நல்ல தென்னை மகசூலுக்கு அடிப்படை தேவை என்ன ? | மண் போற்றும் பெண் | Malarum Bhoomi 08/09/19
Вставка
- Опубліковано 15 вер 2024
- தென்னை மரம் மூலம் நமக்கு இளநீர் மற்றும் தேங்காய் கிடைக்கிறது. தற்போது தென்னை நல்ல மகசூல் தரும் நிலையில் பலரும் ஆர்வம் கட்டி வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் தென்னை மரம் நல்ல மகசூலுக்கு அடிப்படை தேவைகள், பராமரிப்பு மற்றும் தென்னை கன்றுகள் தயாரிக்க தேவையான தொழில்நுட்ப முறைகளை நமக்கு விளக்குகிறார் பண்ணை மேலாளர் பிராதான.
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
Malarum Bhoomi: bit.ly/2k4hrne
CoconutTree ManPotrumPenn MalarumBhoomi
Superrr explanation🎉🎉
Hi i am from andhra pradesh, the way you explained is so beautiful. of course you are also looking so beautiful.
Very Clear Speech...Good Knowledge...Thank You...
Right person right job to explain about this..all the best..super
You have Good experience about coconut form thank you very much for your sharing ideas with us.
சிறப்பு
அருமையான தகவலுக்கு நன்றி சகோதரி
அருமையான விளக்கம்
Thanks Mam..
Excellent information given in short time.
மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோகரி
Arumai tq
பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள்
Good Explanation, spoke very crisp and to the point.
Good explained, Thank you very much for your informations
Very Informative in a short given time..All the best
அருமையான விளக்கம் சகோதரி
நெட்டை ரகம் நான் சிறந்து நீண்ட காலம் பலன் தரக்கூடியது
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சகோதரி
Your explanation is very useful for all the people
நல்ல விளக்கம் சகோதரி வாழ்த்துக்கள்
Good explain
Thank you Medam.
Arumai sahodhari...nandri
Shart answer over vala vala
Excellent
Your report attact me very much
மிக்க நன்றி
Semma speech sister ,
Enna padichika speak very beautiful 💪💪💪💪 super 👍👍👍👍👍👍
Nice information
Super
Thank you very much madam
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
U r so beauty nice look nice speech
You are so beautiful , with love ❤️❤️❤️ keep smiling 👍
Very nice 👍
Thanks mam
Thanks
Nanum yenga thatha vacha thenna marathula irunthu athula viyuntha thenga eduthu mannula eduthu nattu vachan .ipoo semmaya vanthurukku.
Nalla vayathana thenga marama irukkanum apoo athula vara kandrugal nalla palam kudukkum.
5 Month coconut tree ku what you give sister
Good
Good one
உங்கள் பெயர்,உங்கள் ஊர் சொல்லுங்கள் மேடம்.
Good night 👶
Coconut treeku insurance seivathu eppadi mam?
தங்கைக்கு குட்டை தென்னை மரங்கள் கிடைக்குமா எப்படி இலங்கைக்கு கொண்டு செல்வது 🤔🙋from jaffna srilanka
Bold speech sister... Information is clear cut..Keep it up... 👏👏
Chinnaihamb
Vandu thagam athikam iruku madam
இஷ்டம்னா பாருங்க..... கஷ்டம்னா போயிட்டே இருங்கடா....தேவை இல்லாத comments pannuna avlo than..... வேற மாதிரி ஆயிரும்.... பாத்துக்கோங்க....
😂
சூப்பர்டா
Short coconut tree kidaikuma
Hi
Super sister
எங்கள் தென்னைமரத்தில் குரும்பையாக் கொட்டிப் போகிறது. இதற்கு என்ன செய்யலாம்?
Oru palai thenam poo vanthu kai aga ethana month agum madam please sollunga
தென்னை மரம் நிறைய காய்க்க வேண்டும் குறும்பல் உதிராமல் இருக்க என்ன உறம் போட வேண்டும்
Akka super
So beautiful
உன் தங்கச்சியும் சூப்பர் பிகருடா பாயி
தென்னை தாய் தென்னை தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி🏝🏝🏝
அரசாங்கத்தை ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்😢😢😤😤😤🌴🌾
Agree with you
Supar.nice
Supermaa
Nalla sonninga
Ana ethana vanthu vanthu vanthu vanthu vanthu
Nice mam
Kuttai ragam aayul kalam evvaladhu.....nga
Pp
Thengay olli ellamal vara enna seyya vendum sister
பயனுள்ள தகவல், சாதாரண மக்களுக்கும் புரியும்படியான விளக்கம் மேலும் விளக்க உரையில் ஒரு தேங்காயை எடுத்துவந்து அளவு பார்த்தோமானால் 60 கிராமுக்கு குறையாமல் என்றும் , ஒரு கொப்பரையின் அளவு 150 கிராமுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் என்ற விவரம் தந்துள்ளீர்கள் தேங்காயின் அளவு பெரிதாக இருக்கும் என நம்புகிறேன் தென்னையை பற்றிய விளக்கம் அருமை நன்றி
that is called in experience
Thanks
Army
இனிய தமிழில் சரியான உச்சரிப்புடன் விளக்கியுள்ளார் . எதுக்கும் ஒரு கழச்சி சோடாவை உடைச்சி குடிச்சிகிட்டு பேசினால் மூச்சுவாங்காமல் பேசலாம். கோச்சுக்காதீங்க.
அதற்கு மாற்றாக இளநீர் குடிக்கலாமே தோழர்
நெட்டை ரகத்துக்கு உரம் என்ன வைக்கலாம் அளவு
Supar
உங்கள் பின்னால் நிற்கும் தென்னை மரத்தை காண்டாமிருக வண்டு தாக்கியுள்ளது என்று நினைக்கிறன் 🤔
😂🤣😂😂😂😂😂😂🤣🤣🤣😂
நன்றி வணக்கம்
குறுகிய காலத்தில் வளர்ந்து காய்க்க கூடிய தென்னை ரகம் எது ' என்று கூறுங்கள்
Ram ganga
தென்னைமரத்தில கூலிக்கு 4 அல்லது 5 காய்கள் தான்தான் வருகிறது என்னக்காரணம் ?
Uudu payiraa ahathi savundal podalaamaa co 4 idalaamaa
Super
Nice news
News so good
But last 7 year my village lost large amount of coconut trees because
No rain water.
அருமை 👌
You got to drink some illani
Inn
நீ யாருமா விவசாய அலுவரா
வந்து வந்து வந்து வந்து வந்து வந்து
ஒரு வார்த்தைக்கு எத்தனை 'வந்து வந்து' னு சொல்வீங்க? ஒங்க வீடியோவ நீங்களே கேட்டுப்பாருங்க,. நீங்களே வந்து irritate ஆயிடுவேங்க வந்து.
Brother
இந்த "வந்து" வார்த்தை திருநெல்வேலி காரங்களுக்கு கொஞ்சம் அதிகமா வரும்.....
கிண்டல் செய்ய வேண்டாம்☺️☺️☺️
Many false information.
எல்லாம் சரி. ஆனா பக்குவம் பத்துல பாப்பாவுக்கு ......
அக்கா அருமையன பதிவு
Very good explain thank you sister
super information
Super
Super
Super mam