எனது பெயர் சரவணன் மகா சக்தி குபேர வாராஹி அம்மன் கோவில் அமைந்திருக்கும் புது ரோட்டில் வசித்து வருகிறேன் அந்த கோவிலில் அமர்ந்து இருந்தாலே மனதில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது வாராஹி அம்மன் சக்தியானது மிக அபூர்வம் எனது வேண்டுதலும் நிறைவேறி உள்ளது வாராகி அம்மாவே போற்றி
வணக்கம் என் மகளுக்கு திருமணம் நடப்பதற்கு வாராஹி அம்மன் அருள் புரிய வேண்டுகிறேன் சார் நீங்கள் அம்மனை பற்றி பேசும்போது நம்பிக்கை தோன்றுகிறது நன்றி வணக்கம்
உங்கள் இருவரின் பேட்டியும் பார்த்தலே மகிழ்ச்சி சாந்தமான உங்கள் குரலை கேட்டதும் மனதில் ஒரு நிம்மதி ஆலயங்கள் பரிகாரங்கள் அதிசயங்கள் எல்லாம் சொல்லி முடிக்கும் போது பரிபூரண அருள் கிடைக்கும் எல்லாம் வல்ல முருகன் அருளால் நன்றி தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி
முழுவதுமாக பார்த்தேன் வீடியோ அம்மனை அய்யா வர்ணிக்கும் அழகு அவர் அந்த அம்மன் மீது கொண்ட பக்தி சந்தோஷமான மனநிலை அவர் பேசும்பொழுது தன்னை மறந்து அம்மனை தரிசிக்கும் விதம் எங்களை அந்த அம்மன் சொன்னதே எடுத்து சென்று விட்டார் 🌹
ஓம் ஸ்ரீ மஹா சக்தி குபேர வாராஹி தாயே போற்றி போற்றி.. என் குழந்தைகளை நலமுடன் வளர்க நல்ல வேலை வேண்டும் தாயே... உங்களை நேரில் வந்து தரிசிக்க ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.... வாய்ப்பு தாருங்கள் தாயே. ஓம் ஸ்ரீ மஹா சக்தி வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க ஐயா எங்களுக்கு வாராகி அம்மன் குங்குமம் வேண்டும். வீட்டில் எல்லாமே தடங்கலாக உள்ளது நல்ல காரியம் எல்லாம் தடங்கலாக உள்ளது. மன நிம்மதி இல்லை குடும்பத்தில் அனைவருக்கும் கருத்து வேறுபாடு எங்களுக்கு வாராகி தாய் ஆசீர்வாதத்தால் அந்த பிரசாதம் வேண்டும்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@MaranSankaravadivelu-s4l ஐயா வாராகி குங்குமம் சக்திவேல் ஐயாவிடம் கேட்டு ஒரு மாதம் காலம் ஆகியும் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் நான் மனம் தளராமல் என் தாய் வாராஹி அம்மன் எனக்கு தரவேண்டிய நேரத்தில் தருவார். மிகுந்த நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டே இருந்தேன. இப்பொழுதும் குங்குமப் பிரசாதத்தை நினைத்துக் கொண்டே இருந்தேன். தூக்கம் வரவில்லை. மணி பார்க்க போன் எடுத்தேன். உங்களின் பதில் பார்த்தேன் ஒரு நிமிடம் என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டேன். என் தாய் வாராகி தேவிக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
நானும் உங்கள் மாணவிதான் ஐயா. இந்த பூஜையில் நானும் கலந்து கொண்டேன். ஐயா நீங்கள் கூறிய வார்த்தைகள் அத்தனையும் உண்மை.நேரில் பார்த்தவள் ஐயா. எதிர்வரும் காலத்தில் என் பங்களிப்பு இருக்கும். வாய்ப்பு அம்மா தருவாங்கன்னு எதிர்பார்க்கிறேன். பணிவான வணக்கங்கள் ஐயா. நன்றிகள் கோடி
தற்கொலை செய்து கொள்ளும் தருவாயில் இருந்த என்னை மீட்டு இன்று எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் வந்தது என் அன்னை வாராஹி யால் மட்டும் தான் 😢😢😢 அன்னை கோயில் கட்டுவதற்கு உதவி செய்யணும் எப்படி செய்வது....
ஐயா வணக்கம் நான் கடலூர் மாவட்டம் ஸ்ரீ பூவராக பெருமாள் ஸ்ரீமுஷ்ணம் எனது ஊர் ஐயா நீங்கள் ஒரு அற்புத பிறவி அன்னை வாராஹி அம்மன் உங்களிடம் பேசுவது போன்று தெரிகிறது இது சத்தியம்
மெய் சிலிர்க்குது 🙏 தெய்வமே 🔥 எல்லாருக்கும் வராஹி அம்பாளின் அருள் கிடைக்கும் 🙏 கிடைக்கனும்னு டைப் செய்தேன் மாறிடுச்சு அப்படியே ஆகட்டும் னு தொடர்கிறேன் வராஹி அம்பாளை நம்பிக்கையுடன் சரணாகதி அடைந்தாலே போதும் பணிந்தாலே கண்டிப்பாக உயர்த்திடுவாள் கருணை உள்ளம் 🙏 ரொம்ப சந்தோஷமாருக்கு அண்ணா சொல்ல சொல்ல வராஹி ரொம்ப இஷ்டம் 🔥 நேரில் சென்று நாங்களும் வழிபடனும்... யெஸ் விரலி மஞ்சள் மாலை 27 இது என் மனதில் தோணியது அடுத்தவர்களுக்கு சொல்லி நல்லது நடந்தது ... மாதுளம் பழம் வராஹி அம்பாளுக்கு ரொம்ப இஷ்டம்...முடிந்தவர்கள் வசதி உள்ளவங்க விருப்பம் போல் வாங்கிட்டு போகலாம்... சரணாகதி பக்தியுடன் வணங்கினால் போதும் வராஹி அம்பாளுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் நம் வாழ்வை உயர்ந்த நிலையில் வைத்து மகிழ்ச்சிப்படுத்துவார் அம்பாள்...தன் சக்தியை பிரபலமாக்கும் செயலும் வராஹி அம்பாளே தாம் செய்யறாங்க ... கண் கண்ட தெய்வம் அனைவருக்கும் அருளை வழங்கி துணை நிற்கட்டும் 🙏 ஓம் ஶ்ரீ ஷியாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ ஸ்ரீ வராஹி பிரசோதயாத் 🙏
தேனி மாவட்டம் வெங்கடாசலபுரத்தில் நாகலட்சுமி வாராஹி அம்மன் ஆலயம் உள்ளது நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும் அம்மாவின் பேரருள் சித்தர் அம்மாவின் வாராஹி அருள்வாக்கு 💯 பலிக்குது வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்
எனது பெயர் சரவணன் மகா சக்தி குபேர வாராஹி அம்மன் கோவில் அமைந்திருக்கும் புது ரோட்டில் வசித்து வருகிறேன் அந்த கோவிலில் அமர்ந்து இருந்தாலே மனதில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது வாராஹி அம்மன் சக்தியானது மிக அபூர்வம் எனது வேண்டுதலும் நிறைவேறி உள்ளது வாராகி அம்மாவே போற்றி
Address pl
வணக்கம் என் மகளுக்கு திருமணம் நடப்பதற்கு வாராஹி அம்மன் அருள் புரிய வேண்டுகிறேன் சார் நீங்கள் அம்மனை பற்றி பேசும்போது நம்பிக்கை தோன்றுகிறது நன்றி வணக்கம்
@@logeshrenganathan4706add plz in English
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் adress is in the description please
Varagi ammave saranam anna eanoda payan papaku jathagam ealuthanum eanoda annakida kedu soluga pls
மிக்க நன்றிகள் சுவாமி நீண்ட நாள் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் என் அன்னையின் புகழை கேட்க தங்கள் மூலமாக கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ❤❤❤
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
என் அன்னை வாராகிக்கு நிகர் இவ்வுலகில் அவள் மட்டுமே❤❤❤ கோடானு கோடி நன்றி ஐயா🌹🌹🌹
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
உங்கள் இருவரின் பேட்டியும் பார்த்தலே மகிழ்ச்சி சாந்தமான உங்கள் குரலை கேட்டதும் மனதில் ஒரு நிம்மதி ஆலயங்கள் பரிகாரங்கள் அதிசயங்கள் எல்லாம் சொல்லி முடிக்கும் போது பரிபூரண அருள் கிடைக்கும் எல்லாம் வல்ல முருகன் அருளால் நன்றி தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் நெஞ்சார்ந்த நன்றிகள்
ஓம் ஸ்ரீ மஹா சக்தி குபேர வாராகி தாயே போற்றி ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
முழுவதுமாக பார்த்தேன் வீடியோ அம்மனை அய்யா வர்ணிக்கும் அழகு அவர் அந்த அம்மன் மீது கொண்ட பக்தி சந்தோஷமான மனநிலை அவர் பேசும்பொழுது தன்னை மறந்து அம்மனை தரிசிக்கும் விதம் எங்களை அந்த அம்மன் சொன்னதே எடுத்து சென்று விட்டார் 🌹
நானும் வராகி வெச்சி வளர்பிறை பஞ்சமி தேய்பிற பஞ்சமிக்கு அபிஷேகம் செஞ்சி அம்பாள வணங்குகிறேன் எனக்கு 48 ஆவது நாள் நான் பானகம் கொடுத்தேன் குடிச்சாங்க பால் குடிச்சாங்க மாதுளம் பழம் ஜூஸ் குடிச்சாங்க இன்னுமே எங்க அம்மா எங்க வீட்ல நிரந்தரமா இருக்காங்க நானும் இந்த குபேரன் வராகி தாய்ய 🙏வந்து நேரில் வந்து அம்மாவ பாக்கணும் தரிசிக்கணும் எல்லாருக்கும் நல்லதே நடக்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும் அம்மா ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
Epdi nanum enoda veetil vachiruken but kudikala
@@loganayagis4033மனம் முலுவதும் ஒருநிலைபடுத்தி வேன்டினால் நேரில்வருவால்🍁
சூப்பர் சூப்பர் சூப்பர் sir🌹🌹
உருக்கமான உண்மை ஐயா ஓம் வாராஹி போற்றி
அருமையான பதிவு இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
❤ஓம் ஸ்ரீ மகா சக்தி குபேர வாராஹி தாயே போற்றி ❤
நாங்கள் வருகிறோம் sir... 🌹
என் மகள் ஹரி தர்ஷனா பள்ளி தேர்வில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துங்கள் இருவருடைய இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉
ஓம் ஸ்ரீ மஹா சக்தி குபேர வாராகி அம்மன் துணை ❤தொழில் ஆரம்பித்து வெற்றி கொடுங்க அம்மா❤❤❤
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
ஓம் வாராகி தாயே என் கஷ்டம் எல்லாம் தீர்த்து விடுங்கள் தாயே🙏
வாராஹி அம்மன் துணை 🙏 நன்றி ஐயா🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
This vedio fulla postive vibes ❤
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
ஓம் மஹா சக்தி குபேர வாராகி தாயே போற்றி
வாராஹிகொடுப்பதையாராலும்தடுக்கமுடியாது..
அவ்வளவுசக்திபடைத்தஅன்னை
அருளைவாரிவழங்குவதில்நிகரில்லாதவள்
குங்குமத்தை அள்ளிக்கொடுக்கும்
கோடிஷ்வரிவாராஹி
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
ஓம் வம் வாராஹியே நமஹ🙏🏻🙏🏻🙏🏻
மஹா சக்தி குபேர வராஹி போற்றி.
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
ஓம் ஸ்ரீ மஹா சக்தி குபேர வாராஹி தாயே போற்றி போற்றி..
என் குழந்தைகளை நலமுடன் வளர்க நல்ல வேலை வேண்டும் தாயே...
உங்களை நேரில் வந்து தரிசிக்க ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....
வாய்ப்பு தாருங்கள் தாயே.
ஓம் ஸ்ரீ மஹா சக்தி வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
கோடான கோடி நன்றி அண்ணா❤🎉
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
வாராஹி தாயே போற்றி...
பஞ்சமி நாயகியே போற்றி போற்றி....
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Vajrakosham 🙏 jai vaarahi jai jai vaarahi ❤Amma❤ Yan uyire Amma❤
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
அன்னை வாராகி தாயே போற்றி🙏💕
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
வாராஹி தாயே துணை🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
ஓம் வாராகி அம்மன் துணை🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
சுகமே 🌼🌺🌻🌷🌹💐சூழ்க🌀🦋🦋🦋🦋
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
ஓம் ஸ்ரீ சக்தி வாராஹி போற்றி❤
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
ஓம் வராகி அம்மன் துணை 🙏🏻🙏🏻🙏🏻
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Adhisaya kaariya siddhi thaaye varahi annaiye potri potri. Nanri brother
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
வராஹி அம்மா போற்றி 🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க ஐயா எங்களுக்கு வாராகி அம்மன் குங்குமம் வேண்டும். வீட்டில் எல்லாமே தடங்கலாக உள்ளது நல்ல காரியம் எல்லாம் தடங்கலாக உள்ளது. மன நிம்மதி இல்லை குடும்பத்தில் அனைவருக்கும் கருத்து வேறுபாடு எங்களுக்கு வாராகி தாய் ஆசீர்வாதத்தால் அந்த பிரசாதம் வேண்டும்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் Description' ல் சக்திவேல் சுவாமியின் நம்பர் இருக்கிறது அவரிடம் அழைத்து பேசுங்கள்
கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
🐗🐚😇🔱🙌🏻
தஞ்சாவூர் வாராகி குங்குமம் மிகவும் சக்திவாய்தது அதை உங்கலுக்கு அனுப்பிவைக்கிரேன்🙏
@@MaranSankaravadivelu-s4l ஐயா வாராகி குங்குமம் சக்திவேல் ஐயாவிடம் கேட்டு ஒரு மாதம் காலம் ஆகியும் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் நான் மனம் தளராமல் என் தாய் வாராஹி அம்மன் எனக்கு தரவேண்டிய நேரத்தில் தருவார். மிகுந்த நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டே இருந்தேன. இப்பொழுதும் குங்குமப் பிரசாதத்தை நினைத்துக் கொண்டே இருந்தேன். தூக்கம் வரவில்லை. மணி பார்க்க போன் எடுத்தேன். உங்களின் பதில் பார்த்தேன் ஒரு நிமிடம் என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டேன். என் தாய் வாராகி தேவிக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
Om Maha sakthi kubera varagi amma potri🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராஹி
நானும் உங்கள் மாணவிதான் ஐயா. இந்த பூஜையில் நானும் கலந்து கொண்டேன். ஐயா நீங்கள் கூறிய வார்த்தைகள் அத்தனையும் உண்மை.நேரில் பார்த்தவள் ஐயா. எதிர்வரும் காலத்தில் என் பங்களிப்பு இருக்கும். வாய்ப்பு அம்மா தருவாங்கன்னு எதிர்பார்க்கிறேன். பணிவான வணக்கங்கள் ஐயா. நன்றிகள் கோடி
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Is this temple in forest@@BAKTHIINFINITY
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
வாராகி தாயே என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க உங்கள் அருள் வேண்டும் தாயே
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் வாராகி அருளால் விரைவில் குணமடைவார்
🎉 வாராஹி தாயிவிலாசத்தைஒருமுறைபதிவிடும்படிவேண்டுகிறேன்
எங்கள் ஊரில் இது போன்று இருப்பது மிகப்பெரிய வெற்றி
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மகிழ்ச்சி
Varaki amma thaiya potri ❤🙏🙏🙏
எனக்கு சரியான முறையில் வீடு அமைய வேண்டும் என என் தாய் வாராகி தாய்யிடம் வேண்டுகிறேன் வாராகி தாயே துணை
🙏🙏🙏Varahi amma Namaha.
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Varaki potri.....thaiyai thunai varaki Amma...
அம்மா ஸ்ரீ மஹா வராஹி திருவடி போற்றி
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
ஓம் வாராஹி தாயே போற்றி
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Om Vam Varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi thumra Varahi sowbhagiya Varahi potri om
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
சிவ ஞான போதகி செங்கை கபாலி.
Om varagi thaye potri
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
வார்தலி வார்தலி வராஹி வாராஹி துணை
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Varaghi amma potri🙏🙏🙏🙏
சுகமே சுழட்டும் அறமே வெல்லட்டும்,,, சாய் ஜி
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
ஓம் வாராஹி தாயே நமோ நமஹ
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
நன்றி ஐயா உங்க இருவர் மூலமாக நான் வாராஹி அம்மனை தரிசிக்க வாராஹி தாய், எனக்கு அந்த பாக்கியதை தரவேண்டும் ஓம் வார்தாளி வார்தாளி வாராகி தாயே போற்றி போற்றி
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் நிச்சயமாக பாராயம்மாள் அருள் புரிவாங்க
தற்கொலை செய்து கொள்ளும் தருவாயில் இருந்த என்னை மீட்டு இன்று எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் வந்தது என் அன்னை வாராஹி யால் மட்டும் தான் 😢😢😢 அன்னை கோயில் கட்டுவதற்கு உதவி செய்யணும் எப்படி செய்வது....
எனுக்கும் அம்மாவின் குங்குமம் வோண்டும் தாயே என் குடும்பத்தில் மணகுழப்பத்துடன் இருக்கிறோம் தயவு செய்து அனுப்பவும்
Om varahi thayee saranam🙏🪔
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
, என் வீட்டிலும் வேம்பின் கீழ் அம்மாவாராஹியை வழிபடுகிறோம்
நன்றி ஐயா
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
நானும் வராஹி படம் வச்சு வளர்பிறை பஞ்சமி தேய்பிறை பஞ்சமி வணங்கி வருகிறேன் ஐயா
❤ennoda amma varahi amma❤
Omm kubera waragi potri Omm kubera waragi potri Omm kubera waragi potri
ஐயா வணக்கம் நான் கடலூர் மாவட்டம் ஸ்ரீ பூவராக பெருமாள் ஸ்ரீமுஷ்ணம் எனது ஊர் ஐயா நீங்கள் ஒரு அற்புத பிறவி அன்னை வாராஹி அம்மன் உங்களிடம் பேசுவது போன்று தெரிகிறது இது சத்தியம்
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
மெய் சிலிர்க்குது 🙏 தெய்வமே 🔥 எல்லாருக்கும் வராஹி அம்பாளின் அருள் கிடைக்கும் 🙏 கிடைக்கனும்னு டைப் செய்தேன் மாறிடுச்சு அப்படியே ஆகட்டும் னு தொடர்கிறேன் வராஹி அம்பாளை நம்பிக்கையுடன் சரணாகதி அடைந்தாலே போதும் பணிந்தாலே கண்டிப்பாக உயர்த்திடுவாள் கருணை உள்ளம் 🙏 ரொம்ப சந்தோஷமாருக்கு அண்ணா சொல்ல சொல்ல வராஹி ரொம்ப இஷ்டம் 🔥 நேரில் சென்று நாங்களும் வழிபடனும்... யெஸ் விரலி மஞ்சள் மாலை 27 இது என் மனதில் தோணியது அடுத்தவர்களுக்கு சொல்லி நல்லது நடந்தது ... மாதுளம் பழம் வராஹி அம்பாளுக்கு ரொம்ப இஷ்டம்...முடிந்தவர்கள் வசதி உள்ளவங்க விருப்பம் போல் வாங்கிட்டு போகலாம்... சரணாகதி பக்தியுடன் வணங்கினால் போதும் வராஹி அம்பாளுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் நம் வாழ்வை உயர்ந்த நிலையில் வைத்து மகிழ்ச்சிப்படுத்துவார் அம்பாள்...தன் சக்தியை பிரபலமாக்கும் செயலும் வராஹி அம்பாளே தாம் செய்யறாங்க ... கண் கண்ட தெய்வம் அனைவருக்கும் அருளை வழங்கி துணை நிற்கட்டும் 🙏 ஓம் ஶ்ரீ ஷியாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ ஸ்ரீ வராஹி பிரசோதயாத் 🙏
ஓம்சக்தி
Sri Arulmigu Putrukkarumaariamman Thunai.
Karur Dt
( Velusamypuram Vadivel Nagar)
25 yrs old
Intha Kovil Maha sakthi , ithai develop panna uthavungal
தேனி மாவட்டம் வெங்கடாசலபுரத்தில் நாகலட்சுமி வாராஹி அம்மன் ஆலயம் உள்ளது நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும் அம்மாவின் பேரருள் சித்தர் அம்மாவின் வாராஹி அருள்வாக்கு 💯 பலிக்குது வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்
🙏🙏🙏
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
Om varagai Amma potri om
Varaki amma thunai
சுகமே சூழ்க
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Jai namo varahi
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
🙏🙏🙏🙏🙏
❤❤❤
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Ayya vanakkam enakku arokiyathirkku pariharam sollunga romba kasatapadukiren pls reply pannunga
அம்மா ஸ்ரீ மஹா வராஹி திருவடி போற்றி 🙏🏾🙏🏾🙏🏾
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Om varagi devi saranam
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
🙏🙏🙏🙏🙏
🙏🙏🌹🌹👍
ஓம் ஸ்ரீ வாராஹி அன்னையே போற்றி! அய்யா எனக்கும் அன்னையின் அபிஷேக குங்குமம் கிடைக்குமா. எனக்கு அனுப்பி வைக்க முடியுமா 🙏🏻🙏🏻🙏🏻
Varagi thayai dunai
Ayya yenaku neriya prachana eruku manasula nimmathiella plz
🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Varahai kukungamam vendum
வணக்கம் ❤🎉
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Om lalitha varahi nama
Ayya vanakkam... Logeswari from malaysia.. I want kum kum... Plz advice
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் Sakthivel Swamy Number is the description please call Swamy
Ayya kadan problem thraa amma kukumam keetikuma
ஐயா. என வீடு முச்சந்தியில் . அமைந்துள்ளது. பரிகாரம். .
ௐ சக்தி.ௐ சக்தி
Anna vanakkam en ponnu paiya rendi peru life nalla erukkunum vaaraghi valippadu eppadi pannanum sollunga spl 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Varahi thaaye potri
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
பஞ்சமி திதி அன்று பூஜை எத்தனை மணிக்கு தொடங்கும்.
Time தெரிந்தால் எங்களுக்கு பூஜையில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும்.
🙏🙏🙏🙏🏻🙏🏻🙏
பள்ளூர் வாராஹி தாயே துணை
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Varagi pottri
என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்🌹🌹🌹 என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்🌹🌹
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் நிச்சயமாக வேண்டிக்கொள்கிறோம்
@@BAKTHIINFINITY என் கணவருக்கு நல்ல வேலை கிடைத்து விட்டது 🌹🌹🌹கோடானு கோடி நன்றி ஐயா🌹🌹🌹