டெல்லி தேர்தலில் கெஜ்ரிவால் வெற்றி பெறுமா

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    FOR ADVERTISEMENT : 70756 32444
    Whatsapp Channel : shorturl.at/DNiP9
    Join Telegram: t.me/AadhanTamil
    கெஜ்ரிவாலின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போகும் டெல்லி | உடைக்கும் கோலாகல ஸ்ரீநிவாஸ் | Aadhan News
    #AravindKejrvial #AadhanNews #KolakalaSrinivasanInterview
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhan-news-1000848852...
    Twitter : x.com/AadhanNews
    Instagram: / aadhannews
    Threads: www.threads.ne...

КОМЕНТАРІ • 109

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 7 днів тому +26

    ஸ்ரீவாசன் கூறுவது உண்மை+எதார்த்ம்

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 6 днів тому +10

    மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்

  • @sureshgopal7595
    @sureshgopal7595 6 днів тому +12

    அராக் ஆல்கஹால் பார்ட்டிக்கு.டில்லியில் சமாதி.
    அது போல், இங்குள்ள ஆல்கஹால் பார்ட்டிக்கு அடுத்த சமாதி வெகு விரைவில்.

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 6 днів тому +9

    Future of tamilnadu is bjp under annamalai and Modi

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 6 днів тому +7

    BJP shall win 42+ seats. Congress shall get around 5 to 6 seats out of 70 seats. Polling on 5th and counting on 8th February 2025.

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s 7 днів тому +17

    BJP வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @1006prem
      @1006prem 17 годин тому

      வெற்றி அடைந்து விட்டது உங்களுக்கு வாழ்த்துக்கள்❤❤

  • @rajgameplay7165
    @rajgameplay7165 6 днів тому +13

    அண்ணாமலை சார் Mass

  • @vijayasrinivasan8924
    @vijayasrinivasan8924 6 днів тому +10

    டெல்லி குப்பையாக தான் இருக்கிறது. 10 வருஷத்திர்கு முந்தியை விட.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 дні тому +1

      துடைப்பத்தில் ஈர்க்குச்சிகள் குறைந்துக்கொண்டே வருகின்றன. ஆம் ஆத்மி துடைப்பத்தால் ஆட்சியின் அவலங்களை துடைக்க முடியவில்லை

  • @duraiswamym9939
    @duraiswamym9939 6 днів тому +6

    T N. சேஷன் தேர்தல் ஆணையாளராக தற்பொழுது இருந்திருந்தால் கடுமையாக நடவடிக்கை மூலம் தேர்தலில் தில்லு முள்ளு‌ மற்றும் மோசடிகள் நடக்காமல் இருக்கும்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 6 днів тому

      ஓரளவுக்குத்தான். இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகளை தருவது பற்றி EC ஏதும் செய்ய இயலாது. வாக்காளர்களுக்கு பணம்/பொருள் தருவதை EC எவ்வளவு கண்காணிப்பாளர்களை போட்டாலும் முழுமையாக தடுக்க இயலாது. நியாயமான தேர்தலை நடத்தும் சூழல் இல்லை என ரத்து செய்து தள்ளிப் போட்டாலும், அதை மீண்டும் மீண்டும் செய்ய முடியாது. இன்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளை பார்த்தால், அவர்களை நம்பி எந்த கறார் நடவடிக்கையையும் EC எடுக்க முடியாது.

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 6 днів тому +4

    தமிழ் நாட்லேயும் இப்படி தானே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை அப்போ நீங்கள் சொல்வது போல் இங்கேயும் திமுக நிச்சயமாக வரவே வராது போல

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 дні тому

      தமிழ் நாட்டில் 70% மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வே கிடையாது.
      அவர்களில் பெரும்பாலானோர் வாக்குச்சாவடிக்கு வருவதே இல்லை. வருபவர்கள், கட்சி கொள்கைகளை எல்லாம் பார்ப்பதில்லை. யார் ஆண்டால் நமக்கென்ன. நமக்கு என்ன கிடைக்கும் என்று பார்த்து ஓட்டு போடுகிறார்கள்..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 дні тому

      திமுகவின் பொய்‌ வாக்குறுதிகள் மொத்தம் 520. அதில் ஒன்றிரண்டு மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள்

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 6 днів тому +6

    Modiji sarkar ki jai 🌷🌹🌷 Bharat Mata ki jai 🌷🌹🌷🌹🇮🇳

  • @SIVANANTHANARUMUGAM
    @SIVANANTHANARUMUGAM 6 днів тому +2

    WE ALL STAND WITH BJP AND PM MODI JI ❤❤❤😊😊😊PALLANDU VALLGA👍👍👍👍

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg 6 днів тому +2

    Nice explanation

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 6 днів тому +3

    மோடி

  • @manojprabakar800
    @manojprabakar800 6 днів тому +1

    Was waiting for this anchor

  • @prabashanmugam9
    @prabashanmugam9 6 днів тому +5

    Bjp 55 seat perum

  • @nathanrao8692
    @nathanrao8692 6 днів тому +3

    ✨️⭐️💫✨️ SEEMAN ✨️⭐️💫✨️

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 6 днів тому +1

    Please avoid initial background music. It is a nuisance, highly noisy and irritating.

  • @suriyam1954
    @suriyam1954 6 днів тому +2

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU. DELHI BJP WIN ❤

  • @mageshrao5921
    @mageshrao5921 2 дні тому

    What u said about Kejriwal victory is true

  • @RRR-kv6xz
    @RRR-kv6xz 5 днів тому

    3:15 starting

  • @antonypaul3016
    @antonypaul3016 6 днів тому +3

    BJP versus regional parties so far failures it is going to be changed from Delhi then Kolkata then Chennai

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 6 днів тому +3

    மூன்று வேட்பாளர்களும் star VIP. Sheela deexit magan Congress vetppaalar. Vote pirippaar. Advantage bjp

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 дні тому

      ஷீலா தீட்சித்தின் மாளிகையயும் குளியலறையையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..

  • @nathanrao8692
    @nathanrao8692 6 днів тому +3

    🐯🐯🐯🐯🐯 NTK 🐯🐯🐯🐯🐯

  • @hariharanen1562
    @hariharanen1562 6 днів тому

    equal fight

  • @krishnamoorthyar5051
    @krishnamoorthyar5051 5 днів тому

    Jalra

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 7 днів тому +4

    DELHI ELAVASAM TAMILNATTILUM THODARUM NALAYNAMATHE VETRI NAMATHE JAIHIND

  • @rajachandradhas677
    @rajachandradhas677 6 днів тому +1

    டெல்லியில் என்னடா செய்ய வீட்டீங்க. கெஜ்ரிவாலை பா. ஜ. க வாலை பிடித்து கொண்டே அலைகிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 дні тому

      இதெல்லாம் உங்களை நீங்களே ஏமாற்றிப் கொள்ளும் வசனங்கள்

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 6 днів тому

    😊

  • @bmrkbmrk
    @bmrkbmrk 6 днів тому +3

    Bjp all the way 🎉

  • @KannanP-tm9co
    @KannanP-tm9co 7 днів тому +2

    Kejerival is wornk govt

  • @mageshtamil
    @mageshtamil День тому

    💯

  • @AnbazhaganRengasamy-p1z
    @AnbazhaganRengasamy-p1z 5 днів тому

    🎉Petrol deesel gas gsttax tolltax tomuch praice modijigood

  • @boothanatha7001
    @boothanatha7001 6 днів тому

    How is Adhan TV is labeled as anti Sanathanam stand because of mathesh

  • @chandrasekark2244
    @chandrasekark2244 6 днів тому

    ஊழலை ஒழிக்க வந்த ஊழல்வாதி கோமாளி😂😂😂யாருனு மக்கள் நீங்களே சொல்லுங்கள் 😂😂😂

  • @Yuvaraj-r2g
    @Yuvaraj-r2g 3 дні тому

    பிஜேபி. 56.இந்தூ57.இடங்கலில்.வெட்ரிபெரூம்

  • @vinayagamoorthyiyyanadar9548
    @vinayagamoorthyiyyanadar9548 5 днів тому

    Bjp 40 , AAP 25 , others 0 to 5. Congress - 0

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 5 днів тому

    Correct eci declare modi
    Likly haryana

  • @sarmaramesh9002
    @sarmaramesh9002 7 днів тому +5

    Ivan kolakala sreenivas his analysis always proved wrong

  • @jaganathanramanan6284
    @jaganathanramanan6284 6 днів тому +3

    We want muttu madhesh

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 5 днів тому

    He is not only a liar and a thief but also a traitor and scoundral.

  • @smartlyintelligent
    @smartlyintelligent 6 днів тому +1

    ஐயா தங்கள் ஆரூடங்களை எல்லாம் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலியே பார்த்து விட்டோம். போதும் போதும்.. 😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 дні тому

      கடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு விபத்து. பெருவாரியான மக்கள் ராகுலின் மாதம் ரூ 8400 எனும் பொய் வாக்குறுதிகளில் தடம் புரண்டனர்

  • @pnrarun
    @pnrarun 7 днів тому

    Nice to see you Vinoth again after a gap with Srinivas Sir.

  • @smartlyintelligent
    @smartlyintelligent 7 днів тому +7

    இவரும் தில்லி ராஜகோபாலும் அடித்த கதைகளும் "ஸ்கூப்'களும் அப்பப்பா சொல்லி மாளாது😢

    • @balakimars8566
      @balakimars8566 7 днів тому +9

      தில்லி மக்கள் மனம் மாறும். தமிழன் போல் சொரணை கெட்டவர்கள் அல்ல

    • @sriarrow
      @sriarrow 7 днів тому +4

      He was a interviewer in that, how he's responsible for that?

    • @Rajkumarbhat70
      @Rajkumarbhat70 7 днів тому +6

      சீனிவாசனின் புத்தி கூர்மை அளப்பரியது .

    • @Mohanbahavath
      @Mohanbahavath 7 днів тому

      Bjp aatchi la naanga ellarum panakarangalaga irukkirom. India la yelaigal illavae illai. Vada naattil paalum thenumaaga ooduthu.
      India rupee strong agittu
      Thangam Vilai 1 gm 1000 rupees agittu.
      Ippadinu mattum than intha srinivasan sollala

    • @gopalakrishnan7074
      @gopalakrishnan7074 7 днів тому +3

      கோலகல ஸ்ரீவாசன் கூறுவது நம்பகதன்மையானது

  • @kuppurajkumar828
    @kuppurajkumar828 5 днів тому

    Uruttu uruttu uruttu

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 3 дні тому

    Evm hay. Boy
    Dara math

  • @udayakumar9612
    @udayakumar9612 7 днів тому +3

    12 lakhs tax relaxation nee podhum bjp Delhi yil jeyekka

  • @VasudevanRajagopalan-y9b
    @VasudevanRajagopalan-y9b 6 днів тому

    KEREE..KARUNANEETHE..SONEYA.JAGANMOHAN.NADUDU..LALU
    JAYAAMMA.SASI.STALIN.PONMUDE.JAKATHI.AVAVELU.SEN.BALAGE.MAHARA.. M..FULL.CON..LEADERS..KRS..MILI..50THO..MAKKALKU..BANK..LAPODALAM..LEASTTTTTTTTT

  • @1963sumathi
    @1963sumathi 6 днів тому +1

    மோடி சொன்னத எல்லாம் செஞ்சிட்டாரா?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 дні тому

      அதில் உனக்கு ஏதாவது சந்தேகமா. சந்தேகமே வேண்டாம். இன்றே உங்கள் வக்கீல் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் பிரகாரம் மனு அனுப்பி மோடியின் சாதனைகளை தெரிந்துக்கொள்ளவும்

    • @ManD2802
      @ManD2802 День тому

      DMK va enikachum ketrukiya Dravidam 😂

  • @kandasamya1049
    @kandasamya1049 5 днів тому

    this gentleman predictions are always false.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 дні тому

      It is only a prediction. Only 60% people have caste their vote. What is the mind set of remaining 40%

  • @rkeasymathsintamil3500
    @rkeasymathsintamil3500 7 днів тому +3

    எப்படியும் EVM ஜெயிப்பது உறுதி.

  • @vijayrb5519
    @vijayrb5519 6 днів тому

    Aama idhethan karnataka ku sonneenga. Ground level i told u that congress will win. First bjp ku support panni pesama neutrala pesunga. Delhila neenga solra maadiri ellam edhuvum illa. Post budget iam going to talk to my frends today. Post budget definitely the middle class swing towards bjp wud b there. Lets see. But definitely no sweep for aap this time.

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 6 днів тому

    🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @VasudevanRajagopalan-y9b
    @VasudevanRajagopalan-y9b 6 днів тому

    KEREE..KARUNANEETHE..SONEYA.JAGANMOHAN.NADUDU..LALU
    JAYAAMMA.SASI.STALIN.PONMUDE.JAKATHI.AVAVELU.SEN.BALAGE.MAHARA.. M..FULL.CON..LEADERS..KRS..MILI..50THO..MAKKALKU..BANK..LAPODALAM..LEASTTTTTTTTT