பிறந்த வீட்டில் என் அம்மா அப்பாவின் தினசரி காலை வேலைகள் / Mornin Routine VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 594

  • @giri7515
    @giri7515 4 роки тому +106

    சாணம் தெளித்து கோலம் போடுவது, நாட்டு மாட்டு பால், விறகு அடுப்பு சமையல் கிராமத்து வாழ்க்கை அருமை, கொரோனா நீங்க கூப்டா கூட வராது...

  • @charlesprestin595
    @charlesprestin595 4 роки тому +166

    ரம்மியமான கிராமதின் காலை பொழுது. வாசல் பெருக்கும் சத்தம். மாட்டின் மணி ஓசை. ஜனங்கள் ளின் விசாரிப்புகள். மனதுக்கு இதமாய் இருந்தது. நன்றி ஆனந்தி.

  • @amburoseamburose3534
    @amburoseamburose3534 4 роки тому +90

    உண்மையா சொல்லரக கிராமத்து வாழ்க்கை அற்புதமானது

  • @pappukonar9058
    @pappukonar9058 4 роки тому +35

    அழகிய கிராம வாழ்க்கை எனக்கு எங்கள் ஊர் நினைவு வருகிறது நன்றி ஆனந்தி

  • @selvinithyanandan2759
    @selvinithyanandan2759 4 роки тому +152

    பரபரப்பு இல்லத அமைதியாக வாழ்க்கை. பார்த்து சந்தோஷம் அடைந்தேன்.

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh 3 роки тому +1

    இந்த சூழலில் தான் நானும் சிறு வயதில் வழ்த்ந்தென்.மிக அருமையான வாழ்க்கை.எனக்கு மிகவும் பிடிக்கும்.சின்ன வயசுல இருந்து நான் பாட்டி கூட தங்கி இருந்தென்.மறக்க முடியாத நினைவுகள்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 роки тому +6

    இயற்கையுடன் கூடிய கிராமத்து காலை வேலைகள் வெகு அழகு ஆனந்தி.!!🏡👌
    அனைவரும் சேர்ந்து, பரபரப்பு இல்லாமல் அமைதியாக வேலை செய்வது அருமையான உடற்பயிற்சி.!!
    உன் அப்பா, அம்மாவின் ஆரோக்கிய ரகசியம் இதுதானோ.!!
    அம்மா வீட்டில் பசு+கன்று, ஆடுகள் பார்க்கவே அழகாக இருக்கிறது மா.!!
    உனக்கு தெரியாத வேலைகளே இல்லை போல......10:23 பால் கறப்பதும் அழகாக செய்வதால், உங்கள் கெழுவத்தூர் வீட்டிலும் ஒரு பசுமாடு வளருங்கள் ஆனந்தி.!!
    11:50 ராஜா தம்பி போட்ட மண் பானை அடுப்பு சூப்பர்.!!👌
    அவர்கள் இருவரும்( ராஜா தம்பி + மனைவி..பெயர் தெரியவில்லை)கலந்து வேலை செய்தது சூப்பரோ சூப்பர்.!!
    13:35 அப்பாவும் செல்ல மகளும் டீ+காஃபி குடிக்காததால் தோசை சுட்டு சாப்பிட்டீர்களோ.!!!!!!😊☺
    ஒற்றுமையான குடும்பத்து 🧓👵👨👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦 காலை நேரத்து வேலையின்.. அழகான காணொளிக்கு நன்றி ஆனந்தி.!!!!

  • @sumathi871
    @sumathi871 4 роки тому +3

    சின்ன வயசுல வாழ்ந்த வாழ்க்கையை நேர்ல பார்க்கும் போது சந்தோசமா இருக்குங்க... நிம்மதியான ஆரோக்கியமான வாழ்க்கை அன்பான மக்கள் இப்போ அப்படியே வேற மாதிரி வாழ்க்கையை வாழ்ந்துட்டுருக்கேன்

  • @gayathrigirish583
    @gayathrigirish583 2 роки тому +2

    V nice anandi...u work everywhere...good lady

  • @janakivenkat3826
    @janakivenkat3826 4 роки тому +65

    என்னாதான்இருந்தாலும்கிரமாத்துவாழ்க்கைக்குஇடுஆகாதுசகோதரிசூப்பர்👌👌👌❤❤🌹🌹

  • @kamachimuni1874
    @kamachimuni1874 4 роки тому +19

    Superb village life...happy life and im really impressed. City life is always rushing and crowded.. i really want to visit ur amma house whenever i come to india. My husband is an indian(he is from tirupati). But im malaysian and i always come to chennai, vellore and tirupati. Ur fan from malaysia😊

  • @rrajendran4235
    @rrajendran4235 4 роки тому +27

    நீங்க அங்க போன பிறகு தான் அக்கா அம்மா அப்பா சந்தோஷமா இருக்காங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்பா அம்மாவ god bless you👍👍💐💐😘😘😘

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 роки тому +1

    Amma வீடு பாக்கவே அழகா இருக்கு காலை வேலைகள் அருமை அக்கா 👌👌👌

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 4 роки тому +25

    அக்கா கிராமத்தின் அழகே தனிதான் மாடு ஆடு எல்லாம் பார்க்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

  • @My_Village_Life_Tamil
    @My_Village_Life_Tamil 3 роки тому +1

    சூப்பர் ஆனந்தி

  • @yashwanthmusician7812
    @yashwanthmusician7812 4 роки тому +9

    Super vlog.. Very peaceful location... Enjoyed village life and daily routine.

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 4 роки тому +17

    In village lot of works
    Anandhi sister your are great
    Your are so patiently doing all works
    God will give strength for you

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +4

    அமைதியான சூழ்நிலை எனக்கு மிகவும் பிடிக்கும். ❤❤

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 4 роки тому +2

    Village Life very nice 👌👍👌😊❤️ and peaceful ❣️😊 life in morning and evening time

  • @geethageetha4498
    @geethageetha4498 2 роки тому +2

    Super akka 🥰🥰🥰

  • @fathfath5245
    @fathfath5245 4 роки тому +1

    இந்த மாதிரி வாழ்க்கையில் என்றும் நிலைத்து நிற்க்கு சந்தோசம்

  • @kanba8850
    @kanba8850 4 роки тому +2

    இயற்கையுடன் சேர்ந்து வாழும் அழகான வாழ்க்கை... நாங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு ஊரு விட்டு வந்து அனாதையா நிற்கிறோம்

  • @SadhuSai2024
    @SadhuSai2024 4 роки тому +1

    Unga channel pakrathu enaku and enga amma ku romba pidikkum. Intha corona time la unga video, nature scenary,river,pond lam pakrathu romba santhosama iruku. Engalukku Native Patukkottai than. Ipo irukrathu chennai. Unga video pakrathu enga oor niyabagam varuthu engalukku. Romba santhosama iruku ...namma oor slan speech,village ellam pakrapo. Please keep continue the work. If possible reply pannunga.

  • @vijayalakshmisridhar4261
    @vijayalakshmisridhar4261 4 роки тому +16

    Anandhiku no rest, always working. Congrats👏👏 sis, keep unity in your family. You are very special person for me because you are our inspiring.

  • @j.johnjosyferj.johnjosyfer170
    @j.johnjosyferj.johnjosyfer170 4 роки тому +1

    கிராம வாழ்க்கையாக இருக்கவே விரும்புகிறேன். அங்கு காலை வேலைகள் அனைத்தும் அருமை அருமை. கண்ணிற்க்கு குளிர்ச்சியான பொழுதுகள் super 👍👌👌

  • @sunandav9309
    @sunandav9309 4 роки тому +17

    Super life in village 👌👌Blessed people who all are living in village 😊Beautiful life God bless you all😍💓

  • @vinopri8936
    @vinopri8936 4 роки тому +32

    kala akka fans hit like

  • @kotteeeswaran7624
    @kotteeeswaran7624 4 роки тому +4

    Nice atmosphere...innocent and loving parents...

  • @ungalnanbankarthik1764
    @ungalnanbankarthik1764 4 роки тому +1

    உங்கள் கிராரமம் எங்குள்ளது உங்கள் கிராமம் மிகவும் ஆருமையாக இருக்கு

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      திருவாரூர் மாவட்டத்தில்

    • @sathishthiya9356
      @sathishthiya9356 4 роки тому

      Nanum Thiruvarur district than uru peru sollunga Akka

  • @savithasavitharaj1735
    @savithasavitharaj1735 4 роки тому +1

    Village life is very beautiful I like very much god bless u anandhi akka

  • @jessiev4206
    @jessiev4206 4 роки тому +2

    Ananthi Sister Ungalai,Ungal familyMembersudan Parkumpothu Romba Santhosamaga irruku God Bless Your Family Members👌👌👍👍👏👏❤️

  • @swethak4687
    @swethak4687 4 роки тому +9

    O my god akka how u do all the work.....ur amazing....ninga romba great.....

  • @rajadaisy912
    @rajadaisy912 3 роки тому +2

    சாணம்த தெளித்து கோலம் சூப்பர்நேச்சுரல்👌👌

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife 4 роки тому +1

    சூப்பர் வாழ்க்கை!

  • @rajavallivalli9756
    @rajavallivalli9756 4 роки тому +1

    I always like ur vedios and like ur natural behavior

  • @mageshwari9070
    @mageshwari9070 4 роки тому +1

    அருமை.. இயல்பான வாழ்க்கை

  • @josybarnabas8016
    @josybarnabas8016 4 роки тому +7

    Hardworking people God bless you 🙏🙏🙏

  • @hemaravi1194
    @hemaravi1194 4 роки тому +3

    Hi anandhi ur dosa at ur mothers house very good u n ur mother work hard I really love ir daily clog in morning u really inspired me bcoz I learnt so many things from u cooking getting up early morning thank u anandhi from hema ravi bengaluru.

  • @vincentrajan6604
    @vincentrajan6604 4 роки тому +1

    Village life super

  • @shantishirke8916
    @shantishirke8916 4 роки тому +3

    I love your family and village.

  • @aashag2965
    @aashag2965 4 роки тому +3

    Super vlog akka ini intha maathiri neraya videos podunga nanga banglore la irukkom ithellam pakkum pothu romba happy tq

  • @anikrews4319
    @anikrews4319 4 роки тому +3

    Anandi you are hard working woman.super woman.god bless you abundantly.❤️🙏👍

  • @sangeethas9884
    @sangeethas9884 3 роки тому

    சூப்பர் 👌👌👌

  • @LakshmiLakshmi-pt1jl
    @LakshmiLakshmi-pt1jl 4 роки тому +15

    ஆனந்தி அக்கா அம்மா வீட்டில் உங்கள் வேலைகள் அனைத்தும் சூப்பர்

  • @maheek8331
    @maheek8331 4 роки тому +2

    Super very peaceful life l really like it.from USA 🇱🇷🇱🇷🇱🇷

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan7497 4 роки тому +1

    Village Life always👍👍healthy..corona unga area pakkam kooda varathu..best saani thelichu kolam podradu..soopr..love to see this vlog👍👍kannukutty top👌👌then antha aduppum,athula palichunu kolam paaka avalo azhagarku..

  • @sangeethat4219
    @sangeethat4219 3 роки тому +2

    Really blessed life

  • @sharmyrajarathnam3324
    @sharmyrajarathnam3324 4 роки тому +5

    very beautiful! i feel like want to go India ❤️🇮🇳

  • @alagarc8387
    @alagarc8387 4 роки тому

    Your are great Sister

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 роки тому +2

    super sister Good life and Good job congratulations 💞💞💞💞💞

  • @saiseetha9226
    @saiseetha9226 4 роки тому +2

    அழகிய கிராமம்,,,, உங்க வேளைகளும் அருமை

  • @akilesh9753
    @akilesh9753 3 роки тому +2

    Hi akka❤ amma super👍

  • @Sri-d3s
    @Sri-d3s 4 роки тому +1

    enaku village rompa pidikum.villageku equala ethumae illa.sema life.

  • @vaijayanthivaradarajan4013
    @vaijayanthivaradarajan4013 4 роки тому +2

    First time watching your video. Nice to see the village life. Natural people.

  • @aayshas778
    @aayshas778 3 роки тому +1

    Super

  • @TrendingTamilAntony
    @TrendingTamilAntony 4 роки тому +3

    Alakana vaalkai😍

  • @pricillaprici7538
    @pricillaprici7538 3 роки тому +1

    👌 akka

  • @sasirekahaprabhu7146
    @sasirekahaprabhu7146 4 роки тому +3

    கிராமத்துக் வாழ்க்கை அருமை 😍😍

  • @elakiyavijay2868
    @elakiyavijay2868 4 роки тому +1

    Hi aanathi akka.how r you all..unga video super ka..parkavey nailla fresha iruku.tq aanathi akka..🌹🌹😍😍

  • @sudharsansudharsan8617
    @sudharsansudharsan8617 4 роки тому +1

    Anadhi akka super family

  • @piyarunathar4446
    @piyarunathar4446 4 роки тому +1

    Parents are very active

  • @sivalingampk9946
    @sivalingampk9946 3 роки тому +1

    Naa romba miss panra enda maathiri irundha .eppa illa 6 year back pona maathiri irukku naaum village than 6 year this life miss panra very good akka ninga miss pannathinga

  • @NishaRahamath1999
    @NishaRahamath1999 4 роки тому +3

    Super akka nalla iruku
    Romba pudichiruku akka video gramathu valka semma ka 😊🤗
    Oru naal fulla yenna pannuvinga unga amma veetula nu video podunga akka😊

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 роки тому +1

    Amala and family take care

  • @childrensstories1562
    @childrensstories1562 4 роки тому +7

    Feeling happy in this time

  • @nandhum6548
    @nandhum6548 4 роки тому +3

    Super akka..village life is peaceful and happy..

  • @manomeena288
    @manomeena288 4 роки тому

    ஆனந்திஅக்கா.அருமை...கிரமமன்வசனை..எனக்குபிடிக்கும்

  • @vasugi244
    @vasugi244 4 роки тому +1

    Super sister amma appa home

  • @venkatalakshmivenkatalaksh4741
    @venkatalakshmivenkatalaksh4741 4 роки тому

    இயல்பான கிராமத்து வாழ்க்கை அருமை

  • @natarasannatarasan5019
    @natarasannatarasan5019 4 роки тому +5

    அண்ணா ஒரு வீட்டுக்கு 2ஆடு 3மாடு 20 கேழி இருந்தால் அன்தா வீடு செலிப்பா இருக்கும் அக்கா

  • @baskarp9952
    @baskarp9952 3 роки тому +1

    Nice life

  • @shivanisara6444
    @shivanisara6444 4 роки тому

    Akka ennga ooru thirunelveli niyabagam vanthuduchu so thanks for your video and oru chinna request ellam ok last antha dosai mavu oothum pothu karandi adiya maavu pathurathula thechutu apraram dosai oothuna antha plate lam apdi mavu waste aahathu plus neat ahh irukum 😍

  • @darvinthanusi7339
    @darvinthanusi7339 4 роки тому

    Nice.akka nice amma

  • @sundariravi7682
    @sundariravi7682 4 роки тому

    Anathi keyluvathur la unka Mami vasal theyleithu boothu. Oru sottai ellai seera eruthathu old is gold ayya madum otturaru scotar otturaru super super

  • @baazividhya7465
    @baazividhya7465 4 роки тому

    Unga ooru azhaga iruku ka maayavaram maadhiri dhan iruku mannarkudiyum enaku enga oor nyabagam vandhuduchu video romba super akka unga appava enaku romba pidichiruku enga thaatha maadhiriye mugam

  • @vasanthi1678
    @vasanthi1678 4 роки тому +3

    Very happy to watch this video and early morning nice weather. Super sis👍👌😊😊💕

  • @faheemafaheema9645
    @faheemafaheema9645 4 роки тому +2

    Superb akka fresh milk

  • @parimala6797
    @parimala6797 4 роки тому +8

    Really you people very hard working . God bless u all ,💞💞💞

  • @UmaDevi-hl3ro
    @UmaDevi-hl3ro 4 роки тому +1

    Anandi Akka enjoy your life you and your family god bless you

  • @Prabu638
    @Prabu638 4 роки тому +2

    Nice.... Anni you really all around Queen 👑 keep rocking

  • @சாரதி-ங4ய
    @சாரதி-ங4ய 3 роки тому +1

    அம்மா வீடு அம்மா வீடு தான் சூப்பர்இருக்கு உங்கா அப்பா அம்மா பெயர் என்ன அக்கா 😍😍😍😍😍😍😍😍🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋🙋

  • @abbasnoorabbasnoor9566
    @abbasnoorabbasnoor9566 4 роки тому +3

    அழகன வாழ்க்கை

  • @epltd994
    @epltd994 4 роки тому +1

    Quick question!..Why do u sprinkle dung water? Sorry, don’t no that’s y!

  • @jayanthiswaminathan9036
    @jayanthiswaminathan9036 4 роки тому

    அருமையான பதிவு

  • @mithramithuna6727
    @mithramithuna6727 4 роки тому +1

    Village is heaven

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj 4 роки тому +1

    No tension life. Peaceful life. BLESSED. 🙏🙏🙏

  • @suregajajakumar1755
    @suregajajakumar1755 3 роки тому +1

    Super sis😍

  • @tamilselvi7529
    @tamilselvi7529 4 роки тому +1

    Kannu Kutty so nice 😘😇

  • @rashmiyarasul402
    @rashmiyarasul402 4 роки тому

    பார்க்க மிகவும் அழகாக உள்ளது . அவர்கள் துடப்பம் வைத்து கூட்டும் முறை அழகாக உள்ளது.

  • @suganyakarthick8151
    @suganyakarthick8151 4 роки тому

    Akka romba happy iruku unga video parka..... Village lam parthu romba nal achi. Corana nal la enkaiyum poga mudiyala Chennai la nangalam unmaiye vey lock down...... Continue video podunga.... Romba thanks

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 4 роки тому +3

    விடு சிறியதாக இருப்பதால் நீங்க அனைவரும் எப்படி இருக்கிங்க விட்டு உள்பக்கம் பதிவு ஓரு விடியேவாக போடவும் அன்பாக தான் கேட்கிறேன் என்னை தப்பாக நினைக்க வேண்டாம் உங்கள் மனது மிகவும் பெரிது அன்பானவர்கள் உதவி செய்யும் மனது உங்களுக்கு 🙏அண்ணா நிங்க எல்லோர் இடமும் அன்பாக பேசுகிறார்கள் 😍என்ன அழகு கிராமத்து வாழ்கை அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @thilagavathi7863
    @thilagavathi7863 4 роки тому

    Sagothariku vanakkam. Engaluku nalla samayal tips and nalla visayangal mattume thevai. Aanal neengalum amalavum ungaludaya andrada velaigalai ellam video eduthu tharuvadai parka engalil oru silaruku viruppam ellai. Enave ethu pondra visayangalai thavirkkavum. Neengal seium samayal, samooga sevaigal sirappu magilchium. Nandri

  • @shaanusrecipe3601
    @shaanusrecipe3601 4 роки тому

    அருமையான அமைதியான கிராம வாழ்க்கை !! கொடுத்து வைத்தவர்கள்!!

  • @meenanarmitha8816
    @meenanarmitha8816 4 роки тому

    Akka super

  • @balajis4623
    @balajis4623 3 роки тому +1

    கிராமத்து வாழ்க்கை சூப்பர்

  • @jayamala8164
    @jayamala8164 4 роки тому

    Mmmm sema apadiye neenda natkaluku piragu yenga paati veetuku lpona mathiri irunthathu.....yenga paati veedu perlam interior

  • @moorthibhai3550
    @moorthibhai3550 3 роки тому +1

    I miss you my family 😭😭😭

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 роки тому +1

    ஆனந்தி பால் கரந்தது ரொம்ப சூப்பர்.

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 4 роки тому +1

    பலா மரம் காய் பிடிக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் உங்களிடம் பலா மரம் உள்ளதா பிஞ்சு இரண்டு வைத்து கொட்டி விட்டது காய்க என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அக்கா நன்றி

  • @nirmalajames8170
    @nirmalajames8170 4 роки тому +1

    Super which village , please comment the name of your village . God Bless you.