Muneeswara || முனீஸ்வரன் பக்தி பாடல்கள் ||
Вставка
- Опубліковано 5 лют 2025
- Muneeswara || முனீஸ்வரன் பக்தி பாடல்கள் ||
SUNG BY : BOMBAY SARADHA
PRODUCED BY : G.JAGADEESAN
SUBSCRIBE TO OUR CHANNEL : • Muneeswara || முனீஸ்வ...
Munīshwarar in Tamil or Munēshwara in Kannada (Tamil முனீஸ்வரன்) is a Hindu God. 'Muni' means 'saint' and 'Īshwara' represents 'Shiva'. He is worshiped as a family deity in most Shaivite families in Tamil Nadu and Karnataka.
Nadamuni Dakshayani was the youngest daughter of Daksha, the chief of the gods. When Sati grew up she set her heart on Shiva, worshipping him in secret. In the Swayamvara of Sati, Daksha invited all gods and princes except Shiva. Sati cast her wreath into the air, calling upon Shivan to receive the garland; and behold he stood in midst of the court with the wreath about his neck. Daksha had no choice but to marry Sati with Shiva. One day Daksha made arrangements for a great horse sacrifice, and invited all the gods omitting only Shiva. Sati, being greatly humiliated, went to the banquet and Sati released the inward consuming fire and fell dead at Daksha's feet. When Shiva heard this news, he burned with anger, and tore from his head a lock of hair, glowing with energy, and cast upon the earth. Vīrabhadra sprang from it, his tall body reached the high heavens, he was dark as the clouds, he had a thousand arms, three burning eyes, and fiery hair; he wore a garland of skulls and carried terrible weapons. Vīrabhadra bowed at Shiva's feet and asked his will. Shiva directed Vīrabhadra: "Lead my army against Daksha and destroy his sacrifice; fear not the Brahmanas, for thou art a portion of my very self". On this direction of Shiva, Vīrabhadra appeared with Shiva's ganas in the midst of Daksha's assembly like a storm wind and broke the sacrificial vessels, polluted the offerings, insulted the priests and finally cut off Daksha's head, trampled on Indra, broke the staff of Yama, scattered the gods on every side.Local folklore says, that in order to protect the good souls, Shiva created Munīswara. He possessed seven qualities, and based on them he was called as Shivamuni, Mahāmuni, Tavamuni, Nādamuni (Nāthamuni), Jadamuni, Dharmamuni, Pandi Muni, Īswara Muni, Vazhamuni.
என் தந்தையைப்பற்றி பாடிய அன்னையே நன்றி🙏💕. என்னே அருமையான குரல்.
கன்டிப்பாக ஜயா அவர்களின் அருளாலும் பலத்தாலும் நான் மற்றும் எங்கள் குடும்பம் வாழ்ந்து வருகிறேம்🙏🙏🙏
உண்மையாகவா எப்படி சொல்றீங்க ப்ளீஸ் சொல்லுங்க நானும் முனியப்பனை தான்நம்பிஇருக்கேன் ஒரு வேண்டுதல் வச்சிருக்கேன்...கண்டீப்பா நிறைவேற்றனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
R. V. Naidu@@yasodhas3152
குல காப்பவரே காத்தருளர வேண்டும் ஐயா சரணம் சரணம்..
💚💚💚 om Sri vigneswara saranangal om Sri ganeshay namah om Sri vigneswara saranangal 💚🌹🌺💙 om Sri munudaiyare om Sri pudavaikari ammave om Sri saniyasi muneeswara om Sri vedikara muneeswara om Sri maha kaliyammave om Sri maha muneeswara om namo narayana sarva theivangalukum panja boothangalukum saranangal 💚🌹🌹🌺🌺🌹🌼🌷🌸🌸💚💚💚
குடும்ப ஒற்றுமையை காக்கும் தெய்வமே போற்றி
ஸ்ரீ ஓம் முனிஸ்வராய நமோ ஸ்ரீ ஓம் முனிஸ்வராய நமோ ஸ்ரீ ஓம் முனிஸ்வராய நமோ போற்றி போற்றி போற்றி 🙏🌾🙏🌾🙏🌾
முனீஸ்வரர் அப்பா nalaiki pracnancy டெஸ்ட் பண்ண பொரா two line கட்டணும் சாமி pasitive வரணும் நீ தான் எனக்கு துணையா இருக்கணும் சாமி முனீஸ்வரன் துணை உன்னத நம்பிப eருக்க சாமி
அருமையான முனீஸ்வரர் பாடல், கேட்க கேட்க ஆனந்தம்
Very nice voice 🙏🙏🙏
உயிர் பிரிய வேண்டுமென்றால் குலதெய்வம் இல்லாமல் எமராஜன் ஒன்னும் பண்ண முடியாது அந்த அளவுக்கு பவர் உள்ளது நமது முனிஸ்வரனே வாழ்க
🕉
100% true sir
100% true sir
@@karthicksangeetha5744 11qqqqqqqqqqqqq
Mm yes anna
எங்களை வாழவைக்கும் எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் என் குலத்தை வாழ்வை முனீஸ்வரர்
எங்கள் குல தெய்வம் பொன் முனி ராக்கம்மாள் பேச்சியம்மாள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Om Sri munudaiyare om Sri pudavaikari ammave om Sri saniyasi muneeswara om Sri vedikara muneeswara om Sri namo narayana saranam 💚
எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌
ஓம் முனீஸ்வரர் குல தெய்வம் ராஜாத்தி தாய் துணை
Engal kutuma kula theivameee 🙏🙏ayya neyee thunai ayyaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்புடன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
என்னை காப்பாற்ற வேண்டும் அப்பா உங்களை விட்டால் எனக்கு யாரும் இல்லை என் குலம் காக்க வேண்டும் 🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் 🙏🙏🙏
பூட்டன் தாத்தா நடேசன் அப்பா தியாகராஜா என எங்கள் வம்சவளியாக கும்பிட்டு வரும் ஸ்ரீ வெள்ளமுனீஸ்வர் அப்பனுக்கு அரகோரா
என்னுடைய குலதெய்வம் இந்த பாடல் மனதிற்கு நிம்மதியை தருகிறது
💐💐💐💐💐ஓம் முனீஸ்வரனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் பால் முனீஸ்வரன் துணை
ஓம் சக்தி முனீஸ்வரரே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி முனீஸ்வரரே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
எங்கள் குலதெய்வம். அப்பனே முனீஸ்வரா போற்றி போற்றி
எங்கள் குலதெய்வமும் . மகா முனீஸ்வரன் ஆலயம் உள்ளது... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அக்கரைப்பட்டி கிராமம்.. அக்கரைப்பட்டி மகா முனீஸ்வரன் உடனமர் . அமிர்த வள்ளி தாயார்.ஆலயம் அமைந்துள்ளது. 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾. நன்றி... சண்முகம்🙏🙏
Om sri maambarai muniyappasawamy iya pottri pottri
💛💙 om Sri saniyasi muneeswara om Sri vedikara muneeswara saranam 💛💙
ஒம் முனிஸ்வரர் துணை
ஓம் ஶ்ரீ முனீஸ்வரன் அய்யா காவல் தெய்வம் எங்கள் குடும்பத்தில் மன நிறைவு தரவேண்டும் முனீஸ்வரர் அப்பா போற்றி போற்றி 🙏🙏🙏
போன வருடம் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி 2021 நல்ல பாம்பு கடித்து கடித்ததே தெரியாமல் இருந்த என் கண் முன்னே அந்தப் பாம்பை காட்டி என் மனதில் பயத்தை உண்டு செய்து அதன் பிறகு நான் வேப்பிலை போட்டு மென்று பாம்பு கடித்ததை உறுதி செய்து பின் மருத்துவம் எடுத்துக் கொண்டேன் அந்த சமயங்களில் நான் பால் முனிஸ்வரரை வாராவாரம் வழிபட்டுக் கொண்டிருந்தேன் அதனால் தான் என் உயிரையே காப்பாற்றினார் என் பால் முனீஸ்வரர் கண்கண்ட தெய்வம் என் பால் முனி....
எம் காவல் தெய்வம் அப்பன் முனீஸ்வரன் 🤍🖤❤️
ஈரோடு மாவட்டம் பவானி குறிச்சி மகா முனியப்பசாமி துணை. பிரசாத் நடித்த ஸ்டார் மூவி அம்மாவின் கைப்பேசி திரைப்படம் படமக்கபட்டது🙏🙏🙏🙏🙏🙏
Jai muniesavarva
Jai muniesavarva
Jai muniesavarva
Give me strength and peace of mind
Aiyya muneswera neenga illama nanga illa iyya🙏🙏🙏🙏🙏🙏
எங்கள்குலதெய்வம் முனீஸ்வர்சமி
🙏 ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத் 🙇
ஓம் குலதேவாய வித்மஹே
முனீஸ்வராய தீமஹி
தன்னோ குலதெய்வ ப்ரசோதயாத்...
எம் குலதெய்வமே முனிஸ்வரா போற்றி போற்றி போற்றி போற்றி
முனீஸ்வரா எங்கள் குளம் காக்க வந்த முனீஸ்வரா
என் குல தெய்வம் முனிஸ் வரா ❤
🌺🙏🌺 OM MUNISWARA POTRI OM 🌺🙏🌺
பால் முனீஸ்வரர் என் குலதெய்வம்
பாடல்கள் அருமை தாய் என் குலதெய்வம் முனீஸ்வரன் துணையாக அனைவருக்கும் இருக்க வேண்டும்
ஓம் சக்தி குல தெய்வம் முனிஸ்வரே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி குல தெய்வம் முனிஸ்வரே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
எங்கள் கருணை மலேயே, கருணா மூர்த்தி. எம் குழத்தை காக்கும் என் குலசாமி. ஓம் முனீஷ்வரரே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️
உண்மை மே 1 தேதி(2022) எனக்கு விபத்து நடந்தது நான்கு நாள் சுயநினைவு இல்லாமல் இருந்தேன் இஷ்ட தெய்வம் குலதெய்வம் மீண்டும் எனக்கு உயிர் தந்து உள்ளார்கள் அதில் முக்கிய100% பாண்டிமுனீஸ்வரர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் கபாலா கபாலா வாழ்முனீ செம்முனீ வேதமுனீ நாதமுனீ சப்தமுனீ ஜடாமுனீ எங்கள் குலதெய்வம் ராந்தம் தவமுனீஸ்வரா சரணம் சரணம் முனீஸ்வரா
முனியப்பன் என் குலதெய்வம் என்னை நோயில் இருந்து காப்பாற்றி அருள்வாய் அய்யா🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏 நீ கல் என்றால் என்னை கைவிட்டு விடு உண்மையான என் தெய்வம் என்றால் என்னை இந்த கொடுமையான நோயில் இருந்து காப்பாற்றி அருள்புரிவாய் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭
What happened, ena unga problem
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை ஓம் முனீஸ்வரன் துணை ஓம் முனீஸ்வரன் துணை ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
💐💐💐💐💐💐💐💐💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மதுரை அன்னை மீனாட்சி கோவில் வடக்கு மொட்டை கோபர முனீஸ்வரரே போற்றி துணை.
எண் குல தெய்வம் ஓம் முனீஸ்வரர் துணை போற்றி போற்றி போற்றி போற்றி 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏❤️
பாடிகாட் முனீஸ்வரர் போற்றி
எண்கூலதெய்வம்
Muniswara always with in all life... omm Muniswara va potri
முனீஸ்வரர் அய்யா முக்காலம் என்னை காப்பற்ற வேண்டும்
என் குலசாமி முனீஸ்வரர்
ஓம் முனீஸ்வரர் துணை 🙏🙏🙏🙏
என் தந்தை பற்றிய என் அன்னையே நன்றி🙏💕
ஓம் ஶ்ரீ முனீஸ்வரா போற்றி
எங்கள் குலம் காக்கும் முனீஸ்வரர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முனீஸ்வரர் துனண
முனிஸ்வரா ஐயா நீங்க தான் துணை
Appa indha madham positive kuduppa muni ayya.....en bagavane .....
Yellaraium ni dha kaapathanum munisvar thatha 🙏🌼🌹☺
குலம் காக்கும் குலதெய்வம் முனீஸ்வரனே துணை
எங்கள் குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பா, அம்மா முனீஸ்வரன். எல்லோரையும் காத்தருள வேண்டும்
எங்கள் கருணை உள்ள ஐயாவே எங்களை கண்போல காக்கும் இறைவா என் ஐயா முனீஸ்வரா போற்றி போற்றி🙏🙏🙇🙇
Sarva theivangalin motha uruvam om Sri vedikara muneeswara saranam 🙏
Om Sri maha muneeswara om Sri maha kaliyammave potri
அருள்மிகு ஶ்ரீ முனிஸ்வரன் துணை
Engal kula deivam vaal muneeswara potri potri.
💚💚💚 om Sri saniyasi muneeswara om Sri vedikara muneeswara saranam 💚💚💚
ஓம் முனிஸ்வரன் துணை
என் குலம் விளங்க,குலம் காக்கும் என் ஐயா நீர் இல்லாமல் எனது இல்லம் இல்லை,எனது குடும்பம் இல்லை.என்றென்றும் உனை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muneeswaraya namaka
Om jai veera muniesavarva
Om jai veera muniesavarva
Om jai veera muniesavarva
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ முனீஸ்வரன் சுவாமி.. கேலூர்
Om Sri saniyasi muneeswara om Sri vedikara muneeswara saranam
Om muniswaraya thunai nice song Alandur
எங்கள் குலசாமி மதுரை மொட்டை கோபுரம் ஸ்ரீ மகா முணீஸ்வரர்.
என் குடும்ப தெய்வம் மதுரை மீனாட்சி அம்மன் மொட்டை கோபுர மகா முனீஸ்வரர் துணை ,
என் குல சாமி முனீஸ்வரா என் வேண்டுதல் நிறைவேற்றி கொடுப்பா கொடுப்பா அப்பா 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Jai muniesavarva
Please destroy my enemies bad evils give me strength and save me lifetime.
ஓம் முனீஸ்வரர் தூணை. அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா என்ன அசிர்வதாம் பன்னூங்க என் அப்பனே சரணம்🙏🙏🙏🙏🙏சரணம்
எங்கள் குல தெய்வம் கடம்பூர் முனீஸ்வரன் 🙏🙏🙏🙏🙏
ஓம் அப்பனே முணீஸ்வரா போற்றி போற்றி...
எங்கள் முனீஸ்வரன் ராஜ முனீஸ்வரன்
Engal kula deivam MUNESWARA.potri.🙏🙏🙏🐍🐍🐍
கண்ணால் பார்க்க கூடிய தெய்வம்
Thank you for your bleesing
Is forever from you
Thank you
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
ஓம் முனீஸ்வரன் துணை
விஸ்வநாதன்
அருமையாண அழகாண காணம்
Om jai muniesavarva
Om jai muniesavarva
Om jsi muniesavarva
Please destroy my enemies evils, give me strength and peace of mind.
Ellorum intha manthirathai sollunga nallathe nadakum om hirim munishwara pat pat namaha
💚 om Sri ganapathiye saranam om Sri ganapathiye potri
Om Sri Sri Sri MADHANAGIRI muneshwara swamy vasiya vasiya namo namohaa..🙏🙏🙏.
தவ முனீஸ்வரர் பாடல்
Jbi muniesavarva
Jai muniesavarva
Jai muniesavarva
Please destroy Bad evils and save me lifetime
Appa muniswera Kassam thanga mutiyala nalla vali kattanum en Kula theivam muniswera iyya pottri
Very nice...
என்னை படைத்த இறைவா.... ஓம் முனீஸ்வரர் ஐயா... 🙏🙏🙏🙏🙏
என் உயிர் குலசாமி ஶ்ரீவாழ்முனீஸ்வரன்