En nenapave irupavare song | unga anbukku munnala song | Tamil song | Pr.Judah benhur

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2022
  • #ungaanbukkumunala
    #Ennenapaveirupavare
    song |Pr. Judah benhu
    #jeevathannire

КОМЕНТАРІ • 119

  • @Jeeva_Thannire
    @Jeeva_Thannire  8 місяців тому +2

    Lastest song : en nenapave irupavre ua-cam.com/video/lJxenzQetWs/v-deo.htmlsi=OJzdtsTf2NCPOg8w

  • @janiselvaraj5006
    @janiselvaraj5006 10 місяців тому +23

    யூதா என்றால் கர்த்தரைத் துதிப்பேன் என்ற வார்த்தை எத்தனை உண்மை.என் தேவனின் அபிஷேகம் உங்களை மட்டும் அல்ல. எங்களையும் நிரப்புகிறது.கர்த்தருக்கு மகிமை செலுத்துகிறேன்.🌹☘️🌹☘️🌹

    • @angelmary9587
      @angelmary9587 7 місяців тому +1

      It's true 👍🏻👏🏻😍

    • @v.crosspindurai5560
      @v.crosspindurai5560 7 місяців тому +3

      Amen அல்லேலூயா

    • @v.crosspindurai5560
      @v.crosspindurai5560 7 місяців тому

      Amen அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @vasanthiguna-5000
    @vasanthiguna-5000 Рік тому +4

    முகவரியும் பார்க்கவில்லை,முகத்தையும் பார்க்கவில்லை.என்னை தேடி வந்தீங்களே அப்பா...........👨‍👩‍👧‍👧😭😭😭😭😭😭😭😭நன்றி அப்பா....🙏

  • @zionstudio6976
    @zionstudio6976 11 місяців тому +13

    என் நினைப்பாவே இருப்பவரே இயேசய்யா
    உங்கள நினைச்சாலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா- 2
    அப்பா அம்மா நீங்கதான் - ஆசையெல்லாம் நீங்கதான்
    ஆதரவு நீங்கதான் ஆறுதலும் நீங்கதான் -2
    1
    அன்னால நினைச்சவரே - ஆண்குழந்தையை கொடுத்தவரே
    ஆபிரகாமை நினைச்சவரே - ஆசீர்வாதம் தந்தவரே -2
    உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான்
    அந்த வானத்தப்போல உங்க மனசு பெருசுதான்-2
    2
    தாவீதை நினைச்சவரே - கன்மலைமேல் நிறுத்தினீரே
    தானியேலை நினைச்சவரே - தலைநிமிர செய்தவரே -2
    உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான்
    அந்த வானத்தப்போல உங்க மனசு பெருசுதான்-2
    3
    ஏழை என்னை நினச்சவரே - தாயின் கருவில் தெரிந்தவரே
    பெயர் சொல்லி அழைத்தவரே - பெரியவனாய் மாற்றினீரே -2
    உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான்
    அந்த வானத்தப்போல உங்க மனசு பெருசுதான்-2

  • @radhas535
    @radhas535 5 днів тому

    Glory to JESUS

  • @gangappanm8089
    @gangappanm8089 Рік тому +7

    அவர் அன்பு தகப்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kr9hp6mt9f
    @user-kr9hp6mt9f 2 місяці тому

    Um anbal yennai nirappum yudha anna payarukerpa thudipadu. Yennayum thudiyin abishagam nirapigiradu.

  • @santhisanthi9185
    @santhisanthi9185 3 місяці тому

    தாமே அல்லேலூயா கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @prabhustephen1147
    @prabhustephen1147 8 місяців тому +1

    அப்பா உங்க அன்பை முழுவதும் உணர்ந்து கொள்ளணும்

  • @johnjoshua452
    @johnjoshua452 4 місяці тому +2

    Wonderful and excellent!

  • @Jacquize
    @Jacquize 3 місяці тому +1

    Glory to God.

  • @stalinkutty2938
    @stalinkutty2938 Рік тому +15

    இயேசுவின் அன்பை உணரவாய்த்தது நன்றி சகோ💐💐💐👏❤️❤️❤️❤️

    • @v.crosspindurai5560
      @v.crosspindurai5560 7 місяців тому

      Amen அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா aamen

  • @DasnevisAmala
    @DasnevisAmala 4 дні тому

    Oste VERY Very oste

  • @sarosathevysrikaran
    @sarosathevysrikaran 3 місяці тому

    ❤❤❤❤

  • @meenachalla
    @meenachalla Рік тому +1

    இயேசு அன்பை இன்னும் அதிகமாக உணரவைத்த பாடல் வரிகள்

  • @vimalvijaykumar3466
    @vimalvijaykumar3466 8 днів тому

    👌super

  • @iruthayaraja2311
    @iruthayaraja2311 Рік тому +2

    Appa neenge mattumthan enge neneppa eruppavaru

  • @anointingprayerhouse4997
    @anointingprayerhouse4997 Рік тому

    தேவனுக்கே மகிமை பரலோகம் மகிழட்டும் ஜனங்கள் இருதயம் மகிழட்டும்

  • @ajithsaran2613
    @ajithsaran2613 Рік тому +4

    Very nice song my bro😢😢😢😢😢😢😢

  • @sindhumagimagi8116
    @sindhumagimagi8116 Рік тому +4

    Amen daddy 🙏🏻😍😍💝🎉🎊

  • @joyalfrances4976
    @joyalfrances4976 Рік тому +4

    Super song praise the lord

  • @paulthirumaransongs1180
    @paulthirumaransongs1180 7 місяців тому

    ஆமென் பிரதர் 🙏

  • @ramchandraram9128
    @ramchandraram9128 Рік тому +2

    Jesus dady i love u

  • @NishanthyNirmalan-so1rb
    @NishanthyNirmalan-so1rb 3 місяці тому

    Amen ஆண்டவரே

  • @kingdomofgod9580
    @kingdomofgod9580 11 місяців тому

    என் தந்தையின் அபிஷேகம் போல் உள்ளது

  • @maheswari4873
    @maheswari4873 Рік тому +4

    Praise the lord

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 9 місяців тому

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @Eiizabetheliz
    @Eiizabetheliz Рік тому +4

    Amen

  • @meena8437
    @meena8437 7 місяців тому

    Ama Appa thank you Jesus nice song God bless you 💖 🙏 🙌 ❤️ 💕 💗

  • @RajKumar-yk2qp
    @RajKumar-yk2qp Рік тому +2

    Praise the lord hallelujah YAHWEH

  • @pavithan8134
    @pavithan8134 Рік тому +3

    Nice voice 👌❤ God bless you.

  • @manigundanb8958
    @manigundanb8958 5 місяців тому

    Nice song aruthala intha song yellorukum aruthala irukum bro
    Praise the lord bro 🌹🌹 🌹💐💐💐

  • @santhisanthi9185
    @santhisanthi9185 9 місяців тому

    👌👌👌👌👌👌👌 பாடல் சூப்பர் பாடல்

  • @immanueal4263
    @immanueal4263 Рік тому +3

    Amen amen 👍 glory to God

  • @thangamanithangamani6589
    @thangamanithangamani6589 2 місяці тому

    Am

  • @Jacquize
    @Jacquize 3 місяці тому

    கர்த்தாவே உங்கள நினைக்குது.... அந்த வானத்த போல. உங்க மனசு பெரியது

  • @NithyaNithya-nk2hd
    @NithyaNithya-nk2hd Рік тому

    First time kekura full la feel agitta intha song unmayave romba nalla irukku

  • @nagarajemmanuvel9542
    @nagarajemmanuvel9542 6 місяців тому

    லவ் யூ ஆராதனை

  • @k.daniel1447
    @k.daniel1447 Рік тому +1

    I love this song and your voice pr ❤👌🙌🤝🙏👍💐💐💐

  • @meena8437
    @meena8437 7 місяців тому

    Amen amen beautiful song God bless you 💖 🙏 🙌 ❤️

  • @Santhiyas-gn8pp
    @Santhiyas-gn8pp Рік тому +2

    It's my favorite song Thank you Jesus

  • @johnwously8841
    @johnwously8841 Рік тому +3

    Super Super .......Bro Praise the Lord....

  • @alatharani3590
    @alatharani3590 Рік тому +4

    Touch the soul Tq bro

  • @gnanadeepa8620
    @gnanadeepa8620 Рік тому +1

    💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹 jesus jesus jesus amen amen amen

  • @carolinjayanthi8155
    @carolinjayanthi8155 5 місяців тому

    Amen 🙏 Glory to Jesus 🙌

  • @harini0
    @harini0 9 місяців тому +2

    Praise god

  • @daniyashiny1957
    @daniyashiny1957 Рік тому

    Amen hallelujah.I💐 love 💐Jesus.😍May a Lord urs love is powerful💐

  • @djrdjrdjaru
    @djrdjrdjaru Рік тому +2

    Jesusthomas

  • @pavithan8134
    @pavithan8134 Рік тому +1

    Brother super worship ❤nice 👍🏻🙌
    God bless you 🙏🏻

  • @anithar-tk7gj
    @anithar-tk7gj Рік тому +1

    Viry nice🥰

  • @vijayareddy5401
    @vijayareddy5401 Рік тому +3

    Amen🙏🤲

  • @ramchandraram9128
    @ramchandraram9128 Рік тому +1

    Nice song faster thank u

  • @Joshwin454
    @Joshwin454 11 місяців тому

    Love you our Heavenly Father Jesus❤

  • @pramilamanickam1559
    @pramilamanickam1559 3 місяці тому

    Glory Glory Glory

  • @duraikannu6167
    @duraikannu6167 9 місяців тому +1

    Good

  • @ramchandraram9128
    @ramchandraram9128 Рік тому +1

    God is great

  • @mosesraj6643
    @mosesraj6643 Рік тому

    Very nice song.Glory lord

  • @jasminejas8713
    @jasminejas8713 Рік тому +2

    Amen 🙏

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Рік тому +1

    Amen Amen 🙏🙏🙏

  • @jesusmeera1942
    @jesusmeera1942 Рік тому

    Wonderful worship

  • @Jeeva_Thannire
    @Jeeva_Thannire  Рік тому +9

    Please subscribe more updates waiting for you ☺️

  • @thangamanithangamani6589
    @thangamanithangamani6589 4 місяці тому

    Praise.the.lord

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd Рік тому +2

    Amen 🙏🙏🙏

  • @johnlouis6109
    @johnlouis6109 7 місяців тому

    Glorious worship... ❤

  • @Jesuscare2369
    @Jesuscare2369 Рік тому +1

    Amen hallelujah

  • @vijiviji5889
    @vijiviji5889 Рік тому +3

    👍

  • @paulsmithhenna.7489
    @paulsmithhenna.7489 Рік тому +3

    Glory to Jesus Christ🙏

  • @esthara5456
    @esthara5456 Рік тому +1

    I love you Jesus 🥰🥰🥰🥰 Thank you Jesus 🥰🥰🥰🥰

  • @user-ik6pt1nl5n
    @user-ik6pt1nl5n 4 місяці тому

    Super Song

  • @Praiselin-wr2uf
    @Praiselin-wr2uf Рік тому +1

    👌👌👍👍

  • @aravintharavinth9271
    @aravintharavinth9271 Рік тому +1

    Amen amen

  • @gloryd2440
    @gloryd2440 5 місяців тому

    Amen... 👏👏👏👏🙏

  • @sarosathevysrikaran
    @sarosathevysrikaran Рік тому +1

    ❤❤🙏🙏🙏

  • @sugirajakumar5474
    @sugirajakumar5474 10 місяців тому +1

    Praise the Lord. Very nice song. God bless you juda thambi

  • @user-wv3gv6dv8l
    @user-wv3gv6dv8l 8 місяців тому

    Amem

  • @lesimachitrar.4107
    @lesimachitrar.4107 4 місяці тому

    Amen 🎉

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 6 місяців тому

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amensrinath4627
    @amensrinath4627 Рік тому +1

    👌

  • @maneshs.p.1157
    @maneshs.p.1157 8 місяців тому

    ❤❤❤ Amen

  • @johngopal1498
    @johngopal1498 Рік тому +3

    🙏🙏❤️❤️ supper

  • @ivanxavier5110
    @ivanxavier5110 3 місяці тому

    Edhir katru veesum neram en padgu moozgum neram.. full song solunga, pls share like brothers & sisters

    • @ivanxavier5110
      @ivanxavier5110 3 місяці тому

      Pls yarchum reply panunga . I need that song..pls starring ena nu varum and yaru padunanga name

  • @vinomary6743
    @vinomary6743 Рік тому +2

    Anna entha song ku keroke erintha please send me 🙏🙏🙏

  • @amosbenjaminp1046
    @amosbenjaminp1046 Рік тому +1

    Anna full song venum na plz yarna sollunga 🙏

  • @IwithJesus
    @IwithJesus Рік тому

    🎉

  • @selvikalaivanank405
    @selvikalaivanank405 11 місяців тому +1

    Enga paster padal

  • @kingkishanth7705
    @kingkishanth7705 7 місяців тому +2

    யூதாஎன்றால்கர்த்தரைதுதிப்பேன்ஸ்தோத்திரம்கர்த்தரைஸ்தோத்திரம்

  • @Mani1985-io2gf
    @Mani1985-io2gf 4 місяці тому

    இயேசப்பா இன்னும் அதிகமான உங்க அன்பின் கயிறுகளால் என்னை கட்டி இழுத்துக்கொள்ளுங்க அப்பா ஆமென்

  • @ranijancy6790
    @ranijancy6790 Рік тому +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @amosbenjaminp1046
    @amosbenjaminp1046 Рік тому

    Original song plz plz plz sollunga

  • @jayalatha6049
    @jayalatha6049 Рік тому +1

    I want English lyrics this is song

  • @vino3342
    @vino3342 Рік тому

    8.30 enna song brother

  • @renukamani9447
    @renukamani9447 9 місяців тому

    Jesus my daddy I love you appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pushparaj9302
    @pushparaj9302 Рік тому

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @juvitortamilchristian
    @juvitortamilchristian Рік тому +16

    என் நெனப்பாவே இருப்பவரே இயேசையா
    உங்கள நினைச்சாலே
    உள்ளமெல்லாம் துள்ளுதையா (2)
    1. அப்பா அம்மா நீங்கதான்
    ஆசையெல்லாம் நீங்கதான்
    ஆதரவு நீங்கதான்
    ஆறுதலும் நீங்கதான் (2)
    உங்க அன்புக்கு முன்னாலே
    இந்த உலகம் சிறிசுதான்
    அந்த வானத்தை போல
    உங்க மனசு பெரிசுதான் (2)

    2. அன்னாளை நினைச்சவரே
    ஆண் குழந்தையை கொடுத்தவரே
    ஆபிரகாமை நினைச்சவரே
    ஆசீர்வாதம் தந்தவரே (2)
    உங்க அன்புக்கு முன்னாலே
    இந்த உலகம் சிறிசுதான்
    அந்த வானத்தை போல
    உங்க மனசு பெரிசுதான் (2)
    3. தாவீதை நினைச்சவரே
    கன்மலைமேல் நிறுத்தீனீரே
    தானியேலை நினைச்சவரே
    தலைநிமிர செய்தீரே (2)
    உங்க அன்புக்கு முன்னாலே
    இந்த உலகம் சிறிசுதான்
    அந்த வானத்தை போல
    உங்க மனசு பெரிசுதான் (2)
    4. ஏழை என்னை நினைச்சவரே
    தாயின் கருவில் தெரிந்தவரே
    பெயர் சொல்லி அழைத்தவரே
    பெரியவனாய் மாற்றினீரே (2)
    உங்க அன்புக்கு முன்னாலே
    இந்த உலகம் சிறிசுதான்
    அந்த வானத்தை போல
    உங்க மனசு பெரிசுதான் (2)

    • @Jeeva_Thannire
      @Jeeva_Thannire  Рік тому

      Praise the lord 🙏, Please Your Contact Details send me!...

    • @thomaspr.5827
      @thomaspr.5827 Рік тому

      நன்றி நன்றி நன்றி நன்றி

  • @priscillasharmi8317
    @priscillasharmi8317 Рік тому +4

    Praise the Lord Brother - 8.35 - Song name sollamudiyumaa please..

    • @priscillasharmi8317
      @priscillasharmi8317 3 місяці тому

      காற்றடிக்குது கடல் பொங்குது... Can you tell the song name..

  • @user-xn5yv4ie3c
    @user-xn5yv4ie3c Рік тому +3

    என் நினைப்பாவே இருப்பவரே இயேசய்யா
    உங்கள நினைச்சாலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா- 2
    அப்பா அம்மா நீங்கதான் - ஆசையெல்லாம் நீங்கதான்
    ஆதரவு நீங்கதான் ஆறுதலும் நீங்கதான் -2
    1
    அன்னால நினைச்சவரே - ஆண்குழந்தையை கொடுத்தவரே
    ஆபிரகாமை நினைச்சவரே - ஆசீர்வாதம் தந்தவரே -2
    உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான்
    அந்த வானத்தப்போல உங்க மனசு பெருசுதான்-2
    2
    தாவீதை நினைச்சவரே - கன்மலைமேல் நிறுத்தினீரே
    தானியேலை நினைச்சவரே - தலைநிமிர செய்தவரே -2
    உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான்
    அந்த வானத்தப்போல உங்க மனசு பெருசுதான்-2
    3
    ஏழை என்னை நினச்சவரே - தாயின் கருவில் தெரிந்தவரே
    பெயர் சொல்லி அழைத்தவரே - பெரியவனாய் மாற்றினீரே -2
    உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான்
    அந்த வானத்தப்போல உங்க மனசு பெருசுதான்-2

  • @cogannanagar677
    @cogannanagar677 Рік тому +2

    Praise the lord

  • @alfaomega8034
    @alfaomega8034 Рік тому +2

    Amen

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 5 місяців тому

    Amen Amen 🙏🙏🙏

  • @deendeenkumar1403
    @deendeenkumar1403 Рік тому +2

    Amen