தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான். இந்த உணவு விடுதியை எனக்கு அறிமுகம் செய்தவர் என் தந்தையார் தான் . அந்த உணவு விடுதியில் நான் ஆறாம் வகுப்பு படித்ததில் இருந்து இன்று கூட உணவருந்தி வருவேன். காரணம் தாங்கள் கூறியது தான்.
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நீங்கள் ஒவ்வொரு dish பற்றி சொல்லும் போதே அதை அவர்கள எவ்வளவு கவனமாக கையாண்டு இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது….. 👍👍👍👍
Sir 🙏மிகவும் அருமை 👌பலமுறை திருச்சி ல இந்த ஹோட்டல் வழியா போய்ட்டு வந்திருக்கேன் இப்படி ஒரு தரமான ஹோட்டல் ன்னு தெரியல அடுத்தமுறை கண்டிப்பா போய்ட்டு வருவேன் 💐
ஹோட்டல் வர்ணனையை விட நான் 1973-75ல் மேற்படிப்பு படிக்க வந்த திருச்சியை சுற்றிக் காண்பித்த உங்கள் புகைப்பட கலைஞர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள். 🎉
உணவு பிரியர்களுக்கு உண்மையான , சுவையான, சத்தான உணவை அளிக்கும் உணவகத்தை அடையாளம் காட்ட வேண்டும், அதே சமயத்தில் விளம்பரமாக ஆகிவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக செயல்பட்டு மிகச் சிறந்த உணவிற்கான மிக சிறந்த காணொளியை வழங்கியதற்கு பாராட்டுக்கள்! உணவும், வர்ணனையும் பிரமாதம் சார்.
கார்த்திக் சார் வீடியோ முழுவதும் உங்கள் வர்ணனை தான், உங்கள் வீடியோ சமையல் அறை வரை போகும் இதில் எதுவும் இல்லை, உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் உங்கள் வீடியோ ஒரு குறும் படமாக வர வேண்டும், வாழ்க வளமுடன்.
இன்னைக்குண்ணு சீக்கிரமே சாப்பிட்டேன். சாப்பிட்ட உடனே இந்த வீடியோ பாத்தா மறுபடியும் பசிக்குது. இந்த feel feel ன்னு சொல்வாங்க இல்ல அது வேற யாருக்கும் வராது. நாளைக்கு லீவ் போட்டாவது அங்க போகனும். Tifiin எப்பவும் அங்க தான் சாப்பிடுவேன். ஆனா meals சாப்டது இல்ல. Nice 🎉🎉❤
தங்களின் ரசனை மிகுந்த உணவு வர்ணனை அன்ன பூர்ணா ஹோட்டலில் நேரடியாக சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்தியது.இது போல் பல வருடங்களாக எந்த விளம்பரமும் இன்றி இயங்கி வரும் அருமையான உணவகத்தை பலர் அறிய செய்த உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள் 🎉🎉💐🙏விரைவில் திருச்சி பயணத்தில் இந்த உணவகத்திற்கு செல்கிறோம்.
இந்த ஹோட்டல் பெயர் அஜந்தா ; திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் இந்த பிரபலமான ஹோட்டல் அஜந்தா உள்ளது; இந்த ஹோட்டலுக்கு இன்னொரு வழியும்உள்ளது; அதாவது திருச்சி கலையரங்கம் தியேட்டருக்கு வலது புறமாக அமைந்துள்ள இவர்களுக்கு சொந்தமான திருச்சி சாரதா லாட்ஜ் வழியாகவும் செல்லலாம்; இந்த ஹோட்டல் ஏறத்தாழ 40 45 ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு தெரியும்.
திருச்சி அஐந்தா ரெஸ்டாரன்ட் தான் அது. இங்கு நாங்கள் family யுடன் சென்று உண்போம், இங்கு உணவு homely யாக இருக்கும். Stomach problem இருக்காது.ஆனால் அதற்க்காக வர்ணனை கொஞ்சம் ஓவர்.
Sir திருச்சியில் உள்ள ஹோட்டல் அஜந்தா அதன் சிறப்பு பழமை உணவின் தரம் அதை பரிமாறும் முறை முதலியவற்றை மிகவும் சிறப்பாக தங்களுக்கு உரிய பாணியில் கூறியது மிகவும் அருமை நன்றி கண்டிப்பாக திருச்சி சென்றால் அங்கு செல்வேன்
அட அட கேட்க கேட்க நாவில் எச்சில் ஊறுகிறது, எப்படி இவ்வளவு நாளாக தெரியாமல் இருந்திருக்கிறோம் பாருங்க, பல நாள் இரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் கடந்திருக்கின்றோம். விட்டுவிட்டோம். அடுத்த முறை போய் அனுபவித்துவிட்டு சொல்கிறேன் கார்த்தி சார்
Next time Trichy pogumpothu kattayam intha restaurant la sapdanum pola iruku Ipdi nalla seithikalai miga azhahaga sollum ungal pani thodara vaalthukkal sir
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான். இந்த உணவு விடுதியை எனக்கு அறிமுகம் செய்தவர் என் தந்தையார் தான் . அந்த உணவு விடுதியில் நான் ஆறாம் வகுப்பு படித்ததில் இருந்து இன்று கூட உணவருந்தி வருவேன். காரணம் தாங்கள் கூறியது தான்.
@@KumaresanMuruganandam-p6z wow
Address
😅😊
Too good
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நீங்கள் ஒவ்வொரு dish பற்றி சொல்லும் போதே அதை அவர்கள எவ்வளவு கவனமாக கையாண்டு இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது…..
👍👍👍👍
Sir 🙏மிகவும் அருமை 👌பலமுறை திருச்சி ல இந்த ஹோட்டல் வழியா போய்ட்டு வந்திருக்கேன் இப்படி ஒரு தரமான ஹோட்டல் ன்னு தெரியல அடுத்தமுறை கண்டிப்பா போய்ட்டு வருவேன் 💐
As soon as possible I will go with my family. Very nice narration. Excellent.
Thank you for your kind words!
Your Narration makes the Food more attractive. Sivaji Ganesan type voice keeps us glued to your Videos. Nice Work. Keep Going.
Thank you Very much Sir… Happy 😃
ஹோட்டல் வர்ணனையை விட நான் 1973-75ல் மேற்படிப்பு படிக்க வந்த திருச்சியை சுற்றிக் காண்பித்த உங்கள் புகைப்பட கலைஞர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள். 🎉
@@mohanasundaramg7274 e what studies sir
உள்ளபடி உணவு நன்றாக இருக்கும். தங்களது சொல்லாற்றல் அருமை. ❤
உணவு பிரியர்களுக்கு உண்மையான , சுவையான, சத்தான உணவை அளிக்கும் உணவகத்தை அடையாளம் காட்ட வேண்டும், அதே சமயத்தில் விளம்பரமாக ஆகிவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக செயல்பட்டு மிகச் சிறந்த உணவிற்கான மிக சிறந்த காணொளியை வழங்கியதற்கு பாராட்டுக்கள்! உணவும், வர்ணனையும் பிரமாதம் சார்.
@@sowmiyanarayanansarangan2091 good agent
Brevity is the soul of wit!
கார்த்திக் சார் வீடியோ முழுவதும் உங்கள் வர்ணனை தான், உங்கள் வீடியோ சமையல் அறை வரை போகும் இதில் எதுவும் இல்லை, உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் உங்கள் வீடியோ ஒரு குறும் படமாக வர வேண்டும், வாழ்க வளமுடன்.
இன்னைக்குண்ணு சீக்கிரமே சாப்பிட்டேன். சாப்பிட்ட உடனே இந்த வீடியோ பாத்தா மறுபடியும் பசிக்குது. இந்த feel feel ன்னு சொல்வாங்க இல்ல அது வேற யாருக்கும் வராது. நாளைக்கு லீவ் போட்டாவது அங்க போகனும். Tifiin எப்பவும் அங்க தான் சாப்பிடுவேன். ஆனா meals சாப்டது இல்ல. Nice 🎉🎉❤
தங்களின் ரசனை மிகுந்த உணவு வர்ணனை அன்ன பூர்ணா ஹோட்டலில் நேரடியாக சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்தியது.இது போல் பல வருடங்களாக எந்த விளம்பரமும் இன்றி இயங்கி வரும் அருமையான உணவகத்தை பலர் அறிய செய்த உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள் 🎉🎉💐🙏விரைவில் திருச்சி பயணத்தில் இந்த உணவகத்திற்கு செல்கிறோம்.
Welcome Mam…
இந்த ஓட்டலை பற்றி நன்கு அறிந்தவன் நான் தங்கள் வர்ணனை அருமை❤❤
Thank you
ஊரை தான் சுற்றி காட்டினீர்கள்.உணவையே,ஓட்டல் உட்புறத்தையோ காட்டவில்லையே 😂
Kadasi varaikkum sappada kattanamae oru food review. Imm
✨🤎✨
Not Permitted Inside Restaurant
உண்மை அஜந்தா ஓட்டல் உணவு தரமானது
Yes💯
கிரை கூட்டு பருப்பு பொடி அருமைய இருக்கும்👌👌
Yes 💯
Super news. I have visited so many times. They specialised in Ghee Roast, Rava Dosai. Always big crowd in this hotel.
இந்த ஹோட்டல் பெயர் அஜந்தா ; திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் இந்த பிரபலமான ஹோட்டல் அஜந்தா உள்ளது; இந்த ஹோட்டலுக்கு இன்னொரு வழியும்உள்ளது; அதாவது திருச்சி கலையரங்கம் தியேட்டருக்கு வலது புறமாக அமைந்துள்ள இவர்களுக்கு சொந்தமான திருச்சி சாரதா லாட்ஜ் வழியாகவும் செல்லலாம்; இந்த ஹோட்டல் ஏறத்தாழ 40 45 ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு தெரியும்.
Yes Happy Sir…
திருச்சி அஐந்தா ரெஸ்டாரன்ட் தான் அது. இங்கு நாங்கள் family யுடன் சென்று உண்போம், இங்கு உணவு homely யாக இருக்கும். Stomach problem இருக்காது.ஆனால் அதற்க்காக வர்ணனை கொஞ்சம் ஓவர்.
Yes. Thank you 🙏🏻
Yenakku Veg or Non-Veg yenathu Amma seivathuthan pidikkum.
Semma narrations, enjoyable 🙏👌👍
Thank you very much
Sir திருச்சியில் உள்ள ஹோட்டல் அஜந்தா அதன் சிறப்பு பழமை உணவின் தரம் அதை பரிமாறும் முறை முதலியவற்றை மிகவும் சிறப்பாக தங்களுக்கு உரிய பாணியில் கூறியது மிகவும் அருமை நன்றி கண்டிப்பாக திருச்சி சென்றால் அங்கு செல்வேன்
நீங்கள் புலவர் ஆகாலம் மிகவும் கதைகள் எழுதத் நல்ல தகுதி உள்ளது
@@RamanVenu-n9b vaiellya vadai suduvaar
super expensive price for a restaurant in Trichy. And you expect us to experience it without actually seeing the food? BTW, it is 12Nimisham irukka?
தண்டம். 2 நிமிடத்தில் முடிக்க வேண்டியதை 12 நிமிடங்களாக நீட்டித்து, தங்களுக்கு வேறு வேலை இல்லை தண்டமாய்தான் இருக்கிறேன் என்று காட்டிவிட்டீர்கள்.
Thank you For your Comments Sir…
Annna Trichy ku oru ticket.....
Anna epovea sapdanum pola eruku
RAJESH TIRUNELVELI❤❤❤
Nice sir
Super speech
Thank you Mam…
Nice video. We are tempted to visit the hotel at the earliest to enjoy the tasty food.
Thank you so much for your kind words!
👍👍 👌👌
💕
Very bour
🥲
😢
கடைசி வரைக்கும் ஹோட்டல் காட்டவே இல்லையே 🤔🤔🤔
Not Permitted Sir…
அட அட கேட்க கேட்க நாவில் எச்சில் ஊறுகிறது, எப்படி இவ்வளவு நாளாக தெரியாமல் இருந்திருக்கிறோம் பாருங்க, பல நாள் இரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் கடந்திருக்கின்றோம். விட்டுவிட்டோம்.
அடுத்த முறை போய் அனுபவித்துவிட்டு சொல்கிறேன் கார்த்தி சார்
❤
தேங்க்ஸ் ❤
👏👏👏
❤❤❤❤❤
Food is our tradition, lifestyle and moral
Yes… Thanks Sir…
Eaduku aruvai 😢
Good opening ......
Thank you Sir
Next time Trichy pogumpothu kattayam intha restaurant la sapdanum pola iruku
Ipdi nalla seithikalai miga azhahaga sollum ungal pani thodara vaalthukkal sir
Thank you Sir…
Good commentary. Trichy poi saaptu vathathu Pol irukku.
கோயம்புத்தூர் சாந்தி கியர்ஸ் சூலூர் ஆர். வி. எஸ்ஸ விடவா
Be brief and to the point. Lengthy description make us bore.
Okay Sir..
To show the hotel. He takes half the video time very cunning, good sales man for utube.
Sir nanga 30yrs trichy la irukom oru naal kuta poi saptadhu illa sir..neenga sonnathanala unga voice ku ka kandipa poren sir
Thanks Sir… 💯 Best Hotel
@3nimishamIrukkuma tq sir🙏👍😋
100 % true
Yes 💯 Thanks Sir
விலாசம் ப்ளீஜ் பாஜ்😂😂😂
Trichy Ajantha Hotel Near Central Busstand… Via Railway Station…❤️
Nan,kelvipattThu,jharkanndil
Congrees,atchi,kavizhmthathu
Enru,allavo
Lengthy introduced getting too much irritated.... Make it short..
🤎
He takes us for city tour rather than showing hotel😢😢😢😢
Don't you think that your explanation is too much and this makes it boring to hear. Too much of anything is bad
Yes…💯
அதற்காக பொதுக் கூட்டத்தில் அரசியல் வாதிகள் பேசும் மாதிரியா பேசனும்
😩
கதை எல்லாம் தேவை இல்லை. கடை இருக்கும் இடத்தை நேரடியாக தெரிவிக்க வேண்டியதுதானே.
Okay Sir
Hi
Super
Thanks
Tamilnafu,mattumalla,
Ulagathileye,chirantha
Unlited,sappadu,veettu
Sappafu mattum,than
💯
Over story
Poyya புடலங்காய்.
Good Comment… 🥲
உங்கள் வர்ணனைக்காகவாவது திருச்சி வந்து ( நாகர்கோவிலில் இருந்து )சாப்பிட வேண்டும்....
Very Happy Sir
எதுக்கு இவ்வளவு பெரிய வசனம்
One Word… Best Meals Sir…
🙉🙉🙉🙉👎😅😁😆😄😃🤣😂😅😆😁👍