தங்கையே உங்கள் பதிவுகள் எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. உங்களை ஒவ்வொரு பதிவிலும் பார்க்கும் போது மன மகிழ்ச்சியாக உள்ளது. நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். உங்களுடைய பழைய சொற்பொழிவுகளை பதிவேற்றம் செய்யுங்கள். நன்றி தங்கையே.
Great madam. 48 நாட்கள் ஒரு மண்டலம் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் அதற்கு பின் (ராசி,நட்சத்திரம், கோள்கள்) இவைகள் அனைத்தும் சேர்ந்ததுதான் என்று பல கோடி பேர்களுக்கு இன்றுதான் தெரியும்... மிக்க நன்றிகள் ஒவ்வரு சின்ன சின்ன விசயங்களுக்கு பின் உள்ள அர்த்தங்களை தெளிவாக எடுத்து கூறியதற்கு...... பணிகள் மேலும் சிறக்க இறைவனை வேண்டிகொள்கிறோம்.
மிகவும் நன்றி அம்மா, அருமையான பதிவு கொடுத்துள்ளீர்கள் நன்றி. எங்கள் மனதில் உள்ள அனைத்து சந்தேகத்தையும் தாங்கள் மிகவும் தெளிவாக உணர்த்தி கூறியது மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி அம்மா. ஓம் நமச்சிவாய தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு சேலத்தில் இருந்து ".
Thank you so much mam ...yr one of tha Tamil history legendary mam...so great ..unga muliyama God theriyararu mam..... love you so much mam....ungala kandipa face to face pathi ungakida asirvatham vanganum mam ......
மிக சிறப்பு.. அம்மா பூஜை அறை மற்றும் வீட்டில் உள்ள பொதுவான குறிப்புகள் மற்றும் அவை சார்ந்த பொதுவான சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதிவு ஒன்று தாருங்கள்..🙏🙏
வணக்கம் அக்கா.இன்று நீங்கள் கூறிய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. * வீட்டில் நிரந்திர கலசம் வைக்கும் முறை பற்றி கூறவும். *. அந்த கலசத்தில் என்ன என்ன பொருட்கள் உள்ளே வைத்து பூஜிக்க வேண்டும். * அந்த கலசத்தை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பிரிக்கலாம். 😊🙏
சகோதரி வணக்கம் உங்கள் பேச்சை கேட்டு நான் வியந்துள்ளேன் ஆன்மீகம் சார்ந்த தகவல் சொல்லும் பொழுது இருக்குரதை வைத்து பூஜை செய்யலாம் பரவா இல்லை கட்டாயம் கிடையாதுன்னு சொல்லுவீங்க ரெம்பபுடிக்கும். பொதுவா இருக்குரதவச்சு நல்லது பன்னுனா பொதும்னு புரிந்து கொன்டேன் சகோதரி உங்களுக்கு ரெம்ப மனம் கவர்ந்த நன்றி பல...
அம்மா வேதாத்திரி மகரிஷியை பற்றி கூறுங்கள். வாரியார் சுவாமிகளும் வேதாத்திரி மகரிஷியும் ஞானகளஞ்சியம் பக்திகளஞ்சியம் என்னும் தலைப்பில் உரையாற்றியதை பற்றி கூறுங்கள் அம்மா.
அம்மா ஒரு வேண்டுக்கோள் கச்சி ஏகம்பரநாதர் திருக்கோவிலில் தாங்கள் சொற்பொழிவு செய்ய வேண்டும்.....தங்களின் எண்ணம் ஊறுங்கள் அம்மா இந்த சிறியவனின் விருப்பத்தை ஏற்பீர்களா im now 12th finished Amma திருச்சிற்றம்பலம் 🙏
!!!!!!!!!*48 naatkal kadaipidikumbodhu maadhavidaai vandhal enna seivadhu mam..because andha days vandha poojai and viradham lam seiya venam nu solluvanga veetla..apo epadi mam adhai kadaipidipadhu konjam idhu related aa video podunga Mam*!!!!!!!!!!
அன்பு சகோதரி நாளை பௌர்ணமி பூஜை காலையில் அல்லது மாலையில் எந்த நேரத்தில் செய்யலாம் பதில் சொல்லுங்கள் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.இப்படிக்கு தமிழரசி செந்தில்
Hi Sister, Thanks for the video. I use to keep a prayer and put deepam in house for 1 mandal (for vinayagar or amman) . Then this will not fall under any of the category use shared. How to consider this? Please clarify. Also then what about 108. I heard somewhere 1 mandal is 108 days. Please share your views.
அம்மா என்னுடைய மகனுக்காக ஓம் சக்தி விரதம் ஒரு மண்டலம் விரதம் இருந்து மாலை போட்டு வருவேன் என்று வேண்டியுள்ளேன் அம்மா நான் எப்படி விரதம் இருக்க வேண்டும் அம்மா கொஞ்சம் சொல்லுங்க அம்மா
தங்கையே உங்கள் பதிவுகள் எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. உங்களை ஒவ்வொரு பதிவிலும் பார்க்கும் போது மன மகிழ்ச்சியாக உள்ளது. நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். உங்களுடைய பழைய சொற்பொழிவுகளை பதிவேற்றம் செய்யுங்கள். நன்றி தங்கையே.
48நாள் தான்ஒரு மண்டலமாக
நான் அறிந்தது .இதில் இவ்வளவு விவரம் இருப்பது இன்று தான் தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா.
மிகவும் நன்றி அம்மா .அருமையான தகவல்.உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை
Great madam.
48 நாட்கள் ஒரு மண்டலம் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் அதற்கு பின் (ராசி,நட்சத்திரம், கோள்கள்) இவைகள் அனைத்தும் சேர்ந்ததுதான் என்று பல கோடி பேர்களுக்கு இன்றுதான் தெரியும்...
மிக்க நன்றிகள் ஒவ்வரு சின்ன சின்ன விசயங்களுக்கு பின் உள்ள அர்த்தங்களை தெளிவாக எடுத்து கூறியதற்கு...... பணிகள் மேலும் சிறக்க இறைவனை வேண்டிகொள்கிறோம்.
மிகவும் நன்றி அம்மா,
அருமையான பதிவு கொடுத்துள்ளீர்கள் நன்றி. எங்கள் மனதில் உள்ள அனைத்து சந்தேகத்தையும் தாங்கள் மிகவும் தெளிவாக உணர்த்தி கூறியது மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி அம்மா.
ஓம் நமச்சிவாய
தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு சேலத்தில் இருந்து ".
உங்கள் தெய்வீகமான பதிலின்வார்த்தை குரலை கேக்கும்போது மனம்தெளிவு உடல்சுத்தம் பெற்று தெளிவுப்பெறுகிறது தெய்வமெ 🙏
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி அம்மா
மிக தெளிவான விளக்கம்...👌👏👏👏.... எங்கள் சகோதரிக்கு மிக்க நன்றி.....
Thank you so much mam ...yr one of tha Tamil history legendary mam...so great ..unga muliyama God theriyararu mam..... love you so much mam....ungala kandipa face to face pathi ungakida asirvatham vanganum mam ......
Amma ovvoru naalum ungaludaiya payanulla pathivai partha pirakae manasu sandhisamagavum magizilchiyagavum ulladhu... Mikka nandri Amma 🙏 🙏 🙏 🙏🙏 🙏
சின்ன சின்ன விசயங்களுக்கு பின் உள்ள அர்த்தங்களை தெளிவாக எடுத்து கூறியதற்கு நன்றி அம்மா.
தரமான தகவல்கள் மிகவும் நன்றி சகோதரி அவர்களே....
Logic and acceptable information. Clear view on the explanation. Thanks so much madam
அம்மா என் மகளையும், மகனையும் நீண்ட ஆயுளுடன் இருக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் காத்தருக்கேன் அம்மா
வணக்கம் மேடம் மிக அருமையான விளக்கம். நன்றி.
மிக சிறப்பு.. அம்மா பூஜை அறை மற்றும் வீட்டில் உள்ள பொதுவான குறிப்புகள் மற்றும் அவை சார்ந்த பொதுவான சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதிவு ஒன்று தாருங்கள்..🙏🙏
தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி அம்மா
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு....👌👌👌
நன்றி அக்கா அருமையானப்பதிவு 😊👌👌🙏
நீங்களே என் தாய் என் குரு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அக்கா
நன்றி அம்மா சிறப்பு 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் கோடி சகோதரி...
Thanks for u r information clear explanation nandrikal kodi
அருமையான தகவல் நன்றி
Super thagaval amma 🙏🙏🙏🙏🙏
Super& nice video Amma
Thanks for more information video amma
மிக்க நன்றி அம்மா...
வணக்கம் அம்மா .அருமையான பதிவு. மிகவும் நன்றி. நன்றி
.
வணக்கம் அக்கா.இன்று நீங்கள் கூறிய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
* வீட்டில் நிரந்திர கலசம் வைக்கும் முறை பற்றி கூறவும்.
*. அந்த கலசத்தில் என்ன என்ன பொருட்கள் உள்ளே வைத்து பூஜிக்க வேண்டும்.
* அந்த கலசத்தை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பிரிக்கலாம்.
😊🙏
அடடாஹா அருமையான விளக்கம் டியர் குரு நன்றி நன்றி 😇 🙏 😍 💫
சகோதரி வணக்கம் உங்கள் பேச்சை கேட்டு நான் வியந்துள்ளேன் ஆன்மீகம் சார்ந்த தகவல் சொல்லும் பொழுது இருக்குரதை வைத்து பூஜை செய்யலாம் பரவா இல்லை கட்டாயம் கிடையாதுன்னு சொல்லுவீங்க ரெம்பபுடிக்கும். பொதுவா இருக்குரதவச்சு நல்லது பன்னுனா பொதும்னு புரிந்து கொன்டேன் சகோதரி உங்களுக்கு ரெம்ப மனம் கவர்ந்த நன்றி பல...
Thanks for your usefull information madam
wow very good information.thanks ma.
Am 1st view Amma.. thanks for Ur useful information..
You are looking good madam in all your videos
Very clear Explanation Mam thank you
Ma'am please show your Pooja room it will bring nice clearance to everyone.
Very useful information thank you mam
Neega tamil language kku kidaittha sippkkul mutthu madem ungal tamil manasei kolliyadikkiradu mam thank u mm
அற்புதம் அம்மா
ARUMAI ....🙏
Super akka. Ninga soludra innaiku panonam. Chitra poranami special show pardrom akka.thankyou akka so much.
மகிழ்ச்சி
Nandri ma nalla pathivu 🙏
நன்றி அம்மா
நன்றி சகோதரி
Thank u so much 😃😃 sister I am Ur big fan sister in srivilliputtur 🙏🙏
Thanks for your deep information of mandalam and I ask the question is siddhars pujas
Very clear explanation
Thankyou sister
அம்மா வேதாத்திரி மகரிஷியை பற்றி கூறுங்கள். வாரியார் சுவாமிகளும் வேதாத்திரி மகரிஷியும் ஞானகளஞ்சியம் பக்திகளஞ்சியம் என்னும் தலைப்பில் உரையாற்றியதை பற்றி கூறுங்கள் அம்மா.
அன்பு தாய்யா
Thank you Amma
சாமியே சரணம் ஐயப்பா
அம்மா மிகவும் நன்றி🙏.
முருகனுக்கு எத்தனை மண்டலம் விரதம் இருக்கவேண்டும்
Nandri amma
Pls tell about Narasimha jayanthi and how to do pooja
Mam pls tell about gayatri japa and ekadasi vratam
Na than first😍😍😍😍
Thanks madam
Super ☺
Bhagavath geethai, vilakkam oru video plz
ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது மா.
Nandri amma. Vel maaral oru mandalam padithal romba nallathu nu solranga. ‘Vel maaral’ murugan pattu eliya tamil la solitharingala please 🙏
Thank you mam
Vanakkam madam...🙏 Mouna viratham ethanai natkal erukalam athegapatcham. Yaru yaru lam erukalam athan nanmaigal pattri vilakkam tharungal madam...
அம்மா
ஒரு வேண்டுக்கோள் கச்சி ஏகம்பரநாதர் திருக்கோவிலில் தாங்கள் சொற்பொழிவு செய்ய வேண்டும்.....தங்களின் எண்ணம் ஊறுங்கள் அம்மா
இந்த சிறியவனின் விருப்பத்தை ஏற்பீர்களா im now 12th finished Amma
திருச்சிற்றம்பலம் 🙏
வாய்ப்பு வரும்போது நிச்சயமாக வந்து சொற்பொழிவு செய்கிறேன்
Amma kula deivam pathi sollunga ma,viratham irrupadhu epadi nu sollunga ma
வணக்கம். அம்மா வேல் விருத்தம் பற்றி சொல்லுங்கள் அம்மா.
வேல் விருத்தம் பற்றி சொல்லுங்கள் அம்மா.
Oru venduthal vaithu 48 natkal niraiveri vita piraku meendum oru venduthalkaga 48 natkal viratham irukalama amma
Respected madam,
Vallalar and kundaliyogam patthi solringala.
Medam kovilkumbabichegam mudinthu mandala poojai nadaiperum poothu non veg sapdalama
amma 1st comment
அம்மா என் கணவர் முருகனுக்கு மாலை அணிந்துள்ளார். என்னென்ன உணவுகள் சமைக்கலாம் என்னென்ன உணவுகள் சமைக்ககூடாது என்று வீடியோ பதிவு பண்ணுங்க அம்மா
மிக்க நன்றி 🙏
I am new subscriber very useful video 🙏🙏🙏 thank you for video Amma
!!!!!!!!!*48 naatkal kadaipidikumbodhu maadhavidaai vandhal enna seivadhu mam..because andha days vandha poojai and viradham lam seiya venam nu solluvanga veetla..apo epadi mam adhai kadaipidipadhu konjam idhu related aa video podunga Mam*!!!!!!!!!!
Period aaana days pooja panna vendam sis . Periods ku apparam neenga countinue pannikalam
🙏🙏🙏 Amma
My doubt clear
Madam thali chain la podaradhu best or in rope ?
Kindly reply madam
இரண்டிலுமே அணியலாம்.
GOOD
Nantrigal guru
Ladies ku dayeing time varumey ma epadi mandala viradham kadaipadikuradhu ma,
கிரகப்பிரவேசம் விரத முறை எப்படி இருக்கனும் சொல்லுங்கா மேடம்
Aarthamula indhu matham
Amma ,mathathil Oru naal viratham,or varavara viratham ,ethu patri koorungal. eppadi erupathu write ah wrong ah nu sollunga Amma please.
Arumai
Super
Thak u so much mam
அன்பு சகோதரி நாளை பௌர்ணமி பூஜை காலையில் அல்லது மாலையில் எந்த நேரத்தில் செய்யலாம் பதில் சொல்லுங்கள் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.இப்படிக்கு தமிழரசி செந்தில்
Madam
Pls speak abt vaak deekshai
Sparsha deekshai
Mano deekshai
Shambavi deekshai
வணக்கம் அம்மா.....சஷ்டி விரதத்தை ஆரம்பிக்க ஒரு நன்நாளை கூறுங்கள் அம்மா......ஓம் சரவணபவ...
மாதத்தில் வரும் வளர் பிறை சஷ்டியில் ஆரம்பிக்கவும்
Nan ondru manathil ninathu muruganuku angaprathosom saivathaga vandi iruthan..ipo athu Nadakala...nan ipo nan angaprathosom saiya vanduma....plz reply soon
Super super super akka
Vanakkam mam...vtukalil kalasam vachu Poojai seithal antha kalasam ethana day vachu erukkanum illa na kalasam apave yetuthuralamang mam plz sluga mam.
Hi Sister,
Thanks for the video.
I use to keep a prayer and put deepam in house for 1 mandal (for vinayagar or amman) . Then this will not fall under any of the category use shared. How to consider this? Please clarify. Also then what about 108. I heard somewhere 1 mandal is 108 days. Please share your views.
48 natkal kadaipidikkavum
அம்மா என்னுடைய மகனுக்காக ஓம் சக்தி விரதம் ஒரு மண்டலம் விரதம் இருந்து மாலை போட்டு வருவேன் என்று வேண்டியுள்ளேன் அம்மா நான் எப்படி விரதம் இருக்க வேண்டும் அம்மா கொஞ்சம் சொல்லுங்க அம்மா
Super 👍
Amma 48 days posting erutha athan palankali soluga ah