teenage counselling | உங்கள் டீன் ஏஜ் குழந்தை உங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா | PART 2

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 62

  • @CutiesVideos5674
    @CutiesVideos5674 4 роки тому +8

    Beautiful counselling God bless u sir

  • @leethiyalraja1885
    @leethiyalraja1885 3 роки тому +5

    .நான் தனியாளாக இந்த உலகத்தில் என் பிள்ளைகளை வளர்க்க ரொம்ப கஷ்டப் பட்டேன்.தாயாகவும் தகப்பனாகவும் இருந்து வளர்க்க ரொம்ப போராடி வாழ்கிறேன்.ஆனால் பிள்ளைகளின்பருவ மாற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்னோட உலகமே அவங்க தான்னு நினைத்திருந்தேன்.என்ன செய்வது என்றே தெரியவில்லை.நான் பெற்றெடுத்த போது பட்டவேதனையை விட பலமடங்கு அதிகமாக வேதனை அளிக்கிறது.அவனுக்கு கவுன்சிலிங் கொடுத்தாலும் ஒரு ஆணிடம் தானே சொல்ல வேண்டும்.எப்படி சொல்லேனு தெரியல. என் தகப்பனாக நினைத்து சொல்கிறேன் உங்களிடம்.

  • @winrama
    @winrama 2 роки тому +2

    Stage 1 children விளக்கம் சமாளிப்பது வீடியோ போடுங்கள்

  • @tharcayinimuniandy7512
    @tharcayinimuniandy7512 4 роки тому +4

    Arumaiyana video

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 3 роки тому +2

    நீங்கள் சொன்னவிஷயத்தை செய்ததுமாறியும் இருக்கு. செய்யாததுமாதிரியும் இருக்கு. ஆனால் இப்ப தெளிவாயிடுச்சி.

  • @iiophcft
    @iiophcft Рік тому +1

    Excellent sir ...pls share us more video .. how to handle the children ... my child is in first stage ... iam finding very very difficult .

  • @TN_LICHU
    @TN_LICHU 3 роки тому +3

    நன்றிங்கசார்

  • @pooraniskitchen2396
    @pooraniskitchen2396 Рік тому +5

    சார் பசங்க ‌போன்ல அதிக நேரம் ‌செலவிடுகிறார்கள். குறிப்பாக ‌ WhatsApp insta போன்றவை. அப்போது ‌bad videos பார்க்க சந்தர்ப்பம் இருக்கு. என்ன சார் பண்றது.‌ pls reply sir

  • @Brilliantideas19
    @Brilliantideas19 4 роки тому +2

    Good .... able to understand clearly

  • @nithyajeganathan6010
    @nithyajeganathan6010 7 місяців тому

    Thank you very much for your wonderful counselling Doctor.

  • @kavirangolidesigns9472
    @kavirangolidesigns9472 Рік тому +1

    Excellent video ji, Thank you sir

  • @neelaanuradhar471
    @neelaanuradhar471 10 місяців тому

    Very true. Need lot of patience. Keep posting such useful videos sir

  • @janieanton307
    @janieanton307 4 роки тому +2

    Very very helpful for me thank you so much

  • @susila9676
    @susila9676 8 місяців тому

    Thank you so much. We are facing teenage children problems in our family. Really worth it, hope the advice from your side will help me.

  • @balunatarajan
    @balunatarajan 13 годин тому

    Thank you doctor..

  • @freakebirds7707
    @freakebirds7707 4 роки тому +2

    Neenga Nalla irukkanum

  • @pranavramkumar2677
    @pranavramkumar2677 3 роки тому +2

    Wonderful video. THANKS.

  • @glorystephenn6214
    @glorystephenn6214 10 місяців тому

    Thank you Doctor for your Guidance 👍

  • @shanmugapriya9605
    @shanmugapriya9605 2 роки тому +1

    Ur all videos are very good sir..where is ur clinic sir..

  • @songsofalexontheown805
    @songsofalexontheown805 3 роки тому +1

    Correct superb

  • @jarinahameed15
    @jarinahameed15 10 місяців тому

    செயலில் அழகானவர்கள் சொல்லுவாங்க இல்லியா !!!!! Sir neenga romba handsome ma irrukeenga

  • @shanmugapriya9605
    @shanmugapriya9605 2 роки тому

    As a parent,we need to know somany things about this teenagers....we need more videos about ,how to handle in different situations to correct their path..pls post how to handle special children in this stage...

  • @annselladurai7939
    @annselladurai7939 3 місяці тому

    Good advice doctor

  • @meenakshirajagopal1684
    @meenakshirajagopal1684 Місяць тому +1

    18 வயது மகள் 12th சரியாக படிக்காமல் டைம் நிறைய போனில் வேஸ்ட் செய்து விட்டு எல்லா பாடங்களிலும் கம்மி மார்க் வாங்கி உயிரை வாங்குகிறாள். நிறைய கம்பெனி கொடுக்கிறோம். கத்துகிறாள். பள்ளியில் பிள்ளைகளோடு கதை பேசி சரியாக சாப்பிடாமல் படிக்காமல் ஆட்டி வைக்குது. நிறைய அழுகிறேன்.முடியல டாக்டர்.நான் படிக்காதவ கணவர் வேலை முடிந்து சொல்லி கொடுத்து டியூசன் வைக்கிறோம். இப்போது போர்டு தேர்வு வரப்போகுகிறது. ஆனா ஒன்னும் தெரியாது. நான் என்ன செய்வது . உதவுங்கள் டாக்டர்

    • @drkarthik
      @drkarthik  Місяць тому

      நீங்கள் டென்ஷன் ஆவதை முதலில் நிறுத்துங்கள்...அவளிடம் அன்பாக பேசுங்கள்...நார்மல் மார்க் எடுத்து பாசானால் போதும்...அவளுடைய துறை எது என கண்டறிந்து அவளுடைய விருப்பத்திற்கேற்ற நல்ல course நல்ல college தேர்ந்தெடுத்து படிக்க வையுங்கள்...உங்கள் அன்பும் பாசமும் அவளுடைய மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணற உதவி புரியும்..12th தானே..இன்னும் நிறைய time இருக்கிறது ... be a supportive guide for her...

    • @meenakshirajagopal1684
      @meenakshirajagopal1684 Місяць тому

      @@drkarthik நன்றி சகோதரே உண்மையில் ஆறுதலாக இருக்கிறது சார்.கண்டிப்பாக குழந்தைக்கு என்ன பிடிக்குமா அதை கடைப்பிடிக்கிறேன் சார். உங்கள் வீடியோ நேற்று பார்த்து விட்டு அவளிடம் அன்பாக பேசினேன்.மற்றும் அவளுக்கு தகுந்த மாதிரி நடந்து கொண்டேன்.சின்ன மாற்றத்தை சத்தியமாக உணர்ந்தேன்.நன்றி சார்.என் மகள் + 12 வில் நல்ல மார்க்கு எடுத்து நல்ல நிலைக்கு வந்து நன்றாக இருந்தால் போதும் சார்

  • @TheRajaveerasamy
    @TheRajaveerasamy 5 років тому +2

    👌🏻D.K

  • @shanmugapriya9605
    @shanmugapriya9605 2 роки тому +1

    Superb sir...thank you ....very very useful & very practical .. 🙏🙏🙏

  • @b.sangeetha3524
    @b.sangeetha3524 Рік тому

    Sir super.plz crcct ur audio it is not clear

  • @madhanmohan1779
    @madhanmohan1779 5 років тому +3

    1st view sir

    • @vadivelvadivel7245
      @vadivelvadivel7245 3 роки тому

      எனது மகன் வயது 11
      பிடிவாதம்
      படிப்பு மீது கவனம் இல்லை
      என்ன செய்வது தாங்களிடம் பேச போன் நம்பர் தேவை எனது நம்பர் 8098847222

  • @vijikl5165
    @vijikl5165 Рік тому

    Very good msg dr

  • @kalaivanibalamurugan3151
    @kalaivanibalamurugan3151 3 роки тому

    Super video sir thank you sir

  • @DJenistonE
    @DJenistonE 10 місяців тому

    Super sir

  • @Jaganath888
    @Jaganath888 Рік тому

    Thank you doctor

  • @anushkasridhar9523
    @anushkasridhar9523 Рік тому

    Thankyou Doctor

  • @ananthit9961
    @ananthit9961 24 дні тому

    Sir en paiyan rompa nala paiyan sir ana ipo konja naala avan veetula irunthu solama kasu edukuran.. kasu kaaanum nu soli keta nan edukala nu poi soluran.. our vati avan than eduthan nu kandu pidichu keten ama nu othukitan.. nan adikala anba avanuku soli puriya vachaen… ana ipo tirumpavum kasu eduthurukan sir nan thaniya en ponnium paiyanaium valarthukitu iruken sir ena pana nu teriyala

  • @umadevikrishna4499
    @umadevikrishna4499 4 роки тому +1

    Very useful sir

  • @sudha.msudha.m6544
    @sudha.msudha.m6544 7 місяців тому

    15 வயது சிறுவனுக்கு வரும் காதலை எப்படி எடுத்துக் சொல்லி புரிய வைக்க வேண்டும்

  • @nandhinisanthosh9680
    @nandhinisanthosh9680 3 роки тому +1

    Thankyou sir 🙏

  • @sujathasujatha-lu9vp
    @sujathasujatha-lu9vp 4 місяці тому

    Sir good afternoon sir en thangai paiyan konjam neenga sonna mathiri stage 2 he is 14 years old thuru thurunu ethaiyavathi seithu kondu eruppan konjam padipum kammi oru edathil konjam neram erukka mattan enna sivathu pls help your advice pls sir

  • @jegannathan4667
    @jegannathan4667 2 роки тому

    Thanks anna

  • @jaivignesh814
    @jaivignesh814 Рік тому

    Voice clear ah illa sir re record your audio sir use full counciling sir

  • @madhanmohan1779
    @madhanmohan1779 4 роки тому +1

    I am also vidya vikas international school sir

  • @rameshm6951
    @rameshm6951 3 роки тому

    Any one obey no sir so bad my son daily solli solli ellam pannuvan kathanum jivan than varudhu alugai varudhu 10 age sir tomb kastama eruku

  • @vineetussk962
    @vineetussk962 Рік тому

    Voice clear ra eilla

  • @AGPranavhjptf
    @AGPranavhjptf Рік тому

    🙏🙏

  • @totaldamage4431
    @totaldamage4431 2 роки тому

    🙏👌

  • @georgeantonysamy1514
    @georgeantonysamy1514 27 днів тому

    They are spending money and not obey mother

  • @georgeantonysamy1514
    @georgeantonysamy1514 27 днів тому

    They are spending money

  • @savithrigurumoorthy3430
    @savithrigurumoorthy3430 Рік тому

    Thank you doctor

  • @parameswaranparameswaran5975
    @parameswaranparameswaran5975 2 роки тому

    Super sir

  • @Lakshmigantham
    @Lakshmigantham Рік тому

    Very useful msg

  • @nithyanandammani771
    @nithyanandammani771 4 роки тому +1

    Super sir