எச்ச வேலை பார்த்த மாமாக்கள் | Dinamalar | T Natarajan | Stop Hindi Imposition | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • #natarajanbowling #dinamalar #stophindiimposition #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our UA-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.
  • Розваги

КОМЕНТАРІ • 151

  • @manickammrk3745
    @manickammrk3745 18 днів тому +71

    தினமலர் பத்திரிக்கையை படிக்கும் "தமிழர்"(?)களை நினைத்தால் வேதனையாகவும்,எரிச்சலாகவும் இருக்கிறது...

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 18 днів тому +28

    அது தினமலம்

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 18 днів тому +48

    அந்த நாளிதழை ஹிந்தியில் பதிக்கச் சொல்லுங்கள். வாழட்டும்.

  • @vanmugils1597
    @vanmugils1597 18 днів тому +34

    நூலின் வன்மம் 😡😡

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 18 днів тому +25

    ஹிந்திய பத்தி 1வார்த்தை கூட இல்லை
    (ஹிந்தினு கூட)பேசவில்லை ❤நடராஜன்🎉

    • @Iron_man-.611
      @Iron_man-.611 14 днів тому

      வீடியோ proff இருக்குடா பூம்மர் புண்டைங்களா 😂.

  • @d33nuk
    @d33nuk 18 днів тому +12

    எனக்கு பொதுவான (இந்திய , உலக) ஆங்கிலம் , லண்டன் உச்சரிப்பு ஆங்கிலம்(மிக சரளமாக) , இத்தாலி மொழி (மிக சரளமாக), ஸ்பானிஷ் மொழி , கொஞ்சம் பிரெஞ்சு , கொஞ்சம் ருமேனியா மொழிகள் தெரியும் !
    இத்தாலி கற்றுக்கொண்டதால் ஸ்பானிஷ் கற்றுக்கொள்ளாமலே பேச ஆரம்பித்தேன் ! காரணம் இவை இரண்டும் தமிழ் -மலையாளம் போல தொடர்பு உடையது !
    இத்தாலி , ஸ்பானிஷ் வார்த்தைகள் பெரும்பாலும் ஐரோப்பிய மொழிகளுடன் தொடர்புடையது என்பதால் பிரெஞ்சு , ருமேனியா , போலந்து மொழிகளும் ஓரளவு சமாளித்து பேசலாம் !
    நான் படித்தது தமிழ் மீடியம் ! 😂
    ஊரில் இருந்தவரை ஆங்கிலத்தில் பேச தடுமாறினேன் . வெளிநாட்டிற்கு வந்தபின் , பேசிப்பேசி சரளமாக வந்து விட்டது .. நாம் எங்கு செல்கிறோமோ , எங்கு வாழ்கிறோமோ , அந்த சூழ்நிலையின் தேவை கருதி நாமே கற்றுக்கொள்வோம் வேறு வழி இல்லாமல் 😂
    ஆனா ஒண்ணு ...
    இவ்வளவு மொழி எனக்கு தெரிந்தும் , அந்த "ஹிந்தி" மட்டும் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை ! கற்றுக்கொள்ளவும் மாட்டேன் ! 😂
    சில சூழ்நிலைகளில் வேலை செய்யுமிடத்தில்
    பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஆப்கான் மக்களிடம் பேசும்போது தவிர்க்க முடியாமல் ஹிந்தி பேச வேண்டிய சூழ்நிலை வந்தாலும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்வேன் 😂 அவர்கள் ஹிந்தியில் பேசுவார்கள் நான் ஆங்கிலத்தில் பதிலளிப்பேன் !
    (சிறு வயதிலிருந்து ஹிந்தி வார்த்தைகள் பரிட்சயம் என்பதால் நம்மை அறியாமல் ஹிந்தி அவர்கள் பேசும்போது நிறைய புரிகிறது 😂 ஆனால் அதற்கும் ஆங்கிலத்தில் தான் பதில் சொல்வேன் 😂)
    சிறு வயதிலிருந்து கேள்விப்பட்டிராத ஐரோப்பிய மொழிகள் குறுகிய காலத்தில் பேச தெரிந்த எனக்கு சிறு வயதிலிருந்து கேட்டு வளர்ந்த ஹிந்தி கற்றுக்கொள்ள 1 மாதம் கூட அதிகம் எனக்கு 😂
    ஆனால் எனது திராவிட தமிழ் ரத்தம் ஹிந்தியை வெறுக்கவே சொல்கிறது 😜
    அறிஞர் அண்ணா சொன்னது போல , ஹிந்தியில் கற்றுக்கொள்ள எதுவுமில்லை !

  • @moorthiguru7850
    @moorthiguru7850 18 днів тому +24

    ரெண்டு பேரும் சேர்ந்து வந்தாலே maas தான்

  • @selwyneliazer
    @selwyneliazer 18 днів тому +21

    வணக்கம் மைனர் சத்யா அவர்களே👍

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 18 днів тому +16

    " வணக்கம் அண்ணா " 💖

  • @user-wn9zm6qt6z
    @user-wn9zm6qt6z 17 днів тому +4

    ஐந்தாம் வகுப்பு தான் படித்துள்ளேன். மலேசியாவுக்கு தையல் வேலைக்கு வந்த நான் இங்குள்ள பிரதான மொழியான மலாய் கற்றுக்கொண்டேன்.

  • @ramachandran8630
    @ramachandran8630 18 днів тому +13

    ஆஹா.. வந்துட்டாங்கய்யா

  • @sashidharanp.m.sreeadharan9129
    @sashidharanp.m.sreeadharan9129 18 днів тому +10

    Learning a language is not rocket science. I am in The Netherlands now, and precisely in The Hague, and I started learning basic words that help me to survive, i.e. numbers, direction, denomination, greeting someone, addressing people by gender and so on. After 2 years I speak a moderate Dutch language. Nothing is impossible. Besides Dutch, I speak Malay, Indonesian, Tagalog, a little Japanese and Korean and a moderate German and French.

  • @jamesantonyraj5024
    @jamesantonyraj5024 18 днів тому +14

    He said to develop interpersonal skills not language skills

  • @jnasrudeen
    @jnasrudeen 18 днів тому +4

    100% உண்மை. சரியோ தவறோ, தயக்கமில்லாமல் மற்றவர்களுடன் கலந்துரையாடினால் கண்டிப்பாக நம் பேசும் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். 90களில் துபாய் வந்தபோது ஆங்கிலம் சரளமாக எனக்கு பேச தெரியாது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பேச தொடங்கியதன் விளைவு இன்று என்னால் சரளமாக பேச முடிகிறது. அதே போல் மூன்றே மாதங்களில் ஹிந்தியும் பேச கற்றுக்கொண்டேன்

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 18 днів тому +76

    தமிழ்நாடு மக்கள் = 🖤 திராவிட மாடல் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. முத்துவேல் கருணாநிதி 🐯 ஸ்டாலின் தலைமையிலான சமூகநீதிக் கட்சி 🖤♥️🌄 திமுக பொற்கால ஆட்சியில் 🖤 திராவிடர் மண்ணான தாய்த் தமிழ்நாட்டில் சட்டம் , ஒழுங்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்குகிறது . சமீபத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் ( 🐘 BSP ) கட்சித் தலைவர் , தோழர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது ஆகும் . இந்த அரசியல் படுகொலை திடீரென யாரும் எதிர்பாராத விதமாக எதேச்சையாக , தற்செயலாக நடந்து முடிந்து விட்டது . இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு 👮 காவல்துறையை மாற்றி 100 %‌ சீரமைத்து உள்ளது மிகுந்த பாராட்டுதலுக்குரியது ஆகும் . வாழ்க சமூகநீதி 🖤 திராவிடம் . வாழ்க தெற்காசியாவின் சாக்ரடீஸ் , பகுத்தறிவு பகலவன் தந்தை 🦁 பெரியார் .

    • @Nandagopal-hl2pc
      @Nandagopal-hl2pc 18 днів тому +5

      உடன் பிறப்பே,காவல் துறை அறிக்கை வெளிவராமல் அரசியல் கொலை என்று முடிவெடுக்க வேண்டாம்.

    • @aathan2023
      @aathan2023 18 днів тому +1

      இதப் பாத்து அழுவதா சிரிப்பதா?😂

  • @ezhilarasi7965
    @ezhilarasi7965 18 днів тому +6

    Super.👌

  • @PraveenPsmdoc
    @PraveenPsmdoc 18 днів тому +6

    Learning Hindi at young age will make you vulnerable for sanghi influence...better to learn only when required.

  • @samsathrak1287
    @samsathrak1287 17 днів тому +1

    தரமான சிறப்பான சம்பவம் ✨✨✨

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 18 днів тому +8

    Welcome back satya

  • @ravinnikethans5107
    @ravinnikethans5107 18 днів тому +7

    Billiards மாறிட்டாரு, pat Cummins அவர எல்லாத்துக்கும் தெரியும் நி வெளக்கம் குடுக்க தேவையில்ல,...😂😂😂😂counter vera level sathya...
    Minor+sathya= fun guaranteed...

  • @manimegalai5711
    @manimegalai5711 18 днів тому +7

    எங்க ஊர் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தயிர் விற்கும் மோர் விற்கும் பெண்கள் இந்தியாவில் உள்ள எல்லா லாங்குவேஜில் பேசுவார்கள் அவள் கிட்ட வந்து இந்த மொழிகளை கற்றுக் கொண்டு போகச் சொல்லுங்கள் வரை

  • @drajaram8751
    @drajaram8751 18 днів тому +3

    வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி சத்யா வாழ்க❤❤❤🎉🎉🎉🎉

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 18 днів тому +3

    தலைவன் சத்யா ரிட்டர்ன்ஸ்

  • @margaretsammanasu5165
    @margaretsammanasu5165 18 днів тому +2

    When need arises, one can learn any language.

  • @Hema-py1su
    @Hema-py1su 18 днів тому +3

    சீமான் தம்பி கலைஞர் இவ்வளவு கேவலமா பேசுறாங்களே அதுல பாட்டு வர பாடி காட்டுறாங்க இவங்களை ஏன் கண்டிக்க மாட்டாங்க இ முதலமைச்சர் இவ்வளவு பொறுமையா இருக்காரு பொறுமையா இருக்க வேண்டியது தான் இவ்வளவு பொறுமையாக இருக்க கூடாது ❤❤

    • @panesiyar
      @panesiyar 17 днів тому

      உண்மையைச் சொன்னால் கசக்கத்தான் செய்யும்😅😅

  • @engaooruvirundhu8683
    @engaooruvirundhu8683 18 днів тому +6

    சத்யாவ உருவகேலி பன்னலமா மைனர்😂

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 18 днів тому +1

    5:25 ❤🎉😊

  • @vstechgadgets662
    @vstechgadgets662 18 днів тому +5

    The og duo back 😂

  • @agkkutty6468
    @agkkutty6468 18 днів тому +5

    Minor uncle antha manjolai estate patri pesi cm ku sollunha pavam Anga valntha pothumakkal please

  • @jawahardeen2049
    @jawahardeen2049 18 днів тому +3

    காமெடி என்ற பெயரில் பாடி சேமிங் செய்ய வேண்டாமே

  • @cheerfullife2715
    @cheerfullife2715 18 днів тому +10

    Sathya Anna ...❤❤❤❤

  • @Cacofonixravi
    @Cacofonixravi 18 днів тому +3

    Cricket coaching start பண்ணும் போது, hindi class சேர்ந்து விடுங்கள்.

  • @msivarajlifeissong3437
    @msivarajlifeissong3437 18 днів тому

    Sathiya sir 8.p.m varaleavil ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @gurusamy1454
    @gurusamy1454 18 днів тому

    நல்ல பதிவு நன்றி

  • @JA-qp9oh
    @JA-qp9oh 18 днів тому +2

    Arabic + Persian = Urudu
    Urudu + Sanskrit = Hindi

  • @suryapandiyan2169
    @suryapandiyan2169 17 днів тому

    Minor and satya irukkura thumbnail kagave vandhen😍😍rendu perum sendhe video podunga thozhar❤

  • @user-so8mm2bv9f
    @user-so8mm2bv9f 18 днів тому +3

    🎉🎉🎉

  • @SiddiqSiddiq-po3zs
    @SiddiqSiddiq-po3zs 18 днів тому

    Athu. Sanghikalin. Thinamalam. Mainar. Sathya. Avarkale. 🎉🎉🎉.❤❤❤.

  • @arjunpc3346
    @arjunpc3346 18 днів тому

    Minor Sir and Sathya Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @nilmani-rp3it
    @nilmani-rp3it 18 днів тому +1

    Super bro 🎉🎉🎉🎉🎉

  • @Krishna33335
    @Krishna33335 18 днів тому +1

    Indian army la join panravanga hindi learn panita poranga anga poitu learn panranga avlo tha need na learn panalam thappu ilanu tha solrom athukaga ellarum hindi padi nu solla kudathu la 😊😊😊

  • @V.Rajr6474
    @V.Rajr6474 17 днів тому

    நாம் அங்கு சென்றால் இந்தி கற்றுக் கொள்வோம் அவர்கள் இங்கு வந்தால் தமிழ் கற்றுக் கொள்கிறார்கள் இதில் தேவை மொழி பேசும் இடம் அந்த மொழியை கற்று பேச முடியும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் அதை சரளமாக பேச முடியாத நிலை உள்ளது தமிழ் நாட்டில் தேவை மொழி பேசும் மக்கள் இடம் போதும் மொழி கற்றுக் கொள்ளலாம் தேவை எந்த மொழியைப் பேச வேண்டுமோ அந்த மொழி பேசும் மக்கள் தேவை

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 18 днів тому +1

    🤠🤠👌👌 Arumai 👍👍🤠🤠🤠🤠THENA🟡malam👌👌🌄🌄🌄🌄

  • @sivasivaa8331
    @sivasivaa8331 17 днів тому

    Superb Anna🎉🎉🎉

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 18 днів тому +2

    நம் தமிழா நடராஜா உன் புத்திய காட்டிய

    • @arunpandy732
      @arunpandy732 18 днів тому

      Apdi ena kanda avar mela rhappu

  • @KrithickSiva20-tn4mi
    @KrithickSiva20-tn4mi 17 днів тому

    Annan video super

  • @FerozKhan-eo8ez
    @FerozKhan-eo8ez 18 днів тому

    welcome back sathya

  • @rubyraymond2113
    @rubyraymond2113 17 днів тому

    ஒன்னுமே தெரியாம தப்புத்தப்பா ஆனால் தைரியமாக மதுமந்தி பேசலயா
    அதுபோலத்தான் தன்னம்பிக்கை வேணும்😂

  • @charlesd8476
    @charlesd8476 17 днів тому

    🙏👍👍👍

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 18 днів тому +1

    டெயிலி சானி (குழந்தை)
    செல்வன் (பேப்பர்)😂😂

  • @najmudeen821
    @najmudeen821 17 днів тому

    ❤️❤️❤️👍👍👍👍👍👍

  • @vinothiniv4130
    @vinothiniv4130 18 днів тому

    👌👌👌👌👌👌👌

  • @vijaysethuraj8220
    @vijaysethuraj8220 18 днів тому +2

    தளபதி விஜய் அவர்கள் நீட் எதிர்ப்பு பற்றி பேசியது பற்றி வீடியோ போஸ்
    போடவே இல்லை

    • @arunpandy732
      @arunpandy732 18 днів тому

      Inum.ivangla nambriga 😂... BJP B team soli matiya cha

  • @basudhaya516
    @basudhaya516 18 днів тому

    Welcome welcome welcome bro Sathya 🎉🎉🎉

  • @shashiayyaswami395
    @shashiayyaswami395 18 днів тому

    👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 18 днів тому +3

    மைனர் 8 மணிக்கு மேல என்று சொன்னதும் சத்யா அழகா வெட்கப்படறாப்பல 😂👏👏👏❤️

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 18 днів тому

    Bro nanum itha patri pesa sollalamnu ninachen. Ningaley pesitinga

  • @susibala1193
    @susibala1193 18 днів тому +1

    தினமலர் உரிமையாளர்கள் அனைவரும் சொல்வது வாசகர்கள் தான் எங்களுக்கு முதலாளிகள்
    என்று பீற்றி கொள்வது.
    ஆனால் தமிழ் மொழியை மட்டமாக பேசுவது.

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 18 днів тому +1

    அப்படி பார்த்தால் 75% வடக்கன்ஸ் தமிழ் நாட்டுல வேல பாக்குறானுங்க அவனுங்க ஊர்ல தான் தமிழ் ஒரு பாடமா வைக்கணும்

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 18 днів тому

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉😊

  • @vb_official
    @vb_official 18 днів тому

    Sathiya anna ❤❤❤

  • @rathinavelsivan
    @rathinavelsivan 17 днів тому

    மைனரே குழம்பிடாப்ல , தினம் தினம் ஆளு மாறுதல்ல, பக்கத்துல யாரு உட்கார்ந்து இருக்குறதுன்னு சட்டென புரியல???😂😂😂😂😂. எது எப்படியோ, விடயங்களை போட்டு நெரிக்கிடீங்க 🎉🎉

  • @freakoutdj1404
    @freakoutdj1404 18 днів тому +1

    Hindi theriyama kasta patanu sonadhu Ravichandran ashwin

    • @arunpandy732
      @arunpandy732 18 днів тому

      Aswin thread boys so he will sanghi blind darvidian people

  • @arsar8164
    @arsar8164 18 днів тому +1

    உருது சமஸ்கிரதம் ஈரானி மிக்ஸ் ஹிந்தி

    • @rubyraymond2113
      @rubyraymond2113 17 днів тому

      பேச்சு வடிவம் - உருது
      எழுத்து வடிவம் - சமஸ்கிருதம்
      இதுதான் ஹிந்தி

    • @user-jd9gr5iv8f
      @user-jd9gr5iv8f 17 днів тому

      நான் மத்திய அரசு நிருவனதில் பணியில் இருந்தேன்,ஓய்வு பெறும் நேரத்தில் மோடி அரசின் வாய் மொழி உத்தரவு கட்டாயம் ஹிந்தி படித்து ஆகனும் என்று 58 வயதில் ஆபீஸில் 1 மணி நேரம் படித்தேன்,சாஸ்திரி பவனில் இருந்து ஹிந்தி tutors வருவார்கள்.
      அறிமுகத்தில் ஹிந்திக்கு அப்பா அம்மா இல்லை,
      சமஸ்கிருதம்,தமிழ்,மலையாளம் இருந்து கடன் வாங்கி உருவானது என்று சொல்லுவார்கள்.

  • @tamilselvan9087
    @tamilselvan9087 18 днів тому

    Maybe Natraj and Pat Cummins would have conversed in hindi for 20 minutes??😂😂😂

  • @yogeswaranjb
    @yogeswaranjb 18 днів тому

    இவனெல்லாம் கூலிங் கிளாஸ் போட்றான்னு சிலர் வயித்தெரிச்சல்ல நம்பல கேவலமா பேசுவாங்க நாம்ப தான் தன்னம்பிக்கையோட இருக்கனும்.

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 18 днів тому

    சத்யா உங்களுக்கு நல்ல வேலை கிடைச்சிடச்சுனு நெனச்சேன்

  • @sriram01061996
    @sriram01061996 16 днів тому

    I will tell a funny incident that happened at IIM during my time. They called for general body meetings and warden, prof everyone came. One student asked a question in hindi and one person started answering Hindi, i know only Tamil Malayalam and English, myre, hindi I wasn't understanding anything and I didn't know he was a professor also. I stood and shouted speak in English first then start your GBM. Everyone other than me know that he was a prof. After the meeting everyone said he is a prof. I was like oh fuck my life is done. This vadakans everywhere like this only😢😢

  • @jaikjaik4919
    @jaikjaik4919 18 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤😂❤❤❤

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 18 днів тому

    17:40 யாரு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் Adam Gilchrist a ? 😂😂

  • @porkaipandian8373
    @porkaipandian8373 18 днів тому

    ❤❤❤🎉🎉🎉😮😮😮

  • @muthukrishnan8626
    @muthukrishnan8626 18 днів тому

    Boom boom boom bro😢😢

  • @wahid1037
    @wahid1037 18 днів тому

    ஹிந்தி பலமொழிகலப்படம்

  • @thirumoorthi8484
    @thirumoorthi8484 18 днів тому +1

    Sathyanaa solleettu porathu konjam nimmathiyayai tharum aala kaanamnale bayama irkunaa take care

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 18 днів тому

    எனக்கு திமுக பிடிக்காது. ஆனா மைனர் சத்யா பேசுறது கேட்க பிடிக்கும்.

  • @duraisubramanian7862
    @duraisubramanian7862 17 днів тому

    Nam.makkal..tinamalar.papper.varuthuothukkanum.vankawumkotathu.thinamalarai.tatasaiyanum

  • @veluelangovan2966
    @veluelangovan2966 18 днів тому +1

    தெவையில்லாமல்சிரிப்பதைதவிருங்கள்

  • @Сампатх7292
    @Сампатх7292 18 днів тому +4

    ஹிந்திதான் தெரியாது, ஆங்கிலம் கூட தெரியாதா....ஆனால் பணம் மட்டும் வேணும் 😂

  • @lourdumary7522
    @lourdumary7522 17 днів тому

    💬💬💬💯💯💯👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @varadharajan9981
    @varadharajan9981 18 днів тому +4

    யார்க்கர் கிங் என்றால் அது வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் மட்டும்தான். வேற யாரும் கிடையாது.

  • @user-hq2jg7hq9u
    @user-hq2jg7hq9u 18 днів тому +4

    Hindi is total waste, instead any person can learn car driving, diploma in agriculture, gardening like that.
    No good books in Hindi., in any subject.

  • @ponnsabc
    @ponnsabc 18 днів тому +1

    Why the You tubers and media fellows projecting respective and beloved 'MAMA' as worst behavior one.... it is not good.....

  • @vk_diary
    @vk_diary 18 днів тому

    Cross Check 🤭

  • @ps-ij3vi
    @ps-ij3vi 18 днів тому

    Nee first team la select agu appurama vanthu advice pannu...

  • @veluc9296
    @veluc9296 18 днів тому +5

    u2 brutus *= 200 up's

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 18 днів тому +2

    நான் ஒரு தமிழர் இந்தி மொழி கற்றுக்கொள்ளுவது அவசியம் வட மாநிலங்களில் நமக்கு வேலை கிடைத்தால் அங்கு வசிக்கும் போது சிரமம் ஏற்படாது திராவிட மாடல் போன்ற கட்சி சொல்வதை நம்ப மாட்டேன்

    • @alexalexander9375
      @alexalexander9375 18 днів тому +1

      Vada manilam ponal katru kollalam longuage issu ve illa don't worry

    • @jeyarosis6431
      @jeyarosis6431 18 днів тому

      Hindi matum therinchavan bani boori vikiran aankilam katru veli poi sampathikuranga North india vai compare panum pothu diravida taamil naadu singapore than

    • @manivallimanivalli8713
      @manivallimanivalli8713 18 днів тому +2

      1994. ல் நான் மும்பை க்கு வேலைக்கு போனேன் எனது தேவைக்கு அங்கே போய் நான் இந்தி கற்று கொன்டேன் எனக்கு பிரதமர் & ஜனாதிபதி பதிவி கிடைக்குமா?

    • @arunpandy732
      @arunpandy732 18 днів тому

      ​@@manivallimanivalli8713HR posting kedaokum try panigla

    • @dxarief
      @dxarief 17 днів тому

      வட மாநிலம் போய்தான் இந்தி கற்றுக்கொண்டேன். அவ்வளவு கஷ்டம் அல்ல.

  • @Murugesan-ck9hu
    @Murugesan-ck9hu 17 днів тому

    Waste paper

  • @user-gx2kr9bs3l
    @user-gx2kr9bs3l 18 днів тому +1

    நடராஜன் அதைபூடகமாக சொல்லியிருக்கிறார்

  • @dineshdhenu2509
    @dineshdhenu2509 17 днів тому

    Guys stop doing this nonsense, I have been working in Bangalore for the past 2 years. This is the first time i am stepping out of tamilnadu for work. You guys don't know how much we(Tamil people) are struggling to work in the ecosystem because all our clients are from north india.we are struggling but kannada people are doing good. Because they are learning and spending Hindi. It doesnt mean they are not true to their language they are learning common language to survive.
    For you guys sitting on the chair and speaking about this are very easy . Please come and work with us then you will know the real pain people like me
    Tamil political parties should Stop their cheap politics

    • @saicharan-xd4lf
      @saicharan-xd4lf 17 днів тому

      Seri da Sanghi we know how Kannadigas are driving autos learning Hindi

    • @dineshdhenu2509
      @dineshdhenu2509 17 днів тому

      That's your understanding, have you been in this situation before

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo 17 днів тому

    Loossse

  • @karthikraja2419
    @karthikraja2419 17 днів тому

    Nee sathiya pathi adi solra nee una vida naala erukura alu vaichu eduka vendiyathu thana. Apa nee dummy agiduvanu therinchu thana athu mathuri alu kuda video poda matura

  • @safir2020rah
    @safir2020rah 18 днів тому +1

    Rs bharathi ah kandichu video poduveenganu romba ethir paarthen ithuvaraikum podala neenga

  • @user-hx1sp2zu6p
    @user-hx1sp2zu6p 18 днів тому +1

    Anyone without Hindi Knowledge should not be in Indian Team. We need to win world cups

    • @margaretsammanasu5165
      @margaretsammanasu5165 18 днів тому

      👆👆👆👆👎👎👎👎👎👎English Padika sollu, hindikaranai.🤮🤮

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t 17 днів тому

    இந்தி மொழி அனைவரும் கற்று கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் வட இந்தியாவுக்கு சென்று வந்தால் தான் தெரியும். அங்கு உள்ள மக்கள் அனைவரும் இந்தி மொழி தான் பேசுவார்கள் படித்த இளைஞர்கள் பயன் உள்ளதாக இருக்கும்

  • @RaRa-xq1oy
    @RaRa-xq1oy 17 днів тому +1

    HI Brutus, naan Singapore la dhaan irukken inga Tamil Ku thani mariyadha bro ella edathulayum tamil irukkum ella borad la yum tamil irukkum veli naatulaye tamil irukku aana indha sagi nainga indai la hindhi padikka soldraaanunga

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 18 днів тому

    தினமலத்தை வாங்கி படிக்கிறவனுங்க பேண்டுட்டு துடைக்க பயன்படுத்திக்குங்க

  • @ArasanPeer
    @ArasanPeer 18 днів тому +2

    தின💩மலம்

  • @ellamavanseyal3652
    @ellamavanseyal3652 17 днів тому

    Yo sathya na yenga poi tholanja .....olunga leave podama vanthru

  • @gunashekark4016
    @gunashekark4016 18 днів тому +1

    Toilet.Wast.paper.Thinamalam.Daily.Central.govrment..Issue.free.fot.Train.Daily

    • @arunpandy732
      @arunpandy732 18 днів тому

      Dinakaran nakheeran thikathir aga siratha daily newspapers 😂

  • @margaretsammanasu5165
    @margaretsammanasu5165 18 днів тому +1

    When need arises, one can learn any language.