எம்ஜிஆருக்கு கிட்னி கொடுக்கவும் தயாரான தொண்டன்| எம்ஜிஆர் செய்த சம்பவம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • புரட்சி தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது ஒரு பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே தனிப்பட்ட ஒருவர் 12000 ரூபாய் செலவு செய்ததை அறிந்த எம்ஜிஆர் அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்.ஒரு வருடம் கழித்து அவருக்கு வேலையை கம்பெனி தூக்கி விட்டதால் எம்ஜிஆர் வேலை கொடுத்தார்.பிறகு எம்ஜிஆர் அமொரிக்காவில் மருத்துவமனையில் இருக்கும்போது,அந்த தொண்டன் கிட்னி எம்ஜிஆருக்கு தருவதாக டாக்டருக்கு கடிதம் எழுதினார்.
    #mgr
    #ettavathuvallal
    #thondan

КОМЕНТАРІ • 1