Chicken biryani 🍗 கார்த்தி செய்த சூப்பரான சிக்கன் பிரியாணி செய்து பார்ப்போமா

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

КОМЕНТАРІ • 45

  • @geethaganesh8932
    @geethaganesh8932 2 роки тому +9

    சில நாட்களாக தான் உங்கள் சேனல் வீடியோக்கள் பார்க்கிறேன் மிகவும் அருமை தோழி உங்கள் தன்னடக்கம் பணிவு அமைதி அனைத்தும் நிறைந்த பெண்மணி வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 2 роки тому +2

    உங்களின் இயல்பான பேச்சு அருமை பிரியாணி அருமை

  • @vidhyam1178
    @vidhyam1178 2 роки тому +5

    Apart from your contents,I love to see the sister,brother relationship & your conversation with your brother. Really great Mrs.Sumathi.God bless you to continue this lovable life throughout. ❤

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 роки тому

    Sumathi sister satham tham podapokum pothu alumichai pilithu athil red color kalathu thampodum pothu sathathu meley thelithu vittu mudi vittu satham vaikum pothu colore alaha irukum sister

  • @supersinger2921
    @supersinger2921 2 роки тому +2

    I. And across your channel last weekend, after watching couple of episodes I fell in love with your way of talking and the love you show towards others Sumathi sis😍😍 I binge watched your videos.. I would like to meet you in person to appreciate what you are doing 😁 will try to meet you when I come to India and to tour area..- with love Chitra👍

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 роки тому

    Video supera eruku Akka Karthik bro piriyani super bro valthukal

  • @shanthielango7664
    @shanthielango7664 2 роки тому +4

    எல்லாம் நன்றா இருந்தது. பொலபொல னு பிரியாணியை பார்ப்பதே தனி அழகு. இதுவரை எத்தனையோ வகை பிரியாணி செய்வதை பார்த்து விட்டேன். ஆனால் என் அம்மா செய்வது போல் யாரும் செய்ததில்லை. அவ்வளவு ருசியாக ஊரேமணக்க இயற்கையான வண்ணத்துடன் இருக்கும். தயிர் மிளகாய்தூள் மசாலாதூள் என எதையும் பயன்படுத்தமாட்டார்கள்.
    பிரியாணி னா என் அம்மா செய்வது தான் என்று எல்லோரும் சொல்வார்கள். இப்போ அந்த பிரியாணியும் இல்லை செய்ய என் அம்மாவும் இல்லை. சென்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

    • @selvaranim2868
      @selvaranim2868 2 роки тому +4

      Dont worry shanthi sis. She will be always with you only. If you are worried then her soul will also get worry.

    • @shanthielango7664
      @shanthielango7664 2 роки тому +1

      @@selvaranim2868 Thank you selvarani sis. After my mother I met so many problems. Still I'm suffering lot. Tears in my eyes.

    • @selvaranim2868
      @selvaranim2868 2 роки тому

      @@shanthielango7664 shanthi sis. Atha vidunga. Situation kandippa maarum.
      Happy full life kandippa vaalveenga. Atha paarthu unga ammavin aanma romba santhosa padum. Just ignore negative things around you. Slowly everything will come under you. Kandipa happy ah irupeenga. If one problem comes then next big good thing will definitely happen. Be happy always sis

  • @sreesree2688
    @sreesree2688 2 роки тому +2

    Wow....😋

  • @sreesree7328
    @sreesree7328 2 роки тому

    Chicken masala ennadhu aunty quantity description la podunga

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 роки тому +8

    புது கட்டிடம் உங்கள் வீட்டுக்கு எதிர் உள்ளதா தோழி ...? உங்கள் வீடு முழு தோற்றம் இப்பதான் நன்றாக தெரிகிறது.

  • @muralivengi77
    @muralivengi77 2 роки тому

    Vaasam gummnu erukkum. Keep it up

  • @rajanraj2498
    @rajanraj2498 2 роки тому +1

    Prepare in a wood fire 🔥 the taste will change, in the village why are you using a gas cylinder

  • @smv6358
    @smv6358 2 роки тому

    Mint and coriander? No need?

  • @sasiravi3711
    @sasiravi3711 2 роки тому +2

    Love your sun 👩‍👦🥰

  • @rajeswarisuresh3331
    @rajeswarisuresh3331 2 роки тому

    Super sumathi. Biriyani adfha vida super. ♥.

  • @sindriya902
    @sindriya902 2 роки тому +1

    Thani kotavi na enadu ma

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому

    Wow supper akka biriyani congrats akka

  • @sakthihariharan348
    @sakthihariharan348 2 роки тому +1

    Super sumathi sis

  • @vijayas6095
    @vijayas6095 2 роки тому

    Hai Sumathi Briyani sooooperb enjoy ❤️❤️❤️

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 2 роки тому

    Azhagana kudumbam ma❤❤❤

  • @amuthamohankumar2490
    @amuthamohankumar2490 2 роки тому

    Saree handloom Pana parigala sumathi

  • @vallarasuvallarasu2837
    @vallarasuvallarasu2837 2 роки тому +1

    Nice

  • @kbanumathi6381
    @kbanumathi6381 2 роки тому

    Mouth tempting

  • @vijimuralidhar8773
    @vijimuralidhar8773 2 роки тому +1

    It's Kasuri methi...

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 2 роки тому

    👌

  • @dmdshark2869
    @dmdshark2869 2 роки тому

    சூப்பர்

  • @arulselvi9717
    @arulselvi9717 2 роки тому

    Sumathi akka,love to see your videos

  • @Kikiandlakchu
    @Kikiandlakchu 2 роки тому

    Wow yummy and tasty 😋 😍

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi 2 роки тому

    Yummy biriyani super.antha kulambu recipe pls sis

  • @nithyachandramohan9569
    @nithyachandramohan9569 2 роки тому

    😋😋😋

  • @buvikar007wari8
    @buvikar007wari8 2 роки тому

    Measurenent add panuga

  • @dhanalakshmis459
    @dhanalakshmis459 2 роки тому

    Super 😜😜

  • @leelavathibk6897
    @leelavathibk6897 2 роки тому

    I will try this 😍😋

  • @kaviyarasus9491
    @kaviyarasus9491 2 роки тому

    அருகே

  • @inthuvathanam1110
    @inthuvathanam1110 2 роки тому +1

    Hi

  • @kalaiarasi3080
    @kalaiarasi3080 2 роки тому

    Super

  • @mariammal5452
    @mariammal5452 2 роки тому

    இ பி சர்விஸ் வாங்காமல் கட்டுரீங்கே

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 2 роки тому +2

      கட்டுமான பணிக்கான மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது

  • @padmaravi2168
    @padmaravi2168 2 роки тому

    Sumathi sis …. ஏன் வாழை இலையை வாட்டி பிரியாணி மேல் வைக்கனும்….

  • @Suba-rr5th
    @Suba-rr5th 2 роки тому

    Hi