உம்மைப்பார்க்க ஆசையே NEER ILLAMA | EVA.DAVID VIJAYAKANTH | | நீர் இல்லாம நான் வாழ Ps. Judha benihur

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2024
  • Song Lyrics
    உம்மைப்பார்க்க ஆசையே
    என்னோடு பேசும் தெய்வமே-2
    நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேட்கலை
    நீர் இல்லாத என் வாழ்க்கை அர்த்தமே இல்ல-3
    1.கூடுண்டு பறவைகட்கு
    குழி உண்டு நரிகளுக்கு-2
    என் நேசர் இயேசுவுக்கோ
    தலை சாய்க்க இடமுமில்ல-2
    ஏங்குகிறேன் ஏக்கத்துல
    இடமிருக்கு என் மனசுக்குள்ள-2-நீர் இல்லாம
    2.உடைஞ்சி போய் கிடந்தேனே
    உதவாம போனேனே
    மெய்யான அன்பைத்ததேடி
    உலகெல்லாம் (உலகில் நான்) அலைஞ்சேனே-2
    உசுருக்கு மேலாக என்னையும் நினைச்சாரு
    நான் வாழ எனக்காக உசுரையும் கொடுத்தாரு
    உசுருக்கு மேலாக உன்னையும் நினைச்சாரு
    நீ வாழ உனக்காக உசுரையும் கொடுத்தாரு
    உலகத்துல நான் இருந்தும்
    அது எனக்கு சொந்தமில்லை
    நிரந்தரமா அவர் இருக்க
    ஒரு குறையும் எனக்கு இல்லை-நீர் இல்லாம
    Ummaipparkka Aasayae
    Ennodu Pesum Deivamae-2
    Neer Illama Naan Vaazha En Manasu Kekkala
    Neer Illaatha En Vazhkkai Arthamae illa-3
    1.Koodundu Paravaikatku
    Kuzhi Undu Narigalukku-2
    En Nesar Yesuvukko
    Thalai Saaikka Idamumilla-2
    Yengugiraen Yekkaththula
    Idamirikku En Manasukkulla-2-Neer Illama
    2.Udainji Poi Kidanthaenae
    Uthavaama Ponaene
    Meiyaana Anbai Thedi
    Ulagil Naan Alainjenae-2
    Usurukku Melaaga Ennaiyum Ninaicharu
    Naan Vaazha Enakkaga Usurayum Koduththaaru
    Usurukku Melaaga Unnaiyum Ninaicharu
    Nee Vaazha Unakkaga Usurayum Koduththaaru
    Ulagathula Naan Irunthum
    Athu Enakku Sontham illa
    Nirantharama Avar Irukka
    Oru Kuraiyum Enakku Illa-Neer Illama

КОМЕНТАРІ • 66

  • @lifeisfun5871
    @lifeisfun5871 4 місяці тому +34

    உம்மைப்பார்க்க ஆசையே
    என்னோடு பேசும் தெய்வமே-2
    நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேட்கலை
    நீர் இல்லாத என் வாழ்க்கை அர்த்தமே இல்ல-3
    1.கூடுண்டு பறவைகட்கு
    குழி உண்டு நரிகளுக்கு-2
    என் நேசர் இயேசுவுக்கோ
    தலை சாய்க்க இடமுமில்ல-2
    ஏங்குகிறேன் ஏக்கத்துல
    இடமிருக்கு என் மனசுக்குள்ள-2-நீர் இல்லாம
    2.உடைஞ்சி போய் கிடந்தேனே
    உதவாம போனேனே
    மெய்யான அன்பைத்ததேடி
    உலகெல்லாம் (உலகில் நான்) அலைஞ்சேனே-2
    உசுருக்கு மேலாக என்னையும் நினைச்சாரு
    நான் வாழ எனக்காக உசுரையும் கொடுத்தாரு
    உசுருக்கு மேலாக உன்னையும் நினைச்சாரு
    நீ வாழ உனக்காக உசுரையும் கொடுத்தாரு
    உலகத்துல நான் இருந்தும்
    அது எனக்கு சொந்தமில்லை
    நிரந்தரமா அவர் இருக்க
    ஒரு குறையும் எனக்கு இல்லை-நீர் இல்லாம

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si 4 місяці тому +9

    கேட்க கேட்க பரலோகத்தில் ஒடி போய் இயேசு அப்பாவை அனைத்து கொள்ள ஆசை

  • @rajkutty779
    @rajkutty779 4 місяці тому +6

    Naa oru Cristian aana oru poluthupokka tha church ku poven aana intha song naa work la irukkum pothu tha ketten ennai ariyaamal ennoda kankalil kanneer vanthathu naan thaniya poi முட்டி போட்டு ஜெபம் செய்ய ஆரம்பித்து விட்டேன் அப்பொழுது ஆண்டவர் என்னை தொட்டார் ஜீவ தண்ணீர் சேனல் ஆசிர்வாதம் நிறைந்த ஒன்று ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @user-zd2rc8gs5u
    @user-zd2rc8gs5u 4 місяці тому +4

    நீர் இல்லாம நான் வாழ மனசு கேக்கல்ல.... 🥰🙏🫂 நீ இல்லாத என் வாழ்க்க அர்த்தமே இல்ல....😢🥰🙏

  • @wellnesscoach_jmxavier23
    @wellnesscoach_jmxavier23 5 днів тому

    உண்மை தான்

  • @p.kasthuri7158
    @p.kasthuri7158 4 місяці тому +1

    நீர் இல்லாமல் நா வாழ மனசு கேட்கல இயேசுவே ❤❤❤

  • @SenthilT-ll8kw
    @SenthilT-ll8kw 4 місяці тому +4

    உம்மை பார்க்க ஆசையே என்னோடு பேசும் தெய்வமே -2
    நீரில்லாம நான் வாழ என் மனசு கேக்கல
    நீரில்லாம என் வாழ்க்கை அர்த்தமேயில்ல

  • @RosyRosy-zi2vo
    @RosyRosy-zi2vo Місяць тому +1

    Amen amen amen appa 🙏🙏🙏🙏

  • @jebinla598
    @jebinla598 4 місяці тому +5

    Glory to God.

  • @user-xg8ut7ee5z
    @user-xg8ut7ee5z 4 місяці тому +1

    நீர் இல்லாத என்னுடைய வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கை அல்ல

  • @mabel1480
    @mabel1480 Місяць тому

    I want last vaidrium vedam repet again

  • @johnbosco7974
    @johnbosco7974 Місяць тому

    Soulful worship. Thank you Lord Jesus Be with us. Thank you brother.Glory to the Lord

  • @Sunganthiesther435
    @Sunganthiesther435 4 місяці тому +2

    ஆமென் தெய்வமே

  • @Vinodh-qm2di
    @Vinodh-qm2di Місяць тому

    Super song padurathum super

  • @hephzibahdaniel8145
    @hephzibahdaniel8145 4 місяці тому +2

    Yunga voice la song kekka arumaiya erukku pas god bless you

  • @user-jp4qt5xf5p
    @user-jp4qt5xf5p 4 місяці тому +1

    Super ra eruku and குரல்ல super anna

  • @SusanSuji-xk3in
    @SusanSuji-xk3in 4 місяці тому +1

    Super 😘 song Praise the lord 🥰🥰🥰🕊️🕊️🕊️😘😘😘 very nice song

  • @mahamercy1016
    @mahamercy1016 4 місяці тому +1

    Amen.praise the lord.I like this song.

  • @mabel1480
    @mabel1480 3 місяці тому

    Thank you Jesus for your gods words wonderfully miracluate I read him amen
    Karthave all,,

  • @user-lx7ko3js5n
    @user-lx7ko3js5n 2 місяці тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen halleluja ❤🌹💘❤️🙏🙏

  • @jeevananthamjeeva6769
    @jeevananthamjeeva6769 4 місяці тому +2

    AMEN 🙏

  • @doddildahamirthapalan1125
    @doddildahamirthapalan1125 4 місяці тому +2

    Amen

  • @aromary1021
    @aromary1021 4 місяці тому +1

    Amen.... 🙏

  • @m.spriya8121
    @m.spriya8121 4 місяці тому +1

    Glory to God...i really blessed 😇 thank you pastor

  • @jesusbloodchurch6212
    @jesusbloodchurch6212 4 місяці тому +4

    Amen🎉

  • @karansamuel6478
    @karansamuel6478 4 місяці тому +1

    Glory to God

  • @user-jp4qt5xf5p
    @user-jp4qt5xf5p 4 місяці тому +1

    Super song anna

  • @miller_singh
    @miller_singh 4 місяці тому +1

    Yes Lord Amen 🙏 Thank you Jesus

  • @angelsimon3263
    @angelsimon3263 4 місяці тому +1

    🎉🎉🎉Amen 🙌🙌🙌🙏

  • @johnraj2195
    @johnraj2195 4 місяці тому +1

    Amen💯💯💯

  • @ajithajith7721
    @ajithajith7721 4 місяці тому +2

    ❤❤❤❤

  • @NanthiniRejon
    @NanthiniRejon 2 місяці тому

    குரல் நல்ல இருக்கு அண்ணா மிகவும் இனிமை ஆமென்

    • @vijiparvathi375
      @vijiparvathi375 2 місяці тому

      ❤ Happy Birthday Janani ka Happy Birthday jaane ka Happy Birthday🎉

  • @lucasamalraj6294
    @lucasamalraj6294 4 місяці тому +1

    Nice song I love it❤

  • @petermathiyazhaganmathi2657
    @petermathiyazhaganmathi2657 4 місяці тому +1

    Yes

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 2 місяці тому

    Amen🙏🙏🙏🙏🙏

  • @mabel1480
    @mabel1480 3 місяці тому

    Padal variyuai therial badavem amen
    N

    • @mabel1480
      @mabel1480 3 місяці тому

      This songs words deleverid full words please amen

  • @ashokm3350
    @ashokm3350 4 місяці тому +1

    Amen praise the Lord

  • @mercymercy5398
    @mercymercy5398 3 місяці тому

    Amen❤❤

  • @jayamalini9633
    @jayamalini9633 4 місяці тому +1

    Amen amen amen

  • @leelaranjith512
    @leelaranjith512 3 місяці тому +1

    ❤❤😢🙏🙏

  • @graceevanjalin3567
    @graceevanjalin3567 4 місяці тому +2

    Super brother

  • @christianyoutubetamil9153
    @christianyoutubetamil9153 4 місяці тому +14

    உம்மை பார்க்க ஆசையே என்னோடு பேசும் தெய்வமே......🥹🥰

  • @robertnixon7739
    @robertnixon7739 4 місяці тому +1

    Aman

  • @pothigaiventhan8206
    @pothigaiventhan8206 4 місяці тому +1

    Thank you jeeva thannire... Super .

  • @Rose-so6ko
    @Rose-so6ko 14 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️💛💛💛💛❤❤❤🙏🏻🙏🏻

  • @persysubashini8710
    @persysubashini8710 4 місяці тому +1

    AMEN AMEN

  • @angelrani5359
    @angelrani5359 4 місяці тому +1

    Super ....❤❤❤❤❤❤

  • @mabel1480
    @mabel1480 3 місяці тому

    Please this songs delivered wordspleasement

    • @mabel1480
      @mabel1480 3 місяці тому

      All songs delivery words please

    • @mabel1480
      @mabel1480 3 місяці тому

      Already told words please

  • @danielisreal2005
    @danielisreal2005 3 місяці тому

    Enna chord pastor

  • @ebizude1097
    @ebizude1097 2 місяці тому

    I want judabrother number💐

  • @RMadhavan-mw7ew
    @RMadhavan-mw7ew 2 місяці тому

    👍👍👍

  • @SelvicharlesC
    @SelvicharlesC 4 місяці тому +1

    Amen

  • @ramachandranmlovesong6687
    @ramachandranmlovesong6687 4 місяці тому +1

    Amen

  • @VigneshwariRajesh
    @VigneshwariRajesh 4 місяці тому +1

    Amen

  • @KannakiSaamuvel
    @KannakiSaamuvel 4 місяці тому +1

    Amen

  • @merarachelimmanuel-py4uf
    @merarachelimmanuel-py4uf 4 місяці тому +1

    Amen