    உண்மைதான் உலகில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் வந்து விட்டது

  • @SheelasankarSheelasankar
    @SheelasankarSheelasankar Місяць тому +5

    வேலை பார்க்கும் இடத்தில் அவமானத்தை சந்திக்கிறேன் அண்ணா
    நிம்மதி இல்லை
    ரொம்ப பயமா இருக்கு
    வாழவே பயமா இருக்கு 😢

    • @raniks5043
      @raniks5043 Місяць тому

      மார்ச்சுக்கு பின் ஆபிஸ் மாற்றம்,நல்லதே நடக்கும்.

    • @karuvachi5046
      @karuvachi5046 Місяць тому

      I am also . Nanbane throgiya maritan job la

  • @cutekittens1269
    @cutekittens1269 2 місяці тому +5

    I literally cried while watching this video,each and every words true,i suffered a lot past 1 year,cant explain in words,waiting for good time

    • @monni_bies237
      @monni_bies237 Місяць тому +1

      Hai sister

    • @kausilajanakaran
      @kausilajanakaran Місяць тому +1

      @@cutekittens1269 me to the last 2 years a lot of problem in my life zo I hope thiz year id will be good year for us ❤👍🏻🙏🏻

  • @sivaniperumal2478
    @sivaniperumal2478 2 місяці тому +2

    Hi my dear meena rasi nanbargale ellarum happy ah irunga anna sonnamadri ellame nallathe nadakkum ...

  • @JooAruna
    @JooAruna Місяць тому +3

    Neengaa sonna ellamaaaaaa true 👍 ...4yearsaaa romba stragle ...health issues..job illa..'divorce case... dhorgam...ematram ...kadan.... Ellama unmai.... But next year neenga sonna mathri ellam change agumnuu nan uruthiyaaa namburen...thanks brother🙏🙏🙏

  • @mybeautifulworldbyrekha2224
    @mybeautifulworldbyrekha2224 19 днів тому

    Ayya murugane ungalai anupi idhai pesa vaikiraar ..neengall pesuvadhu enaku neril nadapadhu pol irukiradhu ..nandri ayya❤

  • @kumar36925
    @kumar36925 2 місяці тому +29

    45 வருடங்களாக நான் பட்ட கஷ்டம் ரொம்ப அதிகம் இனிமையாவது என் வாழ்க்கை நல்லா இருக்குமா மீனம் ரேவதி நட்சத்திரம் யார் சொன்னாலும் எனக்கு நம்பிக்கையே வராது அந்த அளவு நான் கஷ்டப்பட்டேன் இப்போது உங்களை நம்புகிறேன் அடுத்த வருடம் நல்லதாகவே நடக்க வேண்டும்

  • @crazyqueen1696
    @crazyqueen1696 2 місяці тому +2

    Yarume ipd meenam ku solala sir . romba nandri sir unga varthaiye podhum sir themba iruku🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨nega nalairupinga .,thank u so much sir

  • @shanthinisiva7540
    @shanthinisiva7540 2 місяці тому +3

    மிக்க நன்றி sir.உத்வேகம் அளிக்கும் படி இருந்தது உங்களுடைய வார்த்தைகள்.நன்றி

  • @iniyaveenthan106
    @iniyaveenthan106 2 місяці тому +2

    நீங்கள் சொல்லும் ஒவ்வொறு விடயமும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @Dhanam888
    @Dhanam888 2 місяці тому +8

    செம மாஸ்சா பதில் சொன்னிங்க அண்ணா

    • @Dhanam888
      @Dhanam888 2 місяці тому +1

      உங்க குரல் இனிமையா இருக்கு அண்ணா சூப்பரா ஜாதகம் சொல்லுறிங்க

    • @madheswaranr1712
      @madheswaranr1712 Місяць тому

      நீங்கள் இவரிடம் ஜாதகம் பார்த்து உள்ளீர்களா..

  • @SomasuntharamKG
    @SomasuntharamKG 2 місяці тому +5

    அற்புதமான பதிவு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்🎉🎊

  • @deepdichellam7698
    @deepdichellam7698 2 місяці тому +2

    Full of positive vibe...thank u sir

  • @JLakshmi-y7m
    @JLakshmi-y7m 2 місяці тому +5

    Your prediction always correct sir 🙏🏻🙏🏻

  • @mybeautifulworldbyrekha2224
    @mybeautifulworldbyrekha2224 2 місяці тому +5

    Super sir neenga romba nalla irukanum ❤

  • @shanthi8611
    @shanthi8611 2 місяці тому +7

    Sir en valkkayil nadantha anaiththayum apdiye solgirirgal iniyavthu nanraga irukka vendum nanri

  • @PoonkodiS-c5g
    @PoonkodiS-c5g 2 місяці тому +12

    கடந்த சில வருடமா ஏண்டா உயிரோட இருக்கிற நெனச்சேன் இதற்கு மேலும் அப்படியே இருந்தாலும் கூட உங்களது பேச்சு தன்னம்பிக்கை கொடுக்கிறது அது போதும்

  • @rthamaraiselvam7204
    @rthamaraiselvam7204 2 місяці тому +9

    ரொம்ப அருமையாக மிகத் தெளிவாக கடந்த காலத்தை நாங்கள் அனுபவித்த அத்தனை கஷ்டத்தையும் நொடிப்பொழுதில் இனி நடப்பதெல்லாம் நன்மையாக இருக்கும் என்று சொன்னதற்கு மிகவும் நன்றி உங்களுக்கு கடந்த காலத்தில் மிகவும் படாத பாடு பட்டு விட்டோம் இந்த மீன ராசிக்காரர்கள் இனி வரும் இந்த 2025 எங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்க வேண்டும் எனக்கு ஒன்று சொல்லுங்கள் ஐயா பெண்களுக்கு வேற பலன் ஆண்களுக்கு வீர பலனா ஒரு ராசிக்கு ஒரு பலன் தானே இதை கொஞ்சம் எங்களுக்கு தெளிவு படுத்துங்கள் அடுத்தது கன்னி ராசி மிதுன ராசி சிம்ம ராசி இந்த ராசிக்கும் பலன் போடுங்கள் உங்க பதிவை கேட்டதும் எங்களுக்கு மனம் கொஞ்சம் தெளிவடைந்து விட்டது நன்றி ஐயா

    • @nesanshiya1686
      @nesanshiya1686 2 місяці тому

      நானும் அப்படியே 3 ராசி பலன்கள் எதிர் பார்க்கிறேன் ஐயா 🙏

  • @ushajothi1615
    @ushajothi1615 2 місяці тому +3

    Unga prediction mattume nambuven. U r true astrologer

  • @SivaKumar-xl9mo
    @SivaKumar-xl9mo 2 місяці тому +5

    அய்யா மிக அருமையா சொன்னிங்க நன்றி.அய்யா

  • @sreeviji7634
    @sreeviji7634 Місяць тому +1

    It's true.. nan 3 varusham romba kasta pattuten.. sethuralamra alavu yosichuruken..

  • @RevathiD-id6eb
    @RevathiD-id6eb 2 місяці тому +8

    அண்ணா உங்க வீடியோ வருமா வருமானு தேடுவேன் அண்ணா எத்தன பேர் வீடீயோ போட்டாலும் எனக்கு நம்பிக்கை இல்லை சத்தியமா சொல்றேன் நீங்க சொல்ரது எனக்கு அபடியே நடக்குது அண்ணா உங்கள பார்த்தா கடவுள் உண்மை ய சொல்ர மாதிரி ஒரு சந்தோசம்

    • @Karthika-d7v
      @Karthika-d7v 2 місяці тому

      Sar. Neeng solaiyile ye. Enakku kanneer.varukirathu. sir

    • @madheswaranr1712
      @madheswaranr1712 Місяць тому

      நீங்கள் இவரிடம் ஜாதகம் பார்த்து உள்ளீர்களா

  • @vadivelmurugan4659
    @vadivelmurugan4659 2 місяці тому +2

    ஐய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் நான் என் மனைவி பிள்ளைகள் பிரிந்து வாழகிறெண்

  • @gomathibala9830
    @gomathibala9830 2 місяці тому +4

    நன்றி நண்பரே🙏🙏🙏 வாழ்க வளமுடன் நன்றி🙏💕🙏💕 நண்பரே

  • @Pakkerisamy-fz7td
    @Pakkerisamy-fz7td День тому

    Suppar, good

  • @kamalnath8493
    @kamalnath8493 2 місяці тому +3

    Thank you very much for giving such a positive vibrations. Thanks a lot Sir...

  • @SriMalayan
    @SriMalayan 2 місяці тому +4

    ❤முருகர் அருள் முன்னிற்க ❤

  • @revathic4549
    @revathic4549 2 місяці тому +2

    100/- உண்மை குருவே போற்றி

  • @vasanthapriyan.k1990
    @vasanthapriyan.k1990 Місяць тому +1

    நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா 💯💯💯💯💯 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MsathiyaMsp
    @MsathiyaMsp Місяць тому

    ஐயா வணக்கம் நீங்க சொன்னது அனைத்தும் எனக்கு நடந்திருக்கிறது நீங்கள் நன்றாக சொல்கிறீர்கள் நன்றி ஐயா

  • @jeshmarajen6612
    @jeshmarajen6612 2 місяці тому +2

    Accurate sir,rahu and ketu has pulled me down to nowhere..... Hope this 2025 will bring changes thank u so much🙏

  • @ambikaambika6146
    @ambikaambika6146 2 місяці тому +4

    Thank you brother neenga sonna ella visayam en வாழ்க்கையில் நடந்து கொண்டுக்கிறது

  • @sunganya3115
    @sunganya3115 Місяць тому

    எல்லா ராசிபலன் பார்த்த போது மீன ராசிக்கு பிரச்சனை தான் சொல்றாங்க நீங்க ஒருத்தர்தான் நீங்க நல்லதுன்னு சொல்றீங்க எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இனி நீங்க என்ன சொல்றீங்களோ அதை வச்சு தான் நான் ஃபாலோ பண்ணேன் அப்புறம் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @CRSathishkumar-f7i
    @CRSathishkumar-f7i Місяць тому

    🙏🙏🙏 100% உண்மை ஐயா. அனைத்தும் இழந்துவிட்டேன். உங்கள் வாக்கு பலிக்கட்டும்

  • @LNPG_edits31
    @LNPG_edits31 Місяць тому

    நன்றி ஐயா வணக்கம்👋 நீங்கள் சொல்வது அனைத்து உண்மை உண்மை உண்மை நன்றி🙏💕

  • @anbunathan6589
    @anbunathan6589 2 місяці тому +6

    ஐயா தங்கள் கூறுவது அனைத்தும் அப்படியே நடந்தது. 100/100 உண்மை தான்.

  • @Singaravel.m-h6r
    @Singaravel.m-h6r 11 днів тому

    God nerla vanthu sonna maathri feel sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @umamaheshwari3209
    @umamaheshwari3209 2 місяці тому +1

    I love you Sir❤thank you so much for your positive words ❤️🙏

  • @SureshViji3019-qc2rl
    @SureshViji3019-qc2rl 2 місяці тому +4

    Vetrivel muruganuku Arogara 🙏🙏🙏🙏 Om saravana bava 🙏🙏 arumugam arulidum anuthinamum erumugam neega sollura mari nadantha romba nallathu 🙏🙏

  • @LegendofAnimes-f3y
    @LegendofAnimes-f3y 25 днів тому

    மீன ராசி உண்மையான சம்பவங்கள்🙏

  • @MalarBalasubramaniam
    @MalarBalasubramaniam 16 днів тому

    AYYA ROMBA SANTHOSHAMA IRRUKU. APPIDIYE NADAKATHUM. KADAVUL ASIRVATHAM UNGALUKU EPOTHJM ERUKUM. 🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @lakshmisivalingam704
    @lakshmisivalingam704 2 місяці тому

    I am very happy to hear this,because my son is Meena.Rasi,mesha lagnam,Revathi padam 1.He suffered a lot.He is in abroad.He left a very good job in IT and went.now suffering with health issues,and work related problems.Your words give me hope,that he will retain what he lost.

  • @RajTkKumar
    @RajTkKumar Місяць тому

    அண்ணா வணக்கம் உங்கள் வாக்கு தெய்வ வாக்கு இருக்க வேண்டும். தெய்வமே நேரில் வந்துசொல்வது போல.இருக்கிறது அண்ணா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி அண்ணா
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻

  • @BManjula-l7f
    @BManjula-l7f Місяць тому

    Neeinga sonadhu eallamay ean life la nadhaindhathu eanimal ean life la nalladhu nadakum Sir thankyou somuch sir

  • @attuajay8403
    @attuajay8403 2 місяці тому +1

    Nantri inka sir nalathu natakatum uyir thavira ehumila ilapu athikam

  • @PriyaAnand-y6x
    @PriyaAnand-y6x 2 місяці тому

    கடந்த காலத்தை பன்றி நன்றாக சொன்னிர்கள்நன்றி அண்ணா 🙏🏻🙏🏻

  • @lakshmicm2590
    @lakshmicm2590 Місяць тому

    Arumai sir

  • @ezhilbharathi2023
    @ezhilbharathi2023 2 місяці тому +5

    உண்மை 💯

  • @lathas219
    @lathas219 2 місяці тому

    Neenga sonnathe rompa positive energy kudukuthu thanks sir

  • @nagaveniVenkatesan
    @nagaveniVenkatesan Місяць тому

    அண்ணா தெய்வ வாக்கு போலவே சொன்னீர்கள் நன்றி🎉🎉🎉🎉

  • @Riseandshine-w3r
    @Riseandshine-w3r 2 місяці тому +2

    Nandrigal palasar sir❤❤

  • @sandhyaraju-z6f
    @sandhyaraju-z6f 15 днів тому

    Sir rombo unmai 💯💯🙏🙏🥺🥺🥺

  • @shanmugapriyamuthukrishnan6072
    @shanmugapriyamuthukrishnan6072 Місяць тому

    Tq so much your word can create magic for my life and i am going well

  • @bommifarms9328
    @bommifarms9328 2 місяці тому +3

    எனக்கே சொன்ன மாதிரி இருந்தது

  • @lifewithdrawing6199
    @lifewithdrawing6199 2 місяці тому +2

    100%worth words sir

  • @dheeran_dhinesh
    @dheeran_dhinesh Місяць тому

    ரொம்ப நன்றி ங்க 😊😊

  • @VaniRrb
    @VaniRrb Місяць тому

    Romba nantri sir en mansalula irukuratha apdiye solitika

  • @LNPG_edits31
    @LNPG_edits31 Місяць тому

    அணணா வணக்கம் உங்கள் வாக்கு தெய்வ வாக்கு இருக்க வேண்டும் நன்றி🙏💕

  • @Manju-d4z
    @Manju-d4z 2 місяці тому +1

    Romba nandri sir

  • @sudhanagu997
    @sudhanagu997 2 місяці тому +2

    Neenga sollura ellamea correct than sir..

  • @vijayansumathi5683
    @vijayansumathi5683 2 місяці тому +2

    Nandri sir ❤

  • @bmwaves6605
    @bmwaves6605 2 місяці тому

    நன்றி 🙏🏻🌺 புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

  • @srinathmech3058
    @srinathmech3058 Місяць тому

    💯 percent what you told happens

  • @Fantacygirl93
    @Fantacygirl93 Місяць тому

    Thanks sir nenga mattumtha aruthala pesuringa

  • @VeeramuthuChithra
    @VeeramuthuChithra 2 місяці тому

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🔱🦚🐓🙏🏻 முருகா 🎉🎉🎉

  • @eswarisaravanan1675
    @eswarisaravanan1675 Місяць тому

    அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் அண்ணா என் கணவர் மீனம் ராசி தான்

  • @santys2278
    @santys2278 18 днів тому

    Anxiety disorder is so true.. getting worse .. suicidal thoughts 😢😢

  • @selliahsarojini8889
    @selliahsarojini8889 2 місяці тому +1

    நன்றி சார்.

  • @chanthira4811
    @chanthira4811 2 місяці тому +3

    அண்ணா நான் மீன ராசி ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்ட 😭😭😭😭😭🥺🥺🥺🥺💯💯🙏🙏

  • @rajalakshmirangarajan2874
    @rajalakshmirangarajan2874 2 місяці тому

    Sir romba santhosham postive comments sonnathu thank you sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 2 місяці тому +2

    💯 % correct

  • @rajeswarib1887
    @rajeswarib1887 2 місяці тому

    Really I cried. Absolutely correct sir.

  • @sathyanaga6795
    @sathyanaga6795 2 місяці тому +1

    நன்றிகள் பல சாா்❤

  • @Sharusharu-j5k
    @Sharusharu-j5k Місяць тому

    Yes yes yes thank you sir

  • @vanithav6804
    @vanithav6804 2 місяці тому +1

    Thank you

  • @Kogul-se9vq
    @Kogul-se9vq Місяць тому

    Anna correcta soluteenga inniavuthu nallathu nadakattum

  • @trusfrated4079
    @trusfrated4079 2 місяці тому

    Thank u bro..manasula oru confidence vanthurukku..❤

  • @shanthiganesan4283
    @shanthiganesan4283 2 місяці тому +3

    நடந்தால் நன்மை ஐயா கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AustinLLP-e9u
    @AustinLLP-e9u Місяць тому

    Oo My God bless

  • @selvis2379
    @selvis2379 Місяць тому

    நன்றி தம்பி

  • @ambigasridhar1927
    @ambigasridhar1927 2 місяці тому

    சூப்பர் சார் 🔥🔥🙏🙏🌹🌹

  • @RevathisilambarasanGurusree
    @RevathisilambarasanGurusree Місяць тому

    🙏🙏🙏🙏 thanks anna

  • @rajalakshmitamil1069
    @rajalakshmitamil1069 2 місяці тому

    Well said . Correct

  • @ponmadathym8890
    @ponmadathym8890 2 місяці тому

    மிக்க நன்றிங்க

  • @deepalakshmi8544
    @deepalakshmi8544 2 місяці тому +2

    Waiting anna thank you anna🙏♥️