Kelvi Kalam | விவாதத்துக்கு ராகுல் ரெடி.. மவுனத்தில் மோடி.. மக்கள் பிரச்னைகளை பேசத் தயங்குகிறதா BJP?

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • #BJP #Congress #sunnews | #Kelvikalam | #Modi | #Rahul
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

КОМЕНТАРІ • 244

  • @jeyapandiyan7426
    @jeyapandiyan7426 10 днів тому +68

    விவாதம் பண்ற அளவுக்கு பிரதமருக்கு அறிவே இல்லை அவர் ஏப்படி விவாதம் பண்ணுவார்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 10 днів тому +15

    கோடீஸ்வரன் மக்களுக்காக பேசும் சிறந்த பத்திரிக்கையாளர் நன்றி

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 10 днів тому +25

    மோடிக்கு பதவி கொடுத்தது மக்கள் நாட்டு மக்களிடம் விவாதம் செய்வதில் என்ன தயக்கம் வாங்க மோடி வந்து உட்கார்ந்து பேசலாம் 🇮🇳🇮🇳🇮🇳

  • @rafirafi5883
    @rafirafi5883 10 днів тому +26

    தயவு செய்து செல்வம்மாதிறியான காமெடியன்களை விவாதத்தில் கூப்பிட்டு எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 10 днів тому +44

    யோவ் எதுக்குய்யா விவாதத்துக்கு வரனும்.அதான் இராமர் கோயில் கட்டிட்டோம்ல.பாலாறும் தேனாறும் ஓடுதுல்ல.

    • @Balasubramanian-ps9kk
      @Balasubramanian-ps9kk 10 днів тому +2

      Tamil natula Tas mark otuthala

    • @chinniahramanathan8389
      @chinniahramanathan8389 10 днів тому +9

      @@Balasubramanian-ps9kk ஏன் உத்ரபிரதேசத்துல சாராய கடை இல்லையா?

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 10 днів тому +8

      ​@@chinniahramanathan8389அங்கே மாட்டு மூத்திரம் கலந்து குடிக்கிறான்க.அதனால தீட்டு இல்லையாம்.

    • @Vimolin
      @Vimolin 10 днів тому

      பிஜேபி ஆளும் மாநிலங்களில் மாட்டு மூத்திரமா விக்குது ​@@Balasubramanian-ps9kk

  • @kaarmugilinthooral6388
    @kaarmugilinthooral6388 10 днів тому +7

    மதிப்பிற்குரிய திருச்சி. வேலுச்சாமி, கோடீசுவரன், இரவிக்குமார் ..அவர்களுக்கு ✍🏼✍🏼
    ராம்கி எனும் மனசாட்சியற்ற அறிவிலி அறம்பன் கலந்துகொள்ளும் எந்த விவாதத்திலும் கலந்துகொண்டு உங்களின் தரத்தை குறைத்திட வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்🙏

  • @sathiyamoorthyp9873
    @sathiyamoorthyp9873 10 днів тому +9

    மோடி.படிக்காத.முன்டம்.ராகுல்.cambride யூனிவர்சிட்டி.இல்.படிட்தவர்..மோடி.விவாதத் தில். கலந்து.கொண்டாள்.ராகு ல். கிழித்து.தொங்க. விடு. வார்.என்ற.பயம்.

    • @aswaths272
      @aswaths272 10 днів тому +2

      cambride யூனிவர்சிட்டி.இல்.படிட்தவர் have guts to contest this election in Amethi constituency

  • @mohanc6329
    @mohanc6329 10 днів тому +12

    பா.ஜ.க.செல்வம் அவர்களே, வாசல் கோணல் என்ற காரணமெல்லாம் வேண்டாம்.ஆடத்தெரியுமா தெரியாதா.
    பதில் தேவை

  • @peermd2851
    @peermd2851 10 днів тому +13

    செல்வம்.பி.ஜே.பி.யின்கட்ச்சிக்காரர் கேட்டகேல்விக்கி பதில் சொல்ல வக்கில்லாமல்‌‌.கதாகாலட்சேபம்‌செய்கிறார்.

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 10 днів тому +4

      சேர்ந்த கூட்டம் அப்படி.

  • @anbupichai9723
    @anbupichai9723 10 днів тому +10

    நேர்காணலில் உங்களுக்கு பிடித்த உணவு எது போன்ற சிக்கலான கேள்விக்கு கூட மோடியின் சிறப்பான பதிலை நீங்கள் பார்க்க வில்லையா?

  • @ganesanv6171
    @ganesanv6171 10 днів тому +9

    பிரதமர் பொது வெளியில் விவாதம் செய்வதற்கோ பொது வெளியில் பத்திரிக்கையாளர்களையோ அவரால் சந்திக்க முடியாது

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 10 днів тому +6

    எப்படி நின்று பேசுவது என்று தெரியாததால், மக்கள் முன் வெளிப்படையாக விவாதம் செய்ய மோடி தகுதியற்றவர்.

  • @user-fm4qg9mv6u
    @user-fm4qg9mv6u 10 днів тому +5

    கோட்டீஸ்வரன் rocks ..... All questions as public question

  • @mohanc6329
    @mohanc6329 10 днів тому +6

    நரேந்திர மோடி அதுக்கு சரிபட்டு வரமாட்டார்.எதுக்குங்க சரிபட்டு வரமாட்டார்.அதாங்க மோடி அதுக்கு சரிபட்டு வரமாட்டார்.

  • @MainaMohammed-zm3rl
    @MainaMohammed-zm3rl 10 днів тому +4

    ஊர் குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகமுடியாது, தெரிந்து கொள்ளவும் செல்வம்,நன்றி மறந்து பேசவேண்டாம்.தகுதியில் ராகுல்அவர்களே உயர்ந்தவர்.

    • @AR-1305
      @AR-1305 10 днів тому

      சூப்பர் கருத்து சார்....

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 10 днів тому +5

    No teleprompter for debate that's why😂😂

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f 10 днів тому +5

    ஒரு சாமானியன் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை. அடுத்து அவர் அடியெடுத்து என்ன பேசுகிறாரோ அதை ஒட்டி விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் பேசுகிறார்கள். உதாரணமாக வாரிசு , மதம், பெட்டி வாங்குதல், அங்கு நிற்காமல் இங்கு ஏன் நிற்கிறார் போன்றவைகள் பேசியவுடன் அதையேதான் பேசுகின்றனர். சரியான தரவுகளும் இல்லை.

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 10 днів тому +4

    எழுத்தாளர் ராம்கி என்ன பதிலே சொல்ல அதுக்குள்ள தண்ணீர் குடிக்க ஆரம்பிச்சுட்டாரு

  • @georgejose4334
    @georgejose4334 10 днів тому +2

    மோடிக்கு பத்திரிக்கையாளர் கோடீஸ்வரனின் கேள்விக்கு கூட பதில் சொல்ல இயலாது !!!
    அப்படி இருக்க ராகுலுடன் எப்படி விவாதிப்பார் !!!
    மோடிக்கு இது வெட்கக்கேடானது !!!
    மோடி ஒரு தகுதியற்ற முடியப் போகும் பிரதமர் !!!

  • @ganesanv6171
    @ganesanv6171 10 днів тому +7

    சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவித்து தான் தேர்தலை சந்தித்தீர்களா

  • @dhinav1976
    @dhinav1976 10 днів тому +3

    Mr.Trichy Veluchamy sir on Fire.🔥🔥🔥🔥

  • @mohanc6329
    @mohanc6329 10 днів тому +4

    இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில் எனக்கு பதில் சொல்ல பிரதமரின் கடமையா.இல்லையா? அந்தந்த துறை அமைச்சர்கள் தான் பதில் சொல்லவேண்டும் என்றால்,அமைச்சரைவைக்கு‌ தலைமை தாங்குகிற பிரதமருக்கு கூட்டுப் பொறுப்பு இல்லையா?. அப்புறம் என்ன மயிருக்கு பிரதம மந்திரி இந்த நாட்டிற்கு தேவை என்பதை இந்த நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள்.

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 10 днів тому +2

    நொண்டிசமாதானபேச்சுவேண்டாம்.மக்களைமதிக்காமல்குழப்பிவிடவேண்டாம்.
    மணிப்பூரைவிட இது முக்கியம்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 днів тому +2

    திரு.ரவிக்குமார் திரு.கோட்டீஸ்வரன் திரு.திருச்சி வேலுச்சாமி மூவரின் கருத்துக்களும் சூப்பர். உண்மை. நன்றி.

  • @user-lj4ld3fu9b
    @user-lj4ld3fu9b 10 днів тому +6

    மோடிக்கு தான் தில் இல்லை யே மோடிக்கு

  • @scharlesaraj180
    @scharlesaraj180 10 днів тому +4

    நாங்க தான் ராமருக்கு போய் வந்து விட்டோமே? இனி எதற்கு நாங்கள் எதற்கு மக்களிடம் போக வேண்டும் இனி ராமர் பார்த்து கொள்வார்

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv 10 днів тому +7

    இறைவா நீர் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீர்.தயவு செய்து நாட்டில் அமைதி நிலவ வழிகாட்டும்.

    • @maninagarajah1888
      @maninagarajah1888 10 днів тому +1

      பிரதமர் மோடியின் தலைமையிலேயே இன்று அமைதி ஏற்பட்டுள்ளது. அவரின் மூன்றாம் வருகை மேலும் அமைதியை ஏற்படுத்தும்!

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 10 днів тому +3

    in all discussions BJP persons have no answer. all the time just blah blah

  • @user-bc5nx3zf3e
    @user-bc5nx3zf3e 10 днів тому +7

    MODI SARVATHIGARAN MODI NEXT PM DIHAR JAIL

  • @mohamediqbal2635
    @mohamediqbal2635 10 днів тому +1

    இங்குபேசுவதற்கு.10.வருடம்.ஒன்றும்இல்லைமதவாததை தவிர

  • @vinothkumar-hn8xt
    @vinothkumar-hn8xt 10 днів тому +4

    GST BJP 😂😅😂😅

    • @SaraswathiN-sp8gw
      @SaraswathiN-sp8gw 10 днів тому

      Modi piracharam seikirara vaikku vanthabadi ularukirara

  • @jesudoss8385
    @jesudoss8385 10 днів тому +2

    அமெரிக்காவில் விவாதம் நடத்துகிறார்கள் என்றால் நானும் விவாதத்தில் கலந்து கொள்ள சொல்வது என்ன நியாயம், தர்மம்.(மோடி மைண்ட் வாய்ஸ்)

  • @staarassociates3841
    @staarassociates3841 10 днів тому +2

    Mr. Kotteshwaran speech is super

  • @thaskulanthai2463
    @thaskulanthai2463 10 днів тому +1

    விவாதிக்க துப்பிருந்தானே வருவாரு ராகுலை சந்திக்க துப்பில்ல மோடிக்குனு சங்கிகள் ஒப்புகொள்கிறார்கள்

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 10 днів тому +2

    Super super super sir Mr Koteswaran

  • @aroquiamsusairaj3352
    @aroquiamsusairaj3352 10 днів тому +1

    அவருக்கு படிப்பறிவு கிடையாது சொந்த அறிவும் கிடையாது எப்படி பேசுவாரு ராகுல் காந்தியுடன் 10 நிமிடம் ஆங்கிலத்தில் பேச சொல்லுங்கள் எல்லா விபரமும் தெரிந்துவிடும்

  • @user-ne5tq6ho9k
    @user-ne5tq6ho9k 10 днів тому +3

    அண்ணன் கோடீஸ்வரன் ரொம்ப அருமையா பேசுறீங்க மக்கள் பிரச்சனையை பத்தி பேசுனீங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @elsabethrani2386
    @elsabethrani2386 10 днів тому +5

    ஆட தெரியாதவன் மேடை கோனல் என்பவன் போல இருக்கு இந்த பாலியியல் ஜல்சா கட்சி காரனுங்க பேசுவது

  • @ranganathanhr4842
    @ranganathanhr4842 10 днів тому +2

    Even for dead bodies, they will levy GST

  • @maheshmarthandan3651
    @maheshmarthandan3651 10 днів тому +4

    🤚🤚🤚🤚🤚🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯

  • @dashinkumar1417
    @dashinkumar1417 10 днів тому +1

    Koteswaran sir is on excellent 👌 speech he explains truthful explaination 🎉🎉🎉

  • @srikanthjothiraman4733
    @srikanthjothiraman4733 10 днів тому +1

    சங்கிகள் பேசுவதற்கு ஒன்றும் கிடைக்காததால் வேற்றுகூச்சல் வாந்தி எடுப்பது வெளிப்படையாக தெரிகிறது

  • @sumathid3633
    @sumathid3633 10 днів тому +3

    PM Modi is unfit for his post he is also unfit for a debate

  • @thankaraja
    @thankaraja 10 днів тому +1

    ராம்கி என்று ஒரு எழுத்தாளர் . இவரைப் போன்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் எப்படி பொது தளத்தில் பேசுகிறார்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому +1

    நாடும் நமதே ☀☀☀
    நாற்பதும் நமதே ☀☀☀

  • @georgejose4334
    @georgejose4334 10 днів тому +2

    ராம்கி ஒரு விவரம் தெரியாத கிறுக்கன் !!!

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 10 днів тому +1

    மோடி கூட விவாதிக்க எனக்கே அவமானமாத்தான் இருக்கு... சரி... மோடி என்னோடு விவாதிக்க தயாரா?😄

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 10 днів тому +3

    Yes, yes Modi would resign even before 4th June😂

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer 10 днів тому +1

    ஐயா செல்வம் அவர்களே உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் கருத்துக்கள் சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு திசை மாறி போய் பேசுவது என்பது சரியான வாதம் அல்ல ஒரு உண்மை தமிழனாக இருந்து கொண்டு தமிழினுடைய மாண்பை கெடுக்காதீர்கள் வாழ்க இந்தியா வளர்க இந்தியா

  • @user-tc7cv1ou6q
    @user-tc7cv1ou6q 10 днів тому +1

    ராம்கி - எழுத்தாளராம், இது பேச்சும் அறிவும் கக்கூசு சுவத்துல எழுதுற எழுத்தாளர் போல இல்ல இருக்கு

  • @anandakumarrajaram6082
    @anandakumarrajaram6082 10 днів тому +1

    I don't know who is Mr.Ramki sofar but after hearing his views today I feel it is better not to know him ever.

  • @K.Srinivasan840
    @K.Srinivasan840 10 днів тому +6

    Modi oru Koozai 😅 Rahul Oru Tiger 🐅 naa ready nee ready ya.

  • @GaneshGanesh-pb9gl
    @GaneshGanesh-pb9gl 10 днів тому +2

    🙏

  • @therukodi
    @therukodi 10 днів тому +4

    😂😂😂😂😂😂 கோழைத்தனமான பிரதமரை பத்து வருடமாக ஏற்று கொண்டதை நினைத்து வெட்கப்படுகிறேன்😢😢😢😢😢😢😢இப்படி பட்ட கோழைகள் தோல்வியை ஏற்று கொள்ள மாட்டார்கள். விவாதத்திற்கு அழைப்பவர்கள் ராகுல் காந்தி அல்ல😂😂😂😂 வாக்காளர்கள் தான் கேட்கிறார்கள் 😂😂😂😂 எதுக்கு பயம் ??கோழைத்தனமான பிரதமரை இந்தியா தூக்கி எறிய வேண்டும் 😂😂

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm 10 днів тому +1

    பிரதமர் மோடி பிராமண நாடகத்தில் முழுதாக நடிக்கலாம்

  • @s.v.murthymurthy2543
    @s.v.murthymurthy2543 10 днів тому +1

    Why nobody is asking the BJP representative the reason for 140 crore people not supporting the BJP excepting few 40 crore people

  • @user-kb8qu9fs3t
    @user-kb8qu9fs3t 10 днів тому +1

    Super kodisvaran walthukkal

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 10 днів тому +1

    ராம்கி பாஜகசெம்புன்னு போடுங்க அதைவிட்டு எழுத்தாளர்ன்னு போட்டு எழுத்தாளர்களை அசிங்கபடுத்தாதீர்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому +1

    இந்தியாவில் தோன்றிய சிறந்த பிரதமர்களில் ஓருவர் பிரியங்கா காந்தி

  • @jacobcheriyan
    @jacobcheriyan 10 днів тому +2

    Rahul, be sensible. PM is such a weak kneed person. His chest size expands to 56" only when he does Mann ki baat. When he sees reporters he can only say OMG and his chest will shrink. Why would he debate you?

  • @vahidmalimar
    @vahidmalimar 10 днів тому +5

    ராம்கி = சங்கி.
    என்ன பேசுறது என்கிற விவரம் இல்லாமல் பேசுகிறார் ராம்கி.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому +1

    கேடியின் கேலி குத்துக்கள்
    கேடியின் ஆட்சி கேவலமான ஆட்சி
    கேடியின் ஆட்சி கேடுகெட்ட ஆட்சி

  • @SmilingCaterpillar-kq5tu
    @SmilingCaterpillar-kq5tu 10 днів тому +1

    செல்வம் உனக்கு எல்லாம் ஒரு வாய் நீ ஒரு ஆளு

  • @kaarmugilinthooral6388
    @kaarmugilinthooral6388 10 днів тому +5

    ராம்கி எனும் விளக்கெண்ணையை ஏன் விவாதத்திற்கு அழைத்து... உயிரை வாங்குகின்றீர்கள்?

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm 10 днів тому

    சார் கேள்விக்கு மட்டும் தான் பதில்

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e 10 днів тому

    Today kelvi kalam college sun news principal Guna long live the life of the house and I will be there at wishes to you and your family

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer 10 днів тому +1

    ஐயா முண்டம் எழுத்தாளர் ராம்கி அவர்களே உங்களுக்கு சுய சிந்தனை இருக்கா இல்லையா கொஞ்சம் கூட மனித நேயம் இல்லாமல் வாதிடுகின்ற உங்களைப் போன்ற ஒரு எழுத்தாளர் என்பது இந்தியாவிற்கு இழுக்காது

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 10 днів тому +2

    25:32 - which CM is conducting regular press conferences?😂

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 10 днів тому +1

    Ramki, Selvam both are laughing

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 10 днів тому +2

    Why not discuss the post results scenario now that you are all sure now of the opposition win😂😂

  • @syedibrahim8267
    @syedibrahim8267 10 днів тому +1

    Enna seithar eppadi Vetri vilumbil nippar padithavavarhale pakkuvam illamal pesukirarhal

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 10 днів тому +1

    Super Mr Koteswaran

  • @user-hj4br8xr6k
    @user-hj4br8xr6k 10 днів тому +1

    🎉

  • @AR-1305
    @AR-1305 10 днів тому +1

    செல்வம் அவர்களுக்கு அதிமுகவில் போனியாகவில்லை ... அதனால் தான் பாஜகவுக்கு போய்விட்டார் போல...😊😊😊

  • @tamilandaa7115
    @tamilandaa7115 10 днів тому

    பத்திரிகையாளர் திரு கோடிஸ்வரன் அவர்களிடம் மோடி விவாதம் நடத்தவோண்டும்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    🌏 IN THE ENTIRE WORLD 🌏
    🌏 IN THE ENTIRE HISTORY 🌏
    மக்களாட்சியில் மாபெரும் ஊழல் நடைபெற்ற காலகட்டம் 2014 TO 2024

  • @ravichandranr3767
    @ravichandranr3767 10 днів тому +1

    யோவ் சங்கி ராம்கி மோதிக்கு விவாதம் பண்ண தகுதியே இல்லைனு சொல்லிட்டு போய்யா.. காமடியா பேசி அசிங்கப்படற..😅😅😅😅😅😅

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 9 днів тому

    Vellusami sir Excetly truth Speech

  • @AR-1305
    @AR-1305 10 днів тому +1

    திருச்சி வேலுச்சாமி ஐயா சூப்பர்....
    பிரதமருக்கு விவாதம் செய்ய திராணி இல்லை...கோழை மோடி....

  • @swaminathank2727
    @swaminathank2727 10 днів тому +1

    To participate in a discussion before people you need not be a candidate for PM post. After all a pair of chappal has ruled that part of North India. So can somebody trying to become PM can talk to them.

  • @dhinav1976
    @dhinav1976 10 днів тому +1

    @ Pichu Yes sure why can't we increase to corporates what is the need to reduce by BJP & gave off all the loans to them from all banks.The government needs to support the needy through the welfare schemes.. then only everyone will grow. What you are saying the richer should be richer & the poor should be more poor till last.

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 10 днів тому +1

    தூத்துகுடியில் ஒருபயலுக்கும் இந்த செல்வத்தை தெரியாது சரியான கூமுட்டை இவனை போய் விவாதத்துக்கு அழைத்து உங்கள் தொலைகாட்சி தரத்தை குறைத்து கொள்ளாதீர்கள்

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 10 днів тому +1

    Bjp already informed, pm each year one person

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 9 днів тому

    2024 pm Election win I.N.D.I.A Party's politics Save India Democracy

  • @SaraswathiN-sp8gw
    @SaraswathiN-sp8gw 10 днів тому +1

    Yarsi pm aga kondu varuvom enbathu engal padu ungalukkennena

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    வாழ்வா ? சாவா ? 🍉🍊🍇💀💀💀
    🇮🇳 இந்தியா ஜெயித்தால் 🇮🇳 ✋
    👍இந்தியா இருக்கும்👍
    இந்தியா வாழ்வை தொடரும்

  • @SaraswathiN-sp8gw
    @SaraswathiN-sp8gw 10 днів тому +1

    15lacks podarenigale

  • @JanakiramanJanaki-oq2pn
    @JanakiramanJanaki-oq2pn 10 днів тому +2

    Ramki coolikku maradikkar.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    இந்தியா இருக்கனும்னா ?
    🇮🇳 இந்தியா ஜெயிக்கனும் 🇮🇳

  • @rajaindia3749
    @rajaindia3749 10 днів тому

    Building strong basement weeku

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 10 днів тому +1

    Selvam poor reply unwanted things

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 9 днів тому

    Kodisvaran sir Excetly truth Speech

  • @Musthafa-nh7fe
    @Musthafa-nh7fe 10 днів тому +1

    Neethan 56 inj body veeran vanga ba

  • @keerthivarman179
    @keerthivarman179 10 днів тому +1

    Ramhi are you writer what are writing Indian problem

    • @rajaindia3749
      @rajaindia3749 10 днів тому

      He was basically a rajini fan club person in his early days in mayiladuthurai…

  • @YNA143
    @YNA143 10 днів тому +3

    ஜீன் 4க்கு பிறகு முரட்டு சங்கிகளின் நிலைமையை நினைத்தால் ஒரே குஜாலாக இருக்கு 😂

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 10 днів тому +1

    Ramki poor reply

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    என் சேட்டு மாதா
    என் சேட்டு மக்கள்
    என்கிற பாதயாத்திரை
    பலன் தராது

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm 10 днів тому

    அது எப்படி சார் பிரதமர் கிட்ட பேசக்கூடாது கேட்கக்கூடாத என்ன சார் மேடி கிட்ட பேச முடியாதா சார்நாட்டை விற்க போறார் சார் மோடி பேசவே முடியாதா அவ்வளவு உயரத்தில் இருக்கிற

  • @manimaran4933
    @manimaran4933 10 днів тому +1

    ராம்கி தன் வாத திறமைமிக்கவர் என்று நிரூபிக்க விரும்புகிறார்.

  • @SaraswathiN-sp8gw
    @SaraswathiN-sp8gw 10 днів тому +1

    Engalukku mugsvari enathu appa ammathan modi ena sollathir