வணக்கம் Sir🙏. வடக்கு பார்த்தவீட்டில் அடுப்படிக்கு பின்புறம் அக்னி மூலை தானே வரும் சார். அங்கு போர் போடலாமா. அப்படி போட்டிருக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்று Msg-ல் சொல்லுங்க சார். நன்றி❤❤❤
வடக்கு வாசல் வீடு எதிரில் பெரிய வீடூ. இப்போது கட்டி விட்டார்கள். இதனால் எனக்கு பாதிக்குமா ஐயா தயவு செய்து சொல் லுங்க ஏதும் மாற்று வழி முன் பு காலியாக தான் இருந்தது. ரோடு மேற்கு பகுதி வடக்கு --தெற்கு
Mass 👌 explanation. Super sir. Bride bridegroom vastu was awesome
Your speech very useful
துவைத்த துணிகளை வாஸ்து சாஸ்திரம் படி எந்த திசை நோக்கி காய வைக்க வேண்டும் ஐயா..
😂😂😂😂
Vanakkam sir vada kilaku paguthil transform iruku merku pakkam santhu viturukom kilaku pakkam santhu vidala enna parigaram seiyam pathikuma
ஓம் நமசிவாய...
நன்றி ஐயா.
Washing machine vadakilaku portico athula merku pakkam vachurukom sariya thavara iya
Sir vadaku vasal.sir vadakulakil.poojai arai matralama
Sir, EB post in North East and not transformer. Will it affect?
வடக்கு பார்த்த வீடுதென்கிழக்குமூலையில் சாமிஉள்ளதுசரியயா
North facing house ku east to west hall vaikalama sir
Thenai thoppula vatagu vasapadi vaju katitam ena panurathu
வட மேற்கு எதிர் புறம் ரோடு உள்ளது அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் சொல்லுங்க அய்யா நன்றி
வாங்கலாம் சார்
Sir, car parking area for North facing
மனையின் நடு பகுதியில்தான் போர்வெல் இருக்கு என்ன ஆகும் சார்
Sir. North East Pooja room any mistake
SIR EB BOAR ENTHA SIDE SIR NORTH FACING HOUSE
Staircase steps number How to build
North West edam vangalama
Very useful information. Thankyou.sir.🎉🎉🎉
7th point cant understand is it good to have park or emptyland
Land opposite side park, or empty land u can buy
ayya vadaku partha veedu ku Kali idam eandha pakkam vidanum
Sir North east la bore இருக்க கூடாது என்பது புரியவில்லை details plz
Enakum puriyala
ஈசான்ய மூலையில் படி வைத்ததை எப்படி சரி செய்யலாம்
Place ah vanthu parthudu vasthu solravanka mattum than best.. online la solrathula waste for money.. and Time..
Madam how much rupee, we are spending to watch this video.he is correct vastu person, doing free service, to us thru this video.
வடக்கு பார்த்த வாசல் பூஜா ரூம் தென்மேற்கு ல வைக்கலாம் மா
Sir வீடு கட்ட உகந்த தமிழ் மாதங்கள் சொல்லுங்க
Then merkil ivalo nal.poojai arai irunthathu
அய்யா வீடு கட்ட உகந்த தமிழ் மாதங்கள் சொல்லுங்க அய்யா
Contact:9952166706
வணக்கம் Sir🙏. வடக்கு பார்த்தவீட்டில் அடுப்படிக்கு பின்புறம் அக்னி மூலை தானே வரும் சார். அங்கு போர் போடலாமா. அப்படி போட்டிருக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்று Msg-ல் சொல்லுங்க சார். நன்றி❤❤❤
போடக்கூடாது
வடக்கு வாசல் வீடு எதிரில் பெரிய வீடூ. இப்போது கட்டி விட்டார்கள். இதனால் எனக்கு பாதிக்குமா ஐயா தயவு செய்து சொல் லுங்க ஏதும் மாற்று வழி முன் பு காலியாக தான் இருந்தது. ரோடு மேற்கு பகுதி வடக்கு --தெற்கு