குழந்தைகழுக்கான வயிற்று புழுக்களை அழிக்கும் சுண்டக்காய் சாம்பார் | Sundaikkai Sambar Recipe in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 35

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Місяць тому +2

    எந்த காய் பறித்து cut பண்ணும்போது அதன் நிறம் மாறுகிறதோ அந்த காய் தன் சத்துக்களை முழுசா நமக்கு தரும் supper ❤

  • @RatnamKitchen
    @RatnamKitchen Місяць тому +2

    உண்மை தான் நல்ல சுண்டக்காய் சாம்பார் மகள் அருமை அருமை 👍🏽👌🏼

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      @@RatnamKitchen thank you so much dear appa 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods Місяць тому +1

    சுண்டக்க்கா சாம்பார் அருமையான முறையில் செய்தீர்கள் அதனுடைய பயன்கள் முழுவிளக்கத்துடன் சொன்னது.சிறப்பு.

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      @@Bangloretosalemfoods thank you so much dear amma 🙏 ❤️ 😘 💖 ♥️ 💕

  • @Subasrijamuna21
    @Subasrijamuna21 Місяць тому +2

    அருமை சிஸ்டர் ரொம்ப அழகா எக்ஸ்பிளைன் பண்ணீங்க சத்துக்கள் நிறைந்த சுண்டைக்காய் குழம்பு சூப்பர் 🥰 இங்க நாங்களும் சுண்டக்கா காசு குடுத்தா வாங்க வேண்டியதா இருக்கு 🥰🥰🥰🥰🥰

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      Thank you so much dear sister your support very very important to me Thank you 😊 🙏 😘 ❤️ ☺️ 💕 😊

  • @Voiceofkappiya
    @Voiceofkappiya Місяць тому +1

    அருமையான சுண்டக்காய் குழம்பு 👌💐 தெளிவா அதன் பயன் சொன்னது சிறப்பு 💐💐🎉❤

  • @Goms_World
    @Goms_World Місяць тому +1

    ஹெல்த்தியான சுண்டைக்காய் குழம்பு செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      Thank you so much dear sister your comments motivat for me Thank you 😊 🙏 😘 ❤️ ☺️ 💕 😊

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal Місяць тому +1

    Lk சுண்டைக்காய் சாம்பார் சூப்பராக செய்து காண்பித்தீர் மருத்துவ குணம் நிறைந்தது

  • @JothiPuthur
    @JothiPuthur Місяць тому +2

    சுண்டைக்காய் குழம்பு சூப்பர் அம்மா 🎉🎉😮..

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому +1

      @@JothiPuthur thank you so much dear 🙏 😘 ❤️ 💖 💕 ♥️ 🙏

  • @maduraitolyon
    @maduraitolyon Місяць тому +1

    Healthy recipe ❤❤❤

  • @SamayalSannidhi
    @SamayalSannidhi Місяць тому +1

    Healthy recipe mam

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      @@SamayalSannidhi thank you so much dear sister 🙏 🫶 💕 ❤️ 😘

  • @fmsamayal1084
    @fmsamayal1084 Місяць тому +1

    அட்டகாசமான பதிவு அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கிறது சுண்டைக்காய் ன்னா எனக்கு ரோம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் சகோதரி ❤ 5:30

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      @@fmsamayal1084 ரொம்ப ரொம்ப நன்றி அக்கா

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog Місяць тому +1

    Sis நானும் கசக்கும்னு செய்ய மாட்டேன்.. நீங்க சுண்டைக்காய் சாம்பார் செஞ்சு asathitiga.. கண்டிப்பா நானும் ட்ரை பண்ணிப்பாக்கிறேன் 🎉🎉🎉👌👌👌😍😍❤️❤️❤️

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      @@rabiyacooking8150vilog thank you so much dear sister your support very very important to me 🙏 ♥️ 😊 ❤️ ☺️ 💕 🙏

  • @VevSereyrath
    @VevSereyrath Місяць тому +1

    สวัสดีค่ะ🔔❤

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 Місяць тому +1

    Wow fantastic sister and healthy recipe

  • @RamusSamayal
    @RamusSamayal Місяць тому +1

    Good morning friend 🙏🏼🙏🏼🙏🏼❤️ wow wow super 👌🏼👌🏼👌🏼tasty &healthy recipe frnd

  • @SudhaKani777
    @SudhaKani777 Місяць тому +1

    சுண்டைக்காய் பயன்கள் அருமையா சொன்னிங்க தங்கச்சி மா சுண்டைக்காயில் சாம்பார் வைக்கலாம் இப்பதான் பார்க்கிறேன் செய்முறை விளக்கம் அருமை அது எப்படி தங்கச்சிமா யோசிச்சுகிட்டே இருப்பீங்களா சாம்பார் வச்சி அசத்திட்டீங்க சுண்டைக்காயில் சட்னி செஞ்சு காமிங்க தங்கச்சிமா அருமை அருமை தங்கச்சி மா வாழ்த்துக்கள் மா ❤🎉❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      கண்டிப்பாக thanks sister 😘 💓 💕 ❤️ 💖

  • @AryaKolam
    @AryaKolam Місяць тому +1

    சுண்டைக்காய் எப்போது தான் கிடைக்கும்.சுண்டைக்காயை பூண்டு கல்லில் தட்டி உள்ளே இருக்கும் விதைகளை பாதிக்குபாதி நீக்கிவிட்டு அரைத்துவைத்த புளி குழம்பு வைப்பேன்.
    சாம்பார் புதிது.👌👌👌👌

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      @@AryaKolam thank you so much dear sister 🙏 🫶 💕 ❤️ 😘 💖

  • @haseenartsiddiq
    @haseenartsiddiq Місяць тому +1

    Healthy recipe💪😊😮