அந்தோணியார் பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • அந்தோணியாரே புனித அந்தோணியாரே
    கோடி அற்புதங்கள் செய்யும் அந்தோணியாரே
    1
    நம்ம ஊரு நடுவிலே குடியிருக்கும் அந்தோணியார்
    அண்டி வந்த அனைவருக்கும் அள்ளி அள்ளித் தந்திடுவார்
    பாவங்களை வெறுப்பார் பாவிகளை நேசிப்பார்
    அற்புதஙக்ள் அதிசயங்கள் அனுதினமும் செய்திடுவார்.
    2
    பதுவை நகர் அந்தோணியாரே பாதுகாப்பாய் நின்றிடுவார்
    வேண்டிநின்ற யாவருக்கும் வேண்டும் வரம் தந்திடுவார்
    ஓடாத பேய்களை ஓட ஓட விரட்டிடுவார்
    காணாமல் போனதை கண்டுவந்து தந்திடுவார்
    3
    மாதாவின் மைந்தனாம் மண்ணுலகில் வாழ்ந்திட்டார்
    நன்நாக்கு அழியாத நற்றவராம் நம் புனிதர்
    பில்லி சூனியக் கட்டுக்களை அவிழ்த்திடுவார் அந்தோணியார்
    உப்பு மிளகு செம்பருத்தி காணிக்கையாய் தந்திடுவோம்
    4
    செவ்வாய்க்கிழமை நாட்களில் சேர்ந்து நாமும் சென்றிடுவோம்
    அந்தோணியார் கோவிலிலே ஆராதனை செய்திடுவோம்
    ஆராதனை ஆராதனை நற்கருணை நாதருக்கு
    ஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை
    குழந்தை இயேசு கூடவே விளையாடும் புனிதரே
    கூடி வந்த எங்களுக்கு கோடி நன்மை செய்திடுவீர்.
    Sincere thanks to
    Rev. Fr. J. Stephen MSFS (Director of DeSIFMA)
    Rev. Fr. Backiya Regis, Chrompet
    Rev. Fr. B. Arputharaj SSS, Goa
    Rev. Fr. Kanikai Raj, Pallavakkam
    Lyrics, Music and produced by Dr. S. Arul Raj
    Singer : Mahalingam
    Video Editing : Sr. Cinrella Mary FBS
    Sound Engineer : Stephen Raj
    Music Arrangement : Yensone
    Chorus : Resmi, kavitha. Roja
    Flute and Saxophone : Jeyaseelan.
    Base Rhythm and Guitar : Bala
    Violin : Yensone, Mohan, Murali, Basker
    Nadaswaram : Mambalam Siva
    Rhythm : Venket Rao, Jagadeesh,
    Studio : DeSIFMA Royal Music, Kodambakkam

КОМЕНТАРІ • 47

  • @MahaMaha-em6tj
    @MahaMaha-em6tj 5 місяців тому +10

    Arumai super

  • @johnmartin7171
    @johnmartin7171 4 місяці тому +10

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @steveraj2115
    @steveraj2115 5 місяців тому +11

    Good song

  • @julie-tt3gk
    @julie-tt3gk 5 місяців тому +11

    very nice song sir

  • @martinchristy6157
    @martinchristy6157 5 місяців тому +10

    Super sir

  • @arputharaj8870
    @arputharaj8870 5 місяців тому +11

    Unresistrable

  • @arputharaj8870
    @arputharaj8870 5 місяців тому +10

    Very good effort. More information

  • @Tamil.Kavithai
    @Tamil.Kavithai 5 місяців тому +10

    Super Song Sir.

  • @pushparanim
    @pushparanim 2 місяці тому +4

    புதுமைகளின்நாயகர்அந்தோனியரேஎன்மகளுக்காகவேண்டிக்கொள்ளும்அவளுக்குகுழந்தைபாக்கியம்கிடைக்க அருள் புரியும் 🎉🎉

  • @Teritalkies
    @Teritalkies 5 місяців тому +9

    அருமையானபாடல்

  • @செபடேவிட்செல்வம்

    🙏✝️✝️❤💝💝💝👌👌

  • @AruldassAruldass-x7i
    @AruldassAruldass-x7i 5 місяців тому +10

    Super. Keep it up

  • @edwardjesu7539
    @edwardjesu7539 5 місяців тому +9

    Congratulations

  • @kenistapriya1557
    @kenistapriya1557 5 місяців тому +10

    Very nice song.

  • @manojbenjamin2625
    @manojbenjamin2625 5 місяців тому +10

    Periyappa super nice songs

  • @gracylatha6453
    @gracylatha6453 5 місяців тому +10

    Super song 😊

  • @BerryMartin-s9k
    @BerryMartin-s9k 5 місяців тому +9

    Arumaiyana Anthoniyar padal

  • @irudayapragasam5585
    @irudayapragasam5585 5 місяців тому +10

    A solace to mind

  • @Lakshmi1972able
    @Lakshmi1972able 5 місяців тому +10

    Super sir🌹🌹🌹

  • @Truth-d6h
    @Truth-d6h 5 місяців тому +10

    Praise the Lord

  • @srmasifbs6085
    @srmasifbs6085 5 місяців тому +12

    ரொம்ப அருமையான பாடல் வாழ்த்துக்கள் உங்கள் இறை சேவை.

  • @StellaMaryRamamurthy
    @StellaMaryRamamurthy 5 місяців тому +10

    Very nice words,music,voice

  • @anbuanbu6068
    @anbuanbu6068 2 місяці тому +4

    Love you antony appa❤❤❤❤😢😢😢

  • @vincyanes
    @vincyanes 5 місяців тому +10

    Sweet and faith inspiring song. Vazhthukkal

  • @leelas2811
    @leelas2811 5 місяців тому +10

    Nice song sir thank you praise the Lord

  • @AMKDEVOTIONALSONGS
    @AMKDEVOTIONALSONGS 5 місяців тому +11

    Nice song

  • @loyolanathiya1019
    @loyolanathiya1019 5 місяців тому +10

    பெரியப்பா சூப்பர். அந்தோனியார் ஆசிர்வாதம் கிடைத்தது போல இருக்கிறது பாட்டு கேட்டதும்

  • @starbellstime3434
    @starbellstime3434 5 місяців тому +10

    மிக அருமையாக உள்ளது 🎉

  • @SuvisharonSuvisharon
    @SuvisharonSuvisharon 5 місяців тому +10

    Megavum Arumai Ayya Vazthkkal ❤🎉

  • @saamuidhayan2180
    @saamuidhayan2180 5 місяців тому +11

    Very good song on St. Antony of Padua. Congrats.

  • @StellaMaryRamamurthy
    @StellaMaryRamamurthy 5 місяців тому +10

    Verynice words,music and voice 5:21

  • @MyMusicway88
    @MyMusicway88 5 місяців тому +10

    Arumai sir vaazthukkal 🎉🎉🎉

  • @arockiaraj6303
    @arockiaraj6303 5 місяців тому +10

  • @pforpositive3063
    @pforpositive3063 5 місяців тому +10

    Very nice song sir. Truly devotional with our own flavour of music... Thank you sir..

  • @ArulJeyaraniRayappan
    @ArulJeyaraniRayappan 5 місяців тому +10

    Congratulations dear Annan and the team,may our God and st.Antony bless you all.Thank you for your effort and selfless service.

  • @arputharaj8870
    @arputharaj8870 5 місяців тому +10

    What an effort to bring this masterpiece. Congrat dear sir.
    I expevt many more of this kind of songs.

  • @cyrilsgospelband8986
    @cyrilsgospelband8986 4 місяці тому +6

    Lyrics, music nice 👌 good 👍. God bless 🎉your 🙌 service. Voice also nice Dr ARUL RAj congrats. Fr Augustin Arunkodai center Devakottai & madurai Cyril joachim accordin player.

  • @dsmmsfs4758
    @dsmmsfs4758 5 місяців тому +10

    Thank you for a beautiful song! Congratulations! St. Antony, Pray for Us

  • @JamesJames-mp9zz
    @JamesJames-mp9zz 4 місяці тому +8

    நாங்கள் அந்தோணி யார் பத்தர்

    • @JamesJames-mp9zz
      @JamesJames-mp9zz 4 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Tamil.Kavithai
    @Tamil.Kavithai 4 місяці тому +8

    Reached 10k congratulations sir. It will go surly beyond lakhs. 🎉🎉🎉

  • @savarimuthus8763
    @savarimuthus8763 5 місяців тому +11

    நண்பரே வணக்கம். பாடல், இசை, குரல் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் உறவே.

  • @thomasraj8901
    @thomasraj8901 5 місяців тому +11

    இந்த பாடலை நாங்கள் எங்கள் புனித அந்தோணியார் ஆலய வீடியோவிற்கு பயன்படுத்திக் கொள்ளளாமா சகோதரரே?