Ancient Tamil Musical Instrument : யாழ் இசைக் கருவியை மீண்டும் உருவாக்கி வாசித்து வரும் இளைஞர்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ •

  • @greenparadise9020
    @greenparadise9020 Рік тому +3

    வாள் கண்டு சாயாத
    தலையெங்கள்
    தலையெங்கள்
    யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..
    யாழிற்க்கு புத்துயிர் ஊட்டும் தம்பி உங்கள் பணி வாழ்க.
    உங்கள் குடும்பம் வாழியவே.
    தென்னாடுய சிவனே போற்றி.

  • @arulmozhishanmugam7611
    @arulmozhishanmugam7611 2 роки тому +8

    என்னுடைய நீண்ட கால ஆசை
    நிறைவேறியது. யாழைப் பார்க்க வேண்டும் என்பது. முயற்சி வெற்றி பெறவேண்டும்.பல இசைக்கருவிகளை
    மீட்டெடுக்க வேண்டும்.
    வாழ்க பல்லாண்டு!

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +19

    குழல் இனிது யாழ் இனிது என்பர் அவர் தம் மழலை சொல் கேளாதோர்னு சொல்லிட்டாரு வள்ளுவர் 😀😀😀அதான் இதுல்லாம் வேணா மழலை போதும்னு நினைச்சிட்டாங்க நன்றி ப்ரோ 👍👍👍யாழிசை கேட்கவே இனிமை

  • @VimalRaj-ix5fi
    @VimalRaj-ix5fi 2 роки тому +3

    இதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தருண் சேகர் அவருடைய தொடர்பு கிடைக்குமா? எவ்வாறு தொடர்பு கொள்வது? நான், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. இங்கு பணிபுரிகின்றேன். யாழ்நூல் பற்றிய ஆய்வுகள் எங்களிடத்தில் நடந்துகொண்டு வருகின்றது. இது அவருக்கும், எங்களுக்கும் உதவியாக இருக்கும்.

    • @mohamedjisan6505
      @mohamedjisan6505 6 місяців тому

      ஐயா. உங்கள் ஆய்வில், யாழ் நூலை தற்கால எழுத்து வழக்கு நடைக்கு மாற்ற முடியுமா! !!

  • @rapemualagan4946
    @rapemualagan4946 2 роки тому +8

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் அருமை நண்பரே உங்களுடைய இப்படிப்பட்ட ஒரு தேடலுக்கும் அதனால் எங்களுக்கு கிடைத்த பரிசுக்கும் மிக்க நன்றி
    இந்த கண்டுபிடிப்பை எங்களுக்கு தெரியப்படுத்திய ஊடகத்திற்கும் மனமார்ந்த நன்ற
    இன்னும் இது போன்ற பண்டைய தமிழ் பொருட்களை அனைவராலும் கண்டுபிடித்து மீண்டும் தமிழை தமிழ் பாரம்பரியத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என தமிழ் கடவுள் முருகனிடம் வேண்டி க் கொள்கிறேன் நன்றி

  • @birunthansiva1662
    @birunthansiva1662 2 роки тому +2

    யாழும் இனிது யாழ்ப்பாணமும் இனிது..

  • @Sathyapriyan123123
    @Sathyapriyan123123 2 роки тому +2

    தமிழரின் பெருமை

  • @v.navaneethakrishnanv.nava2489
    @v.navaneethakrishnanv.nava2489 2 роки тому

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழரே உங்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கது. வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... 👍🏽👍🏽💪🏽💪🏽🙏🏽🙏🏽💐💐

  • @alexanderdoss7079
    @alexanderdoss7079 Рік тому

    அருமை தம்பி வாழ்த்துக்கள் 👏👏👏❤️👍

  • @ceejaay20oct
    @ceejaay20oct 2 роки тому +8

    ARR கண்ணில் படும் வரை ஸ்சேர் செய்யவும் ! 😉

  • @mageshdanani
    @mageshdanani 2 роки тому +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 роки тому +1

    எல்லாவற்றையும் இழந்த தமிழர்கள் மீட்டு எடுப்பது எப்படி கவனம் செலுத்த வேண்டும்

  • @janaganmurthy1534
    @janaganmurthy1534 2 роки тому

    தம்பி வாழ்த்துக்கள்.நம் மொழி உன் வாழ்வை வளப்படுத்தும்.. பெருமைக்குரிய விடயம்

    • @muniswamis1016
      @muniswamis1016 5 місяців тому

      இசைக்கருவியைப் பற்றி பேசும்போது தமிழ் எங்கிருந்து வந்தது?

  • @bindhusivachalapathy441
    @bindhusivachalapathy441 2 роки тому

    வாழ்த்துக்கள் தோழர்

  • @wmaka3614
    @wmaka3614 2 роки тому

    சிறந்த முயற்சி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @rajadurai8067
    @rajadurai8067 2 роки тому +3

    மகர யாழ் என்பதும் ஒரு வகையா.

  • @AshwiB21
    @AshwiB21 2 роки тому +1

    whatte son of tamil! idhellam main stream news la breaking news la podamatangale. cha. salute to you thambi

  • @auditorudhayakumar5359
    @auditorudhayakumar5359 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @mathikumar3204
    @mathikumar3204 2 роки тому

    ARUMAI

  • @AshwiB21
    @AshwiB21 2 роки тому

    thambi all the very best to you. stay blessed

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 2 роки тому

    Beautiful nanpa

  • @maniprabu1
    @maniprabu1 2 роки тому

    Phenomenal attempt. Great.

  • @thamilasubram5909
    @thamilasubram5909 2 роки тому

    WoW Super 👍 Best wishes Dearest Entrepreneur

  • @yrchannel5226
    @yrchannel5226 2 роки тому +3

    என் மகளின் பெயர் யாழினி.

  • @siva36_11
    @siva36_11 2 роки тому +1

    தமிழர் இசை எம்மிடம் வருகவே... திருடியவர்கள் அழிகவே 💥✡️

  • @manohari3469
    @manohari3469 2 роки тому

    Super

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +2

    💖💖💖💖💖

  • @சிவத்தமிழ்
    @சிவத்தமிழ் 2 роки тому

    இவரை எப்படி தொடர்பு கொள்ளவது

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 2 роки тому

    மகர எரி கிசக செரி வகயிதாள்

  • @sathyameajayathea1890
    @sathyameajayathea1890 2 роки тому

    After pandiyas rule..these type of more musical instruments and musicians are destroyed.

  • @lotuslover3706
    @lotuslover3706 2 роки тому

    Ungal cell no plese

  • @praseetha6241
    @praseetha6241 2 роки тому

    Yaazh le evlo inimaiyaana isai varuma...

  • @thenmozhithenmozhi1179
    @thenmozhithenmozhi1179 Рік тому

    Tamil vera mari illa nambadha tamil ha marandhutom tamil perumai sola varthai illai anhal nambadha marandhutom