chaapu thaalam சாபு தாளம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 63

  • @vimaladhithyanraja
    @vimaladhithyanraja 24 дні тому

    அற்புதமான விளக்கம் இதுவே மேற்கத்திய இசையில் ஸ்விங் பீட் என்று வரும் வாழ்த்துக்கள்

  • @shyamasundarashastree1144
    @shyamasundarashastree1144 13 днів тому

    ಬಹಳ ಚೆನ್ನಾಗಿ ಹೇಳಿದಿರಿ. ரும்ப அழகான பாடம் சொல்லிகொடுத்தீங்கள்...

  • @AkilaKrishnadoss
    @AkilaKrishnadoss Місяць тому

    You are such a great teacher!

  • @VidhyashankarSrinivasan
    @VidhyashankarSrinivasan 5 місяців тому +1

    first time listening to a very clear explanation of the thalam types. Mikka nandrigal. i wish i had a teacher like u.

  • @murugesana4482
    @murugesana4482 Рік тому +1

    சாப்பு தாளம்விளக்கம்மிக அருமை.நன்றி

  • @gangajayakumar7551
    @gangajayakumar7551 3 місяці тому +1

    அருமை ! அருமை ! மிக்க அருமையான விளக்கம். மிக நன்றி.

  • @kiranabarna
    @kiranabarna Рік тому

    அருமை அருமை அருமையான விளக்கம் அழகு தமிழில் !!!

  • @rpraba1796
    @rpraba1796 2 роки тому +1

    அருமை மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றிமா.

  • @shanthithennarasu7991
    @shanthithennarasu7991 14 днів тому

    Super explanation,super voice mam

  • @7startailorstar723
    @7startailorstar723 2 роки тому +2

    இந்த தாளம் போடுவதற்குள் அந்த வரிகளை பாட வேண்டுமா

  • @priyankab1435
    @priyankab1435 Рік тому

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அடிப்படையாக கற்று கொள்பவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.மிக்க நன்றி.. அதுவும் மிகவும் முக்கியமான பகுதி பற்றி விளக்கமாக விளக்கம் அளித்து கொண்டு வருகின்றிர்கள்.

  • @ravitejathandra8867
    @ravitejathandra8867 Місяць тому

    Good teach ,Good experience
    Tq mom

  • @YoganVasanthi-he8mo
    @YoganVasanthi-he8mo 2 місяці тому

    Maninnervili thevaram ennandu thalam podurathu teacher

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 Рік тому

    சாப்பு என்பதை மிக அருமையாகச்சொல்லியிருக்கிரீர்கள்.
    அருமை அம்மா.
    🌹🌹🌹🌹🌹🌹

  • @girijaashok344
    @girijaashok344 Рік тому

    மிகவும் நன்றி மிகவும் சிறப்பாக உள்ளது நல்ல தெளிவான விளக்கம் நன்றி சகோதரி

  • @gnanisvoicemusicacademybyd3101
    @gnanisvoicemusicacademybyd3101 3 місяці тому

    மிக அருமை மேடம்

  • @1102pv
    @1102pv Рік тому

    Beautiful video and beautiful explanation

  • @aghanaaranjan4436
    @aghanaaranjan4436 Рік тому

    மிக, மிகநன்றிகள் சகோதரி வாழ்த்துக்கள், வாழ்க நீடு! வளர்க உங்கள் புகழ்!

  • @sangeethabc6394
    @sangeethabc6394 5 місяців тому +1

    Good explanation with a clarity of talam and layam.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Рік тому

    அருமை, வாழ்த்துக்கள்

  • @Divinemuse587
    @Divinemuse587 Рік тому +1

    Mam book kedikuma

  • @thomaschinappar4508
    @thomaschinappar4508 2 місяці тому

    Verynice🎉

  • @padmaramkrishnan6493
    @padmaramkrishnan6493 Рік тому

    Good evening Mam... Kindly inform the location of your coaching classes.

  • @malathisuresh1843
    @malathisuresh1843 5 місяців тому

    So well explained 👏

  • @mmanivannan152
    @mmanivannan152 Рік тому

    அற்புதம்

  • @manickumaskanth5492
    @manickumaskanth5492 8 місяців тому

    Excellent explanation !

  • @sugeearavendan2845
    @sugeearavendan2845 3 місяці тому

    Nice mam

  • @kalaiselvikrishnan3136
    @kalaiselvikrishnan3136 Рік тому

    தாளம் விளக்கம் ரொம்ப நன்றாக இருக்கிறது மேடம்

  • @sreelakshmichandramohan7115
    @sreelakshmichandramohan7115 Рік тому +1

    Simply beautiful explanation.Thank you ma.

  • @LathaRavi91
    @LathaRavi91 5 місяців тому

    Great explanation ❤❤

  • @ganeshbabu2173
    @ganeshbabu2173 Рік тому

    So clearly explained mam thank u

  • @swararagamvidhya8545
    @swararagamvidhya8545 8 місяців тому

    Romba Thanks amma❤

  • @isaivanisriharibajan944
    @isaivanisriharibajan944 2 роки тому +2

    அமிர்தவர்ஷினி ராகம் 💐விளக்கம் வேண்டும் 💐🙏

  • @naganathanjg5228
    @naganathanjg5228 2 роки тому

    அருமை.
    நன்றி. 🙏

  • @RajamanickamV-r2s
    @RajamanickamV-r2s Місяць тому

    😀😀😀 Super Thankyou Mam

  • @sridhar.s613
    @sridhar.s613 Рік тому

    You are talented! Thanks sister ! @saamaaniyan

  • @vijaysathya1902
    @vijaysathya1902 2 роки тому

    Very use ful mam

  • @selvamkumarGs
    @selvamkumarGs Рік тому

    அருமை

  • @mahinmahindra340
    @mahinmahindra340 Рік тому

    superb mam

  • @bindureddy3568
    @bindureddy3568 9 місяців тому

    Very good mam

  • @nadasudharasa6277
    @nadasudharasa6277 Рік тому

    Thank you Mam for explaining so well 🙏

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Рік тому

    Very nice

  • @suryapriya.apriya9965
    @suryapriya.apriya9965 5 місяців тому

    Miga arumai

  • @CMOON333
    @CMOON333 Рік тому

    Mam, can u explain chapu talam all three speeds

  • @ac-jn7hg
    @ac-jn7hg Місяць тому

    🙏🙏

  • @srisritharan7324
    @srisritharan7324 2 роки тому +1

    நன்றி.

  • @naren_1863
    @naren_1863 9 місяців тому

    Pl.show Anga thalam

  • @jayarajakshaya12
    @jayarajakshaya12 2 роки тому

    Super

  • @motchasunthar9759
    @motchasunthar9759 Рік тому

    Innam En manam- Charukesi Varnam please Singh mam

  • @lesravi
    @lesravi 4 місяці тому

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 Рік тому

    தெய்வீக வகுப்பு தாயே! எளிய விளக்கம்.

  • @dharshinidharshini2766
    @dharshinidharshini2766 2 місяці тому

    நன்றி

  • @PadmaGayatriKomanduriRag-dx3cs

    U explained nicely but kindly xplain in English also ThnkU

  • @prashanth9943
    @prashanth9943 Рік тому

    Looks like you explain wel madam..pls explain in English as wel madam. we don't understand the language.

  • @RaajiRaajini
    @RaajiRaajini 3 місяці тому

    Thanks ❤

  • @rathikadeyas3982
    @rathikadeyas3982 Рік тому

    Thank you mam

  • @sakthisamuel2549
    @sakthisamuel2549 2 роки тому

    🤝🤝🤝❤

  • @Humanity__5644
    @Humanity__5644 6 місяців тому

    Ippadi oru guru kedecha 7 jenmathukkum marakkathu

  • @Savioami
    @Savioami Рік тому +2

    மிஸ்ரசாபு ல திரையிசை பாடல்கள் ஆயிரம் மலர்களே மலருங்கள், அமுத கீதம் பாடுங்கள்.... பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனைச் சுட்ட நிலா .... ஆனந்த யாழை மீட்டுகிறாள் ... பானுமதி பாடிய பாடல்கள் உண்டு ...இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் பாடிய பாடல்கள்

  • @Savioami
    @Savioami Рік тому +3

    சங்கீரணசாபு வில் ஏதாவது பாடல் உதாரணம் சொல்லலையே .... அது western ல 9/8 beats நிறைய compositions இருக்கு , ஆனால் தமிழ் திரைப்பாடல்கள் இந்த தாளக் கட்டுல ஏறக்குறைய இல்லேன்னே சொல்லலாம் .. western ல 9/8 மட்டுமல்ல , 16/8 beats ம் இருக்கு

  • @sathurshansathu1774
    @sathurshansathu1774 2 роки тому

    Thank you mam