Cover : M K Thyagaraja Bhagavatar’s Rajan Maharajan in “huseni” raag

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • “Rajan Maharajan” The Legendary MKT’s Evergreen Golden Hit Classical Melody👌👌👌👌👌👌
    Original Music Credits:
    Music Composer: G Ramanathan
    Singer: M K Thyagaraja Bhagavatar
    Lyrics: Papanasam Sivan
    Film: Shyamala ( 29th Nov 1952 )
    My Video Credits:
    Recorded Mixed & Mastered By
    Anish Mohan ( Atrium Sound Studios, Chennai )
    Cinematography: Nambukumar Krishnan
    Musicians:
    Concept & Vocals By Murali Parthasarathy
    Veena : Anjani Srinivasan
    Mridangam : Madipakkam Suresh
    Nattuvangam: Srilata
    Ganjira : Gopalakrishnan
    #gramanathan #papanasamsivan #mkthyagarajabhagavatar #shyamala #mupamelody #muparecords #anjanisrivasan #madipakkamsuresh

КОМЕНТАРІ • 107

  • @parthasarathyg5714
    @parthasarathyg5714 Місяць тому +3

    MKT அவர்களின் சிறப்புமிகு பாடலை இந்த தலைமுறையினர்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு மனமிகுந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 9 місяців тому +5

    M . K. T.ஐயா பாடி பதிவு செய்யும் காலத்தில்
    ஒலிப்பதிவில் இப்போது உள்ள அளவிற்கு வளர்ச்சியில்லை இப்போது உங்கள் பதிவில்
    மிகத்துல்லியமாக கேட்க முடிகிறது.
    பாடலும் இசையும் வழங்கும் ஐவரும்
    ஒருவருக்கொருவர் ரசித்துக் கொள்வது
    நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சியளிக்கிறது.
    நன்றி.

  • @bragatheesvarank8135
    @bragatheesvarank8135 Рік тому +8

    வெகு அருமை. வீணை மிருதங்கம் மற்ற தாளவாத்தியங்களின் ஒத்துழைப்பும் ஆகா அவ்வளவு பொருத்தம். வாழ்க வளத்துடன்.

    • @muparecords5523
      @muparecords5523  Рік тому +2

      தங்களது அன்பார்ந்த பாராட்டுதலுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அண்ணா🙏🙏🙏🙏

    • @RajanRajan-lt8ic
      @RajanRajan-lt8ic 2 місяці тому +1

      ஆஹா என்ன அருமையான பாடல் 🎉🎉🎉🎉🎉 👌👌👌👌👌👌கஷ்டமான பாடல் வாழ்த்துக்கள்

  • @user-vi3km1dd3t
    @user-vi3km1dd3t Місяць тому

    அனாயசமாக பாடுகிறார். வாழ்த்துக்கள்.

  • @rayasamgurubalu
    @rayasamgurubalu 11 днів тому

    every thing perfect.kudos to the whole team👏👏👏👏👏

  • @sridharansa7302
    @sridharansa7302 3 місяці тому

    அருமையாக பாடியுள்ளார்கள், நன்றி

  • @sethuramanrajagopal4030
    @sethuramanrajagopal4030 4 місяці тому

    Wonderful performance Sir. Thank you.

  • @parangirinathan3114
    @parangirinathan3114 5 місяців тому

    Seldom Sangeetham; Very Happy!

  • @ramachandranp.k400
    @ramachandranp.k400 26 днів тому

    Super performance....

  • @r.subramaniansurveyar5966
    @r.subramaniansurveyar5966 4 місяці тому

    ❤🎉இனிமை

  • @janarthanamvaradhan8066
    @janarthanamvaradhan8066 Рік тому +2

    பாகவதரின் பாடல் அபரிதமான முயர்ச்சி ❤❤

  • @user-gx5yr5mp4k
    @user-gx5yr5mp4k 10 місяців тому

    Great

  • @chinnalapattimayil6942
    @chinnalapattimayil6942 Рік тому

    🎉🎉🎉

  • @kowsik5114
    @kowsik5114 3 місяці тому

    அருமை.நன்றி

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 10 місяців тому +2

    எம்.கே.டி.என்றமூன்றெழுத்து.பிரும்மா.விஷ்ணு.சிவன்போன்றது.

  • @rggaming519
    @rggaming519 Місяць тому

    மிகமிக அருமை

  • @sundar6691
    @sundar6691 Рік тому

    Fantastic!

  • @kesavankesav4782
    @kesavankesav4782 3 місяці тому

    Super tone

  • @batmanabane2909
    @batmanabane2909 6 місяців тому

    SWEET, THANKS

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Рік тому +2

    Super.💐💐💐💐🌟🌟🌟🌟🌟🙏

  • @arunachalamvelmurugan1228
    @arunachalamvelmurugan1228 2 роки тому +1

    Best ever reproduction of my most favourite MKT songs. Looking forward to more MKT songs, thoroughly enjoyed.

  • @rajshruthitv477
    @rajshruthitv477 3 місяці тому

    Very beautiful. Song first superstar of tamil cinema MKT. Excited. Proper musical instrumental performance just like in cine. Thanks everyone. Particularly fiftth portion swarams sung without breath is fantastic.very rare. Thank you all

  • @gunasekarmunuswamy436
    @gunasekarmunuswamy436 11 місяців тому +1

    வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை. வாழ்க வளமுடன்.

    • @muparecords5523
      @muparecords5523  11 місяців тому

      மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 6 місяців тому

    அருமை, MKT பாடியது போல் இல்லாவிட்டாலும்,முயற்சி செய்து ஸ்ருதி கலையாமல் படியாமைக்கு மிகவும் பாராட்டுகள் மற்றும் துணை கலைஞர்களும் வாதியமும் சிறப்பாக இசைத்தமைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 6 місяців тому

    அருமை,MKT பாடியது போல், இல்லாவிட்டாலும் சரியான முயற்சி செய்து ஸ்ருதி கலையாமல் பாடியமைக்கு வாழ்த்துக்கள் மற்றும் துணை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுகள்

  • @eskannansuppiah2797
    @eskannansuppiah2797 Рік тому

    மனமே உருகி மறுகி மயங்கி விழுந்து கிடந்த மாதிரி உள்ளது😮

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Рік тому +1

    No words
    🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷

  • @pkumar2328
    @pkumar2328 4 місяці тому

    Great ... super.... அழகு....... வாழ்த்துக்கள்.....

  • @vishwajeyesni
    @vishwajeyesni Рік тому +1

    அற்புதம்!தெய்வீகம்!!👏

    • @muparecords5523
      @muparecords5523  Рік тому

      தங்களது அன்பார்ந்த பாராட்டுதலுக்கு எனது மனமாரந்த நன்றி 🙏🙏🙏🙏

  • @tdsundaram1156
    @tdsundaram1156 2 роки тому +1

    Very tough song of MKT sir. You HV done a Great job along with full support of Other Musicians.

    • @muparecords5523
      @muparecords5523  Рік тому

      Thanku so much for ur kind appreciation sir🙏🙏🙏🙏

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Рік тому

    This vennai speeks. Amazing performance. Congratulations

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 Рік тому +1

    நன்றி

  • @ragy1966
    @ragy1966 Рік тому +1

    சூப்பர் சான்ஸே இல்லை. மிக அருமை

    • @muparecords5523
      @muparecords5523  10 місяців тому

      மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @manivasagamm3080
    @manivasagamm3080 Рік тому +1

    First time I saw your song. The surrounding in which you performed this song is also....a very nice and soothing one.

    • @muparecords5523
      @muparecords5523  Рік тому

      Thanku very much sir🙏🙏🙏🙏for ur kind appreciation.

  • @kadhambharivaitheeswaran5719
    @kadhambharivaitheeswaran5719 2 роки тому +2

    My humble pranams.🙇‍♀️ Euphonious.
    Great musical feast for the ears and eyes. Blessed to have you as my Guru.
    Shri Gurubhyo Namaha.

  • @aremvee29
    @aremvee29 Рік тому

    🙏🙏🙏👌👌👌💯💯💯 outstanding

  • @shankrishnaa
    @shankrishnaa 2 роки тому +1

    Great divine song selection and ur presentation,then Veena too tq sir...

  • @himavan2
    @himavan2 Рік тому

    Very beautiful rendition. In 70s i had an LP record by hmv titled ‘golden voice of mkt’
    n all his famous cine songs in one disc Used to listen the songs by real golden voice 👍

  • @kalpanasankar2718
    @kalpanasankar2718 2 роки тому +1

    Very nice Murali

  • @skysanthanam2023
    @skysanthanam2023 Рік тому

    எப்படி பாராட்டுவது தெரியவில்லை. நன்றி வாழ்க

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 2 роки тому +1

    Super Super Murali 👌

  • @nithiananthanponnambalam6628
    @nithiananthanponnambalam6628 Рік тому +1

    Really very Nice
    God Bless you All

  • @drananth
    @drananth Рік тому +1

    Just amazing....when I first heard this song, I thought that it could never be copied. You were superb!

    • @muparecords5523
      @muparecords5523  Рік тому +1

      Thanku very much for ur kind appreciation sir🙏🙏🙏🙏

  • @scienceandtechnology3743
    @scienceandtechnology3743 Рік тому +1

    Super

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 Рік тому +4

    அருமை மிக அருமை.எப்படி பாராட்டுவது என புரியவில்லை.இசையின் தெய்வீக கானம் எங்கே ஏழிசை மன்னர் பாகவதர் காலத்தோடு முடிந்து விட்டதோ என ஏங்கிய நெஞ்சங்களுக்கு வீணையின் அற்புத முரன்று எழு ஓசையுடன் இப்பாடலை கேட்டதும் தெய்வீக கலைஞர்கள் பாராம்பரியத்தின் பழமை மாறா வண்ணம் இசையை காப்பாற்ற வருவார்கள் என்ற நம்பிக்கை இந்த அற்புத கானத்தை கேட்டவுடன் நம்பிக்கை உண்டாகிறது.இந்த பாடலுடன் இசை அமைத்த அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

    • @muparecords5523
      @muparecords5523  Рік тому

      தங்களது அன்பார்ந்த பாராட்டுதலுக்கு எனது மனமார்ந்த மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஐயா🙏🙏🙏🙏

  • @selviat3240
    @selviat3240 10 місяців тому

    அய்யோ அருமை!👍

  • @krishnapriyana4374
    @krishnapriyana4374 Рік тому

    Veenai gaiathri in punnahaiyudan kudia vasippu arumai

  • @gvkumar8084
    @gvkumar8084 Рік тому

    Veena soopero super

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Рік тому +1

    👌🙏👍

  • @NagaRasa
    @NagaRasa Рік тому

    Dt

  • @n.k.murthy88
    @n.k.murthy88 2 роки тому

    Very nice. You have almost given justice to Ezhisai Mannar M. K. Thyagaraja Bhagavathar.

  • @rajamanikamv4942
    @rajamanikamv4942 Рік тому

    Super 👌 Thankyou Master.

  • @trinadharao8081
    @trinadharao8081 Рік тому

    Very nice sir🎉

  • @suryanarayananrao
    @suryanarayananrao 2 роки тому +1

    super

  • @lakshmiramaswamy5776
    @lakshmiramaswamy5776 2 роки тому

    Beautiful ensemble. Each musician has made true justification of the lovely song.

  • @shylesh2299
    @shylesh2299 Рік тому

    👌👌👌🙏🙏

  • @Arulvarathan-notes
    @Arulvarathan-notes Рік тому

    பரவாயில்லை…. அந்த சுதி வருமா…!!

  • @gopisvg6051
    @gopisvg6051 2 роки тому +1

    Very nice sir

  • @ragy1966
    @ragy1966 Рік тому

    அருமை

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 роки тому

    Excellent. Thoroughly enjoyed hearing this song. Wish to know more about the singer.

  • @var1942
    @var1942 Рік тому

    Superb

  • @venmani
    @venmani Рік тому

    ❤❤❤

  • @ambalavanant
    @ambalavanant Рік тому +1

    Fantastic rendition!

  • @yaseminadanr9871
    @yaseminadanr9871 2 роки тому

    Perfect voice. I really liked your channel.

  • @angiyabalakrishnanrengamur6929

    Excellent...

  • @angeeragond4429
    @angeeragond4429 2 роки тому

    Very nice

  • @vinodsukumaran977
    @vinodsukumaran977 2 роки тому

    Divine 🙏🏽🙏🏽🏆🏆🏆

  • @krishnakumarkichu6646
    @krishnakumarkichu6646 2 роки тому

    🙏🙏🌹sweet

  • @vaitheeswaranbalasubramani2863
    @vaitheeswaranbalasubramani2863 2 роки тому +1

    Super. Divine voice .

  • @sarojaprasad1
    @sarojaprasad1 Рік тому

    Excellent ❤

  • @swatikaranwal5487
    @swatikaranwal5487 2 роки тому

    Nice

  • @syedshabih9731
    @syedshabih9731 2 роки тому

    nice

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 Рік тому

    Thiruvotriyur not thiruvetriyur

  • @sarojaprasad1
    @sarojaprasad1 Рік тому

    Are you sure the lyricist is Sivan?

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 Рік тому

    Singers raga is not pure.

  • @anandanarumugam9948
    @anandanarumugam9948 11 місяців тому +1

    மிகவும் அருமை

    • @muparecords5523
      @muparecords5523  11 місяців тому

      மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @srikkanthank
    @srikkanthank 2 роки тому

    Wonderful !