Street dog 😪

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 173

  • @moulika_love
    @moulika_love 11 місяців тому +24

    நாயின் நன்றியையும் மகிழ்ச்சியையும் காணொளியின் முடிவில் காணலாம். இப்போது உங்கள் மீதும் உங்கள் அம்மா மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது❤

  • @vijayadeenadhayalan363
    @vijayadeenadhayalan363 Рік тому +16

    உங்கள் மனிதநேயத்துக்கு அந்த குழந்தைக்கு உதவியதற்காக நன்றிகள் பல

  • @AnushiyaR-e6p
    @AnushiyaR-e6p 4 місяці тому +3

    மனிதநேயம் உள்ள மனிதன் சின்னப் பையா என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤

  • @GayathriSai-c6m
    @GayathriSai-c6m 5 місяців тому +5

    ஒரு உயிரை காப்பாற்ற இன்னொரு உயிரை சாகடிக்கணுமா 👌👌👌👌👌👌சூப்பர்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Рік тому +48

    வெகுவிரைவில் வெள்ளித்திரையில் பெரிய இடத்தை பிடிப்பாய்.. வாழ்த்துகள்..

    • @SamuelSam-w6o
      @SamuelSam-w6o 4 місяці тому

      Vellithirai endral ellaamae suyanalamaga maarum

  • @skannan8777
    @skannan8777 3 місяці тому +3

    Realy superb தம்பி 🎉👏👏👏👏👏👏👏👏

  • @roginibalu274
    @roginibalu274 Рік тому +13

    அம்மா குரல் அருமை

  • @mydeenbathusha9390
    @mydeenbathusha9390 Рік тому +11

    தம் பி இறைவன் உனக்கு உதவி செய்வான்

  • @kalishvarankalishvaran-yh2lo
    @kalishvarankalishvaran-yh2lo Рік тому +4

    டேய் சின்னப்பையா 👌👌👌சூப்பர் 💐💐💐💐💐

  • @sathisathish5249
    @sathisathish5249 Рік тому +5

    விலங்குகளுக்கு எல்லாம் நல்லா தான் உதவி செய்றாங்க ஆனா மனுஷன் அடிபட்டு கிடந்தாதான் எவனும் கண்டுக்கமாட்டான் எந்த உலகத்துல இதையும் யோசிங்க பட் சூப்பர்

  • @user-ur1nm3gj6l
    @user-ur1nm3gj6l Рік тому +5

    சாமி ❤😊 அருமை வாழ்த்துக்கள்

  • @pasampasam883
    @pasampasam883 Рік тому +5

    Great 👍. naanum ipadi thaa daily street dogs food cook panni provide pannitu iruka.two months before heavy rain la iruthaa oru amma dog four puppies save Pani en veetula vachi care pannitu iruthom Ippo two puppies ku oru family members kitta.another two puppies oru family members kitta settle pannitom but amma dog romba feel pannitu iruka night Ellam 😢😢😢 kestama pochi.but four puppies save happy ya Irukanga avangaluku oru family la ready pannitu irukom

  • @murugaveltpm3510
    @murugaveltpm3510 Рік тому +3

    தம்பி உங்கள் சேவை க்கு நன்றி வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏

  • @suryau3374
    @suryau3374 Рік тому +15

    தம்பி உங்க செயல் கடவுளுக்கு நிகர் 👍🏻🙏🏻

  • @firozefiroze2313
    @firozefiroze2313 Рік тому +3

    உங்க மனசு தா கடவுள்❤❤❤

  • @vijayarani9811
    @vijayarani9811 Рік тому +4

    வாழ்த்துக்கள் 🤝👍தம்பி அம்மா

  • @BalaKavi-f4k
    @BalaKavi-f4k Рік тому +2

    Semmaya eruku bro ungaloda mother um nengalum panura comedy vairu valikuthu pa seritci

  • @lifeisbeautifull9174
    @lifeisbeautifull9174 Рік тому +2

    Ammavum nium epdiyae life long happa ya erukanum da sema combo ❤

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Рік тому +5

    இந்த வருட ப்ளுகிராஸ் அவார்டு உனக்குத்தான்டா...

  • @user-Villagecleverboyraj77
    @user-Villagecleverboyraj77 Рік тому +4

    வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே ❤❤❤❤❤❤❤❤ உங்களின் மனநிலை என்னை போன்று உள்ளது சகோதரா

  • @ratheeshnandhu6788
    @ratheeshnandhu6788 3 місяці тому +1

    Dei chinna paiya super

  • @panneerselvamthangavelu6964
    @panneerselvamthangavelu6964 2 місяці тому

    எங்கள் மனதில் எ‌ன்று‌ம் நீங்கள் நிலைத்து இருப்பீர்கள் 😊

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 Рік тому +12

    தம்பிக்கு தங்கம்மனசு❤❤❤❤

  • @Selvi-r8p
    @Selvi-r8p 2 місяці тому

    அம்மா வும்தம்பிவும்சூப்பர்

  • @amuthapalani2122
    @amuthapalani2122 Рік тому +6

    அருமை.தம்பி🎉🎉🎉

  • @Magizhqs6dn
    @Magizhqs6dn Рік тому +5

    கடசிவரையும் அம்மாவ கா மிக்கல😊

  • @JanetFdo-c1b
    @JanetFdo-c1b Рік тому +6

    God bless you my son.

  • @photographylife2451
    @photographylife2451 Рік тому +3

    Manasara solluren neenga nalla irukinga brwww thankyou so much

  • @raja807
    @raja807 Рік тому +1

    அருமையான வேலை செய்தீர்கள் தம்பி நன்று நன்று....இறைவன் உங்களுடன் இருக்கிறார். -❤- ஒரு சிறு விண்ணப்பம் - அப்படியே வெட்னரி டாக்டர் இடம் காண்பித்தால் மிக நன்று. ஏனென்றால் புண்களில் புழுக்கள் வந்துவிடும் அல்லது மெடிக்களில் மஞ்சள் ஸ்பிரே வாங்கி அடித்தால் சரி ஆகி விடும். .... இதை நான் சொல்ல காரணம் என் நாய்க்குட்டிக்கு காயம் பட்டு ஒரு 3 நாட்களுக்கு மருத்துவமனை அழைத்து செல்லாமல் விட்டதால் அது காயம்பட்ட இடங்களில் 1000 க் கணக்கான புழுக்கள் உருவாகிவிட்டது 😢 பின்பு அரசு கால் நடை மருத்துவர் , கம்பவுண்டர் , மஞ்சள்நிற ஸ்பிரேதான் நாய்க்குட்டியை காப்பாற்றியது......❤

  • @mp.muthumani4158
    @mp.muthumani4158 Рік тому +2

    Spr da Chinna Paiyaaaa

  • @VasanthiRamalingam-do4gy
    @VasanthiRamalingam-do4gy 7 місяців тому +2

    ஒரு உயிரை காப்பத்த இன்னொரு உயிரை எடுக்கறதா??ன்னு கேட்டியே நீதான்பா மனுஷன்

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 Рік тому +3

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்

  • @rafikmydeenma58
    @rafikmydeenma58 Рік тому +4

    வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉

  • @sridevieeswari6672
    @sridevieeswari6672 11 місяців тому +2

    சின்ன பையா சுப்பர் நீங்களும் உங்க அம்மா வும் நூறு ஆண்டுகளுக்கு நல்ல வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்

  • @roginibalu274
    @roginibalu274 Рік тому +4

    அருமையான காமெடி தம்பி

  • @getsialjoseph7578
    @getsialjoseph7578 Рік тому +8

    God bless you thambi❤

  • @MuruganMurugan-is4lq
    @MuruganMurugan-is4lq Рік тому +8

    God bless you Anna Hard work never fail Anna ☺️

  • @valarmathi9742
    @valarmathi9742 9 місяців тому

    சூப்பர் சின்னபையா

  • @prisillasham
    @prisillasham Рік тому

    Neenga Vera level Anna...go ahead......

  • @vinothvinoth6525
    @vinothvinoth6525 Рік тому +3

    Super da Thambi ❤

  • @jeffworld2126
    @jeffworld2126 Рік тому +3

    Best video bro.ithu varaikum neenga upload panathula.sema❤❤

  • @lifeisbeautifull9174
    @lifeisbeautifull9174 Рік тому +2

    Sorry mother solumbothu... Azhgu da ni.. ❤

  • @natesh7462
    @natesh7462 Рік тому

    Very nice..superb chinna piya

  • @revathi2490
    @revathi2490 Рік тому

    Iove you thambi unna ennaku romba budikum nee eppavum Pola happy erukanum clm baiya

  • @rajaguru74
    @rajaguru74 Рік тому +4

    Very good human being brother vazhuthugal ❤❤❤

  • @Maha-ym7pp
    @Maha-ym7pp Рік тому +1

    Thambi you are great.god bless you

  • @imranmanha6991
    @imranmanha6991 Рік тому +2

    😢god bless u thambi....

  • @kalaiselvi7334
    @kalaiselvi7334 Рік тому

    Chinna paiyaa... Thangamda. Nee.... Vaha valamudan....

  • @matheswarip6863
    @matheswarip6863 11 місяців тому

    Super chinna paiya

  • @thalagokul6618
    @thalagokul6618 Рік тому +1

    Bro avan nadakaradha video podunga please 🥺 Naa kandipaa wait pannuvan

  • @thota1657
    @thota1657 Рік тому

    தம்பி. நீ நல்லாருப்ப நீடோடீ வாழ்கவளமுடன்

  • @AnatharajMoorthi
    @AnatharajMoorthi 2 місяці тому

    Jeene se Enga irukka super cinema

  • @dineshnesh7349
    @dineshnesh7349 Рік тому

    நீ உள்ளதால் உயர்ந்து விட்டாய் நண்ப

  • @balamuruganbala4400
    @balamuruganbala4400 Рік тому

    நீடூடிவாழ்க. சகோதரா

  • @jaishankar1466
    @jaishankar1466 Рік тому +3

    God bless u da thambi❤

  • @raj5174
    @raj5174 Рік тому +1

    Congrats bros we always with you ❤❤❤❤

  • @kannankmd9561
    @kannankmd9561 8 місяців тому

    இன்னும் நம் பூமியில் மணிதம் இருப்பதை உணர்கிறேன் நன்றி தம்பி

  • @VijiViji-dp2nn
    @VijiViji-dp2nn Рік тому

    சூப்பர் அண்ணா

  • @sangeethafromArani
    @sangeethafromArani Рік тому +6

    Super 👍

  • @santhyt2737
    @santhyt2737 Рік тому

    Thala nee vera marri

  • @anandbabu2279
    @anandbabu2279 Рік тому +1

    Nee nalla irupa thambi ellarum nenaipanga seiyamudiyathu but nee senchita

  • @abiramiravi5821
    @abiramiravi5821 Рік тому

    Thambi valga valathudan Nalamudan un seyal mikka mazhilchi

  • @Manobeats0.1
    @Manobeats0.1 3 місяці тому

    Super thambi god bles you

  • @ragulragul9667
    @ragulragul9667 Рік тому +11

    1st comment like bro 🙋‍♂️✨

  • @TamilRam-km2kn
    @TamilRam-km2kn Рік тому +6

    Nice brother ❤

  • @rakshan352
    @rakshan352 Рік тому

    Iyappan maalai pottu irunthigale bro.ippa maalai yenga pochi bro

  • @krishnamoorthi9049
    @krishnamoorthi9049 Рік тому +1

    God bless you thambi thank you pa

  • @Mani-on4vy
    @Mani-on4vy 11 місяців тому

    Super anaan ❤❤❤ love you

  • @monicapalraj7104
    @monicapalraj7104 11 місяців тому

    You are great chinnabayyaha

  • @bavithra4462
    @bavithra4462 Рік тому

    Super anna u help Nature

  • @MuthuRanji-f3g
    @MuthuRanji-f3g Рік тому +2

    Super brother❤❤❤❤

  • @jeniferjessi-g1r
    @jeniferjessi-g1r 9 місяців тому

    Great thambi

  • @mayamaya8585
    @mayamaya8585 11 місяців тому

    Super brother your great

  • @Dr.Rakesh.B
    @Dr.Rakesh.B Рік тому

    Next time please take it directly to a veterinary clinic. Those wounds needs to be cleaned. ilena septic agum inum complications agum. It’s suffering in pain namba edachu pana poi adhuku inum novu jasti agum

  • @saravanamurali7486
    @saravanamurali7486 Рік тому

    Super brother god bless both

  • @JaiKali-ci9wh
    @JaiKali-ci9wh 7 місяців тому

    Veppa annai adipatta edaththil pottal pun aarividum 10 nalavathu podaum

  • @SarathiSuresh-ce4mq
    @SarathiSuresh-ce4mq Рік тому

    Super thambi ❤❤❤

  • @MuthuselviMuthuselvi-e4t
    @MuthuselviMuthuselvi-e4t 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤ super bro ❤❤❤❤❤❤❤❤

  • @porkodis6803
    @porkodis6803 11 місяців тому

    Rock Amma pulla

  • @lifeisbeautifull9174
    @lifeisbeautifull9174 Рік тому

    Nallamanasu da thambi unku

  • @Priya-jv2rv
    @Priya-jv2rv Рік тому

    Super thambi

  • @sbwfunit.2378
    @sbwfunit.2378 11 місяців тому

    My ak mass ❤❤❤🎉🎉🎉

  • @Dass.pDass.p
    @Dass.pDass.p Рік тому

    Super nice work God you bro

  • @anandsundari123
    @anandsundari123 Рік тому

    Super brother great 👍

  • @rmarmy5233
    @rmarmy5233 Рік тому

    My fav hero you

  • @AbiramiRagavan-f2e
    @AbiramiRagavan-f2e Рік тому +3

    Super ❤

  • @saravananm2238
    @saravananm2238 Рік тому +1

    Super bro ❤❤

  • @naanimohan823
    @naanimohan823 Рік тому

    Hi ji Delhi la irethu keep rocking 👌👌👌👌👌

  • @sathya.msathya.m7458
    @sathya.msathya.m7458 Рік тому +1

    Super anna👌👌👌✌🤝👏

  • @DevarajS-0324
    @DevarajS-0324 Рік тому

    Super machi 👍

  • @thota1657
    @thota1657 Рік тому

    அம்மா உங்க முகத்த காட்டுஙக

  • @Hariah_123
    @Hariah_123 Рік тому +3

    Super bro 🎉

  • @selvant7075
    @selvant7075 Рік тому

    Super brother ❤ ❤❤❤

  • @PrashanthPalani-q8f
    @PrashanthPalani-q8f Рік тому

    Supper brother 💫🤗

  • @gunasekaran1816
    @gunasekaran1816 11 місяців тому +3

    நாய்க்கு புண் ஆற வேப்பஎண்ணையாசுடவைத்து அதில் கற்பூரகட்டி போட்டு சூடு குறைந்த உடன் காயம்பட்ட இடத்தில் தடவிவந்தால் விரைவில்ஆரிவிடும் சின்னபய்யா🎉

  • @gguna666
    @gguna666 Рік тому +1

    Patnar 😂😂😂

  • @suryau3374
    @suryau3374 Рік тому

    God bless you bro👍🏻

  • @abl9348
    @abl9348 9 місяців тому

    God bless you..

  • @revathikannan1830
    @revathikannan1830 Рік тому +1

    Kovilku poeto vathutegala brother..malai potruthegala

  • @sseenu8922
    @sseenu8922 Рік тому

    Super Bro 👍