இதைப் பார்த்த பிறகு கண்டிப்பாக தாலி கட்ட மாட்டீர்கள் | தாலியின் உண்மையான வரலாறு | History of Thaali

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 321

  • @TamilFactory.
    @TamilFactory.  Рік тому +74

    நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊

  • @vigneshm9414
    @vigneshm9414 Рік тому +176

    பார்த்தார்கள் பிடித்தது , சேர்ந்தார்கள் நிலைத்தது , வாழ்ந்தார்கள் தழைத்தது
    அருமையான பதிவு ❤

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Рік тому +20

    உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.உண்மைதான் தாலி என்பது பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது.சிறுவயது முதல் எங்களின் தாய் தந்தையர் எங்களுக்கு அள்ளித்தந்த மஞ்சள் குங்குமம் பூ என அனைத்தும் ஒருவேலை ஒரு பெண்ணின் கணவர் தவறிவிட்டால் இவை அனைத்தையும் நீக்கி சுமங்கலி என்ற பெயர் அமங்கலி என்ற பெயரில் தனிமைப்படுத்தும் சங்கடம் நிகழ்கிறது😢😢😢😢...ஒரு சிறிய வேண்டுகோள் தமிழ் பாடலை கொஞ்சம் மெதுவாக நகர்தவும் படிக்க சிறமமாக உள்ளது..

    • @RPSubliminal
      @RPSubliminal Рік тому

      லகர, ளகர வேறுபாடு, ணகர, னகர வேறுபாடு இரண்டுமே படுமட்டமாக உச்சரித்திற்கிறார். நல்ல தமிழை நேசிக்கும் என் போன்றவர்களால் சகிக்க இயலவில்லை. உங்களால் எப்படி இதைப் போய் அருமை என்று சொல்ல முடிகிறது 😒😢

  • @thillaisksk-mx7dm
    @thillaisksk-mx7dm Рік тому +30

    சுந்தரகாண்டம் பற்றி video போடுங்க

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 Рік тому +6

    அருமையான பதிவுக்கும் விளக்கத்திற்கு நன்றி சகோதரர் 🙏🙏🙏
    From Malaysia

  • @Akshaya.EAkshaya
    @Akshaya.EAkshaya Рік тому +1

    Awesome video bro.... Thaali nambikkai illama katti vidura mathiri iruku.... Odi poiduvanganu safety measures than thaali....

  • @Sreetfoodkanagu
    @Sreetfoodkanagu Рік тому +222

    நாம் வணங்கும் அய்யனாரு கருப்பசாமி சுடலைமாடன் இது போன்ற தெய்வங்கள் எல்லாம் மறந்து தற்பொழுது சாய்பாபா கோவில் தமிழகத்தில் மேலோங்கி வளர்ந்து வருகின்ற இதைப் பற்றி வீடியோ போடவும்

    • @charge..
      @charge.. Рік тому +10

      Ama bro crt sonninga

    • @ashmotovlog71
      @ashmotovlog71 Рік тому +3

      பிழையா பேசாதீங்க

    • @avdnproduction9699
      @avdnproduction9699 Рік тому +5

      Sai baba vum oru kadavul tha bro, ayyanar kaval deivam ellam village lium irrukum, sudalaimadan samathy area la tha irrukum avar aanmakum romba mukkiyamana kadavul

    • @lavanyar6332
      @lavanyar6332 Рік тому +11

      @@avdnproduction9699 avar god ah...he was a human epdi avara kumbudringa avaru sonara enaku kovil katunga god mathri nenechu pray panunganu oru tamilan ah ipdi pesamatan but inaiku tamil people avanga history tholachutu nikranga

    • @avdnproduction9699
      @avdnproduction9699 Рік тому +1

      @@lavanyar6332 pala human being sitharatha vaalaranga avanga remember ah kovil katti pray panrom. Namaku terinja human being sai baba vum kanalampatty sidhar swamy ivangala pathi terinjirkom ivanga vaalnthu jeeva samathy hagirkanga but karupana samy ivanga ellaru sivan oda avatharam ivangalaium kumida vendum but city side avalvu yarukum terirathillai

  • @rajathirajathi7841
    @rajathirajathi7841 Рік тому +3

    தாலி கட்டுனாலே விட்டுட்டு ஓடுறாங்க .இதுல நீங்க சொல்றமாதிரி இருந்தா வெளங்கும்.

  • @vijayjaishankar8914
    @vijayjaishankar8914 Рік тому +4

    One of the top notch video, I saw in my life. I learnt more information from this video😢❤. Thank you so much for uploading this content.❤

  • @saikumarkhan
    @saikumarkhan Рік тому +1

    மிக அரிய தகவலுக்கு நன்றிகள் பல 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍

  • @sasisasinthan4483
    @sasisasinthan4483 Рік тому +5

    கண்னாகி திருமனத்தை பற்றி போடுங்க

  • @KrishnaMurthy-y5e
    @KrishnaMurthy-y5e Рік тому

    Thank u for good video bro and very good advice❤❤

  • @MSM.-_
    @MSM.-_ Рік тому +2

    First comment nan dhan bro channel subscribe pannunga unga voica kettale goosebumps aguthu innum neraya video podunga bro ❤

  • @ganseanr9807
    @ganseanr9807 Рік тому +23

    Anna தமது வரிகள் என்னை கவர்ந்தது தமக்கு ஒர்வரி கந்தக்குரல் கொண்ட கலைஞர்கு கதைச்சொல்லும் தமிழ் காதலருக்கு அன்பு அண்ணானுக்கு தங்கயின் வாழ்த்துகள்,தமிழைப் போற்றும் தமிழ் factory‌ அன்பருக்கு வாழ்த்துகள்

    • @udhayakumar6743
      @udhayakumar6743 Рік тому +2

      அருமை சகோதரி

    • @ganseanr9807
      @ganseanr9807 Рік тому

      தமிழ் மொழி தனையனுக்கு எனது நன்றிகள் அண்ணா

    • @udhayakumar6743
      @udhayakumar6743 Рік тому

      @@ganseanr9807 நன்றிகள் பல தமக்கையே...😊

  • @vasanthakumark3794
    @vasanthakumark3794 Рік тому +29

    நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை அண்ணா... அனைத்தும் அவரால் பன்னின வேலை....

    • @visualeffects3965
      @visualeffects3965 Рік тому +10

      சிலப்பதிகாரம் புகார்காண்டம் மங்கல வாழ்த்துப் பாடல் 45-48
      முரை எழுந்தன பணிலம்; வெண்குடை
      அரசு எழுந்ததொர்படி எழுந்தன;
      அகலுள் மங்கல அணி எழுந்தது. (48)
      அது போக, அதே வரிகளில்
      சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
      மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட,
      தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை! (53)
      இங்கே மங்கல நாண் குறித்த குறிப்பு உள்ளது, தீயை வலம் வந்து திருமணம் செய்தது பார்ப்பனன் உள்ளது எல்லாம் இருக்கு முட்டாளே மூடனே மடையனே.
      அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
      மங்கல நல் அமளி ஏற்றினார்-’தங்கிய. (63-64)
      அருந்ததி பார்த்தல்.
      மடையனே.. அடுத்தத் தலைமுறைக்கு உன்மையைக் கொண்டு செல் ஈ.வே ராமசாமியின் இழிந்த பொய்களை இல்ல..

    • @ramachandran427
      @ramachandran427 Рік тому

      ​@@visualeffects3965super nethiyadi
      Aadharathudan

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 Рік тому

    Superb bro itutan unmaiyana nilai tamilan tamilantan.... alive kidayatu....valga tamil

  • @இயல்பு-ழ3வ
    @இயல்பு-ழ3வ Рік тому +2

    உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அப்போது இனம் இனமாக வாழ்ந்ததனால் தன் இனத்துக்குள்ளேயே மனதுக்கு பிடித்தமானவர்களை மணந்து கொண்டார்கள்.
    இனத்தை விட்டு பிரிந்து சென்றால் திரும்பவும் அந்த இனத்திற்குள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
    வட இந்தியர்களை பார்த்தீர்கள் என்றால் திருமணமானவர்கள் உச்சியில் திலகம் இட்டுக் கொண்டிருப்பார்கள்.
    அவர்கள் திருமணம் ,
    பிறர்வீடுகள்,
    கடைத்தெரு மற்றும் கோவிலுக்கு போகும்போது மட்டுமே தாலியை அணிவார்கள்.
    மற்ற நேரத்தில் அவர்கள் தன் தாலியை கழற்றி வைத்திருப்பார்கள்.
    வெளியில் செல்லும்போது மட்டுமே அணிவார்கள்.
    எப்போதுமே தாலியை தொங்க விட்டுக் கொண்டு திரிபவர்கள்
    தென்னிந்தியர்கள் மட்டுமே.

  • @shalinishalini5685
    @shalinishalini5685 Рік тому +5

    Anna plz thevar, maravan,amaran entha kulam pathi theliva oru video potunga

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 Рік тому +74

    திருமணம் என்பதே பிழை. ஏனென்றால் திரி மனம் எனபதே சரியாகும். அதாவது இரண்டு மனம் திரிந்து என்றால் ஒன்றாகுவது என்பதே உண்மையாகும். உண்மையில் திருமணங்கள் பின்வருமாறு இருந்ததென்பதை தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் ஒன்று காந்தர்வத்திருமணம். அப்படி என்றால் ஒரு ஆணும் பெண்ணும் கண்டதும் உடலுறவு வைப்பதின் மூலமாக ஒன்றிணைந்து வாழ்தல். இன்னொன்று காதல்திருமணம். அது வழக்கம்போல் பெரியார் முன்நிலையில் மாலை மாற்றிக் கொண்டபின்பாக நடைபெறும். பேச்சுத்திருமணம். இங்கே சாதி ஒன்றில்லை என்ற படியால். இருவீட்டாரும் சேர்ந்து மணமக்களின் விருப்பப்படி மணம் முடித்துக் கொடுக்கப்படும். சாதி இரண்டே. பெண்சாதிஆண்சாதி. மாலைமாற,றிக் கொள்வதும் கணையாளி அதாவது மோதிரம் மாற்றிக் கொள்வதுமே வழக்கமாக இருந்திருக்கின்றது. பெண் அடிமனைத்தனம் என்பதே நமது கலாச்சாரத்தில் இல்லை. ஆனால் பிரமண்ண்தான் பெண் அடிமைத்தனத்தைக்கொண்டுவந்தான். அதன் அடையாளமே தாலி்யாகும்.

    • @visualeffects3965
      @visualeffects3965 Рік тому +12

      சிலப்பதிகாரம் புகார்காண்டம் மங்கல வாழ்த்துப் பாடல் 45-48
      முரை எழுந்தன பணிலம்; வெண்குடை
      அரசு எழுந்ததொர்படி எழுந்தன;
      அகலுள் மங்கல அணி எழுந்தது. (48)
      அது போக, அதே வரிகளில்
      சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
      மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட,
      தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை! (53)
      இங்கே மங்கல நாண் குறித்த குறிப்பு உள்ளது, தீயை வலம் வந்து திருமணம் செய்தது பார்ப்பனன் உள்ளது எல்லாம் இருக்கு முட்டாளே மூடனே மடையனே.
      அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
      மங்கல நல் அமளி ஏற்றினார்-’தங்கிய. (63-64)
      அருந்ததி பார்த்தல்.
      மடையனே.. அடுத்தத் தலைமுறைக்கு உன்மையைக் கொண்டு செல் ஈ.வே ராமசாமியின் இழிந்த பொய்களை இல்ல..

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 Рік тому

      ​@@visualeffects3965❤

    • @MeenaMeena-w4j
      @MeenaMeena-w4j Рік тому

      ❤🙏💪

    • @DhivyaPraba1999
      @DhivyaPraba1999 Рік тому +1

      ​@@visualeffects3965 Thaali is not Tamil culture

    • @visualeffects3965
      @visualeffects3965 Рік тому +2

      @@DhivyaPraba1999 first read Silappathikaram.. then teach about it

  • @freakingfour4614
    @freakingfour4614 Рік тому

    Excellent video bro ❤️. True

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 Рік тому +8

    Thank you for this info. it makes sense as we live in the west and been married for 27 years and wedlock has no meaning to us. It's all about mutual respect and understanding & growing old together.

  • @dhatchayani.k
    @dhatchayani.k Рік тому +2

    Pppaaa well explained. I got goosebumps many places while you explained the fact❤

  • @kavitanadar3149
    @kavitanadar3149 Рік тому

    Very nice explanation

  • @mathavanmathavan8590
    @mathavanmathavan8590 Рік тому

    Super bro na kalyanam panna ippo ulla maari panna matten palanthazhilar maari than pannuven... Entha purogitharaum kuupdama 💯

  • @ThendralThendral-v1e
    @ThendralThendral-v1e Рік тому

    Neenga Sona vilakkam arumai

  • @DeepakDeepak-ku3vm
    @DeepakDeepak-ku3vm Рік тому +8

    அகத்திய மலை பத்தி விடியோ போடுங்க அண்ணா 😢😢😢😊😊

  • @bharathiarangarajan7198
    @bharathiarangarajan7198 Рік тому +1

    All right bro.. How about your marriage...?

  • @roundtrans6115
    @roundtrans6115 Рік тому +13

    ancestral tamilian are really great. I love tamil culture to the core

  • @egambaramegambaram1942
    @egambaramegambaram1942 Рік тому +2

    Radha Krishna video podunga brooo

  • @saibharathisai5402
    @saibharathisai5402 Рік тому +1

    Ninga sonnathu unmaitha.but antha kalathla sila peru vappadi vaithu kolvarkal.oru ponna manathuttu matroru pennaium manapparkal ithanai thaduppatharkaka than thali kattum oru murai vanthathu.antha kallathil kalyanam mudithathum manamakannukku kallil metti poduvar kal. Appodi poduvathal kalyanam aanavar therium.antha kalathil penkalmannai parthu nadapparkal.apothu oru aanmagan vanthal avar kalai parthu ivar kalyanam aanavara entru kandu pitpparkal.

  • @isaiyini8418
    @isaiyini8418 Рік тому +3

    ஆதி காலத்துல தாலியே இல்ல அப்படின்னா மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் எப்படி நடந்திருக்கும்

  • @vigneshvicky-mq5uh
    @vigneshvicky-mq5uh Рік тому

    18 sithargal patri oru video poduga

  • @priyasweety6809
    @priyasweety6809 Рік тому

    Anna nerupu mutti suththi vanthu thirumanam seiratha paththi nannulla solli irupanka

  • @VIP-vn3ot
    @VIP-vn3ot Рік тому +4

    ரொம்ப அழகா தமிழ் பேசறீங்க

  • @bhuvanashakaran4875
    @bhuvanashakaran4875 Рік тому +1

    Super bro....( Ungalota voice konjam maari erukku bro yr health issues ok va bro)

  • @Scott_op93
    @Scott_op93 6 місяців тому

    Thala Nee Apa tha video la podura anaku mattum tha unna video la vera mattutha ❤🧐

  • @blessedblossom867
    @blessedblossom867 Рік тому +4

    Wonderful information shared!!! Hope people wake up!! Respect each other and live with compassion.

  • @NyxAce07
    @NyxAce07 Рік тому +19

    Bro I love the concept which is followed by our oldest ancestors not where they begun to use this "thaali" thing ,I really appreciate the way you talked about this..
    Like you said it becomes a most important thing in this Era but at the same time it became something else y'know....
    Anyway I love your videos all the time from the starting where you posted videos about ancient mythology and stuff but I never commented below in any videos.
    I just want to say that your great and never failed to give me goosebumps by your videos ❤

    • @VenkatasubramaniyaIyer
      @VenkatasubramaniyaIyer Рік тому +4

      Bro he is Lying Silapathikaram clearly states that Kanaki and Kovalan Married by going around fire and Brhamins Chanting Mantras. Even Akananuru poem 396, kurunthokai poem, Kurunthokai 106, Kalithokai and thali is mentioned in Purananuru 127. So pls dont belive these ppl.

    • @rakhir1941
      @rakhir1941 Рік тому +2

      @@VenkatasubramaniyaIyer True as a History scholar i agree that he is Wrong.

    • @NyxAce07
      @NyxAce07 Рік тому

      @@VenkatasubramaniyaIyer wtf🧍‍♀️

    • @NyxAce07
      @NyxAce07 Рік тому +1

      @@VenkatasubramaniyaIyer so that means everything he said about the history was lie all the time...
      I-

    • @VenkatasubramaniyaIyer
      @VenkatasubramaniyaIyer Рік тому +2

      @@NyxAce07 yeah. If you read the Wikipedia page of Purananuru itself you will know how much Vedas and Yagams were read and performed. Purananuru poem 224 cleary states that Karikala cholan who built Kallanai also performed Yagams. A Pandiyan named Muthukudumi has a adamozhi called Palyagar Muthukudumi who performed several yagams. Purananuru poem 15 and Madurai kanchi also. This Muthukudumi is Second sangam king and lived in Kumari Kandam as per the poet Nettimiyar. He makes videos by reading some false book thoroughly. I read all books By Kamil, J V Chellaia and Nagaswamy and Actual purananuru, Akananuru. Believe me you can Fact check me

  • @shupriyas9565
    @shupriyas9565 Рік тому +1

    Bro neeingha pocket FM la story solldringha la uningha voice apadiyee suit aaghudhu..😮

  • @jamoonn
    @jamoonn Рік тому

    அருமையான பதிவு❤❤❤❤ intha pathivu partha piragu ennakum thamizh murai padi thaali illamal thirumanam pannikanum nu thonuthu ...

  • @madhanraj1717
    @madhanraj1717 Рік тому

    super thagaval nanba milla nandri pallandu valga

  • @sounduparty2.099
    @sounduparty2.099 Рік тому +8

    என்னுடைய கருத்தும் இதுதான் ❤

  • @DayaniDayani-nn5ob
    @DayaniDayani-nn5ob Рік тому +2

    ல, ள, ழ, ன, ந, ர,ற சொற்கள் சொல்லும் போது தெளிவாக இல்லை திருத்துங்க அண்ணா மற்றும்படி எந்த குறையும் இல்லை 🙏🙏

  • @rjraja9791
    @rjraja9791 Рік тому +1

    Bro Daily oru video poduga bro naa unga voice ku Romba Addict

  • @naveens696
    @naveens696 Рік тому

    nice video bro..keep posting more informative videos.

  • @jananiv-l8m
    @jananiv-l8m Рік тому

    Super

  • @dilshanrolex4636
    @dilshanrolex4636 Рік тому +1

    அருமை

  • @Unique-gaming__07
    @Unique-gaming__07 Рік тому +10

    ஒருவருக்கொருவர் உண்மையா இருந்தா மட்டும் போதும்

  • @hemalathasreeyuvan5710
    @hemalathasreeyuvan5710 Рік тому

    Super brother, Semmaya sonneenga,i like it very much and the point is right

  • @alagumeenal6304
    @alagumeenal6304 Рік тому +8

    ஆமாம் , உண்மை.
    In our community 2nd marriage is allowed by elders in the earlier days. You can say upto 1950. Since we belong to "sathri: ( soldiers) community this was practiced.
    Thali also very simplest form and it was tied only by golden chain. Not yellow thread . There Is no homam, agni and progithar concept. Still V follow this

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb Рік тому

    Nice video

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 Рік тому +7

    Origin and History:
    The Thaali has a long and illustrious history that dates back centuries. Its origins can be traced to ancient Tamil culture, where it served as a symbol of marital status and the sacred bond between a husband and wife. Over time, it evolved into the iconic necklace we see today.

  • @vidhyas2082
    @vidhyas2082 Рік тому +1

    Arichandhiran story theriyuma ,thirukkural padinga athula kuta irukku thali pathi ...old tamil culturals la thali is important ...

  • @shuba7410
    @shuba7410 Рік тому

    அய்யா, ல, ள, ழ, ன, ண வின் உச்சரிப்பில் கவனம் செலுத்தவும்.

  • @saravananlakshmi6898
    @saravananlakshmi6898 Рік тому

    Thirunangai video podunga please

  • @kowikowilaya2323
    @kowikowilaya2323 Рік тому

    அன்ருபார்தபெரியோர்வுரவுநிலைத்து

  • @vijaybalaji3118
    @vijaybalaji3118 Рік тому +4

    bro Greek Mythology pathi oru video padunga missing greek mythology videoes

  • @SwaThi-el7ul
    @SwaThi-el7ul 9 місяців тому

    Super bro❤

  • @udhayaudhaya-qr1tn
    @udhayaudhaya-qr1tn Рік тому +2

    12 வகுப்பு கேட்ட கதை அண்ணா இந்த

  • @user-mohan61
    @user-mohan61 Рік тому +1

    One About Video Christianity Story Uploaded

  • @keerthivasan9520
    @keerthivasan9520 Рік тому +1

    anna sanatana Dharmam unga style explain pannuga

  • @lhlawanharani4276
    @lhlawanharani4276 Рік тому

    Super super i like

  • @KannagiKannagu
    @KannagiKannagu Рік тому

    Ni solrathu unmaithan nanum agananuru padal 86 patichirukken

  • @prabhucbz5453
    @prabhucbz5453 Рік тому +5

    Congrats thank u fr u effects an informative apro voice ultimate ah iruku bro 😊(kadal pura) oru serious panunga bro

  • @thamaraigurunagusamy8073
    @thamaraigurunagusamy8073 Рік тому +2

    எங்கள் வகையறாவில் தாலி கட்டும் சாஸ்திரம் இல்லை

  • @black_beard_pirate
    @black_beard_pirate Рік тому +1

    Bro ponniyan selvan story

  • @ElavalakyDilakshika-ed2xb
    @ElavalakyDilakshika-ed2xb Рік тому

    Anna thilaka vathiyar story podugga please 😢😢😢please anna please 😢😢

  • @ManiMani-sb2uk
    @ManiMani-sb2uk Рік тому

    போகர் சித்தரை பற்றி சொல்லுங்கள் பிரதர்

  • @MUTHAMBIKAT
    @MUTHAMBIKAT Рік тому +9

    உங்க concept எல்லாம் ok bro but உங்களுக்கு அரிசந்திரன் கதை தெரியுமா ? அது எந்த காலத்தை சேர்ந்தது அதை தெரிந்து கொண்டு பழங்காலத்தில் தாலி சம்மந்தமான குறிப்புகள் இருக்கா இல்லையானு சொல்லுங்க

    • @pavithrasharwin
      @pavithrasharwin Рік тому +1

      Unmai tha

    • @puwanaiswary2007
      @puwanaiswary2007 Рік тому

      அரிச்சந்திரன் தமயந்தி வாழ்க்கையை நிநைவுகூர்ந்ததுக்கு றொம்ப நன்றி.
      சுடலையில் தமயந்தியின் தலை துண்டிக்கும்போது பூமாலையாக மாறி கழுத்தில் விழவைத்தது, இறைவனும் இறைவியும் அப்போ அவளின் கழுத்தில் தாலி இருந்தது.
      அடுத்து மேலுமொரு விடயம் (( சிவன் பார்வதி திருமண சடங்கு தாலி கட்டி திருமணம் செய்ததாக வரலாறு உண்டு. அகத்தியர் காலத்தில் நடந்த சடங்கு. குறள் காமத்துப்பாலில் தேடி படிக்கவும்.))

    • @pavithrasharwin
      @pavithrasharwin Рік тому

      @@puwanaiswary2007 athu thamayanthi ila sis,சந்திரமதி

  • @santhiyae5208
    @santhiyae5208 Рік тому

    உண்மை தான் 👍

  • @keerthikeerthana439
    @keerthikeerthana439 Рік тому

    Ponniyin Selvan full story detail ah podunga bro

  • @darmalingam2277
    @darmalingam2277 Рік тому +10

    தாலி கட்டுவது இல்லை என்றால் கலாச்சாரம் சீர் அழியும்

    • @purpleyou4056
      @purpleyou4056 Рік тому +1

      Neenga solra kalacharathula than thaali nu onnu kedaiyathunu solranga ...thaali katina ellarum ozhukama vazhrangala so, thaalikum kalacharathukum en samantham...ellam manasu poruthathu ...atha than inga solranga

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 Рік тому

      Inimea thali selludho illayo marriage registration dhan sellum.

  • @dramaKing6456
    @dramaKing6456 Рік тому

    Bro andha palda name enna bro
    Ur voice is assume bro

  • @vsa9669
    @vsa9669 9 місяців тому

    Arumai Arumai Arumai🙏

    • @OrderNewWorld
      @OrderNewWorld 8 місяців тому

      Tamil factory: Ivvalo pesuran'le Ivan pondatiku Thali kattame chain ⛓️ katti vachurukana? Engernthu'da varinge? En kaiyile mattirute 'nee sethu poiruve.. vellai Karan ring maturan'na athu avanoda culture 'ivan solvatu Pol athi kala manitan Pol vala vendum endral 'dress podame naked iru (athikala kugai manithan) pola 'periyorgal parambariyam naam talaimuraiku nanmayum oru karanamum irukirathu (sintanai🧠) unaku nambikai illai endral athu unn tanipatta virupam 'yenda makkalin nambikayum ,matam nambikayum kedukure? When husband died 'kalyanam panna ponnai kurai solvatu ariyamai 'yenda Anta problem'me itodu mix pandre? You know ' I'm really love your voice and your video but now I'm unsubscribed your channel ! Unaku iruku wait pannu 👊

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 Рік тому

    Wow ultimate and stanic video

  • @sripriyaamudhaganesan7980
    @sripriyaamudhaganesan7980 Рік тому

    Aganauru, Purananuru book Vanga link sollunga bro

  • @saestreselvakumar8028
    @saestreselvakumar8028 Рік тому

    Nalla irukku bro

  • @priyadharshinipriya3046
    @priyadharshinipriya3046 Рік тому +1

    TAMILAI Enum Alagu Serkirathu unggal Alagana Tamil Patru👌🔥

  • @myththamizhan
    @myththamizhan Рік тому +1

    மலைப்பகுதியில் வாழ்ந்து வந்த பண்டைய தமிழர்கள் பனை ஓலையில் மணமகன் மற்றும் மணமகள் பெயர் எழுதி அதை கயிற்றில் மாட்டி மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி மணந்து கொண்டதாக நான் இளங்கலை பயிலும் போது தமிழ் பேராசிரியை கூறியுள்ளார். அவரும் , அதன் படி அவரது உறவினர்களிடம் தெளிவு படுத்தி தாலி மற்றும் ஐயர் இன்றி தமிழர் முறையில் திருமணம் செய்துள்ளார்.

  • @tccbrother7601
    @tccbrother7601 Рік тому +1

    Bro thali kadaiyathu nu soldrenga ana velunachiyarum avanga hupond um thali katte thana therumanatha nadathunanga ?

    • @visualeffects3965
      @visualeffects3965 Рік тому +3

      சிலப்பதிகாரம் புகார்காண்டம் மங்கல வாழ்த்துப் பாடல் 45-48
      முரை எழுந்தன பணிலம்; வெண்குடை
      அரசு எழுந்ததொர்படி எழுந்தன;
      அகலுள் மங்கல அணி எழுந்தது. (48)
      அது போக, அதே வரிகளில்
      சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
      மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட,
      தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை! (53)
      இங்கே மங்கல நாண் குறித்த குறிப்பு உள்ளது, தீயை வலம் வந்து திருமணம் செய்தது பார்ப்பனன் உள்ளது எல்லாம் இருக்கு முட்டாளே மூடனே மடையனே.
      அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
      மங்கல நல் அமளி ஏற்றினார்-’தங்கிய. (63-64)
      அருந்ததி பார்த்தல்.
      மடையனே.. அடுத்தத் தலைமுறைக்கு உன்மையைக் கொண்டு செல் ஈ.வே ராமசாமியின் இழிந்த பொய்களை இல்ல..

    • @krishnaniyer8902
      @krishnaniyer8902 Рік тому

      @@visualeffects3965 100% true

  • @s.prahakaran5thanushuya757
    @s.prahakaran5thanushuya757 Рік тому

    sadangum irunthathu sambthayamum irunthathu avunga maalai mathi than kalyanam panuvanga

  • @rajamuneeswaran1254
    @rajamuneeswaran1254 Рік тому +3

    Porus life story patthi podunga bro

  • @papayafruit5703
    @papayafruit5703 Рік тому

    வல்லினம், இடையினம் மற்றும் மெல்லினம் உச்சரிப்பில் சரியில்லை

  • @madhusasi6754
    @madhusasi6754 Рік тому

    Thankyou.

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d Рік тому

    Good 👍

  • @mysticsuriya8042
    @mysticsuriya8042 Рік тому

    Vere level thala

  • @rf_creatz1361
    @rf_creatz1361 Рік тому

    Great anna

  • @kannan.r3668
    @kannan.r3668 Рік тому +1

    dajjal story pathi oru video potunga bro

  • @matheesh547
    @matheesh547 Рік тому +3

    Mahabharat Duryodhan Tamil Story Anna

  • @Gowtham_Soupboy28
    @Gowtham_Soupboy28 Рік тому +3

    Anna I'm biggest fan.. your voice ❤❤❤

  • @LokeshLokesh-q3k
    @LokeshLokesh-q3k Рік тому

    Super bro

  • @sumathisanjana9488
    @sumathisanjana9488 Рік тому +4

    Bro waiting for ponniyin Selvan in your voice .please bro release it faster 😅

  • @aathawan450
    @aathawan450 Рік тому

    Kanawana elantha pen vidawai vibachari aanal nalla - suba saaganam akiral. Ithan hidu cultural.

  • @DeepakDeepak-ku3vm
    @DeepakDeepak-ku3vm Рік тому +3

    Super rrrrrrrrrrrrrr Anna 👍🎉 😊😊 nalla purinjathu 😊❤

  • @jaspranavi2604
    @jaspranavi2604 Рік тому

    Antha kalathu love eh love tha spr.... Epa love eh kedaiyathu elam fake

  • @thiruppathyvadivel8727
    @thiruppathyvadivel8727 Рік тому +3

    அண்ணா சிவனின் ருத்ர அவதாரம் ஸ்ரீ ராமரின் தீவிர பக்தன் ஸ்ரீ ஹனுமந்த வீரரை பற்றி கூறுங்கள் அண்ணா..!

  • @danas_home
    @danas_home Рік тому

    Very good

  • @ashmotovlog71
    @ashmotovlog71 Рік тому +5

    தாலி நான் ஏத்துக்கிறேன்.தாலியால் நிறைய நல்லதும் இருக்கு

  • @umakuttibca
    @umakuttibca Рік тому +2

    1st time seeing ur video... subscribed bro...tamil pronunciation is awesome good job❤

  • @ragavavijay6252
    @ragavavijay6252 Рік тому +1

    Bible and thirukkuran difference