நோயை குறி காட்டும்...வைனாசிக நட்சத்திரம் | Karungali Kattai Benefits

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 Рік тому +468

    இவரிடம் நான் என் மகன் ஜாதகம் பார்த்தேன் பரிகாரம் என்று காசை பிடுங்காமல் இந்த கோவிலுக்கு சென்று மனதார வேண்டுங்கள் அந்த கோவில்களில் வழிபடும் முறைகளையும் கூறினார் அது போல் வழிபடும் போது மனதிற்கு நிம்மதியாக உள்ளது 🙏🙏

  • @AmmavasiPeriyakaruppan
    @AmmavasiPeriyakaruppan 8 місяців тому +5

    நன்றி சாமி தங்களின் விலாசம் எ ன க் கு வேண்டும் சாமி

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 Рік тому +53

    குருவே உங்கள் பேச்சு எங்களை வாழ்வைக்கும்...
    நன்றி உங்கள் நல்ல மனதிட்கு

  • @chandra4491
    @chandra4491 11 місяців тому +3

    அய்யா நானோஒருசாதாரனகுடும்பத்தைசேர்ந்தவள்எங்களுக்குஉங்களிடம்அணுமதிகிடைக்கிமாஅய்யா

  • @tnpscguruallinone1002
    @tnpscguruallinone1002 Рік тому +8

    அற்புதமான ஒன்று இதை அரசாங்கத்திடம் கூறி அனைத்து தொடர்வண்டி அதாவது ரயிலில் வைத்தால் விபத்துகளே நடக்காது நிச்சயமாக பரிந்துரைக்கப்பட வேண்டிய விஷயம் 😩😩😩

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 Рік тому +13

    மிகவும் பயன் உள்ள தகவல்கள்,, மிகவும் நன்றி அய்யா

  • @ShivThanu
    @ShivThanu Рік тому +10

    When my friend and everything lord Shiva is with me bro ❤ nothing can affect me positive.

  • @Boopathissradha
    @Boopathissradha 2 дні тому

    ஐயா நீங்கள் சொன்னது உண்மையிலேயே ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சி எந்த கோயிலுக்கு போகணும் என்ன அதுக்கு பதில் சொல்லுங்க பூராட நட்சத்திரம்

  • @krvijayguptha
    @krvijayguptha Рік тому +16

    ஐயா இந்தப் பதிவுமிகவும் அருமையாக இருந்தது

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 24 дні тому +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 GuruvaeSaraanam Kodanakodi Nantrikkal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍 VALTHUKKAL Thalaiva 💝🌍❤

  • @manoranjitham467
    @manoranjitham467 Рік тому +5

    அய்யா வணக்கம் உங்கள் வீடியோ தொகுப்புகளை பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கருங்காலி மாலை 3 இன்ச் வேல் என்ன விலை என்று கூறுங்கள்

  • @DhanalakshmiV-m7h
    @DhanalakshmiV-m7h 8 місяців тому +2

    சாமிதயவுகூர்ந்துகருங்காலிகுச்சி வேண்டும். மேலும் தங்களை நேரில் பார்க்கவேண்டும் அனுமதி தாருங்கள்
    நன்றி

  • @PriyaSiva12
    @PriyaSiva12 Рік тому +15

    நன்றிகள் பல ஐயா 🙏🙏

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Рік тому +2

    கருங்காலி வாங்க எப்படி தொடர்பு கொள்வது
    நன்றி உங்கள் பதிலுக்காக
    பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் சகோதரி
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Becephalus1
    @Becephalus1 Рік тому +16

    Sai senthil your astrology anchoring is very nice 👌

  • @m.harivarshan6thm.brindhav882
    @m.harivarshan6thm.brindhav882 Рік тому +1

    வணக்கம் சாமி,
    ‌. ஹஸ்தம் மற்றும் திருவோணம் நட்சத்திரம் ஒரு முக்கிய பகுதியாக நோய் பற்றிய தகவல் உண்மை தான் சாமி. அவை மேலும் வராமல் இருக்க பரிகாரம் கூறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

  • @sunjaiygaming275
    @sunjaiygaming275 Рік тому +4

    நன்றி சுவாமி. வாழ்க!வாழ்க.🙏🏼

  • @preman746
    @preman746 Рік тому

    என் மகள் ஜாதகத்தை தங்களிடம் பார்க்க விரும்புகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் சொல்லுகிறீர்கள். அய்யா நன்றி.

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar Рік тому +6

    நன்றி சுகமே சூழ்க ஐயா

  • @hariprakash2183
    @hariprakash2183 Рік тому +2

    அய்யா வணக்கம்
    நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது
    எனக்கும் கருங்காலி மாலை வேண்டும் ஐயா
    உங்களை தொடர்பு கொள்ளுவது எப்படி

  • @kavikumark7866
    @kavikumark7866 Рік тому +25

    இவரை தொடர்பு கொள்வது எப்படி இவரது செல் நம்பர் இருந்தால் சொல்லுங்கள் சார்

    • @Sabhanayagam-hp3bg
      @Sabhanayagam-hp3bg 7 місяців тому

      இவரை தொடர்பு கொள்ள அதிகாலை நேரத்தில் எழுந்து வடக்கு நோக்கி அமர்ந்து ஓம் ரிஷபாநந்தாய நம என்று 1008 முறை சங்கல்பம் செய்யவும் பிறகு உடனே அவர் உங்களை தேடி வருவார்

  • @Gkvppt
    @Gkvppt Рік тому +5

    அருமையான பதிவு அய்யா, உங்கள் பேச்சு எளிமையா மக்களுக்கு செல்கிறது.

  • @krvijayguptha
    @krvijayguptha Рік тому +12

    வணக்கம் ஐயா
    நீங்கள் ரோகினி நட்சத்திரத்திற்கு கோவில் சொன்னீர்கள் அந்தக் கோவில் எங்கு உள்ளது விவரம் தேவை

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 Рік тому +1

    ஆசான் அவர்களுக்கு என் பணிவான வணக்கம் நீங்கள் சொல்வது அருமையான பதிவு அற்புதம் அண்ணா நான் பட்ட கஷ்டங்கள் சொல்ல வார்த்தை இல்லை 14.8.1980.மாலை 6.30பிறந்தேன் என் கஷ்டம் தீர ஒரு பலன் சொல்லுங்க அண்ணா எனக்கு உயிர் மட்டுமே இருக்கு

  • @ksk3300
    @ksk3300 Рік тому +12

    Excellent information. 🎉🎉. I also came to know the same information.

  • @manimani.r4418
    @manimani.r4418 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா கருங்காலி கட்டை வேண்டும் ஐயா

  • @public150
    @public150 Рік тому +6

    அருமையான பதிவு அறிவுக்கு மெருகேற்றுகிறீர்கள்.

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 24 дні тому +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌴🌴🌴🌴🌴🌴🌴💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💖💞💖💞💖💞💖💞💖💞💖💞💖💖💖💞💖💞💖💞💟💟💟💟💟💟☔☔☔☔☔☔💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝🌅🌍🌍🌍🌍🌈🌈🌈🌈🌈🌈⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🤩🤩🤩🤩🤩🤩💋💋💋💋💋💋💋💋💔💔💔💔💔💔💔☝️🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👌👌👃👃👃👃👃👃👃👃👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM GURUVASSRANAM POTRI POTTI POTRI 😍❤️

  • @chandrakumarpalaniappan2530
    @chandrakumarpalaniappan2530 Рік тому +23

    நல்ல மனிதர் ,நல்ல வாரத்தை

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Рік тому

      சுகமே சூழ்க 🙏

    • @rkay5633
      @rkay5633 Рік тому

      ​@@BAKTHIINFINITYkarungali malai kadaikuma

  • @s.naveenkumar2473
    @s.naveenkumar2473 11 місяців тому

    Its true enga kita karungali kattai eruku same erumbu than avlo strong and weight 90years aachu apdiye eruku

  • @mkss3882
    @mkss3882 Рік тому +29

    27 நட்சத்திரத்திற்கும் உள்ள நோய்களையும் நிவர்த்தி செய்யும் கோயில்களையும் ஒரே வீடியோவில் தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ...முடிந்தால் தர முயற்சிக்கவும் நன்றி

  • @SG-df3mm
    @SG-df3mm 10 місяців тому +1

    🙏அய்யா.வணக்கம். நான் திருப்பூர். தான் 🙏

  • @RaviKumar-wz5uw
    @RaviKumar-wz5uw Рік тому +4

    ஜயா. வணக்கம்.நான் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு நரம்புகள் சுருள் பிரச்சினையால் அவதிப்படுகிறார். தங்கள் வீடியோ பார்த்தேன். ஆனால் அது தெளிவாக கேட்கவில்லை. கோவில் முகவரியை இதில் பதிலாக போடும்படி கேட்டுக் கொள்கிறேன். எல்லா ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயன்படும். நன்றி.

    • @vinodbethi7568
      @vinodbethi7568 Рік тому

      Yes kindly share the temple address for Rohini nakshtra cure await your reply immediately thank you

  • @குருவாய்மொழி

    மிகவும் அற்புதமான பதிவு நன்றி

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Рік тому +3

    மிக்க நன்றி ஐயா சுகமே சூழ்க❤❤❤

  • @raganimuni5557
    @raganimuni5557 7 місяців тому

    Ayya swamysarnam very happy to list about ayypa
    Speech this is my fifty go going

  • @santhisanthi3050
    @santhisanthi3050 Рік тому +6

    அய்யாவின் தொலைபேசி எண் மற்றும் விலாசம் கிடைக்குமா

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi Рік тому +6

    மிக்க நன்றி குருஜி🙏

  • @invulnerable2005
    @invulnerable2005 Рік тому +1

    Suwathi. Anusam uththiram nachathirathai pathi sollungal

  • @chinnathambieglehills
    @chinnathambieglehills Рік тому +7

    ஐயா வணக்கம்.நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்.நான் எந்த கோயிலுக்கு சென்று வர வேண்டும்.

    • @jaiganesh2518
      @jaiganesh2518 Рік тому

      Thiruparkadal perumal temple, kaveripakkam.

    • @SimhaVigraha
      @SimhaVigraha Рік тому

      நானும் கடக லக்னம்,மகர ராசி,திருவோண நட்சத்திரம் செல்ல வேண்டிய கோவில் எது?!

  • @BlackheartBaby-lj7ts
    @BlackheartBaby-lj7ts День тому

    Samy meenam rasi ravathi 4 lam padam karunkali mala podalama.

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 Рік тому +3

    வணங்குகிறேன் ஐயா

  • @r.senthilkumar4910
    @r.senthilkumar4910 Рік тому +1

    Yentha natchathram yenna noivarum
    Yentha kovil ponum video podunga Sami please 🙏🕉️✡️🔯

  • @rajaramadass6467
    @rajaramadass6467 Рік тому +3

    Guruji,pl i want original karukali bracelet how can I contact u guruji

  • @sakthithamarai3252
    @sakthithamarai3252 Рік тому

    Samy vangam. Unga video ipatha enkanula paduthu . Ungal advice all nice. Ungal parga engalku mudiyathu but ungal videos very useful.

  • @suryaarumugam3322
    @suryaarumugam3322 Рік тому +5

    அண்ணா எனக்கு கருங்காலி மாலை வேணும் சுவாமி கைபேசி எண்ணை தாருங்கள் 🙏🙏🙏

  • @karthickkumar4293
    @karthickkumar4293 Рік тому

    குருவே துணை குருவே சரணம் 🙏🙏🙏.. தங்களை எங்கு சந்திப்பது தங்கள் தொடர்பு எண்கள் தரவும் தயவுசெய்து..

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Рік тому +8

    நன்றி 🙏

  • @venujaya2968
    @venujaya2968 10 місяців тому

    G pooram star ku vanshikam star meerugasiradam in the vanshikam star ku entha Kovil ku pogalam please tell to me

  • @siva5765
    @siva5765 Рік тому +3

    Sir please tel me what to do for Autism kids???

  • @jothiaAnandjothia
    @jothiaAnandjothia 9 днів тому

    Nan mirugaserisam natchatheram iyaakalvali thankamutila iyaa

  • @jphairoil
    @jphairoil Рік тому +10

    மிக அருமை சாமி🙏🙏🙏

  • @jeyanthia13866
    @jeyanthia13866 Рік тому +1

    ஐயா உங்களை தரிசிக்க விரும்புகிறோம் எங்கே எப்படி வரவேண்டும் தயவு கூர்ந்து தெரிவிக்கவும் ஐயா.

  • @aarthi2621
    @aarthi2621 Рік тому +5

    மிக அருமையாக சொல்லுகிறீர்கள்
    அய்யா 🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Рік тому +1

      சுகமே சூழ்க 🙏

    • @amuthamurugananthan
      @amuthamurugananthan Рік тому +1

      ஐயா எனக்கு கருங்காலி மாலை வேண்டும்

  • @prabapraba1307
    @prabapraba1307 9 місяців тому

    Iyya en brotherku body condition not good pls help me unga video parthen intha malai ennaku velaiku thara mudiy ma iyya

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +8

    உண்மை சார்🙏

  • @leo_maarimuruganpillai_man4321

    Romba Nanri

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 Рік тому +6

    சிவா க்கியர் ரிஷபனந்தர் யூடுப் என்று தேடுங்கள் அதில் இவர் நம்பர் இருக்கிறது

    • @kavi371
      @kavi371 7 місяців тому

      Number please

  • @smarisankar5497
    @smarisankar5497 Рік тому +1

    உண்மை அருமை நன்றி வணக்கம் குருவே சரணம்

  • @natarajhari4171
    @natarajhari4171 Рік тому +4

    ஐயா ஜாதகம் பார்க்க கொஞ்சம் போன் நம்பர் அனுப்புங்க

  • @chandra4491
    @chandra4491 8 місяців тому

    ஜாதகம் இல்லாதவர்எப்படிகணிப்துஅய்யாதழவுகூர்ந்துசொள்லுங்கல்அய்யா. ஓம் நமசிவாய

  • @SelvaKumar-o1p
    @SelvaKumar-o1p Рік тому +3

    Sir..I need a karungalimali..

  • @ManimalaManimala-wd8sf
    @ManimalaManimala-wd8sf Місяць тому

    Sammy rokini natshathiram thuku aithishwarar Kovil sonega athu ega irukunu soluga

  • @reegogeorge3232
    @reegogeorge3232 Рік тому +6

    கருங்காலி என்பது ஏமாற்றுவேலை நம் சித்தர்கள் கருங்காலி பற்றி எதுவும் சொல்லவில்லை.

  • @vanu7335
    @vanu7335 Рік тому +1

    Senkarugali malaipathi solunge

  • @Prapancham207
    @Prapancham207 Рік тому +4

    Super 🙏🙏🙏

  • @thalaypillay276
    @thalaypillay276 8 місяців тому

    ❤❤❤wow super sar I wish to see you Rishabanandar samy

  • @tanishareddy3515
    @tanishareddy3515 Рік тому +9

    ஐயா, உங்கள் வார்த்தைகள் என்னை நேர்மறையாக உணர வைக்கின்றன, நான் என் ஜாதகத்தை அவரிடம் காட்ட வேண்டும்,

  • @jaisaitraders8981
    @jaisaitraders8981 9 місяців тому +1

    Samy unga kitta eppadi pesuradhu

  • @nagendrans3802
    @nagendrans3802 Рік тому +4

    Sir இந்தசாமியின் Address கிடைக்குமா சார்

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 Рік тому +2

    அருமையான பதிவு. குருவே சரணம்

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Рік тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @MadhuChandran-c3i
    @MadhuChandran-c3i 24 дні тому

    Hello sir i also want karunkali malai please tell me how to purchase

  • @muralivenkat1314
    @muralivenkat1314 Рік тому +3

    ஐயாவின் தொலைபேசி எண் கிடைக்குமா

  • @williamsaravana8715
    @williamsaravana8715 Рік тому

    அய்யா பதிவு அருமை. நான் உங்களை பார்க்க விரும்புகிறேன். தொலைபேசி என் கிடைக்குமா?

  • @tamizhmaran9536
    @tamizhmaran9536 Рік тому +3

    ஐயா கருங்காலி கட்டை கடையில் விற்கிறது அந்த கட்டையை வாங்கி பூஜை அறையில் வைத்து

  • @manivannanj2002
    @manivannanj2002 11 місяців тому +2

    அய்யாவை எப்படி தொடர்பு கொள்வது

  • @priyakannan3500
    @priyakannan3500 Рік тому

    Swami ungalidam jathagam parkanum address sollunga plzzzzz🙏🙏🙏🙏

  • @urcthennarasu
    @urcthennarasu Рік тому +7

    🙏🙏🙏👌

  • @michealrajraj4529
    @michealrajraj4529 Рік тому

    ஐயா எனக்கு ரொம்ப உடல் சம்மந்தமான பிரச்சனை என்னுடைய ஜாதகத்தை பார்க்கணும் 🙏🙏🙏 உங்களின் தொடர்பு என்னை அனுப்புங்கள்

  • @sperumalsadaiyappan9026
    @sperumalsadaiyappan9026 Рік тому +17

    எங்கள் ஜாதகத்தை தங்களிடம் பார்க்க விரும்புகிறேன்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Рік тому

      சுகமே சூழ்க 🙏

    • @anthuraj7583
      @anthuraj7583 Рік тому

      ​@@BAKTHIINFINITY
      Hi

    • @IndhuMathi-jx7vu
      @IndhuMathi-jx7vu Рік тому +5

      எங்கள் ஜாதகம் உங்களிடம் பார்க்க வேண்டும் உங்கள் அடுத்த வீடியோவிலிருந்து உங்கள் தொலைபேசி எண்ணை மேலே தெரியும்படி போட்டால் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் ஐய்யா நன்றிங்க அய்யா

    • @velprakash4714
      @velprakash4714 Рік тому +4

      அய்யா தங்களிடம் ஜாதகம் பார்க்க விருப்பமாக உள்ளது.எவ்வாறு தொடர்பு கொள்வது ஐயா

    • @raghulravi821
      @raghulravi821 10 місяців тому +1

      Jathagam

  • @senthilsathya9815
    @senthilsathya9815 Рік тому

    Vanakam ayya.enaku.kettainatchathiam.ungalinarulvendum ayya

  • @kandhasamynandhini6756
    @kandhasamynandhini6756 Рік тому +4

    அண்ணா வணக்கம் ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு ரூபாய்

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 Рік тому

    ஜோதிட ஆசான் அவர்களுக்கு என் பணிவான வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு குருதிசையில் சுக்கிரன் புத்தி நடப்பு எனக்கு தொழில் அமையவில்லை எனக்கு இருதயநோய் ஆஜ்சியோ செய்து ஸ்டேண்ட் வைத்து வீட்டில் ஓய்வில் இருக்கேன் மிகவும் அதிகமாக கடன் வாங்கி விட்டேன் கடன் நிவர்த்தி செய்யும் கோவில் எது ஐயா நோய் நிவர்த்தி செய்ய எந்த கோவில் ஐயா சொல்லுங்க அண்ணா எனக்கு உயிர் மட்டுமே இருக்கு

  • @meenakshis-n9f
    @meenakshis-n9f Рік тому +3

    Address pls

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 8 місяців тому

    மிக மிக அருமை ஐயா 🙏

  • @venkatts7919
    @venkatts7919 Рік тому +4

    இவர்கள் முகவரியையும் பதிவு செய்ய வேண்டும்

  • @sandyk1757
    @sandyk1757 Рік тому

    Iya en natchathiram punarpusam oppo 22nd natchathiram Asvani yenral Nan pogovendiya koil ethu?
    Please tell me.

  • @shreenaidu9
    @shreenaidu9 Рік тому +1

    Sir please suggest temple for Head ache..mine is Meenarasi Uttarathadi nakshtram

  • @selvarasanperumal5180
    @selvarasanperumal5180 9 місяців тому

    அன்பே ❤️ சிவம்
    சிவா என்று மனம் உருகி கூப்பிட எப்போதும் நம்மோடு இருப்பவன் அம்மையப்பன்

  • @Belighted
    @Belighted Рік тому

    Ena koil solrar aitheeswarar irumalai kanir??? Pls cleae

  • @pooviarasan3071
    @pooviarasan3071 Рік тому +1

    Karungali kadaikuma sami contact panna Sonnaru

  • @ananthmanikandan9177
    @ananthmanikandan9177 Місяць тому

    ஐயா உங்கள் இனம் தான் நானும் 🙏🙏 civil engineer appointment kedaikkuma ungala pakka

  • @mugamoodikaapra5220
    @mugamoodikaapra5220 2 місяці тому

    ஐயா உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது கருங்காலி மாலை 5:mm எனக்கு தேவைப்படுகிறது ஐயா 🙏

  • @karthikkm8637
    @karthikkm8637 Рік тому

    🙏🙏🙏🙏🙏, ayya unga tholaipeasi en kidaikuma ayya

  • @maruthansugu5095
    @maruthansugu5095 Рік тому +1

    நல்ல விளக்கம் எனது மகளின் நட்சத்திரம் உத்தரட்டாதி அவளின் மூலை பகுதியில் கட்டி உள்ளது அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

  • @bosskukajang2574
    @bosskukajang2574 11 місяців тому

    Ayya unggalai yeppadi thdarbu kolvathu please

  • @Sindhu9421
    @Sindhu9421 11 місяців тому

    Iyya en nakshatiram sathayam vainasika nakshathiram kettai etharku kurungal iyya

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 27 днів тому

    நன்றி ஐயா வணக்கம்

  • @valarmathipreethika3556
    @valarmathipreethika3556 Рік тому +1

    அய்யா திருப்பூரில் எங்கே இருக்கிறீ கள்