டீன் ஏஜ் பிள்ளைகள் உள்ள பெற்றோர் கட்டாயம் பார்த்து பகிர வேண்டிய கருத்து!

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Interested in MindFresh's Programs & Workshops? Please fill out the form and we will keep you informed: forms.gle/xUqu...

КОМЕНТАРІ • 139

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 9 місяців тому +5

    வாடி ராசாத்தி.... அருமையான பதிவு.. அள்ளி அணைத்து கொள்வது போல் உள்ளது உங்கள் பேச்சு.நான் கணவனை இழந்தவள்.மறுமணம்.
    செய்து.. முதல் கணவரின் இரண்டு மகன்களுக்காக இப்படி தான்,... இவரிடம் ஏச்சு பேச்சும் வாங்குகிறேன்.. இதில் போறவங்க வர்றவங்க கிட்ட எல்லாம் என்னை அவமானபடுத்தி.. இவள் தான் சரியில்லை என்பார்..😭😭😭😭😭.. திக்கற்றவர்க்கு தெய்வமே துணைண்ணு வாழ்ந்திட்டு இருக்கேன் மேடம்....😊❤️💐🌹🙏...

  • @miruthular3448
    @miruthular3448 6 років тому +85

    எல்லா parents ம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது.மிகவும் நன்றி மேடம்.

  • @askarajju
    @askarajju Рік тому +10

    தாய் தந்தையின் உண்மையான அன்பு நேரடியாக கிடைத்து விட்டால் பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஆகும் வரை வெளி நேசம் தேவைப்படுவதில்லை..

  • @user-jayam
    @user-jayam 4 місяці тому +2

    உண்மை தான்.. பிள்ளைகள் ஏதாவது தவறு செய்ந்த அம்மா தான் காரணம்.. சொல்லுவாங்க சில கணவர் கள்..

  • @suganyakarthi350
    @suganyakarthi350 6 років тому +25

    Practical speech. Thank you for your golden words.

  • @bhagatn1322
    @bhagatn1322 6 років тому +9

    nice video, every parent must watch... my mom and dad also fighting for the ego issues....

  • @navaneethakrishnan108
    @navaneethakrishnan108 6 років тому +18

    வெற்றி , தோல்வி பற்றி ஒரு அடிப்படையான புரிதல் பற்றி ஒரு காணொளி பதிவு இடவும் சகோதரி.

  • @rishwanarish3095
    @rishwanarish3095 6 років тому +10

    mam unga speech, motivation, understanding, ellam ellam superb mam.night naa thungaporapo unga vedio va paapan boost panna maari irukum.enakum en lifela nera mana kasappu,confusion,lossnu neraya iruku.unga Kitta share pannanumnu thonuthu.enaku individualah councilling thevanu thonuthu mam.so pls help mee.how I share my prblm

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 6 років тому +19

    பயனுள்ள பதிவு நன்றி

  • @user-jp2zi3kf6e
    @user-jp2zi3kf6e 4 роки тому +5

    அருமை அற்புதமான படைப்பு நன்றி நன்றி

  • @sameerafaaiq6901
    @sameerafaaiq6901 5 років тому +4

    I really got impressed by your speech

  • @kavithamani6608
    @kavithamani6608 6 років тому +6

    Nice. practical life la nama Roman kavanama irukkanum. theliva yosikkanum pillaigal visayathula. Thank you mam.

  • @chittibabu7979
    @chittibabu7979 6 років тому +12

    Thank you very much mam and nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nalladhu nalladhu nalladhu nandri kal kodi

  • @usharaghu1532
    @usharaghu1532 6 років тому +5

    Excellent advice thank you madam 🙏🏽👍

  • @sameerafaaiq6901
    @sameerafaaiq6901 5 років тому +6

    Mam I am a teenager. I am short- tempered. How can I control my anger? Please give me a solution

  • @hemamadesh5044
    @hemamadesh5044 6 років тому +3

    kirtanya motivation speech is very useful for people .. particular women's ....

    • @lalithamani6610
      @lalithamani6610 8 місяців тому

      Ipa irukira generations appaammavai ematri than seivathuthan sari ena ninaikindranar .parents iruvarum anbudan kulanthaigal parthukondale matravargalidam atharku idam kodukamal parkalam.neengal solvathu sarithan engudubathil ipadithan thanthayin mungovam adaki alkiren pengulanthayai endraperil arajagamaganadanthukondar.nanattum anubuseluthi padika aithu arivurai sollipayanillamal indrum engalai kurai sollikonduthan irukiral.aval istathiruku thirumanamum seithuvitu .thanthayin varuman illavital thaiepadi kastapatavathu nam kulanthai padikavendume druthane velakupoi padikavaithen.athai kulanthaigalum purinthukolvathillai.avargale avarhalai ematrikolkirargal.

  • @lekshmananV
    @lekshmananV Рік тому +1

    Amazingly Explained Kirtanya Mam

  • @user-ez9ic5hg7s
    @user-ez9ic5hg7s 3 роки тому

    ஹலோ மேடம் மேடம் வணக்கம் நீங்கள் அருமையான கவிதை நான் உங்கள் கவிஞன் இப்படிக்கு உங்கள் வடலூர் சிவா நீங்கள் உங்கள் நீங்கள் நல்ல பதிவுகளை போடுகிறீர்கள் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா அக்கா உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இருந்தால் என்னை நீங்கள் ரெஸ்பான்ஸ் ஒன்றும் இல்லை அக்கா நலமாக இருங்கள் எனக்காக ஒரு லைக் இல்லை நான் உங்களுக்காக அனைத்து வீடியோக்களும் பார்க்கிறேன் நன்றி மேடம் இப்படிக்கு உங்கள் சிவா வடலூர் நகரம் ஞாபகங்கள் இருந்தால் நினைத்துப் பார்க்கவும் பிழைக்கு மன்னிக்கவும்

  • @nivethithask4943
    @nivethithask4943 5 років тому +3

    Sema speech...........👏👏👏👏

  • @sugunadevakumar7617
    @sugunadevakumar7617 5 років тому +4

    Excellent advice, well done

  • @sureshsuresh-hf5ge
    @sureshsuresh-hf5ge 4 роки тому +2

    Madam oru china paiyan thapana pazhakathulai irukan Avanoda life Hea vaste poaiduvanonu baiyama iruku.... Yappadi avana thiruthardhunu Thearila.. Avan parent kita sona namala Thapa nenaikranga,, iruku yana pandradhunu oru solution Selling pls

  • @trendyfashiontrendyfashion6164
    @trendyfashiontrendyfashion6164 5 років тому +50

    நன்றி ஆனா கணவன் ஒத்துப்போகலேன்னா மனைவி மட்டும் அந்த ப்பிள்ளைகளை நல்ல வழிகாட்ட ழுடியுமா? மேடம்

    • @selvakumari338
      @selvakumari338 Рік тому +1

      முடியவே.முடியாது.சகோதரி.

    • @sathyasri2949
      @sathyasri2949 Рік тому +1

      Namba kandikumpothu en husband support panraru

  • @umadevi7543
    @umadevi7543 6 років тому +2

    அருமையான தகவல் 👌👌👌👌👌

  • @saravananb483
    @saravananb483 2 роки тому +1

    நன்றி

  • @jawaharprakash8148
    @jawaharprakash8148 6 років тому +3

    Super....mam Social development video 😊👍

  • @rkalviselvan9863
    @rkalviselvan9863 5 років тому +1

    mamm please put vedio for some parents are used non parliament words so how to avoid it so so please put the vedio mam it is very essential vedio for children

  • @divineaffinities991
    @divineaffinities991 5 років тому +1

    Ossssssssum sister. Very true. Same thing happened to my friend's son... A neighbor z daughter of 17 yrs old had brainwashed the small boy of 13 yrs to bring money dress chocolate n asked him to steal even from his home to gift her. I donno wat is happening to today z generations. Really worried sister. Migavum payanulla padivu. Thnx for sharing. God bless you

  • @scarletteva2254
    @scarletteva2254 5 років тому +2

    Thank you mam. God bless you

  • @Umaothakadai
    @Umaothakadai 9 місяців тому

    ஒற்றுமையாக இருந்த பெற்றோர்கள் நம்மால் சண்டையிட்டு கொள்கிறார்களே நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என தோன்றாதா?

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs 5 місяців тому

    Nice
    To see ur videos
    But seeing movies and learning cigarettes and alcohol inducted by cinema
    How we will handle our kids.
    They feel heroes

  • @adamimranimran9873
    @adamimranimran9873 5 років тому +3

    indha love ku kaaramae cinema paiythyam ullavanga thaan.

  • @elanthirumaran6544
    @elanthirumaran6544 6 років тому +2

    good speech 👍👍👍👍👍

  • @user-xd8rm3jt4b
    @user-xd8rm3jt4b 5 місяців тому

    The Big salute for you maydam 🙏

  • @informativegokul1286
    @informativegokul1286 6 років тому +9

    Madam....Ennoda prb ennana bad think ku poguthu....Apdi omit pannalum....Studies cocentration panna mudiyala

    • @nisamuslima3647
      @nisamuslima3647 4 роки тому

      Goal set panni hard work pannunga thevaiyatra ennam pogidum

  • @sasd1149
    @sasd1149 6 років тому +7

    Super👍👍👍👍👍👍👍👍👍

  • @kokilasureshbabu3855
    @kokilasureshbabu3855 6 років тому +7

    Useful mam....

  • @tharcharbu-9220
    @tharcharbu-9220 6 років тому +7

    superb........

  • @user-vf3dr6jf8v
    @user-vf3dr6jf8v Місяць тому

    Super keep it up

  • @rn2662
    @rn2662 6 років тому +4

    Good message from to you
    I am very proud your hot speech

  • @suresh565656
    @suresh565656 6 років тому +3

    Ur language is super

  • @vadivelum1289
    @vadivelum1289 Рік тому +1

    How to contact you regarding mind fresh class

  • @gokilarajasekaran4856
    @gokilarajasekaran4856 5 років тому +1

    Useful video for every family

  • @pachamuthuc2446
    @pachamuthuc2446 5 років тому +1

    Super speech mam

  • @user-pl8lv7fl9v
    @user-pl8lv7fl9v 2 місяці тому

    இந்த குழந்தை மாதிரி என் பையானும் ஒரு சில செய்ய கள் செய்றான் நாங்க இத சரி பண்ண முயற்சி செய்ரோம் ஒரு சில நேரம் கோவம் வருது சொன்ன அவன் மனசுல அம்மா அப்படி தான் நினைப்பா அவன் தவற நினைச்சு வருத்தப்படல எனக்கு பயமா இருக்கு அவன் எதிர் காலத்தில் நினைச்சு அவன் ஒரு நல்ல மனிதனா அடுத்தவுங்க உணர்வு புரிஞ்சு நடக்க வேணும் நான் என்ன செய்ய

  • @sukumaransundram8275
    @sukumaransundram8275 6 років тому +6

    Lovely

  • @hephzibahhephzibah3343
    @hephzibahhephzibah3343 6 років тому +1

    Absolutely right

  • @saisubi7977
    @saisubi7977 6 років тому +5

    Nice mam

  • @sinekasineka6299
    @sinekasineka6299 2 роки тому

    Iove you speech medam.👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @nathiyasenthil9818
    @nathiyasenthil9818 6 років тому +9

    evangaloda niraiya vedio pathurukken. all vedio very usefull. but evanga name enna evanga yaru...sollunga

  • @faysarali3319
    @faysarali3319 6 років тому +1

    நன்றி மேடம்.

  • @vasivasi9788
    @vasivasi9788 6 років тому +1

    Romba thanks Madam

  • @gomathibalu1907
    @gomathibalu1907 5 років тому +1

    Useful information

  • @anandababu_Official
    @anandababu_Official 5 років тому +1

    Good afternoon Madam
    What is your Educational Qualifications?

  • @mvenkatesh3527
    @mvenkatesh3527 5 років тому

    அருமை மேடம்

  • @rajug803
    @rajug803 6 років тому +1

    Very Nice

  • @kuperanhari2070
    @kuperanhari2070 Рік тому

    👍நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pottershousetrichykknagar.215
    @pottershousetrichykknagar.215 6 років тому +6

    Super

  • @pavithram6021
    @pavithram6021 6 років тому +1

    this is my mind refresh thanks all

  • @simmransimmran9231
    @simmransimmran9231 6 років тому +3

    Good Medm thank you so much my dear

  • @ferosaf7457
    @ferosaf7457 5 років тому +1

    good spec

  • @nasrinbanua8398
    @nasrinbanua8398 4 роки тому +3

    Mam plss come to our college!

  • @mythilidass8764
    @mythilidass8764 6 років тому +2

    Nice mam......

  • @karthikababydevi4551
    @karthikababydevi4551 6 років тому +1

    Nice madam tq so much mam I love you mam

  • @flowrence25
    @flowrence25 6 років тому +2

    Superb mam

  • @marylinciya202
    @marylinciya202 4 роки тому +1

    Mam super

  • @vanithaarjunan1741
    @vanithaarjunan1741 5 років тому

    Super mam.. thankss

  • @RamKumar-nr6qn
    @RamKumar-nr6qn 6 років тому +3

    awsme...video.

  • @navamanikkam6751
    @navamanikkam6751 5 років тому +1

    Enga v2la ippadi pannamaddaga aluvaga

  • @nailcyn1147
    @nailcyn1147 6 років тому +4

    good advice

  • @venikrishna515
    @venikrishna515 8 місяців тому

    Vanakkam mam en akka paiyanuku 20 vasu avuthu avanoda frnds palakkavalakam ethume sarilla evo sollrom kekka matran vera enna pannanum theriyala mam thelivana vilakkam kudunga ma

    • @MindFreshTraining
      @MindFreshTraining  8 місяців тому

      Vanakkam Sir, Please enroll him in the upcoming Flying Elephants workshop for Children from 14-22 yrs age. Please call : +91 98408 41487 for more details

  • @pragalyasenthilkumar4914
    @pragalyasenthilkumar4914 5 років тому

    thank you

  • @raghuraman9991
    @raghuraman9991 6 років тому +4

    semma video mam...tankss

  • @angelmeena9387
    @angelmeena9387 6 років тому +1

    Super...

  • @jagadheeshwarieeshwari2005
    @jagadheeshwarieeshwari2005 6 років тому +4

    First parents ku tha ippo la councell pannu how to bring up their children

  • @maggimaggi7300
    @maggimaggi7300 4 роки тому

    Thanks madam

  • @babuthava556
    @babuthava556 Рік тому

    Good video

  • @srivalli7273
    @srivalli7273 5 років тому

    super Mam!

  • @suriyakumararjunan4421
    @suriyakumararjunan4421 6 років тому +4

    🙏

  • @krisvinkris464
    @krisvinkris464 5 років тому

    Mam bsnga vera level mam ...Supper

  • @vijayalakshmikarthik3503
    @vijayalakshmikarthik3503 Рік тому

    Super mam 👌🏻😍

  • @rishimurugan4459
    @rishimurugan4459 6 років тому +1

    Suuuuppppeeeerrrrrrrrbbbbbbbbbbb!!!!!!!!!!!!!!

  • @richardmeban9232
    @richardmeban9232 6 років тому +1

    supermam enakku two children very usefull vidio mam tq

  • @Appumadhu2010
    @Appumadhu2010 5 років тому +4

    How to contact you Mam ....

  • @marilakshmi2682
    @marilakshmi2682 5 років тому

    super madam

  • @susmitha.vsusmitha.v6352
    @susmitha.vsusmitha.v6352 4 роки тому

    Mam superb

  • @nithishkumar9869
    @nithishkumar9869 5 років тому

    Super. Madam

  • @yasothadevarajan3948
    @yasothadevarajan3948 6 років тому

    Super information

  • @tharaarivu4793
    @tharaarivu4793 5 років тому

    Yes

  • @karthikeyani8347
    @karthikeyani8347 6 років тому

    Mam are you living in PERAMBUR

  • @rheniusdurairaj1556
    @rheniusdurairaj1556 6 років тому

    Madam ,எனக்காக ஒரு உதவி. நான் ஒரு விதவை. என் மகன் 3வயது இருக்கும் போது என் கணவர் இறந்தார். I'm a single parent. Now my son was 13 yrs. Old .May I get some valuable advice from you to guide my son. என் மனதில் ஒரு பயம் . நான் சரியாக அவனை வழி நடத்துகிறேனா என்று. Pls guide me

  • @jafferali7363
    @jafferali7363 5 років тому +1

    mam nenga kaal meala kaal pota tha ungaluku peasa mudiyuma illaina peasa varatha

  • @sudhaanbu6053
    @sudhaanbu6053 3 роки тому +1

    Enaku oru advoice panunga madam

  • @sendhilkumarsenjai7671
    @sendhilkumarsenjai7671 5 років тому

    Thank you life la best ero ga good sms

  • @rajakumaran3386
    @rajakumaran3386 5 років тому

    Ungalukku entha ooru...?

  • @fly-yt1vi
    @fly-yt1vi 5 років тому

    சூப்பர்.மெம்

    • @fly-yt1vi
      @fly-yt1vi 5 років тому

      👌👌👌👌

  • @manjun8693
    @manjun8693 6 років тому +2

    nice madam

  • @outofcontrol-teejaymidhun6889
    @outofcontrol-teejaymidhun6889 4 роки тому

    Semma

  • @malairaj2471
    @malairaj2471 5 років тому

    Mamsuper

  • @aishwaryaaishu8423
    @aishwaryaaishu8423 6 років тому

    Ur corect mam

  • @tarunperumal773
    @tarunperumal773 6 років тому

    please advice like this maam