நாங்களும் எம் யு 7029 ரகம்தான் நடவு செய்துள்ளோம் நெல் பழம் வருவதற்கு வாய்ப்பில்லை இப்பொழுது கதிர் வந்து உள்ளது மிகவும் தரமாக உள்ளது ஏற்கனவே இரண்டு தடவை மருந்து அடித்த வீடியோ நமது சேனலில் உள்ளது பார்க்கவும் மற்ற விவசாயிகளுக்கும் பகிரவும் பயனடையும் நன்றி
நெல் பயிருக்கு அடிக்கும் மருந்தின் பெயரை தெளிவாக சொல்லி உள்ளோம் சகோ இரண்டு முறை சொல்லி உள்ளோம் மருந்து வாங்கிய பில் இணைத்துள்ளோம் நன்றாக வீடியோவை பார்க்கவும்
🎉❤Arumaiyana thaval All the best 🎉brothers
மகிழ்ச்சி மிக்க நன்றி சகோ
நன்றி அண்ணா❤
Thank you very much Thambi
Sanvax (sp) மருந்து பூ பருவத்தில் அடிக்கலாமா
Anna cashing pipes video podunga Anna please
விரைவில் போடுகிறோம் தம்பி
Merger
Planto mycin
Buprofezin15%acephate 35% searthu adikalama
Sir 1009 nelluku
Sollunga sir plz replay
அடிக்கலாம் கதிர் ஓரளவு வந்த பிறகு அடித்து விடவும் தண்ணீர் நிற்காமல் பார்த்துக் கொள்ளவும் சார்
🙏🙏🙏🙏 நன்றி தெரிவித்து கொள் கிறேன்
Anna cover karunai ippo yen use pandringa.
தம்பி அதை இப்போ யூஸ் பண்ணது கிடையாது முன்பு பயன்படுத்திய பாக்கெட் அவ்வளவு தான் இப்பொழுது தேவை இல்லை குருணை மருந்து தம்பி
Mtu7029 la intha prblm varumaa bro....ipo vellai thokkai matum eruku karuthu poo vanthutu eruku 65 days achuu
நாங்களும் எம் யு 7029 ரகம்தான் நடவு செய்துள்ளோம் நெல் பழம் வருவதற்கு வாய்ப்பில்லை இப்பொழுது கதிர் வந்து உள்ளது மிகவும் தரமாக உள்ளது ஏற்கனவே இரண்டு தடவை மருந்து அடித்த வீடியோ நமது சேனலில் உள்ளது பார்க்கவும் மற்ற விவசாயிகளுக்கும் பகிரவும் பயனடையும் நன்றி
@Kmsfarm50k ok broo done thanks
அண்ணா நெல் மாத்தி போட்டதால் முந்தி கதிர் வந்திருக்கு அதனால் நெல் பால் அடைக்கிறது பிரச்சினை
என்ன நெல் மாற்றி போட்டுள்ளீர்கள் தம்பி
கதிரில் வந்து பாக்டீரியா கருங்கல் வருது அப்படி அதுக்கு என்ன மருந்து நான் அடிக்கணும் பூ வர டைம் அப்போ வந்துட்டு இருக்கு
Spray Streptomycin sulphate + Tetracycline combination 300 g + Copper oxychloride 1.25kg/ha
Eithu Eanna nall raham bro
BBT 5204 brother
Ithu ena variety brooo
BBT 5204 brother
Super🎉❤@@Kmsfarm100k
மருந்து பெயர் தெரியுற மாதிரி காட்டுங்க
நெல் பயிருக்கு அடிக்கும் மருந்தின் பெயரை தெளிவாக சொல்லி உள்ளோம் சகோ இரண்டு முறை சொல்லி உள்ளோம் மருந்து வாங்கிய பில் இணைத்துள்ளோம் நன்றாக வீடியோவை பார்க்கவும்
Poo paruvathil kalaiyil rain peidhal indha problem varum.
குருத்துப் பூச்சிக்கு 25 முதல் 35 நாளில் நெல் பயிரை பார்த்து இருந்தால் மட்டும் அடிக்கலாம் நல்ல மருந்து அடிக்கலாம் விலையும் ஓகே
கொட்டாரம் சம்பா
நன்றி அண்ணா❤
Ok Thambi
நன்றி அண்ணா❤
மகிழ்ச்சி தம்பி