Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
உருவம் தான் பெருசு குழந்தையை போல் விளையாடுகிறது 😀😀😀
😝😝😝
@@barath481 😀😀😝😝
😂😂😂😂
@@RaizaSpecial எல்லாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் போங்களோ போங்கள்பாத்துட்டேன் 😝
@@kidsdrawingandsamayal1046 😀😀😂😀🤩
குழந்தை மனசுயா ✨🥰✨ சில மடப்பயலுங்க-தா😥😢கொன்னுறானுங்க
நமக்கு ரெண்டு காலு அதுக்கு நாலு காலு அவ்ளோதான் வித்தியாசம் அதுக்கு மேல விலங்கும் மனுஷனும் ஒன்னுதான் 😍😍
@@Nazi168 😂😂
இதை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்டி வையுங்க பின்னடி வரும் தலைமுறைக்கு பயன் படும் 😁😁😁😁😁😁😉😉
தயவு செய்து மனுசனோட ஒப்பிடாதிங்க.... யானை 🐘 ரொம்பவும் வருத்தப்படும்.....
அந்த பெண் தந்து விடுங்க யானையரா னு சொன்னதை நீ பாத்தா🙄🙄 ரீல் மாஸ்டர் வேல்ராஜ் 🤣🤣🤣🤣
So cute ரொம்ப குறும்புக்கார யானை😘
குறும்புக்கார யானை... குழந்தை தனமான ஆச்சரியம்...
இதுக்குக் கூட dislike போட எப்டிதா மனசு வருதோ😏
Poda
இதை பார்த்த வேல்ராஜ் தானும் ஒரு பூனையை வளர்த்து வருகிறார். இந்த வீடியோ விரைவில் trending ஆகும் என வேல்ராஜ் எதிர்பார்ப்பு ❤️
Vanduttar velraaj.
உருவம் தான் ஐயா பெருசு ஆனா குழந்தை மனசு ❤️😘
காலையில நல்ல செய்தி பாக்க கொஞ்சம் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டதாக இருக்கிறது.அதுவும் இந்த நாளில் இது மிக்க நன்று.
ஐந்தறிவு இருக்கிற யானைக்கு கூட ஆறறிவு இருக்கிற மனிதனுக்கு இல்லை😡😡😡😡😡😡
இந்த காணோளியை பார்க்கும் பொழுது நம்ம ஊரு சின்னத்தம்பி யானை ஞாபகம் வருகிறது
ஆஹா அருமை அதுக்கும் மனிதனை போல் எல்லா உணர்ச்சிகளும் உண்டு ...
Cuteness overload 🙂🙂🙂
அழகு ஒ அழகு....🐘🤩😎😇
குழந்தை மனசு ❤️❤️❤️
Wow wow wow wow pattu kutti. God bless u. Ummmmmmaaaaaaaaaa😍😄😍😄😍😄😍😄😍😄😍😄
Aiyoooo chella kutty 😘😘😘😘😘
இதென்ன பிரமாதம் எங்க ஊருல உதவி கேட்டு வந்த பொண்ணுக்கிட்ட பல்மிஷம் செய்த மந்திரி எல்லாம் இருக்காங்க 😂😂
யானையினு சொல்லாதீங்க அது குழந்தை 🥰🥰🥰🥰
யானை மைன்ட் வாய்ஸ்: என்னடி தொப்பி நல்லாவே இல்லை 🙄
Kuzhandhai da ne chellame....🤩
Eli pantaaa? Velraj noooo English plz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அன்பு யானை
நியூஸ் ரீடர் எவ்வளவு அழகாக இங்கிலீஷ் பேசுது பாத்தியா
அப்பாடி.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சிஎன்னது உண்மையிலயே தலைப்பாகை பொய்ட்டு..
Acho azhagu azhagu 😘😘😘
Super 💓💓
அழகு குட்டி
That யானை🐂🐂 : இந்தா பொழச்சு போ, அழாத..
So cute 🥰🥰
நல்ல மனசு அந்த யானைக்கு
Great
யானையிடமிருந்து தொப்பியை திருட வந்த வேல்ராஜ்
எப்பொழுது கணேசனை பார்த்தாலும் மகாகவி மட்டுமே என் நினைவுக்கு வருவார்!!!!!
Semma🥰🥰
சூப்பர்
Super paaaaaaaaaa
அது அது பெண்ணே இல்லை அது தாய்க் கிளவி 😁😁😁😁😁😂😂😂😂😂😂😂
WOW WHAT A AMAZING INCIDENT.HAVE A GREAT AND BLESSED LIFE ELEPHANT
Kandeepa inthamatree matter romba mukeeyamaanathu thaa wow 🤨🤨🤨
வேல்ராஜ் ஐயா.. ஒரு லெஜன்ட் மாதிரி ஆயிட்டீங்க.பேசாம.. காமெடி நடிகர் வேடத்தில் நடிக்கவும்.. வடிவேலுக்கு அடுத்த காமெடி ஸ்டார் நீங்கதான்.. வேண்டுகோள்
அது பண்ணுவதே இல்லையோ நீ நல்லா பன்ற பாலி...... 😅
🐘பாட்டி நீ என் பியூட்டி வா நம்ம அடிப்போம் லூட்டி ..நா ஒரு ரவுடி நீ தான் செல்லக்குட்டி 😍😂😂😂how is it😂😂
தனது தொப்பியை போட்டுக்கொண்டு யானையுடன் போட்டோ எடுக்க அமெக்கா பயனமான வேல்ராஜ்
எவனாவது வேல் ராஜ் காம ராஜ்னு வந்தால் அடி தான் விழும்👋👋👋
🤫🤣
Cute😍😍😍😍😍
Kutty Pappa 😍😍
Hy ithulam epo vatha video news kedailaiya pa
Eppo elephantum prank la erangirucha😂👌
Selfi எடுக்க யானையிடம் 😂🤣😆.....தருக்கு மிதி அடி வாங்கிய வேல்ராஜ் 😅😅😅
உங்கள் கைகள் அற்புதம் பன்னிருக்கெ
Wow nice
Thoppi edukum poothu arugil irunthu ungal velraj 😎😎😎
Super
என் இனமடா நீ 😝😝😝😝
போஸ்கொ சட்டத்தில் கைது செய்யவும் 😂😂
அந்த யானையின் தந்தத்தை திருட முயற்சிக்கும் உங்கள் வேல்ராஜ்....
Thalava 🐘🐘🐘🐘🐘😍😍😍🥰😝😝🥰🥰🥰
Such a giant animal still gentle.😍. Beautiful nature which is slowly ruining by human..
Nice nice
So cute
What ever it is,it is adorable.
Romba pidikum
பூனையுடன் ஒட்டி போட்டோ எடுக்க முயற்சி செய்து முகத்தில் கடி வாங்கிய வேல்ராஜ்
Nice
எதே..கொடுத்துருங்க யானையாரேவா...
Any Daily dose of internet fans here? 😜
பொறாமையுடம் வீடியோ எடுக்கும் உங்கள் வேல்ராஜ்
😅😂
😂😂😂
இப்படிக்கு யானையின் கொம்பில் விளையாடிக்கொன்டிருக்கையில் கீழே விழுந்து குட்டிக்கரணம் அடித்த யானைக்காவலன் வேல்ராஜ்...😉
Yaanaigalum manithargal pola thaan sindhikkum thiran kondathu.. Kulanthai manam kondathu.. Paavam avaigalai vettayadraanga.. Manitha mirugangal.. Manasatchiye illatha sila mirugangal.. Avargalaium athey pol pertol ootri thandanai kodukkavendum
புசுபசுன்னு இருக்கு.😘
Yaanai Nala mindset la irundhuruku..
இப்படிக்கு யானை உருவத்தில் வேல்ராஜ்
தந்து விடுங்க யானையாரே.......
Like a child , innocent elephant
Yaanaikku irkira manasukooda manushanuk illa aduthavanga porulukuthan Mansha aasapaduvaa
Sweet baby
Valimai apdata kudunga yanai
Acho cute elephant
Adhu vera yarum illa enoda friend uh dha avan😆😆👇👇
இப்ப தான் தெரியுது நீ எங்க நீயுஸ் எடுக்குற....என்று
Sema elephant playing child caritor
தகவல் அறிந்து யானையிடம் போட்டோ எடுக்க சென்ற வேல்ராஜ்😂😂
நீங்க நேர்ல நிண்ட மாறியே வார்த்தையால பில்டப் பண்றிங்களே தாங்க முடியலடா சாமி
Engal Annan Veylraj avarkal elephant udan poradi thoppiyai petrue thanthar,,,
யானைப்பாகன் வேல்ராஜ் எங்கே?
Yaruppa antha velraj
நாளைக்கு இதே செய்தி சூட்டிங் க்கு எடுக்கப் பட்டது....என வரும்....
Velraj madhuri ye setta pannudu andha yaanai
குழந்தை தான் கொஞ்சம் பெருசா இருக்கு அவ்ளோதான் 😄
கருப்பன் குழந்தை மாதிரி விளையாட்டுது ❤️
Amrieca velerunthu velraj aa
Antha yaanai pana velayavida ni pesuna english modulation yeppa velrasu vadivela minjitapo 😂😂🤣🤣🤣🤣😅
Velraj fans
Uyirinangal manidhargalai eppovum nesikkum aana sila manidha mirugangal adha purinjikkave iila
Cute
இரு வேரு அசைவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு video வானதுபோல் தெரிகின்றது.
English arumai vathiyare
Viral agiii varikirathàah ..itha ethana nalaiku sollitu irupinga ..en bacterivagirathu, apdinu podungah..😉
உருவம் தான் பெருசு குழந்தையை போல் விளையாடுகிறது 😀😀😀
😝😝😝
@@barath481 😀😀😝😝
😂😂😂😂
@@RaizaSpecial எல்லாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் போங்களோ போங்கள்
பாத்துட்டேன் 😝
@@kidsdrawingandsamayal1046 😀😀😂😀🤩
குழந்தை மனசுயா ✨🥰✨ சில மடப்பயலுங்க-தா😥😢கொன்னுறானுங்க
நமக்கு ரெண்டு காலு அதுக்கு நாலு காலு அவ்ளோதான் வித்தியாசம் அதுக்கு மேல விலங்கும் மனுஷனும் ஒன்னுதான் 😍😍
@@Nazi168 😂😂
இதை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்டி வையுங்க பின்னடி வரும் தலைமுறைக்கு பயன் படும் 😁😁😁😁😁😁😉😉
தயவு செய்து மனுசனோட ஒப்பிடாதிங்க.... யானை 🐘 ரொம்பவும் வருத்தப்படும்.....
அந்த பெண் தந்து விடுங்க யானையரா னு சொன்னதை நீ பாத்தா🙄🙄 ரீல் மாஸ்டர் வேல்ராஜ் 🤣🤣🤣🤣
So cute ரொம்ப குறும்புக்கார யானை😘
குறும்புக்கார யானை... குழந்தை தனமான ஆச்சரியம்...
இதுக்குக் கூட dislike போட எப்டிதா மனசு வருதோ😏
Poda
இதை பார்த்த வேல்ராஜ் தானும் ஒரு பூனையை வளர்த்து வருகிறார். இந்த வீடியோ விரைவில் trending ஆகும் என வேல்ராஜ் எதிர்பார்ப்பு ❤️
Vanduttar velraaj.
உருவம் தான் ஐயா பெருசு ஆனா குழந்தை மனசு ❤️😘
காலையில நல்ல செய்தி பாக்க கொஞ்சம் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டதாக இருக்கிறது.அதுவும் இந்த நாளில் இது மிக்க நன்று.
ஐந்தறிவு இருக்கிற யானைக்கு கூட ஆறறிவு இருக்கிற மனிதனுக்கு இல்லை😡😡😡😡😡😡
இந்த காணோளியை பார்க்கும் பொழுது நம்ம ஊரு சின்னத்தம்பி யானை ஞாபகம் வருகிறது
ஆஹா அருமை அதுக்கும் மனிதனை போல் எல்லா உணர்ச்சிகளும் உண்டு ...
Cuteness overload 🙂🙂🙂
அழகு ஒ அழகு....🐘🤩😎😇
குழந்தை மனசு ❤️❤️❤️
Wow wow wow wow pattu kutti. God bless u. Ummmmmmaaaaaaaaaa😍😄😍😄😍😄😍😄😍😄😍😄
Aiyoooo chella kutty 😘😘😘😘😘
இதென்ன பிரமாதம் எங்க ஊருல உதவி கேட்டு வந்த பொண்ணுக்கிட்ட பல்மிஷம் செய்த மந்திரி எல்லாம் இருக்காங்க 😂😂
யானையினு சொல்லாதீங்க அது குழந்தை 🥰🥰🥰🥰
யானை மைன்ட் வாய்ஸ்: என்னடி தொப்பி நல்லாவே இல்லை 🙄
Kuzhandhai da ne chellame....🤩
Eli pantaaa? Velraj noooo English plz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அன்பு யானை
நியூஸ் ரீடர் எவ்வளவு அழகாக இங்கிலீஷ் பேசுது பாத்தியா
அப்பாடி.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சி
என்னது உண்மையிலயே தலைப்பாகை பொய்ட்டு..
Acho azhagu azhagu 😘😘😘
Super 💓💓
அழகு குட்டி
That யானை🐂🐂 : இந்தா பொழச்சு போ, அழாத..
So cute 🥰🥰
நல்ல மனசு அந்த யானைக்கு
Great
யானையிடமிருந்து தொப்பியை திருட வந்த வேல்ராஜ்
எப்பொழுது கணேசனை பார்த்தாலும் மகாகவி மட்டுமே என் நினைவுக்கு வருவார்!!!!!
Semma🥰🥰
சூப்பர்
Super paaaaaaaaaa
அது அது பெண்ணே இல்லை அது தாய்க் கிளவி 😁😁😁😁😁😂😂😂😂😂😂😂
WOW WHAT A AMAZING INCIDENT.
HAVE A GREAT AND BLESSED LIFE ELEPHANT
Kandeepa inthamatree matter romba mukeeyamaanathu thaa wow 🤨🤨🤨
வேல்ராஜ் ஐயா.. ஒரு லெஜன்ட் மாதிரி ஆயிட்டீங்க.
பேசாம.. காமெடி நடிகர் வேடத்தில் நடிக்கவும்.. வடிவேலுக்கு அடுத்த காமெடி ஸ்டார் நீங்கதான்.. வேண்டுகோள்
அது பண்ணுவதே இல்லையோ நீ நல்லா பன்ற பாலி...... 😅
🐘பாட்டி நீ என் பியூட்டி
வா நம்ம அடிப்போம்
லூட்டி ..நா ஒரு ரவுடி நீ தான் செல்லக்குட்டி 😍😂😂😂how is it😂😂
தனது தொப்பியை போட்டுக்கொண்டு யானையுடன் போட்டோ எடுக்க அமெக்கா பயனமான வேல்ராஜ்
எவனாவது வேல் ராஜ் காம ராஜ்னு வந்தால் அடி தான் விழும்👋👋👋
🤫🤣
Cute😍😍😍😍😍
Kutty Pappa 😍😍
Hy ithulam epo vatha video news kedailaiya pa
Eppo elephantum prank la erangirucha😂👌
Selfi எடுக்க யானையிடம் 😂🤣😆.....தருக்கு மிதி அடி வாங்கிய வேல்ராஜ் 😅😅😅
உங்கள் கைகள் அற்புதம் பன்னிருக்கெ
Wow nice
Thoppi edukum poothu
arugil irunthu
ungal velraj 😎😎😎