அண்ணாமலையப்பா நீ என் தந்தையல்லவா...

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 367

  • @kaviraja4860
    @kaviraja4860 7 місяців тому +30

    எத்தனை பிறவி எடுத்தாலும் என் அண்ணாமலை அப்பா காலடியில் கிடக்கும் பாக்கியம் வேண்டும். 🙏🙏🙏

  • @sooriymoorthymoorthy8456
    @sooriymoorthymoorthy8456 9 місяців тому +2

    என் உயிரே நேரில் வந்து கேட்டால் கூட நான் கொடுப்பேன் அண்ணாமலை யாருக்கு

  • @unbeatablebharu5096
    @unbeatablebharu5096 3 роки тому +89

    சிவ பித்தனாகிவிட்டேன்🙏
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @forbroucher8334
    @forbroucher8334 Рік тому +41

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத திகட்டாத பாடல் எழுதிய டிவாகர் ஐயாவுக்கும் பாடிய சாய்ராம் அவர்களுக்கும் ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அருமையான பாடல் வரிகள் அருமையான குரல்வளம் தோடு பாடியது இனிமை இனிமை இனிமை

  • @KaviTha-ec2qb
    @KaviTha-ec2qb Місяць тому +2

    ஆழனும் போல இருந்தது இந்த ஞானகீதம் தந்ததுக்கு நன்றி உம் அன்பே உண்மை மற்றவை பொய் அன்பே😭😭😭😭😭😭📿📿📿📿📿📿📿

  • @MrSrimagesh
    @MrSrimagesh 2 роки тому +29

    என்னை காரணம் இன்றி ஏன் கரைய வைத்தாய்....... ஓம்நமசிவாய

  • @harinik2593
    @harinik2593 Рік тому +5

    எனக்கு என் தாய் தந்தை அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலை அம்மா❤

  • @lathasuthananthan5674
    @lathasuthananthan5674 4 роки тому +115

    எனக்குள் இருக்கும் என் ஐயன் ஈசனைக் கண்டுவிட்டது போல் என் ஆத்மாவை ஆனந்தத்தில் மூழ்க வைக்கிறது இந்தப் பாடலின் ஒவ்வொரு வார்த்தைகளும் நன்றி ஐயா🙏🙏

  • @dha787
    @dha787 Рік тому +11

    நான் கேட்டு கொண்டிருக்கும் நேரம் அதிகாலை 2.30மணிக்கு
    . ஓம் நமச்சிவாய

  • @malarkodib2171
    @malarkodib2171 4 місяці тому +4

    எத்தனை பிறவி எடுத்தாலும் என் அண்ணாமலை அப்பா காலடியில் விழுந்தது கிடக்கும் பாக்கியம் வேண்டும் அய்யா.

  • @mathiarasan8013
    @mathiarasan8013 Місяць тому +2

    தினந்தோறும் இப்பாடலை கேட்கிறேன்

  • @sivakalpana7510
    @sivakalpana7510 4 роки тому +56

    சிவாய நம ஐயா மனதை கவர்ந்த பாடல் கண்ணை மூடி நம் அப்பனை நினைத்தால் கண்களில் நீர் வழிகிறது சிவாய நம திரு வடி வணங்குகிறேன் ஐயா

    • @sivalogasivam1116
      @sivalogasivam1116  4 роки тому +5

      சிவாயநம...

    • @narasimha0078
      @narasimha0078 3 роки тому +3

      உண்மையிலும் உண்மை

    • @saravanas2979
      @saravanas2979 Рік тому

      @@sivalogasivam1116 🥰🥰🌹🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @ManiPMani-mp8tr
      @ManiPMani-mp8tr Рік тому

      ​@@sivalogasivam1116
      மண

  • @MrSrimagesh
    @MrSrimagesh 2 роки тому +31

    என் தாயாகவும் தந்தையாகவும் இருந்து என்னை தேற்றிய தெய்வம்🙏🏼அண்ணாமலை அப்பா 🙏🏼ஓம் நம சிவாய 🙏🏼

  • @raghamalakitchen
    @raghamalakitchen 2 роки тому +40

    அப்பப்பா பாடலின் ஒவ்வொரு வரியும் நிதர்சனமான உண்மை மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @amirtharajan3225
    @amirtharajan3225 2 роки тому +7

    அண்ணாமலையார் மண்ணை மிதித்து பார் அதிரலையா கோபுரம் அருகே நின்று அண்ணாந்து பார் அதிரலையா மலை யபார்அதிரலையா உற்சவர் தேரில் வருவார் சத்தியமாக அதிர்ந்து விடுவாய் உற்சவர் முகத்தை அருகில் பார் தெய்வீக சிரிப்பை அண்ணாமலையாரிடம் மட்டுமே காண முடியும் ஓம் நமசிவாய

  • @panchavarnambalakrishnan8813
    @panchavarnambalakrishnan8813 3 роки тому +96

    பாடல்வரிகள் கொடுத்தால் இன்னும் நாமும் சேர்ந்து பாடிக்கொள்ளலாமே. உணர்வு வரிகள். நன்றி அய்யா. வாழ்கவளமுடன்

    • @sureshjaya4464
      @sureshjaya4464 2 роки тому +1

      Thank you aiya

    • @suganthis6655
      @suganthis6655 2 роки тому +2

      Keezhe kanagaraj nallasamy engira sagothararar muzhu padalaiyum pottu irukkirar. Adhai open panni vaithu kondu Padalai kooda padalam.

    • @ganeshatchaya6672
      @ganeshatchaya6672 2 роки тому

      Ilp

    • @sudhapandi3481
      @sudhapandi3481 2 роки тому +1

      @@sureshjaya4464 I

    • @invite2me
      @invite2me 2 роки тому +11

      அண்ணாமலையப்பா நீ என் தந்தை அல்லவா உண்ணாமுலை யம்மா நீ என் அன்னையல்லவா
      மற்றோர் பற்றிங்கு எனக்கில்லை
      வேறோர் உறவிங்கு எனக்கில்லை
      உற்றார் உறவினர் எல்லோரும்
      உன்னை வணங்கும் அடியாரே
      ஆதி நீயே அந்தம் நீயே அண்ணாமலையப்பா சோதி நீயே சொந்தம் நீயே அண்ணாமலையப்பா
      அண்ணாமலையப்பா நீ என் தந்தை அல்லவா
      கிரிவல பாதை முழுதாக
      நடந்தேன் தன்னந்தனியாக
      குருவாய் வருவாய் துணையாக
      ஆட்கொண்டருளும் வடிவாக எனை ஆட்கொண்டருளும் வடிவாக - ஆதி
      ஓங்கி உயர்ந்த மலைகள் எல்லாம்
      ஓம்கார ஒலியை தந்திடுதே
      நீண்டு நிமிர்ந்த மரங்கள் எல்லாம் எனை நில்லாமல் செல் என்றிடுதே - ஆதி
      ஜில்லென்று வீசும் தென்றலிலே
      சிவாய நம ஒலி கேட்கிறதே
      நில் என்று யாரும் சொன்னாலும்
      நில்லாமல் மனம் செல்கிறேன் - ஆதி
      சிவ சிவ சிவ சிவ சிவ சிவ என்றே உரைப்பதனால் சித்தம் சிவமாக நடக்கின்றேன் சிவாய நம என சொல்லி சொல்லி முந்தை வினைகளை கடக்கின்றேன் - ஆதி
      அயனும் திருமாலும் காணாத
      அருளே அனல்மா மலையானே
      அன்பே உருவான பெருமானே
      அடியேன் உனைக்காண அருளாயே - ஆதி
      பொய்யில் கிடந்து புரளுகிறேன் போக்கிடம் தெரியாமல் புலம்புகிறேன் மெய்யே உந்தன் அடி நிழலில் உறங்கும் நாள்தான் எந்நாளோ - ஆதி
      ஒன்பது வாயில் குடிலுக்குள்ளே உலவும் உயிர்தான் தவிக்கின்றதே நன்றெது தீதெது நானறியேன் நாமம் ஒன்றையே நான் அறிவேன் சிவ நாமம் ஒன்றையே நான் அறிவேன் - ஆதி
      ஆழ்கடல் நடுவே துரும்பாக அலைந்தேன் அழிந்தேன் பெருமானே அஞ்சேல் என்றே நீ வந்தாய் அன்பே சிவமே என் சொல்வேன் - ஆதி
      யார் அறிவார் இங்கு நம் உறவை யார் அறிவார் உந்தன் பெருங்கருணை பூரண நிலவொளியே புண்ணியனே என்னை காரணமின்றியே கரைய வைத்தாய் - ஆதி
      அண்ணாமலை என்று சொன்னாலே ஆனந்தம் பெருகுது தன்னாலே உய்ந்தேன் உய்ந்தேன் உன்னாலே உருகி பாட வந்தேன் உன் அருளாலே - ஆதி
      வாடிய போதெல்லாம் வழியானாய் வருந்திய போதெல்லாம் மருந்தானாய் தேடிய போதெல்லாம் தேயாமல் என்னை தேற்றிய தெய்வம் நீ தானே - ஆதி
      ஆயிரமாயிரம் ஞானியரை ஆட்கொண்டருளிய திருமலையை
      பித்தன் போல சுற்றுகிறேன்
      பிறவிபெருங்கடலை நீந்திடவே - ஆதி
      நான் எனும் ஆணவம் தானொழிந்து நாயேன் உன்னடி சரணடைந்து
      மாய மயக்கங்கள் தாம் தெளிந்து மலரடி அடைந்திட அருள் பொழிவாய் - ஆதி
      வாயார உன் புகழ் பாட வந்தேன் ஓயாமல் உன் பணி செய்ய வந்தேன் தேவார பாவினை சூடியவா இந்த நாயேனின் பாடலை சூடிட வா- ஆதி
      எத்தனை சொன்னாலும் ஈடில்லை எம்மானின் அன்புக்கு இணையில்லை அண்ணாமலை என்ற சொல்லுக்கு மே அகிலத்தில் வேறொரு சொல் இல்லை
      ஆதி நீயே அந்தம் நீயே அண்ணாமலையப்பா சோதி நீயே சொந்தம் நீயே அண்ணாமலையப்பா
      அண்ணாமலையப்பா நீ என் தந்தை அல்லவா உண்ணாமுலை யம்மா நீ என் அன்னையல்லவா

  • @sivaboothaganam1046
    @sivaboothaganam1046 3 роки тому +57

    நமசிவாய🙏
    அன்று அருளாளர்கள் நமக்குத் தந்த திருமந்திரம் தேவாரம் திருவாசகம் என பல பதிக வரிகள் நம் நெஞ்சை உருக்கும் வண்ணம் ஆக அமையப்பெற்றிருக்கும் அதுவெல்லாம் எப்படி காலம் கடந்து இன்றும் என்றும் நிலைத்திருக்குமோ அதேபோல் சிவலோகம் ஐயா வாதவூரடிகளின் வரிகளும் என்றும் நிலைத்திருக்கும் அதில் எந்த ஐயமும் இல்லை திருச்சிற்றம்பலம் 🙏

    • @saraswathiodiathevar9222
      @saraswathiodiathevar9222 2 роки тому +2

      ஓம் நமசிவாய.மிக அற்புதம் பாடல்.நன்றி.எந்தையே ஈசனே முன்னிற்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தருவீராக.

  • @MrSrimagesh
    @MrSrimagesh 2 роки тому +19

    ஈசா நீயே என் தாயும் தந்தையும் உன் திருவடிகளை பற்றி கொண்டேன்.,ஓம் நமசிவாய 🙏🏼

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 роки тому +29

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @t.duraivel9330
    @t.duraivel9330 3 роки тому +10

    அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலையாரு க்கு அரோகரா நமசிவாய

  • @sugumarr5424
    @sugumarr5424 4 роки тому +27

    நம் குருநாதர் இயற்றிய பாடல்சோலார் சாய் குரலில் அருமை ..... (சிவனின் மனதையே மயக்கும் விதமாக)

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 роки тому +9

    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி…🙏🏻🙏🏻🙏🏻 ஐயாவுக்கு வணக்கங்கள். பாடிய சோலார் சாயி அவர்களுக்கு நன்றிகள். அண்ணாமலைக்கு அரோகரா. சிவயநம..

  • @v.s.janardhanamvellore6050
    @v.s.janardhanamvellore6050 2 роки тому +3

    Annamalai yappa un arul illa an muchu illai un karunai illadhu an vazuve illai Om namasivayanamah Om Thiru chittrambalam

  • @jhansirani3613
    @jhansirani3613 3 роки тому +24

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம்🙏நான் இன்று ரொம்பவும் மனம் வருத்தத்துடன் இருந்தேன். ஆனால் என் இதயம் இந்த பாடலின் மூலம் பெரிய பாக்கியம் கிடைத்தது. கண்மூடிஉட்கார்ந்து விட்டேன். அற்புதம் நீங்கள் நீடூர் வாழ்க வளமுடன் சிவம்🙏.

  • @SRINATHGAMING-gs8vq
    @SRINATHGAMING-gs8vq Місяць тому +1

    நம சிவாய ஐயா இந்த பாடல் மிக இனிமையாக உள்ளது. இந்த பாடலின் வரிகள் தேவைப்படுக்கிறது. பாடல் வரிகளை நாங்களும் பாடுவோம்.

  • @nanusri4558
    @nanusri4558 4 роки тому +15

    அண்ணாமலையார்! அருள் சிவா நமசிவாய! இறைவனின் அருளை உங்கள் பாடல்கள் அனைத்தும் சிவமயம் ஒரு உண்மையான அன்பு குருநாதர் காட்டிய வழியில் சிவலோகம் சொர்க்கம் மனதில் நிறைந்த அன்பு

  • @shivasiva1598
    @shivasiva1598 3 роки тому +32

    உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாத வரிகள் ... ஓம் நமசிவாய ...

  • @vijayapattabiraman973
    @vijayapattabiraman973 4 роки тому +10

    மனதை தொட்டு உருக்குகிறது அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

  • @devinagarajan4734
    @devinagarajan4734 3 роки тому +15

    மனம் மிகவும் அமைதி பெறுகிறது ஐயா வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி

  • @munisbalan3582
    @munisbalan3582 4 роки тому +17

    அண்ணாமலையார் போற்றி போற்றி 😭 😭 😭

  • @arunmaha8625
    @arunmaha8625 Рік тому +6

    நமசிவாய🙏அம்மை அப்பனே என் ஈசனே ❤
    எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் எத்தனை முறை கேட்டாலும் வெறுக்காத ஒவ்வரு வரிகள் 🙏 ❤❤❤🙏எனக்கு கவலைகள் வரும் போது இந்த பாடலை கேட்டால் மனம் அமைதி இருக்கும்!!!!!!! ••••••

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Рік тому +5

    அருமையான பாடல் ஐயா சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏
    சித்தம் எல்லாம் சிவமே ❤❤❤

  • @balasubramanian6625
    @balasubramanian6625 3 роки тому +5

    நல்ல பதிவு
    அருமை அருமை
    ஈசனே சரணம்

  • @selvisubramani3607
    @selvisubramani3607 2 роки тому +6

    நன்றி ஐயா இதை கேட்கும் போது உடல் புல்லரிக்கிறது.பாடல் வரிகள்இல்லை பாடமுடியவில்லை.

  • @ggsan7
    @ggsan7 4 роки тому +17

    சிவாயநம ஐயா🙏🏼🙏🏼
    அருள் தரும் அண்ணாமலைக்கு அரோஹரா...!!!🙏🏼🙏🏼🙏🏼
    அருள் தரும் உண்ணாமுலைக்கு அரஹரோஹரா...!!!🙏🏼🙏🏼

  • @santhaanantharaman4496
    @santhaanantharaman4496 3 роки тому +15

    கண்ணீருடன் உருகி நிற்கிறேன் அய்யா. சிவா சிவா. நன்றி ஐயா.

  • @vasanthapriyan.k1990
    @vasanthapriyan.k1990 Місяць тому +1

    அப்பா அம்மா இருவரும் சேர்ந்து என்னை காப்பாற்றுங்கள் நான் சின்ன வயதில் என் அம்மா இழந்த விட்டேன் அதன் பின்னர் என் வாழ்க்கை நான் பல இன்னல்கள் ஏராளம் 😢😢😢😢😢 வயது தகுந்த சந்தோஷம் இல்லை ஆனால் வயது மீரிய கஷ்டம் அனுப்பவித்து வருகிறேன் இருந்து நான் சோர்ந்து போகாமல் இருக்கிரேன் உன் அருள் கிடைக்க வேண்டும் என்று எம் பெருமான் யாவும் நீங்களே எனக்கு என்று ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @manibharathibharathi2387
    @manibharathibharathi2387 3 роки тому +20

    அற்புதம் ஐயா அற்புதம் 🌙🙇என் அப்பனே எம்பெருமானே

  • @dhanalasmemohanpillai5652
    @dhanalasmemohanpillai5652 2 роки тому +14

    இத்தனை மணிக்கு இந்த பாடலை கேட்கிறேன் என்றால் நான் எவ்வளவு பைத்தியமாகிவிட்டேன்.இரவு நேரம் (2.03 a.m). super rrrrrrrrrrrr duper 👍 👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻👍

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Рік тому +2

      ஓம் நமசிவாய 🙏🙏🙏👍👍👍👍👍👍👍

    • @lathamohan5656
      @lathamohan5656 Рік тому +1

      Om நமச்சிவாய நம

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 6 місяців тому +1

    எங்கல் பெருமானே திருவண்ணாமலையார் சுவாமிகள் திருவடிகள் சரணம் போற்றி போற்றி அப்பனே பெருமானே 🙏🪔

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 3 роки тому +8

    ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவாய நம நன்றி அம்மா அப்பா நன்றி உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ

  • @mathiarasan8013
    @mathiarasan8013 10 місяців тому +1

    தினமும் காலையில் மாலையில் கேட்பேன் சிவாயநம

  • @லலீலாவதிசெந்தில்

    என் அப்பனே நீ இன்றி ஓரு அணுவும் அசையாது ஈசன்னே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அப்பா அப்பா போற்றி சிவாய நமக ❤❤❤❤❤

  • @dayalanm4403
    @dayalanm4403 3 роки тому +8

    Annamalayappa nee en thanthai allavah🙏🙏🙏
    Unnamalayamma nee en annai allavah 🙏🙏🙏😭

  • @SaraswathyMilk
    @SaraswathyMilk 2 місяці тому +1

    அப்பாஅம்மையே❤❤

  • @meela-adimai.
    @meela-adimai. 4 роки тому +5

    தெண்ணாடுடைய சிவனே போற்றி

  • @dhanalasmemohanpillai5652
    @dhanalasmemohanpillai5652 2 роки тому +2

    Intha paattai padiyavarukkum, padaithavarukkum,isai amaithavarukkum, Nanri Mel Nanri 🙏🏻 👍.yennaiyum ariyamal yen kannil neer vazinthathu.Arumai ketka ketka arumailum arumai. Antha vaathavooradigal Iyaa ippothu irukkinrara.irunthal Thiruvannamalail yenge irukkirar. Ippadi manam vurugi padal yezuthiya avarai kaana manam yengugirathu. Please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ithu pondra manam wuruga vaikkum padalgal melum thevai yena anbudan vendi ketkiren. Yethavathu yezuthiyathil pizaiyo, thavaro irunthal mannitharulavum Nanri 🙏🏻🙏🏻 ji 🙏🏻🙏🏻👍

  • @mathiarasan8013
    @mathiarasan8013 11 місяців тому +2

    அருமையான பாடல் வரிகள்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Рік тому +3

    ஓம் சிவாய நம அப்பன் பாடல் என்றுமே ஆனந்தமே ஓம் நமசிவாய நான் மறவேன் அப்பா லவ் யூ அப்பா ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 роки тому +1

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 роки тому +5

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Рік тому

    வேண்டதக்கது அறிவோய். நீ. வேண்ட முழுவதும் தருவோன் நீ வேண்டிய அயன் மார்க்கு அரியோன் நீ வேண்டி எனை பணி கொண்டாய் ஆதி நீயே அந்தம் நீயே அண்ணா மலை யப்பா உண்ணாமுலை யம்மா சிவமே சிவமே சிவமே போற்றி ❤🎉🎉🎉❤

  • @mathiarasan8013
    @mathiarasan8013 Рік тому +1

    திருவண்ணாமலை என்ற சொல் அண்ணாமலை உண்ணாமுலை அம்மா
    ஓம் சிவாய நம

    • @mathiarasan8013
      @mathiarasan8013 11 місяців тому +1

      சிவாயநம ஓம் சிவ சிவ ஓம்

  • @megunathan2483
    @megunathan2483 3 роки тому +19

    அற்புதம் ஐயா குருவே சரணம் குருவே துணை ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @anandavhq
    @anandavhq 2 роки тому +9

    அற்புதமான பாடல்
    அமைதியை தருகிறது

  • @sarojinidas8410
    @sarojinidas8410 Рік тому +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஈசநேன உன் பாதம் சரணம் ஈசநேன உன் திருவடிகளை சரணம் அடைந்தேன் ஈசநேன உன் பாதம் ஈசநேன சரணம் அடைந்தேன் ஈசநேன?. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @t.l.senthilkumar.p.k.2926
    @t.l.senthilkumar.p.k.2926 Рік тому +2

    சோதியும் நீர்... சொந்தமும் நீரே...என் அய்யனே......🥰👁️💥👁️🥰🤗 தாயுமானவரே...

  • @thevasivam3603
    @thevasivam3603 3 роки тому +3

    shiva shiva,annamalai amma,annamalai appa,mikke arumai aiya

  • @mathiarasan8013
    @mathiarasan8013 11 місяців тому +1

    கேட்க கேட்க தூண்டும் வகையில் பாடல் வரிகள்

  • @ammus4573
    @ammus4573 2 роки тому +1

    Oom namashivayam....ayya.....kadavul pakthi ilathargal koda unga kuralil endha padaillgalai kettal manam urugi kanneer viduvargal🙏🙏🙏🙏🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 9 місяців тому

    ஓம் நமசிவாய அப்பா சரணம் 🙏 அண்ணாமலை அப்பா சரணம் 🙏 அம்மையே சரணம் 🙏

  • @பந்தளகுமரன்
    @பந்தளகுமரன் 3 роки тому +5

    நற்றுனையாவது நமச்சிவாயமே 🙏🙏🙏

  • @hariraman9890
    @hariraman9890 3 роки тому +4

    Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @k.sureshk.suresh7044
    @k.sureshk.suresh7044 4 роки тому +3

    அருட்குருநாதர் திருவாதவூர் அடிகள் திருவடி போற்றி

  • @revathishankar1722
    @revathishankar1722 Рік тому +2

    கேட்க கேட்க உள்ளம் கரைந்து அண்ணாமலையப்பனுடன் ஐக்கியமானது போன்ற உணர்வு😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 4 роки тому +8

    Om Namah shivay...என் மானசீக குரு இயற்றிய பாடலை தேனினும் இனிய குரலில் .......🙏🙏

  • @mathiarasan8013
    @mathiarasan8013 9 місяців тому +1

    தினமும் கேட்க தூண்டும் விதமாக உள்ளது

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 роки тому +3

    திருச்சிற்றம்பலம் ❤
    இது போல் அருமையான பாடல் பதிவு பண்ணுங்க ❤

  • @RukmaniG-h5k
    @RukmaniG-h5k 3 місяці тому

    En iyan sivam 😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 4 роки тому +2

    குருவே போற்றி என்னப்பனல்லவா என் தாயுமல்லவா சிவாயநம

  • @sheakarravi1110
    @sheakarravi1110 3 роки тому +4

    OM NAMASIVA. En Appa Annamaliyar Unnamaliyar Arul padam namaskaram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 роки тому +4

    🌹🙏🔥 ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி 🔥🙏🌹 அன்பே சிவம் எல்லாம் சிவமயம் ❤️❤️❤️என்னையே மறந்துவிட்டேன் அருமை நன்றி 👏👏👏 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ganapathisethupathi1593
    @ganapathisethupathi1593 3 роки тому +31

    ஐயா பாடல் வரிகளையும் பாடல் பகுதியில் தந்தால் இனிமையாக இருக்கும்

  • @vaasavis9998
    @vaasavis9998 3 роки тому +5

    Anbe sivam

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 2 роки тому +1

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @vengateswariv2624
    @vengateswariv2624 2 роки тому +2

    அற்புதமான குரல் .தெய்வீகமான ஈர்ப்பு

  • @ramajagadesh7464
    @ramajagadesh7464 4 роки тому +3

    GURUNATHAR VADAVOORADIGAL ayya thiruvadi potri

  • @nanusri4558
    @nanusri4558 Рік тому

    சிவ சிவ குருவின் குருவே! சரணம் ஒரு ஒரு வரிகளும் உண்மை யான சிவம் என்பது குருநாதரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்

  • @யசோதினிதர்மலிங்கம்

    சிவாய நம🙏🙏🙏🙏❤

  • @Olimayamanamanthirankalchannel
    @Olimayamanamanthirankalchannel 7 місяців тому

    OmSivaPerumanay Pottri pottri, YenThanthaiumThaium SivaPeruman Martina, Umaipankan NayahanSivanay Pottri
    OmNamaSivaya OmNamaSivaya

  • @jeevajothy2369
    @jeevajothy2369 2 роки тому +3

    🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🥲🥲 ஓம் சிவ சிவ ஓம் ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏

  • @ravichandrangomathi4821
    @ravichandrangomathi4821 2 роки тому +1

    Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elayarajasubramani4667
    @elayarajasubramani4667 7 місяців тому

    ❤அண்ணாமலையப்பன்❤, ❤உண்ணாமலையம்மா🔥🌍

  • @VIPbanna-r6f
    @VIPbanna-r6f Рік тому

    அருமையான பாடல் தில்லை நடராஜர் பாதம் போற்றி

  • @selvakumar.c2920
    @selvakumar.c2920 3 роки тому +4

    Annamalaiyaruku Arohara🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @forbroucher8334
    @forbroucher8334 3 роки тому +3

    Nenjai negizha veikkirathu thangal kuralum paadalum..🙏🙏🙏

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 3 роки тому +6

    சிவாய நம ஓம் சிவாய சிவாய ஓம் சிவாய வசி ஓம் சிவ சிவ சிவ ஓம்

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 5 днів тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ponnusamysamy3669
    @ponnusamysamy3669 Рік тому

    ஓம் நமச்சிவாயஓம் நமசிவாய ஓம்நமச்சிவாய

  • @geedham7896
    @geedham7896 9 місяців тому

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @rajeswarithiyagarajan2974
    @rajeswarithiyagarajan2974 9 місяців тому

    அருமையாக இருக்கிறது ஓம் நமசிவாய ❤

  • @sujatharamasamy4531
    @sujatharamasamy4531 2 роки тому +4

    ❤என் அம்மைஅப்பன் சிவபெருமான் போற்றி போற்றி 🙏🙇‍♀😭🙏சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா... மிகவும் அருமையான பாடல் 💐💐🙏🙏

  • @ragunathragunath5654
    @ragunathragunath5654 3 роки тому +12

    ஓம் நமசிவாய சரணம் 🐚🌙🌋🐂

  • @JayaKumar-pm3eg
    @JayaKumar-pm3eg 3 роки тому +3

    Appa Amma annamaliyar padam Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @barathiraja3366
    @barathiraja3366 3 роки тому +7

    ஓம் நமசிவாய போற்றி 😘❤️🙏😍❤️🙏❤️😘😘🙏

  • @kathirveelan1266
    @kathirveelan1266 2 роки тому +2

    அருமை....👍👍👍

  • @MahalaxmiK-d2p
    @MahalaxmiK-d2p 2 дні тому

    Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om sakthi thaye thunai

  • @kkavin9309
    @kkavin9309 2 роки тому +2

    சர்வம் சிவம்🙏🏻🙏🏻🙏🏻😢😢🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @JayaKumar-pm3eg
    @JayaKumar-pm3eg 3 роки тому +4

    OM NAMASIVA. Annamaliyar padam Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏

  • @kannathasan-dl9xm
    @kannathasan-dl9xm 5 місяців тому

    ஆத்மநாதர் அடிகள் போற்றி