இவர் ஒரு நவீன அன்னப்பறவை மனிதன் 👏👏👏👏

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • ஹாய் நண்பர்களே இந்த வீடியோ பிடித்திருக்கிறவங்க எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏
    இன்று நாங்கள் அனைவரும் ஒலிம்பியன் சர்க்கஸ் சென்று வந்தோம். இதுவரை நான் இந்த தண்ணீர் மேஜிக்கை பார்த்ததில்லை. அந்த மேஜிக் உண்மையாகவே அருமையாக இருந்தது ஏனென்றால் அவர் சிவப்பு கலர் பச்சை கலர் இரண்டு ஜூஸ் குடித்துவிட்டு அதற்குப் பிறகு தண்ணீரையும் குடித்துவிட்டு ,வேற வேற கலர் தண்ணீரை திருப்பி அந்த ஜெகில் துப்பினார்.அந்த மேஜிக் அருமையாக இருந்ததால் அதை உங்களிடம் பகிர ஆசைப்படுகிறேன் #youtubeshorts #trending #shortvideo #magic #circus 👏👏👏👏.

КОМЕНТАРІ • 2