Lunch க்கு இந்த சாதம் செய்து பாருங்க குழம்பு செய்ய தேவை இல்லை | variety rice recipes in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @vijayarani7852
    @vijayarani7852 3 роки тому +254

    இன்று என் மகனுக்கு இந்த சமையல் செய்து தந்தேன், மிகவும் பிடித்திருக்கு என்றான். Very simple & tasty

  • @benitaben6677
    @benitaben6677 9 місяців тому +5

    Yesterday i tried this lunch, my husband liked it very much.he told me to prepare this lunch even today thank you mam really simple,easy and tasty.

  • @sugashini4367
    @sugashini4367 2 роки тому +36

    I tried this. Enaku capsicum eh pidikadha.. but ipdi senji saptu parthen. Sema taste ah irundhuchi.. enadu son UKG padikraru... Avaruku adikadi lunch recipe idhan panni kudupen. Because avaruku indha taste romba pidichiruku. Virumbi sapdraru.

  • @balajikalyanam6192
    @balajikalyanam6192 8 місяців тому +2

    மிகவும் அருமையாக இருந்தது இன்று நான் செய்த பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது

  • @sathyarajn6737
    @sathyarajn6737 3 роки тому +6

    உண்மையிலே ரொம்ப ருசியாக இருந்தது 10முறை செய்து சாப்பிட்டும் சலிக்கவே இல்லை

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Рік тому +2

    நான் சமைத்து பார்த்தேன்..மிக அபார ருசி

  • @nandhininandi3996
    @nandhininandi3996 3 роки тому +59

    Mam I tried today it came well..my husband like it very much.I used normal rice instead of basmati & potatoes instead of capsicum as I don't have those..tat garlic and chilli paste created a magic...tq ❤️

  • @jayanthiammu1214
    @jayanthiammu1214 2 роки тому +1

    Mam intha rice sechu pathan really super,en husband, kutties remba virumpi saptaga, thank you mam

  • @a.yasmina.yasmin1359
    @a.yasmina.yasmin1359 3 роки тому +31

    நீங்க செய்ற ஒவ்வொரு ரெசிபியும் சூப்பரா இருக்கு நானும் ட்ரை பண்றேன் அக்கா

  • @selvavidyatravel6916
    @selvavidyatravel6916 9 місяців тому +1

    Yesterday chicken recipe. Na. Chiken pudikathuu. Naney. Senja. Semaa. Testy. Akka. Unga recipe ❤❤ my wife super sonaga

  • @tharsinisatheeskaran1941
    @tharsinisatheeskaran1941 3 роки тому +5

    ரொம்பவே பிரமாதமாக இருந்தது. பசங்க விரும்பி சாப்பிட்டாங்க. கிழமைக்கு ஒரு தடவை செய்து சாப்பிடுறம்
    Thanks. Keep it up

  • @saranyas7932
    @saranyas7932 Рік тому +1

    Na today senjanga enoda payanuku super super 👌 mam

  • @rubygirja674
    @rubygirja674 7 місяців тому +1

    Wowooo I made this rice but I put green chillies as I didn't have red chillies n it was so delicious 😋 😊

  • @rameshshankar1010
    @rameshshankar1010 Рік тому +14

    Chilly garlic rice looks good, must be good in taste too, will try . Simple and sweet meal

  • @ramapiriyaambesan8861
    @ramapiriyaambesan8861 3 місяці тому

    வாரத்தில் ஒரு நாள் செய்திடுவேன்.நன்றிங்க.

  • @asarerebird8480
    @asarerebird8480 2 роки тому +9

    If a person is diabetic this method is very good, because less rice & more vegetables, increase quantity of vegetables and reduce rice (thanks to madam Sherin)

  • @nafipretty9370
    @nafipretty9370 11 місяців тому +1

    Good wishes to u mam... Bcz of no use of any unhealthy sauces

  • @shabrinshafiulla7973
    @shabrinshafiulla7973 3 роки тому +20

    Na itha nethu try panna so tasty vitla capsicum illa and enaku pudikkathu so atha Skip pannita but taste super

  • @mariehelene3860
    @mariehelene3860 3 місяці тому

    நான் செய்து பார்த்தில் மிகவும் நன்றாக வந்துள்ளது நன்றி 🎉🎉

  • @murugavijaya4129
    @murugavijaya4129 2 роки тому +30

    முருகா சரணம்... பாக்கவே நல்லா இருக்கு... செய்து பார்க்கிறேன்... 👍

  • @fazilsami6471
    @fazilsami6471 3 роки тому +5

    கொட மிளகா பச்ச கலராவும் தக்காளி சிவப்பு கலராவும் soopera erukku

  • @rj4837
    @rj4837 3 роки тому +35

    அருமையான விளக்கம் நாவில் நீர் ஊரில விட்டது மேடம்

  • @govindrajgovind490
    @govindrajgovind490 3 роки тому +25

    Mam enoda wife unga video pathu pathu than Allam recipe um try panuva. Really very tasty nice... I like all recipes.

  • @mamthahalith1974
    @mamthahalith1974 3 роки тому +20

    Nan panni parththen semaya iruthuchi thanks madam

  • @Chitrasurendhiran
    @Chitrasurendhiran 11 днів тому +1

    Tomorrow intha receipe than sister ❤

  • @ratharatha7707
    @ratharatha7707 3 роки тому +58

    Na ungaloda recipe neraiya try panirukean elamea supra than vanthuthu... Enaku lemon pickle pana theriyathu unga vedio pathu than panunen rompa supra iruku

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden 3 роки тому +6

      நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔...

    • @lovelypapa6632
      @lovelypapa6632 2 роки тому

      @@A1NurseryGarden kandipa

    • @ravim3323
      @ravim3323 2 роки тому

      @@A1NurseryGarden ú68kgg

    • @funcreaters2023
      @funcreaters2023 2 роки тому

      ன்ட

    • @funcreaters2023
      @funcreaters2023 2 роки тому

      @@A1NurseryGarden க்ஷ

  • @regamaya9330
    @regamaya9330 2 місяці тому

    i cooked today. superb. நன்றாகஇருந்தது .

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 3 роки тому +4

    நானும் இன்று குடமிளகாய் சாதம் செய்தேன் வேற மாதிரி ஊங்கள் சாதம் பார்க்க நல்ல இருக்கிறது

  • @nikhilchetannath2644
    @nikhilchetannath2644 2 роки тому +2

    I tried ur recipe output well my hus and my friend also said so tasty again cook and give nu tq

  • @rajarajadevi8039
    @rajarajadevi8039 2 роки тому +23

    இது தான் நம்மவீட்டு பாஸ்ட் புட்!

  • @sreebanus5121
    @sreebanus5121 Місяць тому +1

    Mam Arumaiyana lunch rice. Neenga use panni irukira pan with handle link say mam. Is it iron pan where u bought mam. Reply.

  • @nimalkavi4788
    @nimalkavi4788 3 роки тому +71

    I tried dis without capsicum the taste was amazing... Simple and tasty recipe thank u

  • @arulgopal294
    @arulgopal294 2 роки тому +1

    Tried it . Fine mam. Good recipe for married bachelors like me. Thank you.

  • @KarthikKarthik-fr8dn
    @KarthikKarthik-fr8dn 3 роки тому +67

    எளிமை, விளக்கமும் அருமை, அலங்காரமும்சுவையும்மிகுந்த உணவு...

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc Рік тому

    NANUM ENTHA MADURI SAPPADU SEIYYA POREN THANKS MADAM 🙏👍💯🌹

  • @ranjithagokul7495
    @ranjithagokul7495 3 роки тому +5

    நான் try பண்ணேன் நல்லா இருந்தது.

  • @ManjuManju-il4yk
    @ManjuManju-il4yk Рік тому

    Rumba nalla iruka Naa try panna romba thanks madam

  • @kannikaduraipazham9892
    @kannikaduraipazham9892 2 роки тому +6

    I try to this recipe. Taste is very good mam thank you so much mam🥰

  • @SriDharshini-s6b
    @SriDharshini-s6b 8 місяців тому

    Aunty nega sonamatheri ennoda amma cook panni kuduthanga is very nice and tasty 😋

  • @AngelSivaangi
    @AngelSivaangi 3 роки тому +3

    பார்க்கும் போதே அருமையாக இருக்கு

  • @Ourphyu
    @Ourphyu 3 роки тому +14

    Naan innraikku seithu sappitten Migaum Arumaiyana suvai. Thank you sagothri.🙏🙏🙏

    • @Ourphyu
      @Ourphyu 3 роки тому

      Athey nerathil suvaiyutti ethum serkamale suvai arumai and very healthy.

  • @shivapriyaal
    @shivapriyaal Рік тому +1

    Thambnail paakavey supera irukku ❤️🤤🤤🤤🤤🤤🤤

  • @ramachandranram9582
    @ramachandranram9582 2 роки тому +2

    எதிர் நீச்சல் செய்தியாளர் அவர்களுக்கு அன்பு வணக்கம்.
    தங்களின் எதிர் நீச்சல் செய்திகள் மிகவும் சிறப்பாக உள்ளது மேலும் மேலும் எதிர் நீச்சல் செய்திகள் மென்மெலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..

  • @sivasundari9024
    @sivasundari9024 Рік тому +1

    I tried this receipe. My husband loved this

  • @rajib9394
    @rajib9394 3 роки тому +3

    அருமையான ரிசிப்பி செய்து காட்டிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @samkumar9582
    @samkumar9582 5 місяців тому +1

    Today i prepared the recepi .My son says super

  • @selvipremila9267
    @selvipremila9267 3 роки тому +22

    நானும் செய்து பார்த்தேன் அக்கா சூப்பரா இருந்தது

  • @lathamathan7953
    @lathamathan7953 Рік тому +1

    பாஸ்மதி அரிசி உதிரி உதிரியாக செய்வது எப்படி அம்மா. தண்ணீர் அளவு, ஊரவைக்கும் நேரம், எத்தனை விசில் அம்மா?

  • @julymalargal4344
    @julymalargal4344 3 роки тому +6

    இந்த மெத்தட் சூப்பரா இருக்கு நானும் ட்ரை பண்ணி பாக்குறேன் சூப்பரா இருக்குமே உங்க சமையல் 😋😋😋👌👌

  • @ashas2898
    @ashas2898 2 роки тому

    Naan ungaloda recipe try panne Supera vanthathu en hubby kolanthai ku rombo pudichirunthathu thank you so much for that....

  • @logi5320
    @logi5320 2 роки тому +6

    I tried today, it was awesome 👍
    Superb thank u so much mam 🙏🙏

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn 18 днів тому

    மீல்மேக்கர் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் மீல்மேக்கரைமசாலா சேர்த்து வறுத்து சேர்க்கவும் நன்றி

  • @vinayagamviji5186
    @vinayagamviji5186 3 роки тому +18

    நான் செய்து பார்த்தேன் 👌👌👌 இருந்தது 🙏🙏🙏

  • @sathiyavathi3019
    @sathiyavathi3019 2 роки тому

    நான் செய்து சாப்பிட்டேன்.அருமை சூப்பர்

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl 3 роки тому +6

    super ஆ. இருந்தது taste. சூப்பர்.GOD bless yoi

  • @gayathiigayathri-ju1ty
    @gayathiigayathri-ju1ty Рік тому

    அக்கா ரொம்ப அருமையான டேஷ்டுல். இருக்கு

  • @indhumathi7366
    @indhumathi7366 3 роки тому +5

    Pakumbodhey etchil ooru aunty.... Amazing....

  • @apimakaachannel5590
    @apimakaachannel5590 2 роки тому

    Thank you super recipe. I am Saudi arabia its best for me

  • @gayathirirangarajan6703
    @gayathirirangarajan6703 2 роки тому +3

    We cooked today in our family all loveed the rice

  • @Devi-o8n
    @Devi-o8n 7 місяців тому

    Akka unga samyel ellam super husband super a irukku nu sonnanga Verity rise iruntha podunga akka tq

  • @VenkateshVenkatesh-mm5xj
    @VenkateshVenkatesh-mm5xj 3 роки тому +22

    Semmaa ...pakkum pothey semaiya irukku ...

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden 3 роки тому

      நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔
      ..

    • @Mani-zp7rw
      @Mani-zp7rw 3 роки тому

      @@A1NurseryGarden.

    • @voiceofsudharsan
      @voiceofsudharsan 3 роки тому

      😀

  • @selvavidyatravel6916
    @selvavidyatravel6916 9 місяців тому

    Testy Vera level kaa. Peru ketanga. Na. Confuse sirichitang vetla

  • @elavarasanarasan7710
    @elavarasanarasan7710 3 роки тому +8

    Pakka rmba nalla eruku kandipa try panni pakurn mam

  • @saliniv.s3404
    @saliniv.s3404 4 місяці тому

    I did this for my daughter. She likes very much mam...❤

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 3 роки тому +7

    அருமையான பதிவு என் உடன் பிறப்பே 👌

  • @knarayani1713
    @knarayani1713 3 роки тому +2

    Arumaiyana recipeavasarathuku udavum tastena sadana sadam very good very nice thanks sister

  • @karishmamv8952
    @karishmamv8952 3 роки тому +7

    Mam..Innaiku enga veetula ithuthan special...Semma taste mam..Vera level..Super ah saapida porom..Athan saapidurathuku munnadi konjama taste panniten...Unga kitta sollitu saapida pogalaamnu vanthen..Thank u so much mam...Super recipes mam

  • @farsanasadam8024
    @farsanasadam8024 2 роки тому

    Mam super.naa konjam athigama turmeric powder potta

  • @sheelasivagnanam7267
    @sheelasivagnanam7267 4 місяці тому

    today i cooked this capsicum rice it came out well thank u for this simple and easy recipe

  • @manojm2995
    @manojm2995 3 роки тому +61

    I tried this food today... It's really really nice.. And very tasty.. Thank you so much for this recipe akka..

  • @alamusingaram8611
    @alamusingaram8611 Місяць тому

    Today I tried for lunch. Superb everyone enjoyed the dish. Thanks for sharing

  • @tnpscnewsyllabus8066
    @tnpscnewsyllabus8066 3 роки тому +19

    Nethu unga mutton briyani video parthu senjane.arumaiya irunthathu.nandri akka 🙏

  • @aazimsuhail8424
    @aazimsuhail8424 Місяць тому

    Today I prepared this recipe my children were 😊

  • @monicaraj2537
    @monicaraj2537 Рік тому +10

    I tried this recipe and it came out so good I loved it ❤

  • @rajeshm6564
    @rajeshm6564 3 роки тому +1

    பாக்குறதுக்கு நல்லா இருக்கு ஆனா சாப்பிட்டேன் நல்லா இருக்கணும்

  • @samymuthu757
    @samymuthu757 3 роки тому +6

    Nandri Amma 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu

  • @saisahana9362
    @saisahana9362 Місяць тому

    Romba doubt la than ok seivom nu senjen but edhir pakkavey Ila simple but tasty thank you mam

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 3 роки тому +4

    ஓ....ரொம்ப அருமை...

  • @mahalakshmimahalakshmi3423
    @mahalakshmimahalakshmi3423 2 роки тому

    Super sis உங்க ரெசிபி எல்லாமே சூப்பர் நா ட்ரை பண்றேன் அக்கா super,super,super akka

  • @niasentalks8168
    @niasentalks8168 3 роки тому +59

    I tried this receipe yesterday. Outcome was superb....Really very very tasty. Looking colourful too. Thank you sis😍💝🤝

  • @kiruthikadevaraj9666
    @kiruthikadevaraj9666 3 роки тому +1

    Akka maruthani Nala sevaka tips solluga

  • @Wilson---675
    @Wilson---675 2 роки тому +4

    Mam it's very tasty and very easy to cook.

  • @suganyavaseharan3443
    @suganyavaseharan3443 2 роки тому +1

    I tried it. Very good mam. Superb. 👌👌👌👌

  • @amirasheikibrahim523
    @amirasheikibrahim523 2 роки тому +8

    Didi super recepie.. today i tried... I had already tried this recepie without that chilli paste .. but today with chilli garlic paste it comes out very well 😋😋😋

    • @Fashiontrends12326
      @Fashiontrends12326 2 роки тому

      Hi work from home part time job available without investment salary genuine per month 12k to 15k get extra income from home don't think start working from today

    • @kiemkitchen902
      @kiemkitchen902 2 роки тому

      @@Fashiontrends12326 hi

  • @ramasoma2746
    @ramasoma2746 2 місяці тому +1

    Thank you very much look nice and I will try this rice madam.

  • @akbarbasha7769
    @akbarbasha7769 9 місяців тому

    Super i tried today lunch for my kids, very tasty. Thanks for this dish

  • @TimePass-vr8qp
    @TimePass-vr8qp 3 роки тому +7

    சூப்பர் அக்கா
    உங்களுடைய சமையல்
    டிப்ஸ் சூப்பர்👍😋

  • @jackt814
    @jackt814 Місяць тому

    Very nice , today tried this.... thanks sissy

  • @dayanaflorence7800
    @dayanaflorence7800 2 роки тому +4

    Mam i tried..... Semma taste... Different receip... Super...

  • @malarkannan3355
    @malarkannan3355 3 роки тому +1

    I am try super ah irunthuchi thanks madam

  • @kalpanaprasad3808
    @kalpanaprasad3808 2 роки тому +3

    I tried this recipe amezing taste I love it

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Рік тому

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி

  • @aruldevi4493
    @aruldevi4493 3 роки тому +16

    Aunty I love all your recepies... certain things it resembles my mom cooking..

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden 3 роки тому +7

      நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔....

  • @MuruganMurugan-ne7up
    @MuruganMurugan-ne7up 2 роки тому +1

    Ennayoda 2 time seiran veraleval test... Mam❤😘 romba easy very testiy... 🤤🤤🤤🤤

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 3 роки тому +15

    Thank you mam for your fried rice .Super mam .

  • @indhumathi3629
    @indhumathi3629 2 роки тому

    Arumai thozhi thank you

  • @brindhadoss4502
    @brindhadoss4502 3 роки тому +28

    I tried this today...it's really delicious mam....especially d ground paste of garlic and Chilli made d dish unique taste

  • @muthubharathwajs3225
    @muthubharathwajs3225 2 роки тому

    My kids like very much,tq

  • @nkedits6650
    @nkedits6650 3 роки тому +7

    Idhu kooda konjam egg add paningana spr ah irukum sis

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden 3 роки тому +3

      நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔

  • @rukmaniarivalagan6509
    @rukmaniarivalagan6509 2 роки тому

    நானும் இந்த ரைஸ் செய்து பார்த்தேன் சூப்பராக இருந்தது எங்க வீட்ல எல்லாரும் விரும்பி சாப்டாங்க நன்றி அக்கா