"சந்தனத்தை பூசிய கை.. சாணி அடிக்கவும் தயங்காது! பொன்முடி மீது சேறு! ஏன்?" பழ கருப்பையா பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 254

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  8 днів тому +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @anilkapoor3499
    @anilkapoor3499 8 днів тому +93

    நாற்பதுக்கு நாற்ப்பதையும்‌. தருவார்கள்.மக்கள் திரும்பினால் நாறடிக்கவும் தயங்கவே‌மாட்டார்கள்.

    • @harikrishnanrs1990
      @harikrishnanrs1990 8 днів тому +5

      40/40 is because of freebies and cash for votes. It is not because of good governance.

    • @L.S.pasupathyVenkatRaman
      @L.S.pasupathyVenkatRaman 7 днів тому +5

      2000 rs again people will vote

    • @prakashrathinasamy81
      @prakashrathinasamy81 6 днів тому

      ஓட்டு சதவீதம் குறைவு தானே எப்பொழுதுமே?

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 8 днів тому +80

    அப்பன் கருணாநிதி
    பேரை தமிழக முழுவதும்
    எங்கெல்லாம் வைக்கலாம் என்ற சிந்தனையிலே திமுக
    அரசு உள்ளது

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 8 днів тому +58

    அரசின்மீதுஉள்ள அதிர்ப்தி தான் பொன்முடிமீது செற்று வீச்சுஎன்பது புரிகிறது

  • @YTcinishorts
    @YTcinishorts 8 днів тому +26

    நமக்கு தமிழ்நாடு முழுவதும் கட்டுமரம் பெயர் மற்றும் சிலைகள் முக்கியம் அமைச்சரே 😂😂எல்லாத்தையும் மறப்பவர்கள் தான் மக்கள் 🤣🤣

  • @ygp.t.chinnappa2492
    @ygp.t.chinnappa2492 8 днів тому +45

    தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் வடிகால் வசதியை ஏற்படுத்த வில்லை மனமகிழ் மன்றங்கள் டாஸ்மாக் கள் கலைஞர் பூங்காக்கள் கலைஞருக்கு சிலைகள் இந்த வேலைகள் தான் தீவிரமாக நடக்கின்றது மக்களுக்கு வாழ்வாதாரம் போகிவிட்டது மாற்றம் என்பது திராவிடம் இல்லாத தேசியம் வேண்டும்

    • @sanowas9719
      @sanowas9719 8 днів тому +10

      என்ன செய்வது மக்கள் திருந்தனும். தேர்தல் நேரத்தில் அதிக காசு கொடுக்கும் கட்சிக்கு தானே ஓட்டு போட்டுகிறார்கள்

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 8 днів тому +39

    பொன்முடிக்கு இந்நநிலையென்றால் மற்றைய
    பீ முடிகளின் நிலையென்ன?

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 8 днів тому +39

    நான் மும்பையில் வசிக்கிறேன். நெறியாளர் சொல்வது தவறு.
    இங்கே வருடத்தில் ஆறு மாதம் இரவும் பகலும் இடைவிடாது மழை பெய்கிறது.
    ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்குவது இல்லை. சிறந்த வடிகால் வசதி இருக்கிறது. அன்றாட வாழ்க்கை எப்போதும் போல் இயங்குகிறது.
    எப்பொழுதாவது அளவுக்கு மீறி மழை பெய்தால் தான் ஓர் அளவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அந்த சிறிய பாதிப்பு கூட இங்கே பெரிதாக பேசப்படுகிறது.

    • @அனேகன்
      @அனேகன் 8 днів тому

      இந்த பிகினிவுட்டு பெரிய மாமா பய காசுக்காக என்ன வேனும்னாலும் சொல்வன் சகோ...

    • @selvamsellamuthu6790
      @selvamsellamuthu6790 8 днів тому

      Poda dupakur, dmk adimai naya, poi sollatha, muttu overa kudukatha ,un family nasama pokum unmaiya pasanum

    • @seshoo76
      @seshoo76 7 днів тому +3

      very true. here only drama.

  • @asokanasokan5145
    @asokanasokan5145 8 днів тому +37

    1995 ல இதேபோல ராட்சத மோட்டார் வைத்து மழைதண்ணீர் வேலுயேற்றினார் இதே கழகங்கள் இன்று சுமார் 30 ஆண்டுகள் கழித்தும் இதே ராட்சத மோட்டார் வைத்து மழைதண்ணீர் வெளியேற்றினார் என்கிறாய் உமது மூளையை கொஞ்சம் மாவது பயன்படுத்து 1995ல் வெறும் டெலிபோன் தான் WB டிவி தான் இன்றைய நிலை என்ன ஒவொருவரும் குறைந்தது இரண்டு ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர் குறைந்தது 80"" LED டிவி..
    இதே போலவே மழைநீர் வெளியேற்றும் டெக்னாலஜிய்யும் வளர்ந்துள்ளதே அதை ஏன் இங்கு கொண்டுவரவில்லை...
    ஸ்டாலின் பலமுறை வெளி நாடுகளுக்கு சென்றார் அபிகு இந்த வெள்ள நீர் வெளியேற்றம் பற்றி விஷரிதாரா... இதற்கு ஏதேனும் MoU sign செய்தாரா..
    இனியாவது DMK வின் பிரச்சார பீரங்கி யாகசில பத்திரிகை யாலர்கள் போர்வையில் உலவும் சிலர் இல்லாமல் மக்கள் பக்கம் நில்லுங்கடா... மூன்று தலைமுறையாக ஒரு பிரச்னையை தீர்க்க முடியாமல் திமுக திறமையாக மக்களை ஏ மாற்றுகிறது என்பதே உண்மை

    • @sanowas9719
      @sanowas9719 7 днів тому

      @@asokanasokan5145 திமுக மட்டும் இல்லை அதிமுக வும் தான் உருப்படியான நல்ல திட்டங்களை செய்யவில்லை. இலவசங்களையும் பணத்தையும் மக்களுக்கு லஞ்சமாக கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். இங்கு மக்களே லஞ்சம் வாங்கிக்கொண்டு, மற்றவர்களை குறை சொல்லி என்ன பிரயோஜனம். மக்கள் திருந்தனும் அது தமிழ் நாட்டில் இப்போது நடக்காது ஒரு முப்பது வருடம் கழித்து வேண்டுமானால் மாற்றம் வரலாம்

  • @Rahmath-k6u
    @Rahmath-k6u 8 днів тому +40

    மான்ஸ்தன்வெக்கம்மானம்சூடுசொரனைஉள்ளவன்எம்எல்ஏபதவியராஜினாமாபன்னீடுவான்

  • @palaniswamyp5758
    @palaniswamyp5758 8 днів тому +13

    மக்கள் வெறுப்புக்கு ஆளான அமைச்சர்களை நீக்குங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது

  • @SubramaniSubu-sz2fb
    @SubramaniSubu-sz2fb 8 днів тому +17

    நெறியாளர் பாப்பா நீ கேட்கிற கேள்வி புரியுது நாலாயிரம் கோடி எங்கே போனது வருஷத்துக்கு 600 கோடி செலவு பண்றேன் அது எங்கே போனது

  • @radhakrishnansankarappan1192
    @radhakrishnansankarappan1192 7 днів тому +9

    GOVERNOR ரை கையால; போ போ என்று சொன்னவருக்கு, பொன்முடியை சாக்கடையால் போ போ என்று மக்கள் சொல்லிவிட்டார்கள் . தன் வினை தன்னை சுடும்

  • @pmarun83
    @pmarun83 8 днів тому +13

    Happy to hear this news..who all like it support and like

  • @sanowas9719
    @sanowas9719 8 днів тому +13

    மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது தான் புரிகிறது. தேர்தல் நேரத்தில் அதிக பணம் தரும் கட்சிக்கு தானே ஓட்டு போடுகிறார்கள். அடுத்த தேர்தலிலும் அதிக பணம் கொடுப்பார்களுக்கு தான் தன்மானத் தமிழர்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வைப்பார்கள்.

  • @harinarayanana6908
    @harinarayanana6908 8 днів тому +27

    அய்யா கருப்பையா அவர்களின் பேச்சு ‌அருமை. பரம ரசிகன் நான்

  • @PalaniyandiPalaniyandi-x3z
    @PalaniyandiPalaniyandi-x3z 8 днів тому +15

    நல்ல அரசுக்கு சான்று சேற்றை வாரி வீசுவது.பணம் பொருள் சம்பாரிக்க வேண்டும் மென்றால் உழைப்பும் அனுகிரகமும் வேண்டும். அரசியல் மக்களின் வரிப்பணம் அது ஆகாது ..அது திரும்பி அடித்தால் நாம் தாங்கமுடியாது .வணக்கம்.

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 8 днів тому +26

    இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.........😂😂😂

  • @தமிழராய்எழுவோம்

    புரட்சி வெடிக்கும்

  • @kasturaibai4462
    @kasturaibai4462 8 днів тому +6

    Adutha. Sethu adi sudalaikum balidalukum dhan Ada Ada.Supar SCENE.

  • @gthibanify
    @gthibanify 8 днів тому +10

    இந்த அம்மா நல்லா Dstock முட்டு கொடுத்து கேள்வி கேக்குற

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 8 днів тому +11

    சிறப்பு

  • @happytalk8428
    @happytalk8428 7 днів тому +2

    உண்மையானவர்களை தேர்ந்தெடுக்க இயலாத நிலையில் மக்களுக்கு கோபம் வந்து என்ன பிரயோஜனம். கோழைகள் .

  • @rathinamr8424
    @rathinamr8424 8 днів тому +5

    தமிழ் நாட்டில் மட்டும் தான் நடக்கும்

  • @YuvarajYuvaraj-y6f
    @YuvarajYuvaraj-y6f 8 днів тому +10

    இவருக்கு இருக்கிற அறிவும் ஆற்றலும் தன்மானமும் பகுத்தறிவு சிந்தனையும் மக்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ளும் துணிச்சலா ஒரு சதவீதம் கூட இவருடைய பையன் கரு பழனியப்பனுக்கு ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள்

    • @mageshg2058
      @mageshg2058 7 днів тому

      யாருக்கு? என்ன சொன்னாலும் தெளிவாக சொல்.

    • @YuvarajYuvaraj-y6f
      @YuvarajYuvaraj-y6f 7 днів тому

      @mageshg2058 வாய்ஸ் மெசேஜ் டைப் பண்ணா அப்படித்தான் வருது என்ன பண்ணனும் சொல்றீங்க

  • @dragonboysddagon8899
    @dragonboysddagon8899 8 днів тому +11

    Makkal super 😂😂😂🎉🎉🎉🎉

  • @VeluSurya-o7q
    @VeluSurya-o7q 7 днів тому +4

    அவர் மீது மக்களுக்கு வெறுப்பு அவர் வந்து மக்கள் இடையே தன்மையாக பேசுவதில்லை வெறுப்பாக பேசுகிறார் அதனால் மக்களுக்கு வெறுப்பு

  • @PaperPenWritesThoughtful
    @PaperPenWritesThoughtful 8 днів тому +18

    சத்தியமா அதிமுக ஆட்சி தான் நாடு நல்லா இருந்தது. திமுக ஒரு மட்டமான அராஜக ஊழல் விளம்பர ஆட்சி. 2026 EPS வர வேண்டும். We want next and forever ADMK🌱✌🏻🌱✌🏻

    • @11kajank
      @11kajank 8 днів тому +1

      Rendu thiravidakatchikalum kallargal. Atha purinthukollu thambi

    • @rajasekarsampath1
      @rajasekarsampath1 8 днів тому +3

      Both are same

  • @govindasamic9987
    @govindasamic9987 8 днів тому +7

    Super super super

  • @SaravananSaravanan-dr5ny
    @SaravananSaravanan-dr5ny 7 днів тому

    திமுகவுக்கு தண்ணீரில் தான் கண்டம் உள்ளது. பழ கருப்பையா சொல்வது மிகவும் சரியானது ❤❤❤👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 8 днів тому +3

    Oru nalla Thalaivan padukappu illamal varanum

  • @selvarajs6093
    @selvarajs6093 7 днів тому +2

    நீதிமன்றத்தால் முடியாதது மக்கள் சாதித்துவிட்டார்கள்

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 8 днів тому +3

    Super iyaa 🙏🏼

  • @gthibanify
    @gthibanify 8 днів тому +9

    அறிவார்ந்த தமிழ் சமுகம் சிந்தியுங்க ஊழல் பெருச்சாளிகள் ஒழிய அனைவரும் ஒன்றிணைந்து அண்ணாமலை ஐயாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் 🙏🙏🙏

  • @gamelogo1976
    @gamelogo1976 6 днів тому

    Arumaiyana padhi u ayya.🎉

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 8 днів тому +2

    வரும் தண்ணீர் ரை கூவம் ஆறு கொஸத்தலை ஆறு அடையாரூ ஆறு எல்லாம் அனைகள் கட்டி சேமிக்க வேண்டும் இதை செய்தாள் தண்ணீர் பிரச்சினைகளும் தீரும் என்பதே என் கருத்து முருகன் துனையால் நல்லதே நடக்கும்

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 7 днів тому +2

    கடைசியில் கங்குவா கதையா
    போச்சே 😮😂😂

  • @ravindhran7302
    @ravindhran7302 7 днів тому +1

    Nalla velai👌🥰👍

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 8 днів тому +4

    கொஸத்தலை ஆற்றல் 10 அனைகள் லா வது வேண்டும் என்று தி மு க ஆட்சி அமைக்க வேண்டும் ஐயா

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 8 днів тому +3

    Thanni vadiyal illai vidiyal enge?

  • @aruldossp6483
    @aruldossp6483 7 днів тому

    அருமையான பேட்டி

  • @sikumar1912
    @sikumar1912 7 днів тому +2

    அரசு திட்டத்திற்க்கு தேவை பணம் ஒதுக்குகிறது குரங்கு அப்பம் பங்கிட்ட கதை போல் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளுக்கு பங்கிட்டது போக மீதம் தான் திட்டத்திற்க்கு செலவிடபடுகிறது

  • @Payyakannu-f8q
    @Payyakannu-f8q 8 днів тому +3

    Good ❤

  • @anbuilangovan
    @anbuilangovan 8 днів тому +5

    jawahar nagar la police station pakathula iruntha kulam mooditanga.. ipa jawahar nagar fulla thani nikuthu. (kolathur cm constituency)

    • @karthikeyan3556
      @karthikeyan3556 8 днів тому +1

      Same anna I'm also living in agaram area!

  • @vj-bo9ih
    @vj-bo9ih 8 днів тому +2

    Correcta soluraru

  • @ranganathans6130
    @ranganathans6130 7 днів тому +1

    People are waking up 😊

  • @Prabgu
    @Prabgu 8 днів тому +4

    இப்பவது துறுந்துங்க மக்களே

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 8 днів тому +1

    ஆரனி ஆற்றல் ஒரு 10 அனையாவது கட்ட வேண்டும் அப்போது தான் தன்னீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

  • @seelansir4784
    @seelansir4784 8 днів тому +6

    மக்கள் செய்ததது தவறு. பணம் பெற்று வாக்கு செலுத்தினர்

  • @aruldossp6483
    @aruldossp6483 7 днів тому

    Super 🎉🎉🎉

  • @venkatesanthangaiyan4870
    @venkatesanthangaiyan4870 7 днів тому +2

    ஒரு சிலர் தங்கள் மனைவிக்கு சேலை வாங்கி கொடுப்பதே, மக்களின் வரி பணத்தில் கமிஷன் அடித்து தான். பாவம் அவன் பொண்டாட்டி. ஒசி😂

  • @aruldossp6483
    @aruldossp6483 7 днів тому

    Suoer 🎉🎉🎉🎉

  • @mk-realtors1741
    @mk-realtors1741 7 днів тому +1

    சரியா சொன்னாரு கருப்பையா அண்ணே

  • @pandiaraj1190
    @pandiaraj1190 7 днів тому

    எல்லோர் பேரிலும் அதிருப்தி இருப்பதை இப்படி கான்பித்தால் அனைவரும் செற்றோடுதான் அலைய நேரிடும். நீர் உட்பட.

  • @abdulrahmana1702
    @abdulrahmana1702 6 днів тому +1

    Amaicharna enna cm na enna vidiya arasu

  • @rkvkubi5045
    @rkvkubi5045 7 днів тому

    Ungal varthai unmai ayya

  • @ThangamaniKamalanathan
    @ThangamaniKamalanathan 7 днів тому

    பாமக வெட்டி சாய்த்த மரங்களால்தான் இப்படி மழை வெள்ளம் தாறுமாறாக வருகிறது.

  • @theebam-ei8mz
    @theebam-ei8mz 8 днів тому

    Good 👍

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 8 днів тому

    In future makkal puratchi varum pol thondradu Idai thaduka vendum

  • @25491000
    @25491000 7 днів тому

    Great

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 7 днів тому

    40 க்கு 40 பணம் மற்றும் 9 கூட்டணி கட்சி பலம் தான் காரணம் நல்ல ஆட்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல

  • @ChanthiranPalani-h7t
    @ChanthiranPalani-h7t 6 днів тому

    . நாம் தமிழர் வந்து விட்டோம் கருப்பு நல்லாட்சி நடக்கும்

  • @VilsunD-h8g
    @VilsunD-h8g 7 днів тому

    40-வெஸ்டு

  • @Jeyapandi-d1s
    @Jeyapandi-d1s 7 днів тому

    Palakaruppaia
    Nengal
    Solvathu
    Unmai

  • @naveensgoldfish
    @naveensgoldfish 4 дні тому

    Super makkal 😂😂😂

  • @ksathanandan2478
    @ksathanandan2478 7 днів тому

    இது எதிர்கட்சி சதி என்று ஒரு அறிவாளி. கீழ் விழுந்து மீசை மண் படவில்லை. வெட்கம் வெட்கம்.

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 7 днів тому +1

    Tvk ❤️❤️❤️❤️❤️

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru 6 днів тому

    எல்லா இடத்திலும் நீர்வழி பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு எப்படி தண்ணீர் வடியும்

  • @thenpalama
    @thenpalama 8 днів тому +2

    தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக விரைவாக சீமான் வரவேண்டும்

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 7 днів тому

    இவர்கள் திருவாரூர் கம்பெனி 😂😂😂😂

  • @sridharankr2310
    @sridharankr2310 7 днів тому

    Ministers activities cm ethaiyum kandukkamal irukkirar athnalthan problem publickku ethuvum seyyavillai

  • @aswathanarayana2414
    @aswathanarayana2414 8 днів тому

    Madam Karnataka enna mala paithal orainal yelmu poividum

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 7 днів тому

    😢😢😢😢😢😢

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su 8 днів тому

    👍

  • @varadharajansp5979
    @varadharajansp5979 8 днів тому

    Our country is a developing country. It will take another century to get devloped. Unless corruption ends, there cannot be any development.

  • @chandrasekark2244
    @chandrasekark2244 8 днів тому +2

    ஜப்பான் போய்ட்டு வந்துட்டியாமா😂😂😂

  • @Excuseme1minutepls
    @Excuseme1minutepls 6 днів тому

    யாருக்கு சேற்று அடி? பொன்முடி 💦 podra bgm ah 🔥

  • @varadharajansp5979
    @varadharajansp5979 8 днів тому

    Anchor always support ruling party for survival

  • @nr776
    @nr776 8 днів тому +4

    தொழிதானே பீ இல்லையே? ஒசியில் தான் அடித்தார்கள்.
    I am happy.

  • @mkandan240manikandan5
    @mkandan240manikandan5 7 днів тому

    2026 Vijay 🎈🤩

  • @balum5449
    @balum5449 7 днів тому

    Just missed Stalin and Udai.

  • @raams2528
    @raams2528 7 днів тому

    கருப்பையா இப்போது எந்த கரை வேஷ்டி கட்டுகிறார்?

  • @manohargp3173
    @manohargp3173 7 днів тому

    Pala Karuppaiah is obsolete material in politics.
    Stalin is doing well.

  • @rakkiappanabi3239
    @rakkiappanabi3239 8 днів тому

    Aduthuunaghu

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 7 днів тому +1

    Setha veesi erinthal enna payan? Vote podakoodathu.

  • @vijayraja8633
    @vijayraja8633 8 днів тому

    But Face of Mr Ponmudi's face looks bright perhaps not visited his constituency

  • @venkatrajan1595
    @venkatrajan1595 8 днів тому +2

    Ponmodi bail kudatha judgekim ithu nadalanum

  • @SivaSankari-t6c
    @SivaSankari-t6c 8 днів тому

    Chennai.makkalukku.nerangthira.thirvu.ventum

  • @jpcchurch3481
    @jpcchurch3481 8 днів тому +4

    மக்களுக்கு ஒரு எரிச்சல் இல்லை டாக்டரோட எரிச்சல் சேற்றை வாரி வீசவச்சிருக்கு என்று கணிக்கலாம்

    • @dhinakarand7640
      @dhinakarand7640 7 днів тому

      எவ்வளவு மழை பொழிந்தாலும் மழை நீரானது சீராக ஓடி வாய்க்கால்.,வடிகால் வழியாக சென்று குளம்.,குட்டை.,ஏரி.,போன்ற நீர்தேக்கங்களை நிரப்பி விட்டு ஆறுகளின் வழியே கடலில் கலந்து விடும் ....பெருந்தலைவர் காலத்திற்கு பிறகு வந்த அரசுகள் நீர்நிலைகளை பாதுகாக்க தவறியதாலும் அரசாங்கமே நீர் நிலைகளில் கட்டிடம் கட்டியதாலும்.,ஆக்ரமிப்பாளர்களை கண்டு கொள்ளாமல் விட்டதாலும் நீர் செல்ல கூடிய அத்துணை வழிகளும் அடைக்கப்பட்டு விட்டது இப்படி இருக்க இயல்பாக பெய்ய வேண்டிய மழை பொழிவை எதிர்கொள்ள முடியாமல் அல்லல் படுவது பொதுமக்கள் தான்.....😢😢😢😢😢

  • @austinhepzi4061
    @austinhepzi4061 7 днів тому

    Obnoxious authorities and administrators

  • @ramanannadurai-e5v
    @ramanannadurai-e5v 8 днів тому

    Tharkuriii 🥭 boys dhan panirupaanunga

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro 8 днів тому +1

    Very Good. Also people should Not sell their votes for money and select Dravidiyasls again.

  • @tuhanbatam5195
    @tuhanbatam5195 7 днів тому

    Public reaction is not all acceotable

  • @annamalaiannamalai3114
    @annamalaiannamalai3114 8 днів тому

    💥💥💥💥💡💡💡💡💥💥💥

  • @vijiviji1409
    @vijiviji1409 7 днів тому

    பொன்முடியை மாத்தினால் , அவனிடம் தேங்கி உள்ள பணமும் வராதே ,, பணந்தான் தானே முக்கியம் ,

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 7 днів тому

    Vijay fans still waited for grest superstar Vijay to help them. But he is missing because scared if infection but like their votes.

  • @BharathiRaja-n9f
    @BharathiRaja-n9f 8 днів тому +1

    😂😂😂👍🏻👍🏻👍🏻👍🏻

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 8 днів тому

    Anchor should understand the Chennai alone is not Tamilnadu. If rain water cleared in Chennai mean it dies not be accepted all other districts are well maintained. Even at Chennai Rs 4000 Crores alloted by Central Government for rain water protection of spend fully & the scheme was not completed. This DMK not done any schemes properly. They are very particular to make commission from the projects. JAI HIND

  • @gopalakrishnank849
    @gopalakrishnank849 8 днів тому

    Our ANNAMALAI IPS great is the suitable LEADER for TamilNadu 🎉🎉🎉🎉🎉 Jaihind 🎉🎉🎉🎉🎉

  • @varadharajansp5979
    @varadharajansp5979 8 днів тому

    No proper water infrastructure in TN