மனதை வேதனைப்படுத்தும் காட்சிகள்.. கண்ணீர் வருதுபா | VILUPURAM

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 84

  • @subhab6537
    @subhab6537 21 годину тому +43

    100 நாள் பணியாளர்கள் உதவியுடன் தமிழக அரசு இது போல் சேதமடைந்த நிலங்களை நில உரிமையாளர்களிடம் ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என் சிறு தொகை பெற்று சீரமைத்து கொடுக்கலாம். சிறு குறு நில விவசாயிகளுக்கு மட்டுமாவது.

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 21 годину тому +18

    தம்பி சரியான பதிவு மக்களின் பாதிப்புகளை தெரியப்படுத்தி அரசாங்கத்துக்குஎடுத்து சென்றதுக்கு தங்களில் சேவைக்கு

  • @chandrasekaresekare3234
    @chandrasekaresekare3234 20 годин тому +12

    ஒவ்வொருவரும் பணம் சேமித்தால்தான் கஷ்டகாலத்தில் நம்மை காப்பாற்ற முடியும்

  • @sundartamil7387
    @sundartamil7387 13 годин тому +2

    ஐயா விடியலாரின் கவனத்திற்கு கொன்று சென்று.. உங்களின் (புதிய தலைமுறை ) சன்மானத்தை தட்டிசெல்லுங்கள்.. வியாபார (விபச்சார ) ஊடகமே

  • @Agrinagarajan
    @Agrinagarajan 17 годин тому +3

    இந்த நிலை தான் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளின் நிலை

  • @partheebanm8698
    @partheebanm8698 20 годин тому +4

    இயற்கைக்கு முன் அனைவரும் சமம்

  • @aravindraj521
    @aravindraj521 19 годин тому +2

    முறையான வேண்டுகோள் 👍🏻

  • @haribabu1913
    @haribabu1913 19 годин тому +2

    நேற்றய முந்தைய நாள் தெருக்களில் உள்ள தண்ணீர் ரை ஜேசிபி இயந்திரம் மூலம் சரிசெய்யப்படடது...

  • @PabloVELAN
    @PabloVELAN 21 годину тому +8

    40/40❤❤❤❤❤❤
    40/40❤❤❤❤❤❤😂😂
    😂😂😂😂
    😂😂😂😂
    😂😂😂😂😂
    😂😂😂😂😂
    😂😂😂😂
    40/40❤❤❤❤

  • @kathiravanp1409
    @kathiravanp1409 19 годин тому +4

    இந்த ஊர் பெயர் அரசூர் காயத்தூர் இல்லை

  • @prakashc-rr4np
    @prakashc-rr4np 17 годин тому +2

    கயத்தூர்

  • @whatnow9288
    @whatnow9288 20 годин тому +5

    Kalla saarayam kuditthu setthaal 10 latcham

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg 21 годину тому +27

    திமுக வாக்கு அளித்த உங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 21 годину тому +9

      DAAI ECCHA PORAMBOKU UNNAKU KONJA NANJA ARRIVU KUDDA ILLAYA DAA

    • @gangaganga4930
      @gangaganga4930 21 годину тому +6

      Correct..DMk வுக்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இது தொடரும்....

    • @gangaganga4930
      @gangaganga4930 20 годин тому +6

      ​@@muthukumarsatthaiyappan2182தப்பு பன்றாண்ணு தெரிந்தும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் இதே நிலை தான்.

    • @gengasavitha4308
      @gengasavitha4308 20 годин тому +1

      S

    • @Mohammedali-q6w1x
      @Mohammedali-q6w1x 20 годин тому +9

      ரமேஷ் குமார் அண்ணா திமுக பிஜேபி வாக்களித்திருந்தால வெள்ளம் வந்திருக்காதா எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறுவதை தவிர்த்திடுங்கள்

  • @AlexAnder-iq9wz
    @AlexAnder-iq9wz 13 годин тому

    உடனே உடனே உணவு கு 🌹🤪🙏

  • @jebasteenmuthuswamy4409
    @jebasteenmuthuswamy4409 17 годин тому +2

    முன் அறிவிப்பு இன்றி அனைய திறந்து விடப்பட்டது அதன் விளைவு தான்.....

  • @NajimutheenN
    @NajimutheenN 9 годин тому

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர் கள் லுக் கு இனிய இரவு வணக்கம் இந்த விலை நிஙா இதுகு தகுந்த உதவி செய்ய வெண்டும் நன்றி வணக்கம் வால்பாறை நஜிமுதிண்

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 15 годин тому

    100 நாள் பணியாளர்கள் 300 நாள் வேலை செய்தாலும் 30 நாள்வேலைகூட செய்யமாட்டார்கள்

  • @meenakanan413
    @meenakanan413 21 годину тому +11

    VIJAY TVK COMPLETE REST

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 21 годину тому +3

      Trisha kooda dating la irukaru..😂 shot

    • @MohammedAfraa-l3j
      @MohammedAfraa-l3j 20 годин тому +2

      Wait bro தரமான செய்கை இருக்கு
      ஆனா dmk என்ன த புடுங்க போறாங்க னு பாப்போம் 😂

    • @SarathR-ur8yu
      @SarathR-ur8yu 20 годин тому +8

      நம்ம நாட்டுல தான்யா .. ஆட்சியில் இருக்கவங்கள கேள்வி கேட்காம , ஆட்சிக்கு வராதவங்களையும் , புதிதாக கட்சி தொடங்குனவங்களையும் கேள்வி கேட்குற மக்கள் இருக்காங்க.. கேட்டா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தலனு சொல்றது. இது பேரிடர். மக்கள் மிகுந்த துன்பத்தில் உள்ளார்கள். இதை வைத்து அரசியல் வேண்டாம். அரசாங்கம் தான் முன்னின்று அனைத்து மீட்பு பணிகளையும் செய்ய வேண்டும்.

  • @shoesbay7319
    @shoesbay7319 19 годин тому

    Interview with the FARMER, The Farmer who first spoked highly educated 👌 Especially his Tamil 👌

  • @sridhar_sri_5123
    @sridhar_sri_5123 20 годин тому +2

    அது மலட்டாறு

  • @sevvanthisankar6499
    @sevvanthisankar6499 19 годин тому +1

    அது மலட்டாரு கயத்தார் இல்லை

  • @krishnarao280
    @krishnarao280 20 годин тому +1

    பால் பாக்கெட் தரும் நிஷா எங்கே

  • @kumaravelvel834
    @kumaravelvel834 19 годин тому

    இந்த மாவட்டத்தில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்கடன்கள் அணைத்தையும் தள்ளுபடி செய்தால் இவர்களுக்கு சற்று உதவியாக இருக்கும்.

  • @skalpana439
    @skalpana439 19 годин тому

    அரசு உடனடியாக இவர்களுக்கு
    தேவையான உதவிநடவடிக்கைகளை
    எடுத்து அதை நடை முறையில்
    செயல் படுத்த வேண்டும் 😢

  • @arunBala-g8x
    @arunBala-g8x 20 годин тому +1

  • @keerthanarakshitha9050
    @keerthanarakshitha9050 19 годин тому +1

    Hello this temple Arasur not kayathur high damage in Iruvelpattu and Aaraur very bigest field in Iruvelpattu villupuram district LA forming land LA 1 place

  • @SridharSri-z4z
    @SridharSri-z4z 14 годин тому

    Thalaivar sirappa than sayal padaranga...

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 16 годин тому +1

    kalla saaraya saavukku 10 latcham kudukka mudiyumna yaen vivasaayihalukku kodukka mudiyadhu?😮😮😮

  • @thirumoorthy2790
    @thirumoorthy2790 14 годин тому

    Dmk ஆதரவு

  • @haribabu1913
    @haribabu1913 19 годин тому

    பொது மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்....

  • @PraveenKumar-ye6vf
    @PraveenKumar-ye6vf 19 годин тому

    வெல்லமே காணும் பஸ்ல போகும்போது பார்த்தேன்

  • @jeysrether
    @jeysrether 20 годин тому +1

    because govt opened Sattanur dam without intimation

  • @saravananr6379
    @saravananr6379 15 годин тому

    Valankanei.mata.sargukulaiyum.valampoca

  • @Qwerty-n2q3e
    @Qwerty-n2q3e 20 годин тому +2

    எங்கள் தலைவரின் திராவிட மாடல் சிறப்பாக செயல்படுகிறது

  • @Arjun_Prasad003
    @Arjun_Prasad003 17 годин тому

    கண்ணீர் வருதா.. ஒரு மாசத்துக்கு வச்சி ஓட்ற மாதிரி செம கண்டென்ட் கிடைச்சிருச்சுன்னு சந்தோசமா இருப்பீங்க.. நல்லா மேக்கப் போட்டு வந்து உக்காந்துகிட்டு கண்ணீர் வருதாம்..

  • @RajaRaja-w7v
    @RajaRaja-w7v 20 годин тому +1

    எந்தாஅளவுபுன்ணிபனுஇரிகிங்

  • @sivakumarkthamotharan5319
    @sivakumarkthamotharan5319 18 годин тому +1

    Vote for DMK again.. fools

  • @Jeshwin_mano
    @Jeshwin_mano 18 годин тому +1

    Kayathur illa, Arasur Malataru

  • @pavithrakaliyamoorthy5489
    @pavithrakaliyamoorthy5489 20 годин тому +2

    Ithu arasur....

  • @Fairbusiness786
    @Fairbusiness786 17 годин тому

    தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவன் பொன்முடி அவர் மகன் பத்திரமாக இருக்கிறார்களா?

  • @priyavasu9454
    @priyavasu9454 16 годин тому

    Idhu arasur ya

  • @bpkmsk
    @bpkmsk 13 годин тому

    She is saying the place incorrectly as the screen shows different name

  • @puviyarasuyarasu2315
    @puviyarasuyarasu2315 10 годин тому

    😭😭😭

  • @haribabu1913
    @haribabu1913 19 годин тому

    இவர் இந்த ஊரில் இருந்தாரா......

  • @haribabu1913
    @haribabu1913 19 годин тому +1

    கடைசியா பேசரவருக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல...பஞ்சாயத்தில் தெரு தெருவாக சுற்றி பார்க்கனும்...வாயில் வந்ததெல்லாம் பேசக்கூடாது....

  • @Suganthikamali-j6z
    @Suganthikamali-j6z 16 годин тому

    😢😢😢😢😢😢😢

  • @KINGKARTHIK1000
    @KINGKARTHIK1000 20 годин тому

    MLA's of Tindivanam, Vizhupuram kallakurichi & Thiruvanamalai to be on the field 24/7 to ensure food and basic facilities for the people who are kept in relief centre. Ministers like ponmudi, velu to be reviewed continuously. Also why can't the media cover the flood situations around these MLA's & Ministers residence

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 21 годину тому

    😢😮

  • @r.nagarajan3556
    @r.nagarajan3556 20 годин тому

    Insurance awareness no

    • @selva7889
      @selva7889 20 годин тому +1

      Insurance company Karan Aataya podurathuka Bro

  • @kannadasans940
    @kannadasans940 20 годин тому

    Kayathaar illai, khayathoor ucharippu than sari. Enna Tamil ucharippu

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 21 годину тому +3

    Man woman
    Adways
    India full
    Vote only
    Bjp only
    Ya muttaa-l
    Mp
    MLa
    Only
    Bjp vote only
    Fast working modi pm ji
    Ok

    • @ZakirHussain-jb9lx
      @ZakirHussain-jb9lx 21 годину тому +2

      Not only man and woman vote f or BJP but also EVM vote for BJP

    • @gangaganga4930
      @gangaganga4930 20 годин тому

      ​@@ZakirHussain-jb9lx yes. In TN too.

  • @KuttyPayan-i2p
    @KuttyPayan-i2p 9 годин тому

    Paithiyangalaa kayathur adhu

  • @Hahaha-po2zj
    @Hahaha-po2zj 19 годин тому

    Unnake 15 lakhs kudukanuma

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 21 годину тому

    👍

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 18 годин тому +1

    😢😢😮