Instant😋 புளி சாதம் இனிமேல் இப்படி செஞ்சு அசத்துங்க! Puliyodharai recipe in tamil |Puli sadam recipe

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2021
  • #Pulisadham #Pulisadam
    #cookwithsangeetha
    #puliyodharairecipeintamil
    #pulikulambu
    #pulisadam
    #cookerPulisadam
    #kovilpulisadam
    #templestylepuliyogare
    cook with Sangeeta makes Puliyodharai |kovil prasadam |perumal kovil Puli Sadam | Puli Sadam | temple style puliyodharai |pulikachal recipe in Tamil |Puli Sadam recipe|cook with Sangeetha
    கோவில் புளி சாதம் சுவை வருவதற்கு சில முக்கியமான குறிப்புகளை பின் தொடரவும். இந்த கோவில் புளி சாதத்திற்கு தேவையான அனைத்து குறிப்புகளையும் வீடியோவில் உள்ளது .
    அதன்படி செய்தால் தங்களுக்கும் கோவில் பிரசாதம் சுவையில் புளி சாதம் வரும். தங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி.

КОМЕНТАРІ • 517

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 роки тому +42

    Hi friends good morning! New video out 👉ua-cam.com/video/GWNvhMBUaWo/v-deo.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 роки тому +14

    Perfect புளிசாதம். Superb. கூடவே துவரம்பருப்பு துவையல்..... பிரமாதம் வேற என்ன வேணும். அட்டகாசம் sister.

  • @amuthad3435
    @amuthad3435 2 роки тому +6

    சங்கீமா முருங்கை கீரை பொரியல் ரசம் செம டேஸ்டா இருந்தது. காலையில் இதுதான் செய்தேன். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது சங்கீமா. ரசித்து ருசித்து சாப்பிட்டேன் சங்கீமா. நான் எவ்வளவு நன்றி சொல்வது என்று தெரியவில்லை சங்கீமா. லவ்யூயூயூயூ

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Akka super ka.thku so much ka.lov u ka

    • @parvathymunusamy9711
      @parvathymunusamy9711 2 роки тому

      @@CookwithSangeetha sangee ma en ponnu name kooda Sangeetha jamuna than.neengal seira recepe yellam avangalukum pidikum. Parupu thuvayal
      Puli sathan.lemen satham. Karam nereiya sapiduvanga.

  • @mahar3290
    @mahar3290 2 роки тому +10

    இப்படி யாராவது செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடலாம்..நானே தினமும் செய்து சாப்பிட பிடிக்கவேயில்லை..ஒரு மாதத்திற்கு எவ்ளோ பெருங்காயம் வாங்குவீங்க....
    சமையல் கையில் தாண்டவமாடுகிறது...vera level Sange Sis..

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 Рік тому +2

    மிகவும் அருமையான புளி சாதம் செய்முறை விளக்கம்.திருமதி.சங்கீதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🙏

  • @madhumadhu-sh5uj
    @madhumadhu-sh5uj 2 роки тому +1

    எனக்கு புளிசாதம் செய்ய தெரியாது இந்த வீடியோ பார்த்து செஞ்சி பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு ரொம்ப நன்றி அக்கா இப்பதான் முதல் முறையா உங்க வீடியோ பார்க்கிறேன் சூப்பரா இருந்துச்சு

  • @obuliraj660
    @obuliraj660 Рік тому +2

    எனக்கு புளி சாதம் ரொம்ப பிடிக்கும்...

  • @eswarkalaikalai3966
    @eswarkalaikalai3966 2 роки тому +5

    Sis நான் இந்த dish இன்னைக்கு செய்திட்டேன் sis 🤤🤤🤤🤤very very very......... Taste கோவில் புளியோதரையே தான் my husband second time வாங்கி சாப்பிட்டார் tq sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Super cook ur rally me too second tim saptn.thju dear

  • @jayalakshimiu5876
    @jayalakshimiu5876 2 роки тому +2

    செம டேஸ்டு! 20 நிமிடத்தில்! ரெடி! யாகி விட்டது! வேலை எளிது! Sister!👌🏻👌🏻👌🏻❤️❤️❤️🙏🙏🙏👍👍👍

  • @mohanapriya420
    @mohanapriya420 2 роки тому +22

    Sangeetha style superb. We too cook both the dishes in the same way. நீ ரசித்து , அக்கறையுடன் சொல்வதே தனி அழகு.👌🙂

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 2 роки тому +4

    மகளே சங்கீதா அருமையான செயல் முறை விளக்கம் . வாழ்க வாழ்க வளர்க வளர்க .

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 Місяць тому

    உங்கள் குரலைப்போல் சமையலும் இனிமை

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 роки тому +1

    நல்லா இருக்கு புளி சாதம் பார்த்தாலே சாப்டனும் போலே இருக்கு

  • @arunamuthukumar3966
    @arunamuthukumar3966 2 роки тому +3

    சங்கீதா புள்ள சமையலே அற்புதம் தான். கண்ணு நீ எந்த ஊர்டா. நான் பொள்ளாச்செ

  • @snirmala4820
    @snirmala4820 2 роки тому +3

    Superb different types of taste 🙏🙏🙏🙏❤️💐👌👍

  • @c.g.revathipurushothaman7136
    @c.g.revathipurushothaman7136 Рік тому +3

    Very very tasty.

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 2 роки тому +2

    Very nice tasty puliotharai

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 роки тому +2

    Cooker ல pukisatham இப்பதான் pakuren surely i will try sister thank u

  • @meeragunasekaran1134
    @meeragunasekaran1134 Рік тому +1

    பார்க்கவே சூப்பரா இருக்கு. I will also try.

  • @bharathibharathi2159
    @bharathibharathi2159 2 роки тому +3

    Thank you sister my fav dish

  • @venisripackiam6450
    @venisripackiam6450 Рік тому +1

    சுப்பர.சங்கீதா

  • @adhisrongolis1013
    @adhisrongolis1013 2 роки тому +1

    அருமையோ அருமை

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi 2 роки тому +2

    Super super super thanks sis nice recipe

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 Рік тому +2

    அருமை

  • @gomathigomathi5791
    @gomathigomathi5791 Рік тому +1

    சுப்பர்

  • @umagopi320
    @umagopi320 2 роки тому +1

    Pakkum ppdhe sema sistet thank you so much sistet

  • @nathiyasowma323
    @nathiyasowma323 Рік тому +1

    My fvt pulisadham nd thuvayal

  • @krishmurthy945
    @krishmurthy945 2 роки тому +2

    Super madam really too good your recipe madam thanks lot.

  • @ravishankar-xl7bg
    @ravishankar-xl7bg Рік тому +1

    பாக்கும் போதே சாப்பிட எச்சில் ஊறுது சகோதரி 👌👌👌

  • @sulochanan2005
    @sulochanan2005 2 роки тому +1

    சகோதரி கேட்கும் போது ஆசையாக இருக்கு மிகவும் நன்றி நான் செய்து பயன்படுத்தி பார்க்கலாம் நன்றி விலக்கம் அருமை சூப்பர்

  • @sasikala7589
    @sasikala7589 Рік тому +1

    Hi akka neega pesarathu eanaku ramba pudikum neega samikurathu nice

  • @jrml3556
    @jrml3556 2 роки тому +6

    அருமை அருமை 👌👌👌சங்கீதா நம்ப ஊரு துவையல் 😋😋Vera level kannu ரெம்ப ரொம்ப சுலபமாக சொல்லி தர ட கண்ணு 👏👏👏🙏🙏🙏

  • @Thanal2023
    @Thanal2023 2 роки тому +2

    Really tasty...👍👍

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 2 роки тому +3

    எப்பவும் புளிசாதத்துக்கு தொட்டுக்கொள்ள காம்பினேசன் துவரம்பருப்பு துவையல் தான். சூப்பர் சங்கீதா! சூப்பர்!! அருமை!!!

  • @sangitakadam9116
    @sangitakadam9116 Рік тому +1

    Superb blog 👍

  • @saranyasaravananarun6817
    @saranyasaravananarun6817 2 роки тому +4

    Enada lunch panrathu yosichean. Definitely am going to do today for lunch. Correct time correct receipe. Thank you sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Sure try n tel me .Puli don't use more.add more payrugayam

  • @aishwariyarathan2848
    @aishwariyarathan2848 Рік тому +1

    Akka ninga unga thalaiya azhaga doll madri shake pani solringa ka cutiee ka ni

  • @christdancer1337
    @christdancer1337 2 роки тому +2

    Super Akka neenga nalla theliva puriramari soldreenga

  • @saranyasaravananarun6817
    @saranyasaravananarun6817 2 роки тому +7

    Sister receipe came out well. Garlic enum taste kututhu super awesome thank you so much for nice receipe.

  • @sindhukandasamy6964
    @sindhukandasamy6964 Рік тому +3

    Acho last week made this .....New Zealand kuliruku puli satham ultimate akka...

  • @kenemmanuel9064
    @kenemmanuel9064 2 роки тому +2

    Beautiful presentation. Good.

  • @homecooking-hy1ib
    @homecooking-hy1ib 2 роки тому +3

    சூப்பர் 🙂

  • @durgaram1373
    @durgaram1373 2 роки тому +2

    Thuvaramparuppu thuvaiyal udambukku miga nalladhu. Puli saadham & Thuvaiyal Romba romba pidikkum enakku. Super, Sangeetha. Luv u

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 2 роки тому +2

    Super easy cooker puli sadam.thanks sangeetha

  • @sabethas3628
    @sabethas3628 2 роки тому +2

    Very nice Sangeeta 👍👍😊

  • @SD-ml9jn
    @SD-ml9jn Рік тому +3

    Today I prepared this pulisadam as per your guidance it came out very well, thank you so much, you saved my time, love you Sister 😍

  • @hajirabee763
    @hajirabee763 2 роки тому +1

    Thanks sharing recipes.

  • @devanandha867
    @devanandha867 2 роки тому +2

    Sema super 👌

  • @vijayamani7926
    @vijayamani7926 2 роки тому +1

    வணக்கம் நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அ௫மை
    நாங்கள் செய்துள்ளோம் மேல் பொடி போட்டது இல்லை
    இனிமேல் நீங்கள் சொன்னது போல் செய்து சாப்பிட்டு சொல்லுகிறோம்
    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @welcometonelvoysamayal7859
    @welcometonelvoysamayal7859 2 роки тому +2

    Super very nice

  • @eswarkalaikalai3966
    @eswarkalaikalai3966 2 роки тому +1

    🤤🤤🤤🤤👌👌👌my sons your fan என்னோட பையனுக்கு வாய் ஊருதாமா sis நாளைக்கு இந்த recipe தான் வேணுமாம் sis

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 роки тому +2

    Very yummy.Sangeeta sister.👌👌

  • @revanthlp5795
    @revanthlp5795 Рік тому +1

    Akka good oftnu epati irukenga... Puli sadham super akka...romba pitichuruku... Super akka..

  • @sasikalapadmanabhan1590
    @sasikalapadmanabhan1590 2 роки тому +1

    Super puli satham. Easy method. Vazhga valamudan

  • @booshiththrottlefamily8527
    @booshiththrottlefamily8527 2 роки тому +2

    Wow super ❤️❤️❤️

  • @vaspriyan
    @vaspriyan 2 роки тому +3

    அங்கே இருக்கு விஷயம்னு சகோதரி சொல்லும்போது சிரிப்பு வந்துவிட்டது.செஞ்சு பார்த்திடுவோம்.

  • @sarithamanimaran56
    @sarithamanimaran56 Рік тому +2

    Super mam your samayal very nice

  • @manjularavi6140
    @manjularavi6140 2 роки тому +5

    சூப்பர் மா சங்கீதா நீங்க செய்து காட்டிய ரெசிபி ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நானும் செய்து பார்க்கிறேன் உன் வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் மா💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤

  • @GaneshKumar-rj1wn
    @GaneshKumar-rj1wn 2 роки тому +1

    Madam superb thank you very very easy method 🙏

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 роки тому +2

    Arumai sanki it's very simple method thankyou so much

  • @prabhavathy9331
    @prabhavathy9331 2 роки тому +3

    Superb! Yummy mam. 👍🏾😊💐👌👌👌👌🙏🏻

  • @noorakitchen8122
    @noorakitchen8122 2 роки тому +2

    Wow awesome sister

  • @sharonulagam7824
    @sharonulagam7824 2 роки тому +1

    Nice 👍

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому +2

    Yenakkum Puli satham romba pidikum.ethukooda side dish mutto fry vetchi sapta Vera leval.naan ethuvarai cookerla directa Puli satham senjathillapa enimel try panren.thuvaiyalum semapa.today vunnoda sambaar satham,valakkai fry.attakasama eruku.yammy👌👌👌🥰🥰🥰🥰

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 роки тому +1

    குக்கர் புளிசாதம் துவரம் பருப்பு துவையல் அருமை சங்கீதா

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Рік тому +1

    Super sister beautiful dishes

  • @SasiKumar-ty1nd
    @SasiKumar-ty1nd 2 роки тому +1

    Super sangeetha pullisadam

  • @sasirekavijay1658
    @sasirekavijay1658 2 роки тому +9

    Hi Sangeetha mam. .ur reciepes and the way of explanation is very much clear and clarity. .I tried ur pulisaadam recipe it was damn good. . awesome. .thank you so so much ❤️❤️❤️

  • @JayashreeA-qn5oe
    @JayashreeA-qn5oe 2 роки тому +3

    Sangeetha mam puli Sadam semma. Naanum try panni pakren okk va mam tasty 👌👌♥️♥️

  • @rfreality7879
    @rfreality7879 2 роки тому +3

    புளிசாதம் சூப்பர் சூப்பர் 👍🏻🤝👌👌👌

  • @subbumari1966
    @subbumari1966 2 роки тому +1

    I will try madam

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 2 роки тому +1

    Wrreygood

  • @geonnajerlin3229
    @geonnajerlin3229 Рік тому +1

    Tried yur avaraikkai sambar...... yummy... thank you

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Рік тому +2

    Super. Samayal Sangeeta always good. God bless you.

  • @sajnasajna6100
    @sajnasajna6100 2 роки тому +1

    Superb

  • @sathyavanim932
    @sathyavanim932 2 роки тому +3

    Sema da pakavey romba alaga iruku nanum try panaren i love da💙💙💙

  • @indhurani217
    @indhurani217 2 роки тому +1

    Ungal mari .family & kitchen super iruku...plzz video podunga ..sister

  • @k.r.vijayanvijayan6104
    @k.r.vijayanvijayan6104 Рік тому +1

    Verry.verry.teste

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 роки тому +2

    Nice 👌👍🙏

  • @radhag7877
    @radhag7877 Рік тому +1

    SUPER MADAM

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 2 роки тому +3

    Super sis👌💐

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 Рік тому +1

    Nice Sangeeta thanks

  • @jeevavenkatesh6628
    @jeevavenkatesh6628 2 роки тому +1

    Sangeetha akka I'm ur great fan akka unga way of speeching enaku romba pidikum akka

  • @meenaswaminathan1659
    @meenaswaminathan1659 2 роки тому +1

    Super 👍

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 2 роки тому +1

    சூப்பர் அருமை சொகதரி வாழ்க வளமுடன் நான் மலேஷியா

  • @indhurani217
    @indhurani217 2 роки тому +1

    Wow ultimate..dr sister thank you so much..dr ketathu potutinga.

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 2 роки тому +1

    Super, I will try Sangeetha 👌👌

  • @barveenhai4453
    @barveenhai4453 2 роки тому +2

    Super

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 роки тому +3

    Tasty Cooker புளியோதரை & துவரம் பருப்பு துவையல் உங்க tipsல்லாம் அருமை சங்கீதா thank you so much . Love you so much

  • @devadharshinis8431
    @devadharshinis8431 2 роки тому +1

    Super super sister

  • @sivanr4760
    @sivanr4760 2 роки тому +2

    Spr Sangeetha......easy way ,,,,,,,,,

  • @nithinkumark7853
    @nithinkumark7853 2 роки тому +1

    Nice

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 роки тому +7

    வணக்கம் சங்கீதா
    உண்மையா சொல்லவா
    நிஜமாகவே நான் முதல் முறையாக குக்கரில் புளி சாதம் இப்போது தான் பார்க்கிறேன். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். 🙏💕

  • @suganthavenkataramani2132
    @suganthavenkataramani2132 2 роки тому +5

    Will try tomorrow. Looks interesting

  • @saras7279
    @saras7279 2 роки тому +3

    Super sister 😋😋😋

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +2

    பிரமாதம் ! 👸

  • @dhandapani2288
    @dhandapani2288 2 роки тому +1

    Good

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 роки тому +2

    🤩👌👍 will try soon....super combination....keep sharing...

  • @eskkibanubanumathi222
    @eskkibanubanumathi222 Рік тому

    Nan entha racipe pathalum first unga video papen mam

  • @Jayalakshmi-ls5lj
    @Jayalakshmi-ls5lj 2 роки тому +5

    Dear Sangeetha, pulisadam and paruppu thuvayal super combo. Mouth watering. 😄