புதருக்குள் புதையல் தேடிய இளசுகள் ADULT ஜோடிகளின் அட்ராசிட்டி | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2022
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
    ********** புதருக்குள் புதையல் தேடிய இளசுகள் ADULT ஜோடிகளின் அட்ராசிட்டி | Chennai
    #Chennai #park #madhavaram
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
    #BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
    #LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

КОМЕНТАРІ • 407

  • @kumakumaran2601
    @kumakumaran2601 Рік тому +401

    அந்த பையன் புகைப்படத்தை பதிவிட்ட நீங்கள். ஏன் அந்த பெண் புகைப்படத்தை பதிவு செய்யவில்லை ...இருவரின் புகைப்படம் பதிவேற்று இருந்தால் நம் புகைப்படமும் இதுபோல் வந்துவிடுமோ என்ற பயத்தால் இனி யாருமே இதுபோன்ற தவறை செய்ய முற்பட மாட்டார்கள் .....

    • @premalatharadhakrishnan259
      @premalatharadhakrishnan259 Рік тому

      Correct girls ippallam over

    • @vigneshe2340
      @vigneshe2340 Рік тому +3

      s

    • @abieditz5296
      @abieditz5296 Рік тому +7

      Bro ne solrathu crt th aana ponnu future poidum

    • @abieditz5296
      @abieditz5296 Рік тому +4

      Pasanga itha easy ah face pannu vanga aana ponnunga intha problem ah face panna mattanga

    • @psathishkumar867
      @psathishkumar867 Рік тому +44

      @@abieditz5296 ஆண் பெண் சமம் இல்லையா சகோ, பசங்களுக்கு மட்டும் Life இல்லையா . But என்ன இருந்தாலும்அவுங்க பன்னது தப்புதான்.

  • @Ganesh-xv5vv
    @Ganesh-xv5vv Рік тому +174

    வணத்துறையினர் பிடிக்கும் பாம்புகளை இந்த பூங்கா புதருக்குள் விடும்படி சிங்கல்ஸ்(singles) சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது 😜

    • @venki232323
      @venki232323 Рік тому +8

      avangale avanga paambha velia Vida thaa varaanga

    • @user-dx7wk9cz7n
      @user-dx7wk9cz7n Рік тому +9

      அவங்களோட பம்பா பாத்து இந்த பாம்பு ஓடிரும்

    • @rkavitha5067
      @rkavitha5067 Рік тому +1

      😀

    • @m.anand87
      @m.anand87 Рік тому +1

      @@venki232323 correct vaila and Ulla vida varanga ahhh

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 Рік тому +69

    நாய்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது வாழ்க தமிழ்நாடு 😂😂😂😂

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Рік тому +62

    தலைப்பு தவறு.. மடியில் வேலை...ஏர் உழுதல்.நீர்பாய்ச்சல்..பலூனுக்கு காற்றடிப்பது......... கிணற்றில் பாசனம்..... இன்னும்.... இது போல் தலைப்பு சரியாக இருக்கும்....

    • @samy6615
      @samy6615 Рік тому +4

      😂😂😂

    • @Ekalai
      @Ekalai Рік тому +7

      இது யாருய்யா புதுசா!!!... கூடவே உயிர்கொடுத்தல் என்றும் சேர்த்துக் கொள்ளலாமுங்கலா சார்!!!.. 🤣🤣🤣

  • @udhayasuriyan155
    @udhayasuriyan155 Рік тому +22

    பாலிமர் விட்டு சென்ற மாபெறும் பணியை தொடர்கிறது நியூஸ் தமிழ்
    கையில் விளக்கோடு

  • @dineshreththinam4113
    @dineshreththinam4113 Рік тому +38

    My Mind voice in vadivelu sir: ஜோடியாக யாரும் உள்ளே வரக்கூடாது 🤣🤣

  • @vinovino5370
    @vinovino5370 Рік тому +22

    எல்லா ஊருளையும் தான் இப்படி இருக்கு என் பிள்ளைகளை பூங்காக்களுக்கு கூட்டிட்டு போறது இல்லை சிறுவர் பூங்கானு பெயர் வைக்காதீங்க ஜோடிகள் பூங்கான்னு பெயர் வைங்க குழந்தைகளை வைத்திருப்பவர்கள் போகாமல் இருந்துபோம் 🤣🤣

  • @vaislinmu1012
    @vaislinmu1012 Рік тому +61

    அந்த ரெண்டு பேரும் பண்ணது கேவலமான வேலை.இருந்தாலும் .அந்த பையன மட்டும் காட்டுறீங்க ..அந்த பொண்ணு யோகியமா,..

    • @mskmass2466
      @mskmass2466 Рік тому +1

      என்னதான் இருந்தாலும் பையனுக்கு பாதிப்பு அவ்வளவு இல்ல பெண்ணிற்கு தான் அதிக பாத்திப்பு அதை புரிந்தும் நீங்கள் கேட்பது தவருதானே சகோ

    • @vaislinmu1012
      @vaislinmu1012 Рік тому +3

      @@mskmass2466 pennuku enna athiga paathippu...?

    • @dineshreththinam4113
      @dineshreththinam4113 Рік тому +2

      @@mskmass2466 avlo paathippu na eptiyellam pannalama boss 🤔

    • @dineshreththinam4113
      @dineshreththinam4113 Рік тому +3

      Sariyana Kelvi boss 🤗

    • @prasannapgp5952
      @prasannapgp5952 Рік тому

      @@mskmass2466 ponnuku theriyatha athu thappu Ella apdinnu nanum oru ponnu tha antha ponnnaim katti irukanum

  • @milliondollardinesh4503
    @milliondollardinesh4503 Рік тому +19

    நீங்கள் மட்டும் குழந்தைகளோடு வறீங்க...
    அதான் நாங்களும்...
    நீங்கள் தேடிய புதையல.... நாங்களும் தேடுறோம்... வாழ்க்கையே ஒரு தேடல்தானே...
    இப்ப தனியா வந்தா தான்டா அடுத்த வருடம் குடும்பத்தோட வர முடியும்... என்னடா உங்கள் தொல்லை தாங்க முடியல...

  • @user-fv8yw9ou8l
    @user-fv8yw9ou8l Рік тому +39

    Government இது போன்றவர்களுக்கு தங்கும் விடுதி அமைத்து கொடுங்க

    • @arvindprasad2070
      @arvindprasad2070 Рік тому +1

      vitta government ah mama vela pakka veipinga pola 😂😂😂

  • @channelv3954
    @channelv3954 Рік тому +5

    Media தான் அநாகரிகமாய் நடக்கின்றது

  • @jayaramraj3700
    @jayaramraj3700 Рік тому +38

    அவர்கள் இதனை காதல் என்பார்கள்.. தட்டி கேட்டால் காதலுக்கு எதிராக பேசுறான் என்பார்கள்.. இதனால் பதின் வயதினர் பலர் வாழ்வே பாழாகிறது.. தனிமனித ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.

  • @rajrishan3821
    @rajrishan3821 Рік тому +8

    நாகர்கோவில் பூங்காவில் இது போன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது வேப்பமூடு ஜங்ஷன் பூங்கா அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை இதுபோன்ற நிகழ்வுகளை வெளியில் கொண்டு வரும் நியூஸ் தமிழ் சேனல் நன்றி

  • @Surey852
    @Surey852 Рік тому +4

    அருமையான செயல்பாடு இதை வரவேற்கிறேன்

  • @pandiana1232
    @pandiana1232 Рік тому +10

    அவ்வளவு பெரிய பூங்கா என்று சொல்கின்றீர்கள் அப்படி என்றால் அங்கே பாதுகாப்பு காவலர்கள் யாரும் ஒருவர்கூட அரசு நியமிக்கவில்லையா ?

    • @x_CGDOPE7X_X
      @x_CGDOPE7X_X Рік тому

      Police yarum anga ila...metro station works poitu iruku bro

    • @brindharagul9020
      @brindharagul9020 Рік тому +2

      அப்படி யாரும் இல்லை குழந்தைகள் கூட போய்ட்டு ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது

  • @user-sx5fx8ql9v
    @user-sx5fx8ql9v Рік тому +6

    மதுரை ராஜாஜிபார்க் வந்தேங்கனா முதல்ராத்திரியே பாக்கலாம் 😂😂😂😈

  • @Sudhakarfreestyle
    @Sudhakarfreestyle Рік тому +2

    News Tamil mind = நமக்கு இதல்லாம் கிடைக்காததால் தான் பிரிக்க வேண்டியது இருக்கு🫂 90's

  • @hemaprasadt
    @hemaprasadt Рік тому +14

    How come a news channel accusing and publicly posting and spoiling their name
    First licence must be cancelled to this kind of news channel
    Case must be filed against this news channel
    That boy is asking you
    Nalaiku bedroom ku zoom potu idaan nadanthuthu news poduveenga pola
    Section 509,499,500
    Case can be file against this news channel

  • @porkoela7994
    @porkoela7994 Рік тому +4

    அப்படியே அண்ணாநகர் டவர்ல வந்து வீடியோ எடுங்க romba கேவலமா நடக்குறாங்க

  • @manojmanoj4950
    @manojmanoj4950 Рік тому +4

    ஐயா நீங்கள் பொண்ணுங்க முகத்தை வெளியிட்டால் தானே திருந்துவார்கள் ஒரு பயம் வரும்

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 Рік тому +8

    செக்ஸ் லிலை வேண்டாம். தமிழக அரசே.திருமணம் செய்து வைத்து விடலாம்...அவர்கள் வந்து புது வாழ்க்கையை தொடங்க என்னுடைய வாழ்த்துக்கள்

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      அவர்களக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தா என்ன செய்வது

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 Рік тому +6

    Valluvar Kottam park is also, too worst at evening times.. unable to go with family and kids

  • @user-vr6rz6rl5d
    @user-vr6rz6rl5d Рік тому +4

    அருமை News tamil

  • @SATHISHKUMAR-ms8tg
    @SATHISHKUMAR-ms8tg Рік тому +5

    தமிழ் நியூ. அவர்களே வேலூர் கோட்டை உள்ளவும் வெளியும் இன்னும் நடக்குது இரவுல முதல்ல அங்க போங்க

  • @Humaira_officl
    @Humaira_officl Рік тому +6

    This is very beautiful nature park 🏞️ very wonderful views but only disappointment is wht they said in news true😢

  • @muthukumars2498
    @muthukumars2498 Рік тому +7

    Reporter ku Valthukal 💐.. Indha park mattum illa.. Ella oor park la bus stand layum idha nadakudhu.. But yarum kandukuradhu illa... Kelvi ketta.. Thimara pesuradhu... Nalu sevuthukulla nadakuradha public place la panna epdi... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @OldGoldDelearDindigul
    @OldGoldDelearDindigul Рік тому +10

    2k kids ன் வளர்ச்சி

  • @user-dx7wk9cz7n
    @user-dx7wk9cz7n Рік тому +6

    அந்த பூங்கா மட்டும் இல்ல எல்லா பூங்கா விழும் இந்த நிலைமை தான்

    • @premalatharadhakrishnan259
      @premalatharadhakrishnan259 Рік тому

      Yes veettu pakkathil irukkum paarkkil kooda idhu polathan irukku. Plz periyavanga naalu per serndhu poi kettal bayam irukkum.

  • @neelapn3529
    @neelapn3529 Рік тому +2

    Mukyamana visathuku yendha news channel munne varadhu, indha vishaku mattum vandhirkanga ,

  • @thangaduraim3940
    @thangaduraim3940 Рік тому +52

    பூங்கா முழுவதும் கேமரா வைத்து லைவில் இருக்குமாறு செய்ய வேண்டும் பூங்காவில் நடைபெறும் அனைத்து செயல்களும் லைவில் யூடியுப் பேஸ்புக் அப்லோட் செய்து கொண்டு இருக்க வேண்டும்

  • @ahamed3452
    @ahamed3452 Рік тому +7

    Andha ponnu photo va yum potturukanum 😐🤨

  • @vasuphysicaleducation2063
    @vasuphysicaleducation2063 Рік тому

    உங்கள் செய்திகளுக்கு தலைப்பு அருமை.....

  • @user-yourselves47
    @user-yourselves47 День тому

    எது புதையல் தேடுறாங்களா ? Humour sense 💯💯💯

  • @90-kids-40
    @90-kids-40 Рік тому +2

    இவர்களெல்லாம் காதல் ஜோடிகள் இல்ல விபச்சாரிகள்

  • @rajeshthakur320
    @rajeshthakur320 Рік тому +1

    News vasikira pula super ah iruku 💓💓💓💓💓😍😍😍😍

  • @imranmalik8868
    @imranmalik8868 Рік тому +9

    ஆணும் பெண்ணும் சமம் என சொல்றீங்க அப்ப்ய்றம் என்ன அந்த பெண் கிளியையும் காட்ட வேண்டிய தான?பயநாங்கொல்லி நியூஸ் தமிழ்.

    • @samy6615
      @samy6615 Рік тому +1

      Indha news channel ellam apdithaan dhaan bro🤦

  • @world4usbro
    @world4usbro Рік тому +2

    அப்போ மாதவரத்தின் red light ஏரியா னு சொல்லுங்க..

  • @thirusuganya6728
    @thirusuganya6728 Рік тому +1

    Trichy mukkamboorlaum ethe than nadakuthu angaum konjam manasu vachu veratuga kolanthaigaloda pogamudila

  • @masterdon1586
    @masterdon1586 Рік тому +1

    பா.ரஞ்சித் படம் எடுத்தவரை வண்மையாக கண்டிகிறார்😂😂😂😂

  • @kishoreranga8226
    @kishoreranga8226 Рік тому +3

    லார்ஜ்க்கு போக கூடாது ரூம்பு எடுக்க கூடாது பூங்காவிற்கு போக கூடாது என்னதான் பண்ணுவாங்க

    • @Ekalai
      @Ekalai Рік тому

      ஐயோ பாவம்!!!...😜

    • @kkk2580
      @kkk2580 9 місяців тому

      உன் காதலியின் வீட்டுக்கு சென்று காம லீலைகள் செய் இல்லையென்றால் உன் வீட்டுக்கு உன் காதலி அழைத்து சென்று காமலீலை செய் நன்றாக இருக்கும் புரியுதா பொது இடத்தில் காம லீலைகள் ஏண்டா செய்றீங்க

  • @pugalpaarvai180degree6
    @pugalpaarvai180degree6 Рік тому +2

    Apdiaaa Anna nagar tower park vanthigana itha vida innum Naraya videos kadaikum 😊

  • @velanpandi9147
    @velanpandi9147 Рік тому +4

    காதல் ஜோடிக்கு வேற நல்ல இடம் கட்டிக்கொடுங்க அவங்க ஏன் அங்க போறாங்க 🤪

  • @packyourfeelings3766
    @packyourfeelings3766 Рік тому +1

    Cctv vechu park kullaye live potingana correct ah irukkum

  • @excelmos2470
    @excelmos2470 Рік тому

    Coimbatore Race course, voc park, Gandhi park, Bharathi park.

  • @jyothim.s5225
    @jyothim.s5225 Рік тому

    Yes nangalum familyoda ponom 1 hourla veetukku vandhuttom romba worst irukku

  • @gouthamjolly6880
    @gouthamjolly6880 Рік тому

    Thank you need tamil channel nice information

  • @harit7856
    @harit7856 Рік тому +5

    Y these questions not asking in movies ?

  • @lakshmibackia745
    @lakshmibackia745 Рік тому +3

    அப்பிடியே அண்ணாநகர் டவர் பார்க் கை போய் பாருங்கள்.

  • @SarwaanVlog
    @SarwaanVlog Рік тому +10

    Park is for lovers only

  • @kirubakaranmkirubakaran4114

    Light thirupatha comedy sema

  • @maasraj2260
    @maasraj2260 Рік тому +2

    சரி நீங்க மரியாதையா சொல்றிங்க புதையல் தையிலன்னு

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec Рік тому +1

    அந்த பெண் நியூஸ் தமிழ் ல் வேலை செய்பவர் போல அதான் முகத்தை காட்டவில்லை 🤣🤣🤣

  • @gangavichu8549
    @gangavichu8549 Рік тому

    super anna nalla kekkuringa

  • @Suriyas_Info
    @Suriyas_Info Рік тому +3

    Madhavaram innum pal nigalvugal nadathu kondu dhan irukirathu. Police matturum arasiyal vathigal udathaiyudan. 🔥

  • @simplelifetamil
    @simplelifetamil Рік тому +8

    Best idea 🤔: Park la CCTV 360° ku set panna order podanum! Every weekend and public holidays la police entrance la potu couples phone number vaangi parents ku information kudukanum. Vekkamketta kamunati pasanga, elatayum panitu vera yarayavathu marriage panikitu poidunga! Thu... Therikki...!!!

  • @chithuviratimepass9807
    @chithuviratimepass9807 Рік тому +3

    Sir enga areala road romba damage ha iruku konjam unga news channela potingana nalla irukum....adha pathu goverment road pota ungaluku puniyama pogum🙏

  • @kollukkadulions7788
    @kollukkadulions7788 Рік тому +3

    Ayya pavam ya lover's. ... Avagalum pullaigalugaga than dry pannitu irrukkaga....😆😆😆

  • @naturelover2721
    @naturelover2721 Рік тому +2

    திருமணமாகாத ஜோடி வந்தால் நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது

  • @PradeepKumar-lf6zz
    @PradeepKumar-lf6zz Рік тому +4

    The story of an art wearing a donkey......News 7 dei Vera level raaa😂😂😂

  • @muruganm6082
    @muruganm6082 Рік тому +1

    Family kooda andha stage cross panni dhan vandhupanga but dress kalatama irumdirukalam

  • @santhiyacbe3842
    @santhiyacbe3842 Рік тому

    Chiththanavasal also ...ipdithan ulla poga mudiyathu family kooda

  • @vetransgaming7600
    @vetransgaming7600 Рік тому +3

    Anna Nagar tower park la idha Vida top leve la irukkum

  • @kirubakaran2780
    @kirubakaran2780 Рік тому

    Enna title da vera level

  • @kallaigamer
    @kallaigamer Рік тому +1

    இந்த பக்கம் பத்தா சோனு மல
    அந்த பக்கம் பத்தா சோனு மல
    சரி பின்னாடி திரும்பி பாப்போம்னு பின்னாடி பத்தா பின்னாடியும் சோனு மல 😹

  • @ruthramoorthy2757
    @ruthramoorthy2757 Рік тому +3

    ஐயா நியூஸ் தமிழ் 24 x 7, இங்கு மட்டும் நடக்கவில்லை இந்த கொடுமை. தமிழருக்கு பெருமை சேர்த்த நம் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலிலும் நடக்கிறது இந்த கொடுமை. கடந்த வாரம் என் நெருங்கிய நண்பரின் நிசையதம்பலம் விழாவிற்காக தஞ்சாவூர் சென்று இருந்தென் பிறகு அங்கு புகழ் பெற்ற நம் தஞ்சை பெரிய கோவிலை பார்க்க சென்றேன் அங்கு கோவில் என்றும் பாராமல் கோவில் உட்புறத்தில் உள்ள மண்டபங்கள் முழுவதும் இளம் ஜோடிகள் அமர்ந்து உல்லாசமாக இருந்தனர். அங்கும் மக்கள் முகம் சுழித வண்ணமே காணப்பட்டனர். இதில் பள்ளி மாணவ ஜோடிகள் தான் அதிகம் கான பட்டர்கள். நியூஸ் தமிழ் சேனலுக்கு ஒருவெண்டுகொள் தயவு செய்து அதையும் கடித்து ஒரு நீஸ் போடுங்கள்.

    • @ajithsathish305
      @ajithsathish305 Рік тому

      உண்மைதான் 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

    • @excelmos2470
      @excelmos2470 Рік тому

      Yara kadikanum? Oh kadintha.

  • @crazytimes7881
    @crazytimes7881 Рік тому +1

    Some are coming with family,some are coming to start a family 😂

  • @albitofrancis9234
    @albitofrancis9234 Рік тому +3

    New Channel. Tani oru manitanai epadi video edukalam?

  • @ganeshvenkatraman3612
    @ganeshvenkatraman3612 Рік тому +5

    Parents should notice their children, every moments what they doing, and strictly to them.. till good response person...

  • @crc9775
    @crc9775 Рік тому

    விடில் அடுத்த திட்டம் புதர் அமைக்கும் திட்டம்

  • @RAJESHRAJ-pt4vk
    @RAJESHRAJ-pt4vk Рік тому

    Vivek Sir sonna mari puthar ozlupu variyam nu onnu konduvaranum pola tha iruku

  • @arunprakash7397
    @arunprakash7397 Рік тому

    Super

  • @shankaridharuman6866
    @shankaridharuman6866 Рік тому

    Anna nagar park too

  • @muthukumar6337
    @muthukumar6337 Рік тому

    Super ippadi than nadakkanum

  • @kabisudha7760
    @kabisudha7760 Рік тому +1

    Sir Salem kuruvampatti zoological park layum vanthu paaruga🤦

  • @s.manikandanmani4104
    @s.manikandanmani4104 Рік тому +1

    கேவலமா இல்லயா...அது என்ன தலைப்பு (Tittle) புதருக்குள் புதையல்😣🤦‍♂️🤦‍♂️

  • @s.jayakumar1149
    @s.jayakumar1149 Рік тому

    ayya appidiye konjam vandalur zoo la oru video podunga ayya neriya ippidi tha irruku last week poiii worst experience yaa

  • @cinimini6351
    @cinimini6351 Рік тому

    Thanjavur manimandavam poe parunga

  • @parthibanp9598
    @parthibanp9598 Рік тому +2

    Vivek sir sonna mathiri puthar olipu sattam pottatha sarivarum 😅😅😅😅😅😅😅😅😅😅

  • @vijaysekar9773
    @vijaysekar9773 Рік тому

    Intha karumathuku peru than kadhal. Ellam iru oluku than. Ennomo life long ipdi irukama irukara maari than.

  • @soundarrajan3003
    @soundarrajan3003 Рік тому

    Ambattur menambedu park vanga sir Anga morning vanthu parunga evlo Peru irukanganu

  • @ganand8706
    @ganand8706 Рік тому +3

    Adhu Enna Girl Face Mattum Blur Panradhu ???

  • @Funky1z
    @Funky1z Рік тому +9

    Yes i visited Semmozhi poonga and Guindy park with my family. Occupied by lovers, mostly school's and college students. Cannot describe in words. I complained to the officials. Finally left the place after few minutes.

  • @sagayamsagayam3949
    @sagayamsagayam3949 Рік тому

    Ithalaam Australia la satharanam PA
    Public metro train la ye nadakirathu

  • @anishbaby8983
    @anishbaby8983 Рік тому

    Now we can't able see the natural park no one maintain the park

  • @suriya8997
    @suriya8997 Рік тому +1

    என்ன டா புதையலை தொடும்போது கொழ கொழனு இருக்கு 😁

  • @rekhayadhav2212
    @rekhayadhav2212 Рік тому

    Inga mattuma vandalur zoo la yum dhan

  • @rameshananthi7172
    @rameshananthi7172 Рік тому

    Cctv cameras fit பண்ணுங்க problem solved

  • @x_CGDOPE7X_X
    @x_CGDOPE7X_X Рік тому

    Pakathila clg... Clg vidra time la kootam kootama varuvanga Jodie's... Park la matum ila road laye shops la ninnu romance panuvanga...

  • @user-ox1gh6vl1u
    @user-ox1gh6vl1u Рік тому

    Please inform police department for raid this park atleast once in a week

  • @shenbailango6979
    @shenbailango6979 Рік тому

    Inga Madurai la tpk park aparam Rajaji park ipd chinnapillaga velayadura Ella eduthulaum irukaga

  • @tamilstatus7484
    @tamilstatus7484 Рік тому

    யார் எல்லாம் வந்து இருக்கிறார்🤭😛

  • @chelladurai9369
    @chelladurai9369 Рік тому

    Tirunelveli new bustant park vanko sir puthar ilama public ahveay nadakum athuvum scool uniform la

  • @meharunisa1229
    @meharunisa1229 Рік тому

    இது போன்ற தான் இந்த பூங்காவில் நடைபெற்றுகிறது மிகவும் கேவலமா இருக்கு

  • @Rajiraji-rg4uo
    @Rajiraji-rg4uo 21 день тому

    Idu ena pramadham Anna nagar tower park vandhu parunga😢

  • @rajeshthakur320
    @rajeshthakur320 Рік тому

    Bangalore lalbagh ponga inum aazama pudhayala thedi kitu irupainga

  • @karthickjagan5923
    @karthickjagan5923 Рік тому +4

    News chennal la illa enna chennal ithu in our country many problems we having pla cover those issues... For explx can u go to the restroom in cmt bus stand with out ur close ur nose? Go and cover that first then u ll cover this xyz news... Better than ur chennal UA-cam chennals very honest... Corporate nega enna pandrathu nega podrathutha news...

  • @ayyappanayya199
    @ayyappanayya199 Рік тому

    Super news channel thanks 🙏🙏🙏

  • @jeevithram5371
    @jeevithram5371 Рік тому

    Enga veettu kitta than irukku nanga anga porathe illa ithunalathan romba kevalama irukku

  • @cutiecat6609
    @cutiecat6609 Рік тому

    Bro Nan nija pudayal nenachu video parka vandhen

  • @medicalstudent-tn5km
    @medicalstudent-tn5km Рік тому

    Ithe mari thanjavur manimandapathuku vanga ore potharukulla suthuranunga