இலங்கையில் உணவுகளின் இன்றைய விலை😢 Saravana Hotel Tour | Jaffna Suthan

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 135

  • @msel04
    @msel04 2 роки тому +28

    சுதனின் தமிழ் புரிந்து கொள்ள எளிதாக உள்ளது..ஆனால் சங்கரின் பேச்சு மிகவும் சிரமம்...அவர் எந்த ஊரை சேர்ந்தவர்..

    • @sweet-b6p
      @sweet-b6p 2 роки тому +1

      அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை - நீங்கள் எந்த ஊர் ?

    • @msel04
      @msel04 2 роки тому +2

      @@sweet-b6p நான் சென்னை...இருவரும் யாழ் தான் ஆனாலும் ஒருவரின் பேச்சு வேகமாக இருக்கிறது. இன்னொருத்தவர் சற்று நிதானமாக பேசுகிறார்

  • @tap8454
    @tap8454 2 роки тому +2

    அண்ணா நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன்.அங்கே பத்திரமாக இருங்கள் உங்களுக்கு துணையாய் எப்பொழுதும் இருப்போம்.வாழ்க தமிழ்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +8

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @soundar4270
    @soundar4270 2 роки тому +5

    ஹலோ சுதன், நான் தமிழ்நாடு. நான் 2020 ஜனவரியில் இலங்கை வந்தேன். யாழ்பாணம், மட்டக்களப்பு & கொழும்புவில் தங்கி பிற இடங்களையும் சுற்றி பார்த்தேன்.
    மட்டக்கிளப்பு Railway station எதிரில் ஒரு முஸ்லீம் ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலில் மீன் கறி சாப்பாடு சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தது. விளையும் குறை.
    அவர்கள் சாப்பாட்டுடன் வைத்த கீரை புட்டு சுவை மிக அதிகம். ஒரு முறை அந்த ஹோட்டலுக்கு செல்லவும்.
    தமிழ்நாட்டில் கீரை புட்டு செய்ய மாட்டார்கள்

  • @nagalingamk7535
    @nagalingamk7535 2 роки тому +9

    jaffna suthan தமிழ் நாட்டில் இருந்து நாகலிங்கம் தங்கள் கச்சதீவு கடல் படகு பயணத்தை பார்த்தேன் நன்றி

  • @mathi..
    @mathi.. 2 роки тому +5

    சிறப்பு சுதன் இந்தியா வரும்போது தஞ்சாவூர் வந்து செல்லவும் சந்திக்கலாம்

  • @k.k.enterprises471
    @k.k.enterprises471 2 роки тому +8

    வணக்கம் அண்ணா சூப்பர்
    சென்னையில் இருந்து 🙏🏽🙏🏽

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 2 роки тому +24

    தமிழ் வாழ்க .

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 роки тому +5

    Hotel Saravana bhavan is very famous naming a new hotel in tamilnadu, From kanyakumari to Chennai, you can easily find more than 200 to 300 Saravana bhavan,particularly from Kanyakumari to Bangalore, find more than 100 hotels in the same name.Even in Srilanka, finding the same hotel is very common it seems.Long live "SARAVANA BHAVAN HOTEL " in the entire globe 🌎

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 2 роки тому +2

    கடவுளே(இயேசுவே) தயவுசெய்து இலங்கையை காப்பாற்றுங்கள்.உலக நாடுகளில் அமைதியும் சமாதானம் நிலவட்டும்

  • @duraichan
    @duraichan 2 роки тому +9

    Jaffna Sudhan, Really love Your vlog...

  • @rashraji7320
    @rashraji7320 2 роки тому +4

    அருமை சுதன் பதிவுகள்

  • @RHDXproduction
    @RHDXproduction 2 роки тому +12

    என்னடா அம்பி உந்த ஊரு மேரு காடு மேடு எல்லாம் அளந்து திரிந்து சரியா ilachchu போட்டே நல்லா சாப்பிடு

  • @alameen4123
    @alameen4123 2 роки тому +4

    அருமை 👍

  • @groupsstar1241
    @groupsstar1241 2 роки тому +2

    Super Vera level video brother👍

  • @ainstonbeljo2260
    @ainstonbeljo2260 2 роки тому +4

    Love from kanyakumari 😘💗

  • @smkumar2681
    @smkumar2681 2 роки тому +2

    Plastic try to avoid ... Try to use leaf and other natural products eco-friendly to all .hope across global level we reduce plastic usage

  • @srilankabrekingnews9181
    @srilankabrekingnews9181 2 роки тому +2

    Super nice bro I'm sport

  • @msel04
    @msel04 2 роки тому +3

    உங்க தமிழை கேட்க கேட்க என்னுடைய சென்னைத்தமிழ் மறந்து போகும்..

  • @muttiahpavithran7613
    @muttiahpavithran7613 2 роки тому +5

    சூப்பர் அண்ணா

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 роки тому +2

    Super THAMPI CONGRATULATIONS Sammy sayon Canada.

  • @manikanthan4693
    @manikanthan4693 2 роки тому +5

    Prices are more or less on par with India inspite of economic crisis.

  • @kalaivanan661
    @kalaivanan661 2 роки тому +2

    நான் திருகோணமலையை
    பிறப்பிடமாக கொண்டவன்.எல்லாம் 👌👌👍😂

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 роки тому +2

    Hi brother 🌹🙏🙏🙏🌹this my place thank you bro 🌹🌹🌹

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 2 роки тому +2

    வாழைஇலையில்சாப்பிட.விருப்பமில்லை..திருகோணமலையில்...நன்றாக.இருக்கின்றது....

  • @abinashabi9354
    @abinashabi9354 2 роки тому +3

    இதுவும் கடந்து போகும் ✌️✌️..

  • @Fashion_info_tech
    @Fashion_info_tech 2 роки тому +1

    Superb bro sudhan

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 2 роки тому

    Super suthan sir

  • @abinashabi9354
    @abinashabi9354 2 роки тому +2

    Super bro 💓💓..

  • @AmeerAmeer-bv4yp
    @AmeerAmeer-bv4yp 2 роки тому

    So nice to waalailayil shaapida koduthu wachchirukkanum

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 роки тому

    Super🎉

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 роки тому +1

    அப்பளம் நட்டுக்கொண்டு இருக்கு எங்கள் ஊரில் டெட்பாடியாக கிடக்கும்

  • @coimbatorespinningmilljob
    @coimbatorespinningmilljob 2 роки тому +20

    சாப்பாடு விலை இலங்கையில் இந்திய மதிப்பின் படி 60 ரூபாய்தான். ஆனால் தமிழ்நாட்டில் சாதாரண கடையிலேயே 100 ரூபாய். விரைவில் இந்தியாவிலும் இந்த நிலைமை வரும்.

    • @saranyavarni4680
      @saranyavarni4680 2 роки тому +7

      Yallathukum nama country ah koraii sollathinga nama tamilnadu apdi illa

    • @baskarshiv
      @baskarshiv 2 роки тому +3

      India va?! Never happen bro.. proud to be an Indian

    • @jamesselvakumar7402
      @jamesselvakumar7402 2 роки тому +3

      தமிழகத்தில், விவசாயத்தை கவனிக்காவிட்டால் இந்த நிலைமை விரைவில் வரும்!

    • @seenivasan7167
      @seenivasan7167 2 роки тому

      ஏன் இந்த ஆசை

    • @tamilshakthi512
      @tamilshakthi512 2 роки тому +1

      அங்கே அயல்நாட்டு பணம் ( டாலர்) சுத்தமாக இல்லை, அதனால் எதையும் இறக்குமதி செய்ய முடியவில்லை, ஆனால் இந்தியா அப்படி இல்லை, இந்தியாவின் பணப்புழக்கம் வேறு இலங்கையின் நிலை வேறு, அதனால் இலங்கை பணத்தை நேரடியாக இந்திய மதிப்பில் கணக்கிட்டு இந்தியாவில் விலை அதிகம் என்று சொல்வது தவறு .

  • @srilankabrekingnews9181
    @srilankabrekingnews9181 2 роки тому +2

    Nice

  • @kayalvizhisriranjan5678
    @kayalvizhisriranjan5678 2 роки тому +1

    Super

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 2 роки тому +1

    இந்த கடையில்தான் நான் மசால்தோசை வேண்டிஉண்பேன் 2019தில் வரைக்கும்.

  • @sathyanyathu1878
    @sathyanyathu1878 2 роки тому +4

    திருகோணமலை மக்களுக்கு வாழையிலையில சாப்பிட தெரியாதா????
    30 வருசமா திருகோணமையில இருக்கிற எனக்கு தெரிஞ்சவரையில இந்தக்கடையில எப்பவும் வாழை இல்லை பாவிச்சதில்ல

  • @kings_of_pain
    @kings_of_pain 2 роки тому

    Current la iruka srilanka la

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 роки тому +1

    Nice 😃

  • @vanajarajaratnam1446
    @vanajarajaratnam1446 2 роки тому +2

    we like sri lanka

  • @paul4687
    @paul4687 2 роки тому

    Super 👍👍👍

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 роки тому +1

    👍🏻

  • @vincentarasaratnam4742
    @vincentarasaratnam4742 2 роки тому +1

    Very good nice vlog
    Like an Indian u travelling everywhere
    Don't vlog only in jaffna ok

  • @arunprasad8803
    @arunprasad8803 2 роки тому

    Dear suthan, come to my home chennai. Love you♥️♥️♥️dude

  • @vathsalakumar454
    @vathsalakumar454 2 роки тому

    Must respect decent

  • @mustansarkhan8803
    @mustansarkhan8803 2 роки тому

    Good job 👍👍👍👍👍👍👍👍

  • @jayaprakash2459
    @jayaprakash2459 2 роки тому +1

    Happy

  • @pratheepaathi826
    @pratheepaathi826 2 роки тому +2

    Unmai than jaffna tamil apadiye irukku antha annanta

  • @devaravind
    @devaravind 2 роки тому

    nice vlog

  • @shanthrupage7331
    @shanthrupage7331 2 роки тому +5

    மட்டக்களப்பு பக்கம் எப்போ வருகிறீர்கள்

  • @LENINNAGESHWARAN
    @LENINNAGESHWARAN 2 роки тому

    Super anna

  • @msel04
    @msel04 2 роки тому +4

    Plastic இலை கூடாது...

  • @ugoalberghini228
    @ugoalberghini228 2 роки тому

    thampy suthan miccha sapadu eriyathinka..alavukku vanky sapidunkal

  • @karthiselvan2901
    @karthiselvan2901 2 роки тому +2

    Bro sappadu brown aah iruku??

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 роки тому

    👍👍👍

  • @visvaananth861
    @visvaananth861 2 роки тому +1

    🖒...

  • @cadermohideensyedabbas5463
    @cadermohideensyedabbas5463 2 роки тому

    இந்த விலைகள் இந்திய ரூபாய் மதிப்பிலா இலங்கை ரூபாய் மதிப்பிலா வீடியோ போடும்போது தெளிவாக போடுங்கள்

  • @வணக்கம்தமிழன்-வ1ன

    மூதுர்க்கு வாங்க

  • @Nirojan27
    @Nirojan27 2 роки тому +2

    ella video laium anta annada name kedude irukiringa ean ynapaka matratiyo

  • @jayaprakash2459
    @jayaprakash2459 2 роки тому +1

    I am Tami nadu

  • @மய்யகேள்வி
    @மய்யகேள்வி 2 роки тому +2

    வாழை இலை இல்லையா

  • @KiruparRasa
    @KiruparRasa 2 роки тому +2

    வட உள்ள அவியாம இருக்கு நல்லாயிருக்கெங்கிற

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 2 роки тому

    In India also same price.

  • @rubyrooba8859
    @rubyrooba8859 2 роки тому +1

    Hi suthan enatu edam tirukonamalai

  • @palaniyappankkovil4012
    @palaniyappankkovil4012 2 роки тому

    Namalum oru tea kadai potalam

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 роки тому +1

    புழப்பு தேடி அங்கு போய் சோத்துக்கு லாட்டரி அடிக்கிறாங்க

  • @புரட்சிநிலவன்

    ஏன் வாழைக்காய் வெள்ளை கறி தெரியாதோ

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому

    ❤👌

  • @editjoke
    @editjoke 2 роки тому

    👍💟💟

  • @bossbaskar865
    @bossbaskar865 2 роки тому

    இந்தியா வந்து விடுங்கள் நண்பரே

  • @ragupathipriya
    @ragupathipriya 2 роки тому

    உங்களுக்கு UA-cam la income வருதா

  • @sandoak1851
    @sandoak1851 2 роки тому +5

    கறி எல்லாம் கொஞ்சம் தாரங்க 😭😭😭

    • @selvaaniesh4322
      @selvaaniesh4322 2 роки тому

      உண்மைதான்

    • @selvaaniesh4322
      @selvaaniesh4322 2 роки тому

      எல்லாக்கறிக்கும் ஒரே கரண்டி

  • @villagelifestyle954
    @villagelifestyle954 2 роки тому +1

    Appadiye pulmoddaikkum vaanga

  • @va7creactions101
    @va7creactions101 2 роки тому +1

    😁😁😁😁👌🏻

  • @RajKumar-hx1sd
    @RajKumar-hx1sd 2 роки тому

    Super brother 🇲🇾

  • @johnalex9697
    @johnalex9697 2 роки тому

    Foods are costly in India than srilaka

  • @vijayakumarrajan99
    @vijayakumarrajan99 2 роки тому +1

    Hi suthan nalama?

    • @Ragesh91
      @Ragesh91 2 роки тому +2

      மருந்தே உணவு ,உணவே மருந்து என்பார்கள் ! எத்தினை கிராம் உணவு காலை,மதியம்,இரவு சாப்பிடுவீர்கள்!

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому +2

      ஓம் அண்ணா மிக்க நன்றி

    • @melemele4457
      @melemele4457 2 роки тому

      Nice video

  • @dayalandeena3019
    @dayalandeena3019 2 роки тому

    சுதன் அது என்ன அரிசி?
    தமிழ்நாட்டில் இருந்து

    • @r.i.probbiehagrid4386
      @r.i.probbiehagrid4386 2 роки тому +1

      Brown rice

    • @Rambo_Ragavan
      @Rambo_Ragavan 2 роки тому +1

      "சிவப்பரிசி" அதிக சத்து நிறைந்தது.இதுதான் அதிகமாக இலங்கைத்தமிழர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது

  • @inout804
    @inout804 2 роки тому +2

    கொஞ்சம் ரசிச்சு சாப்பிடு 😀

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 роки тому

    👍💅✍🙏

  • @ananthanv2770
    @ananthanv2770 2 роки тому

    Unakku lounge sappida theriyathada

  • @govindank845
    @govindank845 2 роки тому

    Tamilan

  • @msel04
    @msel04 2 роки тому +2

    சிகப்பு குண்டு அரிசி...கேரளத்தில் உள்ளது போல்..

    • @selva1752
      @selva1752 2 роки тому

      மட்டை அரிசி ப்ரோ கேரளாவில்

  • @nishaglsk2619
    @nishaglsk2619 2 роки тому

    Sappadu indiavulla than athikam

  • @dhanabal.ktrichy1962
    @dhanabal.ktrichy1962 2 роки тому

    , அண்ணா உங்ககிட்ட பேசனு

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 роки тому

    ஏன்டா பாவி 24மண நேரம் துன்னுகினி இருந்தால் வெள ஏராமா என்ன பன்னும்

  • @srinivasanm9673
    @srinivasanm9673 2 роки тому

    விலைவாசி கொடுமை. தம்பி போட் பிடித்து தமிழ்நாடு வந்து விடு

  • @armviewers8048
    @armviewers8048 2 роки тому

    பணம் சம்பாட்டிக்கிற தானே ஒனக்கு என்ன

  • @HelloItsMe422
    @HelloItsMe422 2 роки тому

    Super

  • @kltengineeringklt2442
    @kltengineeringklt2442 2 роки тому +1

    Nice

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 роки тому

    Super

  • @evangalineshine4586
    @evangalineshine4586 2 роки тому +2

    Super

  • @jeyahash25
    @jeyahash25 2 роки тому

    Super

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 2 роки тому

    Super