ஓர் அற்புதமான உரை. அங்கு உள்ள பிஜேபி உறுப்பினர்களுக்கு ஏறாது அவர்கள் மதம் பிடித்து அலைகிறார்கள்.ஒரு நாள் வந்து போகும் புயலுக்கு ஒவ்வொரு நாடும் வரிசையாக பெயர் வைத்து வருகிறது. ஆனால் நாட்டின் ஆன்மா என்று கூறும் இவர்கள் புரியாத யாரும் பேசாத மொழியில் யாருக்காக பெயர் வைக்கிறார்கள் அதுவும் யாருக்கும் உருப்படாத சட்டங்களுக்கு. இதற்கெல்லாம் என்று முடிவு காலம் வருமோ அன்று தான் இந்த நாட்டுக்கு நல்ல காலம். கலிகாலம் என்று நம்புவார்கள் கூறுவார்கள் அது இது தான் போல.
தெரிந்த கதைதான். திட்டங்களின் பெயர் இந்தி. மக்களுக்கு புரியும்படி பெயர் வைப்பதில்லை. ஆங்கிலம் தெரிந்தும் இந்தியில் பேசுதல். அதிகாரிகள் பதில் இந்தியில் தயாரிப்பு.
நிம்மி அம்மாவுக்கு தமிழ் மேல் எவ்வளவு பற்று பாருங்கள். இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். சுத்த தமிழர்களா இருந்தால் மட்டும் தமிழ் உணர்வு இருக்கும். இவர்கள் அவாள். அப்படி தான் இருப்பாள்.
நல்ல பதிவு. உண்மையான அருமையான கருத்துக்கள். திரு.திருச்சி சிவா சாருக்கும் மின்னம்பலம் ஊடகத்திற்கும் வாழ்த்துக்கள். நன்றி.
ஓர் அற்புதமான உரை. அங்கு உள்ள பிஜேபி உறுப்பினர்களுக்கு ஏறாது அவர்கள் மதம் பிடித்து அலைகிறார்கள்.ஒரு நாள் வந்து போகும் புயலுக்கு ஒவ்வொரு நாடும் வரிசையாக பெயர் வைத்து வருகிறது. ஆனால் நாட்டின் ஆன்மா
என்று கூறும் இவர்கள் புரியாத யாரும் பேசாத மொழியில் யாருக்காக பெயர் வைக்கிறார்கள்
அதுவும் யாருக்கும் உருப்படாத சட்டங்களுக்கு. இதற்கெல்லாம் என்று முடிவு காலம் வருமோ அன்று தான் இந்த நாட்டுக்கு நல்ல காலம். கலிகாலம் என்று நம்புவார்கள் கூறுவார்கள் அது இது தான் போல.
தனி நாடு கோரிக்கை நோக்கி தள்ளுகிரீர்களா என்று சிவா அவர்கள் கேட்க வேண்டும்.
Siva sir very briliant 🎉🎉🎉🎉🎉
Thiru .Siva is a pearl of dmk in parliament.
தெரிந்த கதைதான்.
திட்டங்களின் பெயர் இந்தி. மக்களுக்கு புரியும்படி பெயர் வைப்பதில்லை. ஆங்கிலம் தெரிந்தும் இந்தியில் பேசுதல். அதிகாரிகள் பதில் இந்தியில் தயாரிப்பு.
In Saudi arabia government schools planned to teach Chinese language to their children.
One more tamil man
மத்திய ஆட்சி அராஜகம் செய்கின்றது தமிழ் நாட்டு ஏடிஎம்ல் கூட இந்தியில் செயல்படுகின்றது தமிழ் ஆப்ஷன் செய்தாலும்
நிம்மி அம்மாவுக்கு தமிழ் மேல் எவ்வளவு பற்று பாருங்கள். இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். சுத்த தமிழர்களா இருந்தால் மட்டும் தமிழ் உணர்வு இருக்கும். இவர்கள் அவாள். அப்படி தான் இருப்பாள்.