என் தாலியை திருடிட்டாங்க | Me too தொல்லைகள் எனக்கும் இருந்தது : Kannika Snehan Emotional Interview

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 581

  • @shamawilliams6610
    @shamawilliams6610 2 роки тому +328

    இந்த சிறு வயதில் எவ்வளவு தெளிவு பொறுமை அடக்கம் 😘இருவரும் சந்தோஷமாக வாழ என் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

    • @vijayaramaa
      @vijayaramaa 9 місяців тому

      அடக்கமா... பொறுமையா....😮😮😮
      அப்ப என்ன ஒரு நடிப்பு...

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 2 роки тому +48

    இவர் போல வாழ்க்கை துணை அமைவது அரிதிலும் அரிது சினேகன் கூட அன்புக்கு அடிமையானவர் வாழ்க வளமுடன்

  • @estherjeni6449
    @estherjeni6449 Рік тому +42

    உங்களுக்கு அன்பான கணவன் அமைந்து இருக்காரு. யார பற்றியும் கவலை பட வேண்டாம். வயது என்பது ஒரு குறை அல்ல. இனிய அன்பான வாழ்த்துக்கள் ❤💐

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 роки тому +175

    👌👌sister உங்கள மாதிரி பெண்கள் நன்றாக புரிந்துகொண்டு திருமணம் செய்தால் நல்லா இருக்கும். நீங்க ரெண்டு பேரு லைஃப் லாங். வாழ்க வளமுடன்.

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 2 роки тому +209

    அனைத்து அம்சங்களும் கூடிய நல்ல பெண்.👌
    சினேகன் குடுத்து வைத்தவர்.👍
    இந்த தம்பதி அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க! வளர்க!🙌🙌🙌

  • @kumaritamilan8402
    @kumaritamilan8402 2 роки тому +348

    எனக்கு ரொம்ப பிடிச்சது நீங்க அவங்க கிட்ட காதல் சொன்ன விதம் ரொம்ப அழகா இருந்து எந்த ஒரு ஆண் மகனுக்கும் பிடிக்க கூடிய வகையில் இருந்தது

    • @VijayaEntertainment
      @VijayaEntertainment 2 роки тому +4

      Dai avan nalla emathi kalyanam panni errukan

    • @anusuyamahendhiran3961
      @anusuyamahendhiran3961 2 роки тому

      ua-cam.com/video/1xkWcgDFmHwl/v-deo.html

    • @BabyAppu12
      @BabyAppu12 2 роки тому +3

      @@VijayaEntertainment ne partha..avanga than 8yrs ah Therinje than marriage Panni irukanga

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 2 роки тому +572

    பக்கத்து வீட்டுப் பெண் போல எந்த அலட்டலும் இல்லாமல் அழகாக...தெளிவாக பேசுகிறார் திருமதி சினேகன்..வாழ்த்துகள்!

    • @NK-tq1ky
      @NK-tq1ky 2 роки тому +15

      Avanga pakathu veetu pen than
      Neenga enna miss world nnu nenacheengala

    • @ramachandrankayambu8316
      @ramachandrankayambu8316 2 роки тому +7

      @@NK-tq1ky avanga oru celibrity.silar seiyum alattalkalai niraya parthurukom.avarkalodu compare pannumpothu mrs.snekan great.

    • @Rudhrashivu
      @Rudhrashivu 2 роки тому +1

      Idhae reason snehan sonnaru.. Avangala pathadhum pidichadhuku

    • @bashibashi4990
      @bashibashi4990 2 роки тому

      Punda

    • @fleurdemielify
      @fleurdemielify 2 роки тому +1

      Insta la paatha theriyum avanga alaparai

  • @stellamichealraj6668
    @stellamichealraj6668 2 роки тому +100

    சினேகன் ஐ விட வயதில் சிறியவராக இருந்தாலும் maturity பெரிதாகவே உள்ளது கன்னிகா விற்கு. Nice cute girl ♥️

    • @vijayaramaa
      @vijayaramaa 9 місяців тому

      ஒரு வசதியான ஆள் கிடைச்சா விட்டுடலாமா... கனிகா எப்பவும் ஏதுமறியாப் பிள்ளை போல நல்ல நடிப்பு ..

  • @dinojaggu5314
    @dinojaggu5314 2 роки тому +87

    I dont know how good snehan is.....but kannika is very clear and has a pure soul.....talks withut any bias❤

    • @laxmax.9986
      @laxmax.9986 2 роки тому

      Snakhan is not a good character. He is pombala gossiper

  • @ashokkrish24
    @ashokkrish24 2 роки тому +23

    Snehan is lucky to have got this sweet & innocent Kaniha as his Wife . Very nice & matured outlook . All the best to the couple .

  • @jvgeetha2060
    @jvgeetha2060 Рік тому +3

    கன்னிகா சினேகன் அவர்களே மிகவும் ஒரு அருமையான தெளிவான மெச்சூரிட்டியான உங்கள் பேட்டி இருந்தது சினேகன் அவர்களே உங்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை ஒரு அருமையான துணையை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் கடைசி வரை நீங்கள் இருவரும் இதே புரிதலோடும் மெச்சூரிட்டி ஓடும் வாழ்க்கையை தெளிவாக நடத்திச் செல்லுங்கள் இனிமேல் தான் வாழ்க்கையில் மிகப்பெரிய அனுபவங்கள் எல்லாம் நமக்கு வரும் அழகாக கடந்து செல்வீர்கள் இனிய திருமண வாழ்த்துக்கள்

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 2 роки тому +18

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது காதல் என்றும் வாழ்க வாழ்க்கைக்கு ஜாதகம் முக்கியம் இல்லை புரிந்து வாழ்ந்தால் காதலுடன் ❤️ வாழ்வின் இறுதிவரை மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம் உங்கள் காதல் வாழ்வு மேன்மேலும் சிறக்கட்டும் வெற்றிகள் உங்கள் வாழ்வில் நிலைக்கட்டும் ❤️

  • @smbalaji-to4fx
    @smbalaji-to4fx Рік тому +15

    Enakku en husband ku 20 years difference 😢 he is 39 i am 19 but still our life smoothly and loving 😊😊😊😊

  • @nannibhoenadhivakar9878
    @nannibhoenadhivakar9878 2 роки тому +143

    No wonder why snehan getting so emotional in BB ultimate … here is the reason for it …. She loves him so madly and we can see it … 👌👌

    • @anusuyamahendhiran3961
      @anusuyamahendhiran3961 2 роки тому

      ua-cam.com/video/1xkWcgDFmHwl/v-deo.html

    • @jananivenkatesan3491
      @jananivenkatesan3491 2 роки тому +2

      Snehan always emotional
      Kind only.. he just cries for anything.. from BB 1 he us like that and it’s not yet changed

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 2 роки тому +25

    Kannika speech is very sweet Tamil ponnu chinima fieldla epdi erukkanununu theliva mudivu eduthurukkanga yes money eruntha yaraiyum sarnthu valanunu avasiyam ellai very good all the best kannika

  • @rangarajans963
    @rangarajans963 2 роки тому +155

    பிக் பாஸ் முதல் சிசன் லா சினேகன் எனக்கு மிகவும் பிடிக்கும் அவங்க அப்பா வந்து என் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லும் போது அழுகை வந்தது இப்பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தது வாழ்க வளமுடன்

    • @fleurdemielify
      @fleurdemielify 2 роки тому

      Back then already, he was dating her 😅🤣😂

    • @RanjaniManish
      @RanjaniManish 10 місяців тому

      குழந்தைத்தனமான பேச்சில் maturity நிறைந்திருப்பது அருமை!..

    • @RanjaniManish
      @RanjaniManish 10 місяців тому

      Me too .. Rangarajan comment..

  • @sonayoon3297
    @sonayoon3297 2 роки тому +17

    Snehan is very lucky to marry such a wonderful soul mate. Hard to find these kinds of girls to marry...

  • @kalaselvam2651
    @kalaselvam2651 2 роки тому +31

    சினேகன் கொடுத்து வைத்தவர். மகாலக்ஷ்மி மாதிரி மனைவி. வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமாக.

  • @anubalaa8382
    @anubalaa8382 2 роки тому +24

    Alagana interview....Snehan sir very lucky person

  • @sangita3639
    @sangita3639 2 роки тому +109

    So sweet kannika..what a calm and composed talk.....nalla irunga rendu perum...👍

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 роки тому +51

    வாழ்த்துள் சினேகன் , உங்களுக்கு சிறந்த மனைவி கிடைத்துள்ளார்கள் , மகிழ்ச்சி 😊

  • @melkiorarockiadassanthonsa7787
    @melkiorarockiadassanthonsa7787 2 роки тому +51

    சினேகன் அண்ணா அன்னி நீங்கள் இருவரும் எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று..... இறைவனை வேண்டுகிறேன்...

  • @yuvanikki
    @yuvanikki 2 роки тому +33

    Snehan should understand her because she has not experienced more..her maturity level should be minimal for that age... Hope understanding each other will able to lead long marital life..
    She is cute

  • @bhuviraj6496
    @bhuviraj6496 2 роки тому +16

    So sweet couple 💗..perfect snehan and kannika

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 роки тому +20

    கன்னிகா மிக மிக மிக மிக நல்ல பெண் பெருமையான நேர்மையான உண்மையான மகள் .ஸ்னேகன் உன்னை போல நல்ல மனிதர் .
    இறைவனால் இணைக்கப்பட்ட
    பந்தம். நீங்க ள்
    சீக்கிரமாக குழந்தைகள் பெற்றெடுத்து இருவரும் ஆயுள் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ்க வாழ்க வாழ்க
    எந்த காரணத்தாலும் மரணம் வரை இருவரும் பிரிய கூடாது.
    72வயதான அம்மா... 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 வாழ்த்துகிறேன்

  • @srimathi9149
    @srimathi9149 2 роки тому +10

    திருமதி சினைகன் நீங்கள் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்தும் உங்களில் ஒருவள்.

  • @kavithachidambaranathan5870
    @kavithachidambaranathan5870 2 роки тому +42

    Always oru seela videos fully parkura habit illa but today kannika intervw fully parthachu that much maturity in her conversation 👏

  • @rajatailor7896
    @rajatailor7896 2 роки тому +87

    சகோதரி வாழ்த்துகள் இதே மாதிரி பத்து வருஷம் 15 வருடம் 20 வருடம் கழித்து இதே மாதிரி சந்தோஷமா இருவரும் ஒரே ஜோடியா இன்டர்வியூ தரவேண்டும் எனது ஆசையே

    • @loverose5281
      @loverose5281 2 роки тому

      ஒன்னோட வாய பேனயில் போட்டு கழுவுடா. படவா..... 😡😠😡😠 பே பயலே. இப்புடி மெசேஜ் பண்ணியிருக்க. பு பு பிக்காளி பயலே.

    • @loverose5281
      @loverose5281 2 роки тому +3

      எப்பவுமே நல்லா இருக்கணும்னு மெசேஜ் பண்ணு.

    • @ramdhanabalanyazhini4095
      @ramdhanabalanyazhini4095 2 роки тому

      No chamce kandippa age difference affect life

  • @mahalakshmisivashankar1742
    @mahalakshmisivashankar1742 2 роки тому +74

    She is a cutie pie ..after seeing this interview I have more respect for snehan now..

  • @davecruise5724
    @davecruise5724 2 роки тому +134

    She is so mature and supportive.

  • @namachannel2032
    @namachannel2032 2 роки тому +13

    Much Matured girl but showcase like a child and she knows that snehan will reach high..so she accepted him in a way.

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 роки тому +41

    சினேகன் அதிர்ஷ்டசாலி இந்த மாதிரி ஒரு பெண் கிடைத்திருக்கிறாரே கனிகா கூட அவ்வளவு வெட்கப்பட வில்லை சங்கர் ஒவுரா வெட்க்கபடறா

    • @loverose5281
      @loverose5281 2 роки тому

      போடா புண்ணாக்கு

  • @sangelin9449
    @sangelin9449 2 роки тому +11

    25 mins interview it's gone like that and in that timing I won't miss one word of Ur's☺️☺️☺️

  • @sagayarajsagayaraj2963
    @sagayarajsagayaraj2963 2 роки тому +64

    sister niga vimarsanam pandravagala kuda thappa solla matriga super sister niga kolantha maari pesuriga super god+u 💖💖niga snehan sir raa romba love pandriga nu nalla theriuthu eppadiye love pannite eruga

  • @barkavib7381
    @barkavib7381 2 роки тому +81

    உண்மை யானா வார்த்தை வாழ்கை அனுபவிச்சு வாழுங்கள் வாழ்க வளமுடன் 🥰🥰

  • @sanjanasri5510
    @sanjanasri5510 2 роки тому +99

    பதினரும் பெற்று பெரு வாழ்வும் வழ்க

  • @ksaedits645
    @ksaedits645 2 роки тому +210

    Made for each other couple ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Nature-zw1hw
    @Nature-zw1hw 2 роки тому +269

    அட எனக்கும் என் கனவருக்கும்18 வயசு வித்தியாசம். ஆனாலும் 40 வருடமா. வாழ்ந்துக்கிட்டிருக்கோம்

  • @devapriyaangusamy663
    @devapriyaangusamy663 2 роки тому +47

    So cute pa... Inspired by the way she talks..... Life la porumai romba mukiyam...

  • @sivaranjanimanikandan6568
    @sivaranjanimanikandan6568 2 роки тому +128

    Life ku thevai understanding தான்...udjustment இல்லை... My life way also....👍

  • @bhuvanap2952
    @bhuvanap2952 2 роки тому +9

    Omg Kanika is so sweet and beautiful. Snehan is very lucky😍

  • @kavithaduraisingam8569
    @kavithaduraisingam8569 2 роки тому +94

    அருமையான நேர்காணல் 👌👌🙏🙏

  • @abinayamuruganuniquely5697
    @abinayamuruganuniquely5697 2 роки тому +8

    She represented me through herself....really proud....unique is my icon.....happy to see this great interview...God bless you

  • @parosekar6931
    @parosekar6931 2 роки тому +5

    Romba azhga pesaninga sister entha oru English bandavum ilamal.enakum en husband kum10 years difference than love marriage than 10 years agium thulium love kuraiyala romba happy ya irukom.

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 роки тому +18

    Cute girl kannika 😍🎊🤩😘😘😘💝💖💕💐👩‍❤️‍💋‍👨

  • @vijayastrosangamam3134
    @vijayastrosangamam3134 2 роки тому +4

    அழகான காதல் உண்மையான காதல் வாழ்க வளமுடன் சிங்க பெண்னே 💎💎💎💎💎

  • @priyasri4949
    @priyasri4949 2 роки тому +6

    En anna romba nallavan ana ponnu kidaikave mattuthu ungala mathiri oru anni ennaku venum ungala romba pitichu iruku super semmmmma

  • @beatsoflove3
    @beatsoflove3 2 роки тому +2

    So much mature woman ❤️naanu mature thaan but unga kitta irunthu inu kathukiten god bless you sis both of you have a wonderful life

  • @sivapriyadevireguraman1367
    @sivapriyadevireguraman1367 2 роки тому +5

    நல்ல தெளிவான பேச்சு. வாழ்க வளமுடன்💐

  • @Sugan_Pap777
    @Sugan_Pap777 2 роки тому +58

    Very matured speech...

  • @Zakwan-f7w
    @Zakwan-f7w Рік тому +2

    Open heart taking ❤beautiful taking. Iam impress sister

  • @userid2110
    @userid2110 2 роки тому +41

    Good girl 😘, very well brought up.

  • @pavithrakannadhasan8234
    @pavithrakannadhasan8234 2 роки тому +21

    Kanika vin pechu avalau azhagu 💞💞💞pa..... 😘

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl Рік тому +1

    நீங்க இரண்டு பேரும் 💯 ஆண்டு வாழனும் வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹சிஸ்டர் அண்ணா எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤

  • @kalakotnala8750
    @kalakotnala8750 2 роки тому +9

    Very good pair. Snehan is very much blessed to have this gentle women as wife. Long live couple.

  • @fronic4270
    @fronic4270 2 роки тому +42

    Very matured talk stay together always

  • @mech-uu6ii
    @mech-uu6ii 2 роки тому +21

    Cute kannika beauty queen 😍😍😍

  • @mommyndattu4843
    @mommyndattu4843 2 роки тому +66

    So very matured person and the way your using the words was too good 👍🏻 . So sweet as a person

  • @forex8857
    @forex8857 2 роки тому +42

    Bb1இல் சினேகன் தேவதைகள் பற்றி பேசியிருப்பார். அந்த தேவதையே கனிகாதான். Bb1 சினேகனில் விமர்சனங்கள் இருந்தாலும் எனக்கு சினேகன் பிடித்திருந்தது.
    காவியக் காதலுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  • @indhubhagi
    @indhubhagi 2 роки тому +23

    So cute kannika

  • @music2music521
    @music2music521 2 роки тому +25

    She looks damn cute😊😊

  • @kavithachidambaranathan5870
    @kavithachidambaranathan5870 2 роки тому +41

    Very sweet girl kannika.... Snehan is very lucky to have you

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 роки тому +29

    I LOVE KANNIKA SNEHAN.NALLA ARIVANA UNDERSTANDING GIRL

  • @AsSa-eg4ej
    @AsSa-eg4ej Рік тому +1

    சூப்பர் அருமை. தமிழ் பொன் கடவுள் கொடுத்த வரம் நீ வாழ்த்துக்கள் சகோதரி

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 2 роки тому +10

    Kannika...arumai.Pechu...superb....😊

  • @dheenadhayalan5062
    @dheenadhayalan5062 2 роки тому +17

    Made for each other couples God bless you

  • @SK-dv3hd
    @SK-dv3hd 2 роки тому +36

    வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு மனநிறையுடன் மன மகிழ்ச்சியுடன். Sister and Anna.Happy married life 💐💐💐💐💐💐

  • @SeeniVasan-hp3rl
    @SeeniVasan-hp3rl 2 роки тому +37

    அருமையான கேள்வி பதில்👍👍🙏🙏👍👍👍

  • @umaaashok66
    @umaaashok66 11 місяців тому

    Kannika u r very very clear in your thoughts, words and deed. Keep rocking. Snehan is a good human
    🎉🎉🎉🎉

  • @chennaivijay6173
    @chennaivijay6173 2 роки тому +2

    அருமை
    அருமை
    அருமையான காணொளி.
    வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @jesusraja5314
    @jesusraja5314 2 роки тому +5

    சினேகன் நிறைவானவர் 💯 வாழ்த்துக்கள்

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 роки тому +19

    சினேகன் எழுதிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் ஆராரிராரோ நான்ங்ஙகபாட இந்த பாடல் யாருக்குதான் பிடிக்காது

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 роки тому +32

    #Very beautiful Kanika, U resembles actress Amala in her beginning Carrier 💞Keep Rocking 👍🌹👍

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 роки тому +7

    அவங்களுக்கும் எவ்வளவு அந்நியொனியம் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @nithya1236
    @nithya1236 2 роки тому +31

    She resembles my character I like her very much because a nice matured genuine unique girl 🤩🤩💜💜

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому +24

    Love ku age mukkiyam illa sariya sonninga sister 🥰

  • @abhiswami7791
    @abhiswami7791 2 роки тому +41

    Recently my fav couple.....god bless both of you...

  • @abiramiboobalan4262
    @abiramiboobalan4262 2 роки тому +11

    So cute u r sis..life long u both love each other always..stay blessed..be happy..

  • @anupramila5560
    @anupramila5560 2 роки тому +9

    Very matured... God bless you

  • @ramyadharan3984
    @ramyadharan3984 2 роки тому +4

    Wowwwww what a speechhh I love u daaaa thangam

  • @nandhinithananjayan3059
    @nandhinithananjayan3059 2 роки тому +5

    Indha ponnu neraiya 90s kid movie pakkumpolaaa....well calculative abt speech... ..
    Let's see aft 2yrs...indha pechu enha agudhunnu....
    Will be great and applause ,if they lead in a good way...
    But this media people are taking serious things easily..
    No recomment to me.am not attacking any of commenters...

  • @nithyavaradharajan8687
    @nithyavaradharajan8687 2 роки тому +6

    Ennaku unkala romba pitikum kannica God bless ma... Take care...

  • @advocatesafia2899
    @advocatesafia2899 2 роки тому +20

    Cute kannika

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 2 роки тому +5

    Kanika is such a cutie cutie girl. Loved her a lot.

  • @crazyshalini7611
    @crazyshalini7611 2 роки тому +6

    Snegan vera level lucky...

  • @amuthavenkatachalam6924
    @amuthavenkatachalam6924 2 роки тому

    Anchor ku thamizh vandha nalla iundhirukum. Snehan wife so gentle, calm and composed. So beautiful by looks and attitude God bless

  • @shifazhiba7768
    @shifazhiba7768 2 роки тому +4

    So cute ur voice is so humble and sweet...

  • @ranivizhali8600
    @ranivizhali8600 2 роки тому +16

    God Bless You and Family

  • @indhu6924
    @indhu6924 2 роки тому +7

    U both r made for each other. Somehow u both r look alike

  • @swathikajayan4994
    @swathikajayan4994 2 роки тому +17

    Huge love to you, how sweet hearted you are

  • @SupraManiyan-qk1ti
    @SupraManiyan-qk1ti 3 місяці тому

    எனக்கு சினேகன் மனைவி இருவரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீடூடி நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @hemasrina6773
    @hemasrina6773 8 місяців тому

    I am so impressed with her mature talk ❤

  • @rajalakshmikannan925
    @rajalakshmikannan925 11 місяців тому

    Sooper couple valga valamudan porumai Athigam valthukkal ungal Anantha valkaikku Pathinarum petru peru valvu valanum❤❤❤❤❤❤😊

  • @sundaramathiveeraputhiran6759
    @sundaramathiveeraputhiran6759 2 роки тому +3

    யதார்த்தமான பேச்சு வாழ்த்து டா பாப்பா

  • @prasannakumar5470
    @prasannakumar5470 2 роки тому +101

    Made for each other..💕❣👍🏻

  • @muthulakshmimercy4476
    @muthulakshmimercy4476 2 роки тому +6

    U are very unique person ❤ 💕 💖

  • @cookwithkalpana4541
    @cookwithkalpana4541 2 роки тому +12

    Dont worry kani sis you and sir made for each other

  • @aishwaryapandiyan3293
    @aishwaryapandiyan3293 Рік тому +2

    I like kannikasnekan pair 💐💐💐

  • @sathyamadhu152226
    @sathyamadhu152226 2 роки тому +2

    448 comments ithuvaraikum evlovo UA-cam videos pathutuken atleast oru 10 negative comment avathu irukum 1st time full of positive comments......sis nenga rendu perum nalla irupenga

  • @PriyaAnjali-cz9nh
    @PriyaAnjali-cz9nh 3 місяці тому

    Enakum en husbandkum 10 years age difference naage love pannidhan mrge pannikitom romba happy life poitiruku❤❤❤❤