அதிர்ச்ச்சியூட்டும் தீர்க்கதரிசனம் - சங்கீதம் 83 / Shocking Prophecy of Psalm 83 - Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • This message in Sinhala: • ගීතාවලිය 83 අපූරු අනාව...

КОМЕНТАРІ • 323

  • @danielpk3745
    @danielpk3745 3 місяці тому +3

    தேவன் தந்த இந்த அருமையான வேத போதகருக்காக, சரித்திர ஆராய்ச்சியாளருக்காக அதிலும் குறிப்பாக இவ்வளவு சரித்திர விடயங்களை மிகத்தெளிவாக போதிக்கிற தேவ மனுஷனுக்காக நான் மனதார தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். நம் காலத்தில் இவர் ஊழியம் செய்கிறார் என்பதை நினைக்கும்போது உள்ளம் நனறியால் நிரம்புகிறது.
    தேவாதி தேவனுக்கே சகல மகிமையும் உண்டாவதாக.

  • @premanandjacob3768
    @premanandjacob3768 4 місяці тому +35

    தமிழில் இந்த செய்தியை கேட்டதற்கு நன்றி சொல்கிறேன் நான் தேவனை மகிமையின் மேல் மகிமை அடைவார் ஆமென் அல்லேலூயா 💐💐💐

    • @quintonrajkumar9537
      @quintonrajkumar9537 4 місяці тому +2

      மிகவும் நிரைவான சந்தோஷம் .... இந்த செய்தி தமிழில் கேட்டது..
      மிகவும் நன்றி PASTOR..

  • @pr.u.gnanadossdoss8560
    @pr.u.gnanadossdoss8560 4 місяці тому +13

    பாஸ்டர் உங்களை எங்களுக்கு போதகராக தந்த தேவனுக்கு கோடிகோடி நன்றி கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்து இன்னும் அதிகமாய் பயன்படுத்துவாராக ஆமென்

  • @lojinithangar9841
    @lojinithangar9841 4 місяці тому +10

    ஆமேன் கர்த்தர் உங்களுக்கு உணர்த்தியதற்கு ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @ruththuret3217
    @ruththuret3217 4 місяці тому +5

    Amen 🙏
    பாஸ்டர் இந்த செய்தியை தமிழில் கேட்க தேவன் கொடுத்த கிருபைக்காக நன்றி🙏🙏🙏🙏

  • @stephenantony9913
    @stephenantony9913 4 місяці тому +3

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ‌‌நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.ஆமென்.

  • @kalaivanan-hu2km
    @kalaivanan-hu2km 4 місяці тому +6

    ஐயா அருமையான செய்தி இஸ்ரவேல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக .

  • @srsekar2486
    @srsekar2486 4 місяці тому +5

    நன்றி சகோதரரே ,புறஜாதியாரின் இரட்சிப்புக்காக தேவன் இஸ்ரவேலின் இருதயத்தை கடினமாக வைத்துள்ளார் ,உலகம் அதை புரிந்து கொண்டு இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே தேவனுக்கு பிரியமான காரியம் என உணர்ந்து இஸ்ரேலுக்காக ஜெபித்து,அதை ஆசீர்வதிக்கவேண்டும் ஆமென்❤❤❤

  • @asvinisaravanan854
    @asvinisaravanan854 4 місяці тому +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
    மிக மிக பிரயோஜனமான பிரமிக்கத்தக்க சங்கீதம் 83 உடைய தீர்க்கதரிசனம். கர்த்தர் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவதற்காக தேவனுக்கே மகிமை. உங்கள் ஊழியங்களுக்காக ஜெபித்துக் கொள்கிறோம் 🙇. நீங்கள் தமிழில் பேசுவதும், பாஸ்டர் துஷாரே சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்வதும் மிக அருமையான காம்பினேஷன். மன்னிக்கவும் தமிழ் அவ்வளவு நன்றாய் அமைவதில்லை புரிந்து கொள்ள சற்று கடினமாக இருக்கிறது. செய்தியின் உடைய சாராம்சம் நீர்த்துப் போகிறது. இந்த சங்கீதம் 83 நல்ல வேலை நீங்கள் மீண்டும் தமிழில் தனியாக பேசியதற்காக மிக மிக மிக மிக நன்றி.
    உங்களுடைய செய்தி தியானள் அதிகமாய் நான் பயன்படுத்தி கொண்டு வளர்க்கப்பட்டிருக்கிறேன் என்னுடைய ஊழியத்திற்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது நன்றி.
    நாங்கள் நார்த் கர்நாடகா பகுதியில் ஊழியம் செய்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajanthanajanthan9665
    @ajanthanajanthan9665 4 місяці тому +3

    என் தேவன் இஸ்ரேலுக்காக யுத்தம் செய்வார் அவர்கள் என் சகோதரர்கள் எனது ரிப்பர் வாகனத்தில் இஸ்ரேல் பவர் என்றே எழுதி இருக்கிறேன் இயேசு அவர்களையும் நேசிக்கிறார்

  • @valanarasu6802
    @valanarasu6802 3 місяці тому +1

    நம்முடைய தேவன் வல்லமையுள்ளவர்.

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 4 місяці тому +8

    உங்கள் செய்திக்கு மிகவும் நன்றி.Valuable messages..thank you.God bless

  • @MG-yl4et
    @MG-yl4et 4 місяці тому +6

    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். எனக்கே தெரியாமல் சங்கீதம் 128- ஐ கர்த்தர் நாள்தோறும் என்னை வாசிக்க வைத்து கொண்டிருக்கிறார். நன்றி பாஸ்டர். இயேசப்பா அபரிமிதமாக உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

  • @jansonjanson9858
    @jansonjanson9858 4 місяці тому +1

    பாஸ்ர் உங்களுடைய செய்தியைக் கேட்க தந்த தேவனுக்கு மிக்க நன்றி என் மகன் சாமுவேல் உங்களிடம் படிப்பதற்கு தேவன் கொடுத்த மகா கிருபைக்காக என் இயேசப்பாவிற்கு கண்ணீரோடு நன்றி சொல்கிறேன்

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 4 місяці тому +10

    இயேசு நல்லவர்❤

  • @jesuraj3159
    @jesuraj3159 4 місяці тому +2

    இந்தியாவின் பெங்களூர் பட்டணத்தில் இருந்து இந்த சத்தியத்தை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். Really lord our God using you mighty way. Lord revealed many truth through this message. Blessed message. Thank you.

  • @jeyamani5012
    @jeyamani5012 4 місяці тому +4

    பாஸ்டர் நானும் இந்த யுத்தத்திற்காக ஜெபிக்கும் போது 25/10/2023 அன்று கர்த்தர் எனக்கு சங்கீதம் 83 வாசி என்று சொன்னார் .வாசித்தால் எனக்கு நம்பவே முடியவில்லை.உடனே Bible ல் தேதி கூட எழுதி வைத்திருக்கிறேன் ஐயா .ஆனால் நீங்க மிகவும் விளக்கமாக சொன்னீர்கள் மிகவும் நன்றி ஐயா. உடனே என் மகனிடம் வதபுத்தகத்தைக் காட்டினேன் .நீங்க சங் 83 என்று சொன்னபோது கூட நான் மறந்துவிட்டேன் .சரி சங் 83ஐ எடுத்து வாசிப்போம் என்று எடுத்தபின் தான் நான் தேதி எழுதி இருக்கிறதை பார்த்த உடனே ஞாபகம் வந்தது அது 25/10/2023 என்று. அது 7/10/2023 தொடங்கினது.

  • @Ghjh1682
    @Ghjh1682 4 місяці тому +11

    மீண்டும் தமிழில் முழமையான விளக்கம் அளித்ததற்கு .... THANK YOU....🎉🎉🎉

  • @Celinegilbert786
    @Celinegilbert786 3 місяці тому +1

    வேதாகம கல்லூரிகளிலும் போதிக்கப்படாத ஆராட்சி குறிப்புகளை கொடுத்து தீர்கத்தரிசனச் சத்தியத்தை உறுதிபடுத்தியுள்ளீர்கள் நன்றி Bro ❤

  • @immanevea8081
    @immanevea8081 4 місяці тому +18

    Pastor Praise the lord இந்த செய்தியை நா இன்று பார்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு சங்கீதம் 83 வாசித்து இஸ்ரவேல் மக்களுக்காக ஜெபித்து முடித்து விட்டு வந்து இந்த செய்தியை கேட்கிறேன் ஆட்சிரிமாக உள்ளது நன்றி பாஸ்டர்

  • @vinotharmstrong2832
    @vinotharmstrong2832 4 місяці тому +6

    பாஸ்டர் மிக்க நன்றி, நேற்று உங்கள் செய்தியை கேட்கும் போது நினைத்தேன் முழுமையாக தமிழ்ில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்னத்தை தேவன் வாய்க்க செய்தார்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 місяці тому +1

    Jesus yesappa yesu yeshua bless israel jews thanks God

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 4 місяці тому +39

    பாஸ்டர் நான் தான் தேவனிடம் ஜெபித்தேன், கர்த்தர் இந்த அடிமையின் ஜெபத்தை கேட்டார் அல்லேலூயா ❤

  • @rehobothlydia3115
    @rehobothlydia3115 4 місяці тому +9

    பாஸ்ரர்! முழுவதும் தமிழில் பதிவிட்டதற்கு நன்றி,இலகுவாகவும் நன்றாகவும் விளங்கிக்கொண்டேன்.

  • @elraj8783
    @elraj8783 4 місяці тому +2

    எருசலேமை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக ,thank you Pastor for the explanation

  • @hepsibajawahar3895
    @hepsibajawahar3895 4 місяці тому +2

    Pastormany Hamas and Muslims are accepting Christ and giving testimonies. Praise be to God!

  • @EvanRaj
    @EvanRaj 4 місяці тому +8

    Thank you so much for the Tamil upload. Praise God

  • @user-ji2qw6ik4n
    @user-ji2qw6ik4n 4 місяці тому +3

    அருமையான தெளிவான விளக்கம், தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான செய்தி, பாஸ்டர் சுரேஷ் ராமசந்திரன் அவர்களுக்கு நன்றி. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. 🙏

  • @devasena1216
    @devasena1216 4 місяці тому +3

    என் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலின் ஜெயபலமானவர் அவர் யூதாகோத்திரத்தின் சிங்கமானவர் இந்த தேவ செய்திக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன் பாஸ்டர் அவர்களுக்கும் என் ஆண்டவரும்என்இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் தொடர்ந்து உங்கள் ஊழியத்திற்காகவும் ஜெயித்துக் கொள்கிறேன் தமிழ்நாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதிரவேளூர் கிராமத்தில் கீழத்தெருவிலுள்ள எங்கள் தேவனுடைய சபைக்காக ஜெபித்துக்கொள்ளும்படி இயேசு கிறிஸ்துவின் கேட்டுக்கொள்கிறேன் நன்றி தேவனுக்கே மகிமை இயேசப்பாவுக்கே மகிமை பரிசுத்த ஆவியானவர்க்கே மகிமை உண்டாவதாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்.

  • @rajitanorman127
    @rajitanorman127 4 місяці тому +1

    Amazing, unbelievable revelations!🙌🔥👏Truly shocking!😲. Our God is awesome. Thank you Pastor. Suresh for being a blessing to many. 🙌🙏

  • @asvinisaravanan854
    @asvinisaravanan854 4 місяці тому +11

    ஏசாயா 66 புத்தகங்களின் ஆய்வு தியானம் படித்துக் கொள்ள மிகவும் வாஞ்சையோடு காத்திருக்கிறோம் உங்களிடத்தில் இருந்து எதிர்பார்க்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajadaisy1986
    @rajadaisy1986 3 місяці тому

    O Lord how are you great, You are reviewed your mighty plan by pastor S.R Garu.Thanks O Lor.

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 4 місяці тому +3

    ஆமென், அல்லேலூயா தேவனுக்கே மகிமை

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 4 місяці тому +1

    ஸ்தோத்திரம் பாஸ்டர். சிலர் அநேக காரியங்களை
    சங்கீதம் :83
    மூலமாக தேவனாகிய கர்த்தர் உங்கள் மூலமாக இஸ்ரேல் மக்கள் குறித்தவற்றை புரிந்து கொள்ள உதவி செய்தீர்கள். தேவனுக்கே மகிமையுண்டாவதாக
    நன்றி பாஸ்டர்

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 4 місяці тому +4

    ஸ்தோத்திரம் பாஸ்டர்
    83 ம் சங்கீதம் மூலமாக நாங்கள் இன்று 3000 வருடத்திற்கு முன்பு நடந்த உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் நடந்து வருகிறது என்பது தேவ வார்த்தையின் ஒவ்வொரு விளக்கத்தையும் புரியவைத்தமைக்கு நன்றி பாஸ்டர்.. மோரியா மலையில் நடந்த நீங்கள் கொடுத்த[ 2019] விளக்கங்களும் மறக்க முடியாதவை

  • @essrajesh
    @essrajesh 4 місяці тому

    Our God is Awesome God

  • @Mathewmohan
    @Mathewmohan 4 місяці тому +4

    Praise the lord Amen Amen Amen AppaNandri Nandri pastor

  • @kanilistonarokkianathan5029
    @kanilistonarokkianathan5029 4 місяці тому

    ஆமென் இஸ்ரவேலை ஆசீர்வதியும்.🙏❤️🌺

  • @sarahjesus1120
    @sarahjesus1120 4 місяці тому +4

    AMEN. ...Thank-you pastor.
    Learning a lot...🎉

  • @johnclarin7746
    @johnclarin7746 4 місяці тому +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் ஒருவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக ஆமேன், பாஸ்டர் மிக மிக மிக மிக நன்றி உங்களுக்கு, நேற்று இந்த செய்தியை கேட்கும்போது, "ஐயோ இந்த செய்தி தனித் தமிழில் இருந்தால் இருக்குமானால் அநேக குழுக்களுக்கு பகிர்வேனே என்று கவலையடைந்தேன், ஆனால் இன்று இது நான் கவலைப் பட்டதைவிட அதிகமாக சந்தோஷப்பட வைத்தது, காரணம் அநேக குழுக்களுக்கு பகிர்ந்துவிட வசதியாக அமைந்ததால், இதேபோல் உங்கள் வெளிப்படுத்தல் பாடத்தையும் பகிர்வதற்கும் ஆவலாயிருந்தேன், அதுவும் இப்படி தனித் தமிழில் இருக்குமானால் வசதியாக இருக்கும்,
    மீண்டும் மிக மிக நன்றிகள் பாஸ்டர் தேவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக.❤🙏

    • @thavamselliah6425
      @thavamselliah6425 4 місяці тому +1

      உண்மையாக நானும் கவலைப்பட்டேன்

  • @francisfrancis7753
    @francisfrancis7753 4 місяці тому

    துதி கணம் மகிமை யாவும் தேவனுக்கே.
    இந்த காணொலி எனக்கு மிகுந்த ஆசீர்வாதமாகவும்,ஆவிக்குரிய பக்தி விருத்தியாகவும் இருந்தது.மிக்க நன்றி பாஸ்டர்.தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக.ஆமென்.

  • @kumarmsk6380
    @kumarmsk6380 3 місяці тому

    ஆதியாகமம் 12: 3
    உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 4 місяці тому +2

    நன்றி பிரதர் மிக மகிழ்ச்சி அளிக்கிறது .
    இந்த செய்தி ? தேவனால் உணர்ந்து பட்டு நீங்கள் இந்த செய்தி கொடுத்திர்கள் அல்லது தேவனுடைய எவுதினாலும் இருக்கலாம்.‌ . தேவன் உங்களை இன்னும் ஊழியத்தில் பயன் படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் எல்லா வள்ள இறைவனிடம்.‌

  • @user-fe4kt3st3t
    @user-fe4kt3st3t 4 місяці тому +3

    Thank you Pastor God bless you 🙏🙏🙏

  • @georgeya5384
    @georgeya5384 4 місяці тому

    Thank you holy spirit beutiful msg of Psalm 83 Jesus bless Israel people

  • @ARUMAIapplammasala
    @ARUMAIapplammasala 4 місяці тому

    தெளிவுபட பிரசங்கம் செய்ததற்காக நன்றி பாஸ்டர் 🙏

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 3 місяці тому

    Praise the Lord. Thanks again. USA

  • @retheeshjohn
    @retheeshjohn 4 місяці тому +1

    Every second is exciting
    My God is a magnificent God

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 4 місяці тому +3

    ஆமேன் ஆமேன் அல்லெலூயா

  • @drsarah4437
    @drsarah4437 4 місяці тому +1

    May god save Israel why god loves israel this much why why God Jesus loves all humans good God😇🙏👼

  • @jkeyj8857
    @jkeyj8857 4 місяці тому +2

    As usual wonderful teaching. Halleluyah

  • @jayanthijayanthi69
    @jayanthijayanthi69 4 місяці тому +2

    Thank you Pastor தமிழில் message போட்டததுற்கு

  • @robertsongeorge9903
    @robertsongeorge9903 3 місяці тому

    Amen 👍 👍 thanks jesus

  • @yakobarul3911
    @yakobarul3911 4 місяці тому

    தேவ மனிதர் நீங்கள். கர்த்தருக்கு மகிமை.

  • @vanajadass9848
    @vanajadass9848 4 місяці тому +4

    Thank you so much pastor❤

  • @israeljeyaraj9102
    @israeljeyaraj9102 4 місяці тому +2

    அருமையான வெளிப்பாடு நன்றி பாஸ்டர்

  • @danielrajendran9882
    @danielrajendran9882 4 місяці тому

    உண்மையில் தாங்கள் கூறுவது பரிசுத்த ஆவியானவரின் வெளிபடுத்தலே...ஏனெனில் நீங்கள் சொல்வது போல எனது ஆவி ஆத்துமா சரீரம் being moved tears from my eyes pastor...

  • @samanshay7164
    @samanshay7164 4 місяці тому

    Thank you Jesus. thank you pastor for this Tamil message

  • @richardsargunam6081
    @richardsargunam6081 4 місяці тому

    🙏🙏🙏🙏🤍🤍🤍🤍🤍❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🤍🤍🤍🤍🤍🤍🤍🥞🥞🥞🥞🥞🥞🥞❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊❤❤❤❤❤❤AMEN AMEN இஸ்ரவேலின் தேவனாகிய பத்திரிக்கையை மகிமை கணம் உண்டாவதாக
    கர்த்தர் இந்த தீர்க்க தரிசன வார்த்தை எங்களுக்கு கொடுத்ததற்காக நன்றி
    ஜெபிக்கிறோம் இஸ்ரேலை நேசிக்கிறோம்
    பாஸ்டர் ஐயா உங்களுக்கு நன்றி
    இந்த மாதிரி கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தைகளை இன்னும் உங்களுக்கு கர்த்தர் அருள்வாராக
    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ராஜாவுக்கே மகிமை
    கணம் புகழ் எல்லாமே சர்வ வல்லவர் ஆகிய தேவன் ஒருவருக்கே உரித்தாகட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @ranijulius4204
    @ranijulius4204 4 місяці тому +2

    Praise the lord nan ethirparthu katheruinthan pastor nadri

  • @mathumercy
    @mathumercy 4 місяці тому

    Thank you pastor for the Tamil version of this message. This is amazing, such profound truths seen in the book of Psalm.
    All glory to Jesus.

  • @anbarasij5476
    @anbarasij5476 4 місяці тому

    Praise the lord thank you pastor என்னை அதிகமாக ஆச்சரியப்பட வைத்தது

  • @1969bharath
    @1969bharath 4 місяці тому

    Wonderful,our God is Mighty God,may his name be Glorified, Amen and Amen

  • @LoveLove-vf9hu
    @LoveLove-vf9hu 4 місяці тому

    Tq,juses ,Unggal mulam intha velippadugaga nandri.Tq Pastor

  • @Jesus_Saves971
    @Jesus_Saves971 4 місяці тому +1

    "..whoever touches(Israel) touches the Apple of My Eye.." - Zec 2:8

  • @thamilvimala1580
    @thamilvimala1580 4 місяці тому

    Praise the Lord Pastor
    Amazing God the Lord Jesus almighty..

  • @jeanperera4882
    @jeanperera4882 4 місяці тому +1

    Thank you pastor suresh god bless you and your ministry 🙏

  • @vinoliaedwin9063
    @vinoliaedwin9063 4 місяці тому +2

    Amazing Thank you very much pastor

  • @user-sk3hg7cz9g
    @user-sk3hg7cz9g 4 місяці тому +1

    நன்றி......pastor அவர்களே....அவரவர்மொழியிலே பேசினால் விளக்கம் பூரணமாக இருக்கும் என்பது இதிலிருந்து அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. உங்களது வெளிப்பாடோ அல்லது ஆண்டவரது உணர்த்தலோ.....எதுவாகிலும் உண்மை அதுவே.ஆமென். ஆண்டவர்க்கே மகிமை உண்டாவதாக.Amen.

  • @vijayalabraham1271
    @vijayalabraham1271 4 місяці тому

    ஐயா‌ ஸ்தோத்திரம்.மிகவும் அற்புதமாக மிகத்தெளிவாக தெரியாத தீர்க்கதரிசன நிறைவேறுதலை சங்கீதம்83 வாயிவாகக்கற்றுக்ஙொடுத்துள்ளீர்கள்.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதித்து அநேக ஆயிரங்களுக்கு‌பயன்படுத்துவாராக.

  • @Bethelzibah
    @Bethelzibah 4 місяці тому

    ❤❤❤❤❤ thank God 🙏🎉🙏🎉 and thank you pastor 🎉🎉🎉🎉🎉 thank you so much god ♥️ bless you I'm so happy ❤

  • @cjacob9665
    @cjacob9665 4 місяці тому +1

    அருமையான செய்தி அண்ணா 👌👌👌🌹வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @EdwardChristo
    @EdwardChristo 4 місяці тому +1

    Enlightment filled revelations from Psalm 83👏. Dear World, you never defended Jews when they were persecuted and murdered. Today, don't stand in their(Israel) way when they defend themselves!

  • @TAMILSELVAN-sz2uv
    @TAMILSELVAN-sz2uv 4 місяці тому

    How wonderful is our God 🎉❤ All Glory to HIM alone 🙌, may Lord Jesus continue bless u pastor

  • @annieshanth2361
    @annieshanth2361 4 місяці тому

    Very nice Revalation .God bless Israel. God bless you PASTOR. JEHOVA SABAYOTH.
    Love from India

  • @hopetohopelessministry3163
    @hopetohopelessministry3163 4 місяці тому +3

    நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா❤❤❤❤❤❤

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s 4 місяці тому

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muralikrishnan6126
    @muralikrishnan6126 4 місяці тому

    Blessed Revelation dear Pastor. We would’ve read this Psalm several times but haven’t got this revelation. Thanking our Lord God for HE is using you mightily for HIS Kingdom

  • @sumathimanivannanmanivanna6087
    @sumathimanivannanmanivanna6087 4 місяці тому +2

    thank you pastor,,❤

  • @sekarsekar.m7332
    @sekarsekar.m7332 4 місяці тому

    Praise the Lord
    செய்தி தமிழில் கொடுத்மைக்கு நன்றி 🙏

  • @anithababu2481
    @anithababu2481 4 місяці тому

    Praises to Our Lord Jesus for this revelation message..
    WOW Pastor..thank you 🙏🏼

  • @bensamabraham3534
    @bensamabraham3534 4 місяці тому +2

    Thank you pastor

  • @meenagetsy8292
    @meenagetsy8292 3 місяці тому

    You are very precious in God's kingdom

  • @benzambenci5052
    @benzambenci5052 4 місяці тому +1

    Praise the lord. Amen Amen

  • @KishorKishor-oz8be
    @KishorKishor-oz8be 3 місяці тому +1

    Jesus

  • @maryalphonse2207
    @maryalphonse2207 4 місяці тому

    Thank you pastor God bless you and your family and your ministry Amen 🙏

  • @jeanperera4882
    @jeanperera4882 4 місяці тому +2

    Holy Bible is truth glory to god thank you Lord for your Revelation 🙏🙏🙏

  • @basilsmylin164
    @basilsmylin164 4 місяці тому

    Amen, last few days I'm very eager to hear psalms explanation..Thanks Almighty God 🙏

  • @AlexanderSamuelNadar
    @AlexanderSamuelNadar 3 місяці тому

    Amen Amen Amen 🎉

  • @elizabethkandiah428
    @elizabethkandiah428 4 місяці тому

    Amen Amen Amen Glory to Jesus 🎉🎉🎉Thank you paster.

  • @kennydecosta9812
    @kennydecosta9812 4 місяці тому +1

    உண்மையான செய்தி

  • @davidnagappa7924
    @davidnagappa7924 4 місяці тому

    நன்றி சகோதரரே. தஞ்சாவூர் தேவசபை, தஞ்சாவூர். இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @freddy3937
    @freddy3937 4 місяці тому

    Thank you LORD of LORD.Thank you pastor.

  • @mariajoseph1121
    @mariajoseph1121 4 місяці тому +2

    Praise the Lord 🙏

  • @ArunKumar00123
    @ArunKumar00123 4 місяці тому +3

    Praise the lord pastor ❤❤❤

  • @sudhachella345
    @sudhachella345 2 місяці тому

    Brother excellent message 🎉❤🎉❤🎉❤🎉 beautiful message day and everytime I pray for Israel our group also pray for Israel Isreal Isreal🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤Our Lord Jesus bless you brother Amen Hallelujah 🙏🎉❤🎉❤🎉

  • @EstherRani-dx2pq
    @EstherRani-dx2pq 4 місяці тому

    Praise the Lord Amen Let God be glorified let Israel live on the strong name of God the Almighty

  • @adlinegeorge
    @adlinegeorge 3 місяці тому

    Pastor I too liked to hear ur msg in Tamil. Praise b to god

  • @rishindren_2151
    @rishindren_2151 4 місяці тому +2

    Tq vaathiyar… 😊👍🏼 will share this in churches

  • @devasena1216
    @devasena1216 4 місяці тому

    🙏 PRAISE THE LORD GLORY TO JESUS HALLELUJAH AMEN