Nilavu Vanthu Vaanathaiye Thirudi Kondathu

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 38

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +7

    மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது!!அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது..விரும்பி கேட்ட அனைவரின் இதயத்தையும் மொத்தமாக திருடிக் கொண்ட பாடல்.கேட்டநாள் முதல் நாங்களும் துடித்து கொண்டிருக்கிறோம்..

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 3 роки тому +5

    இசையருவி காதில் விழுந்து வருடித் தந்தது
    கேட்பவரின் மனதை அது திருடிச் சென்றது
    வருடித் தந்தது.... 👌👌👌👌

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 24 дні тому

    எங்கள் மனதை திருடிக்கொண்ட பாடல்....

  • @rajendranm64
    @rajendranm64 5 місяців тому

    அருமையான பாடல்!கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!

  • @nausathali8806
    @nausathali8806 4 роки тому +5

    ஆஹா. இரவு தொடக்கத்தில் ரம்மியமான வேளையில் ஒரு அற்புதமான மெல்லிசை மன்னரின்
    இசையோடு தொடங்கும் பாடல்.!
    காட்சிகளை உருவாக்கிய விதம் அருமை.!
    அதில் நடித்த. "மக்கள் கலைஞரும்"
    "புன்னகை அரசியும்." நேரத்திற்கேற்றவாறு தங்களுடைய
    முழுமையான பங்களிப்பை காட்சியாக தந்திருக்கிறார்கள்.!
    இடைஞ்சலாக வரும் 🐈பூனை கூட
    அழகுதான்!!
    மலரும் நினைவுகள் மறுபடியும்
    கருப்பு வெள்ளையாக.,!!!
    படம் : திருடி.,
    இசை : மெல்லிசை மாமன்னர்.,

    • @jeyakodim1979
      @jeyakodim1979 3 роки тому +3

      எனக்கு பின்னே ஊர்ந்து வரவில்லை.. எனக்கு முன்னே ஓடி வருகிறாய்!!பழம் நிறைந்த சோலைக்குள் பறந்து செல்லும் கிளியைப் போல்!!வளம் நிறைந்த நாட்டிலே வந்து சேரும் மக்கள் போல்!!நல்ல நல்ல பாடல் தேடி நாளும் நீயும் வருகிறாய்..

    • @jeyakodim1979
      @jeyakodim1979 3 роки тому +1

      இடைஞ்சலாக பூனை வரவில்லை. இயக்குனரின் கற்பனைக்கு உருவமாய் திருட்டு பூனை...

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      @@jeyakodim1979
      கவிதைக்குள் ஜெயக்கொடி அக்காவா... இல்லை ?
      ஜெயக்கொடி அக்காவினுள் கவிதையா ?
      அணிவகுத்து வருகிறதே, அருமையான சொற்கள்,
      பொய்யுறை இல்லாமல் தங்களுக்கு பதில் சொல்ல,
      நக்கீரர் தான் வரவேண்டும்...!

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      @@jeyakodim1979 பூனை,
      தாங்கள் சொன்னதை ஒத்துக் கொள்கிறேன்...!

  • @vigneshwarannarasareddy6191
    @vigneshwarannarasareddy6191 3 місяці тому

    அர்த்தமுள்ள வரிகள்

  • @AmukuDumuku-bi6pl
    @AmukuDumuku-bi6pl 7 місяців тому +1

    Msv&kannathasan both were stoled my heart🎉🎉🎉🎉🎉

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 7 місяців тому

    இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.

  • @MrLESRAJ
    @MrLESRAJ 8 років тому +7

    பெண்:- நிலவு வந்து, வானத்தையே.., திருடிக் கொண்டது.., நிலவு வந்து, வானத்தையே.., திருடிக் கொண்டது.., நீலக்கண்ணன், உன்னழகைத், திருடிக் கொண்டது.., நிலவு வந்து, வானத்தையே.., திருடிக் கொண்டது.., ஆண்:- மனது கொஞ்சம், உறங்கும் போது, கனவு வந்தது.., மனது கொஞ்சம், உறங்கும் போது, கனவு வந்தது.., அது, மலர்ந்த போது.., உன்னைப் பற்றி, நினைவு வந்தது.., அது, மலர்ந்த போது.., உன்னைப் பற்றி, நினைவு வந்தது.., மனது கொஞ்சம், உறங்கும் போது, கனவு வந்தது.., அது, மலர்ந்த போது.., உன்னைப் பற்றி, நினைவு வந்தது.., நினைவு வந்தது.., பெண்:- மின்னாமல் வந்த மேகம்.., கடலைத், திருடிக் கொண்டது.., மேகம் தந்த மழையினையோ, பூமி திருடிக் கொண்டது.., மின்னாமல் வந்த மேகம்.., கடலைத், திருடிக் கொண்டது.., மேகம் தந்த மழையினையோ, பூமி திருடிக் கொண்டது.., ஆண்:- பெண்ணாகப், பிறந்த பேர்கள்.., உள்ளம், திருடிக் கொள்வது.., பெண்ணாகப், பிறந்த பேர்கள்.., உள்ளம், திருடிக் கொள்வது.., இந்நாளில், மட்டும் அல்ல, எந்நாளூம், உள்ளது.., பெண்:- நிலவு வந்து, வானத்தையே.., திருடிக் கொண்டது.., திருடிக் கொண்டது.., இருவரும்:- லலலல..லா.., லலலல..லா.., ஆகா..ஆஹா.., ஹாஹாஹா.., ஆகா..ஆஹா..ஹாஹாஹா.., பெண்:- காக்கைப் போல், இருந்த ஒன்று, குயிலைப் போல, வந்தது.., கண்ணாளன், தலையில் ஏறிக், கூடு கட்டிக், கொண்டது.., ஆண்:- பொல்லாத, உவமை உன்னைக், காக்கை என்று, சொல்வது.., என்.., பொன்னானப், பச்சைக் கிளி.., என்னைத், தேடி வந்தது.., பெண்:- நிலவு வந்து, வானத்தையே.., திருடிக் கொண்டது.., திருடிக் கொண்டது.., இந்நேரம், சொன்ன கதை.., எனக்கு மட்டும், தெரிந்தது.., இப்போது.., நடப்பது தான்.., உனக்கும் கூட, புரிந்தது.., ஆண்:- கண்ணாலே, சொல்வது தான், காதலிலே புதியது.., கடலாலம்..?, சிறியதம்மா, பெண் மனது, பெரியது.., பெண்:- நிலவு வந்து, வானத்தையே.., திருடிக் கொண்டது.., நீலக்கண்ணன், உன்னழகைத், திருடிக் கொண்டது.., நிலவு வந்து, வானத்தையே.., திருடிக் கொண்டது.., - Nilavu Vandhu Vaantheya Thirudi Kondathu - MOVIE:- Thirudi (திருடி)

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories Рік тому

    மெல்லிசை மன்னரின் இசை வந்து கவியரசரின் விகளைத் திருடிக் கொண்டது!

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 9 років тому +8

    You have great collections.Thanks a lot for sharing this rare song.

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Рік тому +1

    ஆஹா ❤❤❤அருமை

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому +1

    My God!arumaiyana pattu dears!

  • @selvamsuperbqualityandgood4096

    Lovely song and music was calm the action of lovable Jai and k r Vijay are too good

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 роки тому +5

    16, 17 முறை திருடி என்ற வார்த்தை வருகிறது படத்தின் பெயர் திருடி என்பதால் கவிஞரின் கவியாக்கம்

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 роки тому +1

    These kind of songs really make us to feel how much we are missing our MSV sir..His contribution to the cine field his undoubtedly selflessand awesome.

  • @prkmusic9072
    @prkmusic9072 3 роки тому +4

    What an excellent KAPI rag....

  • @kannathasanskk7607
    @kannathasanskk7607 4 роки тому +2

    என் உள்ளத்தை உருக்கிய பாடல்

  • @dboopal8345
    @dboopal8345 6 місяців тому

    Extraordinary song. SPB The Great

  • @ssbanumarch
    @ssbanumarch 4 роки тому +4

    Please upload thirudi, vaayadi, annapoorani full movies

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 3 місяці тому

    பழைய பாடல்கள் எல்லாம் வந்தபோது திருடச் சொல்கிறதா ! சொல்லுங்கள்!

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +1

    Beautiful 14.10.22

  • @jngopu4126
    @jngopu4126 9 місяців тому

    ❤❤❤arumai songs jai

  • @mohammediprakimdiprakim1017
    @mohammediprakimdiprakim1017 4 роки тому +1

    Super night song

  • @kannagiravindran9438
    @kannagiravindran9438 8 років тому +2

    it relaxes the mind

  • @mohammediprakimdiprakim1017
    @mohammediprakimdiprakim1017 4 роки тому +1

    Best jodi song

  • @pokemonlover3911
    @pokemonlover3911 3 роки тому

    Arputhamana Azhagana jaysanker sir

  • @menonmohan4524
    @menonmohan4524 7 років тому +3

    I think that was SPB's first song for Jaishankar

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 3 роки тому

    Pl upload thirdi movie

  • @noordin3002
    @noordin3002 4 роки тому

    hai, can u please share me the link for this movie? need to check the website, tq