இலங்கையில் 17வயது சிறுவனின் மீன்பிடி தொழில் Fishing Villge | Jaffna Suthan

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2022
  • இலங்கையில் 17வயது சிறுவனின் மீன்பிடி தொழில் | Fishing | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே🙏, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் அந்த காணொளியில் இலங்கையில் திருகோணமலை என்ற மாவட்டத்தில் கின்பியா என்ற ஊரில் காணப்படும் மீன்பிடி தொழிலை காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன் .
    நன்றி
    Hello Everyone, i’m Jaffna Suthan from Jaffna sri lanka. in this video, i captured the kinniya fishing in sri lanka 2022.
    Thanks 🙏
    Shen vlog tamil : • தனி ஒருவர் வாழும் தனி ...
    #jaffnasuthan
    #2022vlog
    #fishing
    #fishingintamil
    #srilankatravel
    #travel2022
    #srilankatravelvlog
    #srilankafishing
    #srilankadryfish
    #tamilvlog
    #jaffna
    #2022
    #jaffna
    #trincomaleevlogs

КОМЕНТАРІ • 46

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 роки тому +6

    நல்ல மகிழ்ச்சி யான பையன், சிறுவயதில் உழைத்து வாழும் தமிழுறவிற்கு வாழ்துகள்.

  • @anbuchelvim5832
    @anbuchelvim5832 2 роки тому +6

    கடுமையாக வும் அறத்துடனும் உழைக்கும் நம் தமிழ் இனத்திற்கு தமிழ் நாட்டிலிருந்து வாழ்த்துக்கள்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому +2

    சின்னப்பையன் சிறப்பாக விளக்கினார். அவருக்குப் பாராட்டு - நல்ல பதிவுதந்த சுதன் தம்பிக்கு வாழ்த்துகள் - வாழ்க வாழ்க

  • @jeyahash25
    @jeyahash25 2 роки тому

    அருமையான பதிவு.

  • @kamalrajchannel2407
    @kamalrajchannel2407 2 роки тому

    வணக்கம் சூப்பர் வீடியோ.தமிழ்நாடு சேலம்.👍👏🌹🏵️ Raj.

  • @ismailvloger9916
    @ismailvloger9916 2 роки тому +1

    👌💖🇱🇰

  • @misterg1074
    @misterg1074 2 роки тому +2

    Andha sinna paiyan arumai

  • @rasulmoideen76
    @rasulmoideen76 2 роки тому

    இலங்கையில் அருமையான காணொளி தோழரே சுதன் 🐟👏

  • @tamilfighter1030
    @tamilfighter1030 2 роки тому

    Super anna

  • @Nr-editZ
    @Nr-editZ 2 роки тому

    I'm your big fan bro

  • @veeraveera3024
    @veeraveera3024 2 роки тому +2

    Super ❤️❤️nanun fisher man nainpa👍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 роки тому

    Fabulous view😍

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 2 роки тому

    super super awsome news

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.9947 2 роки тому

    SUPER THAMPI CONGRATULATIONS. SAMMY SAYON CANADA.

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 роки тому

    Super thampi🥰

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 роки тому +1

    Very hard work of fishermen

  • @groupsstar1241
    @groupsstar1241 2 роки тому

    Super brother

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 роки тому

    Thanks

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 роки тому

    👍🏻

  • @topkinniya9426
    @topkinniya9426 2 роки тому

    Nice video bro

  • @faslinfaslin9490
    @faslinfaslin9490 2 роки тому

    bro batticlow meen putikkure video podunke

  • @uthayakumarnadarasa3834
    @uthayakumarnadarasa3834 2 роки тому

    தம்பி சுதன் உங்களை கூட்டிவந்த தம்பியின் யூரூப்சணல் பெயரை அனியதரவும் நன்றி

  • @mansoormanali1249
    @mansoormanali1249 2 роки тому

    🙋👏👏👏👌👍💯💯💯👍

  • @mohammadhsilmy1043
    @mohammadhsilmy1043 2 роки тому

    Siruwan nalla wilakkinan enna.nandry

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 2 роки тому

    வழக்கம்போல நல்ல காணொளி. தம்பி செந்தூரனின் UA-cam Channel இன் அட்ரஸை போடவும்.

  • @nishanduminda5881
    @nishanduminda5881 2 роки тому

    සිංහල උපසිරැසි දාන්න බලන්න...👍👍

  • @rkvison757
    @rkvison757 2 роки тому

    சுதன் எப்போ இந்தியா வாறியள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому +2

      விரைவில் சகோ 🙂, நன்றி