அறிஞர் அண்ணா திராவிட நாடு. இ வெ கி சம்பத். நெடுஞ்செழியன்.நம்நாடு. அன்பழகன். ஆசைத்தம்பி.தனியரசு சி. 10:21 பி. சிற்றரசு. என். வி. நடராசன். சத்தியவாணிமுத்து 10:21 கலைஞர். மு.கருனாநிதி. முரசொலி. மக்களுக்கு ஞாபகபடுத்தவேண்டும்
பெரியார் அண்ணா கலைஞர் பேராசிரியர் அவர்கள் உண்மையான அரசியல் எப்படி இருந்தால் சனநாயகமும் அனைத்து சாதியினரும் காப்பாற்றப் படுவார்கள் என நல்ல தொலை நோக்குடன் தொண்டாற்றியதை அருமையாக விளக்கி எளிமையாக புரிய வைத்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
அருமையான அற்புதமான உரை வாழ்த்துக்கள் அய்யா இப்படி பட்ட தகவல்கள் அடங்கிய பேச்சுக்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்ப வேண்டும்
அந்த புத்திசாலிகள் என்னத்த கண்டுபுடிச்சாங்க ? வெள்ளைக்கார கிறிஸ்துவர்கள் கண்டுபிடித்த மின்சாரம் முதல் கலாச்சாரம் வரை அனைத்தையும் பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்....
தவறு. வான சாஸ்திரம், புஷ்பக விமானம், இயற்கை வைத்தியம், கலாச்சாரம் போன்றவற்றை பற்றி ரிஷிகளும் முனிவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்துள்ளனர். இஸ்லாமியர் படையெடுப்புக்குப் பின், இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து திருடிக் கொண்டு சென்று அதை ஆராய்ந்தபின் தான் கண்டுபிடித்தனர்.
தங்களின் கருத்துக்கள், மேற்கோள்கள் மற்றும் சிந்தனை தெளிவு மிக அருமை. நான் சிந்திக்கும் போது, இன்னும் துடிப்போடு, வேகமாகவும் விவேகமாகவும் திட்டமிட்டு செயல்பட்டு இருக்க வேண்டும் என்று தோன்றும். அதிகாரத்தையே சுவைக்காத நாம், முதன் முதலில் அதிகாரம் கைவரப் பெற்றவுடன், அது தந்த போதையில் மயங்கி தூங்கியதுதான் காரணம். இனியாவது திறம்பட செயல்பட வேண்டும்.
மிகவும் சரியான கருத்துக்கள். பாராட்டுக்கள். அப்படியானால், நமது தற்போதைய தமிழக அரசு தனக்கு ஆலோசனை வழங்க அமைத்த உயர்மட்ட பொருளாதார ஆலோசனை குழுவில் தங்களை சேர்க்காமல் விட்டதும் அப்படித்தானா?
காந்தியை விட காந்தீயவாதியாக விளங்கிய அகிம்சைவாதி தந்தை செல்வா குறித்தும் அவர்தம் போராட்ட வரலாறையும் இவர் கணக்கில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லையே... எதிரிதான் நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறான் என்பதே உலக விடுதலைப் போராட்டங்களின் அடிப்படை பாடம்.
@@srinivasavaradhank.e3753நாம் அறிவில் குறைந்தவர் என்று சொல்கிறீரா.நாம் அவர்களை விட அறிவில்மேலானவர்கள். நாம் அவர்களின் சூழச்சிசெய்யும் குணம் நம்ப வைத்து கழுத்து அறுக்கும் குணம் இதை கற்று கொள்ள லாம்.
@@Arivu-mn2gt ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான். அவன் செய்வது சூழ்ச்சி என்று நாம் அறிந்து கொண்டால், அதனை நம் மூளைத்திறனை கொண்டு முறியடிக்கலாமே. நம்ப வைக்கிறானென்றால், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்கலாமே. எல்லாம் நம் கையில் தான் உள்ளது. அவர்கள் நாம் ஒரு கருத்தை கூறினால் அதை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு முன், அதன் சாதக, பாதக அம்சங்களை கருத்தில் கொண்ட பிறகுதான் முடிவெடுப்பர் அல்லது நம்புவர்.
Very good speech, but the title sounds like a hatred title and the thumbnail also. As Jeyaranjan sir mentioned the oppononents also has the freedom to talk. It would better to give a suitable title about the information and the ideas of Anna he has shared.
Ayya. Pls stop hiding behind the hard work done by Anna and Periyar, can you guys do something than just talking n talking. Today if u want this generation to give attention and hear, please close tasmac and allow brains to work. Ma perum pani athu.
Ayya unga mela neraya mariyaathai iruku, Poi ethathu mnc or sme la work panni paarunga sir, telugu people dominate tamil in last couple decades even in tamil nadu, its basic human nature to unconsciously distrust different language people over own language people, govt job era la (except group 1 may be) intha problem neenga face pannatha naala neenga itha understand pannave illa
MK Stalin should open Dravidar Universities wherein all the Dravidian Languages Literature should also be taught to safeguard Dravidian Races i.e.Tamilian , Malayali , Kannadian and Telungar , and their Classical Languages against the North Indian Fanatic Hindiwalas. Who are these Hindiwalas to impose their mother tongue useless hindi and dead language sanskrit being spoken by just 25000 out of 140 crore Indians , as Medium of Education of other linguistic people
Mr. Jayaranjan, whenever we analyse and think about a leader, there are few charcters must be with them. But whom you are talking with few as leaders are basically no such characters with them. So fundamentally, they are worst than rogues by did and doing rowdism, rapism, looting and self appreciation and monotony as like a king. You are taliking about democracy, is this available in DMK?. Sir, there are few rogs are joined under the roof of DMK by doing all vandalism. Brahmins are cheating mass by spreading idiotic version and looting 100 and 1000 Rs alike but politicians in the DMK and ADMK are scrundling and looting thousand and thousand crores. As an educated one, think, analyse, amd say who is the real looters of mass?. Speeck as a wise educated one and dont appreciate idiots of politicians from DMK and ADMK. I can accept Periyar and Anna as our leaders those who where done great revolution.
நீங்கள் எங்கே மக்கள் அறிவை வளர்த்தீர்கள் மக்களுக்குள் பிரிவினையை தான் வளர்த்தீர்கள் கள்ளச்சாராயம் குடித்து ரோட்டில் படுத்து கிடக்கிற ஒருவனும் கண்ட உயிர்களை பலி கொடுத்து உண்பவன் மனதில் எந்த நேரமும் அதர்மமான எண்ணங்களை சுமந்து செல்பவனும் நல்ல திறமையை வளர்த்துக் கொள்ளாமல் கெட்ட எண்ணங்களில் திளைத்து தான் ஒரு திறமைசாலி போல காட்டிக் கொள்பவர் ஆகிய நீங்களும் சாத்திய உணவை மட்டும் சாப்பிட்டு எந்த சலனமும் இல்லாமல் தருமத்துக்கு பயந்து சொத்தை கொள்ளையடிக்காமல் வாங்குகிற சம்பளத்திற்கு உதாரணத்திற்கு 50,000 சம்பளம் வாங்கினால் 51,000 வேலை செய்கிறான் பிராமணன் எந்த பாவத்திற்கும் ஆளாக கூடாது என்று நினைக்கிறான் அவனும் அவள் தர்ம வழியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று திரியும் நீங்களும் ஒன்றா எதையாவது ஒரு நான்கு நூல்களை எடுத்து படித்து சில கருத்துக்களை பொறுக்கி வைத்துக்கொண்டு பிராமணனுக்கு எதிராக பேசி பெரிய அறிவாளி போல காட்டிக் கொள்கிறீர்கள் பிராமணனும் மற்றவர்களும் எப்பொழுதும் சமமாகவே ஆகாது நான் ஒரு சத்திரியன் தான் இருந்தாலும் எனக்கு இது நன்றாக தெரியும் தொல்காப்பியத்தில் பிராமணன் காப்பாற்ற வேண்டியது நம்முடைய பொறுப்பு என்று சொல்கிறார்கள் அப்ப தமிழில் தொல்காப்பியம் எழுதின பெரியோர்கள் என்ன முட்டாள்களா நீங்கள் என்ன அறிவாளிகளா சமுதாயத்தை ஏமாற்றும் வேலையை விடுங்கள் 3000 கோடிக்கு மணலை திருடி விற்பது நிலத்தடி நீரை வற்றவைத்து விவசாயிகளையும் பொதுமக்களுக்கு குடிநீர் இல்லாமல் செய்வது லஞ்சம் வாங்குவது எங்களது உரிமை என்பது லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் வேலை செய்யாமல் இருப்பது இப்படி தமிழனை எந்த அளவுக்கு கெடுக்க முடியுமோ கெடுத்து வைத்துள்ளீர்கள் தயவுசெய்து இனியாவது விடுங்கள் அவன் பிழைக்கட்டும் கள்ளச்சாராயத்தை குடிக்க வைத்து 10 லட்சம் கொடுப்பது அறிவாளிகளா
Brahminsium can't be reformed. Those who hate sanatan must change the religion of their choice. Remaining in Hinduism and talking ill of Hinduism will not be useful.
Hindus also can hate Sanathanam , Because Sanathanam is belongs to only Brahmins, So definitely Hinduism is different from Sanathanam.people should understand this, please Convey this message.
It is not possible to destroy goodness Brahminism is Simple living Cleanliness High integrity The ability to learn many language Migratory Tamil base with vedic culture Believing in God Kindness Not to live lowly Vegetarian Uncorrupted Leadership Advisory Liked by developed nations Not cunning but straight forward Not position dependent Less desirous Protection of art, culture tradition Worshipping any God
@@Ravi-cr2ql Dear Bro Ravi Bad people are there in all sections So, we should not generalise When a section is suppressed, they revolt But ,when they are suppressed, they donot fight but they migrate where they are recognised. They are now in US away from home. Poor and unfortunate need to be lifted by good system and not by oppressing good system. In that way, poor will remain poor and down trodden Working under someone or taking advise or order from someone is unavoidable. That is not supremacy or dominance Now you see ruling is done by someone on others Do you think it is dominance That is why Ivsaid good way of life cannot be defeated by narrowed view of life Why only brahmins targeted because of great virtues which others do not want to upgrade themselves Inability to follow good system and converting good to bad will not succeed So, let us learn and pick up good from any system Brahminical system is all round fail proof as the basevis Veda which is for improved way of living You meet good brahmins, you will get enlightened One bad apple can spoil a bucket full of good apple Donot worry Follow good ways of life Bro Ravi I sympathise with you and start knowing good brahminical path of life You will be happy, peaceful and life will be meaningful Do not go by exception
All your dirt in inside . Other than that number one psycho group . You think u r non violent but saying others are low and inferior is also violence. Common educated public don’t have any respect for you. I don’t know, whether you people know it or not. I stopped going to any temple where Brahmin serves as priest.
@@govindasamykamalakannan1294 Dear Bro I never meant whatever you said. No one is high or low in this world. I all evolves how we live and how life supports each other. You might be correct in your own way. But you cannot expect all to do what you desire. Going or stopping to go to temple is your personal decision. There is no end to aspersing others. If we do good, we are not low in our character.High and low in character is because of our actions. If our actions are good to others, we are high. World is full of groups. You cannot make only one group. Faith of people should be respected. You have developed your mindset based on your own experiences. Success and sufferings in your life is your own action ,for that you cannot blame others Bro, see the good and leave the bad Wish you a Happy life
Why can't the Dravidian Model government able to eradicate untouchability, caste atrocities, and caste terrorism during their 50 years of governance? Untouchability and caste atrocities are rampant in Tamil Nadu and reported to be second highest in India after Rajashthan. Caste atrocities was democratised in India. This is the achievement of India.
Oh SANGHI CASTE IS MINDSET FIR TGE PAST 2000YEARS IMBIBED IN EACH INDIVIDUAL! 2000 SUSTAINED CRIME CAN NOT BE CLEANED WITH IN 50 YEARS! OK SANGHI WHY DO MOT YOU WRITE YOUR NAME WITH YOUR CASTE NAME! EVEN BRAHMINS ASHAMED OF DOING IT ! TODAY IN CITY TEMPLES DID ARYA PAPAN WILL SAY OR DECLARE THAT NO UNTOUCHABLE CASTE WILLL ENTER INTO THE TEMPLE!
50 years is short period to eradicate 1000 years "mind set". But Tamil Nadu far ahead than UP,Bihar & Gujarat. In these states, oppressed people can't lodge complaints against oppressing people, since they are in power. Your data, Tamil Nadu next to Rajasthan is not at all truth. Where you got that statistics?
@@2007brucelee Data was taken from government source. Government has not adequate measures to eradicate untouchability and caste atrocities. Why hasn't the government sensitise d the people. Why doesn't the government give advertisements to promote communal harmony? Why hasn't government taken actions against the earring officials? People will not change their mind set. They will change if there is guidance, support and force. Schools and colleges practice caste discriminations. Government doesn't take actions against the officials. If Government doesn't want to eradicate caste system and its cascading effects of untouchability, superstitions,atrocities,and caste terrorism.
@@ro8jhhraja if measures are not taken, it will take more than 1000 years. You take the case of Japan, it was totally uprooted in less than 10 years. Here, No one wants to eradicate caste atrocities, instead they do politics. India doesn't recognise the problem. India feels that caste atrocities and terrorism as part of life as people brush the teeth in the morning. Caste is being exported to the other countries.
ஜெயரஞ்சன் ஒரு பொருளாதார வல்லுநர் னு தமிழ் நாட்ல அதிகபட்சம் ஐம்பது லட்சம் பேருக்கு தெரியலாம். “ஜெயரஞ்சன் உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர் இல்லை” என்று 365 நாளும் நான் UA-camல் கூறிக்கொண்டிருந்தால் அது மறைமுகமாக ஜெயரஞ்சனுக்கு விளம்பரத்தையே ஏற்படுத்தி தரும். அதேபோல் “brahmins are not racially supreme” என்று வருடம் முழுவதும் youtubeல் பேசிப்பேசி மறைமுகமாக அவர்களுக்கு விளம்பரத்தையே செய்கிறீர்கள். தினசரி பிரெச்சனைகள் பேசவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. பார்ப்பனர்கள் பொச்சை நக்குவதை நிறுத்திவிட்டு மக்கள் பிரெச்சனைகளை பேசி தொலையடா முட்டாளே.
சரியான சொற்கள்.இவரைப் போன்ற அறிவிற் சிறந்தவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் தலையாயக் கடமை.
100/100 உண்மை. சரியான சமமான மக்களுக்கான சமுகநீதி பார்வை.
ஐயா, பெரியார், அண்ணா துரை ஐயா கலைஞர் ஐயா, தெரு கூட்டம் கிராம கூட்டங்களை நடத்தி வெகு மக்களை புரியும்படி இயக்கம் நடத்தினர்கள் 🙏🙏
அறிஞர் அண்ணா திராவிட நாடு. இ வெ கி சம்பத். நெடுஞ்செழியன்.நம்நாடு. அன்பழகன். ஆசைத்தம்பி.தனியரசு சி. 10:21 பி. சிற்றரசு. என். வி. நடராசன். சத்தியவாணிமுத்து
10:21 கலைஞர். மு.கருனாநிதி. முரசொலி.
மக்களுக்கு ஞாபகபடுத்தவேண்டும்
போர் வாள். தென்றல்
மிகவும் ஆழமான திறனாய்வு . தமிழ் மக்கள் புரிந்து கொண்டு செயல் படவேண்டும்.
அருமையான விளக்கம் ஐயா நன்றி.
பெரியார் அண்ணா கலைஞர் பேராசிரியர் அவர்கள் உண்மையான அரசியல் எப்படி இருந்தால் சனநாயகமும் அனைத்து சாதியினரும் காப்பாற்றப் படுவார்கள் என நல்ல தொலை நோக்குடன் தொண்டாற்றியதை அருமையாக விளக்கி எளிமையாக புரிய வைத்தீர்கள்.
மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஐயா வணக்கம் மிகச்சிறந்த பதிவு 🙏
அருமையான அற்புதமான உரை வாழ்த்துக்கள் அய்யா இப்படி பட்ட தகவல்கள் அடங்கிய பேச்சுக்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்ப வேண்டும்
வரலாற்று நிகழ்வுகளின் சேதி வந்து பாயுது காதினிலே, அமுதாகவே! மிக்க நன்றி ஐயா , வணக்கம்! 💐🙏
ஐயா உங்கள் பேச்சுக்களை தொடர்ந்து பார்த்தும் கேட்டும் வருகிறேன் உங்கள் பேச்சகளின் தொகுப்பினை வெளிவரவேண்டும் நன்றி தொடர்ந்து பேசுங்கள்.
அருமை ஐயா உண்மையை சொன்னீர்கள். மக்கள் தெளிவு பெற வேண்டும்.
தமிழில் பெயர் வைப்போம்.
சிறந்த தீர்க்கதரிசனம்
ஜயா.. உங்களின் பேச்சுக்களும் கருத்துக்களும் அழகான தமிழில் அனைவருக்கும் புரியும்படி பேசும் உங்களுக்கு நாங்கள் அடிமை
Arumayaana pathivu jeyaranjan sir
என்றும் வாழும் திராவிடம்
எங்கும் வளரும் சனநாயகம் விளங்காது ஆரியம்
வீழும் சனாதனம்
வாழ்க தமிழ்.
S
அந்த புத்திசாலிகள் என்னத்த கண்டுபுடிச்சாங்க ?
வெள்ளைக்கார கிறிஸ்துவர்கள் கண்டுபிடித்த மின்சாரம் முதல் கலாச்சாரம் வரை அனைத்தையும் பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்....
தவறு. வான சாஸ்திரம், புஷ்பக விமானம், இயற்கை வைத்தியம், கலாச்சாரம் போன்றவற்றை பற்றி ரிஷிகளும் முனிவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்துள்ளனர். இஸ்லாமியர் படையெடுப்புக்குப் பின், இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து திருடிக் கொண்டு சென்று அதை ஆராய்ந்தபின் தான் கண்டுபிடித்தனர்.
இப்ப நீ பேசியது அவர்கள் தந்த படிப்பு என்று நினை
Ooooo{
Sangihale manidha neyam mikka sahodhararhalaha marungal
Super sir 🙏👍👌
Very informative speech. View of social justice.
தங்களின் கருத்துக்கள், மேற்கோள்கள் மற்றும் சிந்தனை தெளிவு மிக அருமை.
நான் சிந்திக்கும் போது, இன்னும் துடிப்போடு, வேகமாகவும் விவேகமாகவும் திட்டமிட்டு செயல்பட்டு இருக்க வேண்டும் என்று தோன்றும்.
அதிகாரத்தையே சுவைக்காத நாம், முதன் முதலில் அதிகாரம் கைவரப் பெற்றவுடன், அது தந்த போதையில் மயங்கி தூங்கியதுதான் காரணம். இனியாவது திறம்பட செயல்பட வேண்டும்.
அய்யா அவர்கள் சொற்பொழிவை அனைவரும் கேட்கவேண்டும்.
நான் சுயநலம்
நாம் பொதுநலம்
நாங்கள் நாட்டின் நலம்
Lovely speech
Correctly spoken Jayaranjan sir.. Street meeting very important. City Town people are aware...take it to village area
Great speech sir 👏
எப்போதும் போல..சிறப்பான பேச்சு..
சீமான் இதைக் கேட்க வேண்டும்.
சிறப்பு மிக சிறப்பு தோழர்
Super sir sariya sonenga
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER SIR
Excellent presentation sir 💯✅👍✅👌✅👏👏👏👏👏👏👏👏👏👏👏
👌👌
உண்மையில் நாம்தான் அறிவுள்ள சமூகம் பொறுமை கையாளுவது
வாழ்த்துக்கள் ஐயா 👍👍👍
I think this is very important in how social reform parameters are experimented
Fact fact
Super speech 🎉👌👏🙏
மிகவும் சரியான கருத்துக்கள். பாராட்டுக்கள். அப்படியானால், நமது தற்போதைய தமிழக அரசு தனக்கு ஆலோசனை வழங்க அமைத்த உயர்மட்ட பொருளாதார ஆலோசனை குழுவில் தங்களை சேர்க்காமல் விட்டதும் அப்படித்தானா?
அருமை ஐயா!!
சிறப்பு👏
அந்தணர் என்போர் அறவோர். பார்ப்பனர்கள் அல்ல.
Excellent Speech
இலங்கை யில் வன்முறை மட்டும் இல்லாமல் போராட்டம் நடந்திருந்தால் இவ்வளவு உயிர் களை நாம் இழந்திருக்கமாட்டோம்
காந்தியை விட காந்தீயவாதியாக விளங்கிய அகிம்சைவாதி தந்தை செல்வா குறித்தும் அவர்தம் போராட்ட வரலாறையும் இவர் கணக்கில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லையே...
எதிரிதான் நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறான் என்பதே உலக விடுதலைப் போராட்டங்களின் அடிப்படை பாடம்.
பிரபாகரன் எப்படி விடுவான்.
Sirr porattam ellam pannittu final a thann avngaa vanmiriku poitanga
@@கருந்தமிழன்டேய் யாருடா நீ? மாவீரனை போடா வாடான்னு பேசர?
Superb
Jayaranjan sir excellent💯💯💯
Tamil tamilan tamilnadu next cm seeman Boycott dmk
பூணூல்பிராமணனை,,,,,பூணூல் அறுத்தால்தான்"இந்த உலகம்,,,நிறைவாக வாழும்"!
S
நாமும் அவர்களைப் போல் நம் அறிவை வளர்த்துக் கொண்டு, ஏன் திறமையாக செயல்படக் கூடாது?
Develop yourself. No gain in destroying others
@@srinivasavaradhank.e3753நாம்
அறிவில் குறைந்தவர் என்று
சொல்கிறீரா.நாம் அவர்களை
விட அறிவில்மேலானவர்கள்.
நாம் அவர்களின் சூழச்சிசெய்யும் குணம் நம்ப
வைத்து கழுத்து அறுக்கும்
குணம் இதை கற்று கொள்ள
லாம்.
@@Arivu-mn2gt ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான். அவன் செய்வது சூழ்ச்சி என்று நாம் அறிந்து கொண்டால், அதனை நம் மூளைத்திறனை கொண்டு முறியடிக்கலாமே. நம்ப வைக்கிறானென்றால், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்கலாமே. எல்லாம் நம் கையில் தான் உள்ளது. அவர்கள் நாம் ஒரு கருத்தை கூறினால் அதை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு முன், அதன் சாதக, பாதக அம்சங்களை கருத்தில் கொண்ட பிறகுதான் முடிவெடுப்பர் அல்லது நம்புவர்.
Super ja
🔥🔥🌋🌋✋✋👋👋🙏🙏
True
Like old days DMK should organise regular gathering for social welfare
தமிழ். தேவாரம். கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி. கற்றார் இடும்பை களைவாய் போற்றி. இதிலே பிராமணன் எங்கே. மற்றவர் எங்கே. சனாதனம் பேசி வீணாகும் பார்ப்பனர்களே, திருந்துங்கள். மோடி யார்? ரவி யார்? பழனிசாமி யார்?
In tamilnadu big telugu lobby is there Dmk is head of the lobby Boycott dmk
#எடப்பாடி கேளு உப்பு போட்டு சாப்பிடுங்கள் தயவு செய்து 😏😏
பேராசிரியரைப்பற்றியும் திராவிடஇயக்க கொள்கையையும் தெளிவாக விளக்கிய அய்யாவின்பேச்சுக்கு நன்றி.
Super
Ubayogamatra ullarum vaayan H.Raja.
Very good speech, but the title sounds like a hatred title and the thumbnail also.
As Jeyaranjan sir mentioned the oppononents also has the freedom to talk. It would better to give a suitable title about the information and the ideas of Anna he has shared.
Follow the teaching of Jesus
Sir please we want to know, what's the difference between Dravidam and Tamil?
சிறப்பான பேச்சு வாழ்க அய்யா...
You are the only knowledgeable person in India why not for the entire world.
Avan poshappukku arasan kalathu kalangalil irunthu, madamai kolgaigalai vithaithu pizhaithu varugiraan. Avan yematriyatha vida, Ivanunga vizhippu unarvu endru koori pala ayiram kodi, pala latcham kodi kollaiyadikkindraney. Oru padithavara, neenga avanungala paaratti pesikittu irukeenga?. Oru Kamarajarai, periyarai, Annavai, Jeevavai, Kakkarai, paarattungal. Ulagathirkkey arpatta arasiyal, kollai, kolai, karpazhippu ivaigalai parappivitta nabarai perumaiyaga neengal ippothu pesikondiruppathu miga keezhtharamaga ullathu. Even, Stalinai kooda parattalaam, ippothu ulla seyalpaattai vaithu. Kettavan, thirunthi nallavanaga nallathai seivathai miga miga parattithan agavendum. I really appreciate Mr. Stalin as a well doer at present.
Identity politics azhikanum sollitu family politics valaruga thala, braminish iruthu viduthalai petru, Kudumabathuku adimai aguvatharku Vazhthukal Saar.
உலக அறிவாளிகளை இவங்க பார்க்கட்டும்
Jayaranjan sir paechu kaetka kaetka thigattaadha suvaraasyamaanadhu.
Ayya. Pls stop hiding behind the hard work done by Anna and Periyar, can you guys do something than just talking n talking. Today if u want this generation to give attention and hear, please close tasmac and allow brains to work. Ma perum pani athu.
பார்ப்பனர்கள் பார்ப்பனியம் என்பது சரியாக இருக்கும்.
Naattukku thevayaana karuththai miga saralamaga,elimaiyaga solgiraar vaalga,ethu naadu muluvathum parava,theriya vendum.
Yes, DMK itself hired prasant Kishore, a bihari Brahmin
9:20 BJP and NTK
Engalalam yaarum kadhara vidamudiyadhu. Nangalam nallave irupom. Engala thitti thitti vaai valikardhudan micham ungaluku.. neengalam neraiya kashta paduveenga.neenga pesara pechu,pandra paavam all unga pasangala baadhikum.. irupeenga.munnuku varave mudiyadhu.deivam. nindru kollum.
H Raja Sharma alies HR Sharma is Anti Tamilan. His native is Bihar and RSS Sanghi
Paid person..... paid media.....😂🤣😂
சொங்கி....இன்னுமா நம்பறீங்க...
Ayya unga mela neraya mariyaathai iruku, Poi ethathu mnc or sme la work panni paarunga sir, telugu people dominate tamil in last couple decades even in tamil nadu, its basic human nature to unconsciously distrust different language people over own language people, govt job era la (except group 1 may be) intha problem neenga face pannatha naala neenga itha understand pannave illa
THERE S NOTHING WRONG IN CROWD IN TEMPLE. BUT THEY ARE PRODUCT OF DRAVIDIAN MODEL
MK Stalin should open Dravidar Universities wherein all the Dravidian Languages Literature should also be taught to safeguard Dravidian Races i.e.Tamilian , Malayali , Kannadian and Telungar , and their Classical Languages against the North Indian Fanatic Hindiwalas. Who are these Hindiwalas to impose their mother tongue useless hindi and dead language sanskrit being spoken by just 25000 out of 140 crore Indians , as Medium of Education of other linguistic people
Everyone not against bhramin but their bhraminsm that is monopoli business
How do you explain corruption in DMK.
Why dont you explain casteism in candidate srlection.
Why one family should get all powers. Is it self respect
Dravidian or no Dravidian but knows very well Dravidian means telugu….empty vessel thinking it can make lots of noise
Mr. Jayaranjan, whenever we analyse and think about a leader, there are few charcters must be with them. But whom you are talking with few as leaders are basically no such characters with them. So fundamentally, they are worst than rogues by did and doing rowdism, rapism, looting and self appreciation and monotony as like a king. You are taliking about democracy, is this available in DMK?. Sir, there are few rogs are joined under the roof of DMK by doing all vandalism. Brahmins are cheating mass by spreading idiotic version and looting 100 and 1000 Rs alike but politicians in the DMK and ADMK are scrundling and looting thousand and thousand crores. As an educated one, think, analyse, amd say who is the real looters of mass?.
Speeck as a wise educated one and dont appreciate idiots of politicians from DMK and ADMK. I can accept Periyar and Anna as our leaders those who where done great revolution.
நீ எல்லாம் ஒரு மனிதனா உன்னை வாழ்க்கை எத்தனை வருடங்கள் வேதம் இருக்கிற வரைக்கும் ஒன்றும் அழியாது உன் பேச்சு என்றும் நிற்காது நீ ஓர் அறைகுறை
நல்லதைச் சொன்னால் சிலருக்கு கசக்கும்.
cross belt???
நீங்கள் எங்கே மக்கள் அறிவை வளர்த்தீர்கள் மக்களுக்குள் பிரிவினையை தான் வளர்த்தீர்கள் கள்ளச்சாராயம் குடித்து ரோட்டில் படுத்து கிடக்கிற ஒருவனும் கண்ட உயிர்களை பலி கொடுத்து உண்பவன் மனதில் எந்த நேரமும் அதர்மமான எண்ணங்களை சுமந்து செல்பவனும் நல்ல திறமையை வளர்த்துக் கொள்ளாமல் கெட்ட எண்ணங்களில் திளைத்து தான் ஒரு திறமைசாலி போல காட்டிக் கொள்பவர் ஆகிய நீங்களும் சாத்திய உணவை மட்டும் சாப்பிட்டு எந்த சலனமும் இல்லாமல் தருமத்துக்கு பயந்து சொத்தை கொள்ளையடிக்காமல் வாங்குகிற சம்பளத்திற்கு உதாரணத்திற்கு 50,000 சம்பளம் வாங்கினால் 51,000 வேலை செய்கிறான் பிராமணன் எந்த பாவத்திற்கும் ஆளாக கூடாது என்று நினைக்கிறான் அவனும் அவள் தர்ம வழியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று திரியும் நீங்களும் ஒன்றா எதையாவது ஒரு நான்கு நூல்களை எடுத்து படித்து சில கருத்துக்களை பொறுக்கி வைத்துக்கொண்டு பிராமணனுக்கு எதிராக பேசி பெரிய அறிவாளி போல காட்டிக் கொள்கிறீர்கள் பிராமணனும் மற்றவர்களும் எப்பொழுதும் சமமாகவே ஆகாது நான் ஒரு சத்திரியன் தான் இருந்தாலும் எனக்கு இது நன்றாக தெரியும் தொல்காப்பியத்தில் பிராமணன் காப்பாற்ற வேண்டியது நம்முடைய பொறுப்பு என்று சொல்கிறார்கள் அப்ப தமிழில் தொல்காப்பியம் எழுதின பெரியோர்கள் என்ன முட்டாள்களா நீங்கள் என்ன அறிவாளிகளா சமுதாயத்தை ஏமாற்றும் வேலையை விடுங்கள் 3000 கோடிக்கு மணலை திருடி விற்பது நிலத்தடி நீரை வற்றவைத்து விவசாயிகளையும் பொதுமக்களுக்கு குடிநீர் இல்லாமல் செய்வது லஞ்சம் வாங்குவது எங்களது உரிமை என்பது லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் வேலை செய்யாமல் இருப்பது இப்படி தமிழனை எந்த அளவுக்கு கெடுக்க முடியுமோ கெடுத்து வைத்துள்ளீர்கள் தயவுசெய்து இனியாவது விடுங்கள் அவன் பிழைக்கட்டும் கள்ளச்சாராயத்தை குடிக்க வைத்து 10 லட்சம் கொடுப்பது அறிவாளிகளா
பொருளாதார ஆலோசகராக ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும்.
When Aryam destroyed, dravidam will automatically getting destroyed....Tamilans will get freedom then.🤗...Indians too😃
Brahminsium can't be reformed. Those who hate sanatan must change the religion of their choice. Remaining in Hinduism and talking ill of Hinduism will not be useful.
Hindus also can hate Sanathanam , Because Sanathanam is belongs to only Brahmins, So definitely Hinduism is different from Sanathanam.people should understand this, please Convey this message.
@@narayanshanthi1296 sanatan and Hindu were intertwined.
It is not possible to destroy goodness
Brahminism is
Simple living
Cleanliness
High integrity
The ability to learn many language
Migratory
Tamil base with vedic culture
Believing in God
Kindness
Not to live lowly
Vegetarian
Uncorrupted
Leadership
Advisory
Liked by developed nations
Not cunning but straight forward
Not position dependent
Less desirous
Protection of art, culture tradition
Worshipping any God
@@Ravi-cr2ql Dear Bro Ravi
Bad people are there in all sections
So, we should not generalise
When a section is suppressed, they revolt
But ,when they are suppressed, they donot fight but they migrate where they are recognised. They are now in US away from home.
Poor and unfortunate need to be lifted by good system and not by oppressing good system. In that way, poor will remain poor and down trodden
Working under someone or taking advise or order from someone is unavoidable. That is not supremacy or dominance
Now you see ruling is done by someone on others
Do you think it is dominance
That is why Ivsaid good way of life cannot be defeated by narrowed view of life
Why only brahmins targeted because of great virtues which others do not want to upgrade themselves
Inability to follow good system and converting good to bad will not succeed
So, let us learn and pick up good from any system
Brahminical system is all round fail proof as the basevis Veda which is for improved way of living
You meet good brahmins, you will get enlightened
One bad apple can spoil a bucket full of good apple
Donot worry
Follow good ways of life
Bro Ravi I sympathise with you and start knowing good brahminical path of life
You will be happy, peaceful and life will be meaningful
Do not go by exception
All your dirt in inside . Other than that number one psycho group . You think u r non violent but saying others are low and inferior is also violence. Common educated public don’t have any respect for you. I don’t know, whether you people know it or not. I stopped going to any temple where Brahmin serves as priest.
@@govindasamykamalakannan1294 Dear Bro
I never meant whatever you said.
No one is high or low in this world. I all evolves how we live and how life supports each other. You might be correct in your own way. But you cannot expect all to do what you desire. Going or stopping to go to temple is your personal decision. There is no end to aspersing others. If we do good, we are not low in our character.High and low in character is because of our actions. If our actions are good to others, we are high. World is full of groups. You cannot make only one group. Faith of people should be respected. You have developed your mindset based on your own experiences. Success and sufferings in your life is your own action ,for that you cannot blame others
Bro, see the good and leave the bad
Wish you a Happy life
Why can't the Dravidian Model government able to eradicate untouchability, caste atrocities, and caste terrorism during their 50 years of governance? Untouchability and caste atrocities are rampant in Tamil Nadu and reported to be second highest in India after Rajashthan. Caste atrocities was democratised in India. This is the achievement of India.
Oh SANGHI CASTE IS MINDSET FIR TGE PAST 2000YEARS IMBIBED IN EACH INDIVIDUAL! 2000 SUSTAINED CRIME CAN NOT BE CLEANED WITH IN 50 YEARS! OK SANGHI WHY DO MOT YOU WRITE YOUR NAME WITH YOUR CASTE NAME! EVEN BRAHMINS ASHAMED OF DOING IT ! TODAY IN CITY TEMPLES DID ARYA PAPAN WILL SAY OR DECLARE THAT NO UNTOUCHABLE CASTE WILLL ENTER INTO THE TEMPLE!
50 years is short period to eradicate 1000 years "mind set". But Tamil Nadu far ahead than UP,Bihar & Gujarat. In these states, oppressed people can't lodge complaints against oppressing people, since they are in power. Your data, Tamil Nadu next to Rajasthan is not at all truth. Where you got that statistics?
@@2007brucelee Data was taken from government source. Government has not adequate measures to eradicate untouchability and caste atrocities. Why hasn't the government sensitise d the people. Why doesn't the government give advertisements to promote communal harmony? Why hasn't government taken actions against the earring officials? People will not change their mind set. They will change if there is guidance, support and force. Schools and colleges practice caste discriminations. Government doesn't take actions against the officials. If Government doesn't want to eradicate caste system and its cascading effects of untouchability, superstitions,atrocities,and caste terrorism.
Just think 40 years is enough for 2000 years?
@@ro8jhhraja if measures are not taken, it will take more than 1000 years. You take the case of Japan, it was totally uprooted in less than 10 years. Here, No one wants to eradicate caste atrocities, instead they do politics. India doesn't recognise the problem. India feels that caste atrocities and terrorism as part of life as people brush the teeth in the morning. Caste is being exported to the other countries.
Eppadio unakku nanga kattara varipanathil kasuvarrdu.
ஜெயரஞ்சன் ஒரு பொருளாதார வல்லுநர் னு தமிழ் நாட்ல அதிகபட்சம் ஐம்பது லட்சம் பேருக்கு தெரியலாம். “ஜெயரஞ்சன் உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர் இல்லை” என்று 365 நாளும் நான் UA-camல் கூறிக்கொண்டிருந்தால் அது மறைமுகமாக ஜெயரஞ்சனுக்கு விளம்பரத்தையே ஏற்படுத்தி தரும். அதேபோல் “brahmins are not racially supreme” என்று வருடம் முழுவதும் youtubeல் பேசிப்பேசி மறைமுகமாக அவர்களுக்கு விளம்பரத்தையே செய்கிறீர்கள். தினசரி பிரெச்சனைகள் பேசவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. பார்ப்பனர்கள் பொச்சை நக்குவதை நிறுத்திவிட்டு மக்கள் பிரெச்சனைகளை பேசி தொலையடா முட்டாளே.
🤭 katharal balama iruku , poye unga adimai arasa aduthala epudi kondu varathunu yosinga , inga vanthu katharitu 🤭
Eriutha???
அழியட்டும் ஆரிய சித்தாந்தம் ஓங்கி முழங்கட்டும் திராவிட சித்தாந்தம்?
திராவிடம் என்பதே சமற்கிருதச் சொல்தான்... எனவே திராவிடம் ஆரியத்தை எதிர்க்காது.. மாறாகக் காப்பாற்றும்... ஆரியத்தை எதிர்ப்பது தமிழ்தான்...
திராவிடர் என்றால் அதில் அடையாள அரசியல் இல்லையா சார்வாள்....
சூப்பர்
ஆனால் பாடையில் படுக்க போகிற வரை தொகுதிக்கும் தொண்டர்களுக்கும் ஒரு நல்லது செய்யாமல் செத்த சாவுகிராக்கி
அன்பழகன்
மிகச் சிறப்பு