வங்கியில் டெபாசிட் செய்யலாமா - தங்கத்தில் முதலீடு செய்யலாமா? எது நல்லது? - ஆனந்த் சீனிவாசன்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • #BankDeposit | #GoldInvest | #AnandhSeenivasan | #Economist
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 51

  • @S.Gkrishna
    @S.Gkrishna 3 роки тому +56

    தலைவர் பேசுனத கேட்டதுக்கு அப்புறம் தான் புது கார் வாங்கர எண்ணமே எனக்கு போயிருச்சு குட் தலைவா...

  • @isaiarasu4898
    @isaiarasu4898 3 роки тому +38

    தங்கம் வருங்காலத்தில் எவ்வளோ விலை ஏறினாலும் சரி; நீங்க என்ன சொன்னாலும் சரி. நான் தங்கம் வாங்கற மாதரி இல்ல... ஏன்னா , காசு இருந்தா தானே வாங்கறதுக்கு 😁😁😁

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 3 роки тому +3

    அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்.

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 3 роки тому +6

    சூப்பர் ஐயா அருமை ஏழை மக்கள் புரியிற மாதிரி சொன்னீங்க சார்

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 3 роки тому +11

    ஆனந்த் சார் தங்கம் அம்பானி அதனி வாங்குவான் bankla bjp காரன் முதல் இடு செய்வான் மக்கள் கிட்ட எங்க பணம் இருக்கு

  • @pkkumar3156
    @pkkumar3156 3 роки тому +1

    👍🏿 சூப்பர் பதிப்பு 👍🏿

  • @raenscafe7379
    @raenscafe7379 3 роки тому +9

    Next time pls make him sit and interview. He s not comfortable. We can makeout

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 2 роки тому +1

    Very good advice

  • @mavavasanth6715
    @mavavasanth6715 Рік тому +2

    சம்பளம் சரியான டயத்தில் வரும் என்று பேர்சனல் லோன். ஆனால் சம்பளம் தேதிக்கு வரவில்லை பவுன்ஸ் வட்டி என்ன செய்வது,

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 2 роки тому +1

    Good Time to invest in gold now

  • @sajithajoseph9223
    @sajithajoseph9223 2 роки тому +3

    Sir first basic needs like water,food for all,Sanitation ,Regaining Agri fields,No to plastics,No to Tasmacetc.We can't able to eat Gold.Valvatharathai mempaduthungal.NOYATTA VALVAE KURAIVATTA SELVAM.
    .

  • @revathyg5387
    @revathyg5387 3 роки тому +1

    Thank you Sir for the information

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u 11 місяців тому

    தங்கம் விலை இயங்காது என ஐயா
    சொன்னார் ஆனால் இறங்கிவிட்டது

  • @p.prakashjaya5331
    @p.prakashjaya5331 3 роки тому

    நன்றி ஐயா

  • @gardening5164
    @gardening5164 Рік тому

    The question of cash or gold is not a matter. If you buy gold it is in your hand and you make use of it as and when you are in need. But depositing cash in bank is different as you are not aware of the situations which may arise in bank to return the amount in need. Uncertainties of cash deposit in banks.

  • @rajaraja3592
    @rajaraja3592 2 роки тому +1

    sovrgen gold bond இதில் இன்வெஸ்ட்மெண்ட் செய்யலாமா?

  • @balakumar9200
    @balakumar9200 3 роки тому +7

    வருமானத்துக்கு வழியை தேடுவதே பெரிதாக உள்ளது. இதில் டெபாசிட், தங்கம் இதை யோசிக்க முடியுமா

  • @miss_to_mrs_bridal7275
    @miss_to_mrs_bridal7275 3 роки тому +7

    பணமுதலைகள் இருக்கும் போது நமக்கு பணமுதலீடு எங்கே! தூர இருந்து தான் பார்க்கனும் 😪😪😪

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    Paradesi,kitta gold pathi pasina,enna soluvan ?

  • @somuj8542
    @somuj8542 3 роки тому +2

    Excellent explanation sir

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +1

    AIYAA VANAKKAM, SAATARNA MAENTHAN VAALAVEENDUM, ATHARKU ARASUKKU ALOSANAI SOLLUNGAL,NANDRI

  • @vanitha4242
    @vanitha4242 3 роки тому +2

    Gold la invest pannalam best idea

  • @padmanathana9877
    @padmanathana9877 2 роки тому

    Yethu vanginalum Indian money value ulaga markettil keelnilaiyel ullathu

  • @செய்தித்தொகுப்புகள்

    எது இலாபம்?
    ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கிறார்கள். இருவரும் இணைந்து 30 லட்சம் மதிப்புடைய அடுக்கு மாடிக் குடியிறுப்பினை சென்னை திருவாண்மையூரில் 1998 ஆண்டு வாங்கி 25 ஆண்டுகளில் அனைத்துக் கடனையும் அடைத்து 2023 ஆண்டு சொந்த வீட்டில் இருப்பார்கள். இப்பொழுது அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மதிப்பு என்ன?
    மற்றொரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கிறார்கள்.
    கணவனின் சம்பளத்தில் 25 ஆண்டுகளாக ஒரு பவுன் தங்க காசினை ஒவ்வொரு மாதமும் வாங்கி மனைவியிடம் கொடுத்து அதனை வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் (பேங்க் லாக்கரில்) வைத்துவிடுகிறார். மனைவியில் சம்பளத்தில் மட்டுமே குடும்பம் நடத்துகிறார்கள். சொந்த வீட்டில் இல்லாமல் ஒத்தி வீட்டில் (லீஸ் - க்கு) இருக்கிறார்கள் (திரும்பக் கிடைகும் பணம்).
    இதில் யாருக்கு லாபம் என்று தெரியப்படுத்டவும். (தங்க நகை வாங்குபவர்களா? சொந்த வீட்டினை வாங்குபவர்களா?

    • @Sangari-s8s
      @Sangari-s8s Рік тому +1

      யாருக்கு லாபம் யாராவது சொல்லுங்களேன்.நான் கணக்குல வீக் 😔

  • @Sjvijay8
    @Sjvijay8 3 роки тому +3

    யாரு இது அடிக்கடி இவரை விளம்பர படுத்துறங்க🤔🤔🤔🤔

  • @tamils7301
    @tamils7301 3 роки тому +5

    இது எல்லாத்துக்கும் ஒரு புக் ரெடிபன்னி வச்சூ இருக்கன் அத மட்டும் நீங்க வாங்குனீங்கனா😂

  • @kodaimanimanikantan8224
    @kodaimanimanikantan8224 Рік тому

    Ok

  • @amuthaparamasivam4849
    @amuthaparamasivam4849 3 роки тому

    Anna please nengalavathu intha HBN diaries group yanga refund maturity panatha yellam yappa tharuvanganu thagaval thericha news la podunga.. niraiya family romba maulaichaluku aalakitu irukanga please anna help pannuga..

  • @krishnababu7770
    @krishnababu7770 3 роки тому +1

    Can I keep my l&t mutual fund or sell

  • @lathapooraniantonysamy2972
    @lathapooraniantonysamy2972 2 роки тому +2

    Anand Srinivasan Sir,
    What about the FATE of deposits in POST OFFICE. Mostly it's the hard earned savings of RETIRED and POOR people.
    SIR,please explain the exposure of the deposits to unscrupulous fraudsters like Adanis and Ambanis🥵😡🤬

  • @s.swaminathansamy9744
    @s.swaminathansamy9744 2 роки тому

    தங்கம் வாங்கி வைக்கவும்

  • @gerzim
    @gerzim Рік тому

    முதலில் வருமானத்திற்கு வழியை சொல்லுங்க பின்னர் சேமிப்பு பற்றி பேசுவோம்

  • @vasanthir9685
    @vasanthir9685 2 роки тому

    தங்கம் விலை என்னைக்கு இறங்கிட்சி கேட்கிற கேள்வியே தப்பு

  • @miamyguy
    @miamyguy 3 роки тому

    Ayoyoyo ivura..

  • @knivesforks1547
    @knivesforks1547 Рік тому +1

    😅

  • @hariharanthariharan6293
    @hariharanthariharan6293 2 роки тому

    vbn
    ..~_0

  • @narasimhanv7106
    @narasimhanv7106 Рік тому

    DMK sangi. Not Economist and only auditor. Misguiding public.