Isaignani Super Hits of Revathi | Ilaiyaraaja | 80s & 90s Hits | Evergreen Songs of Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 222

  • @meenatchis2021
    @meenatchis2021 Місяць тому +11

    Revathi mam mathiri ini yarum dance,acting ,songs kidigathu. Nadigaum mudiathu. Evergreen actress revathi mam.congrates mam🎉❤

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 2 роки тому +36

    தனித்துவமாக நடித்து அனைவருது நினைவிலும் நீங்க இடம் பிடித்த நடிகை ரேவதியின் அனைத்து பாடலும் அருமை இசை ஞானியின் இசையில் மெய்மறந்து ரசித்த பாடல்கள் இன்னும் கேட்க தூண்டும் 😌

  • @guruguru-oz6ck
    @guruguru-oz6ck 2 роки тому +22

    Happy birthday 🎂 Revathi Mam 🙏

  • @suthanmaha7947
    @suthanmaha7947 2 роки тому +5

    Alagu malar ada abinayankal kuda.... Salangai sound.... Occupy my heart & soul everyday.... Ragadevan engal Raja sir than.... ❤️🌹🥰❤️

    • @tanusreenandi7162
      @tanusreenandi7162 2 роки тому

      Hats off to illayaraja sir n a fine heroine aal.time revathy mam

  • @Segam_mj95
    @Segam_mj95 3 місяці тому +4

    Revathi Mam, Queen of 80's 😍😍👌👌Songs 🎵 Ilaiayaraaja 👌👌😍😍🥰🥰🤩🤩❤❤🧡🧡

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 2 роки тому +109

    பூமாலை பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒவ்வொரு தனித்துவமான இசையினை நான் உணர்கிறேன், உணர்வதோடன்றி சிலாகித்து மகிழ்ந்துள்ளேன், எவ்வளவு அருமை 💞காலத்தால் கவர்ந்து கொள்ள முடியாத கந்தர்வகானங்கள்💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞ராஜாதி ராஜா👑 💖💖💖💖

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud Рік тому +19

    ஜானகியம்மாவின் பாடல்களுக்கு மிகவும் பொருந்தக்கூடியவர்களில் ரேவதியும் ஆவார் 👍🏻

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +16

    Ilayaraja sir music great👌 Revathi mam my favorite heroine💐👍😍

  • @manisankar7567
    @manisankar7567 2 роки тому +3

    Ada idhu oru super combo ah iruke.. mohan ilayaraja sir madhiri.. excellent collections

  • @p.saravanansaravanan4522
    @p.saravanansaravanan4522 Рік тому +2

    what is the collection!! evergreen!!!

  • @comson82
    @comson82 2 роки тому +9

    Look at the variety! Similar list can be prepared for all 80s Heroes and Heroines. Raja has given numerous hits to everyone. Hats off!

    • @stanleyjude3504
      @stanleyjude3504 Рік тому

      Rajasiir tried to give varieties in his composion....

  • @vattarvicky2997
    @vattarvicky2997 3 місяці тому +2

    Now iam 20 + but still l luv revathy ma'am. Ever grn actress.....mounaragam. ..

  • @nishasha4723
    @nishasha4723 2 роки тому +19

    ❤❤ இளையராஜா ❤❤❤ இனிமை இளமை, என்றென்றும் புதுமை 😍 மறக்க முடியாத இன்னிசை ❤❤❤❤❤

  • @manjulat7751
    @manjulat7751 5 місяців тому +1

    Mesmerizing songs,
    No words to express.
    Just came across, had a great time.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 роки тому +90

    இசைஞானி தன் இசை மூலம் நிறைய நல்ல கலைஞர்களின் சிகரத்தை உருவாக்கியிருக்கிறார். அதில் முக்கியமா(ண)வர் ரேவதி.

    • @Ausdeva
      @Ausdeva 2 роки тому +20

      மிகவும் உண்மை, இசை அரசரின் பாடல்கள் இல்லாமல் இருந்தால் ரஜினி, கமல் மற்றும் பிற நடிகர்கள் இவ்வளவு தூரம் மக்களை கவர்ந்திருக்க முடியாது

    • @SkumarSk-ho5nm
      @SkumarSk-ho5nm Рік тому

      ))lll

    • @pothurajunagupothurajunagu2859
      @pothurajunagupothurajunagu2859 Рік тому +2

      ​@@Ausdeva555

    • @govindarajnaidu9558
      @govindarajnaidu9558 9 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤​@@Ausdeva

    • @govindarajnaidu9558
      @govindarajnaidu9558 9 місяців тому

      QZkz😅

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 6 місяців тому +6

    புரியாத ஆனந்தம் புதியதாக ஆனந்தம் ஆரம்பம் !

  • @33942369
    @33942369 2 роки тому +23

    Ultimate collections from Revathi's movies..

    • @thamaraiperi515
      @thamaraiperi515 2 роки тому

      00 is a JPkw thaj
      Pkw n Pkw thamarai
      I k
      Pkw
      Lmarai smk la has
      0 and I have been working on the same for the last few months l I have been been 0 the last one I have been

    • @venujho3700
      @venujho3700 2 роки тому

      Super songs 👌👌

    • @premahvelayuthan6707
      @premahvelayuthan6707 2 роки тому +1

      @@thamaraiperi515 Kooi iooioioooooio iioiij ini

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Місяць тому +2

    🔥🔥🔥🔥2024🔥🔥🔥🔥
    அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா 🩵❤🩵❤🩵❤🩵❤

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 2 роки тому +5

    Suuuuupppppeerrrrrr. All r janaki amma voice.

  • @கருணைஇரமணம்-ண2ள

    வேறு என்ன எழுதிட முடியும் ?
    Just be satsangs
    "தான்"

  • @daphneisai6210
    @daphneisai6210 2 роки тому +12

    Happy birthday to my all time favourite Revathi madam stay blessed.

  • @ArpudhamThulasi
    @ArpudhamThulasi 6 місяців тому +4

    I am Revathi medam fan ❤❤i love you🎉🎉

  • @Anjalirams.
    @Anjalirams. 2 роки тому +30

    Revathi has acted in super duper hit songs!!! One of the finest actresses! A complete package of beauty and talent!The maestro has given an onscreen legacy to many stars!! ♥️🙏

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l 2 роки тому +13

    ANDRUM INDRUM ENDRUM ...ISAI ARASAN ...Its ISAIGNANI only...

  • @sujisaravanan3539
    @sujisaravanan3539 2 роки тому +20

    எனக்கு பிடித்த நடிகை என்றால் அது ரேவதி மேடம் தான்..❤️ எல்லாம் திரைப்படங்களில் மிக அழகாக நடித்திருப்பார் 👏🙏
    ராஜா சார் பாடல்கள் என்றுமே அழகுதான் சிறப்பு தான் 🙏👏

  • @chandramohan-sn5zh
    @chandramohan-sn5zh Рік тому +3

    Artist is not a matter,even super star to Kamal and all'other actors. Music only grown all stars. I mean Raja sir song's only still now.❤❤❤

  • @umadevi5180
    @umadevi5180 2 роки тому +4

    Arumai all songs ilayaraja signature heart touch songs

  • @kumarbala8471
    @kumarbala8471 2 роки тому +2

    Super collection . Excellent

  • @ravans73
    @ravans73 2 роки тому +13

    what a collection!!! evergreen !!

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 роки тому +12

    Rare hits போடுங்கள் Please ....

  • @fayazking7625
    @fayazking7625 Рік тому +1

    Super.songs.all.selection.very.good.

  • @chandrasekaran4113
    @chandrasekaran4113 2 роки тому +9

    உன்னை நான் சந்தித்தேன், ஆண் பாவம்,....

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 6 місяців тому +4

    என் உயிரே நீ இருக்க என் உயிரும் போகுமோ!

  • @hemamalinim6409
    @hemamalinim6409 8 місяців тому +1

    Evergreen songs from Raja sir and superhit songs for Revathy mam.🎉

  • @baburamesh4491
    @baburamesh4491 21 день тому

    இசையின் தெய்வம் 🌿

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 5 місяців тому +5

    ஓகே thankyou காலை வணக்கம் ❤❤❤❤ 0:20 0:20 0:20 0:21 0:21

  • @PrashanthPuranik
    @PrashanthPuranik Рік тому +1

    Some of the best songs by Raja sir have been filmed on Revathi. Listening to each one of these songs in the list makes me feel ecstatic 😇

  • @bimalprabha9361
    @bimalprabha9361 2 роки тому +5

    Super ❤️

  • @NaveenKumar-xq1yl
    @NaveenKumar-xq1yl 2 роки тому +3

    அர்ப்புதம் ஆன பாடல் வரிகள் நன்றி🙏💕

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 роки тому +2

    31:11 to 31:30 it's just like a school 🔔🔔. But it's have Maestro touch .

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ 2 роки тому +2

    அருமையான பதிவு சார்

  • @krishtheindian
    @krishtheindian 2 роки тому +12

    Brilliant compositions!We grew with these songs. Thanks to Raga Rishi!! 🙏🙏🙏

  • @valli1794
    @valli1794 5 місяців тому +7

    என்ன ஒரு காம்பினேஷன். பாட்ட கேக்குறதுக்கு முன்னாடியே லைக் பண்ணிட்டேன். நான் வந்து ரேவதி காலத்திலேயே ரேவதி கூட வாழ்ந்துகிட்டு இருந்தவங்க. பாட்ட கேட்கும் போது ரேவதியோட டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்தான் அப்படியே மனசுக்குள்ள வருது. சொல்ல வார்த்தையே இல்லை. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல

  • @Periyanayagam-x7z
    @Periyanayagam-x7z 2 місяці тому +1

    Very nice songs 🎉

  • @BalaRadhaworld
    @BalaRadhaworld 2 роки тому +4

    Revathi 💖💖💖💖💕💕💕

  • @AnilR-bc5qt
    @AnilR-bc5qt 7 місяців тому +1

    Any music directer is not equal to illayaraja no one cannot reach his music records

  • @gaythribaskar5126
    @gaythribaskar5126 8 місяців тому +2

    My all time favourite actress and music genius

  • @DiliniDilini-dj3yy
    @DiliniDilini-dj3yy 7 місяців тому +1

    Wow super ❤❤❤

  • @goutamanikumar3793
    @goutamanikumar3793 2 роки тому +19

    What a collection , try to include Prema Telugu songs starring venkatesh and revathi ...each song is a chart buster back then and even today melodious they are

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 6 місяців тому +1

    பூ மாலையே தோள் சேர் வா!

  • @sivakuru129
    @sivakuru129 2 роки тому +3

    Love you ilyaraja,,,,🌹🌹🌹🌹

  • @கருணைஇரமணம்-ண2ள

    இரமணமகரிழி காலத்தில் உடன் வாழ்ந்தவர் திரு இளையராஜா (பழனிச்சாமி)அவர்கள் ........

  • @kalishwari01
    @kalishwari01 6 місяців тому +6

    அருமையான பாடல்கள்

  • @jawahar2585
    @jawahar2585 Рік тому +17

    அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட எத்தனை முறை கேட்டாலும் ராஜா ராஜா தான்

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +5

    இசை ஞானி இளையராஜா இசையில் பாடல்கள் ❤️

  • @n.t.shanmugan5673
    @n.t.shanmugan5673 7 місяців тому +2

    Revathi in Golden Era of Maestro IRR

  • @manjunathaprakash2855
    @manjunathaprakash2855 2 роки тому +5

    Happy birthday madam

  • @masilamanicharlesraj1285
    @masilamanicharlesraj1285 2 роки тому

    Super arumaiyana songs old is gold.

  • @இசைப்பிரியை-ம5த

    எத்தனை அழகு என் ராஜாவின்
    இனிது குரல் ஆஹா! சூப்பர் 🌟
    எல்லாப் பாடல்களும் அருமை👌
    யோவ் ஞானி அழகு டா நீ 😍🤗🕊
    யார் பிறந்த நாளும் அறியாதவள்
    உனது பிறந்த நாளை மட்டும் மறக்
    க முடியாதவள் ராஜா சார்🤗😭🙏
    நன்றிநன்றி உம்பாதம் சரணம்🙏

  • @கருணைஇரமணம்-ண2ள

    கருணை_ க்கு
    கடவுளே
    இறங்கி
    வரும் ஆம்......

  • @apsamy6194
    @apsamy6194 2 роки тому +1

    Arumai

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 роки тому

    Happy Birthday Mama Revathi 👍👍👍👍👍❤️❤️🇩🇪🇩🇪🇩🇪

  • @sugusuguna5392
    @sugusuguna5392 4 місяці тому +1

    ❤❤ super song

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 6 місяців тому +3

    இந்த பாடலில் வந்த வரிகள் அனைத்தும் நான் கண்ட உண்மை .

  • @கருணைஇரமணம்-ண2ள

    பகவான் ரமணமகரிஷி

  • @Hits444
    @Hits444 2 роки тому +2

    My favourite 💔 songs

  • @umshekhar855
    @umshekhar855 2 роки тому +1

    அருமை

  • @mersamin
    @mersamin 2 роки тому +26

    Revathy, real lady super star and one and only Revathy of Tamil cinema

  • @கருணைஇரமணம்-ண2ள

    பகவான் ரமணமகரிஷி உடன் வாழ்ந்தவர் திரு இளையராஜா அவர்கள்

  • @wongmee7216
    @wongmee7216 6 місяців тому +1

    Wow nice song 🥰🌹🌹🥰

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.3771 2 роки тому +1

    சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌

  • @senthilmurugan9661
    @senthilmurugan9661 2 роки тому +1

    916,gold is old really song🌹🌷🌺🌼🇮🇳🕊

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому

    🌹😀😀மீண்டும் நன்றி 👏🏿👏🏿👏🏿🦚🙏🏻

  • @m.bavanimary5152
    @m.bavanimary5152 2 роки тому +3

    Revathi mam my darling I love u so much

  • @k.p.venkatesan6654
    @k.p.venkatesan6654 2 роки тому +2

    God of music

  • @kanideepi4993
    @kanideepi4993 22 дні тому

    👌🏻

  • @blazingbernard5457
    @blazingbernard5457 2 роки тому +1

    Awesome ❤️🇮🇳❤️

  • @palanivelv5568
    @palanivelv5568 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +3

    🙏🏼🙏🏼🙏🏼🙋‍♀️🌹🌹🌹

  • @DiliniDilini-dj3yy
    @DiliniDilini-dj3yy 7 місяців тому +1

    ❤❤❤❤

  • @rmakrishnan3290
    @rmakrishnan3290 20 днів тому

    இந்த உலகத்தில்
    சூரியன் ஒன்று
    நிலா ஒன்று
    பூமி ஒன்று
    ஆகாயம் ஒன்று
    என்கிற கூற்றுப்படி
    தமிழக மக்களுக்கு கிடைத்த
    இசை கடவுளின் தூதர்களாக
    கண்ணதாசன் ஐயா, எம்,எஸ்,வி ஐயா,இளையராஜா ஐயா,வாலி ஐயா,வைரமுத்து ஐயா,பி.சுசிலா அம்மா, எஸ்.ஜானகி அம்மா,எஸ்,பி,பி ஐயா,சின்ன குயில் சித்ரா,ஸ்வர்ணலாதா அம்மா,என எல்லாரும் இசையில் ,பாடல் என்றாலே இவர்கள் மட்டும் தான் என்றும் மற்ற மொழி எப்படியோ ஆனால் தமிழில் இசையில் இவர்கள் செய்த சாதனை காலத்தால் அழியாதது என்று பெருமையாக நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவேன் ஏனென்றால் அவ்ளோ பிடிக்கும், உண்மையாக சொல்கிரேன் 70s80s 90s காலக்கட்டத்தில் வந்த ஒவ்வொரு பாடலும்,அப்போதய வாழ்க்கைக்கு ஏற்றார் போல் மிக மிக இனிமையாகவும்,மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது,இனிமேல் எவ்வளவு இசை மற்றும் பாடகர் புதிதாக வந்தாலும் ,அவர்களுக்கு ஈடாகது
    என்னதான் அறிவியல் ஏனி வைத்து ஆகாயத்தை தொட முயன்றாலும்,இன்பம்,துன்பம்,கனவன்,மனைவி,சகோதர,சகோதரி,நன்பர்கள்,பெரியவர்,சமுதாயம்,உலகம்,இயற்கை என எல்லாவிதமான சூழ்நிலையை மையமாக கொண்டு எடுக்கபட்டதால் மக்கள் மனதோடு ஒத்து போனது
    இனிமேல் அதுபோன்ற பாடல் வராது ஆனால் ஏற்கனவே வந்த பாடல் நினைவுடன் பயனித்து கொண்டு இருப்பேன்

  • @கருணைஇரமணம்-ண2ள

    என்றோ ஒரு நாள் கண்டிப்பாக வருவீர்கள்
    அன்றோ
    "அன்று ஒரு நாள் "
    Just be satsangs

  • @rsheeba6025
    @rsheeba6025 2 роки тому

    😊😊😊splendid😊😊

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 2 роки тому +13

    பிறந்தநாள் வாழ்த்துக்களை இப்படியும் கூட சொல்லலாம். முதல்பாடல்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? இசைஞானி படத்தின் கதையை டைட்டிலில் உணர்த்துவது போல் முதல் பாடலே மற்ற பாடல்களை உணர வைத்து விடுகிறது.

  • @jayanthimohan6426
    @jayanthimohan6426 5 місяців тому

    Paranam sir jai shree Ram hare krishna hare Mahadev

  • @VijayaLakshmi-el7lh
    @VijayaLakshmi-el7lh 2 роки тому

    very nice

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 6 місяців тому +2

    Tholil thoungam bothu pillai Aanen

  • @kashvinmagandran4459
    @kashvinmagandran4459 2 роки тому +4

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ultimatebrawler4468
    @ultimatebrawler4468 2 роки тому +2

    IMM admin, please post Illayaraja - Fazil hit songs in Director series. All are blockbuster songs ... Kind request 🙏

  • @கருணைஇரமணம்-ண2ள

    ரமணர்

  • @dyfivnrvnr6506
    @dyfivnrvnr6506 2 роки тому

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 2 роки тому

    Yes...

  • @கார்த்திகார்த்தி-ன4ங

    👌👌👌👌👍👍👍👍

  • @chandrasekargeetha3404
    @chandrasekargeetha3404 Рік тому +1

    Mr. Ilayaraja music will be a good 👍relaxation of mind thank 🙏you sir

  • @கருணைஇரமணம்-ண2ள

    இரமணமகரிழி
    Just be satsangs

  • @amirthavarshiniragaswarasm5252
    @amirthavarshiniragaswarasm5252 2 роки тому

    Evergreen nice songs

  • @கருணைஇரமணம்-ண2ள

    இரமணமகரிழி

  • @கருணைஇரமணம்-ண2ள

    பரம்பொருள் இரமணமகரிழி

  • @கருணைஇரமணம்-ண2ள

    Just be satsangs
    .....

  • @கருணைஇரமணம்-ண2ள

    ரமணமகரிஷி