'திருவண்ணாமலை சம்பவம்.. மிகப்பெரிய அழிவு காத்திருக்கு..!' சித்தர் பகீர் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 854

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  18 годин тому +44

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @Saroja-r4m
      @Saroja-r4m 10 годин тому +1

      😂🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤namaste❤ ❤❤namaste❤ namaste ❤namaste namaste namaste namaste namaste ❤❤😂namaste namaste namaste❤ namaste❤ ❤namaste namaste namaste namaste namaste namaste namaste ❤namaste namaste namaste namaste namaste namaste namaste ọ😮😢 2:08 ❤😂

  • @Krishnan599
    @Krishnan599 14 годин тому +158

    Vip தரிசனம் ஒழிக்கப்பட வேண்டும் 🙏

    • @channeldied8281
      @channeldied8281 3 години тому +2

      Yes main aa tirupathi aa close pananum

  • @gamingwithsanthosh3654
    @gamingwithsanthosh3654 4 години тому +45

    சிவன் நெற்றிக்கண் திறந்துலாம் சரி தான் சாமி அதுகூட ஏழைகளிடமிருந்து தான் ஆரம்பிப்பாரா 😢சாமி

    • @s_rox5042
      @s_rox5042 2 години тому

      Shiva is available to all, but do we want to look at him?

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 14 годин тому +222

    அதெல்லம் சரி ஐயா ..இந்த பேரிடி ,அழிவு எல்லாம் அந்த தப்ப செய்யறவனுக்கு வருவதில்லையே அப்பாவி மக்களுக்கு தானே நடக்கிறது ...அந்த குழந்தைகள் என்ன செய்தது ? 😢

    • @idanm7510
      @idanm7510 10 годин тому +2

      Ss well said

    • @ameerbasha1688
      @ameerbasha1688 9 годин тому +1

      Adaane...

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 8 годин тому +10

      அருமையான கேள்வி சகோதரரே... இயற்கையின் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.. மழை அடிவாரத்தில் வீடு கட்டிக் கொள்வது பெரிய தவறு மக்கள் ஆபத்து உணர்வதில்லை.. யோசிக்க வேண்டாமா மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.. மிருகங்கள் நடமாடும் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டிக் கொள்வது இது எல்லாம் சிந்திக்க வேண்டும் மக்கள்

    • @Sarvesvaran-s2c
      @Sarvesvaran-s2c 7 годин тому +9

      நாம் செய்யும் பாவம் அடுத்த ஜென்மத்தில் தான் வரும்

    • @sarathbabu1718
      @sarathbabu1718 7 годин тому +5

      Thappu seyravanikku vote potavungale makkal thaane.

  • @Sakthivel-vg4jy
    @Sakthivel-vg4jy 16 годин тому +74

    இயற்கையும் இறைவனும் ஒன்றுதான்

  • @santhiperumal5122
    @santhiperumal5122 16 годин тому +81

    ஐயா தங்கள் கருத்துக்களை 💯 ஆமோதிக்கிறேன்🙏

  • @sunram1
    @sunram1 16 годин тому +161

    ஈசன் கண் திறந்து தீயசக்திகள் அழித்து தர்மத்தை காக்க வேண்டும்.

    • @SangeR-g9o
      @SangeR-g9o 16 годин тому +18

      அந்த பிஞ்சு குழந்தைகள் என்ன செய்தது

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 14 годин тому

      முன்னோர் செய்தது.​@@SangeR-g9o

    • @JhonCena-b4l
      @JhonCena-b4l 13 годин тому +1

      Yess... There is no God.......

    • @pkombiah6041
      @pkombiah6041 12 годин тому +3

      இவர்கள் மலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி இருந்தால் என்ன செய்யமுடியும் இனி போக போக மலையை குடைந்து கட்டிகொண்டே போவார்கள்

    • @jayavelwinson1430
      @jayavelwinson1430 5 годин тому

      கேன பூ*****

  • @Divi1231-q5n
    @Divi1231-q5n 15 годин тому +159

    உண்மை தான்...
    ஐப்பசி மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து அப்பாவை தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருந்தோம்....
    ஆனால் பணமுதலைகளையும் பலபலன்னு இருக்குரவர்களையும் 15 பேர் 20 பேர் என்று மொத்தமாக கருவறைக்கு அருகே விட்டு சாமி தரிசனம் செய்ய வைக்கின்றனர்...
    கண் கலங்கிக் கொண்டு தான் சாமி தரிசனம் செய்தோம்...
    வெளியே வந்தால் ஆட்டோ காரர்கள் இது தான் தருணம் என்று கொள்ளை அடிக்க அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்....

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 15 годин тому +3

      கோவில் பணம் மக்கள் நலனுக்காக போகிறது

    • @nbudansugan
      @nbudansugan 14 годин тому +4

      Enaiku kovila la que la ninudhaan VIP galum dharisanam seiyanum nu nadakudho anikudhaan avargal venduvadhu nadakum.......panam irukum makkal selvaargal illaadhavar !

    • @chandhrachandhra2940
      @chandhrachandhra2940 14 годин тому +2

      ஐயா அவர்கள் சொல்லுவது உண்மை

    • @vykn80s
      @vykn80s 10 годин тому +1

      ❤❤❤❤ 200% exactly correct sir.... recently I went on Sunday n saw exactly what u said ... thousands wait in Q but vips go easily 😢😢😢 ....

    • @Nanthini-t2q
      @Nanthini-t2q 4 години тому +1

      Entha Kovil la mattum Ella nga mostly ealla Kovil laume panakarangalukku oru mathiri kavanipathu naama pona oru mathiri kavanipathu iyerkal

  • @senthilkumar579
    @senthilkumar579 16 годин тому +93

    இயற்கையை இயற்கையாக விட்டு வையுங்கள்.
    இயற்கைதான் தமிழ். தமிழ் என்றாலே இயற்கை, இயல்பு என்று அர்த்தம்.
    இயற்கை இருக்கும் வரை, ஆசை தேவையில்லை. ஆசைப்பட்டால், இயற்கையை அழிக்காமல் இருக்க மாட்டார்கள்.
    இயற்கையை அழித்தால், நோய்கள் வரும், மனநோயாளிகள் பலர் உருவாகுவர்.
    இதுக்கு மருந்து, பழையபடி இயற்கை வாழ்வுதான்.
    இயற்கையை அழித்த பிறகு, எங்கே போய், இன்னொரு இயற்கையை தேடுவாய்.

  • @dr.k.saravananm.d5242
    @dr.k.saravananm.d5242 6 годин тому +22

    அரசாங்கமும்; அரசியல் வாதிகளும் உணரவேண்டும்.
    புனித பூமியை தூய்மையாக வைப்பது ஒவ்வொருவரின் கடமை 🙏🌷

  • @nselvam3227
    @nselvam3227 16 годин тому +71

    நிச்சயம் VIP Dharshan ஒழிக்கப்படவேண்டும்..பணம்கொடுப்பவன் கருவரைக்குள் தொடர்ந்து அனுப்புவதை கண்டு பலமுறை வருந்தியிருக்கிறேன். எந்த கோவிலிலும் கருவரைக்குள் அனுமதிப்பதில்லை திருவண்ணாமலையைத்தவிர....😂😂😂

  • @josekissinger
    @josekissinger 16 годин тому +114

    அந்த ஏழைக் குழந்தைகளும் அந்த குடும்பமும் தான் குற்றவாளிகளா?

    • @vengat220flover8
      @vengat220flover8 15 годин тому +6

      Athu Kodaikanal illa anna malai Nala V2 kata Tiruvannamalai anna atha malai ku oru uyir irukum athu naram varum pothum tha katum

  • @sureshe_15
    @sureshe_15 6 годин тому +34

    நீங்கள் சொல்வது மிகவும் சரியான தகவல்கள் மிக்க நன்றி வணக்கம்.

  • @VijayKumar-yc7io
    @VijayKumar-yc7io 17 годин тому +87

    அண்ணாமலையார் வாசல்ல என்னென்ன தவறு செய்கிறார்களோ அனைத்துக்கும் தண்டனை நிச்சயம் உண்டு

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 14 годин тому +23

    மலைகள்,ஆற்றின் படுக்கை,போன்ற இடங்களில் வசிக்க,கூடாது😤😤😤

  • @sabarimahagalata3456
    @sabarimahagalata3456 15 годин тому +34

    ஐயா நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை தான் ஐயா காலம் மாறிக்கொண்டே போகுது ஐயா எல்லாம் அந்த ஈசன் தான் பார்க்கணும் ஓம் நமசிவாய 🙏

  • @ramkumar-ur2yq
    @ramkumar-ur2yq 16 годин тому +176

    இந்தப் பதிவை முன்னாள் முதல்வர் அம்மையார் செல்வி ஜெ ஜெயலலிதா பார்த்திருந்த நிச்சயமாக நல்ல சட்ட நடவடிக்கை எடுத்திருப்பார்

    • @jayakumaris9928
      @jayakumaris9928 16 годин тому +7

      Exactly 💯 correct.

    • @tillainayagam9724
      @tillainayagam9724 15 годин тому +2

      Dear Sri Ram Kumar ji do you mean to say that No encroachment took place during that period...check records please

    • @vykn80s
      @vykn80s 10 годин тому

      😂😂😂😂😂 chembarabakkam eerreee aa thirandhu vittuiruppa andha porambokku.... convicted jailed criminal.....

    • @karthicks859
      @karthicks859 5 годин тому

      ​@@tillainayagam9724ஜெ. அம்மா ஆன்மீக பயம் உண்டு.செய்திடுவா..இந்த திருடர் திராவிட கும்பல் எல்லா அமைச்சர் கொள்ள பயலுக.

    • @kalab2557
      @kalab2557 2 години тому +1

      எப்படீ, அடையாற்றில் தண்ணீரை திறந்துவிட்டு பலர் செத்தமாதிரியா?

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 2 години тому +6

    தமிழா ❤ தவறை கண்டு காணாமல் இருப்பது பெருந்தவறு❤ ஏதாவது வழியில் தடுக்க் ஏற்பாடுகள் செய்து நல்வழிப்படுத்த வேண்டும் ❤🙏🏿🙏🏿 ஓம் நமசிவாய ❤🙏🏿🙏🏿🙏🏿

  • @geethan7572
    @geethan7572 13 годин тому +13

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 15 годин тому +35

    உண்மை ஐயா இறைவன் இருக்கிறான்

    • @goki_subu_
      @goki_subu_ 15 годин тому +1

      ஐயா, நான் திருவண்ணாமலைக்கு, அம்மவாச,பௌர்ணமி,மற்றும் மனசு கஷ்டமா இருந்தா,மீண்டும் வருவேன்,மாதத்தில் 2,3 முறை கிரிவலம் வந்து என் அப்பனை தரிசித்து வருவேன்,என் வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் நான் திருவண்ணாமலைக்கு போய் வருவதால் தான். இந்த அசம்பாவிதம் வந்ததாக என்னை கேலி பேசுகின்றனர்,என் மனசு வேதனை அடைந்து அழுதேன்,இனி நான் திருவண்ணாமலை வர மாட்டேன் என்று முடிவு செய்து இருக்கிறேன் அய்யா,இந்த பாவியை அண்ணாமலையார் துணை இருக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭மனசு முழுக்க வலி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Goodie477
      @Goodie477 6 годин тому

      ​@@goki_subu_🤦‍♀️

  • @DhamayasGardening
    @DhamayasGardening 17 годин тому +19

    இவர் முன்னாள் கல்லூரி பேராசிரியர்.. நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.ஏன் துறவறம் பூண்டார் என்று தெரியவில்லை.

    • @vedhavalli7235
      @vedhavalli7235 15 годин тому +1

      Adhu avar ishtam sivan seyal

    • @king000775
      @king000775 9 годин тому

      அப்போ ஒன்னும் இல்லாதவன் தான் துறவறம் புகனுமா

    • @biocarevtc7937
      @biocarevtc7937 9 годин тому

      இந்த மாதிரி அலப்பரையை பேசி கடவுள் சொல்லாததை சொல்லத்தான்

  • @reeder633
    @reeder633 5 годин тому +4

    தெய்வத்தை நினைத்து நாம் அருகில் செல்ல அஞ்சுகிறோம். ஆனால் கருவறைக்குள் தெய்வத்தின் அருகில் நிற்கும் பூசாரிகள் தெய்வத்தின் மீது பயம் இல்லாமல் செய்வதெல்லாம் அநியாயம், அக்கிரமம் தான். தெய்வம் எந்தனை நாள் பொறுக்கும்? ஆனால் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் அழிவது தான் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது...

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 2 години тому +1

    அறநெறி பயில்வோம் ❤ பயின்றதை பிறருக்கு போதிப்போம் ❤ புண்ணியங்கள் பெறுவதில் முதலிடம் நிற்போம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ பிற உயிர்களின் உணர்வுகளையும் வலிகளையும் அறிவதே பகுத்தறிவு ஆகும் ❤மேலும் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழ்வோம் ❤ சிவ ஆசி பெறுவோம் ❤ ஓம் நமசிவாய ❤🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 17 годин тому +331

    உண்மையான - பக்தர்களை திருவண்ணமலை வரவேற்பதில்லை மக்களே - சாமி கூட பணக்கரர்களை விரும்புகிறது

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 16 годин тому +47

      No way
      Stop negativity

    • @venkateshsethuraman3123
      @venkateshsethuraman3123 16 годин тому +17

      Atha unmaiyana pakthan sollatum da badu....varusam poora anga anna thanam poduvanga...pathu Paisa illama varusam poora valalam....ne potta maduri koovatha ...

    • @avenkatapathyhari8895
      @avenkatapathyhari8895 16 годин тому +65

      நான் கிரிவலம் சென்ற போது வாயு லிங்கம் கான வரிசையில் நின்று இருந்தோம்.. சிலர் குறுக்கு வழியில் நுழைய முயற்சி செய்தனர்..
      அப்போது அங்கு ஒரு பள்ளிப்பருவ சிறுவன் சொன்னது. " குறுக்கு வழியில் செல்லும் இவர்கள் வேண்டுமானால் இறைவனை பார்க்கலாம் ஆனால் இறைவன் இவர்களை பார்க்க மாட்டார் என்றார். வரிசையில் நிற்க முடியாமல் வெளியே நின்று கைகூப்பி வணங்கி செல்பவர்களைக்கூட இறைவன் பார்ப்பார் இப்படி குறுக்கு வழியில் செல்பவர்களை பார்க்க மாட்டார்.. " இதை பக்கத்தில் இருந்து கேட்ட எனக்கு மெய் சிலிர்த்து விட்டது.
      இதை வைத்து நான் உங்களுக்கு சொல்ல வந்ததை நீங்களே புரிந்து இருப்பீர் என்று நம்புகிறேன்..

    • @krish5604
      @krish5604 16 годин тому +4

      Dae neenga elam emotional uh control pannunga ..enna nu parunga ..

    • @santhiperumal5122
      @santhiperumal5122 16 годин тому +9

      No unmayaana pakthiyil கட்டாயமாக சிவனை காணலாம், ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm Годину тому +1

    மரம் செடி கொடிகள் இருக்க வேண்டிய இடத்தில் மனிதர்களின் ஆணவமும் அட்டகாசமும் ஆசைகளாக மாறியதன் விளைவு பக்தி இல்லாத புத்தி எதற்க்கும் உதவாது என்பதை இனியாவது புரிந்து நடப்பது நல்லது..! ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏🌺🌺🙏

  • @anandhs662
    @anandhs662 2 години тому +2

    அண்ணாமலையாரே மலை யாக இருக்கும்போது அவருமீது வீட்டு கட்டி மக்கள் வாழலாமா இருந்தாலும் குழந்தைகள் இறந்து மனது வலிக்கின்றது

  • @KrishnanKrishnan-m7w
    @KrishnanKrishnan-m7w 16 годин тому +31

    சாமி இதை ஒன்று செய் மக்கள் நல்லா இருக்க வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க

  • @king000775
    @king000775 9 годин тому +48

    மழை பெய்யுறதிர்க்கு முன்னாடி இந்த சித்தர் மக்களை எச்சரித்து இருக்கலாமே

    • @SANKARNSSB
      @SANKARNSSB 5 годин тому

      நாகராஜ் ஒரு டம்மிபீஸ்

    • @white1759
      @white1759 5 годин тому

      😂 nalla kelvi

    • @universetruth3571
      @universetruth3571 4 години тому +1

      Appadi pana avaru paitiyum nu mutharam kutuvinga

    • @dhanalakshmi-so3vr
      @dhanalakshmi-so3vr 3 години тому

      Enakkum thonuchu

    • @sureshsumitha9143
      @sureshsumitha9143 2 години тому +1

      டேய் லூசு ❤ கடுந்தவறு செய்தவர்களுக்கு பாவமன்னிப்பு கிடையாது ❤ கர்மாவை தடுக்க முடியாது 😂😂😂

  • @knbaskaranbaskaran5455
    @knbaskaranbaskaran5455 Годину тому +1

    அருமையான விளக்கம் சாமிக்கு வணக்கம்

  • @GokularchuGokularchu
    @GokularchuGokularchu 5 годин тому +3

    ஓம் நமசிவாய
    எல்லா உயிர்களுக்கும் மேலான இறைவன் நெற்றி கண்ணால் அழிப்பவன் அல்ல நெற்றி கண்ணால் அருள்பலன் மானுடரே

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 14 годин тому +13

    மத மாற்றம் அன்னிய கலாச்சாரம் ஒழுக்கமின்மை நேர் மையற்ற சம்பாத்தியம்
    மனிதன் திருந்தி மாற வேண்டும்

  • @mdevikamanoj8487
    @mdevikamanoj8487 5 годин тому +4

    ஐயா நீங்க சொல்வது உண்மை தான், அந்த அந்த இடத்திற்கான வரலாறு இடமும் மாற்றமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தாலே இந்த மாதிரி நிகழ்வு நடக்காமல் இருக்கும்

  • @geethakamal1973
    @geethakamal1973 25 хвилин тому +1

    உண்மை சாமி அருமையான விளக்கம்

  • @Sakthiveldr70
    @Sakthiveldr70 5 годин тому +2

    உண்மையைதிருஅண்ணாமலையில் நடக்கிற அக்கிரமங்களை உறைக்க சொன்னீர்
    நாகராஜ் நீங்களும்ஜாக்கிரதை பத்திரமாக இருங்கள்நாகராஜ்

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 16 годин тому +12

    Govt to immediately evacuate the people around Thiruvannamalai to protect all families till December. We do not want another Vayanad like incident.

    • @vedhavalli7235
      @vedhavalli7235 15 годин тому +1

      Before evacuating the people around 3km from mount please arrange proper shelter house food clothing and earning for them Namasivayam🙏🙏🙏

  • @GRvlogBala
    @GRvlogBala 14 годин тому +2

    நன்றி

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Годину тому +1

    அவன் இன்றி அணுவும் அசையாது
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @karuppualagu12
    @karuppualagu12 16 годин тому +12

    அவரின் கோபம் தெரியுமா யாரும் விளையாட வேண்டாம் இது ஒரு சின்ன பாடமாக கூட இருக்கலாம்

  • @kvrmedia76
    @kvrmedia76 14 годин тому +8

    நீங்கள் கூறியது முற்றிலும் உன்மை

  • @dimplejinthiha8403
    @dimplejinthiha8403 16 годин тому +14

    இது அன்னபூரணி அரசுவின் மற்றும் தொப்பி அம்மாவின் ஆசீர்வாதம்.

  • @aravind94sel
    @aravind94sel 16 годин тому +28

    இறைவன் மிகவும் கருனை மிக்கவன்🥲
    கோபம் கொண்டு பழிவாங்குவதர்க்கு அவர் மனிதன் அல்ல...
    எக்காளும்- எது நேர்ந்தாளும் இறை நம்பிகையை மட்டும் கைவிடாதீர்🙏
    இக்கனம் :− முன்நாள் நாத்தீகன்

    • @CryptoBassDan
      @CryptoBassDan 16 годин тому

      மூளை இல்லாத நாத்திகன்

    • @naturalsselva
      @naturalsselva 16 годин тому +1

      Well said

    • @User-g5r3l
      @User-g5r3l 38 хвилин тому

      நீங்கள் ஆன்மிகத்திற்கு வந்துவிட்டீர்களா அப்படி வர என்ன கnரணம் என்று பகிர்ந்து கொள்ள முடியுமா ...

  • @duraidurai9203
    @duraidurai9203 9 годин тому +7

    ஐயா மதுரை வணிகம் சார்ந்த ஊர் என்று சொல்வது தவறு மதுரை ஒரு ஆன்மிக தலம் சிவன் 64 திருவிளைளையாடல் இங்கே தான்

  • @kalpana36
    @kalpana36 9 годин тому +1

    I am waiting your videos. Thank you.

  • @kumariravi2772
    @kumariravi2772 Годину тому

    Super 👌🙏🏻🙏🏻🙏🏻

  • @kandasamy5452
    @kandasamy5452 15 годин тому +5

    சித்தர் என்ற வார்த்தையை சொல்வதை தவிருங்கள் சித்தர் என்று சொல்லும் அளவு இங்கு யாரும் உலகில் இல்லை

  • @KumaranMadhiyan
    @KumaranMadhiyan 7 годин тому +6

    ஐயா நீங்கதான் பெங்களூர் மக்களையும் சென்னை மக்களையும் காப்பாற்ற வேண்டும் ஏனென்றால் நீங்கள் மிகப் பெரிய துறவி அல்லவா

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162 4 години тому +2

    100/ unmai 🙏🙏🕉️🕉️

  • @annapuranirajkumar5911
    @annapuranirajkumar5911 16 годин тому +3

    Arumai Ayya 🙏🙏🙏🙏🙏

  • @JTNilavu
    @JTNilavu 4 години тому +1

    இந்த சகோதரர் சொல்வது முற்றிலும் ஏற்புடையது. நான் வேறொரு மதத்தை சார்ந்தவன் என்றாலும் இவர் சொல்லும் கருத்துக்களை 100 சதவீதம் ஆதரிக்கிறேன். அநீதி அக்கிரமங்கள் நடக்கும் போது அதை மக்களுக்கு உணர்த்துவது சித்தர்களின் கடமை என்று சொல்வார்கள். எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டு மக்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திருந்துவது அனைலருக்கும் நல்லது.

  • @vishwalingam7177
    @vishwalingam7177 3 години тому +1

    இது போன்ற வெற்றிப் பேச்சு சாமியார்களை புறந்தள்ளினாலே எல்லாம் நன்றாக இருக்கும்

  • @brajiethrinosh5955
    @brajiethrinosh5955 4 години тому +1

    துறவிகளைக காக்க கடவுளால் அனுப்பப்பட்டவர் துறவி நாகா ஜ் ஐயா❤

  • @kavir4056
    @kavir4056 15 годин тому +14

    திரு அண்ணாமலையார் கண்டிப்பாக காப்பாற்றுவார் எல்லாருமே ❤❤

  • @skumarkumar4583
    @skumarkumar4583 16 годин тому +13

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @Karthii-s3r
    @Karthii-s3r 15 годин тому +8

    Tiruvannamalai yil madhu mattum thadai pannakoodadhu, maamisum virpadhaiyum thadai seiya vendum. No liquor and No Non-veg food sale in tiruvannamalai please...🙏

  • @lakshmikaandhanl-cc7wk
    @lakshmikaandhanl-cc7wk 6 годин тому +4

    பிகைன்ட் உட்ஸ் இந்தசாமியாரை பிரபலபடுத்தாதே இவரை சித்தர் என்று ஏன் தலைப்பு மக்கள் இவர்களை புறக்கணியுங்கள் இவர் ஒரு விளம்பர சாமியார். இதுதான் இவரது கடைசி வீடியோ

  • @ponmanisuyambus4886
    @ponmanisuyambus4886 15 годин тому +24

    திருவண்ணாமலை மாவட்டத்துல அநியாயம் ரொம்ப நடக்குது

    • @vickferb
      @vickferb 15 годин тому +3

      ama nga naanum antha ooru thaan, ooru romba mariuchi aniyayam athigam aayiduchi..

  • @sivaselvaraj7213
    @sivaselvaraj7213 16 годин тому +8

    ஆரம்பிச்சிட்டானுங்க.

  • @Manjula-tm6si
    @Manjula-tm6si 5 годин тому +6

    ஐயா உண்மையான சித்தர் உண்மையான தவயோகி எந்த மனமும் இயங்காது எந்த பசியும் தூண்டாது எந்த சிந்தனையும் ஓடாது தொண்டை மவுனத்தை மட்டும் தேடும் தனிமையை தேடும் ஆழ்ந்த இறை தொடர்போடு இருக்க தோணும் இப்படி வளவளன்னு பேச மாட்டாங்க இருதயம் ஹார்ட் சவுண்ட் குறைஞ்சிடும் தயவுசெய்து நீங்கள் உலக கோபத்துக்கு ஆல் ஆகாதீங்க இறை சக்தியை மட்டும் நோக்கி தவம் செய்யுங்க இதுவே என்னோட தனிப்பட்ட கருத்து நீங்கள் என்னை சாபம் விட்டீர் நான் உங்களை வாழ்த்துகிறேன் என்றும் இறைவனோடு இறைவனாக நீங்கள் வாழுங்கள்

    • @நாம்தமிழர்-த2ன
      @நாம்தமிழர்-த2ன 5 годин тому +1

      அவர் சிநத்தர் என்று எப்ப சொண்ணார்

    • @thenmozhimariappan1188
      @thenmozhimariappan1188 4 години тому

      கஞ்சா விக்கரங்க தண்ணி பாட்டிலே புண்ணிய பூமியில் மெதக்குது சொல்லுறது தப்பா இ றை வன் நின்று கொ ள்ளுவன்

  • @Amsavani-lw6fg
    @Amsavani-lw6fg 16 годин тому +5

    Unmai 🙏

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 16 годин тому +17

    ஜப்பானில் சுனாமி வந்திச்சில அதுக்கு என்னப்பா சொல்ற

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 15 годин тому +2

      இந்த உலகம் வீடு என்றால்
      இந்தியா தான் பூஜை அறை

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 7 годин тому

      @ikmkkhdsfgghhh . பூஜை அறை ஏன் ஏழை நாடாக இருக்கிறது. இஸ்லாமிய கிறித்தவ நாடுகள் பணக்கார நாடுகளாக இருக்கிறது. இத்தனை கடவுள்களை வணங்குகிறீர்கள். ஏன் அந்த கடவுள்களால் இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற முடியவில்லை

    • @Shine-u7f
      @Shine-u7f 4 години тому

      Sathutakiri Koda vanthuche apo ena sila varinga Ella kadavul oda link pani ena ya intha vulagatha pani vachurikinga kadavaula kadavula apdiya vitrunga .potu thinivhu anmigam anmigam nu vilagam alinjalum deivam varathu

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 4 години тому

      @@ikmkkhdsfgghhh . இறைவனுடைய தண்டனை தான். நீங்கள் உங்கள் கைகளால் செய்த சிலைகள் எப்படி கடவுளாக ஆகும். இந்தியாவில் லட்சக்கணக்கான கடவுள்களை வணங்குகிறீர்கள். ஏன் உங்கள் கடவுள்களால் இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற முடியவில்லை. இஸ்லாமிய நாடுகள் மேற்கத்திய நாடுகள் தான் பணக்கார நாடுகளாக உள்ளது. நீங்களும் பிழைப்புக்காக அங்கு தான் செல்கிறீர்கள். சிந்தியுங்கள்

  • @sundaraganesan1356
    @sundaraganesan1356 25 хвилин тому

    Super message

  • @valamudanvazha5801
    @valamudanvazha5801 7 годин тому +2

    அதற்கு குழந்தைகள் ஏன் சாகவேண்டும் . சிவனைக்காப்பாற்ற வேண்டாம் ஐயா. கஞ்சா விக்கிரவனுக்கு எந்த அழிவும் வருவதில்லை.

  • @sathiyanarrayananvenkatasa2547
    @sathiyanarrayananvenkatasa2547 15 годин тому +2

    தாங்கள் கூறுவது மிகவும் உண்மை.

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 7 годин тому

    நன்றி ஐயா

  • @krishfunrider7511
    @krishfunrider7511 14 годин тому +1

    Nalla pesuriga samy 🙏 nallathu nadakum samy 🙏

  • @servicetrust9395
    @servicetrust9395 15 годин тому +2

    உயிரிழந்த அந்த ஏழு பேருக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 8 годин тому +5

    திருவண்ணாமலை சுற்றியுள்ள அஷ்ட லிங்கங்களில் சங்கு ஒலியை எழுப்பும் போது மூன்று முறை தான் உதவ வேண்டும் என்று சண்டை போடுகிறார் ❤ என் தந்தை சிவபெருமான் ஒவ்வொரு பக்தர்களின் உள்ளிருந்து ஊதுகிறார் என்பது புரியவில்லை ❤ தன்னுடைய பக்தர்களுக்கு ஒன்று என்றால் அனைவரும் சிவனுடைய கோவத்திற்கு ஆளாவீர்கள் ❤ படைத்த இறைவன் சிவபெருமான் இன்றி ஒரு அணுவும் இந்த உலகத்தில் அசையாது ❤ என் தந்தை சிவபெருமான் என்னுள் இருந்து சங்கொலியை ஊத வைக்கிறார் எழுப்புகிறார் ❤ என்னுள் இருக்கும் சிவபெருமான் நேரடி கோபத்திற்கு யாரும் ஆளாக கூடாது ❤ என் தந்தை சிவபெருமான் விரும்புகிறார் அனைவரும் உயர்ந்த சைவத்தையும் சிறந்த தர்மத்தையும் பின்பற்றி வாழ வேண்டும் ❤ஐந்தறிவு ஜீவராசிகள் எல்லாம் வதைத்து உண்ணக்கூடாது எல்லா ஜீவராசிகளையும் தன்னை போலே கருத வேண்டும் ❤எல்லா ஜீவராசிகளுக்கும் வலியும் உண்டு வேதனையும் உண்டு ❤அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆன்மாவும் உண்டு உயிர் உண்டு உடல உண்டு ❤ இறுதி அறிவு பெற்ற மனிதன்❤ தனக்கு தானே உணவு பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளும் மனிதன் ❤ தாவர வகைகளை மட்டும் சார்ந்து வாழ வேண்டும்❤ அந்த புனித ஆத்மாக்கள் மட்டும் என் தந்தை சிவபெருமானை சென்று அடையும் ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤ ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் ❤ நமோ நமோ நாராயணா நாராயணா ❤❤❤❤❤

  • @Murugasamy-v1p
    @Murugasamy-v1p 3 години тому

    நாகராஜா சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤❤🎉🎉🎉

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 17 годин тому +13

    Correct sema speech

  • @balaguru8277
    @balaguru8277 13 годин тому +5

    ஒரு விளம்பரத்தை காண்டி பேட்டி கொடுக்கிறார்

  • @sathishkumarnallasamy2795
    @sathishkumarnallasamy2795 Годину тому

    சென்ற மாதம் திருவண்ணாமலை சிவதரிசனம் பெற வாய்ப்பு பெற்றேன்.
    அண்ணாமலையாரின் தரிசனத்துக்கு மட்டும் ஏங்கி வரும் சிவனடியார்களுக்கு கூட காணிக்கை வைத்து திருநீர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் அர்ச்சகர்கள்
    கிரிவலப்பாதையில் பொதுமக்களை மிரட்டி தட்சணை பெரும் துறவி வேடம் அணிந்த நபர்கள்
    திருவண்ணாமலையின் புனிதம் கெடாமல் இருக்க இதுபோன்ற திருவிளையாடல் மிகவும் அவசியம்
    திருச்சிற்றம்பலம்

  • @SANKARNSSB
    @SANKARNSSB 6 годин тому +3

    அடேய்,"அவன நிறுத்தச் சொல்லுங்கப்பா"என்று சிவபெருமான் கூறுவது போல் உள்ளது 😄😃😀😁😝🤡😭🤑😎😁😀😃😄😀😃😃😃😃😁

  • @VadiveluVelan
    @VadiveluVelan 16 годин тому +5

    பாவம் செய்யாதே மனமே......

  • @sunbagsprasad1024
    @sunbagsprasad1024 16 годин тому +42

    அடுத்தவன் கஷ்டத்தில் சந்தோஷப் படுபவன் துறவி அல்ல துஷ்டன்

    • @jayakumaris9928
      @jayakumaris9928 16 годин тому +5

      கஞ்சா விக்கலாம், தண்ணிபோடலாம், மாட்டுக்கறி பன்றிக்கறி எல்லாம் தின்னலாம்...

    • @Ramanadass1
      @Ramanadass1 15 годин тому

      I agree

    • @idanm7510
      @idanm7510 10 годин тому

      Well said

  • @sarathasaratha7169
    @sarathasaratha7169 5 годин тому

    உண்மை உங்கள் கருத்துக்கள் நன்றி ஐயா

  • @RaniShanmugam-r3z
    @RaniShanmugam-r3z 16 годин тому +1

    Thank you ayya ❤ ❤ ❤

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 6 годин тому +3

    👌👍🙏🌹💞👌🙏 அருமை சாமிஜி அருமை ஈஸ்வரனின் அருள் உண்டு என்றும் உங்களுக்கு 👌🙏

  • @christyilango2897
    @christyilango2897 16 годин тому +12

    உங்கள மாதிரி ஆளாளதான் சிவனின் கோபம்..

  • @Ishababu-l1o
    @Ishababu-l1o 2 години тому

    100%உன்மை

  • @murthimurthi-kz3gk
    @murthimurthi-kz3gk 16 годин тому +25

    உன் மேலே இந்தபாறை விழுந்திருந்த சாமியார் சரியில்லன்னு மக்கள் சொல்லுவங்க அப்போ என்ன சொல்லுவே

    • @arunpandiyan3815
      @arunpandiyan3815 16 годин тому +2

      உங்க ஆத்தா சரியா இல்லைனு பேசுவாங்க

  • @ganapathim4702
    @ganapathim4702 16 годин тому +40

    சாமி ஒன்று இருக்கிறது என்றால் 5 குழந்தைதள் உயிரை ஏன் கடவுள் காப்பாற்றவில்லை 😢

    • @dharanikeswari9192
      @dharanikeswari9192 15 годин тому +7

      Sami irukirathala than neraya uyir pogala first purinjukonga ipo intha death nadanuthuchu enimel itha vachu yarum malai la vasika matanga yethachum nadantha matum than eh naama mulichupom periya alavula vara vendiyathu antha pillanga matum ila periya uyirum pavam than😢😢😢 intha incident parthu yella oorula iruka malai la kudi irukanvanga knjm alert aitu vera place poiduvanga

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 15 годин тому +16

      இறைவனுக்கு இன்பமும் ஒன்றுதான் துன்பமும் ஒன்றுதான் அவன் சந்தோசமும் படமாட்டான் கவலையும் பட மாட்டான் மனதை கடந்தவன்... அவன்

    • @medleymusicals8762
      @medleymusicals8762 15 годин тому +3

      Nature doesn’t know whether they are older or younger…they spoiled nature and nature is spoiling them… my deepest condolences to the affected family..

    • @idanm7510
      @idanm7510 10 годин тому

      Well asked

    • @nthanimalai2934
      @nthanimalai2934 9 годин тому

      Karma vinaiyin palan

  • @malathiselvaraju7055
    @malathiselvaraju7055 4 години тому

    Super Sir it Is Because Of True Sanyasi lije you Thiruvannamalai has Escaped Vast Devastation Like Moonar .pl Take Care Of ypur Health 🙏

  • @selvir3596
    @selvir3596 3 години тому

    கலெக்டர் அலுவலகத்தில் வீட்டில் தன்னீர் புகுந்து எல்லாம் சேதாரம் ஆனது என்று தெர்ந்த உடன் உங்கள் மனம் துள்ளி குதித்தது என்று சொன்னீர்களே அப்போதே தெரிகிறது உங்களின் லட்சணம்..🙏🙏

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 3 години тому

    ஓம் நமச்சிவாய சிவாய நமக சித்தர்களே போற்றி போற்றி

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 11 годин тому +3

    புறம்போக்குல பொதுமக்களுக்கு டிஸ்டப்பா ஒக்காருவாங்களாம். அரசு ஆக்ஷன் எடுத்தா குத்தமாம், நடவடிக்கை எடுப்பதே பொதுமக்கள் கம்ளேன்ட்டு செய்துதான் தலைவனுக்கு இது தெறியாதாக்கும்❤

  • @Manikandan-fw8oz
    @Manikandan-fw8oz 4 години тому

    இவர் சொன்னது சரி! ஆனால் மன்னிப்பு கேட்டு விட்டார்! திருவண்ணாமலை மக்கள் முட்டாள் உண்மை சொன்னால் கோபம் வரும்

  • @DineshBalaji-y4l
    @DineshBalaji-y4l 15 годин тому +2

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா... ஈசன் குடியிருக்கும் இடம் திருவண்ணாமலை அப்படிப்பட்ட இடத்தில் பலி கொடுக்கும் கடவுளான வாராகி போன்ற தெய்வங்களை பிரதிஷ்டை செய்வதற்கு 18 சித்தர்களின் புகைப்படத்தை பயன்படுத்துகிறார்கள் பதினெண் சித்தர்கள் என்பவர் மனித குலத்தை காப்பதற்காக உருவானவர்கள் ஆனால் அவர்கள் புகைப்படத்தை பயன்படுத்தி தவறாக வாராகி கோவிலை கட்டுவதற்கு பணம் திரட்டி வருகிறார்கள் இது போன்ற பலி கொடுக்கும் கடவுள்களை ஈசன் குடியிருக்கும் திருவண்ணாமலையில் பிரதிசை செய்தால் இவ்வாறான நிகழ்வு நடப்பதில் ஆச்சரியம் இல்லை. அதனால் தான் இவ்வாறான பேரழிவு நடக்கிறது எனவே இதை நான் தடுத்து நிறுத்தி விட்டால் திருவண்ணாமலை மீண்டும் புனிதம் ஆகிவிடும்

  • @NethajiVidhyalaya
    @NethajiVidhyalaya 4 години тому

    Super🙏🏽
    Om namasivaya🙏🏽

  • @sekarsekar559
    @sekarsekar559 17 годин тому +9

    இயற்கை..அதிசயக்க ஒன்றுமே இல்லை.இது இயல்பானதே..

  • @mohanbabu.m9844
    @mohanbabu.m9844 16 годин тому +3

    கோவில் களை பொருட்காட்சி போன்றும் வியாபார நோக்கமும் கொண்டு நடத்த வேண்டாம்.

  • @sureshkaruppaiah7111
    @sureshkaruppaiah7111 4 години тому

    சத்தியம் தன் கடமையைச் செய்யும் 🙏

  • @aravinkarthi
    @aravinkarthi 5 годин тому

    சாமி, நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.

  • @solathamilan985
    @solathamilan985 16 годин тому +13

    ஸ்டாலின், எடப்பாடி, சீமான், விஜய் சாகாம.. ஏன் குழந்தைகள் இறந்தார்கள்??

    • @vykn80s
      @vykn80s 10 годин тому

      ❤❤❤❤❤❤❤ exactly

  • @semmozhiulagam4086
    @semmozhiulagam4086 6 годин тому

    Inmytha theriyum சிவன் ஆட்டம்......❤❤❤❤

  • @SenthilSenthil-b3j
    @SenthilSenthil-b3j 6 годин тому

    அன்பே சிவம்.எல்லாம்சிவமயம்

  • @gana091
    @gana091 22 хвилини тому

    திருவாங்கூர் மஹாராஜா .அவரது நாட்டில் மழை இல்லையென்றால் சுசீந்தரம் நடந்து வருகிறேன் என சங்கல்பித்து ஒரு வேளை மட்டும் உணவு உண்டு வெறும் கட்டிலில் படுத்து உறங்கி விரதம் இருப்பார் ..மழை பெய்யும் ,நடந்தே சுசீந்திரம் நடந்து வந்து தரிசனம் செய்து செல்வாராம் .!!!!
    அதே போல் இன்று அரசனாக இருக்கக்கூடியவர் லக்ஷ்ணம் உங்களுக்கு தெரியும் ...இவரை தேர்ந்தெடுத்த மக்கள் அனுபவித்தே ஆவார்கள் ..!!!!

  • @priyavvpriya
    @priyavvpriya 15 годин тому +1

    ஓம் நமசிவாய 🙏

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 17 годин тому +5

    ஆனால் ஐயா தங்களது பேச்சு நன்றாக இருந்தது.

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv 5 годин тому +1

    உண்மை அய்யா.goverment plz help

  • @senthilnathanp7271
    @senthilnathanp7271 16 годин тому +13

    ‌தமிழ் வாழ்க உலகமெல்லாம்! உயிர்கள் வாழ்க! என்ற பொன்மொழியை மூன்று முறை சொல்ல வேண்டும் மண்ணும் விண்ணும் முட்டும் அளவிற்கு கோசம் இருக்க வேண்டும், தமிழ் மக்கள் எங்கு ஒன்றுகூடினாலும் இந்த பொன்மொழியை தமிழர்கள் நடைமுறை படுத்த வேண்டும். இதன் மூலம் பல தமிழர்கள் ஒற்றுமையுடனும் வாழ வழி வகை செய்யும், அரசியல், திருமணம், காதுகுத்து, சல்லி கட்டு, கபடி போட்டியின் போது, கோவில், தொடக்க முதலில் சொல்ல வேண்டும்.... இதன் மூலம் தமிழ் உணர்வு தமிழ் மக்களிடம் வலுப்பெறும் ....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.. மானம் உள்ள தமிழனும், தமிழச்சிகளும் தனது சொந்த குழந்தைக்கு தமிழ் மொழியில் பெயர்களை வைக்கவேண்டும்.. தமிழ் மொழியில் ஊர் பெயர்களை வைக்க வேண்டும்,வட மொழி பெயரை மாற்ற வேண்டும்....... ராமநாதபுரம், ராமேஸ்வரம் என்ற பெயரை , மாற்றம் செய்ய வேண்டும்,ராவண நாடு என்று பெயர் வைக்கவேண்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கோவில்களில் தமிழ் மொழியில் பூசைகள் செய்யவேண்டும், ஆரியர்களின் வசம் இருந்தது தமிழர்களின் கோவில்கள் மீட்டெடுக்க வேண்டும், தமிழர்கள் ஆகிய சிவன்னடியார்களை பூசைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்..... திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் ஆகிய தமிழ் மந்திரங்கள் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்......... இதன் மூலம் தமிழர்கள் தமிழ் மக்கள் வலிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டும், தமிழ் கலாச்சாரம் வளர்ச்சி அடைந்த நமது தாய்மொழி தமிழ் சிறப்பு மிக்கது. அறிவில் சிறந்தவர்கள், வீரமிக்க தமிழர்கள்.தமிழ்மொழி தமிழ், தமிழினம் மற்றும் தமிழ் கலாச்சாரம் இவைகளை வளர்ந்து எடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனும்,தமிழச்சிகளுக்கும் உண்டு... மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், தமிழ் நாடு, தமிழ் ஈழம் போன்று தமிழ் மக்கள் வாழும் உலகம்மாக மாற்ற வேண்டும் , தமிழ் மக்கள் தமிழினத்தை அதிகரிக்க , தமிழ் குழந்தைகளை அதிகம் பெற்று எடுத்து , தமிழ் மொழியை கற்று கொடுத்து தமிழர்களை உலகமுலுவதும் தமிழர்களை இடம்பெற செய்தல் மற்றும் குடியமர்த்தல் வேண்டும்.
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ,தமிழ் நாடாக மாற்ற...🙏🙏🙏🙏
    தமிழன்,தமிழச்சி என்றால் மூளைக்குள் தமிழ் மின்சாரம் பாயவேண்டும்,நாடி, நரம்பு, இரத்தம் அனைத்து தமிழ் உணர்ச்சி, நுண்ணு அறிவு இருக்க வேண்டும்🙏🙏🙏🙏
    தமிழ் வாழ்க! உலகமெல்லாம் உயிர்கள் வாழ்க!...........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.